இனி கம்மி வட்டியில் 20 லட்சம் வரை LOAN பெறலாம்👌| இந்த வாய்ப்ப MISS பண்ணிடாதீங்க | Mudra Loan Scheme

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 203

  • @NaattuNadappu
    @NaattuNadappu  5 หลายเดือนก่อน +23

    தமிழ் புதல்வன் திட்டம்: th-cam.com/video/YWktBNCpMpY/w-d-xo.html

    • @Kattumaram420
      @Kattumaram420 5 หลายเดือนก่อน

      @@NaattuNadappu தமிழ் புதல்வன் வாங்கிகிட்டு டாஸ்மாக்குக்கு போக போறான் கஞ்சா வாங்க போறான். இல்லன்னா போனுக்கு ரீசார்ஜ் பண்ணி கடலை போடுவான். வேற என்ன மாற்றத்தை கொண்டு வரும் இந்த ₹1000 பணம் . இது ஒரு கேவலம் புதிய தலைமுறை வாக்காளர்களையும் திருடர்களுக்கு துணை போக வைக்கும் செயல் இது

    • @rrahul8448
      @rrahul8448 5 หลายเดือนก่อน +2

      Sir intha loanla subsidy unda

    • @firstbeanindian9382
      @firstbeanindian9382 4 หลายเดือนก่อน +2

      இது மத்திய அரசு திட்டம்

  • @kannata6363
    @kannata6363 5 หลายเดือนก่อน +15

    மிக்க நன்றி புரியாதவர்களுக்கு எளிமையாக புரியும்படி தங்களின் பதிவு உள்ளது

  • @kesavmanikandan2150
    @kesavmanikandan2150 5 หลายเดือนก่อน +273

    நான் பல முறை முயன்றும் கிடைக்க வில்லை. இந்த loan அரசாங்கம் தர முன் வந்தாலும் bank manager இதை செயல் படுத்துவதில்லை . Bank manager நம்மை மதிப்பது கூட இல்லை

    • @tir.brothers6633
      @tir.brothers6633 5 หลายเดือนก่อน +8

      Unmai thaan

    • @dineshprabu1480
      @dineshprabu1480 4 หลายเดือนก่อน +20

      Brother mudra loan வாங்கவேண்டும் என்றால் நீங்க 6 மாதமாவது முயற்சிக்க வேண்டும் உங்க attendanceசை note பண்ணுவாங்க எத்தனை முறை வந்து கேட்டு இருக்கிறீங்கனு, தொடர்ச்சியா வருங்கீலா serious business மேல இருக்கீங்கலானு பாப்பாங்க 😅
      Bank loanலாம் விடாமுயற்சில தான் கிடைக்கும்.

    • @jancyashwin6708
      @jancyashwin6708 4 หลายเดือนก่อน +2

      True

    • @salujaramamoorthy7652
      @salujaramamoorthy7652 4 หลายเดือนก่อน +2

      True

    • @Diyaho831
      @Diyaho831 4 หลายเดือนก่อน +4

      Unmai😢

  • @balanbalan7854
    @balanbalan7854 5 หลายเดือนก่อน +75

    உங்க சேனலிடம் பிடித்தது எளிய மக்களுக்கு புரியும்படி. நம்ம ஊர் இளைஞர்கள் எப்படி உரையாடுவார்களோ அதே போல். தத்ரூபமாக நடித்தும் காண்பிப்பதே 🎉

    • @NaattuNadappu
      @NaattuNadappu  5 หลายเดือนก่อน +5

      Thank you

    • @bsbalajiofficial
      @bsbalajiofficial 11 วันที่ผ่านมา

      Anna enaku 1 lakhs mattum amount venum 1year LA writen thanthuruvan promise please help pannunga anna

  • @MohanRajCmr
    @MohanRajCmr 4 หลายเดือนก่อน +21

    பேங்க் மேனேஜர் கு உங்களுக்கு கடன் தேவை என்பதை புரிய வைக்க வேண்டும் மற்றும் உங்களால் கடனை திரும்ப கட்ட முடியும் என்பதை நம்ப வைக்க வேண்டும் அப்போ தா கடன் கிடைக்கும் .

