திருப்பதி தேவஸ்தானம் பகீர் ஒப்புதல்! | Beef லட்டு | Tirupati Devasthanam | Animal Fat In Laddu |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 285

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  4 หลายเดือนก่อน +28

    Rajalakshmi Eduverse:
    Contact : 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    Email Id : admissions@myeduverse.net

    • @prasannaanguraj6815
      @prasannaanguraj6815 4 หลายเดือนก่อน +1

      @@MaayaM_Studios pre display la
      Palani nu varuthu ?
      Why?

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 4 หลายเดือนก่อน

      8:10 அது என்ன முற்போக்கு பேசுறவங்க . இந்து தர்மத்துகாக குரல் கொடுத்தா முற்போக்கு தன்மை இல்லாதவர்களா ??

  • @nagarajanp8855
    @nagarajanp8855 4 หลายเดือนก่อน +8

    இதற்கு எல்லாம் நம்மை படைத்த ஆண்டவன் தான் பொது மக்களை காப்பாற்ற வேண்டும் எம்மதமும் சம்மதம் இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @HemalathaP-t5s
    @HemalathaP-t5s 4 หลายเดือนก่อน +122

    அம்மா உணவகத்தை இதோடு சேர்த்து பேசவேண்டாம். அது ஏழைகளுக்காக விலை குறைவாக கொடுப்பது. இன்று வரை தரம் குறையாமல் வழங்கி வருகிறார்கள்.

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j 4 หลายเดือนก่อน +7

      True

    • @aravindtr2250
      @aravindtr2250 4 หลายเดือนก่อน +5

      TTD Also provides free Anna prasadham for their devotees. It's fault only with the contractor

    • @KarthikeyanThangavel-pl1ek
      @KarthikeyanThangavel-pl1ek 4 หลายเดือนก่อน +2

      No, it’s quality greater degraded and only few items are served

    • @Sakthivel-lr2wr
      @Sakthivel-lr2wr 4 หลายเดือนก่อน

      Super 🫂🫂

    • @lawrancenithish287
      @lawrancenithish287 4 หลายเดือนก่อน

      உண்மை அண்ணா

  • @rvittoba5730
    @rvittoba5730 4 หลายเดือนก่อน +39

    தாங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் ஒரு சாராரை பாதிக்கும் படியே உள்ளது ஒரு சாரதை தூக்கிப் பிடிக்கிறீர்கள் இது நன்றாக புரிகிறது

    • @babbau8329
      @babbau8329 4 หลายเดือนก่อน +4

      100% Correct

    • @amilthachannel8808
      @amilthachannel8808 4 หลายเดือนก่อน +3

      உண்மைதான்

    • @prakashaaa7230
      @prakashaaa7230 4 หลายเดือนก่อน

      Yaru pa alaliyava

    • @nagarajanp8855
      @nagarajanp8855 4 หลายเดือนก่อน

      Yes

    • @KarthickMuthulaxmi-ov6pn
      @KarthickMuthulaxmi-ov6pn 4 หลายเดือนก่อน

      Thampi un view porathuku samy visiyathula veladatha poolu en nee Christian, Muslim pathi pesave mattaka...

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 4 หลายเดือนก่อน +1

    Thanks for info bro ❤your channel from Penang Malaysia 🇲🇾

  • @velusamyshiva2113
    @velusamyshiva2113 4 หลายเดือนก่อน +20

    ராஜசேகரன் திமுக காரன் பழனி அறங்காவலர்

  • @innocentbillionaire-t5q
    @innocentbillionaire-t5q 4 หลายเดือนก่อน +16

    Pawan Kalyan masss

  • @sankarmuthur1603
    @sankarmuthur1603 4 หลายเดือนก่อน +18

    இஸ்ரேல் மாதிரி பேஜர்ல வைச்சேன்னு நினைச்சய திருப்பதி லட்டு ல வைச்சேன் AP முதல்வன்

    • @nurulhaqmohamed
      @nurulhaqmohamed 4 หลายเดือนก่อน

      Super g

    • @vaidhyanagarajan4040
      @vaidhyanagarajan4040 4 หลายเดือนก่อน

      Intha Karma pathivu antha Devdiya payan DNA vil vaikka padum. Kavalai kollathe.
      They will see the consequences, as Rajashekara reddy's 'END'

