நான் வாங்கி இருக்கேன்.. வட்டி இல்லாமல் எதும் இல்லை.. அது மட்டும் இல்ல.. பேங்க் டெபாசிட் பணம்னு 5% எடுத்துடாங்க அப்பறம் வாங்கி குடுறவங்க 5% எடுத்துடாங்க.. அதுல இன்னும் இல்ல.. வெளிய வாங்குற லோன் கும் கவர்மென்ட் லோன் கும் ஒரு டிஃபரண்ட் உம் இல்ல.. நானும் சுய உதவி குழு மெம்பர் தான்..
❤ சுயதொழில் செய்ய வேண்டும் அதோடு மகளிர் சுய உதவி குழு அமைத்து ஆறு மாதங்களாக அதை நடத்தி வங்கியில் வரவு செலவு செய்ய வேண்டும் குழுவில் மினிமம் ஐந்து நபர் இருக்க வேண்டும் ஐந்து நபருக்கும் அதே வங்கியில் எஸ்பி அக்கவுண்ட் இருக்க வேண்டும் இவையெல்லாம் முக்கியமான அடிப்படை தகுதிகள்
@@msshopping6151 இந்தியன் வங்கியில் கனரா வங்கியில் இந்த லோன் தருகிறார்கள் உங்கள் ஊரில் நான் குறிப்பிட்ட வங்கிகளில் விசாரித்துப் பாருங்கள் விபரம் கூறுவார்கள்
Ama manager ku ne thanae support pannura tharkuri therincha pesu illaya muditu iru unaku kasu venum na ne enna god kita Ya poi kenjura bank la loan ku thanae poi kenjura 😂😂😂 ennamo ratan tata nu nenaipu pola thu
அண்ணா நான் முத்ரா லோன் அபளே பன்னேன் என்கிட்ட 2500 தொகை சொலுத்துங்கள் அப்போதான் documents signature pottu கூடுங்க அப்புறம் தான் லோன் கிசு வரும் அப்படி சொல்ராங்க
மறுபடியும் போங்க லோன் பத்தி கேளுங்க அவன் பைசா கேப்பான் நீங்க போகும்போதே செல்போன்ல வீடியோ ஆன் பண்ணி வச்சுட்டு நடக்கிற சம்பவத்தை பதிவு செஞ்சு சோசியல் மீடியாவில் போடுங்க அப்புறம் தலைவர் வருவாரு அம்மா தாயே கெஞ்சுவார்
Oru doubt bro ,ippo ithula oru mura loan eduthu atha repay vum panni achi, thirumba ithe scheme la loan eduka midiyuma , illa oru mura tha eduka mudiyuma

எந்த பேங்க்ல எப்படி வாங்னிங்க எவ்வளவு கிடைக்கும் கொஞ்சம் டிட்டியல்ஸ் குடுங்க
எனக்கு தேவைப்படுது நானும் மகளிர் சுய உதவிக் குழுல இருக்கேன் எப்படி வாங்குவது னு சொல்லுங்க
கூட்டுறவு வங்கி ல வாங்கலாம்
பயனுள்ள வீடியோ நன்றி
எப்படி மகளிர் சுய உதவி குழுவில் இணைவது
Very useful information 👌
மகளிர குழு உறுப்பினர்களுக்கு கிடைகாது திட்ட அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும்
❤ என் மனைவி மூலமாக இந்த லோனை வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறேன் ஆனால் வட்டி உண்டு மிக மிக குறைந்த சதவீதத்தில்
சுயதொழில் எதாவது இருக்கனுமா bro
❤ சுயதொழில் செய்ய வேண்டும் அதோடு மகளிர் சுய உதவி குழு அமைத்து ஆறு மாதங்களாக அதை நடத்தி வங்கியில் வரவு செலவு செய்ய வேண்டும் குழுவில் மினிமம் ஐந்து நபர் இருக்க வேண்டும் ஐந்து நபருக்கும் அதே வங்கியில் எஸ்பி அக்கவுண்ட் இருக்க வேண்டும் இவையெல்லாம் முக்கியமான அடிப்படை தகுதிகள்
Apdiye bro... details solluga bro
Unga phone number anupunga bro
@@msshopping6151 இந்தியன் வங்கியில் கனரா வங்கியில் இந்த லோன் தருகிறார்கள் உங்கள் ஊரில் நான் குறிப்பிட்ட வங்கிகளில் விசாரித்துப் பாருங்கள் விபரம் கூறுவார்கள்
நல்ல பயனுள்ள தகவல் நன்றி
