Jeevi veedu enaku romba pidichiruku❤... Idhu madhiri veetla irukanum nu enakum asai❤.... Compct ah super iruku... Life ah una madhiri dha positive ah handle pananum pa... Deepanwsh un ungaluku support ah irukanga❤... Idhe madhiei life long happy ah iru ma❤
Jeevi and Deepan, nice to see you both come to a separate house. This builds healthy relationship. “Familiarity breeds contempt “ so better to stay away. Very happy to see Jeevi maintaining the house so well. Good job 👏🏻 Deepan your mother should show more genuine love to Jeevi, we mothers should learn to understand the next generation and not be adamant to stick to their old stubborn customs always. It will be healthy to have nice proper Breakfast in the morning instead of rice everyday. Also your mother should use clean kitchen towels for cooking.
😮சீக்கிரம் வேலை கிடைக்க வாழ்த்துகள் படிக்கிற பிள்ளை இந்த அளவு செய்றது பெரிய விஷயம் புது மருமகள்களுக்கு சின்ன பிள்ளைகளாக நினைத்து நிறைய அன்பும் அரவணைப்பும் புகுந்த வீட்டில் கொடுக்க வேண்டும்
Cooking Briyani using stainless cooker will get burnt very easily even if the process is perfect. Also finely chop mint leaves don’t just add it like you add, also add very less or else it will be bitter.
Sister, pudina thandu ah nattu veinga.. ippo mazhai varadhunaala nalla valarndhudum. We r living in australia. It's really costly and for the rate we give here, very less mint leaves we ll get so I planted it in my backyard and use it whenever I want. Really satisfied with the planting.
Unga situation puridhu. Nanum same dha rendu perum nallavangla dha irundhalum misunderstanding ego self-respect ellam dha ellathukum reason. Konjam days indha pirivu theva padadha seiyum. Irundhalum deepan neenga amma poi pakkam edhachum ipdi senja kondu poi tharalam, anga irundhum inga kondu vandhu kudukalam. Apo dha bonding reunion agum. Anubavathla soldren.
Dr dnt stick anythng in container .. Amazon la naraiya labeling varuthu .. but still easy idea is . Chang the clr of spoon exMple for gram.m red clr spoon n chckn thul whte spoon 😅 .. becz balance pathalae theriyum similar clr masala podi ku ipdi panuna . Work easy ❤... Chuma shared my thoughts dr
வீடு அழகாக இருக்கிறது ... உங்களின் மனதுக்கு அனைத்தும் நல்லதாகவே நடக்கும் .... இந்த எளிமையான பேச்சு, நடை உடை பாவனை எல்லாவற்றையும் அப்படியே கடைசி வரை பின்பற்றுங்கள்.... அதுதான் உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் உயர உறுதுணையாக இருக்கும் .... நீங்கள் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளுக்கும் பாபாவின் ஆசி இருக்கும்...
I could relate to your situation in many ways. Now we are happy in our small space. Things will get better soon. So happy to see how you guys are being there for each other. Lots of Love to you both. God Bless 😇
ஜீவிதா நீங்க உங்க வாழ்க்கையை உங்க மனசுக்கு பிடித்த மாதிரி சந்தோஷமாக வாழுங்கள். நாம எல்லோரையும்,அனுசரித்து போகவும் முடியாது. எப்போதும் எல்லா நபர்களிடமும் நல்ல பெயர் வாங்கவும் முடியாது. உங்க இடத்துல இருந்து யோசித்து பார்த்தால் உங்களை யாரும் குறைசொல்ல மாட்டாங்க. நீங்க எதை பற்றியும் கவலை படாதீங்க சகோதரி. எல்லாம் நன்மைக்கே.