  • @radhikaradhika2192
    @radhikaradhika2192 4 หลายเดือนก่อน +1

    Anna super nannu Andhra Pradesh le irukere ige nadakade nalla soneye idu alla othare paivagadutu da anna thank you 🙏🙏

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 4 หลายเดือนก่อน +8

    குஜராத் டெஸ்ட் லேப் உண்மை தன்மையை அறிய வேண்டும்

  • @HahaHaha-59
    @HahaHaha-59 4 หลายเดือนก่อน +13

    Respect Hindus religion

  • @SheelaNilachee
    @SheelaNilachee 4 หลายเดือนก่อน +4

    இது நாட்டுக்கு மட்டும் இல்ல பா
    அழிவு உலக அழிவும் தான்
    from malaysia

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 4 หลายเดือนก่อน

    Nice ❤❤❤❤

  • @drabdurrahman6100
    @drabdurrahman6100 4 หลายเดือนก่อน

    True correct speech

  • @KLatha-KKL
    @KLatha-KKL 4 หลายเดือนก่อน +6

    பஞ்சாமிர்தத்தில் எந்த கலப்படமும் இருக்க வாய்ப்பு இல்லை. அதில் வெறும் சர்க்கரை பாகு தான் இருக்கும்😂😂😂

    • @vaidhyanagarajan4040
      @vaidhyanagarajan4040 4 หลายเดือนก่อน

      Atha eppadi sollra Latha..
      NeenGa subject matter expertA. iLLa dravida mama katchi pasanGa sikkakoodathaa

  • @jaishree878
    @jaishree878 4 หลายเดือนก่อน +6

    You’re not talking neutral, please talk neutral because everyone is watching. You have a very big responsibility talk carefully. We all are Hindu so we r trusting following Hinduthuva so plzz very very care full .. Pawan Kalyan is right. We have to check each and every Temple how Prasadam it’s going to distributing you said Naa Kolkata Hospital issue, we have to check each and every hospital. The same thing if it is anything problem in the Temple, we have to check more over in Hindu temple HNC or higher authority Hindu have to work no other religion is highly sensitive matter. Try to avoid.

    • @jaishree878
      @jaishree878 4 หลายเดือนก่อน +1

      Super

  • @PUBG-kx4ne
    @PUBG-kx4ne 4 หลายเดือนก่อน +2

    I think big one happens one this year December wait Effect of all people negative thoughts

  • @reehanamubarak7931
    @reehanamubarak7931 4 หลายเดือนก่อน +1

    Super bro

  • @Sureshj95
    @Sureshj95 4 หลายเดือนก่อน +9

    Prakashraj is Culprits

  • @janagiraman2109
    @janagiraman2109 4 หลายเดือนก่อน +1

    This is what we suspected / expected.

  • @surendransidiq7537
    @surendransidiq7537 4 หลายเดือนก่อน +1

    Ayyo sabrimala arravana payasam😢😢😢😢

  • @shanisaan
    @shanisaan 4 หลายเดือนก่อน +22

    largest beef exporters in the world india👌

    • @TravelDiaries_TD
      @TravelDiaries_TD 4 หลายเดือนก่อน +7

      முஸ்லீம் தான் காரணம்

    • @vigneshradan1315
      @vigneshradan1315 4 หลายเดือนก่อน +8

      Athu namakku theva illa...beef thinguravan thingattum...aana lattula kalappadam pannathu rompa thappu...

    • @prakashgeorge
      @prakashgeorge 4 หลายเดือนก่อน +2

      Yes why this beef export by bjp rss no one is talking about

    • @Jananidevi33
      @Jananidevi33 4 หลายเดือนก่อน

      Chandrbabulu Naidu Play ▶️ game 🎯🎮🎯🎮🎯...... Jagan thooki ulla vaka 😂...... TTD

    • @atcharam4
      @atcharam4 4 หลายเดือนก่อน

      ​@@TravelDiaries_TDஎப்படி ? மிகப் பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள் சைவ இந்துக்கள்.

