பொறுமையை சோதிக்கும் அண்ணாத்த - Tamil light

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.6K

  • @prabhud2944
    @prabhud2944 3 ปีที่แล้ว +176

    நண்பா மற்றவர்கள் பார்க்கும் பார்வையை விட உங்களின் பார்வை சிந்தனை தனித்துவம்
    வாழ்த்துகள்

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 3 ปีที่แล้ว +1017

    🤣🤣🤣🤣
    *Keerthy: Annaaaeeeeeee*
    *Rajini: Thangachi....*
    வாணத்தைப்போல..நால் தோரும் இரவு 8 மணிக்கு உங்கள் சன் டிவியில்..🤣🤣🔥

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +5

    இந்த மாதிரி படங்களில் இந்த மாதிரி மாஸ் ஹீரோ நடிப்பது மிகவும் அசிங்கம்.. கொஞ்சமாவது அறிவு வேணாம்

  • @baskiselfie
    @baskiselfie 3 ปีที่แล้ว +131

    பொறுமையை சோதிக்கும் அன்னாத்த (டைட்டிலே மாஸா இருக்கு) 🤣🤣🤣🤣

  • @ambosamy3453
    @ambosamy3453 2 ปีที่แล้ว +46

    நல்ல வேளை....படத்த நான் பாக்கல.
    இல்லன்னா 200 மில்லி எலி மருந்து வேஷ்டாயிருக்கும்.
    நன்றி நன்பா....!
    ஒரு ரிவீய்வுல என் உசுர காப்பாத்திட்டீங்க....!

  • @prasan.p.s5514
    @prasan.p.s5514 3 ปีที่แล้ว +256

    Keerthy Suresh: yara enna kapathunathu
    Adi aal: death bed la iruken ma irritate pannatha
    😂😂😂😂

    • @abhinavkrishna2342
      @abhinavkrishna2342 3 ปีที่แล้ว +6

      Doctor le yogibabu dialoguek priyanka thirupi enna solrange ?
      Niraye thadave pathe cleara puriyale.

    • @sabeenaahamed177
      @sabeenaahamed177 3 ปีที่แล้ว +7

      @@abhinavkrishna2342 chetpet ya anna irukinga nu kepanga
      Chetpet is a place in chennai

    • @abhinavkrishna2342
      @abhinavkrishna2342 3 ปีที่แล้ว +6

      @@sabeenaahamed177 thank you. Nan Kerala athnale puriyale

    • @MrSrinirocks
      @MrSrinirocks 3 ปีที่แล้ว +4

      Chetpet la irkingla anna

    • @prasanthsupriya2198
      @prasanthsupriya2198 2 ปีที่แล้ว

      😂😂adei

  • @shafiimam7890
    @shafiimam7890 3 ปีที่แล้ว +90

    30 minutes eppadi pochchine theriyala vera level ❤️🤣🤣🤣

  • @thalapathyvimal7879
    @thalapathyvimal7879 3 ปีที่แล้ว +433

    இந்த படத்த தியேட்டர்ல பார்த்தவங்க எல்லாருக்கும் அமைதி கான நோபல் பரிசு கொடுக்கலாம் 😂😂😂😂😂😂

    • @msvijay7187
      @msvijay7187 3 ปีที่แล้ว +20

      எனக்கு குடுக்க சொல்லுங்க 🥺

    • @thalapathyvimal7879
      @thalapathyvimal7879 3 ปีที่แล้ว +11

      @@msvijay7187 paavam neenga 😂😂😂

    • @senthilkumar-ev3hp
      @senthilkumar-ev3hp 3 ปีที่แล้ว +9

      கண்டிப்பா

    • @mokkafilms-eb5wi
      @mokkafilms-eb5wi 3 ปีที่แล้ว +5

      Hma broo😂

    • @nepthaleenraj4872
      @nepthaleenraj4872 3 ปีที่แล้ว

      👌🏻👌🏻👌🏻👌🏻

  • @puratchis5686
    @puratchis5686 3 ปีที่แล้ว +4

    உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு நன்றி அருமையான பதிவு நல்லவேளை நான் இந்த படம் பார்க்கல