Sister anakuma husband family problem matuom irkum .pathukalam ninicha moudiyalaa 4 year Love marriage sister 😢.ipo nanga thaniya vanthuen sister don't worry happy irkurnga Love you sis❤❤❤❤ daily video upload pannungaa video ka waiting ❤❤❤❤❤❤❤
வீடு மிகவும் அழகாக இருக்கிறது ஜீவி தீபன்❤❤ வழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்❤❤குறை சொல்பவர்களை பற்றி கவலைபட வேண்டாம் ஒருகாதில் வாங்கி மறு காதில் விட்டு விடுங்கள்அவர்களை திருத்தமுடியாது நம்மை பற்றிநம் கவலையைப்பற்றி நமக்குத்தான் தெரியும் எல்லாம் மாறும் இதுவும் கடந்து போகும் நல்ல மகிழ்ச்சி உண்டாகும்❤❤❤ சந்தோழமாக வாழுங்கள்❤❤ தீபன் ஜீவியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்❤அம்மா அப்பாவையும் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்❤
இன்றைய பிரியாணி வீடியோ சூப்பர், உங்கள் எல்லா வீடியோக்களையும் நாங்கள் பார்க்கிறோம், உங்கள் புதிய vlog சேனல் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் இருவரையும் மிகவும் மகிழ்ச்சியாகப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஜீவிதா சூப்பர் பிரியாணி 👌 முதல் முறை செய்வது போல் தெரியவில்லை நன்றாக observe செய்திருக்கிறாய் தீபனனேஷ் காட்டில் மழை இனி அடிக்கடி பிரியாணி சாப்பிடமுடியும் நீயும் ஒரு முறை ஜுவிதாவுக்கு செய்து கொடுக்கவும் அம்மா அடிக்கடி சாம்பார் சாதம் தான் போடுவார்கள் அம்மா அப்பாவுக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் இருவருக்கும் 🌹🌹
Don't grind spices. It will create irritation in the stomach. Fry the onions nicely. Add equal amount ginger &garlic to make paste. Adding ginger will make the bowl irritable. Use gold winner or saffola , odour less oil.Using ground nut oil may create smell. Try once BULLET RICE for Briyani.
Jeevi sis mudinja varaikum briyani aluminium pressure cooker la seinga apa than dam podum pothu adi pidikathu. Thappa pesaravanga pesite irukatum naama namma route a paarthutu life la win panitu poite irukanum. Naduvula irukra problem elam kaadhula kuda vaangika vendam. All the best jeevi ma.👍👍❤❤❤
Actually, what is going on here? You guys come here for comment nonsense thing , 2025 still got human like this ah .OMG pls la let them life and one day everything will be okay .
Hi dears...stay strong and live happily .. you both of you made for each other...don 't lose the hope....This is the time to be very strong and confident. .. Deepan jeevi god bless... ❤
#Gv akka ungaloda veedu & atmosphere rmba azhaga iruku...😊❤ All the best for both...❤❤ Ungaloda success ku ana frst step ithu....❤🎉 Intha new beginning Ungaluku oru hope um kudukum...🤩🤩 Briyani semma akka...💫😋🤤 Upcoming vlogs ku waiting...💞💞 Love you lotzzzzzzzzz #Gv akka...🎉❤ #Deepan Anna soo proud of u.... Alwz be supportive to #Gv akka...💝💝
Hi but that was purchased from a local shop erode but like same you can get it from Chennai Kurtis if you want I will share Link pls dm to gvtha _kannan insta page 😊
Aiyooo yen ivlo questions kekringa avangala....? Avanga avanga family matter avangaluku than theriyum.... Namma yaarum neelaveni amma kuda irundthu paathadhu ilai same jeevi ah personal ah theriyadhu so theriyadha vishayatha pathi pesa vendaam.... And deepanesh madhri pasangaluku thaniya irundha than maturity varum..... Let them live their life ❣️ ❣️ ❣️
சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள். எப்பவும் நாம ஒரு விஷயம் பண்ண அத தப்பு சொல்லி பேசிட்டு அதையே அவங்க பண்ண சரினு சொல்லும் உலகம் so சந்தோசமா உங்க வாழ்க்கை வாழுங்க
Jeevi veedu enaku romba pidichiruku❤... Idhu madhiri veetla irukanum nu enakum asai❤.... Compct ah super iruku... Life ah una madhiri dha positive ah handle pananum pa... Deepanwsh un ungaluku support ah irukanga❤... Idhe madhiei life long happy ah iru ma❤
Thanks for your reply jeevi❤
Jeevi and Deepan, nice to see you both come to a separate house. This builds healthy relationship. “Familiarity breeds contempt “ so better to stay away. Very happy to see Jeevi maintaining the house so well. Good job 👏🏻
Deepan your mother should show more genuine love to Jeevi, we mothers should learn to understand the next generation and not be adamant to stick to their old stubborn customs always. It will be healthy to have nice proper Breakfast in the morning instead of rice everyday. Also your mother should use clean kitchen towels for cooking.
