பேங்ள போய் இந்த லோன் கேட்டா இல்லைனு சொல்றாங்க சார். வசதி உள்ளவர்கள் உடனே வாங்கி விடுகிறார்கள். வசதி இல்லாதவர்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு என்ன வழி சொல்லுங்கள் ஐயா.
உண்மைதான் வங்கிகள் கடன் கொடுக்க முன் வருவதில்லை என்பதே உண்மை....அவர்களை சொல்லியும் தப்பில்லை...காரணம் முன்னாடி வாங்கியவர்கள் சரியான முறையில் கட்டாததே .....இருந்தாலும்....வங்கிகள்....கடன் கொடுக்க முன் வரலாம்.....
இவங்க தருவாங்க சார். ஆனால் வங்கிகளில் தரமாட்டாங்க. படித்த இளைஞர்கள் போய் கேட்டால் நீங்க சின்ன பையன் நீங்கள் எப்படி லோன் கட்டுவீர்கள் என கேட்டு அவர்களை அவமான படுத்தபடுகிறார்கள்
மாவட்டத் தொழில் மையத்தில் தொழில் தொடங்க கடன் பெறுவது கடன் பெறுவதாக சொல்கிறீர்கள் ஆனால் வங்கியில் நீங்கள் ஐடி கட்டி இருந்தால் மட்டுமே நீங்கள் கேட்கும் கேட்கும் கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய முடியும் என்று சொல்கிறார்கள் எந்த வங்கியில் படித்த இளைஞர்களுக்கு தொழில் மையத்தில் தரும் லோனை நாங்கள் தருகிறோம் தருகின்றோம் என்று சொல்கிறார்கள்
சார் நீங்கள் சொல்வது சரிதான்... ஆனால் வங்கிகள் தர மறுக்கிறார்கள்...வசதி உள்ளவர்களுக்கு எந்த recommends இல்லாமல் கடன் கொடுக்கிறார்கள்... ஆனால் சொந்த தொழில் தொடங்க எந்த வங்கிகளும் கடன் தர மாட்டுக்காங்க...அலைய விட்டு கடனே வேண்டாம் என்கிற அளவிற்கு நமது மனதை கொண்டு போயிடுவாங்க வங்கிகள்....
இப்போது மூன்று மாதங்கள் முன் அரசு நடத்திய நான் முதல்வன் திட்ட முகாம் மூலம் பதிவு இரண்டு மாதங்ங்கள் பணம் செலவு அலைந்ததுதான் மிச்சம் கடைசியில் உங்களுக்கு லோன் கிடைக்காது பேங்க் சொல்கிறது சிபில் கொஞ்சம் குரைவாக உள்ளது நாங்களும் முடிந்த வரை பேசினோம் ஆனால் பயன் இல்லை, கோயம்பத்தூர் பேங்க் ஆப் இந்தியா பேங்க் எனக்கு ஆப் வைத்தது, பிறகு எதற்கு மக்களை ஏமாற்றம் அரசு முகாம்.
Already business pannitrukathuku loan kidacha nallarukum but mostly middle class people ku kidaikathu yaravathu peritaluha support irukuravanga thaan ithelaam vangikiranga. 😢
ஐயா உங்களுக்கு போதிய கமிஷன் கூட நான் தாரேன் எனக்கு ஒரு அஞ்சு லட்சம் மட்டும் தொழில் கடன் கார்மெண்ட்ஸ் வைக்கிறதுக்கு வாங்கி கொடுங்க உங்களுக்கு கமிஷன் கூட நான் தாரேன் நீங்க இதை முயற்சி பண்ணி நீங்க வாங்கி கொடுங்க பார்ப்போம்
பேங்ள போய் இந்த லோன் கேட்டா இல்லைனு சொல்றாங்க சார். வசதி உள்ளவர்கள்
உடனே வாங்கி விடுகிறார்கள். வசதி இல்லாதவர்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு என்ன வழி சொல்லுங்கள் ஐயா.
100% correct bro
ஐயவனக்கம்மாவட்டதொலில்மையம்இருப்பதுஉன்மைதான்அந்மையம்யருக்கெல்லம்என்றுபர்தல்லஞ்சம்கொடுப்பவர்கலுக்குமட்டும்செயல்படும்
ஏழைகளுக்கு கடன் கிடைப்பதில்லை, வங்கிகளுக்கு கொடுக்க ஆணையிடவேண்டும்
Yes u tell me good man.
