வாழைப்பூவை இனி வேஸ்ட் பண்ணாமல் இப்படி செய்து பாருங்க/vazhaipoo recipe/valaipoo recipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 676

  • @oooo5187
    @oooo5187 4 ปีที่แล้ว +131

    Madam nice crispy receipe... madam is clearly telling to remove that Kallan ..black color stem and also that pink color plastic portion..one thing madam ,you would told tht little louder and clearly.Video going fast.so many people not observed your words.inum konjam louder ah clarity ah paesunga ma...thks fr a healthy receipe..

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  4 ปีที่แล้ว +9

      Romba romba nandri ma.....neenga ippadi ezhu dhiyatharku romba sandhosham ma ....yes i will be little louder thanks ma🌹

    • @alagappanssokalingam2459
      @alagappanssokalingam2459 4 ปีที่แล้ว +5

      Manusaukku mattumthan ajerranam madu korangu aadu ellam kaikariya samaicha sapduthu.?

    • @kausikuswami
      @kausikuswami 4 ปีที่แล้ว

      Excellent Creativity.👍👌🙏🙏

    • @anandhavallis2542
      @anandhavallis2542 3 ปีที่แล้ว +1

      Z.zzz San,

    • @shanthinatarajan6338
      @shanthinatarajan6338 3 ปีที่แล้ว

      Super

  • @maduramg9649
    @maduramg9649 3 ปีที่แล้ว +12

    உடனே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @ennakkupidithaulagam941
    @ennakkupidithaulagam941 3 ปีที่แล้ว +23

    வாழைப்பூவை இப்படி செய்தால் தான் எப்பொழுதுமே வேஸ்ட் ஆகாது. வித்தியாசமான Vazhaipoo recipe அருமையாக செய்து காட்டினீர்கள்👍👍👍. Super Amma👌👌👌.

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  3 ปีที่แล้ว +1

      ரொம்பா ரொம்பா நன்றி ❤️🙏

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 ปีที่แล้ว +2

    நான்.இலங்கைதற்போது.சவூதி.வாழைப்பூவில்.இதுவரை.தெரியாத. டிப்ஸ்செய்து.காட்டியதற்காக. நன்றி.சகோதரிக்கு.🙏

  • @elancheran2333
    @elancheran2333 3 ปีที่แล้ว +20

    இது வரை நான் பார்த்திராத புதிய முறையில் ஒரு பக்கோடா 💐💐 வாழ்த்துக்கள் 🙏🙏

  • @sharmilasudhakar5904
    @sharmilasudhakar5904 2 ปีที่แล้ว +3

    Naan try panninaen romba super vera level Taste...

  • @sathyas8330
    @sathyas8330 3 ปีที่แล้ว +13

    Semaya irunthuchu nanga try pannom😍thank you

  • @nirmalac654
    @nirmalac654 ปีที่แล้ว +1

    ஆரோக்கியமானது இந்த பதிவு நன்றி மா

  • @pragastar4938
    @pragastar4938 5 หลายเดือนก่อน

    தோலைப் பயன்படுத்தி புதிய செய்முறை..... அருமை🎉🎉🎉🎉

  • @paulcresent5723
    @paulcresent5723 4 ปีที่แล้ว +9

    மிக த் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்‌ சகோதரி.. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.பாராட்டுக்கள்.

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  3 ปีที่แล้ว

      ரொம்பா நன்றிம்மா😍💐🙏

  • @anitharaj3688
    @anitharaj3688 4 ปีที่แล้ว +8

    ரொம்பா புதுசா , நல்லா மொறு மொறுன்னு.. வாழைப்பூ பக்கோடா...அருமை👍👍

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  4 ปีที่แล้ว

      Thanks da seidhu paarunga nalla irukkum romba Romba Nandri 😍❤️🙏

  • @vksekar8752
    @vksekar8752 3 ปีที่แล้ว +2

    Semma....
    Romba nalla irundhuchi...
    Tnx U .

  • @pmeniyakumar8580
    @pmeniyakumar8580 4 ปีที่แล้ว +20

    நீங்கள் செய்தது
    மற்றும் விளக்கமாக
    கூறியது நன்றாக இருந்தது உங்களுக்கு
    என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து
    கொள்கிறேன்
    நன்றி

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 10 หลายเดือนก่อน +1

    Super Pakoda !

  • @rahuls9886
    @rahuls9886 3 ปีที่แล้ว

    supera irunthathu madam.. ivlo nal theriyama poche..thank you.