avagalukku enna pblm sis
turmeric powder avoid panni senju parunga taste nallarkum innum.
Biriyani leaf powder pannama oil sethi try panni parunga.
Unga video romba nalla irukku 😊unga maarhiri simple & elegant❤️
😍❤️❤️❤️❤️
நல்ல பெண் ஜீவிதா ரொம்ப சமத்து ரொம்ப அழகு
😮சீக்கிரம் வேலை கிடைக்க வாழ்த்துகள் படிக்கிற பிள்ளை இந்த அளவு செய்றது பெரிய விஷயம் புது மருமகள்களுக்கு சின்ன பிள்ளைகளாக நினைத்து நிறைய அன்பும் அரவணைப்பும் புகுந்த வீட்டில் கொடுக்க வேண்டும்
Marumagal ah manushiya nenacha pothum . Enna velaikari Mari nadathunanga.
Nice vlog jeevi salt la silverspoon use pannathinga,thuru pidikum wood spoon use pannunga
Rendu perum each other respect kuduthukuringa super 👌🏻 it is healthy relationship
Cooking Briyani using stainless cooker will get burnt very easily even if the process is perfect. Also finely chop mint leaves don’t just add it like you add, also add very less or else it will be bitter.
Sister, pudina thandu ah nattu veinga.. ippo mazhai varadhunaala nalla valarndhudum. We r living in australia. It's really costly and for the rate we give here, very less mint leaves we ll get so I planted it in my backyard and use it whenever I want. Really satisfied with the planting.
Unga situation puridhu. Nanum same dha rendu perum nallavangla dha irundhalum misunderstanding ego self-respect ellam dha ellathukum reason. Konjam days indha pirivu theva padadha seiyum. Irundhalum deepan neenga amma poi pakkam edhachum ipdi senja kondu poi tharalam, anga irundhum inga kondu vandhu kudukalam. Apo dha bonding reunion agum. Anubavathla soldren.
Pattai , kerambu ,elaikaai ,arasu powder podunga colour kodukum.❤❤. artificial colours ellam vendam.
Puthuna kothammalli kammiya podunga red chilli powder coriander powder mattum podanum
Briyani ku lemon evvlv utha thevai ila inum konjama next time try pannidu sollunga gv❤❤
3:24 may i know where have you got this box pls.. if possible sharee link
Akka Ro water use pandrinkala akka intha water gud or bad ah nu healthu ku solunka akka
Dr dnt stick anythng in container .. Amazon la naraiya labeling varuthu .. but still easy idea is . Chang the clr of spoon exMple for gram.m red clr spoon n chckn thul whte spoon 😅 .. becz balance pathalae theriyum similar clr masala podi ku ipdi panuna . Work easy ❤... Chuma shared my thoughts dr
Can you please give me the link of powder tappas
வீடு அழகாக இருக்கிறது ... உங்களின் மனதுக்கு அனைத்தும் நல்லதாகவே நடக்கும் .... இந்த எளிமையான பேச்சு, நடை உடை பாவனை எல்லாவற்றையும் அப்படியே கடைசி வரை பின்பற்றுங்கள்.... அதுதான் உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் உயர உறுதுணையாக இருக்கும் .... நீங்கள் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளுக்கும் பாபாவின் ஆசி இருக்கும்...