உண்மைதான் வங்கிகள் கடன் கொடுக்க முன் வருவதில்லை என்பதே உண்மை....அவர்களை சொல்லியும் தப்பில்லை...காரணம் முன்னாடி வாங்கியவர்கள் சரியான முறையில் கட்டாததே .....இருந்தாலும்....வங்கிகள்....கடன் கொடுக்க முன் வரலாம்.....
@@kovaisaisaratha neenga solrathu unmaithan .... apdiye kuduthalum kuraintha amount la lone tharanga atha vachu strat pana mudiyathu pa
எவரும் நமக்கெல்லாம் தர மாட்டார்கள்
Loan
இவங்க தருவாங்க சார். ஆனால் வங்கிகளில் தரமாட்டாங்க. படித்த இளைஞர்கள் போய் கேட்டால் நீங்க சின்ன பையன் நீங்கள் எப்படி லோன் கட்டுவீர்கள் என கேட்டு அவர்களை அவமான படுத்தபடுகிறார்கள்
மாவட்டத் தொழில் மையத்தில் தொழில் தொடங்க கடன் பெறுவது கடன் பெறுவதாக சொல்கிறீர்கள் ஆனால் வங்கியில் நீங்கள் ஐடி கட்டி இருந்தால் மட்டுமே நீங்கள் கேட்கும் கேட்கும் கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய முடியும் என்று சொல்கிறார்கள் எந்த வங்கியில் படித்த இளைஞர்களுக்கு தொழில் மையத்தில் தரும் லோனை நாங்கள் தருகிறோம் தருகின்றோம் என்று சொல்கிறார்கள்
IT 2 years ku file panni tu ponga bro nan apdithan vangunen
உங்களால யாருக்காவது ஒருத்தருக்கு வாங்கி தரமுடியுமா சும்மா ஆசையை காட்டுறீங்க
Naan 20 perikku mela vaanki kuduthuruken
Covai mavattathil irukka sir ,
Commision evlo vanguninga@@magizhmadhiiasacademy9471
சார் நீங்கள் சொல்வது சரிதான்... ஆனால் வங்கிகள் தர மறுக்கிறார்கள்...வசதி உள்ளவர்களுக்கு எந்த recommends இல்லாமல் கடன் கொடுக்கிறார்கள்... ஆனால் சொந்த தொழில் தொடங்க எந்த வங்கிகளும் கடன் தர மாட்டுக்காங்க...அலைய விட்டு கடனே வேண்டாம் என்கிற அளவிற்கு நமது மனதை கொண்டு போயிடுவாங்க வங்கிகள்....
இப்போது மூன்று மாதங்கள் முன் அரசு நடத்திய நான் முதல்வன் திட்ட முகாம் மூலம் பதிவு இரண்டு மாதங்ங்கள் பணம் செலவு அலைந்ததுதான் மிச்சம் கடைசியில் உங்களுக்கு லோன் கிடைக்காது பேங்க் சொல்கிறது சிபில் கொஞ்சம் குரைவாக உள்ளது நாங்களும் முடிந்த வரை பேசினோம் ஆனால் பயன் இல்லை, கோயம்பத்தூர் பேங்க் ஆப் இந்தியா பேங்க் எனக்கு ஆப் வைத்தது, பிறகு எதற்கு மக்களை ஏமாற்றம் அரசு முகாம்.
Already business pannitrukathuku loan kidacha nallarukum but mostly middle class people ku kidaikathu yaravathu peritaluha support irukuravanga thaan ithelaam vangikiranga. 😢
எல்லா ஆவணங்களையும் கொடுத்தும் எந்த பயனும் இல்லை வங்கியில் லோன் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள்
கடனுக்கு செக்யூரிட்டி தரவேண்டும் என்பதையும் சொல்லுங்கள்
பேங்க்கில் தர சொல்லி ஆர்டர் போடுங்கள்
Goverment lone tharega நன்றி ஆனால் பேங்க் ல தர
மாட் டிகுராக sir
Nice information sir❤😢
Yella yedathukum alaya vitdu kadasila Bankla poe paka solranga anga pona lone ellanu solranga
அயனிங் கடை வைப்பதற்கு லோன் வேண்டி மாவட்ட தொழில் மையத்திற்கு சென்றோம் அங்கு விலை பட்டியல் கேக்குறார்கள் விலை பட்டியல் எஙகளுக்கு கிடைபதிலை என்ன seivathu
Old collector office opposite Xerox shop business loan available sir
S. P. D.Ponnusamy ❤Kandhasamy ❤Dhanalaxmi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sir unga video va partha yarukkume lone kedakkalanu theriyutha sir
Sir enakku elppannunka na maliki kadi. Vatchirukan loan pathi salllunka sir
Covai Mavattsthil irikka Sir
ஐயா உங்களுக்கு போதிய கமிஷன் கூட நான் தாரேன் எனக்கு ஒரு அஞ்சு லட்சம் மட்டும் தொழில் கடன் கார்மெண்ட்ஸ் வைக்கிறதுக்கு வாங்கி கொடுங்க உங்களுக்கு கமிஷன் கூட நான் தாரேன் நீங்க இதை முயற்சி பண்ணி நீங்க வாங்கி கொடுங்க பார்ப்போம்
Unga contact number send pannunga .