  • @Thamizh1923
    @Thamizh1923 หลายเดือนก่อน +3

    6மாசமா அலன்சிட்டு இருக்கோம்😢 இன்னும் லோன் வரல ஒரு வாரத்துல முடியுது ரெண்டு வாரத்துல முடியுதுனு இதையே சொல்லிட்டு இருக்காங்க!

  • @dineshprabu1480
    @dineshprabu1480 4 หลายเดือนก่อน +8

    ஒரு business எப்போதுமே UP & DOWN தான் இருக்கும் loanன struggle பண்ணித்தான் EMI கட்டியிருப்பாங்க அத CIBILல பாத்துட்டு நீங்க LATE PAYMENT பண்ணதால LOAN கிடையாதுனு சொல்லுறாங்க 😅

  • @Hazxcqeebsnsnsn6478
    @Hazxcqeebsnsnsn6478 3 หลายเดือนก่อน +3

    Modi is Master of Development India 💯

  • @Krukkusanthu-gobu
    @Krukkusanthu-gobu 4 หลายเดือนก่อน +7

    நீங்க போற போக்குல cpm rpm ல பணத்தை அள்ளிட்டு போயிடுவீங்க நாங்க இதை கேட்டுட்டு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் கொட்டேஷன் அட்வகேட் டு சைனு ஆடிட்டர் சைன் இதுக்கெல்லாம் செத்து ஒரு ₹5000 ஆகும் இதெல்லாம் செஞ்சு முடிச்சு பேங்க் மேனேஜர் கிட்ட போனா பேங்க் மேனேஜர் அவருக்கு தேவையான ஆளுங்களுக்கு மட்டும் தான் கொடுப்பாரு இதெல்லாம் எதுக்கு போடுறீங்க நீங்க காசு சம்பாதிக்கிறது அதுதான் உண்மை...😡

  • @arumugamaru9920
    @arumugamaru9920 5 หลายเดือนก่อน +8

    தங்கத்தின் சதவீதம் தற்போதைய பட்ஜெட்டில் குறைத்தார்கள் ஆனால் நகை கடைகளில் பழைய சதவீதத்திலேயே கொடுக்கின்றனர் இது ஏமாற்று வேலையா இல்லை அப்படி தான் எல்லா இடங்களிலும் விற்பனை செய்கிறார்களா இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.... இன்றைக்கு தங்கத்தின் விலை என்னவோ அந்த விலைக்கு தருவதில்லை இது என்ன ஏமாற்று வேலையாக உள்ளது...

    • @sureshn2008
      @sureshn2008 5 หลายเดือนก่อน

      எந்த மேனஜர் ம் risk எடுப்பதில்லை.

  • @navaneedhannavan1480
    @navaneedhannavan1480 3 หลายเดือนก่อน +4

    Loan Vanki loan Vanki katta mudiyama kastappattu sahanum intha mathiri schemalam richpeople mattumtha poor people vanka mudiyathu

  • @purushotheee4337
    @purushotheee4337 2 หลายเดือนก่อน +3

    கவர்மென்ட் வீடு ஆன்லைன்ல அப்ளே பண்றது.. எப்டினு சொல்லுங்க.. எதனா ஸ்கீம் இருக்க.. சொல்லுங்க..

  • @k.rathik.rathikumar2898
    @k.rathik.rathikumar2898 4 หลายเดือนก่อน +4

    9 matham alainthu 20 airam kadan koduthargall .20 latcham lam Suma

  • @raniraniharshini4675
    @raniraniharshini4675 4 หลายเดือนก่อน +5

    Tea shop pota kuda broker commission kekaranga.