congratulations 👏🎉 idam maarina nallathu nadakum nu solluvanga nallathey nadakum and home tour podunga happya irrunga ❤
I could relate to your situation in many ways. Now we are happy in our small space. Things will get better soon. So happy to see how you guys are being there for each other. Lots of Love to you both. God Bless 😇
Soon deepan get good job
ஜீவிதா நீங்க உங்க வாழ்க்கையை உங்க மனசுக்கு பிடித்த மாதிரி சந்தோஷமாக வாழுங்கள். நாம எல்லோரையும்,அனுசரித்து போகவும் முடியாது. எப்போதும் எல்லா நபர்களிடமும் நல்ல பெயர் வாங்கவும் முடியாது. உங்க இடத்துல இருந்து யோசித்து பார்த்தால் உங்களை யாரும் குறைசொல்ல மாட்டாங்க. நீங்க எதை பற்றியும் கவலை படாதீங்க சகோதரி. எல்லாம் நன்மைக்கே.
🙏🥹🥹
Sis what product you used for dandruff pls say that product name to get rid of dandruff .you said brought from tamil medical shop.
வெட்பாலை தைலம் sis நாட்டு மருந்து கடைல கிடைக்கும்
@@DeepanGv thankyou ma
Sister anakuma husband family problem matuom irkum .pathukalam ninicha moudiyalaa 4 year Love marriage sister 😢.ipo nanga thaniya vanthuen sister don't worry happy irkurnga Love you sis❤❤❤❤ daily video upload pannungaa video ka waiting ❤❤❤❤❤❤❤
God bless both with good health and wellness... be happy always 😊😊
எக்ஸாம் இருவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
God bless you both jeevi. Wishing you all success....
Saani powder epdi podum nu video podunga sis, youtube la search panna yarum clear ah solla matranga
Superbbb jeewitha.. Simple juz nice... ithu pothum.. later have kids than can buy simple semi d house... 👌👌👌
Don't afraid about sani thisai ,daily keep rice for crow before we eat food ...
வீடு மிகவும் அழகாக இருக்கிறது ஜீவி தீபன்❤❤ வழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்❤❤குறை சொல்பவர்களை பற்றி கவலைபட வேண்டாம் ஒருகாதில் வாங்கி மறு காதில் விட்டு விடுங்கள்அவர்களை திருத்தமுடியாது நம்மை பற்றிநம் கவலையைப்பற்றி நமக்குத்தான் தெரியும் எல்லாம் மாறும் இதுவும் கடந்து போகும் நல்ல மகிழ்ச்சி உண்டாகும்❤❤❤ சந்தோழமாக வாழுங்கள்❤❤ தீபன் ஜீவியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்❤அம்மா அப்பாவையும் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்❤
இன்றைய பிரியாணி வீடியோ சூப்பர், உங்கள் எல்லா வீடியோக்களையும் நாங்கள் பார்க்கிறோம், உங்கள் புதிய vlog சேனல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
உங்கள் இருவரையும் மிகவும் மகிழ்ச்சியாகப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஜிவி நீங்க வந்து கவர்மெண்ட் எக்ஸாமுக்கு படிக்கிறதா சொல்லி இருந்தீங்க நானும் எக்ஸாம் படிச்சுக்கிட்டு தான் இருக்கேன் நீங்க ஜாப் போறீங்களா வீட்டிலிருந்து படிக்கிறீங்களா உங்க நம்பர் எனக்கு கிடைக்குமா
ஜீவிதா சூப்பர் பிரியாணி 👌
முதல் முறை செய்வது போல்
தெரியவில்லை நன்றாக observe
செய்திருக்கிறாய் தீபனனேஷ்
காட்டில் மழை இனி அடிக்கடி பிரியாணி சாப்பிடமுடியும் நீயும் ஒரு முறை ஜுவிதாவுக்கு செய்து
கொடுக்கவும் அம்மா அடிக்கடி
சாம்பார் சாதம் தான் போடுவார்கள் அம்மா அப்பாவுக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்
வாழ்த்துக்கள் இருவருக்கும் 🌹🌹
Thanks to both of you 🌹🌹
Y went to separate house any pblm😮
Sisy water purifier pathi details soluga
Love story akka ❤️
விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். அம்மா ஒடி வருவாங்க. தீபன் & ஜீவி
அவங்க இப்போ பெத்துக்க மாட்டோம் னு உங்க கிட்ட வந்து சொன்னாங்களா 😡😡😡😡😡இந்த வார்த்தைகளோட வலி அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும்......
