அனுர வெற்றி ! புதிய திசையில் இலங்கை -மக்களது புது நம்பிக்கை ! AKDயின் வெற்றி & AKD பற்றி |ARV Loshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • #AKD #prespollsl #presidentelection #anurakumaradissanayake #srilankaelection #srilanka
    அனுர வெற்றி !
    புதிய திசையில் இலங்கை
    மக்களது புது நம்பிக்கை !
    AKDயின் வெற்றி & AKD பற்றி..
    -----
    #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
    whatsapp.com/c...
    உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
    இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
    காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    Watch full video and comment your views!
    #ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
    --------------------------------------
    விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
    Follow My Other Channel: / arvloshan
    Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
    --------------------------------------
    Follow ARV Loshan On:
    Instagram: / loshan
    ​Twitter: / arvloshan
    ​Facebook: / loshanarv
    www.arvloshan.com
    Podcast : anchor.fm/arvl...
    www.mixcloud.c...
    --------------------------------------
    Let's start to think and act for our society.
    எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
    என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
    www.paypal.com...
    For Business Queries contact me : arvloshan@gmail.com
    --------------------------------------
    நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
    எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
    புரிந்துணர்வுக்கு நன்றி.
    இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
    காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

ความคิดเห็น • 43

  • @anieshanika9785
    @anieshanika9785 2 ชั่วโมงที่ผ่านมา +5

    மொத்தத்தில் மாற்றத்தை விரும்புகின்ற அனைவருமே இவரை தெரிவு செய்துள்ளனர், குறிப்பாக கல்விகற்ற ஒரு அரசியல் சமூகம் .

  • @amnajeem6345
    @amnajeem6345 2 ชั่วโมงที่ผ่านมา +3

    உங்களின் விரிவான செய்திக்கு நன்றி🙏🙏🙏

  • @RadhiķaRadhika-i4h
    @RadhiķaRadhika-i4h 2 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்களுக்கும் எமது நன்றி 🙏

  • @TamillilQuran
    @TamillilQuran ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வது சரிதான் தோழரே!

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 ชั่วโมงที่ผ่านมา +1

    1948 after today our country' people's getting freedom be smart good luck watching from Saudi Arabia ⚘⚘⚘⚘🙏🌏

  • @mohamednaleem6203
    @mohamednaleem6203 45 นาทีที่ผ่านมา +2

    ௭னக்கு சந்தோசமான நாள் இன்று ப்ரோ...

  • @amnajeem6345
    @amnajeem6345 2 ชั่วโมงที่ผ่านมา +3

    நீங்கள் இப்போது வருகின்ர அரசாங்கத்துடன்சேர்ந்துகண்டிபாகபாராளுமன்றம்செல்லவேண்டும்எங்கள்ஆதரவுஇருக்குஉங்களுக்கு🙏

  • @puveendrantheivendran8969
    @puveendrantheivendran8969 ชั่วโมงที่ผ่านมา +4

    நலலா தெடக்கம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉இன துவசம் இல்லாமல் இருந்தால் நாடு செர்க்கம்

    • @MAYALAGURAJKUMAR
      @MAYALAGURAJKUMAR 8 นาทีที่ผ่านมา

      தமிழ் எழுத்துப்பிழை கவனம்.

  • @jpanta7134
    @jpanta7134 58 นาทีที่ผ่านมา

    Congratulations my dear President AKD

  • @paramasivamkandiah8739
    @paramasivamkandiah8739 26 นาทีที่ผ่านมา

    Nanri anna

  • @vaithilingaiyarsivarasa7290
    @vaithilingaiyarsivarasa7290 ชั่วโมงที่ผ่านมา

    அனுரா குமாரக்கு வாழ்த்துக்கள்

  • @swissthevanbro5658
    @swissthevanbro5658 30 นาทีที่ผ่านมา +1

    👍👍👍👍👍

  • @ketheswar
    @ketheswar 49 นาทีที่ผ่านมา +1

    வணக்கம் விலோஷன் சிறப்பு சிறப்பு ❤❤❤ என்னவோ ஏதுவோ தற்போதுள்ள உலக சூழ்நிலை மாற்றம் அடைந்து வருகிறது ஆகவே உதாரணம் ரஷ்யாவின் நகர்வு. ரஷ்யாவின் multipolar உலகத்தை உருவாக்கும் நகர்வு மாற்றம் ஒன்றே மாறாதது அடக்குமுறை அநியாயங்கள் அழிந்து போகும் காலம் பொருத்திருந்து பார்போம் நன்றி உங்களுக்கு ❤🎉❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw ชั่วโมงที่ผ่านมา +1