  • @baskiselfie
    @baskiselfie 3 ปีที่แล้ว +112

    Tamilfact: Why blood...
    Subscribers: same blood... 😂😂😂

  • @nathantapster583
    @nathantapster583 3 ปีที่แล้ว +83

    Oscar goes to Tamil Light 🙏🏽

  • @kathiravanp.s1639
    @kathiravanp.s1639 3 ปีที่แล้ว +430

    It's not a roast.... hidden details of annatthe 😅

    • @krish8424
      @krish8424 3 ปีที่แล้ว +22

      😂😂😂😂😂

    • @krish8424
      @krish8424 3 ปีที่แล้ว +33

      Marvel studios thothu poidum 😂

    • @Arasa왕
      @Arasa왕 2 ปีที่แล้ว +7

      Ada enpa nee Vera 🤣🤣🤣

  • @Krishna-tq1bk
    @Krishna-tq1bk 3 ปีที่แล้ว +442

    ஒரே BGM இல் முழு படத்தையும் கொண்டு செல்லும் திறமை திரு. இமான் அவர்களால் மட்டுமே முடியும்... ஆனால் ஒரு மெகா THODAR க்கே ஒரு BGM தான் 😄😆

    • @dhanushkumar21
      @dhanushkumar21 3 ปีที่แล้ว +10

      you know something, avaru kolangal serial music director.. serial la irndu tan cinema ku music director agi irkar, enna irndalum pazhasa marakala

    • @gokulthirumal922
      @gokulthirumal922 3 ปีที่แล้ว +5

      Aana action sequences bgm nalla dhaan pannirundhaaru(though it was noisy) especially that whistle theme!!

    • @Krishna-tq1bk
      @Krishna-tq1bk 3 ปีที่แล้ว +1

      @@dhanushkumar21 🤣

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 2 ปีที่แล้ว +1

      Mani Sharma also

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 3 ปีที่แล้ว +35

    தலைவா உங்க Roast மட்டும் தனியா சரியான மசாலாவுடன் செம்ம டேஸ்ட்... Hats off you 👌👍👏Tamil Light 💪

  • @tamilr2858
    @tamilr2858 3 ปีที่แล้ว +43

    29:40 😅😂🤣 என் மனசுல இருக்குர பாரமே கொரஞ்சிடிச்சி

  • @wrench8351
    @wrench8351 3 ปีที่แล้ว +44

    தமபிகளா இந்த கறுமத்த எப்படிடா theater-ல பாத்து முடிச்சிங்க😭😭

  • @vivekrvivekr8931
    @vivekrvivekr8931 3 ปีที่แล้ว +574

    One best serial awards goes to Thangam 🏆😂😂

    • @sourneshkalyani583
      @sourneshkalyani583 3 ปีที่แล้ว +8

      😂😂😂😂😂

    • @dineshkumar.s101
      @dineshkumar.s101 3 ปีที่แล้ว +27

      No the cringest serial award bro

    • @shaaran2373
      @shaaran2373 3 ปีที่แล้ว +20

      Serial kude ithe vide nalle irukkum😂

    • @vishwinm2713
      @vishwinm2713 3 ปีที่แล้ว +6

      No bro worst serial award goes to thangam

  • @Rajsathish9229
    @Rajsathish9229 3 ปีที่แล้ว +372

    நல்ல வேல இந்த சீரியல இது வரைக்கும் பாக்காம Escape ஆயிட்டேன். 😂🤣

    • @funnyvideo-qg6ip
      @funnyvideo-qg6ip 3 ปีที่แล้ว +3

      15minit paathan

    • @nareshthomas2877
      @nareshthomas2877 3 ปีที่แล้ว +3

      Wait 9annunge.. pongal ku suntv le podrange

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 2 ปีที่แล้ว +2

      @@funnyvideo-qg6ip oru nimisham kooda paaka mudila bro avlo irritate aavudhu bro idha compare panum bodhu puli vivegam paravalla bro