  • @shanmughavadivu2300
    @shanmughavadivu2300 3 ปีที่แล้ว +2

    Thanku amma very use full video

  • @reehanarecipes435
    @reehanarecipes435 10 หลายเดือนก่อน

    Useful information TQ Amma 😊

  • @தமிழ்பாரம்பரியசமையல்டிப்ஸ்1860

    Nice recipe and nice presentation dear,Have a great day

  • @petuakakmah4179
    @petuakakmah4179 3 ปีที่แล้ว +1

    Mummy very nice, Tomorrow I wanna to try mummy,
    Hema from Malaysia, love you

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 3 ปีที่แล้ว +1

    ஆஹா...சூப்பர் வாழ்த்துக்கள்

  • @roopadevi9769
    @roopadevi9769 2 ปีที่แล้ว

    Super 👌👏... U r talent. Big chef.

  • @thulasivijayakumar3349
    @thulasivijayakumar3349 3 ปีที่แล้ว +3

    புதுவிதமான முறை அருமை👌👌👌👌

    • @thulasivijayakumar3349
      @thulasivijayakumar3349 3 ปีที่แล้ว +1

      எளிமையாகவும் இருக்கிறது. வெளிப்படுத்தியமைக்கு நன்றி

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி மா🙏😊😍

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 ปีที่แล้ว +1

    Hi friend today i saw your vedio. Very clear explanation recipe super .இந்த மாதிரி செய்தால் க்ளீனிங்க்கூட ரொம்ப ஈசி
    😍👏👏👏👌👌

  • @rasithapeer9956
    @rasithapeer9956 3 ปีที่แล้ว

    Wow no wastage super mam en pasangaluku valaipoo pidikathu ine ipde seya poren nenga sonathai Pola thank u mam

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  3 ปีที่แล้ว

      Sari ma kandipa seidhu paarunga nalla irukkum 😍🙏🏻

  • @GOACHITRASEKHARRECIPE
    @GOACHITRASEKHARRECIPE 4 ปีที่แล้ว +15

    இனிய வணக்கம் சகோதரி 🙏🌹...
    வாழைப் பூ வில் புதுமையான முறையில் மிகவும் சுவையாக செய்து காண்பித்தது அருமையாக இருந்தது சகோதரி 👏👏👏.,
    மொறு மொறு என சூப்பர் சகோதரி 👏👌👍

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  4 ปีที่แล้ว +1

      வணக்கம் சகோதரி .....ரொம்பா ரொம்பா நன்றி 😍🙏🏻💐

  • @villagewelcomecooking6657
    @villagewelcomecooking6657 3 ปีที่แล้ว +2

    Super good idea sister sharing

  • @9944122782
    @9944122782 3 ปีที่แล้ว +1

    Sema idea..man 🙏💜💜💜

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 3 ปีที่แล้ว +1

    Amazing ! Vety good. Jesus bless u 🙏🧚‍♀♨️🧚‍♂🙏

  • @geethavinoth2775
    @geethavinoth2775 3 ปีที่แล้ว +1

    Very very good explain indha mathiri nan pakkave illa ma keep it ma

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  3 ปีที่แล้ว

      Mikka nandri ma .....ennudaiya peyarum geetha dhan ma 🙏🏻😍

  • @sourastrasamayalchannel7621
    @sourastrasamayalchannel7621 4 ปีที่แล้ว +13

    ரொம்ப அருமையா இருக்கு பதிவுக்கு நன்றி 🙏

  • @sirajahamod6857
    @sirajahamod6857 3 ปีที่แล้ว +1

    Wow Nice super super

  • @sankarcganesh7476
    @sankarcganesh7476 4 ปีที่แล้ว +3

    Different recipe nga and healthy nga
    Surely try pannuren 👍👍👍👍

  • @chandira3182
    @chandira3182 ปีที่แล้ว

    Nallathai pakirnthal nantrai irukum

  • @lalithakannan7210
    @lalithakannan7210 4 ปีที่แล้ว

    Super madam. Will try. Vlear description

  • @muthulakshmichairman4525
    @muthulakshmichairman4525 3 ปีที่แล้ว +1

    Na sapturuken nalla irukum

  • @davidp9720
    @davidp9720 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அருமையான பதிவு

