ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு... | விசேட ஊடகவியலாளர் சந்திப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு... | விசேட ஊடகவியலாளர் சந்திப்பு | Presidential Election 2024#NewsfirstTamil #TamilNewsSriLanka #SriLankaNews
    Like us on Facebook: Newsfir...
    Follow us via Twitter: / newsfirsttamil
    Subscribe us: www.youtube.co...
    Watch more videos: / @newsfirsttamilsl
    Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.
    Web: www.newsfirst.l...
    Email: contact@newsfirst.lk
    Telephone: +94 114792700

ความคิดเห็น • 34

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 ชั่วโมงที่ผ่านมา +15

    வணக்கம் மிக அருமையான அறிவான பண்பாட்டுடன் தேர்தல் ஆணைக்குளு தமது ஒருங்குபடுத்தல்களை செய்ததுடன் இந்த செய்தியை அழகாக தொகுத்து வளங்கியமையை நாம் பார்த்து மகிழ்கிறோம். இப்படி ஒரு பண்பாட்டு நன்றி செய்தியை நான் முதன் முதல் பார்கிறேன்.

  • @manohara8974
    @manohara8974 15 นาทีที่ผ่านมา +4

    இலங்கையில் இன்று ஒரு சிறப்பான தேர்தல் நடைமுறையை இந்தியாவிலிருந்து பார்கிறேன். எல்லா வேட்பாளர்களும் ஒன்றாக அமர்ந்து தேர்தல் ஆணையரின் உரையையும் அதிபர் தேர்வையும் நேரில் கேட்டு அதனை ஏற்றுக் கொள்ளும் மக்களாட்சி முறை கண் கொள்ளா காட்சி. தேர்தெடுக்கட்ட புதிய அதிபருக்கும் போட்டியிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். மக்கள் வேறுபாடுகள் | போராட்டங்கள் இல்லாமல் அமைதியாக வாழவும், பொருளாதாரத்தில் முன்னேறவும் அரசாங்கம் நடத்துங்கள்.

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 ชั่วโมงที่ผ่านมา +7

    I am very happy of Mr Anura, Felicitations

  • @mohamednijam4881
    @mohamednijam4881 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤❤congratulations sir

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 ชั่วโมงที่ผ่านมา +3

    1948 after today our people's getting freedom our have big pain I think our srilank people's choice the right leader watching from Saudi Arabia ⚘⚘⚘⚘🙏🌏

  • @தமிழ்எனக்குஉயிர்உனக்குவாடகைமொ

    யார் வந்தாலும் ஆட்சியிலே நாங்கள் இருப்போம் என்று சொல்லும் சிறுபான்மை கட்சியினர் என்ன செய்யப் போகிறார்கள் இவர்களுடைய இரட்டை நாடகம் இப்போது நடக்காமல் போகப் போகிறது காட்டி கொடுத்து கூட்டி கொடுத்து பெட்டி வாங்கி பிழைப்பு நடத்தியவர்கள் எல்லாம் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்

  • @abdullatifmohammedfowmi3708
    @abdullatifmohammedfowmi3708 57 นาทีที่ผ่านมา +1

    Good finishing, keep it up my dear fellow Sri Lankans.

  • @mathyalaganhillarion8952
    @mathyalaganhillarion8952 19 นาทีที่ผ่านมา +2

    Well done 👏 Anura Kumar hope you will do good for country

  • @aadhilismy9685
    @aadhilismy9685 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤❤❤❤

  • @CrakerMental
    @CrakerMental ชั่วโมงที่ผ่านมา +8

    Ranil Always Lion 🎉
    Thank U So Much Ranil Sir ❤

    • @herculesthunderbolts8618
      @herculesthunderbolts8618 53 นาทีที่ผ่านมา

      றனில் ஒரு மாபியா பங்கரின் கதவு உக்கல் கதவு

    • @CrakerMental
      @CrakerMental 49 นาทีที่ผ่านมา

      @@herculesthunderbolts8618 ராசா அவர் மட்டும் இல்லாட்டி இந்த நேரம் ஜட்டி கிழிய போலிங்ல நிக்கனும்,
      பீத்தலை ஏன்டா பாக்கிங்க நல்லது எவ்ளோ செய்து இருக்கார் பாருங்களேன் டா 😐

    • @CrakerMental
      @CrakerMental 47 นาทีที่ผ่านมา +1

      @@herculesthunderbolts8618 ஓஹ் இப்ப வந்தவர் மட்டும் நாட்ட Singapore அளவு கொண்டு வந்திடுவார் போவியா🪰

    • @saravanamuthu31
      @saravanamuthu31 23 นาทีที่ผ่านมา

      ஆனால் ‌இது வரைக்கும் ஊழல் வாதிகளுடன் கூட்டு வைக்கவில்லை

    • @CrakerMental
      @CrakerMental 17 นาทีที่ผ่านมา

      @@saravanamuthu31 யாரு?

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 32 นาทีที่ผ่านมา +1

    மாஸ்டஸ்ட் கம்யூனிஸ்ட் 🚩🚩🚩🙏🙏

  • @sebastianxavier4711
    @sebastianxavier4711 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤🙏🙏🙏

  • @WaranSelection
    @WaranSelection 49 วินาทีที่ผ่านมา

    People spoke and ended with no violence great job all citizens of Srilanka.

  • @NakeswarNakes
    @NakeswarNakes 15 นาทีที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @NakeswarNakes
    @NakeswarNakes 16 นาทีที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉

  • @chandran4053
    @chandran4053 10 นาทีที่ผ่านมา

    The king of lion...president Ranil mahathayatta 🎉congratulations❤

  • @wasuwasu1763
    @wasuwasu1763 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉

  • @abdulgafoor3230
    @abdulgafoor3230 7 นาทีที่ผ่านมา

    We will together sir ❤

  • @robertanton5287
    @robertanton5287 14 นาทีที่ผ่านมา

    Félicitations mister arouna

  • @sivananthanrajah
    @sivananthanrajah ชั่วโมงที่ผ่านมา

    கழ்ழ....டக்கிஸ்....தமிழ்கச்கழ்😊😊ஒடா..நாட்வி😊இநி..இடம்இல்ய்.....😊

  • @wasntakmari8989
    @wasntakmari8989 56 นาทีที่ผ่านมา

    ☎️☎️🇱🇰🇱🇰🙏🙏👍👍

  • @gunathusy
    @gunathusy 32 วินาทีที่ผ่านมา

    புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துகள்

  • @muhaj412
    @muhaj412 26 นาทีที่ผ่านมา

    රබර් එකක්😂😂😂😂වගේන්‍රේ

  • @akthammohideen5262
    @akthammohideen5262 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤

  • @number1627
    @number1627 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