  • @NETHAJIVIP
    @NETHAJIVIP 4 หลายเดือนก่อน +3

    உண்மைய விட பொய்யான தகவல்கள் தான் மிக வேகமாக பரவுகிறது 😱😱😱😱

  • @muthukumar6164
    @muthukumar6164 4 หลายเดือนก่อน +6

    Bro past week dhan thirupati poi 40 லட்டு வாங்குனேன்

  • @Ramesh.g976
    @Ramesh.g976 4 หลายเดือนก่อน +1

    My work, also, Nandini milk dairy bro

  • @jsmurthy7481
    @jsmurthy7481 4 หลายเดือนก่อน +2

    குஜராத் பிரதமரின் மாநிலம்தான்...ஆனால் அங்கிருந்துதான் தடை செய்யப்பட்ட சைனா பூண்டை special ஆக தமிழகத்திலுள்ள பட்டி தொட்டிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது😢

    • @atcharam4
      @atcharam4 4 หลายเดือนก่อน +1

      ஐயோ. இனிமேல் பூண்டு சாப்பிட முடியாது.

    • @jsmurthy7481
      @jsmurthy7481 4 หลายเดือนก่อน +1

      ​@@atcharam4சைனா பூண்டு சிறியதாகவும், ரோஸ், பிங்க், வெளிர் நீல வெளி தோலிகளை கொண்டிருக்கும்..... நம் நாட்டு பூண்டு பெரிதாகவும், சாம்பல் பூத்ததுப் போன்றும் இருக்கும்.... பார்த்து வாங்க வேண்டும்

    • @atcharam4
      @atcharam4 4 หลายเดือนก่อน

      @@jsmurthy7481 🙏

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 4 หลายเดือนก่อน +6

    Actually TTD returned four lorries of ghee of AR dairy...they started using Nandhini to prepare new laddus.Prakashraj is one echai... TN fact check is a fraud
    I support Pawan 🙋🏻‍♀️Sanatana Dharma Rakshana Board is necessary

  • @Sakthivel-ng4ge
    @Sakthivel-ng4ge 4 หลายเดือนก่อน +1

    குழப்பாவாதி வாழ்க

  • @NADARADJANEP
    @NADARADJANEP 4 หลายเดือนก่อน

    Next Ayyappa period...no ghee Abhishekam... boys please respect him

  • @rekhakeerthi1198
    @rekhakeerthi1198 4 หลายเดือนก่อน

    Vegetarian be 😮😮😮😮 😮

  • @L0t42rkrk
    @L0t42rkrk 4 หลายเดือนก่อน +2

    Those ingredients for all prasadam for Hindu temples STRICTLY must be from Hindu suppliers, NOT from christians or muslims suppliers. Why always so many problems rises in Hindu temples in India, Hindus must united & protect our Sanatana Dharma. My humblest request to all Hindu brothers & sisters around the world. JAI SHREE RAM from Malaysia ❤

    • @someone90000
      @someone90000 4 หลายเดือนก่อน

      @@L0t42rkrk lmao 🤣 they were from Hindu suppliers 🤣🤣🤣..

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods 4 หลายเดือนก่อน +1

    சார். கம்பெனிகள் தரமானதாக தான் கொடுப்பார்கள் ஆனால்அந்த நெய் கம்பனியை விட்டு வெளியேவரும் போது அந்த வண்டிகளில் பயணிக்கும் போதே அது மாற்றப்படுகிறது என்று நினைக்கிறேன் இப்படி பட்ட கும்பல் கண்டிப்பாக செயல்படும் அவர்கள் நல்ல நெய்யில் இன்னும் கலப்படம் செய்து பிசினஸ் செய்கிறார்களோ என்ற எண்ணம் உண்மை என்ன என்று எல்லா பக்கமும் ஆராயனும்

  • @Jananidevi33
    @Jananidevi33 4 หลายเดือนก่อน +2

    Chandrbabulu Naidu அரசியல் game 🎯🎯🎮🎮🎮 sugar la bone 🦴 poduvanga........😂😁😁😁🫡 Eallam Kovil.....

  • @thiyagarajan6273
    @thiyagarajan6273 4 หลายเดือนก่อน

    ஒப்பு கொண்டது சந்திரபாபு தேவஸ்தானம்.

  • @jayaramanp3204
    @jayaramanp3204 4 หลายเดือนก่อน +17

    மாட்டு பாலில் இருந்து வந்தது தயிர் அதிலிருந்து வருவது நெய்... அல்லது பாலும் மாட்டு ரத்தத்தில் இருந்து உருவானது... இதையெல்லாம் சாப்பிடும் போது மாட்டு கொழும்பு மட்டுமே👌👌✅✅ எப்படி எங்கிருந்து வருகிறது... எல்லாம் மாடு🐄🐂 கொடுத்தது தான்☝️👉.. எனவே விருப்பம் இருந்தால்☝️ மட்டுமே👌👌✅✅ சாப்பிடலாம்... இல்லை👉 என்றால்👉 தவிர்த்து விடலாமே.... இதை ஒரு☝️ செய்தியாக்கி அரசியல் செய்து வருவது ஒரு☝️ மானங்கெட்ட அரசியல் என்று👉☝️ சொல்லலாம்..... அ👉 உ🧜‍♂️ ம☝️🌳.....

