சமைக்க தெரியாமல்தான் அந்த அம்மா அவ்ளோ சமைக்குதா? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல. ஆனா அவங்க கணவர் இன்னும் சிறப்பாக சமைக்கிரார். மனைவிக்கும் கற்றுக் கொடுக்கிறார்.
அப்பா எனக்கு பிரியாணி நல்லா வராது ஆனால் இந்த விடியோ பார்த்த பிறகுதான் தெரிந்தது எப்படி செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லு வதை போல் செய்யவேண்டும் நன்றி ❤❤❤
Enku rombha depression ha iruku pothu aazhuthutey iruka enala control ha pana mudiyathu undha time la Unga video va parpen enkula oru motivation strog ha thounum ... Appa...mostly appa irundha nalla iruku nu feel panuva ipo Unga videos ha pakkum pothu Gonjam relax ha iruku ❤tq so much Appa...
மனைவிக்கு சமைக்க தெரியவில்லை என்பதை குறையா பார்க்காமல் அவருக்கு உதவியாக இருக்கும் நீங்கள் நல்ல கணவர் ❤
சமைக்க தெரியாமல்தான் அந்த அம்மா அவ்ளோ சமைக்குதா? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல. ஆனா அவங்க கணவர் இன்னும் சிறப்பாக சமைக்கிரார். மனைவிக்கும் கற்றுக் கொடுக்கிறார்.
அந்த அம்மாவுக்கு தெரியாம இல்லை நமக்கு சொல்லி தருவதற்கு அப்படி ஒரு செய்கிறார்கள்
99 12:00 9 12:00 9 12:00
அமமாக்கு ஊட்டி விடுறது அழகு அப்பா
@@makrdinakar7860😂
நல்ல பொறுப்பான அப்பா பார்க்கவே அழகாக உள்ளது அன்பான மனைவி அறிவான குழந்தைகள் இப்படியே எப்போதும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
ஆடம்பரமில்லாத எளிமையான அழகான குடும்பம் ❤❤
Masam 2.5 laks earn pandraanga
Story ellam script
Neenga appa appa nu kodi pidinga
Cvcgghfgzzvddfhfsdsfyiitrrtrgtgsdfhdfffdfgvvbvvcfvvvvbbbbbbhfffbvgffvcvvvnbbbbbbiii
அருமையான அன்பான குடும்பம் வாழ்க பல்லாண்டு வளத்துடன்❤
I am big fan of uncle.. He is such a great father.. And very friendly.. 😍🎉
அடுத்த ஜென்மம் இருந்தால் இந்த மாதிரி அப்பா கிடக்க வேண்டும் ❤😢🥰🥰🥰
oii
Na irukken di onnakku
Unga appa vum nallavar dhan ❤
Appa, it shows how much you value and respect amma when you feed her.. Stay Blessed
அழகான எதார்த்தமான நடிப்பு அழகான குடும்பம்., அன்பான அப்பா அம்மா.. ❤
பொறுப்பான அப்பா பாசமான அம்மா அறிவான பிள்ளைகள் இப்படியே எப்போதும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்❤❤ 14:09
Nei laye seira alavukku kodeeswaran illa that word is emotion pa 😊
சூப்பர் அண்ணா அண்ணி ஊட்டி விடுறிங்க இதைவிட சந்தோஷம் வேற என்ன இருக்கிறது ❤❤❤❤❤❤
அய்யா உடம்பு மெலிந்து வருகிறது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்❤❤❤❤❤
Evlo alaga vechirkiga veedu and nalla anbana kudubam pakavae avlo sandoshama iruku stay blessed always with lots of love and happiness and wealth
Unga video pathuu 3 times briyani pana nalaa vanthuchuu❤
The way you teach it's really great
பாசக்கார குடும்பம் அப்பா அம்மானா இப்படி இருக்கனும்
எனக்கு இந்த மாதிரி ஒரு அப்பா காடைக்கமா poittainga😢😢
😢😊
பிரசாந்த் உங்க அப்பாவும் இது போல் தான். ஆனால் நீ புரியல உங்க அப்பவா.
வெறும் வீடியோ மட்டும் பார்த்து பேசாத.
அனைவரும் நல்லவர் தான் இவ்வுலகில்
@@marimuthug0805 💯
அப்பா நீங்க செய்யும் போது அது பிரியாணியா நல்லா வந்திருக்கு ஆனா அத நான் வந்து செய்ய முயற்சி பண்ண அப்ப அது வந்து தக்காளி சாதமா வந்துருச்சு
😂
அருமை வீடியோ ஓட எந்த இடத்திலுமே போர் அடிக்கல அழகாக கொண்டு போனீங்க
அப்பா எனக்கு பிரியாணி நல்லா வராது ஆனால் இந்த விடியோ பார்த்த பிறகுதான் தெரிந்தது எப்படி செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லு வதை போல் செய்யவேண்டும் நன்றி ❤❤❤
நன்றி அண்ணா அண்ணி இருவருக்கும்
அண்ணா உங்க வீடியோ எல்லாம் எங்க பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நான்
Enku rombha depression ha iruku pothu aazhuthutey iruka enala control ha pana mudiyathu undha time la Unga video va parpen enkula oru motivation strog ha thounum ... Appa...mostly appa irundha nalla iruku nu feel panuva ipo Unga videos ha pakkum pothu Gonjam relax ha iruku ❤tq so much Appa...