  • @rasholmathew2905
    @rasholmathew2905 3 ปีที่แล้ว +2

    நீ சொல்லுத விதம் செம்மையா இருக்கு

  • @sketch-raja
    @sketch-raja 3 ปีที่แล้ว +6

    Bro எங்க மனசுல இருந்த எல்லா சந்தேகத்தையும் நீங்களே தீர்த்து வச்சுட்டீங்க வேற மாதிரி வேற மாதிரி
    video super ❤🙏

  • @lavanyabcombm59
    @lavanyabcombm59 3 ปีที่แล้ว +244

    அண்ணா இந்த படத்த பாத்து
    2 நிமிஷ ம் தலையே சுத்தி ரீச்சு
    😂😂🤐😵😂😂😂

  • @subash827
    @subash827 3 ปีที่แล้ว +159

    இதுக்குத் தான் இத்தனை நாளா காத்துகிட்டு இருந்தோம்🤣🤣🤣

  • @401_Naveen-varman
    @401_Naveen-varman 3 ปีที่แล้ว +130

    Padam fulla boomers aatan erukaga Siva no words to say 😔 super star pavam

  • @elakkiyasuresh1620
    @elakkiyasuresh1620 2 ปีที่แล้ว +9

    இந்த வீடியோவின் க்ளைமாக்ஸ் வேர லெவல்...! சிரிப்பு அடக்கமுடியல....

  • @itsmesaravi
    @itsmesaravi 2 ปีที่แล้ว +68

    Shortest serial with the longest episode
    WORLD RECORD😂

    • @DjShainth
      @DjShainth 8 หลายเดือนก่อน +3

      Varisu beat the record

    • @HulkMan02
      @HulkMan02 6 หลายเดือนก่อน

      ​@@DjShainth lost the record 😂

    • @anilreddy8596
      @anilreddy8596 หลายเดือนก่อน

      Varisu annaththe rendu serials daa😂😂😊

  • @sathyaraj5972
    @sathyaraj5972 3 ปีที่แล้ว +275

    ஆஹா தலைவா வாங்க வாங்க.
    இந்த videoவுக்காகதான்
    இத்தன நாள் காத்துட்டு இருந்தேன்❤️❤️❤️🔥

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 3 ปีที่แล้ว +483

    என்ன தான் தங்கச்சி படம் பார்க்கனும்னா திரையரங்கு தான் கூட்டிப் போகனும் அதுனால திரையரங்கு முதலாளிக்கே திருமணம் செய்து வெச்சுட்டா😂😂😂😂😂

    • @Shoaibakthar12
      @Shoaibakthar12 3 ปีที่แล้ว +16

      Thangachi padam pakkanumna sun TV la serial ey Pathtu poirlamae🤣ithuku athu better

    • @sourneshkalyani583
      @sourneshkalyani583 3 ปีที่แล้ว +4

      😂😂😂😂😂😂

    • @artbeat33
      @artbeat33 3 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @Nonecares452
      @Nonecares452 3 ปีที่แล้ว +2

      Theatre owner'ke kalayanam panni vechalum , maasa maasam pudu padam paarkalam, aana daily padam paarka yaaravadhu viduvaangala ?

    • @johntamizhan3595
      @johntamizhan3595 3 ปีที่แล้ว +1

      Nice

  • @boopathirajag5343
    @boopathirajag5343 3 ปีที่แล้ว +14

    உங்க வீடியோ பார்த்தால்தான் மனசே மகிழ்ச்சி ஆகுது

  • @reelvsreal1831
    @reelvsreal1831 3 ปีที่แล้ว +180

    தமிழ் சினிமால முதன் முதலாக சீரியல் ஆக வந்த முதல் திரைப்படம் அண்ணாத்த 😂😂

  • @kanmaniranganathan5999
    @kanmaniranganathan5999 2 ปีที่แล้ว +9

    I accidentally saw ur videos. It so fun... Lol .. 😁... After long working hours, i truly enjoyed the content.... Thx!

