உன்னை பெற்றதில் பெருமை கொள்கிறது நாடு ! | AKD🔥பராக் பராக் 🇱🇰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • உன்னை பெற்றதில் பெருமை கொள்கிறது நாடு ! | AKD🔥பராக் பராக் 🇱🇰
    #lka #newsalert #cgctalkshop #talkshop #lady_r #confidentgroupofceylon

ความคิดเห็น • 264

  • @nilameganathan8014
    @nilameganathan8014 2 ชั่วโมงที่ผ่านมา +51

    கழுத்தில் ஒரு சால்வை இல்லை. தோளில் ஒரு கோட் இல்லை. எளிமையான உடையுடன் மக்கள் தோழனாக இருக்கும் வருங்கால ஜனாதிபதி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ชั่วโมงที่ผ่านมา +17

    புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க அவர்கள் வெற்றிபெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 😇♥️🎉 !!!! இன,மத பேதமின்றி அனைவருடனும் சேர்ந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 😊❤️🙏🏽.
    அதேவேளை பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்த இந்நாட்டை ஓரளவுக்கு மீட்டு நல்ல நிலையில் இட்டுச் சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் 😇♥️🙏🏽.

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 ชั่วโมงที่ผ่านมา +13

    வணக்கம் சகோதரி, தோழர், அனுர அவர்களுக்கு எனது நல் வாழ்த்துக்கள் . மட்டற்ற மகிழ்ச்சி. புதிய N.M. பெரேரா நாட்டுக்கு கிடைத்துள்ளார். புதிய கல்வி , தொழில நுப்பப கல்வி இறக்குமதி கட்டுப்பாடு - நாடு பொருளாதார அபிவிருத்தியை நோக்கி செல்வது நிச்சயம் . வாழ்க வளர்க அனுர அவர் கட்சி நன்றி நன்று. .

  • @JaRun-w8w
    @JaRun-w8w 2 ชั่วโมงที่ผ่านมา +20

    உறவோ யாரென
    நீயும் கேட்கலாம்
    ஊரெல்லாம் சொந்தம் கொண்டாடும்
    சிலரின் பேறத்தான் சரிதம் ஆழமாய்
    காலங்கள் போனாலும் பேசும்
    அது யாரென்றே முடிவு
    இங்கு யாரோடும் இல்லை
    அது நீயென்று நினைத்தால்
    நீ இறைவன் கை பிள்ளை.
    நீ சிங்கம் தான்!
    Akd❤

    • @mohamedthanseel3193
      @mohamedthanseel3193 2 ชั่วโมงที่ผ่านมา +3

      Iraivanuku pillai illai avan oruvan

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 2 ชั่วโมงที่ผ่านมา +28

    நான் திரும்ப திரும்ப முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ❤❤❤ புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிஷாநாயக அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம் இனி வரும் காலங்களில் நல்லதே நடக்கட்டும் 👍🏻

  • @DilshanShen-df8ml
    @DilshanShen-df8ml 2 ชั่วโมงที่ผ่านมา +25

    வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி..
    ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி...
    எங்கள் கடமையை நாங்கள் நிறைவேற்றி விட்டோம்..உங்கள் கடமையை நீங்கள் நிறைவேற்றுங்கள்..

    • @MuraleeBala
      @MuraleeBala 54 นาทีที่ผ่านมา

      Bestdear

  • @jfasil5880
    @jfasil5880 2 ชั่วโมงที่ผ่านมา +11

    இறைவன் தான் நாடியோருக்கு ஆட்சி அதிகாரங்களைக் கொடுக்கின்றான் பொருமையாளருக்கே வெற்றி வாழ்க வாழ்க ஜனாதிபதி அவர்களே.❤❤❤❤❤❤

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 2 ชั่วโมงที่ผ่านมา +16

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ☝

  • @MahalingamMadhivadhanan-od1dm
    @MahalingamMadhivadhanan-od1dm 2 ชั่วโมงที่ผ่านมา +9

    ஊழலுக்கு எதிரான வெற்றி.