  • @shanmugavelm3351
    @shanmugavelm3351 2 หลายเดือนก่อน +4

    முத்ரா லோன் பற்றி யாராவது தெளிவா சொல்றீங்களா பேங்க்ல போனா டெபாசிட் கட்ட சொல்றேன் அதை சொல்லுங்கடா டேய்

  • @varnnikainteriors742
    @varnnikainteriors742 5 หลายเดือนก่อน +14

    உங்க சேனல் எனக்கு ரொம்ப புடிக்கும்... All massages very usfull ❤

    • @NaattuNadappu
      @NaattuNadappu  5 หลายเดือนก่อน +2

      Thank you

    • @portals283
      @portals283 17 วันที่ผ่านมา

      Ungala pugalra mathiri msg pann matum than rly pannuvinga loan kidaikala nu pulambutom athukume rly panrathula ennanga sir ipdi panringale

  • @abdeditings5631
    @abdeditings5631 5 หลายเดือนก่อน +26

    தம்பிகளுக் Bank அனுபவம் இல்லை.இந்த மாதிரி விடியோ போட்டு மக்களை காண்டு ஆக்காதிங்க

    • @thangamari5692
      @thangamari5692 3 หลายเดือนก่อน

      😂😂😂 aama anna sari vidunga AABCS project report quotation, rental agreement, and collector office interview, district industries centre interview document verification collateral elam mudichu letter bank forward aanaalum thara maatanga enaku indha anubavam iruku

  • @prathikshainfotech8247
    @prathikshainfotech8247 5 หลายเดือนก่อน +13

    Pm VISHWAKARMA scheme pathi ouru update kudunga

    • @harisubramanian7022
      @harisubramanian7022 หลายเดือนก่อน

      athu tamilnadu kku varma yankirthu doubt than ?. last year i applied still pending from tamilnadu government

  • @jeevanandham2528
    @jeevanandham2528 หลายเดือนก่อน

    இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்கி தயவுசெய்து தொழில் தொடங்க வேண்டாம்..அழிந்து போய் விடுவீர்கள்..வாடகை,வட்டி, ஆள் கூலி, போக்குவரத்து செலவுகள் எல்லாம் உங்கள் முதலீட்டை கரையான் மாதிரி அரித்துவிடும்..

  • @sowmiyas459
    @sowmiyas459 4 หลายเดือนก่อน +3

    Hi pa.
    En grandmother orula vivasayam panuranga. Agriculture loan vangi en parents kuduthanga.
    But ena problem na, loan potu thara iruka lady (broker, I think). Last year ye avanga late ah loan grant panaga...one year kuda agala, but athukula again loan kana deposit pana soli solranga. Ilati no loan nu solratha en grandmother solranga. 1 year time irukanumla pa, ithu konjo clear panungalaen.. or erkanave video (agricultural loan) pathi iruka. Please reply to me :)

  • @jayapushpa1160
    @jayapushpa1160 2 หลายเดือนก่อน +2

    Pmkvy certificate vachuruken.itha vachu loan vanga mudiyuma

  • @asenthilkumar7976
    @asenthilkumar7976 5 หลายเดือนก่อน +12

    முத்ரா திட்டத்தில் லோன் வாங்கி பைனான்ஸ் வச்சி பணம் வட்டிக்கு விட்டு பிஸ்னஸ் நடத்தலாமா?

    • @smileysmiley1
      @smileysmiley1 5 หลายเดือนก่อน +4

      😂👌

    • @KGN292_BOSS
      @KGN292_BOSS 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @suryaramanan5
      @suryaramanan5 3 หลายเดือนก่อน

      Mudra loan la panam ungal Kai ku varathu. Straight to distributors ku than pogum like car loan

    • @asenthilkumar7976
      @asenthilkumar7976 3 หลายเดือนก่อน

      @@suryaramanan5 அந்த டிஸ்ட்ரிபியூட்டர் நான் தானே..🤪

  • @ganizarina722
    @ganizarina722 4 หลายเดือนก่อน +1

    வட்டிய பற்றி சொல்லுங்க

  • @rajendiranchinnasamy2200
    @rajendiranchinnasamy2200 5 หลายเดือนก่อน

    You open one office & get loan from Banks who ever approache...Surety also you arrange & you can be one of the Surety....Loan meant for Rich people who can't REPAY....Jai Kissan...Jai Hind....Jai jawan....