  • @ebidossm1890
    @ebidossm1890 3 ปีที่แล้ว

    நான் இதுவரை பார்த்திராத ஒரு வாழைப் பூ recipe

  • @veluduraivelu7126
    @veluduraivelu7126 3 ปีที่แล้ว +2

    Super amma thanku so much

  • @siddharlogam
    @siddharlogam 4 ปีที่แล้ว +73

    அம்மா வழைபூவிவ் சில நரம்பு உள்ளது அதை நீக்கிய பின்பு சமைக்க வேண்டும் அந்த நரம்பு நாம் உண்டால் சில நோயில்கள் உன்டாகும்

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  4 ปีที่แล้ว +3

      Naa narambai eduththullen nalla gavaninga

    • @subathradeva2034
      @subathradeva2034 4 ปีที่แล้ว +5

      Antha naramba epdai dhan edukkanuma enna?🤣🤣🤣

  • @barathisampath609
    @barathisampath609 3 ปีที่แล้ว +1

    Super Thank you siter

  • @balasundaram1226
    @balasundaram1226 3 ปีที่แล้ว +4

    வாழைப்பூ நரம்பு மடல் ஆகியவற்றை நீக்கிய பிறகு தான் சமைக்க வேண்டும் வாழைப்பூவின்
    விலையும் அதிகம் இல்லை காலம் காலமாக இப்படிதான் சமைத்து வருகிறார்கள் என்றால் தகுந்த காரணம் இல்லாமல் இருக்காது எனவே நரம்பு மடல் ஆகியவற்றை நீக்கி சமைப்பதே நல்லது

    • @AvalarmathiGiri
      @AvalarmathiGiri 17 วันที่ผ่านมา

      நரம்பில் பித்தம் உள்ளது அதனால் நரம்பு நீக்க வேண்டும்

  • @Travelwidrohitha
    @Travelwidrohitha 4 ปีที่แล้ว +1

    பார்க்கும்போது மிகவும் ருசியாக உள்ளது

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  4 ปีที่แล้ว

      ரொம்பா நன்றிம்மா😍🙏💐

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 4 หลายเดือนก่อน

    Super 👌👍

  • @ezhilr6226
    @ezhilr6226 3 ปีที่แล้ว +1

    Super👌 thanks mam🙏

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 8 หลายเดือนก่อน

    😮❤. Avoid all skin leaves!!!!not good for stomach, and also as usual the central filament!!!!

  • @prakashpoorani2339
    @prakashpoorani2339 3 ปีที่แล้ว

    அருமை அம்மா 👍👍👍

  • @kavithaviswanathan7241
    @kavithaviswanathan7241 3 ปีที่แล้ว +5

    Different recipe mam, different thinking nice 👏👏👏. I will try.

  • @banubuddha2344
    @banubuddha2344 ปีที่แล้ว

    Super super maa

  • @valarmalar6794
    @valarmalar6794 3 ปีที่แล้ว +3

    Differenta iruku mam... Nice👏

  • @karikalanravi621
    @karikalanravi621 4 ปีที่แล้ว +33

    காலாகாலமாக வாழைப்பூ வில் அந்த நரம்பு, மற்றும் அந்த கலர் மடலை உபயோகிப்பதில் காரணம் பித்தம் சேரும் என்பதாலும் தலைவலி உண்டாகும்

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  4 ปีที่แล้ว +1

      அப்படியாமா .....ரொம்பா முத்துதின மடலை எடுக்காமல் கொஞ்ச இளம் மடலை சாப்பிடலாம் நாங்க சாப்பிடுவோம்....நான் நரம்பையும் தொப்புளையம் எடுத்துள்ளேன்....ரொம்பா ரொம்பா நன்றிமா😍💐

    • @vasanthimanickam3854
      @vasanthimanickam3854 4 ปีที่แล้ว +3

      எதோ பதிவு செய்ய ணும்னு பண்ணாதீங்க

    • @gayatheithri678
      @gayatheithri678 3 ปีที่แล้ว

      @@ennudaiyasamayal8217
      Nñnjnnnmmmmmmmmmmmmmm

  • @sudukanzhi4140
    @sudukanzhi4140 4 ปีที่แล้ว

    உங்கள் செய்முறை அருமை சகோதரி

  • @mahamaragatham9319
    @mahamaragatham9319 3 ปีที่แล้ว +25

    அந்த மடலை நரம்பை உண்ண கூடாது நீங்கள் நரம்பை எடுக்கல செரிக்காது யாரும் ட்ரை பண்ண வேண்டாம் குழந்தைக்கு கூடாது