  • @acmjanoos1378
    @acmjanoos1378 2 ชั่วโมงที่ผ่านมา +12

    நிறைய கள்ளனுகள் ஒடுவானுகள்,அதில இவனும் ஒருவன்,அனுர வந்துட்டாரு இப்ப எல்லோருக்கும் தொடை நடுங்குது.துணைக்கட்சிகள் இல்லாமலே வெற்றி, அதாலதான் பயப்படுகிறார்கள்🧭🧭🧭🧭🧭🧭🧭🧭❤❤❤❤❤❤❤❤

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 2 ชั่วโมงที่ผ่านมา +33

    மக்கள் அவரை நம்புவது என்பதை விட அவரை மதிக்கிறார்கள் அதனால் தான் இவ்வளவு வெற்றியும் அவருக்கு கிடைத்தது இதை தக்கவைத்துக் கொள்ள அவருடைய புத்திசாலித்தனம் இன்ஷா அல்லாஹ்☝

    • @AKN30057
      @AKN30057 ชั่วโมงที่ผ่านมา +1

      Awarthane mr gold n mr iPhone kadathal mannan😂😊

  • @acmjanoos1378
    @acmjanoos1378 2 ชั่วโมงที่ผ่านมา +25

    அனுரவிட்கு வாக்களித்தமைக்கு நன்றி ரினோஸா❤❤❤❤❤❤❤❤🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

  • @marsukmarsuk-k8i
    @marsukmarsuk-k8i ชั่วโมงที่ผ่านมา +4

    வரும் முன்னே எம் மனகணிப்பு துல்லியமானது முன்கூட்டியே வாழ்த்தும் தெரிவித்த மீண்டும் ஒரு முறை நன்றிகள் npp akd honer களைகள் களையப்பட்டு நாட்டில் நல்ல விதைகள் நடப்பட்டு அனைத்தும் நல்லதேநடக்கட்டும் இன மத பேதங்களுக்கு அப்பால்
    வெற்றிக்கொடி கட்டு இலட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா..🎶🎼🎵👍👏🤝⏱️✍️🇱🇰🥇📈🎖️🗣️🌈🏆

  • @fathimafaizal3011
    @fathimafaizal3011 2 ชั่วโมงที่ผ่านมา +10

    AKD❤🇧🇭🇱🇰

  • @habrimohammed4234
    @habrimohammed4234 ชั่วโมงที่ผ่านมา +4

    விரக்தியில் இருக்கும் மக்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் ஊழலில்லாத சிறப்பான நேர்மையான ஆட்சி நடைபெற வேண்டும்

  • @judejeevan5685
    @judejeevan5685 31 นาทีที่ผ่านมา +2

    சகோதரி நான் ஓரு தமிழன் உங்களுடைய ஒளிபரப்பானது மிகவும் நேர்மையானது உண்மையானது. பல காலம் வெளிநாட்டில் வாழ்வதால் என் தமிழ் எழுத்தில் குறைபாடு இருந்தால் மன்னிக்கவும் நாம் இலங்கையர் என்பதோடு இன மதம் இல்லாத புனிதமான இலங்கையை உருவாக்க வேண்டும் எமது புதிய ஜனnதிபதிக்கு எனது வாழ்த்துகள்.

  • @RismiyaRismiya-t2o
    @RismiyaRismiya-t2o ชั่วโมงที่ผ่านมา +3

    வளமான எதிர்கால த்தை நோக்கி இலங்கை நகர்வதற்கு
    வாழ்த்துக்கள் A k D

  • @mohamedirfan301
    @mohamedirfan301 2 ชั่วโมงที่ผ่านมา +7

    SUPER MASSAGE NAATTU MAKKALUKKU

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 ชั่วโมงที่ผ่านมา +4

    ஜனாதிபதி அனுர அவர்கள் வாழ்க வளர்க 🎉🎉🎉❤❤❤

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 ชั่วโมงที่ผ่านมา +17

    அக்கா முகத்தில் புன்னகை 😂👌

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 2 ชั่วโมงที่ผ่านมา +5

    ஊழல்வாதிகளுக்கு சட்ட நடவடிக்க எடுப்பதாக சொன்னார் நடந்தால் சரி

  • @KavithashKavithas
    @KavithashKavithas ชั่วโมงที่ผ่านมา +1

    மிக்க சிறப்பு உங்க பேச்சு
    உண்மை தன்மை சிறப்பு தமிழ் உச்சசரிப்பு மிக்க அருமை சகோதரி

  • @Badboy-RX8
    @Badboy-RX8 2 ชั่วโมงที่ผ่านมา +10

    Ali sabri அவன் கிடக்கான் சில்லறைப்பயல் 😂😂

  • @paramathe6692
    @paramathe6692 2 ชั่วโมงที่ผ่านมา +8

    சிறுபான்மையினருக்கு நல்லது நடக்கும் என்று பிராத்திப்போம்🙏

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 2 ชั่วโมงที่ผ่านมา +7

    புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்..