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu 5 หลายเดือนก่อน

    Super bro.

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn 5 หลายเดือนก่อน

    Thanks 🙏🏿🙏🏿🙏🏿

  • @shalinilingaschannel
    @shalinilingaschannel 5 หลายเดือนก่อน +1

    Bro naan romba muyarchi seithen bankla asinga pattathuthan micham
    Manager kettanga modi sonna udane naan loan kudukanuma perusa document kudu illana veliya ponu sollitan

  • @vairamani4156
    @vairamani4156 5 หลายเดือนก่อน +25

    எனக்கும் சொந்த தொழில் தொடங்கனும் ஆசை தான்
    ஆனால் லோன் கிடைக்குமானு தெரியல

    • @Makkan420
      @Makkan420 5 หลายเดือนก่อน +5

      அது கிடைக்கவே கிடைக்காது

  • @hamra9165
    @hamra9165 3 หลายเดือนก่อน

    Nan april 2024 la apply pannen intha year february varaiyum maasamaasam bank ku alainjen.aprm fmly issue naala bank ku povala.1 year alanjum innum onnum aavala

  • @Marklin295
    @Marklin295 5 หลายเดือนก่อน +1

    Nada muraila nadaka matikuthu nenga podura video ellam.evlo peru kashtathula irukom.bt yarum help panna vara matanga

  • @Multimedia-P
    @Multimedia-P 3 หลายเดือนก่อน +1

    Five Star Finance over interest 😢😢 3laks loan vankuna interest sethu 6laks varuthu😥😥😥😥

  • @goodluckcreative8191
    @goodluckcreative8191 5 หลายเดือนก่อน +5

    அண்ணே நாங்க விவசாயம் பண்ணிட்டு இருக்கோம் எங்களுக்கு தான் நல்ல ஸ்கீம் இருந்தா சொல்லுங்க..

    • @Dx_Dinesh-1
      @Dx_Dinesh-1 5 หลายเดือนก่อน +2

      E sevai maiyam ponga bro or nearby agriculture govt dept ponga and DRP Ah paarunga

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc 4 หลายเดือนก่อน +1

      ​@Dx_Dinesh-😂😂😂😂.
      நான் வேளாண்மை அதிகாரி 2021 பேச்.
      வயது 25.
      எந்த லோனும் தர மாட்டோம்.

    • @Dx_Dinesh-1
      @Dx_Dinesh-1 4 หลายเดือนก่อน

      @@SriramSriram-eo2jc🤣🤣🤣🎂 neenga loan thara mudiyadhu than ...govt than loan kudukkum .... Agriculture related yeppadi loan yedukkuradhu yennenna scheme irukku nu suggest kudukkalam la ....

  • @umamurugesan4679
    @umamurugesan4679 20 วันที่ผ่านมา

    Mudra loan vanga first document fees kattanum. Next insurance kattanum.next commission kudukkanum. Emmaratheenga.

  • @nellai_tamilan
    @nellai_tamilan 5 หลายเดือนก่อน +2

    Ellam ok but bank la aproval kuduka mattaka main ah sbi
    Naa 1 year ah try panren innum varala

    • @JohnDavid-jd7ve
      @JohnDavid-jd7ve 5 หลายเดือนก่อน

      @@nellai_tamilan solunga enna business purpose

    • @happyraj3853
      @happyraj3853 5 หลายเดือนก่อน +1

      Na Thanjavur dhan enga Village la last 3 months la 5 per ku kuduthu irukanga already naraya per ku kuduthu irukanga

    • @jayasrifavoritejayasri4795
      @jayasrifavoritejayasri4795 4 หลายเดือนก่อน +1

      Same pa 😢

  • @mahalingamv9326
    @mahalingamv9326 4 หลายเดือนก่อน

    Anna lorryku loan koduppanhala Anna oru vidiyo podunga.