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  3 ปีที่แล้ว +9

      சரியா பாருங்க நான் நரம்பை எடுத்துள்ளேன்....நான் வெட்டிய பகுதி ரொம்பா பிஞ்சு பகுதி....நான் உபயோகித்த மடலும் இளம் மடல்...நான் அடிக்கடி செய்வேன்....இது தாய்லாந்து டிஸ்....எந்த பிரச்சினையும் வராது .....நம்ம மக்களுக்கு பூவின் எந்த பகுதியில் நரம்பு இருக்கும் என்றே தெரியாது ....என் அம்மா இளம் மடலை சமைப்பார்கள் .....சமைக்க தெரியாத மக்கள் தூரப்போடுவார்கள்....முதலில் செய்து பார்க்கவும் பின் எழுதவும் ....நான் முறையாக சமையல் செய்பவள்....வெளிநாடு மற்றும் உள்நாடு....குழந்தைக்கு பிரச்சினை வரக்கூடிய அளவுக்கு நான் சமையல் செய்பவள் இல்லை....

    • @andalchandra5852
      @andalchandra5852 3 ปีที่แล้ว +2

      @@ennudaiyasamayal8217 நம் மக்களுக்கு பூவில் நரம்பு உள்ளது கூட தெரியாத முட்டாள் அல்ல.. அதை முறையாக பயன்படுத்தியவர் நம் மக்கள் தான்.. உங்கள் பதிவை விளம்பர படுத்த தவறாக சொல்ல வேண்டாம்... இனி வரும் தலைமுறை சரியாக வழிநடத்துங்கள்

    • @dev-bc2rv
      @dev-bc2rv 3 ปีที่แล้ว

      நான் முழுவதுமாக செய்வோம் ஶ்ரீலங்கா

    • @dev-bc2rv
      @dev-bc2rv 3 ปีที่แล้ว

      நரம்பு எடுத்தாங்க உணகு சுளுக்கு எடுக்கணும்

    • @mahamaragatham9319
      @mahamaragatham9319 3 ปีที่แล้ว

      @@dev-bc2rv useless flo

  • @melinamelinaedcy6170
    @melinamelinaedcy6170 4 ปีที่แล้ว

    Very nice amma.proper ra solli kuduthunga.super ma.

  • @govindasamykalaimani2601
    @govindasamykalaimani2601 3 ปีที่แล้ว +290

    வித்தியாசமாக செய்வதாக நினைத்துக்கொண்டு செரிமான பிரச்சனைக்கு வழி வகுத்து விடக் கூடாது...!

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  3 ปีที่แล้ว +3

      Appadi oru prachanaiyum varadhu naanga veetila adikkadi seira recipe ...narambu & thoppulaiyum eduththullen madalum pinchudhaan.....ooril yaarukkum theriyaadhu Poovari pattum eduththu vittu matradhu ellaam thoora veesividuvargal mudindhaal Seidhu paarkkaum....porithudan softagividum thanks 🙏💐

    • @sensens1164
      @sensens1164 3 ปีที่แล้ว +22

      @@ennudaiyasamayal8217 தமிழில் எழுதுங்கள் புரியவில்லை

    • @rajakumarb8670
      @rajakumarb8670 3 ปีที่แล้ว +39

      நரம்புகளை எடுக்காமல் இப்படி செய்தால்.. சாப்பிட்டா பிறகு ஹாஸ்பிடல் தான் போகனும்....

    • @judithmercy1981
      @judithmercy1981 3 ปีที่แล้ว +7

      Sema adi.

    • @gayathrikrishnan.2749
      @gayathrikrishnan.2749 3 ปีที่แล้ว +8

      ... There are few jobless people... Like this to demotivate others... .. (There's a polite way to give suggestion).
      Try it next time. Thanx.

  • @PriyankasJourney
    @PriyankasJourney 3 ปีที่แล้ว +6

    Healthy recipe. Loved it. Thanks for sharing.

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 3 ปีที่แล้ว +2

    Different &super snack recipe.Thanks.

  • @MaheshDoss
    @MaheshDoss 5 หลายเดือนก่อน

    Suppar ma

  • @jsba-zchannelwithbeautybeu9899
    @jsba-zchannelwithbeautybeu9899 4 ปีที่แล้ว +3

    Wowwww semma idea...superb...very 🙂

  • @sakthisaisri
    @sakthisaisri ปีที่แล้ว

    Mam super.