  • @Peaceful-s4y
    @Peaceful-s4y 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Good luck, all srilankan❤
    All the best, President AKD🎉🎉🎉 love you. Hopefully, everything will be alright and people United together to develop srilanka 👍🏻 👌 🎉🎉🎉🎉🎉

  • @mohamednimsath6914
    @mohamednimsath6914 ชั่วโมงที่ผ่านมา +1

    இலங்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாளில் வரலாற்று சிறப்பு மிக்க நாள் பல புறக்கணிப்புக்கள், எதிர்ப்பார்ப்புகள் மத்தியில் வரலாற்று சாதனை படைத்த அதிமேதகு புதிய ஜனாதிபதி அனுர குமார அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 😊

  • @alageshroobadharsan6995
    @alageshroobadharsan6995 2 ชั่วโมงที่ผ่านมา +4

    அரியநேந்திரன்❤

  • @AHH512
    @AHH512 2 ชั่วโมงที่ผ่านมา +5

    2024,அலி சப்ரி கவலைய யாரு மேல காட்டலாம்ண்டு இருந்திருப்பாரு நீங்க போய் மாட்டிட்டிங்களே datha, seri பரவல்ல sorry தானே கேட்டால் போச்சு but sorry ah கூட அலிக்கு வலிக்கிற மாதிரி கேட்டுட்டீங்க அதான் உங்ககிட்ட புடிச்சதே ❤

  • @SiththiRifaya-t1i
    @SiththiRifaya-t1i 30 นาทีที่ผ่านมา +1

    எதிர்பாராததே எதிர் பாருங்கள் 😄😄😄🫶🫶🫶 வாழ்த்துக்கள் அனுரா குமாரசேர் அவர்களுக்கு 🎉🎉🎉🎉❤🌹👍🇱🇰

  • @k.mariyan7994
    @k.mariyan7994 2 ชั่วโมงที่ผ่านมา +4

    நாம் எல்லோரும் தமிழர்களே என்பதை புரிய வையுங்கள் என் தங்கை அவர்களே

    • @lankatutorials
      @lankatutorials ชั่วโมงที่ผ่านมา

      Atha anka solrathu

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Congratulations A.K.D ❤❤❤

  • @akmansar8132
    @akmansar8132 2 ชั่วโมงที่ผ่านมา +3

    நாட்டை நன்றாகவே சுத்தம் செய்யட்டும்

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 ชั่วโมงที่ผ่านมา

    Wa... Muss.....இந்த நாடே.. கண் விழித்து...ஒரு கிரிக்கெட் விளையாட்டை எதிர் பார்த்ததைவிட.. ❤️❤️AKD❤️❤️யின் தேர்தல் முடிவுகளை எதிர் பார்த்திருந்தோம்.

  • @mohamedfaizal7229
    @mohamedfaizal7229 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Congratulations AKD bro 🎉🎉🎉

  • @amaldias6248
    @amaldias6248 20 นาทีที่ผ่านมา +2

    பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் பொதுச் சொத்துத்தான். நீங்களும் தான்.வாறவன் போறவன் எல்லாம் கையடிப்பானுகள். அலி சபரிக்கு இது புரியவேண்டும். அதுபோல உண்மையறிந்து செய்தி இடவேண்டும்.

  • @mariathasthas4687
    @mariathasthas4687 2 ชั่วโมงที่ผ่านมา +1

    மனிதாபமான மன்னிப்பு.வாழ்த்துக்கள் சகோதரி.

  • @WaranSelection
    @WaranSelection 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Thank you for plugging for Ariyaneinthstan !

  • @amazonestharlondonvicky8870
    @amazonestharlondonvicky8870 43 นาทีที่ผ่านมา

    அன்பு சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..உங்கள் ஆய்வுகள், நடக்கப் போறதை முன்கூட்டி அறிவுக்கும் திறன் பெற்ற ஆய்வாளராக இருக்கும் சிங்கப் பெண்,பெண்களுக்கு மத்தியில்,திறமையும்,நீதி,நெர்மை ,உண்மையை முழக்கமிடும் பண்புகள் கொண்ட சாதிக்கும் பல துறையில் வல்லுநராக இருக்கும் உங்கள் உழைப்புக்கும்,முயற்ச்சியும் மென் மேலும் வளர எனது மனதார வாழ்த்துக்கள்.இறைவன் எப்பவும் உங்களுக்கு பக்க பலமாக இருந்து ஆசிர்வதிக்கவேண்டும்.நன்றிகள்❤