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 3 ปีที่แล้ว +12

    *மிக சிறந்த ரோஸ்ட் குடுக்கும் யு டுயுப் சேனல் விருது == தமிழ் லைட் பிளேக் சட்டை* 🔥🔥

  • @msvijay7187
    @msvijay7187 3 ปีที่แล้ว +95

    இந்த படத்தை பாத்துட்டு என்னை யாரும் தேடவேண்டாம் சொல்லிட்டு வெளியூர் ஓடி போயிரலாம் தோணிருச்சு 🥺🥺🥺🥺

    • @riyaswanaproductions8573
      @riyaswanaproductions8573 3 ปีที่แล้ว +5

      Sura parkkum pothu enna eluthi vachuttu . Enga odi pona anil

    • @thalapathyarmy2129
      @thalapathyarmy2129 3 ปีที่แล้ว +3

      Rasini vasai star

    • @LEO-MESSI-u2z
      @LEO-MESSI-u2z 3 ปีที่แล้ว +6

      @@riyaswanaproductions8573 ethu sura apparam vivegam ma😂😂😂

    • @tharamanagamers5881
      @tharamanagamers5881 3 ปีที่แล้ว +1

      @@riyaswanaproductions8573 vera engha on pondati veetuku dhan odunaru.... 🤣

    • @DineshKumar-rf7zk
      @DineshKumar-rf7zk 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

  • @subash827
    @subash827 3 ปีที่แล้ว +183

    29:41 ending vera lvl 🤣🤣🤣

  • @minibhagavathy1687
    @minibhagavathy1687 2 ปีที่แล้ว +4

    உங்க counter எல்லா👌👌 bro 😀😀

  • @redchannelmedia3954
    @redchannelmedia3954 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் வேற லெவல்... சிறந்த எடிட்டிங் ஒர்க்.. அதிலும் அந்த background மியூசிக் கலவை அனைத்தும் சீரியஸான சீரியல் ஒர்க் என்பதை அழகான கோர்வையாக கொடுத்துள்ளீர்கள்..

  • @albadeena268
    @albadeena268 3 ปีที่แล้ว +38

    Ending Super Ithu Joke ku Azha Koodathu Sirikanum 😅💯

  • @musicloverj6206
    @musicloverj6206 3 ปีที่แล้ว +410

    Rajinikanth only actor to act in Black & white, 3D, Colour,Animation,SERIAL

  • @dhanrajl1971
    @dhanrajl1971 3 ปีที่แล้ว +948

    தல நீ கதை சொல்லும் போதே,காதுல ரத்தம் வருதே.. படம் பார்த்தவன் கதி.... 😄😄😄

    • @thinessanggar7456
      @thinessanggar7456 3 ปีที่แล้ว +31

      Athe en bro nyabaga padutharinge unmeiya sonne superstar fans,uncle,Patti tattalam sandei ku varange☹️

    • @karthickrajam2722
      @karthickrajam2722 3 ปีที่แล้ว +11

      Sethurupan

    • @srinivasansri1479
      @srinivasansri1479 3 ปีที่แล้ว +7

      😂😅😂😅

    • @Selvakanthmega
      @Selvakanthmega 3 ปีที่แล้ว +3

      ஆமாடா பூலு

    • @ArunKumar-yd5no
      @ArunKumar-yd5no 3 ปีที่แล้ว +8

      சரியா சொன்ன தல 😭😭

  • @agnessharon9440
    @agnessharon9440 2 ปีที่แล้ว +7

    Last part is Ultimate. ..Kamal sir's dialogue...
    Nicely narrated...🤣🤣🤣🤣🤣🤣

  • @cherrynithya7747
    @cherrynithya7747 3 ปีที่แล้ว +2

    உங்கள் காணொளி அருமை .உங்க குரல் அட்டகாசம் சூப்பர் தலைவா ..சிறுத்தை சிவா அவர்களை சும்மா வெச்சு செஞ்சு டிங்க 🔥🔥🔥🔥🔥👍👍👍 மாஸ் பக்கா மாஸ்👍👍🔥🔥🎉🎉

  • @shaaran2373
    @shaaran2373 3 ปีที่แล้ว +20

    Bro ithe mathiri neeraiya roast podunge😍

  • @manikandanmani6443
    @manikandanmani6443 3 ปีที่แล้ว +85

    Big logical mistake is there is no police department in west Bengal/Kolkata.