    • @Aravind-em1ou
      @Aravind-em1ou 4 หลายเดือนก่อน +5

      Soori meme template than bro ungaluku reply ya podanum ( eduvum eduvum unaku orea brand ena logic ethu?)....
      Thai pal kuda than kolandaiku kudupom adukunu verupam erunda manusha Kari kolandaiku kudukalam soluvingala...
      Atha sapadravanga kuda than olagathula erukanga

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j 4 หลายเดือนก่อน +3

      ​@@Aravind-em1outhank you exact reply.

    • @jayaramanp3204
      @jayaramanp3204 4 หลายเดือนก่อน

      @@Aravind-em1ou இறைபையில் நாம்☝️ போடுவது அனைத்தும் நமக்கு☝️ இயற்கை கொடுத்தது.... மண்ணில் இருந்து வருகிறது.... ஆறு வகையான சீவராசிகளுக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி உணவை உட்கொள்வதால் இதில் உணவு வகைகள் வெவ்வேறு வகையான முறையில் உருவாக்கப்பட்ட ஒன்று தான்☝️👉 உட்கொள்ள வேண்டி இருக்கும்☝️... விருப்பம் இருந்தால்☝️ மட்டுமே👌👌✅✅ எடுத்து☝️ கொள்ளலாம்... உணவின் மீது குற்றச்சாட்டு வைத்து உண்ட உணவுக்கு ஊறுகாய் தேடுவதும்.... மண்ணுக்கு இறையாகும் உடலுக்கு நன்மை பயக்காது... நாம்☝️ எதை உண்டாலும் மண்ணின் வரமே👉 உணவு.... ஒரு☝️ நாள் அனைத்து உயிர்களும் மண்ணின் உரமே... இது☝️ மண்ணின் உணவு..... அ👉 உ🧜‍♂️ ம☝️🌳....

    • @vedanta4all895
      @vedanta4all895 4 หลายเดือนก่อน +4

      நீ உங்க அம்மா பால் குடிச்சிய இல்லை ரத்தம் குடிச்சிய

    • @Aravind-em1ou
      @Aravind-em1ou 4 หลายเดือนก่อน +2

      @@jayaramanp3204 epo ena Sola Vara enga . En olari kotra . Enga prechana panjathula adipatavan ulagathula sapdukea patrakorai agi uyir vala unavau thedala ne soldra dialogue lam athuku porunthum.
      Prasadam unavu matum ila bakthi , nambikai samanda patta vishyam pesitu erukrathu atha pathi dan ..ena pesromnea thereyama boomer Mari vanthu olaravendeyathu

  • @saitamaopm5355
    @saitamaopm5355 4 หลายเดือนก่อน +3

    நாடக லட்டு' திரைப்படம் விரைவில் ❤

  • @venkatramanp8345
    @venkatramanp8345 4 หลายเดือนก่อน

    கறி போண்டா கேள்வி பட்டிருக்கிறேன், பீப் லட்டு இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன்.

  • @HariharasuthanStatus
    @HariharasuthanStatus 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @parthasarathy-qf7jo
    @parthasarathy-qf7jo 4 หลายเดือนก่อน

    Kadavul modiye laddu saptu irukaru😅
    Kadavule saptu irukaru namaku enna🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @TN_citizen
    @TN_citizen 4 หลายเดือนก่อน +7

    Bramins are shocked....
    Othars are happy🎉🎉🎉🎉

    • @dineshvasu5938
      @dineshvasu5938 4 หลายเดือนก่อน

      No may be some non hindus like you.

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j 4 หลายเดือนก่อน

      Not only brahmins Hindus yarume panni koluppu maatu kolupu la sapada matanga

    • @saronsivanesan2260
      @saronsivanesan2260 4 หลายเดือนก่อน +3

      @@TN_citizen no

    • @kickboxerr
      @kickboxerr 4 หลายเดือนก่อน +2

      Why only brahmins are shocked.