  • @kalavathy1293
    @kalavathy1293 11 หลายเดือนก่อน

    சூப்பர் ரெசிபி 🎉🎉💕💕

  • @subathraedwin9642
    @subathraedwin9642 3 ปีที่แล้ว +4

    அருமை அம்மா. 👌👌வாழ்க வளமுடன் 👍👍👍

  • @sandravathypulenthiran6664
    @sandravathypulenthiran6664 3 ปีที่แล้ว

    நம்ம ஊரில் யாழ்ப்பாணத்தில் முற்றிய வெளிப் பகுதி சிலவற்றை எடுத்து விட்டு மிகுதி யாவற்றையும் சிறிது சிறிதாக அரிந்து(கொத்தி) பொரியல்,கறி செய்வோம்.

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  3 ปีที่แล้ว

      அப்படியா மா......மிக்க நன்றி மா🙏❤️

    • @chitravenugopal5159
      @chitravenugopal5159 3 ปีที่แล้ว

      @@ennudaiyasamayal8217p mmm

  • @Rajathi-hw1wf
    @Rajathi-hw1wf 6 หลายเดือนก่อน

    Super❤

  • @alagualagu602
    @alagualagu602 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @neerusart1131
    @neerusart1131 3 ปีที่แล้ว +2

    Woooooowwww 👌👌👌👌👌👌😋🤝❤️

  • @ramasamisankar9383
    @ramasamisankar9383 4 ปีที่แล้ว +86

    வாழை பூவில் உள்ளே உள்ள தொப்புள் மற்றும் நரம்பு அஜீரணம் ஏற்படுத்தும் அவை இரண்டும் நெகிழித்தன்மை உடையது

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  4 ปีที่แล้ว +16

      Videovai mulumaiyaga paarkkaum naan fry seidhadhu very tender part mattume narambu udaiyadhu kidaiyadhu poovil ulla narambai edukka solli iruppen....poovai eppadi Suththam seiyavendum endru mele card koduththullen......summa ara kuraiyaga paarththu vittu ezhudhadheenga please.... thanks 🙏💐

    • @balachandranr1706
      @balachandranr1706 4 ปีที่แล้ว

      Super

    • @jeyagomathis5911
      @jeyagomathis5911 4 ปีที่แล้ว +1

      @@ennudaiyasamayal8217 👍

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  4 ปีที่แล้ว

      Thanks 🙏 ma

    • @benazirhajee7780
      @benazirhajee7780 4 ปีที่แล้ว +6

      @Rasathi hi thimira peasina alinju than povanga nu athamattum sollama irundhirukkalam commend podurathu thappu illa atha pathu avanga thappa sari pannikiruvanga ... but yara irundhalum avanga vayasukku mariyathai koduthu irukkalam pls
      Don't mistake me yeathuvum na thappa solli irundha sorry🤝

  • @m.muthulakshmi4537
    @m.muthulakshmi4537 2 ปีที่แล้ว

    Super 👌 👏👏👏

  • @poovithapoovi8267
    @poovithapoovi8267 ปีที่แล้ว

    Very nice super

  • @chitrak.n.5744
    @chitrak.n.5744 3 ปีที่แล้ว +1

    Wowwq semma mam.. nice .. 👍😋

  • @balaskitchen5310
    @balaskitchen5310 3 ปีที่แล้ว

    Hi sister very nice like90 🤝

  • @reginajones7047
    @reginajones7047 ปีที่แล้ว

    Super tips mom!

  • @sirajahamod6857
    @sirajahamod6857 4 ปีที่แล้ว +1

    Wow Nice Super super

  • @kkkitchentadka
    @kkkitchentadka 3 ปีที่แล้ว +1

    Healthy and tasty and recipe

  • @kavipriyakavi1389
    @kavipriyakavi1389 3 ปีที่แล้ว

    Wow super

  • @covaitamilnews3121
    @covaitamilnews3121 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள வீடீயோ.

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிமா.....💐♥️🙏🏻

  • @flutenggr.creationsvallisu1037
    @flutenggr.creationsvallisu1037 3 ปีที่แล้ว

    New idea! Mam, I'll also try. Thanks for sharing.