  • @aimsofchristalex6823
    @aimsofchristalex6823 4 หลายเดือนก่อน +5

    Bro.இல்லாத ஊருக்கு வழி சொல்லாதீங்க.பாங்க் லோன் எல்லாருக்கும் ஈஸியா கிடைக்காது.

    • @boopathirajag5343
      @boopathirajag5343 3 หลายเดือนก่อน

      அப்படி என்றால் ஐயா நான் இளங்கலை வரலாறு படித்த மாணவன் நான் அரசு வேலைக்கு முயன்றேன் நம்பிக்கை போய்விட்டது சரி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு போகலாம் என்று இருந்தேன் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கணினி இயக்குபவர் பயிற்சி முடித்தேன் வேலைக்கு நித்ரா வேலைவாய்ப்பு செயலி லோக்கல் செயலில் விண்ணப்பித்து வேலை கிடைத்து இருந்தால் வறுமை இல்லாமல் இருந்து இருப்பேன் தன் விவரக்குறிப்பை வாங்கி கொண்டு வேலைக்கு அழைக்கிறோம் என்று கூறி அழைக்கவில்லை தன்விவரக்குறிப்பை வாங்கி வேலைக்கு அழைக்கவில்லை இப்படியே முயற்சி செய்து எதற்கு நமக்கு வேலை கிடைக்காது சரி கடை ஏதாவது எழுது பொருள்கள் கடை வைக்கலாம் என்று தோன்றியது அதற்கும் வழி இல்லை என்று தாங்கள் கூறுகிறீர்கள் பிழைக்க என்னதான் வழி

  • @DineshBaskar-x4k
    @DineshBaskar-x4k 4 หลายเดือนก่อน +2

    Bro correct documents irundha kidaikum
    Rental agreement, prodject report, quotation for meterial

    • @jayasrifavoritejayasri4795
      @jayasrifavoritejayasri4795 4 หลายเดือนก่อน

      Sontha edathula vaikave tharamatranga Ada ponga pa bank manager than ethuku villan 😢

  • @sathishkumarp7715
    @sathishkumarp7715 3 หลายเดือนก่อน +10

    எனக்கு 230000 auto rickshaw வாங்க sbi bank la முத்ரா லோன் 12.99% வட்டியில் கிடைத்தது

    • @abirami3103
      @abirami3103 3 หลายเดือนก่อน +2

      Anna na ungakitta pesanum
      Unga number venum anna

    • @kalaiselvi3491
      @kalaiselvi3491 21 วันที่ผ่านมา

      Documents charge 4550 kekranga na

    • @praveepraveethaselvam1866
      @praveepraveethaselvam1866 19 วันที่ผ่านมา

      Na amount potutu wait pandren. kastama iruku. en family poor family.sister merrage kkaga intha loan try panen
      But inum amount varala. call attan pannamatranga

    • @BlackDevil-dz3tb
      @BlackDevil-dz3tb 12 วันที่ผ่านมา

      Me too naa kuda sent panna​@@kalaiselvi3491

  • @bsbalajiofficial
    @bsbalajiofficial 11 วันที่ผ่านมา

    Anna enaku 1 lakhs mattum amount venum 1year LA writen thanthuruvan promise please help pannunga anna

  • @ramesh-i3o
    @ramesh-i3o 5 หลายเดือนก่อน +1

    Bros car loan ku evolo interest rate bank side poduvanga sollunga bro

    • @JohnDavid-jd7ve
      @JohnDavid-jd7ve 5 หลายเดือนก่อน

      @@ramesh-i3o 9.05% starting ROI

  • @smahendra-se8se
    @smahendra-se8se 4 หลายเดือนก่อน +1

    எனக்கு வாகன கடன் உள்ளது.அதைஅடைக்கமுத்ராகடன்கிடைக்குமா.?