  • @mohammedrameez727
    @mohammedrameez727 ชั่วโมงที่ผ่านมา

    நாளை முதல் திசைகாட்டப்
    போகும் திசை காட்டி,
    சிறுபாண்மை மக்களை இன்னும் சிறுபாண்மையாக்காமல்
    இலங்கையின் குடிகள் அனைவரும் என சமமாகவும்
    நிம்மதியாகவும் வாழ வைக்கவேண்டியது
    இறைவன் உங்களுக்கு தந்துள்ள பதவி பட்டத்தை வைத்து நிறைவேற்றி வைக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

  • @thangavelganesh2015
    @thangavelganesh2015 2 ชั่วโมงที่ผ่านมา +3

    இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா

  • @ijazniyaz1717
    @ijazniyaz1717 52 นาทีที่ผ่านมา +2

    நேற்றுவரை இவர் சிந்தித்து வாக்களிங்க என்று சஜித்துக்கு ஆதரவாக பேசியவர். இப்போ பல்டி 😅

  • @krrishkanth
    @krrishkanth ชั่วโมงที่ผ่านมา +1

    அதானிக்கு எதிராக கருத்து தெரிவித்ததனால் இந்திய ஊடகங்கள் அனுரவிட்கு எதிராக கருத்து தெரிவித்தன

  • @thamabalasimgamvythilingam5563
    @thamabalasimgamvythilingam5563 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இலங்கை நம்பர் 1 ஊடகம் உங்கள் ஊடகம்

  • @mohamedziyan5164
    @mohamedziyan5164 ชั่วโมงที่ผ่านมา

    Victory of youth of Sri Lanka..
    🇱🇰🔥💪❤️

  • @user-nixon2812
    @user-nixon2812 ชั่วโมงที่ผ่านมา

    தமிழன் எப்போதும் முன்னணி தான் ❤❤❤

  • @DarunrajDarunraj
    @DarunrajDarunraj ชั่วโมงที่ผ่านมา

    Congratulations 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ AKD new president of sri lanka 🇱🇰🇱🇰🇱🇰

  • @fairoosdeen
    @fairoosdeen 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Thanks
    Fathima Rinosa

  • @sirajulhasanmajeed8712
    @sirajulhasanmajeed8712 2 ชั่วโมงที่ผ่านมา +2

    அது மட்டுமா இன்று நடந்த நியூஸ்லாந் இலங்கை போட்டியின் போதும்கூட பிரபாத் ஜெயசூரியவின் வயதைக்கூட 124 ன்னு போட்டாங்க 😢😢😢 இத பாக்கும்போது ஓங்கட ஒன்னும் பிரச்சினல்ல என்ன ஒரு பிரச்சினை முன்கூட்டிய சொல்லிட்டங்க எப்படியும் அதான நடக்கப்போகுது

  • @AabdeenBufliya
    @AabdeenBufliya ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் 🎉 අනුර කුමාර දිසානායක sir

  • @Chana55556
    @Chana55556 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤👍👍🌹🌹🌹👏👏👏
    ஆர்பாட்டம் இல்லாத வெற்றி

  • @alamanmbalamanmb8737
    @alamanmbalamanmb8737 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Sister your vote AKD I NO🎉🎉🎉

  • @chandracharles9972
    @chandracharles9972 24 นาทีที่ผ่านมา

    ரணில் தொலையட்டும் தழமிழின தூரோகி,அநுரவின் Simpllicity பாராட்டப்பட வேண்டியது

  • @ThurrairajahThangarajah
    @ThurrairajahThangarajah 41 นาทีที่ผ่านมา

    பிழைகள் நடப்பது இயற்க்கை தானே, மன்னிப்பு கேட்பது நல்ல விசயம்,

  • @muhammadnauman4146
    @muhammadnauman4146 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Dearest சித்தி நிரூஷா இனிமேல் காவி நிற உடுப்பு வேணாம் Thanks

    • @CGCTalkShop
      @CGCTalkShop  2 ชั่วโมงที่ผ่านมา +2

      Rinosha not niroosha

  • @raseemazainulaabdheenrasee3724
    @raseemazainulaabdheenrasee3724 19 นาทีที่ผ่านมา

    Anura win good luck Allah bless and Anura family 🤲👍

  • @AnitaNara-b7u
    @AnitaNara-b7u 2 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations!! Beautiful!! Sajith ,AKD, and other candidates were humble and accepting the results. Sister you are so humble too.❤🎉🎉👏👏