  • @Yuvansam
    @Yuvansam 3 ปีที่แล้ว +52

    Daily videos podunga bro... ❤️

    • @CCUAkashD
      @CCUAkashD 3 ปีที่แล้ว +4

      Content venum laa bro

    • @haricreation6898
      @haricreation6898 3 ปีที่แล้ว

      Ama bro avuru pota content pondrathu illila bro puthusa podrraru

  • @beastgaming6182
    @beastgaming6182 2 ปีที่แล้ว +13

    Ending vera level 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @PrinceChandru-w2j
    @PrinceChandru-w2j 2 ปีที่แล้ว +4

    Tamil light வாழ்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 3 ปีที่แล้ว +960

    இதுலயே என்னால் பார்க்க முடியலயே....இதை திரையரங்குல பார்த்தவங்க நிலமையை நெனச்சா😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @thukkaram4850
      @thukkaram4850 3 ปีที่แล้ว +20

      adhu nala than nalla vela parkala

    • @yourboyranju
      @yourboyranju 3 ปีที่แล้ว +29

      Atha ye kekuringa....😢🥴

    • @allwinraj3669
      @allwinraj3669 3 ปีที่แล้ว +12

      Ya its me 🤣

    • @vaishujanani3595
      @vaishujanani3595 3 ปีที่แล้ว +9

      Nan theatrela poi pathen

    • @msvijay7187
      @msvijay7187 3 ปีที่แล้ว +9

      Ama bro annathea padam pathutu next entha padam pathalum vera entha padam pathalum annathea than neabagam varum

  • @vjkarthik000
    @vjkarthik000 3 ปีที่แล้ว +236

    இன்னா தல... கீர்த்தி சுரேஷ வச்சி செஞ்சிட்ட 😆😆😆 நடிப்பு zombies நடிச்சி கடிச்சு வச்சுருக்காங்க ulti 🤣🤣🤣

    • @bose_pandi
      @bose_pandi 3 ปีที่แล้ว +1

      😆😆😆

    • @TheBeast-no6be
      @TheBeast-no6be 3 ปีที่แล้ว +2

      😅😅😅

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 3 ปีที่แล้ว +7

      Sarkar , sandakozhi 2 lam act pannadhu sutha waste konjam kooda scope illa

    • @pavithravellingiri
      @pavithravellingiri 3 ปีที่แล้ว +12

      A good actress with a very bad script choice.
      Indha karumathukaaga Ponniyin selvan padathulla irundhu vilagitaanga. Adhuvum Kundhavai piratti kadhaapathirathula irundhu 🤦🏽‍♀️

    • @bose_pandi
      @bose_pandi 3 ปีที่แล้ว +1

      @@pavithravellingiri 😅

  • @monamohanapriya4381
    @monamohanapriya4381 3 ปีที่แล้ว +33

    Avanga romance ku yogi babu reaction semma match bro

  • @kabilakabila7024
    @kabilakabila7024 2 ปีที่แล้ว +54

    ஒரு படத்த ஓரளவுக்கு வறுத்தா பரவாயில்ல.... இப்படி தீஞ்சி போற அளவுக்கா வறுக்கணும்.... தப்பிதவறி சூப்பு பார்த்தான்னா படம் நடிக்கிறத நிறுத்திருவான்....என்னா வறுப்பு..... 😂😂😂😂😏😏😏😏🤛🤛🤛🤛👍👍👍

    • @Nandhu564
      @Nandhu564 7 หลายเดือนก่อน

      சூப்பு யாரு????