    • @anithashreeram5446
      @anithashreeram5446 4 หลายเดือนก่อน

      But you are not a Hindu.. right ? That's why you have commented.. I am not a brahmin, but a Hindu and it hurts...

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 4 หลายเดือนก่อน +1

    Emaera Jerruguthinthi South-Indialo😅 Andhuru-politicians & Administrators become Pichuvalla?? OKKAE Surprise-aaa Vundhii😅😊😢Anyaamm😢

  • @SivaKumar-ht8xf
    @SivaKumar-ht8xf 4 หลายเดือนก่อน +3

    Bro, need to check tirunelveli halwa

  • @sursehbabu4999
    @sursehbabu4999 4 หลายเดือนก่อน +7

    டே தம்பி நெய் veg non veg milk veg non veg யோசித்து பிறகு விளக்கம் கொடுபா you tube master

    • @vedanta4all895
      @vedanta4all895 4 หลายเดือนก่อน

      மர

    • @sarathkumarm1523
      @sarathkumarm1523 4 หลายเดือนก่อน

      Ghee and Milk doesn't come from animal slaughter. Where as meat fat comes by killing the animal.

  • @kannanrajesh7737
    @kannanrajesh7737 4 หลายเดือนก่อน +6

    டேய் பிராகாஸ் லாஜ் மாநிலத்தில நடந்ததுக்ககு மத்திய அரசு சமாலிக்கனும் மாநிலத்தால முடியலனு உதவி கேட்டா செய்யலாம்

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 4 หลายเดือนก่อน +1

    Hi mayam kumar

  • @rajeshm9921
    @rajeshm9921 4 หลายเดือนก่อน +7

    R u DMK supporter

  • @suriyakumarsuriyakumar4202
    @suriyakumarsuriyakumar4202 4 หลายเดือนก่อน +1

    Please don't miss dr issue by this issue sir

  • @ABCsssssXYZ
    @ABCsssssXYZ 4 หลายเดือนก่อน +3

    ஜெர்சி மாடு என்பது பன்றியின் ஜீன் மூலம் உருவாக்கப்பட்டது என்று சொல்கிறார்களே.. இது உண்மையா? அப்படி என்றால் நாம் குடிக்கும் பால் பன்றியின் பாலா?😮

    • @All-Catch
      @All-Catch 4 หลายเดือนก่อน

      No never

  • @preethiprabhakaran8594
    @preethiprabhakaran8594 4 หลายเดือนก่อน

    Anna Samsung labours strike pathi pesunga... Yarum atha pathi pesa matranga..1000+ employees 14 days ah poraditu irukanga neengalachi itha pathi pesungala

  • @anithashreeram5446
    @anithashreeram5446 4 หลายเดือนก่อน

    Kaliyugam.... innum enna enna face pannanumo... kadavuleh bhoomi ku varadhinga pls....🙏🏻

  • @thirumuluraj958
    @thirumuluraj958 4 หลายเดือนก่อน +1

    RS.200

  • @narasimmans.6204
    @narasimmans.6204 4 หลายเดือนก่อน

    காலம்....பதில் சொல்லும்...

  • @vijay1111kumar
    @vijay1111kumar 4 หลายเดือนก่อน +1

    எப்பவும் வெறும் நெற்றியில் தோற்றமளிக்கும் ஜகன்மோகன் குற்றச்சாட்டை மறுக்கும் போது குங்குமம் வைத்துள்ளது யாரை ஏமாற்ற ?

  • @Move_N_Groove
    @Move_N_Groove 4 หลายเดือนก่อน +3

    Can please correct the title in thumbnail it is not palani panjamirtham it’s thirupathi laddu..kindly be cautious while
    Doing this news service to society

    • @SR-mv2mf
      @SR-mv2mf 4 หลายเดือนก่อน

      Same supplier for Palani

    • @Move_N_Groove
      @Move_N_Groove 4 หลายเดือนก่อน

      @@SR-mv2mf so what but palani panjamirtham doesn’t have that same issue so why need to spread through false news

  • @flybirds2558
    @flybirds2558 4 หลายเดือนก่อน +6

    Nanu Banglore Nandini Brand

  • @jegadheeswaranc2662
    @jegadheeswaranc2662 4 หลายเดือนก่อน +9

    அடுத்து அம்மா உணவகத்தில் ஆட்டு கொழுப்பு

    • @SaibhanumathiC
      @SaibhanumathiC 4 หลายเดือนก่อน +1

      Stop nonsense man. What is wrong with Pavan comments. Why Prakash Raj interfering..