  • @Data33407
    @Data33407 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Crazy twist... luxurious win

  • @user-nixon2812
    @user-nixon2812 ชั่วโมงที่ผ่านมา

    அது என்ன தமிழன் நிக்கிறான் என்றதுக்காண்டி ஒரு சிரிப்பு 😡 இங்கு யாரும் வந்து நல்லது செய்யப் போறது இல்ல

  • @makeshmakesh4892
    @makeshmakesh4892 2 ชั่วโมงที่ผ่านมา

    Akdவாழ்த்துக்கள்❤❤❤

  • @shankarkanmani941
    @shankarkanmani941 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Congratulations Anura

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 2 ชั่วโมงที่ผ่านมา

    ராம் ராம் 🌸🌺

  • @ijazniyaz1717
    @ijazniyaz1717 47 นาทีที่ผ่านมา +1

    இரண்டு நாட்களுக்கு முன் இவர் பேசிய பேச்சுக்களைக் கேளுங்க. மக்களே சிந்தித்து வாக்களிங்க என்று சஜித்க்கு ஆதரவாக பேசிய தாத்தா இப்போ பல்டி அடிக்கிறா 😂😂

  • @shanshan8873
    @shanshan8873 2 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations AKD💗💓💞💕💕💕💕🥰🥰🥰🥰🥰🥰😍😍😍

  • @rajraj-tq3em
    @rajraj-tq3em ชั่วโมงที่ผ่านมา

    Super 💯 தங்கச்சி உங்கள் ஊர் கார ர் போல் தெரிகிறது அன்பின் தங்கைச்சி புதிய ஒரு யுகம் உதிக்கும் பார்ப்போம் பொருத்து நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @AdhilRiyas-uk1oj
    @AdhilRiyas-uk1oj 2 ชั่วโมงที่ผ่านมา

    neenga virumpiyamadire ellorum sencirukkanga santhosamtana walltukkal janadipadikkum nermayaha unmayai unmayaha makkalukku pahirntukonda ungalumkkum nanry🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️

  • @fatimahanim2184
    @fatimahanim2184 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Congratulations AKD❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @1975praba
    @1975praba ชั่วโมงที่ผ่านมา

    உண்மையில் நான் ஏற்கிறேன். பொறுத்து இருந்து பார்ப்போம் ...

  • @makeshmakesh4892
    @makeshmakesh4892 2 ชั่วโมงที่ผ่านมา +1

    நெராயபேருஓடபாப்பாங்க

  • @MohamedKiyas-pu1en
    @MohamedKiyas-pu1en 56 นาทีที่ผ่านมา

    AKD God bless you 🙏 ❤️

  • @manoranjan769
    @manoranjan769 ชั่วโมงที่ผ่านมา +2

    Don't cry over a split milk ...! Without verifying don't spoil someone's image. And no point regretting later...!! Talk & deliver verifying details & not for likes...!!

  • @YogendranRajendran-e7i
    @YogendranRajendran-e7i 2 ชั่วโมงที่ผ่านมา

    Yes I am AKD ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rahmanabdeen4791
    @rahmanabdeen4791 20 นาทีที่ผ่านมา

    Congratulations Mr ADK❤🎉🎉🎉🎉

  • @sethasetha7597
    @sethasetha7597 2 ชั่วโมงที่ผ่านมา

    AKD jaiwewa❤❤❤❤❤❤❤❤❤❤

  • @godblessme3242
    @godblessme3242 2 ชั่วโมงที่ผ่านมา +6

    கடந்த 30 வருட காலமாக இலை மறை காயாக இவரின் வரவை காத்திருந்தேன் அது இன்று நிறைவேறி இருக்கின்றது ...!

    • @WashappWashapp66
      @WashappWashapp66 2 ชั่วโมงที่ผ่านมา

      I know I watch more commands ❤

  • @car36042
    @car36042 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Mr. President AKD🎉

  • @ttfsrilanka373
    @ttfsrilanka373 2 ชั่วโมงที่ผ่านมา

    Akd❤.........💪💪💪💪💪💪💪

  • @vm-yo2pe
    @vm-yo2pe ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் புதிய ஜனாதிபதி அவர்களே நாட்டை அனைத்து மக்களையும் ஒருங்கினைத்து நல்லாச்சி கொடுத்து நாட்டை செழிப்பான பாதையில் கொண்டு செல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்

  • @sajahansajahan3830
    @sajahansajahan3830 36 นาทีที่ผ่านมา

    A K D CONGRATULATIONS ❤

  • @thedkannan2401
    @thedkannan2401 ชั่วโมงที่ผ่านมา

    நோர்மல் உடையுடன் நாட்டிடை காக்க வந்த சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்

  • @nazeerameer5833
    @nazeerameer5833 ชั่วโมงที่ผ่านมา

    ADU VALAMPURI SANGU. VAALHA VALARHA ARIYANETHRAN !!!!!!