  • @manganij6168
    @manganij6168 3 ปีที่แล้ว

    Mm super I will try👍

  • @devipriyasivakumar3204
    @devipriyasivakumar3204 3 ปีที่แล้ว +2

    Super tips mam I will try 👍

  • @omsairam146
    @omsairam146 4 ปีที่แล้ว +1

    Super Amma 👌👌👌👌👌

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 3 ปีที่แล้ว +5

    வாழைப்பூ சாப்பிடுவது துவர்ப்புக்காகத்தான் அந்த சுவை நீக்கி எதற்காக சாப்பிடனும்

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  3 ปีที่แล้ว

      ரொம்ப நல்லது.....எழுமிச்சை சார் போடாதீங்க மிக்க நன்றி🙏

  • @lakshmanans270
    @lakshmanans270 3 ปีที่แล้ว

    Excellent

  • @lalleevj9639
    @lalleevj9639 หลายเดือนก่อน

    Will it be digestible

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  หลายเดือนก่อน

      Yes don’t worry ma please watch full video then try it thanks for watching my channel 🙏🏻

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi ปีที่แล้ว

    Sivaranjani rameshkumar❤

  • @மூலிகைவளம்-ண3த
    @மூலிகைவளம்-ண3த 3 ปีที่แล้ว +1

    Very nice..good..I m ur sbr....long live...

  • @sayeekumarms5731
    @sayeekumarms5731 3 ปีที่แล้ว +5

    I tried this recipe and it was very good 😋😊

  • @prizak
    @prizak 4 ปีที่แล้ว +16

    @1.55 she does say to remove the pistil!! People pay attention

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  4 ปีที่แล้ว +1

      Thanks a lot ma......❤️💐🙏

    • @lmpramila7642
      @lmpramila7642 4 ปีที่แล้ว +1

      Stamens are included, only stigma needs to be removed

    • @natarajans2709
      @natarajans2709 4 ปีที่แล้ว

      Not stamen but style & stigma

  • @dhiveyadhiveya7175
    @dhiveyadhiveya7175 3 ปีที่แล้ว

    Super. Super

  • @sivasubramaniam262
    @sivasubramaniam262 3 ปีที่แล้ว

    பருப்பு உசிலி செய்தால் அருமையாக இருக்கும்.

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  3 ปีที่แล้ว

      ஆமா ......உண்மைதான் நன்றி மா🙏

  • @BNDKIRUTHIKAN
    @BNDKIRUTHIKAN 3 ปีที่แล้ว +1

    Thanks for this information mam good one👍👌

  • @stellastella1218
    @stellastella1218 2 ปีที่แล้ว

    கேரளாவில் இப்படி தான் சமைப்பாங்க

  • @pathmavijipackiyanathan2777
    @pathmavijipackiyanathan2777 3 ปีที่แล้ว +1

    Good preparation

  • @shanthirenuka1341
    @shanthirenuka1341 3 ปีที่แล้ว +3

    Nice 👌

  • @sridevig8749
    @sridevig8749 3 ปีที่แล้ว

    Wow super ma❤️❤️❤️

  • @chittibabuvijayalakshmi9493
    @chittibabuvijayalakshmi9493 หลายเดือนก่อน

    Wow

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 10 หลายเดือนก่อน

    நாங்கள் இலங்கையில் எல்லாம் பாவிப்போம்

  • @tamiltvtamiltv2240
    @tamiltvtamiltv2240 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு நன்றி

  • @loguvino5739
    @loguvino5739 3 ปีที่แล้ว +7

    இப்படியும் வாழை பூவை செய்யலாமா ?...

  • @chandrasukanya3794
    @chandrasukanya3794 4 ปีที่แล้ว +2

    New one dish mam very unique and very tasty food thank you mam 👏👌💐

  • @ananthalakshmip.e5926
    @ananthalakshmip.e5926 3 ปีที่แล้ว

    Nice it contains folic acid ,so better eat .

  • @myhoneybucket
    @myhoneybucket 3 ปีที่แล้ว +14

    Vanakkam,
    Vaazhai Poo ipadi vettuna, athil ulla poovum serthu thaney vettuvom? Apo epadi Antha Poo la irukura narumbu edukkurathu?

    • @ennudaiyasamayal8217
      @ennudaiyasamayal8217  3 ปีที่แล้ว +1

      Vanakkam ma na vettiya pagudhi Romba pinchi adhil narambu hard da irukkadhu ma thanks 🙏

    • @myhoneybucket
      @myhoneybucket 3 ปีที่แล้ว

      Oh ok now I got it Amma, thanks