  • @sanjaiprabha1669
    @sanjaiprabha1669 2 ปีที่แล้ว +2

    Super a edit pannirukka thala ...... 🤣🤣😂👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome 3 ปีที่แล้ว +93

    என்னதான் doctor-க்கு கட்டி கொடுத்தாலும், பசிச்சா பானிபூரி திங்கனும்னா, ரோட்டுக்கு போய் தான் ஆகணும் - அதுக்கு பேசாம அந்த பானிபூரி விக்கிரவருக்கே கட்டி கொடுத்துட்டா... 😜

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 3 ปีที่แล้ว +8

      அதுவும் வடக்கனுக்கு

    • @itssri_024
      @itssri_024 3 ปีที่แล้ว +1

      Adhellam illenga...😂
      Paiyan Annatha oda Aalunga illa
      Adhunaala Vettiruvaaru Annatha 😂😂

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 3 ปีที่แล้ว +4

      @@itssri_024 என்னதான் ஆசைக்கு பானி பூரி சாப்ட போனாலும் ஆசைப்பட்டா குல்பி ஐஸ் தான் சாப்டனும்.அதனால குல்பி ஐஸ் காரனுக்கு கட்டி கொடுத்துட்டா என்ன😅

    • @itssri_024
      @itssri_024 3 ปีที่แล้ว

      @@கிம்ஜோங்உன்-ட9ஞ Avanum Annatha Aalunga illenga 😂

    • @itssri_024
      @itssri_024 3 ปีที่แล้ว

      @@கிம்ஜோங்உன்-ட9ஞ Kim Jong un Avargaley Neenga Korea Ke Poidunga..

  • @sathyaraj5972
    @sathyaraj5972 3 ปีที่แล้ว +88

    26.:20 - நினைச்சேன் bro என்ன இன்னும் இந்த dialogue பத்தி சொல்லலையேனு! 😂 சரியான dialogue அது 🔥

  • @chandru.v.v7565
    @chandru.v.v7565 3 ปีที่แล้ว +10

    இந்தப்படத விட இந்த காணொளியே நல்ல இருந்துச்சு அண்ணா

  • @redchilly398
    @redchilly398 2 ปีที่แล้ว +4

    TH-cam ன் வரப்பிரசாதம
    1.Tamil light
    2.kodangi
    3.Tamil Talkies

  • @inforocker6424
    @inforocker6424 2 ปีที่แล้ว +6

    அப்படியே புட்டு புட்டு வச்சிட்டிங்ளே Bro....... சீமான வச்சி செஞ்சிட்டிங்ளே bro........🤩🤩🔥🔥🔥🔥

  • @Karnan582
    @Karnan582 3 ปีที่แล้ว +63

    சிறுத்தை சிவாவின் விவேகம் பட விளக்கம் செம்ம 😁🥱 🤣

  • @veerappansankar2891
    @veerappansankar2891 3 ปีที่แล้ว +71

    தலைவா ரொம்ப நாள் கழிச்சு மூவி ரோஸ்ட் வேற லெவல் வீடியோ வேற லெவல் என்ஜாய் சிறுத்தை சிவா இல்லை சீரியல் சிவா🤣😂😅

  • @Manikandan-rb3lz
    @Manikandan-rb3lz 3 ปีที่แล้ว +22

    D. Imaanku innoru national award parcel 😂😂😂👏👏👏

  • @NameisNithish
    @NameisNithish 2 ปีที่แล้ว +9

    18:25 Ulti vera level bro 😂😂😂😂

  • @rpsaravanan7546
    @rpsaravanan7546 2 ปีที่แล้ว +1

    தல உங்க ஓப்பனிங் நல்ல மிகவும் சரியான ஓப்பனிங் எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் தேவை இல்லாத பகுதிக்கு சென்றால் மீசையில் மண் இல்ல சாணி தான்

  • @dineshkumar.s101
    @dineshkumar.s101 3 ปีที่แล้ว +63

    Yep,it finally happened 🔥🔥🔥🎉🎉🎉

  • @shreecharanramkumar7588
    @shreecharanramkumar7588 3 ปีที่แล้ว +180

    22:46 this was my situation when I came out of theatre after watching FDFS

  • @bhuvaneshp5880
    @bhuvaneshp5880 3 ปีที่แล้ว +14

    Anna pls part 2 podunga. Innum intha mega serial ah pathi pesurathuku neraya irukku

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 3 ปีที่แล้ว +1

    நுங்கு வாய் கீர்த்தியின் வாயில் குச்சி சொருகி நுங்கு வண்டி ஓட்டிய (120km/hr)Tamil Light க்கு நன்றிகள் 🙏நன்றிகள்