  • @anwarmohamed4644
    @anwarmohamed4644 2 ชั่วโมงที่ผ่านมา

    AKD jayawewa

  • @YogenthirakumarNallamuththu
    @YogenthirakumarNallamuththu 2 ชั่วโมงที่ผ่านมา

    We are npp❤ but big thank you to ranil set our country

  • @user-lv8yz8nh2p
    @user-lv8yz8nh2p ชั่วโมงที่ผ่านมา

    اللهم أمين يا رب العاضمين 🤲🕋🤲

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Unkal thunivikku VALTHUKKAL❤❤❤❤❤❤❤❤ colombo

  • @manikkawasakarmohanakumar1540
    @manikkawasakarmohanakumar1540 22 นาทีที่ผ่านมา

    இதிலை அலங்கோளப் பட்டுக்கிடந்த இலங்கையை ஓரளவு சரி செய்ததில் ரணிலின் துணிவு ஓ/கே

  • @chamindakularathne-c5o
    @chamindakularathne-c5o 22 นาทีที่ผ่านมา

    ❤sinhala❤tamil❤muslim ❤ we all are sri lankan

  • @asanarriyal5075
    @asanarriyal5075 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations AKD

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv ชั่วโมงที่ผ่านมา +1

    பார்ப்போம் புதியபாரிய மாற்றம்...50 வருட கணவ JVP....👍👍👍
    எல்லா குப்பைகலையும் ஒதுக்கிய .. அனுர....👍👍

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 ชั่วโมงที่ผ่านมา

    Sagothari Ungal pochchu migavum Theriyala ullathu.. Thodarnthum Nalla Kanolikalai pathivettam seiyungal. Kaana aavalaaga ullen.🙏👍

  • @moooooo6505
    @moooooo6505 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Sister I am from Jaffna.I always expect your reviews. God bless you.

  • @rameezfawzy
    @rameezfawzy 2 ชั่วโมงที่ผ่านมา

    Starting game from tomorrow. AKD ❤❤❤.

  • @najeebatheeb7775
    @najeebatheeb7775 2 ชั่วโมงที่ผ่านมา

    Good sister Masha Allah congratulations AKD

  • @AHH512
    @AHH512 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Datha AKD பிறந்த ஊர் galewala, 4வயதுக்கு அப்புறம் தான் Anuradhapuram வந்தவர்

    • @nauferjainul6971
      @nauferjainul6971 2 ชั่วโมงที่ผ่านมา

      He is a kandyan then!? ❤❤❤❤❤
      Proud that I am Kandyan too😂😂😂

    • @amaldias6248
      @amaldias6248 35 นาทีที่ผ่านมา +1

      ​@@nauferjainul6971 AKD IS A HUMAN BEING. I AM PROUD TO BE A HUMAN BEING TOO.

  • @MkNasurKwt
    @MkNasurKwt 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Best wishes for Akd and Sri Lanka

  • @suresratnam8953
    @suresratnam8953 38 นาทีที่ผ่านมา

    வாழ்த்துக்கள் akd

  • @Data33407
    @Data33407 2 ชั่วโมงที่ผ่านมา +1

    W.Salam

  • @சிதறும்சிந்தனைகள்
    @சிதறும்சிந்தனைகள் 2 ชั่วโมงที่ผ่านมา +1

    GOAT ல என்னடா twist Sri Lanka peoples வச்சாங்க பாரு twist டு.
    🤣🤣🤣🤣🤣

    • @CGCTalkShop
      @CGCTalkShop  2 ชั่วโมงที่ผ่านมา +2

      😀😀🔥

  • @jmriyasmohamed2502
    @jmriyasmohamed2502 2 ชั่วโมงที่ผ่านมา

    NPP jayawewa 🌹🌹👌👌

  • @zeenathmunawwara5450
    @zeenathmunawwara5450 34 นาทีที่ผ่านมา

    A k D congratulations