வாய்ப்பு இல்லை. நடயாய் நடக்கவச்சு கடைசியில் போதுமடா சாமிஎன்று முயற்சியை விட்டுவிடுவம். By Naattaraayan
Thank u❤
நான் மகளிர் குழுவில் உள்ளேன் 70பைசா வட்டி வாங்குகிறார்கள்
நான் மகளீர் குழுவில் இருக்கிறேன் வட்டி 2ரூபாய் விதம் வாங்குகுறாங்க
very good scheme
Thank you brother❤
Thank you for this loan
என் குழுவில் 5லட்சம் வாங்கி னேன் 1.20 பைசா வட்டி நீங்க வட்டி இல்லைனு சொல்லுரிங்க
I need loan what procedure tell me plz
SBI la கிடைக்குமா அக்கா
மகளிர் சுய உதவி குழு இல்லை லோன் கிடைக்குமா
Entha bank la vanguninga
Kaspa vellore
Bro bank la poi ketta appadi onnum ella la nu sollraga eppadi apply pannuvathu
Irukku
@@sunshortsvideo yentha bank la ketkurathu
Illa nu soldranga
Bank of india la keten
Thank u brother useful
Bank pona pothum. Udane loan tharuvan manager. All bank managers set up loans for their family members
உண்மை
இன்னுமா இந்த வீடியோவை நம்புறீங்க..
ஒரு வேளை உண்மை யாக இருந்தாலும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் தர மாட்டார்கள். அவர்களே எடுத்துக் கொள்வார்கள்...
இதே மாதிரி நிறைய பேர் அலைந்து கொண்டு இருக்கிறார் கள் இன்று போய் நாளை வா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்கள் 😂😂😂😂@@youtubebaby7194
@@youtubebaby7194adaiii firstu try pannu aparm vanthu vai Vidu innum eadhae sollitu velaiku pogama v2la thandama thanae iruka
Ama manager ku ne thanae support pannura tharkuri therincha pesu illaya muditu iru unaku kasu venum na ne enna god kita Ya poi kenjura bank la loan ku thanae poi kenjura 😂😂😂 ennamo ratan tata nu nenaipu pola thu
பயனுள்ள மெசேஜ்
Entha magalir kullula irunthalum kidaikuma
அண்ணா நான் முத்ரா லோன் அபளே பன்னேன் என்கிட்ட 2500 தொகை சொலுத்துங்கள் அப்போதான் documents signature pottu கூடுங்க அப்புறம் தான் லோன் கிசு வரும் அப்படி சொல்ராங்க
மறுபடியும் போங்க லோன் பத்தி கேளுங்க அவன் பைசா கேப்பான் நீங்க போகும்போதே செல்போன்ல வீடியோ ஆன் பண்ணி வச்சுட்டு நடக்கிற சம்பவத்தை பதிவு செஞ்சு சோசியல் மீடியாவில் போடுங்க அப்புறம் தலைவர் வருவாரு அம்மா தாயே கெஞ்சுவார்
I need loan sir what procedure tell me
Good videos
Bro oru doubt ... repayment epdi bro ..emi ah illa total settled ah
bro penkaluku loan tharenu solranga loan kudukum pothu unga v2la hasband,brather vanthu sing pannathan loan kudupenu solranga,apo ethu epadi pengalukana loan eruka mudivum pengala kevala paduthuranga,haspend,brather illa na loan illanu solranga atha epo sari pannuvanga
Nominee is most important
🤭
Indian bank la kidaikuma
Apadi oru scheme ilanranga 11 Vatican solranga Vatican இல்லமா எந்த backup loan kudukamatang apadikranga
Elame soldringa but bank la poi keta apadi oru seem ilanu soldranga
Yepdi apply panni vaanuninga
Interest illama yarum loan kudugamatanga bro .