  • @iyappaniyaps9395
    @iyappaniyaps9395 29 วันที่ผ่านมา +1

    I got mudra 12.44 %@ sbi

    • @JayaprakashM-m1m
      @JayaprakashM-m1m 6 วันที่ผ่านมา +1

      bro epdi apply panninga evalo nal achi ungaluku loan kedaikirathuku solla mudyuma bro.....? please reply

  • @tir.brothers6633
    @tir.brothers6633 5 หลายเดือนก่อน +3

    Naan கேட்டு paathen mudila

  • @NithyaSri-qp2qu
    @NithyaSri-qp2qu 4 หลายเดือนก่อน

    Sample project profile pdf link kudunga bro please

  • @happy11272
    @happy11272 2 หลายเดือนก่อน

    Sir mudra loan interest and pmegp loan interest in sbi bank

  • @ezhiloviyamfashions8599
    @ezhiloviyamfashions8599 5 หลายเดือนก่อน +2

    Bank manager koduka matar

  • @poomalaichannel3614
    @poomalaichannel3614 4 หลายเดือนก่อน +1

    யாருக்கு பேங்க் மேனேஜர் .

  • @kuttyviyas3949
    @kuttyviyas3949 4 หลายเดือนก่อน

    Repayment pathy sollunga

  • @arttamilan1593
    @arttamilan1593 3 หลายเดือนก่อน

    Anna yaravathu ennnoda comments padichitu help pannunga pleas😢😢😢😢 oru
    Na veetuku oreya paiyan enga appa kothanaru velai parkirar enga amma homemaker .enga appa nerya kadan vangi kudukamudiyavillai.yengala merati Nanga avargal kitta sollama orra vitu vanthutom . 5,00,000 kadan oru paiyana avarkalku nan return kuduanum but epdi kudkarathu thrla na showroom la velai seikiren 10,000 sambalam. eppadi kadanai adaipathu theriyavillai😢 ethavuthu loan vangalama .engita v2illavela mattum than iruku

  • @AK-wt7jj
    @AK-wt7jj 5 หลายเดือนก่อน +7

    Namma kasa edikku 1000 kelvi kekkuraaanuga . ivanuga 20 latcham kuduthutaalum.

    • @JohnDavid-jd7ve
      @JohnDavid-jd7ve 5 หลายเดือนก่อน +2

      Contact me bro

    • @AK-wt7jj
      @AK-wt7jj 5 หลายเดือนก่อน

      @@JohnDavid-jd7ve how bro

    • @JohnDavid-jd7ve
      @JohnDavid-jd7ve 5 หลายเดือนก่อน

      @@AK-wt7jj david_billa12

    • @PodakkudiFishmarket
      @PodakkudiFishmarket 5 หลายเดือนก่อน

      Number​@@JohnDavid-jd7ve

  • @jalalbabu2607
    @jalalbabu2607 5 หลายเดือนก่อน +4

    3-4 வருடம் ஆகும் பணம் வாங்கும்வரை .waste

  • @vasuvj6675
    @vasuvj6675 18 วันที่ผ่านมา

    Cibil thevai ah indha loan apply pandradhuku.?

  • @deepanraj718
    @deepanraj718 5 หลายเดือนก่อน

    Loan ternover and pre close pathi sollave illa

  • @UmaShankar-yd7zr
    @UmaShankar-yd7zr 5 หลายเดือนก่อน +1

    Anna I am 7 lakh kadan anna how to solve my problem now only I am going to do sarree business at home shall they give loan anna kindly reply.

    • @travisgreg
      @travisgreg 4 หลายเดือนก่อน

      Saree Kadai Podunga, ana loan 5lacs kulla try pannunga easya kedaikum.
      5 lacs mela vanganumna neraya formalities irukum.
      MSME loan unga areala irukra government bankla poi try pannunga...
      Saree business ku apply pannunga for 5 lacs, quotation kepanga, adhu ready pannu kudunga..