  • @rajeshn8533
    @rajeshn8533 4 หลายเดือนก่อน +2

    Thookula padungada kalapadam panravanga la.

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 4 หลายเดือนก่อน +1

    நீண்ட நாட்களாக ஓர் சந்தேகம். அது இப்போது தீர்ந்துது. ஏனென்றால்
    லட்டு 2 வாரம் தான் தாங்கும். ஆனால் மாதக் கணக்கில் வீணாகாமல்
    எப்படி இருக்கிறது. யோசிக்க வேண்டும். 😇

  • @geetharam8688
    @geetharam8688 4 หลายเดือนก่อน +2

    Ghee also from the 🐄...

    • @sarathkumarm1523
      @sarathkumarm1523 4 หลายเดือนก่อน

      Ghee doesn't come from animal slaughter.

  • @rajeekrishnitha7003
    @rajeekrishnitha7003 4 หลายเดือนก่อน +1

    Kolkata news finished ah?😢

  • @contentillamamey7789
    @contentillamamey7789 4 หลายเดือนก่อน +3

    Naddula vechenu nenachiya dass lattula vechen 😂😂😂

  • @murugan4
    @murugan4 4 หลายเดือนก่อน

    சைவம் , அசைவம் என்று எவனும் பேசக்கூடாது. எல்லாரும் அசைவம். அசைவம் சாப்பிட்டு கோயிலுக்கு வரக்கூடாது; போகக்கூடாது னு எவனும் சொல்லக்கூடாது. ஆடு,மாடு,கோழி கொல்வது பாவம் இல்லை. கடவுளுக்கு படைப்பதில் அநியாயம் இல்லை. இவ்வளவு பெரிய லட்டை நாக்கு சொட்ட சொட்ட ருசிச்சி சாப்பிட்டிருக்கானுங்க. எவ்வளவு ரூபாய் என்றாலும் கொடுத்து எவ்வளவு நேரம் என்றாலும் காத்திருந்து..... 😢

    • @gilbert4862
      @gilbert4862 4 หลายเดือนก่อน

      நம்ம உடம்பே அசைவம் தானே!. இனி கோயில்ல அன்னதானம், சிக்கன், மட்டன் பிரியாணி போடலாம். பிரியாணிய முஸ்லீம் பண்ணுவாரு, இந்து, கிறிஸ்தவர்கள் சாப்பிடுவாங்க. வேற்றுமைல் ஒற்றுமை. 🫂.

  • @karthikeyanv4577
    @karthikeyanv4577 4 หลายเดือนก่อน +1

    How do you got last year lattu now

  • @KarpagaVirutcham-14a
    @KarpagaVirutcham-14a 4 หลายเดือนก่อน

    🙃😉🙃💤

  • @BTSarmyfanboy-y9j
    @BTSarmyfanboy-y9j 4 หลายเดือนก่อน

    Hi Anna 🖐️

  • @Meenakshi-z2w
    @Meenakshi-z2w 4 หลายเดือนก่อน +1

    Laddula ghee vendam ..coconut seru ga....dairy farms cruel avathu koraiyum..

  • @BOOPATHI_OFFICIAL_
    @BOOPATHI_OFFICIAL_ 4 หลายเดือนก่อน +1

    நாங்க நைய் பயன்படுத்து இல்ல ஏ 😂😅

  • @ManoTechOfficial
    @ManoTechOfficial 4 หลายเดือนก่อน +3

    Kolkata doctor case update

  • @subramaniyamdharshan6319
    @subramaniyamdharshan6319 4 หลายเดือนก่อน

    போயி லட்டு டொபிக் நல்லாருக்கு வேர்ல்ட் வைட்

  • @abishekgowthaman5092
    @abishekgowthaman5092 4 หลายเดือนก่อน +3

    Ghee is veg beef is non veg ah?

    • @atcharam4
      @atcharam4 4 หลายเดือนก่อน

      அனைத்தும் அசைவம்.

    • @atcharam4
      @atcharam4 4 หลายเดือนก่อน

      @captainjackuniversal the ghee supplier company is run by Hindu Telugus and ladoo prepared by Hindu temple staff . Looks as though they value money more than temple traditions.