Thank you so much 🎉
@@OurCookingTime ❣️😍
சமையலுடன் நல்ல கருத்தும் சொல்கிறீர்கள் நன்றி
👌🏻appa👌🏻👌🏻amma vera laval piriyani🍲🍲🍲
Ungka video all watch. I am very happy and inspiring
There is no ego for both amma and appa❤
அப்பா.நான். ஸ்ரீலங்கா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉
அப்பா செய்துகாட்டிய பிரியாணி அருமை விளக்கமாகவுள்ளது
A man without haters ❤
Beautiful family and lovely conversation! Homely always Homely! Nice brother and sister, congratulations!
You are so kind
உங்களைப் போல அப்பா அம்மா எங்களுக்கு கிடைக்கவில்லை
Ellarukkum appadi appa amma iruppanga nee sariya irukka matta
அப்பா பிரியாணி சூப்பர் செஞ்சியிருக்கீங்க
neenga podura video video maadhiri illa appa naanga unga veetukke vanthu nerla paakkura maadhiri iruku..super❤
Super explanation Uncle....❤
Unga kannula Avalo Anbu Theriyuthu Sir ❤
God Bless You & ur Family Sir
Realistic cooking 🎉 great family
Anna... Unga familya pakumbodu rombo santhoshama iruku , aasaiyavum iruku.
ungala maari parents enaku amaiyala...
அழகான குடும்பம்❤❤❤
Azhagaana kudumbam ❤ 🤗 god bless you all ❤
Appa enakku Piriyaninaa Rompa Rompa pudikkum appa 😋😋😋😋😋😋👌👌👌👌👌👌
Enga ooti Vida matengaalo ninaacha. Awesome touch, ooti vidathu tha. But missing your mother in law comment
Jeeraka Samba arisi smell.... Ufff........ No words.......to describe.....❤️❤️❤️❤️
Good husband pa neega God bless you
அப்பா சூப்பரா பிரியாணி 🎉❤😂😊
Very very nice ❤❤❤
பொறுப்பான அப்பா பாசமான அம்மா அறிவான பிள்ளைகள் இப்படியே எப்போதும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்❤❤
Loveable Cupeles ❤❤❤❤❤❤❤❤Happy Family🎉🎉🎉🎉my faverite Cupeles❤❤❤❤
ஈர துண்டுவச்சி தம் போடுறிங்களா?❤❤❤❤
I like this family
Appa nenga samakirathu super
நல்ல அழகான குடும்பம்
😅
Super family... eppadethaan erukanum....❤❤❤
நல்ல மனுசன் பா நீங்க...
🥺🥺🥺❤️❤️ மிகவும் அழகு
❤.super.appa.
Vera level bro neenga 👌👌
Very kind and beautiful father
Thanks appa unga video pathu senjen semma taste..🎉enga amma appa elam nalla saptanga thank you so much..💙💙
Super appa amma❤
என் அப்பாவை பார்ததுப்போல் உள்ளது
Anna neega enna brand biryani masala use pandriga ah solluga ah
நல்ல குடும்பம் உங்க குடும்பம்.
Appa amma annas akka love u 💖 super family sweet voice ❤️
Anna enakku ungala remba pudikkum anbaana cute couples❤❤❤
Anna annai super family anna is great very very very good God bless you family samayal super anna❤❤❤🎉🙏🙏👏👌👑🌹💐🍫🎂
நல்லதொரு குடும்பம்
Amma Nega enna mariyea nei othula othula ketutu irukunga 😅
Nanu ipdi tan ma kepan❤
Appa biriyani super pa ammaum searnthu saptathu innum alagu pa ❤❤❤❤
Good family 😊
வாழ்க பல்லாண்டு❤❤❤❤❤❤
Super briyani chicken 🐔
Biriyani Super Appa❤
Anna arumai. Vazthukkal 😊
Super super 💐💐💐💐💐appa...
அப்பா spr appa🫂🫂🫂🫂🫂
அண்ணா நீங்கள் திண்டுக்கல் மாவட்டம் மா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி
Wow super sir.oru childgu solligutugaramari solringa super
Amma namba mattanga😂 all house same
Great she is blessed
I have never seen any gents patiently explaining like this in videos
Thank you..lovable family
சூப்பர் 👌👌👌👌👍👍👍🥰🥰🥰
Amma mind voice : ney eduthuttu va .....😅
Enna biryani masala use panninga?
Anna egg biriyani video podughe plzzzzzzzzz nan kerala malayali 😄🥰🥰
U r super dad sir.and ur receipe explanation also very clear to beginners also .can u please put video how to make kaara saara idly podi receipe
Appa neenga yanna brand biryani masala use pannunenga
13:42 payama irukku😂
Nalla nadikuringa killadukal😂❤
Unnaku adhuku kuda vakku Ella da😂😂
Nenga yentha ooru anna❤️
Video clarity super need more content
Pls upload more non veg receipes upload mutton biryani making also 🙏 😊❤❤❤❤❤
Super my fav family ❤❤
Mama supper mama ❤ ungalkeyy mugrumagala varanu iruke❤
Super content nice family direction super 🎉❤
Yn pa asingam apdiyea yelam soli soli athu apdiyea ayiduju,amma songa paruga lasta cekaram saptuga ynakum pasikuthunu super
Super family 🙏🏼❤❤❤
Appa amma azhaga pesikuranga
Anna which brand biriyani masala