Income certificate la evlo yearly salary irukanum
Pls sir enakku 1lasks kutuenga nan kattivituren en help panna mutiyuma
Magalir kulu membership card details bro
Entha bank poyi kekanum sir
I am now 52, I am in pammathukulam, red hills
Age limit 18 to 50
ஓம் சாய் ராம்
Tq
Thank you !
Hats off !
You’re welcome! 🙏
Enga urulaum Bank la tharanga 1 lakh vankirukka enakku 22 age tha akuthu
Neega entha suya uthavi kuluvula irukkinga
@@divyadivya4295 ella
Broo yenaku help pannuga online loan app🥺la loan vaangamudiyuma da
ஐசிஐசிஐ பேங்க் நான் குழு தலைவியா இருக்கேன் 5வருடம் அப்ளை செய்யலாம் சொல்லுங்கள்
Yes possible
Hii
Yes yenaku solluga pls
Cibil check pannuvanga
இப்பதான் தெரியுது
Oru doubt bro ,ippo ithula oru mura loan eduthu atha repay vum panni achi, thirumba ithe scheme la loan eduka midiyuma , illa oru mura tha eduka mudiyuma
Yenna documents ketangha
How tell details
Please
Ethana years emi pay paninga
Iam Widow Woman for me no husband Pension and house for me iwill get loan iam cooking in two flats that money only that all
No eligible
What about PM VISHWAKARMA
Maglir திட்ட staffku thann kettukum நல்லாfrudd
Tq bro govt schemes videos podunga bro❤
Snaks suply pannaraan enaku kidaikumaa
Anna magalir kulula Ella ennaku loan kedaikuma
Anna konjam kalaingar kanavu illam cooperative society bank 1lakh loan pathi solunga anna
Co-operative society =>payir kadan 1 lakh we can get
Only rural people
R.கோகிலா சரோ டெய்லரிங் கடை வைத்துள்ளேன் எனக்கு லோன் வாங்கி தருவிங்கள
திருவெறும்பூர் அருகில் உள்ள ஜெயநகர் ரேஷன் கடை மாடியில் கடை சரோ
Hi
SHG la illana epdi bro join pananum
Bro oru doubt antha group ku 5 lakh kudupagala illa athula iruka oru member thanipata muraila loan ku apply pannalama
Member ku
@@Internet_Cafe thanks for reply bro
Bro ithu rajasthan people ku matutha bro iruku
Loan+ interest katti muditha pin interest maniyam apply panna namakku interest amount return agum.
Bro innu oru doubt, ithula loan eduthu kattum pothu ore mura mothama kattanuma, illa monthly monthly kattuna pothuma
Ithu kuzhu thalaivigal avangaluku thaana illa, kuzhu la iruka members kum individual ah kedaikuma
Enga orula vangirukanga
Hi. Yentha bank la vaangirukanga. Neenga yentha ooru
@shushmimkr3409 tuticorin
Which place
Thoothukudi sbl bank
Bro bank keta CIBIL score 650 than iruku ungaluku ipa kidaiyathunu soltranga
இது ஒரு பொய்யான செய்தி!
Mam emergency how to apply sollunga any contact number
Anna nan sri lanka engalukum kidaikuma
Monthly eavalo pay pananum solla
எனக்கு வீட்டு கடன் இருக்கு சார் அந்த வீட்டு கடனை அடைக்கணும் அதுக்கு லோன் வாங்கி தரீங்களா
Marupadiyem athu mela vera bank la kettu parunga
Same problem 😔
Sirloanavailable
Ithuunmaya
Surati venm sollurango
கப்சா கப்சா கப்சா
சுயஉதவவிகுழு வயது50க்குள்இருக்கனும்அதற்குமேல்எனில்என்னசெய்யனும்
சொல்றதுக்கு நல்லாதான் இருக்கு
5 லட்ச ரூபாய் லோனுக்கு 10 லட்ச ரூபாய் சொத்தை அடமானம் கேப்பான் இது தேவையா
Bjp karangala vachu move pannunga intha schemes ku help pannuvanga