    • @sarathkumarm1523
      @sarathkumarm1523 4 หลายเดือนก่อน

      Ghee don't come from animal slaughter. Meat comes from animal slaughter. In vaisnavism animal slaughter is prohibited and cow considered as weath as it provides dairy. So killing cow is considered as taboo. Please respect others people belief 🙏.

  • @anbarasi4469
    @anbarasi4469 4 หลายเดือนก่อน +2

    En ippo ithu nadakuthu Kolkata doctor case marakarthukka

  • @subramaniyamdharshan6319
    @subramaniyamdharshan6319 4 หลายเดือนก่อน +1

    மாமனுக்கு பிரச்சனைனா மருமகனுக்கு வராதா 😂😂😂

  • @antonydas1079
    @antonydas1079 4 หลายเดือนก่อน +1

    Beef கொழுப்பு ரொம்ப நல்லது

    • @KavithaKavi-v5z
      @KavithaKavi-v5z 4 หลายเดือนก่อน

      Nee thinnuttu savu😅😅😅😅😅😅😅

    • @antonydas1079
      @antonydas1079 4 หลายเดือนก่อน

      @captainjackuniversal Every butter biscuit is full of beef...

    • @antonydas1079
      @antonydas1079 4 หลายเดือนก่อน

      @captainjackuniversal ha ha ha... Expected this because whoever does not knows about bible will claim it and it's written in Bible about person's like you...
      Thanks for confirming....

    • @antonydas1079
      @antonydas1079 4 หลายเดือนก่อน

      @captainjackuniversal You reqd the bible completely and come back... You lack Bible sense.. you just blabber with some information you know....
      Do you know the principles of Christianity
      Do you know the upcoming prophecy that is written in the Bible are coming true...
      Just give more time and read through you will get lot of insights

    • @antonydas1079
      @antonydas1079 4 หลายเดือนก่อน

      @captainjackuniversal Whiskey and Beef are different
      With Beef any food cannot become unholy..
      It's just like sheep goat fish etc etc

  • @Magendran_B
    @Magendran_B 4 หลายเดือนก่อน +5

    AR dairy nu news la vanthuruchu but neega why late ga sollureenga nu puriyala brother

    • @youtubekrap8433
      @youtubekrap8433 4 หลายเดือนก่อน

      Content apa tha perusa iruka mari irukum

  • @balajibaskaran4487
    @balajibaskaran4487 4 หลายเดือนก่อน +2

    Ghee itself animal extract fat, then which ever is there what is the impact?

    • @sarathkumarm1523
      @sarathkumarm1523 4 หลายเดือนก่อน +5

      A child drinks mother's milk which also contains fat. If the same child kills their mother and eats it's fat is that correct?

    • @L0t42rkrk
      @L0t42rkrk 4 หลายเดือนก่อน +4

      ​@@sarathkumarm1523 100 % true, your answer is a slap on the face 😅😅😅

  • @ekumar9461
    @ekumar9461 4 หลายเดือนก่อน +1

    Bro antha ar dairy lady and gen avanga mugatha pathaley theriyuthu avanga intha velaiya pannirupanganu

  • @ShrinivasKrishna
    @ShrinivasKrishna 4 หลายเดือนก่อน +1

    Sari Demand Increase Aagumbothu Than Pvtla Ghee Vaanguromnu Babu Sonnare Andha Pvt Company Name Enna

  • @joybackthasingh
    @joybackthasingh 4 หลายเดือนก่อน +1

    Athenna Vishama ... Sapadu thaana ... Beef Related Food Saptathala Yarukum onnum Aagathu ... Ladda Kaduvuluku Vooti irupangala ??? Aproam Thirupathiya Azhika Kooda itha Senji irukalam ... Antha State Yecharikaiya Irukanum ... Avanga Avanga Manasu thaan Kadavul Vazhum Veedu ... Bakthiya Viyabarama maathura Idathuku Poratha Vittutu .. Thanna thaanae Nallavangala Vechikitta pothum ..