  • @vktraders...
    @vktraders... 3 ปีที่แล้ว

    Unga vettu ponnu vetta vittu odi pona poi va ma nnu kasu kuduthu anuppuviya thalaiva...... spr👌👌

  • @clubstea6914
    @clubstea6914 3 ปีที่แล้ว +29

    சூப்பர் ப்ரோ சிரிப்பே அடக்கே முடியலே 👌👌
    ஒரு வீடியோ போட்டாலும் செம்ம
    சும்மா கிழி
    போட்ட இப்படி போடணும் வீடியோ

  • @barathraj8975
    @barathraj8975 3 ปีที่แล้ว +67

    17:20 தங்கம் இல்லடா "பங்கம்‌"... 😂😂😂

    • @manikandannathan9684
      @manikandannathan9684 2 ปีที่แล้ว +4

      Naaa solla வந்தது நீங்க சொல்லி விட்டீங்க
      பங்கமோ பங்கம்

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez 2 ปีที่แล้ว +3

      @@manikandannathan9684 yes .😂🤣😂🤣

  • @arnadhee250
    @arnadhee250 3 ปีที่แล้ว +48

    Unga roast ellame vithiyasam irukum bro semma🔥🔥🔥

  • @moniboutique6033
    @moniboutique6033 3 ปีที่แล้ว +21

    26:53
    எப்படி இருந்தாலும் துணி தைக்க டைலர் கிட்ட தான் போகணும் அதனால என்னை மிஸ்டர் காளை அவர் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி தருவார்... 😀😀😀

  • @skylark5165
    @skylark5165 2 ปีที่แล้ว +2

    Nanba, meendum ithey maathiri innum oru movie roast video podungale

  • @SBBMohammedMusharafk
    @SBBMohammedMusharafk 3 ปีที่แล้ว +35

    20:27 vera lvl😂😂😂

  • @yukeshk350
    @yukeshk350 3 ปีที่แล้ว +143

    Video Reach Aga 40 Kathai Ketu Thongiya Ashwin Kumar Rasigargal Sarpaga Valthukal... 👍

    • @m.kishorekumar9459
      @m.kishorekumar9459 3 ปีที่แล้ว +5

      Inumum yen bruh ipdi paavam avaru 🌝

    • @yukeshk350
      @yukeshk350 3 ปีที่แล้ว +10

      @@m.kishorekumar9459 Summa Poluthu Pogala 😂

    • @someone-nx2xo
      @someone-nx2xo 3 ปีที่แล้ว +3

      @@yukeshk350 😂😂

    • @vijayvijay6173
      @vijayvijay6173 3 ปีที่แล้ว +1

      Paavampa aswina vidunga

    • @m.kishorekumar9459
      @m.kishorekumar9459 3 ปีที่แล้ว

      @@yukeshk350 pothum bruh avaru panathuku avare regret panitaaru inumum yen 😐

  • @vamsisrikrishna9848
    @vamsisrikrishna9848 2 ปีที่แล้ว +1

    Bro vunga voice, explanation vere level bro, indha video paathi sammaya enjoy panna, Super