  • @rajamahendiran1171
    @rajamahendiran1171 5 หลายเดือนก่อน +6

    High interest rate😅

  • @suryaramanan5
    @suryaramanan5 3 หลายเดือนก่อน

    I got loan at 11.1% intrest without collateral. Which is lower interest for business purposes

  • @aswinprakash414
    @aswinprakash414 4 หลายเดือนก่อน

    Sir interest rate evallo irukum

  • @Aksankar9944
    @Aksankar9944 หลายเดือนก่อน

    5 cr loan vanaga ku Ena pananumm soluga bro

  • @arunbrucelees344
    @arunbrucelees344 4 หลายเดือนก่อน +3

    தொழிலில் முன்னேறுவதற்கு இது ஒரு நல்ல பதிவு அருமை 😊

  • @saran.t3511
    @saran.t3511 หลายเดือนก่อน

    Epdi apply pannum?? Yaruna sollunga 😔

  • @transformbirds2433
    @transformbirds2433 3 หลายเดือนก่อน

    Thalaiva summa entha video pathudu poidu ketta athu pola yantha loan ella pa solranga

  • @IF_Channel05
    @IF_Channel05 หลายเดือนก่อน

    Bro all documents submit pannalum... Finally No loan solranga

  • @முருகப்பெருமாள்
    @முருகப்பெருமாள் 4 หลายเดือนก่อน

    50k to 1 lakh varaikkum interest ku vennum no property rent house yaravadhu iruntha reply pannunga pls

  • @sajanalexander1106
    @sajanalexander1106 5 หลายเดือนก่อน +1

    Vatti % yevlo

  • @Hemalatha-gp8zy
    @Hemalatha-gp8zy 3 หลายเดือนก่อน

    House wife's ku kedikuma??

  • @csaravanan5547
    @csaravanan5547 4 หลายเดือนก่อน

    Personal loan kidaikumae

  • @raguram3429
    @raguram3429 5 หลายเดือนก่อน

    Personal loan kidaikkuma bro

  • @denarocks8834
    @denarocks8834 หลายเดือนก่อน

    ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கிடைக்குமா

  • @gomathiramesh903
    @gomathiramesh903 4 หลายเดือนก่อน

    Interest,EMI SOLLALA

  • @Gopi_Trz
    @Gopi_Trz 2 หลายเดือนก่อน

    இந்த ஸ்கீமில் வாகனம் வாங்கலாமா அண்ணா?

  • @bipash_9720
    @bipash_9720 5 หลายเดือนก่อน

    Only business ku dhaan loan tharuvaangala?personal loan tharamatangala??

    • @JohnDavid-jd7ve
      @JohnDavid-jd7ve 5 หลายเดือนก่อน

      @@bipash_9720 only business purpose

  • @ananthkumar9862
    @ananthkumar9862 2 หลายเดือนก่อน

    இருக்கு ஆனா இல்ல ஏனென்றால் விவசாயிக்கு தெரியவில்லை

  • @Mr.Mariner-IYAPPAN
    @Mr.Mariner-IYAPPAN 4 หลายเดือนก่อน

    Interest evalo

  • @KowsalyaKowsalya-zn9mq
    @KowsalyaKowsalya-zn9mq 3 หลายเดือนก่อน +1

    This fake loan mudra yarum nampadhanga 😢

  • @Vaazhamattai_vlogs
    @Vaazhamattai_vlogs 4 หลายเดือนก่อน

    Bank la poitu reality ya parunga first

  • @Mani-jh7tg
    @Mani-jh7tg 5 หลายเดือนก่อน +2

    😂😂😂 bank la poi alanchu parunga...onnum kedaikkathu..