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🌹எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @appasrasik1842
    @appasrasik1842 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒரு ஆறு மாதம் போல் போகட்டும் மாற்றத்தை அதன்பின் பேசலாமே

  • @BalakrishnanSubramaniam-c8d
    @BalakrishnanSubramaniam-c8d ชั่วโมงที่ผ่านมา

    Congratulations good

  • @malarchan345
    @malarchan345 57 นาทีที่ผ่านมา

    Congratulations 🎉🎉🎉

  • @mohamednaleem6203
    @mohamednaleem6203 40 นาทีที่ผ่านมา +1

    மத்திய கிழக்கில் தூக்கத்தை மறந்து பேறுபேறுகளை ௮றிந்து. ௮னுர ௭ன்ற பெயரை முதலில் ௨ச்சரிக்கும் போது ௮டைந்த மகிழ்ச்சி மறக்க முடியாத ஒன்றாக ௭ன்னுள் இருக்கும்....

  • @தமிழ்எனக்குஉயிர்உனக்குவாடகைமொ

    யார் வந்தாலும் ஆட்சியிலே நாங்கள் இருப்போம் என்று சொல்லும் சிறுபான்மை கட்சியினர் என்ன செய்யப் போகிறார்கள் இவர்களுடைய இரட்டை நாடகம் இப்போது நடக்காமல் போகப் போகிறது பெட்டி வாங்கி பிழைப்பு நடத்தியவர்கள் எல்லாம் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்

  • @Ragu-c8s
    @Ragu-c8s 21 นาทีที่ผ่านมา

    ஜனாதிபதி அனுரவே முதலாவது சிங்களம் பேசும் பூர்வீக தமிழர் என்பதும் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டும்.
    மற்றவர்கள் ஊல்லோருமே ஆரிய, ஐரோப்பிய உயர் ஜாதி, உயர் வகுப்பு
    வம்சாவழியினர்.

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm 10 นาทีที่ผ่านมา

    👍

  • @User19659
    @User19659 25 นาทีที่ผ่านมา +1

    Possibly Sajith has a chance next time. AKD seems mature, with see how he sails.

  • @மனசாச்சிஉல்லவன்JEDDAH
    @மனசாச்சிஉல்லவன்JEDDAH 2 ชั่วโมงที่ผ่านมา +1

    My 3விட்டுட்டீங்க அன்னா

  • @tingtangs5232
    @tingtangs5232 2 ชั่วโมงที่ผ่านมา +3

    எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல் வெற்றி பெற்று இருக்கிறார்

  • @kudayajothi7397
    @kudayajothi7397 2 ชั่วโมงที่ผ่านมา

    I think his won as a manirathnam film Ayutha aeluthu .
    Behind the youngers

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 49 นาทีที่ผ่านมา

    என்ன ராசா யாருடைய பக்கம் இப்ப?😂 dw just funny.

  • @STP24
    @STP24 2 ชั่วโมงที่ผ่านมา +3

    உங்களுடைய மாவட்ட ரீதியான மொத்த முடிவுகள் பிழை😂

    • @dineskaran2037
      @dineskaran2037 2 ชั่วโมงที่ผ่านมา +1

      லோசன் அண்ணா இவரு பிழைய கண்டு பிடிச்சிட்டாரராமா எல்லோரும் கை தட்டுங்க

    • @MohamedMohideen-c5n
      @MohamedMohideen-c5n 2 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manokandasamy4304
    @manokandasamy4304 2 ชั่วโมงที่ผ่านมา

    அடுத்து சஜித்தின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்

  • @karmehavannan
    @karmehavannan 2 ชั่วโมงที่ผ่านมา

    You adk fan? Or get money from adk

  • @amnajeem6345
    @amnajeem6345 2 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations 👏👏👏🎉🎉

  • @karmehavannan
    @karmehavannan 2 ชั่วโมงที่ผ่านมา

    You adk fan? Or you get money from adk

    • @puveendrantheivendran8969
      @puveendrantheivendran8969 ชั่วโมงที่ผ่านมา +2

      நல்ல தெடக்கம் AkD 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉இன துவசம் இல்லாமல் இருந்தால் நாடு செர்க்கம்