எனக்கு எல்லாமே ஜாவா தான் அப்புறம் தான் குடும்பமே! Jawa | Coimbatore

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มิ.ย. 2024
  • 1960-70 களில் மோட்டார்சைக்கிள் என்றால் ஜாவாவை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு பைக் விரும்பிகளின் தேர்வாக ஜாவா இருந்தது. ஜாவா பைக் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #jawabike
    #yezdiclassic
    #bike
    #justjawa
    #jawariders
    #jawalife
    #vintage
    #jawafans
    #jawafansclub
    #classic
    #motorcycles
    #ride
    #jawaisback
    #jawamotorcycle
    #riders
    #india
    #dinamalarkovai

ความคิดเห็น • 38

  • @suganyaamma4801
    @suganyaamma4801 หลายเดือนก่อน +2

    நீங்களும் சிங்கமாதிரி இருக்கீங்க.... வண்டியும் சிங்கம்மாதிரி இருக்கு ❤️❤️🥰🥰

  • @manis100
    @manis100 หลายเดือนก่อน +3

    1972---ல் 20--வயதில் இந்த ஜாவா 2--வீலரில் தான் கற்று கொண்டேன்///2--சைலன்சர்//
    மிக அருமையான 2--வீலர்
    சிந்தனைக்கு மட்டுமே!!!!
    பஜாஸ் செடாக் ஸ்கூட்டர் &
    ராஸ்தூத் பைக் போன்ற
    வாகனங்கள் போன்ற
    தயாரிப்புகள் காலத்தை
    வென்றவை////சென்னை--
    தமிழ்நாடு வண்டலூர் உயிரியல் பூங்கா அருகிலுள்ள ஸ்டாண்டர்டு
    4---வீலர் வேன் வரலாறு
    மிகவும் பரிதாபத்துக்குரியது//
    மிக நீளமான பயணிகள் வாகனம்///எங்காவது அரசு
    மருத்துவ மனைகளில்
    இன்னும் கிடக்கும் பாருங்கள்///சிந்தனைக்கு மட்டுமே!!!!!!

  • @prakashsrinivasan4626
    @prakashsrinivasan4626 หลายเดือนก่อน +6

    Very proud ❤️

  • @user-ij8cb4ru9p
    @user-ij8cb4ru9p หลายเดือนก่อน +2

    Always my mams super proud of my all family 👍👍👍👍👍❤❤❤❤

  • @sriamman3366
    @sriamman3366 หลายเดือนก่อน +4

    Jawa lover super bike

    • @AK-wt7jj
      @AK-wt7jj หลายเดือนก่อน

      Superbike தான் Start ஆகலனா தான தெரியும் 99 ல Company Jawa ஒட்டுனவன் தான் தொல்லை புடிச்ச வண்டி. vintage அதுக்காக வேணா வைத்துக் கொள்ளலாம். சிம்பிளா சொல்லணும்னா அம்பாசிடர் மாதிரி எஞ்சின் heat ஆனா ஆறும் வரை பானட் open பண்ணி வச்சு உட்காந்துக்கணும் இக்காலத்துக்கு ஒத்துவராது.

  • @manikandanpermal122
    @manikandanpermal122 หลายเดือนก่อน +3

    அய்யா கோயம்புத்தூரில் எந்த இடத்தில் பற்றை உள்ளது தொலைபேசி எண் நம்பர் தாருங்கள் ஐயா

  • @aruchamy3700
    @aruchamy3700 3 วันที่ผ่านมา

    ஐயா ஒரு மோட்டார் குழுவின் பொக்கிஷம் நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் ஐயா❤❤❤🎉🎉🎉🎉

  • @snvgroups135
    @snvgroups135 หลายเดือนก่อน +11

    அது எப்படி உங்களுக்கு இன்னும் ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைச்சுட்டு இருக்கு

    • @bennypremkumar8217
      @bennypremkumar8217 หลายเดือนก่อน +2

      Old Jawa scrap parts are bought n then restore..