Don't grind spices. It will create irritation in the stomach. Fry the onions nicely. Add equal amount ginger &garlic to make paste. Adding ginger will make the bowl irritable. Use gold winner or saffola , odour less oil.Using ground nut oil may create smell. Try once BULLET RICE for Briyani.
Sure I will try next time ka
Box link sollunga pls
Jeevi sis mudinja varaikum briyani aluminium pressure cooker la seinga apa than dam podum pothu adi pidikathu. Thappa pesaravanga pesite irukatum naama namma route a paarthutu life la win panitu poite irukanum. Naduvula irukra problem elam kaadhula kuda vaangika vendam. All the best jeevi ma.👍👍❤❤❤
Rendu perum nalla irupinga.Thaniya irunga but nalla naatkal,visesha naatkalil ellarum serndhu kondadungal,periyavarkalidam aasirvadam vaangungal apothan paarka nalla irukkum,adutthavarkalukku munnaal namadhu kudumbathai vittu kodukkamal irundhal than avrkal nam kudumba vishyathil mookai nulaikka maatarkal, illai endral namakku vendiyavarkaley kudumbathil kummiyadithu viduvarkal,enakku bhuvan,ramya,amma,appa,deepan,jeevi ellarum ennoda sondhangal maathiri nenachuttu irukken athunalathan ivlo neram ukkandhu message pannikittu irukken ,ethavadhu thappa irunthal mannikkavum, naan entha channel kum entha video kum ippadi message pannathey illai deepan,jeevi❤❤❤😊god bless you
Super message nga🎉🎉
@ramyanataraj7840 thank you sister
@@diviworld1441 welcome 🤗🤗
Hi sis 25 mins sim la vidatinga bcz adipidikum 10 to 15 mins sim la vachitu off panidunga remaining 15 mins off le dum la iruntha crt ha varum
Ok sis I will try thanks for information 🤩🤩🤩
Unga veedu entha oorla erukku gv
Wow super biriyani jeevi
❤❤❤deepsngv kuladeiva koviluku poyitu vanga ellamsari aagidum❤❤❤❤
Box rate sollunga
Deebanesh take care Jeevitha.be happy
🙏😊❤️kandippa ka
Actually, what is going on here? You guys come here for comment nonsense thing , 2025 still got human like this ah .OMG pls la let them life and one day everything will be okay .
Name idea neriya yotubla pototanga sonthama yosechingala
Thala deepavali vlog poduga
Puthi na thandu natti vainga pa supera varum.❤❤❤❤❤
Jeevi akka briyani super enakum seeraga samba rice tha pidikum❤
ARUMAI ARUMAI 😂😂😂😂❤❤🎉🎉
God bless you deepan gv
All the best Jeevi. Glad deepanesh is writing exam good luck to you too. You're very pretty jeevi. Bless you. Take care
Hi dears...stay strong and live happily .. you both of you made for each other...don 't lose the hope....This is the time to be very strong and confident. .. Deepan jeevi god bless... ❤
Mic la paesunga voice clear a ella
Theekupalayam thana neega irukara area
ஜீவி மீ ஷோ வில் வாங்கிய டப்பாக்கள் என்ன விலை I கிலோ 1/2 கிலோ மசாலா, பயிர் வகைகள் எல்லாம் போட்டு வைக்க முடியுமா?