  • @m4rmff404
    @m4rmff404 4 หลายเดือนก่อน

    Be business loss what happened

  • @BlackDevil-dz3tb
    @BlackDevil-dz3tb 12 วันที่ผ่านมา

    Sir ithu fake or original

  • @IF_Channel05
    @IF_Channel05 หลายเดือนก่อน +1

    Bro manager waste

  • @jonajenijonajeni9116
    @jonajenijonajeni9116 หลายเดือนก่อน

    வட்டி அதிகம் யாரும் வாங்கதிங்கள்

  • @sahananisha3023
    @sahananisha3023 2 หลายเดือนก่อน

    Bro nega sonna Mari try panna varala

  • @Diyarithikavlogs7
    @Diyarithikavlogs7 5 หลายเดือนก่อน +1

    லோன் எளிதில் கிடைப்பது அரிது, ,வடக்கனா ik

  • @abusaliabuabusaliabusali.m2556
    @abusaliabuabusaliabusali.m2556 หลายเดือนก่อน

    Mudra lona eanakku ok Achu ana 1st document charge kekaranga kodukkalam

  • @selvakumar6078
    @selvakumar6078 5 หลายเดือนก่อน +1

    Interest evalu varum

  • @ashokgowsi8737
    @ashokgowsi8737 5 หลายเดือนก่อน +1

    ஆட்டுப்பண்ணை வைக்க லோன் கிடைக்குமா

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 5 หลายเดือนก่อน

      ஆடு,மாடு,கோழிப்பண்ணைக்கு லோன் வழங்குவதில்லை.

  • @rameshsam7465
    @rameshsam7465 2 หลายเดือนก่อน

    மண்டை மேலே இருந்த கொண்டையை மறந்து டே வட்டி விகிதம்??

  • @balajirajendran5952
    @balajirajendran5952 5 หลายเดือนก่อน +13

    எல்லாவற்றையும் சொன்னீர்கள் என்னை வட்டி என்று சொல்லவே இல்லை

    • @JohnDavid-jd7ve
      @JohnDavid-jd7ve 5 หลายเดือนก่อน +1

      12.40% 1paisa vatti

    • @MohanRajCmr
      @MohanRajCmr 4 หลายเดือนก่อน

      @@JohnDavid-jd7ve no 11.45%

  • @Muruegeshaii-ou4jq
    @Muruegeshaii-ou4jq 3 หลายเดือนก่อน

    இதற்கு சிபில் பார்பார்களா?

  • @the_akshay_praveen
    @the_akshay_praveen 5 หลายเดือนก่อน

  • @abusaliabuabusaliabusali.m2556
    @abusaliabuabusaliabusali.m2556 หลายเดือนก่อน

    Hi

  • @akzone7301
    @akzone7301 4 หลายเดือนก่อน

    Vatti evlo bro

  • @balajiagroagencysri5653
    @balajiagroagencysri5653 4 หลายเดือนก่อน +1

    தம்பி பல கோடி ரூபாய் சொத்தை கொண்டு போய் 1/2 இலட்சத்துக்கு அடமானம் வைத்தால் பணம் கிடைக்கும் 😂

  • @Mustafa-cx3gm
    @Mustafa-cx3gm 4 หลายเดือนก่อน +1

    முத்ரா லோன் எடுக்கவே முடியாது ஓர் பில்டர்

  • @ayyappanramar5691
    @ayyappanramar5691 29 วันที่ผ่านมา

    Time waste energy waste everything waste

  • @rameshsam7465
    @rameshsam7465 2 หลายเดือนก่อน

    வட்டி விகிதம் செல்லவேலே

  • @e.j.arulpandiyane.j.arulpa837
    @e.j.arulpandiyane.j.arulpa837 5 หลายเดือนก่อน

    Anna naa oru electrician yanakku kitaikkumma anna

  • @rathikam9152
    @rathikam9152 4 หลายเดือนก่อน

    Sbi worst bank

  • @lakshmikondasamy6797
    @lakshmikondasamy6797 3 หลายเดือนก่อน

    Thambi bank poie paru

  • @ponraj3661
    @ponraj3661 4 หลายเดือนก่อน +1

    சொல்ல வேண்டியது தெளிவா சொல்லுங்கப்பா

  • @JohnDavid-jd7ve
    @JohnDavid-jd7ve 5 หลายเดือนก่อน +1

    Any one loan dm me and subsidiary scheme 35% example u apply one lakh subsidy for Rs 35000 business loan