Agent , commissionlam thevai illanga . Correcta ella documents ready panni , ungaluku account irukura bankla apply pannunga
Apply pannitu oru maasam paarunga . Bankla reject pannitom , loan illanu sonna .
Oru paper ,pen eduthu from unga address, to andha bank manager pottu , thagaval ariyum urimai sattathula endha kaaranathhaala reject seyyapattadhunu ezhudhi kelunga.
Spi vagiellonkidaikumasar❤❤❤
Koli pannai valarppu maniyam kidaikuma
Neenga loan tharangila sbi bank loan thara thala
சலவை தொழில் க்கு அரசு மானிய உதவி தொகை எதுமே கிடைபதிலை
Bank கொஞ்சம் saport pannaum government
Business list apadiya sonugana easy irukum
Advertisement kodukkanum,,, details... book monthly varudha ungaludhu
ஐய்யா நான் டைலர் கடை வைத்திருக்க எனக்கு வாங்கி தருவீர்கலா
நான். விவசாயி. சமிபத்தில் 'வங்கியில.K.V .B.யில் விவசாய கடன்.கேட்டேன். தரமறுத்துவிட்டார்கள். இதற்கு என்ன. பதில் சொல்கிறீர்கள்
சார் டெக்ஸ்டைல்ஸ் நடத்தி வருகின்றேன்,எனக்கு தொழில் அபிவிருத்தி கடன் பெற்று தர முடியுமா
Naanga IT file பண்ணி இருக்கோம்
Endha bankla sir tharanga????
Naa apply pannitaa bank loan taramattra
Tee shau and malligai
Bengaluru kata loan Ranga yari yari
Illai naan evvalavo mayandrum kidaikavillai.
மேஸ்திரி க்கு கொடுப்பார்களா
Ramand disk kedakimma
Sir goat farmku lone kutupagala sir
Sir na madurai district sir . Goat form ku apply panalam sir
Epti sir apply pantrathu
வணக்கம்
கால்நடை வளர்ப்பு தொழில் செய்ய லோன் கிடைக்குமா நன்றி
தம்பி... உங்களுக்கு 😂😂😂😂😂டைம் பாஸ் ஆகலன்னு.... வீடியோ போடறீங்க
Meshre work
எனக்குகிடைக்குமா.
Vivasayaththuggu..ellayaa
Girls ku loan kiddiyatha
Qualification ok na yalam ok tha
Dharmapuri
சார் எனக்கு கடன் வாங்கி தருவீங்களா
Salem
Mecheri
ஆம் வங்கியில் கடன் தராமல் அலைய விடுகிறார்கள்
Jcp வாங்க மானியம் வழங்கப்படுகிறதா
இது எனக்கு JCP அண்ணல் அம்பேத்கர் திட்டத்தில் எனக்கு வங்கியில் மதிக்க வில்லை.
Oru kadanum kuduthathu illai
😢
எலாருக்கும் உ உ
lo...... lo...... loan than...
தமிழக அரசாங்கம் 420 Scheme
ஐயவனக்கம்மாவட்டதெலில்மையம்எந்தெஎலைக்காவதுதந்துருக்க
வணக்கம் நான் செங்கல் சூளை வைத்து இருக்கிறேன் நான் லோன் வாங்க உதவி பண்ணுவிங்களா
Totelly vest
Ne
Waste
Nenga engaluku vangitharuvingala unga number kidaikuma
Nenga chennai ya
ஐயாஏழைமக்களுக்குஎந்வங்கியிலும்எந்ததல்லுபடிலோணும்சரிகண்டிப்பாரூபாஒருஆயிரமும்தரமாட்டாங்கதெறியாதாஆணல்லஞ்சம்கொடுத்தாஅணைத்துகடணும்கொடுப்பாங்க