Moodi mela ottiralam names , keela vilathu,
So beautiful 😍 🤩 👌
Pray god is with you
Mariage panni one yearla velia poonu sollama ivangalama eppadi pogamudium
God bless chellams
Sticker put bottle outside sister ur speech very nice
Konjundu jamana vachu nerta irukkalam ana kulandaikal virunthinar vanthal sirammammthan
Water burifer link kutunga akka please
எக்ஸாமில் இருவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏😊nandrigal
வெங்காயம் நல்ல கேரமலைஸ் ஆகணும் மல்லித்தூள் போட்டு பச்சை வாசனை போக வதக்கணும். அப்பதான் கலர் வரும்
Masala jar link kudunga sis
#Gv akka ungaloda veedu & atmosphere rmba azhaga iruku...😊❤ All the best for both...❤❤ Ungaloda success ku ana frst step ithu....❤🎉 Intha new beginning Ungaluku oru hope um kudukum...🤩🤩 Briyani semma akka...💫😋🤤 Upcoming vlogs ku waiting...💞💞 Love you lotzzzzzzzzz #Gv akka...🎉❤ #Deepan Anna soo proud of u.... Alwz be supportive to #Gv akka...💝💝
😊🤩🎉🎉🤝thanks da ❤️❤️❤️
ஜிவி சந்தோஷமா இருடா
Which. Area. Is. This. ?? How. Much. Rent. For. This. House. Ur. Giving. ??
7k near Pallipalayam erode
@DeepanGv so. Cheap. In. Bangalore. It. Is. Costly......
Erodela enga irukku unga veedu
Messho la Vaguna atha box link send panga sis
Super ❤
Wear shoes while cleaning grass
All rhe best g v for exam😂
live your life .do wat u r think
. enjoy every moment 🎉🎉🎉🎉🎉
Hy are there two channels which one should we watch its too confusing.
If you want to watch Amma then watch Amma Kai pakkuvam if you want to watch us then Deepangv vlogs
Can you share the dress link of your birthday dress
Hi but that was purchased from a local shop erode but like same you can get it from Chennai Kurtis if you want I will share Link pls dm to gvtha _kannan insta page 😊
Aiyooo yen ivlo questions kekringa avangala....? Avanga avanga family matter avangaluku than theriyum.... Namma yaarum neelaveni amma kuda irundthu paathadhu ilai same jeevi ah personal ah theriyadhu so theriyadha vishayatha pathi pesa vendaam.... And deepanesh madhri pasangaluku thaniya irundha than maturity varum..... Let them live their life ❣️ ❣️ ❣️
❤️❤️❤️
S
Akka anna why leave that house
புதினா அதிகமானாலும் கசப்பு வரும் sis.
Enna exam akka
Jeevi life enjoy pannu da...always happy to you....
ஜீவி சூப்பராக பேசறீங்க நிதானமக தீபனும் நிதானமாக மாறிட்டார்
சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள். எப்பவும் நாம ஒரு விஷயம் பண்ண அத தப்பு சொல்லி பேசிட்டு அதையே அவங்க பண்ண சரினு சொல்லும் உலகம் so சந்தோசமா உங்க வாழ்க்கை வாழுங்க
Superb gv😊
White colour Name lable irukum sister ....atha vangi yeluthi out side la ottikonga
Sister neenga pallipalaiyam la yentha ooru la irukinga I mean area name ... Nanga Sankagiri than
Therukku Palayam ka near e Kattur veppadai
கிளாஸ் மார்க் பென்சில் ஒயிட் கலர் வாங்கி ஸ்டோரேஜ் பாக்ஸ் மேல எழுதுங்க நல்லா தெரியும் ஏற்கனவே நான் கமெண்ட் பண்ணி இருந்தேன் நீங்க எனக்கு படிக்கவில்லை
தீபன் ஜுவி அதிக வீடியோ போடுங்க🎉🎉🎉
Kandippa 🤩❣️🤝
Enna exam solluga akka
Box link kudunga
Lovestory podunga sis
Super ma ❤
Super sis
Hai Deepan Thambi ❤ G V🙏🙏
Onion golden brown ana than.. taste nallarkum
Link kudunga box ku