    • @AK-wt7jj
      @AK-wt7jj หลายเดือนก่อน +1

      அதுதான் நைட்ல செட் பண்ணுராரே தெரியவா போகுது

    • @anilmayil
      @anilmayil หลายเดือนก่อน +3

      கோவையில் , நீங்கள் கேட்கும் உதிரி பாகங்கள், கடைந்து வாங்கலாம்.

    • @snvgroups135
      @snvgroups135 หลายเดือนก่อน

      @@bennypremkumar8217 ok gi

    • @bennypremkumar8217
      @bennypremkumar8217 หลายเดือนก่อน

      @@anilmayil correct , nanum silencer nut old model SIDCO la oru lathe workshop la pannunen.. flower nut varathella rendu tight vehca leaf odachurthu athanalathan ..

  • @rajannairnair3600
    @rajannairnair3600 หลายเดือนก่อน +2

    Mr. Seeni You are a great man

  • @user-yq1gn9lb2m
    @user-yq1gn9lb2m หลายเดือนก่อน +1

    Vallthukal

  • @scooterloverhari7123
    @scooterloverhari7123 หลายเดือนก่อน

    ❤❤ Old But Never Expired ❤❤

  • @shravansundar5166
    @shravansundar5166 หลายเดือนก่อน

    Thatha super❤❤

  • @SaravanaPRIDE_of_RIDE1041
    @SaravanaPRIDE_of_RIDE1041 หลายเดือนก่อน

    Supar vintage man🎉

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw หลายเดือนก่อน

    Great 👏👏👏🙏🙏🙏

  • @karthivlr66
    @karthivlr66 หลายเดือนก่อน

    Put more vintage video like this

  • @sakthivelc7675
    @sakthivelc7675 หลายเดือนก่อน

    super sir

  • @sathishkumar-sm1qh
    @sathishkumar-sm1qh หลายเดือนก่อน +1

    Seeni location enga ? Bike ride pannura area seems gandhi ma nagar police quarters Am i right Mr seeni ?

  • @prasanths3965
    @prasanths3965 หลายเดือนก่อน +2

    Super appa

    • @seepranavg
      @seepranavg หลายเดือนก่อน

      location bro?

  • @ima2stroker
    @ima2stroker หลายเดือนก่อน +2

    The word u said 1 year waiting period to restore a bike, This is the reasons many people avoid vintage and classic bikes, I sold all my vintage collection becoz of waiting period for repair and restoration, honestly 2 stroke bikes are best and easy to work ,restoration and maintain but workshop Anna talks like we need parts to Import from Mars..

    • @sathishkumar-sm1qh
      @sathishkumar-sm1qh หลายเดือนก่อน +1

      100 💯 true brother that's why iam also sold my all bikes waiting in garage and avanga pannura alaparis ithu ellam romba over a irunthathu mudiyala ennala mudiyala vintage collection rare than but waiting period one year two years ellam over

    • @ima2stroker
      @ima2stroker หลายเดือนก่อน

      @@sathishkumar-sm1qh bro all parts are available in shop, we ready to pay the restoration price and labour, but these people don’t work and they don’t delivery on time.. the painfully thing is our bike stand like a scrap metal in work shop, after seeing and experiencing I sold all bikes and scooters now I’m riding xpluse and living peacefully..

  • @m.s.sudharsan5816
    @m.s.sudharsan5816 หลายเดือนก่อน

    Bro Coimbatore intha shop enga iruku ?

  • @SuperHakeem1989
    @SuperHakeem1989 หลายเดือนก่อน

    Location please

  • @AK-wt7jj
    @AK-wt7jj หลายเดือนก่อน

    Any body in coimbatore district pls inform Tvs champ original spares available shop or number . my first vehicle.

  • @vijaymesrt
    @vijaymesrt หลายเดือนก่อน

    Dinamalar location?

  • @SasiKumar-yj3hr
    @SasiKumar-yj3hr หลายเดือนก่อน

    Ipa iruka jawa failure agiruchu