  • @surendiranramu4358
    @surendiranramu4358 2 ปีที่แล้ว +2

    இவளோ புகழுக்கும் சொந்தக்காரர் நமது சீரியல் டைரக்டர் சிவா

  • @lokeshs1374
    @lokeshs1374 3 ปีที่แล้ว +21

    Annathai koodave Aamai Roast um kuduthuteenga. Super Bro 👌😄😄

  • @balajivinayagam8800
    @balajivinayagam8800 3 ปีที่แล้ว +29

    Thala semmaya pesura ...😂😂🙌🏻

  • @duraimd6912
    @duraimd6912 3 ปีที่แล้ว +49

    *தங்கம்* வேற லெவல் பங்கம்..😄

  • @kingarthor7134
    @kingarthor7134 3 ปีที่แล้ว +173

    உண்மைய விட ஞாயம் உயர்ந்தது 😂🤣🤣

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez 2 ปีที่แล้ว +8

      iooo sammi mudiyalla bro .🤣🤣🤣🤣🤣🤦🤣🤣🤣🤣

  • @govindramdass8102
    @govindramdass8102 ปีที่แล้ว +3

    Final touch by kamal is ultimate 😂

  • @chennaitamilans9807
    @chennaitamilans9807 3 ปีที่แล้ว +20

    Thalaiva the best roast of the year 🤣😂🤣😂

  • @agaraayutham
    @agaraayutham 3 ปีที่แล้ว +31

    9:09 same feeling thala 🤣🤣🤣

  • @mohamedmehaboobali5907
    @mohamedmehaboobali5907 3 ปีที่แล้ว +14

    27:03 in Doctor Movie Priyanka water supply problem nu Plumber ah kalyanam panna mudiyuma ?😂😂

  • @believeyourself2921
    @believeyourself2921 2 ปีที่แล้ว +9

    நீங்கள் சொன்னதே போதும்...இந்த படம் பார்க்கனும் யோசனை கூட வராது.... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @anniyananniyan6047
    @anniyananniyan6047 3 ปีที่แล้ว

    Super vere level upload more n videos !!!!!!

  • @Jerry_Boi6
    @Jerry_Boi6 3 ปีที่แล้ว +30

    உனக்கு மட்டும் தான்யா தில்லு இருக்குது இந்த மாதிரி வச்சி செய்றத்துக்கு 🔥🔥🔥🔥
    செம்ம Treat 🔥

  • @ragulsidharth555
    @ragulsidharth555 3 ปีที่แล้ว +21

    4:30 Correct question Bro 💯💯💯

  • @shalitfrinkton4900
    @shalitfrinkton4900 3 ปีที่แล้ว +55

    Movie release ana date la iruthu unga roast video thaan eagar ah wait panrom... Finally you did it. Thank you sako.

  • @karthickadevij6369
    @karthickadevij6369 3 ปีที่แล้ว

    Samma sammaa kallai bro 30 mint ponatha tharila nice 👌

  • @rasholmathew2905
    @rasholmathew2905 3 ปีที่แล้ว

    உங்ச குரல் ரொம்ப cute இருக்கு

  • @godofsimplysarath8040
    @godofsimplysarath8040 3 ปีที่แล้ว +44

    தலைவர் fans..😂புது உப்பு மாவோ ,,பழைய உப்புமாவோ ,,உப்மா உபமதான் yaa ..

  • @ennavisiyam3425
    @ennavisiyam3425 3 ปีที่แล้ว +39

    Varan full hype oda varan 🤘🔥

  • @heddyster8249
    @heddyster8249 3 ปีที่แล้ว +6

    Intro explanation upma ultimate-u veralevel roast bro

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 3 ปีที่แล้ว

    அருமையான திறனாய்வு, முற்போக்கு சிந்தனையான பேச்சு. வாழ்த்துக்கள் அண்ணா

  • @insfiresmannn4201
    @insfiresmannn4201 2 ปีที่แล้ว

    Super bro society la iruka issue unga video la thariyama pesunathuku thanks for open up👏👏 😇

  • @Dina_pandian
    @Dina_pandian 3 ปีที่แล้ว +20

    29:31-29:50 😂😂🤣😂edhu joku alakoodadhu sirikanum

  • @d.kasthurid.kasthuri4941
    @d.kasthurid.kasthuri4941 3 ปีที่แล้ว +25

    தங்கம் மொகா தொடர் 😂🤣😂🤣😂😂😂😂🤣🤣🤣😂😂

  • @thug730
    @thug730 3 ปีที่แล้ว +7

    5:51 இதுக்கு ஏன்டா வெள்ளை சொள்ளையுமா அலையனும் Then ur wish🤣😅

  • @PraKash-kx4ux
    @PraKash-kx4ux 3 ปีที่แล้ว +6

    தங்கம் மெகாத் தொடர் வேற லெவல் ப்ரோ 🤣🤣🤣🤣

  • @selvakumar4469
    @selvakumar4469 3 ปีที่แล้ว +10

    20:08 Vera level

  • @koushikraja331
    @koushikraja331 3 ปีที่แล้ว +15

    16:22 that adiyaal: death bed la irukkenma....irritate pannadha.