  • @nazeergaming1707
    @nazeergaming1707 4 หลายเดือนก่อน

    Big fan brother 🎉

  • @venkatshvenkat5393
    @venkatshvenkat5393 4 หลายเดือนก่อน +1

    மாட்டு மாட்டு கொழுப்பு பன்றி கொழுப்பு இருந்தா மட்டும் தான் பிரச்சனை வருதுஅதே ஆட்டுக் கொழுப்பு என்றால்அதே ஆட்டுக்கல் பண்ற பிரச்சனை வருமா

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 4 หลายเดือนก่อน

    Demand இருக
    கும
    பொழுது தனியாருக்கு கொடுப்போம் என்கிறார் சேகர்பாபு . அது எந்த தனியார் என்று சொல்லச்சொல்லுங்க அடிச்சுவிடு தலைவரிடமிருந்து

  • @anjumsub78
    @anjumsub78 4 หลายเดือนก่อน +1

    Kenaya atciel adunum nadakkum mottu kudukkada

  • @TravelDiaries_TD
    @TravelDiaries_TD 4 หลายเดือนก่อน +3

    World largest beef 🥩 exporter India 🇮🇳 முஸ்லீம் தான் காரணம் 😂

    • @atcharam4
      @atcharam4 4 หลายเดือนก่อน

      மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள் சைவ இந்துக்கள்.

  • @ramanp5861
    @ramanp5861 4 หลายเดือนก่อน

    தயவு செய்து இது போன்ற பத்து பைசாக்கு பிரயோஜனம் இல்லாத செய்திகளை எல்லாம் எனது செல்போனின் போடாதீர்கள். இது விஞ்ஞான காலம். ஆறறிவுக்கு சம்மந்தப்பட்ட ஒரு நல்ல செய்தியை எனது செல்போனுக்கு போடுங்கள். உங்களுக்கு ஒரு புண்ணியமாகட்டும்.

  • @ekumar9461
    @ekumar9461 4 หลายเดือนก่อน +1

    Dairy la illatha kalapadam illa bro

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 4 หลายเดือนก่อน +1

    ஆந்திர முன்னாள் முதல்வர் கிறிஸ்துவர் - கிறிஸ்துவர் களை குறி வைத்து நடந்த சதி திட்டம் -

  • @Naandhaa
    @Naandhaa 4 หลายเดือนก่อน

    If I'm not a wrong Ghee also Living being dhaa Thambi

  • @RaviRavi-ry4bg
    @RaviRavi-ry4bg 4 หลายเดือนก่อน +1

    சரியாசொன்னீங்க படுபாவிகள்
    அது மட்டும் இல்லை கேவலமான மிக மிக கேவலமான ஜென்மங்கள்

  • @devisri16
    @devisri16 4 หลายเดือนก่อน +1

    Enga amma nonveg saptale ladu koduka matanga epo ena na ladueee non veg ah iruke😢😮

  • @lokeshd960
    @lokeshd960 4 หลายเดือนก่อน

    Bro, சந்திரபாபுநாயுடு வை கல்லால் அடித்து ...........✂️,அரசியல் லாபத்திற்காக எந்த எல்லைக்குm povaru.

  • @aayubkhan6772
    @aayubkhan6772 4 หลายเดือนก่อน

    Milk is non vegetarian

  • @MThennarasu-f8z
    @MThennarasu-f8z 4 หลายเดือนก่อน

    Ellam Arasiyal

  • @Kingkaalathegreat
    @Kingkaalathegreat 4 หลายเดือนก่อน

    intha specs set aagala ungalku

  • @boopathis5087
    @boopathis5087 4 หลายเดือนก่อน

    Milk eapadi varudhu bro

  • @delphinejeyadhas9211
    @delphinejeyadhas9211 4 หลายเดือนก่อน

    😅

  • @mokkacomedy4127
    @mokkacomedy4127 4 หลายเดือนก่อน +7

    Zero likes on my father's birthday ❤🎉

  • @sivagnanarasaponnuthurai318
    @sivagnanarasaponnuthurai318 4 หลายเดือนก่อน

    திருப்பதி ஐயப்பனின் அப்பா அம்மா யார்?

  • @sakthisubramani5356
    @sakthisubramani5356 4 หลายเดือนก่อน

    Segar babu pakka piradu Nee. Oru piradu support pandru

  • @Kishwar-k8i
    @Kishwar-k8i 4 หลายเดือนก่อน

    என்ன சாமி இப்படி பன்றிங்கிக மாட்டு பால் குடிப்பிங்க மாட்டு கொழுப்பு என்ன பன்னுது

  • @ajayj3217
    @ajayj3217 4 หลายเดือนก่อน

    நண்பா எல்லா உணவுப் பொருட்களிலும் பீப் மீனு எல்லா கொழுப்பும் சேர்த்துக்கிட்டே தான் இருப்பாங்க ஓகேவா இது வந்து காலங்காலமா நடந்துட்டு தான் இருக்குது இதை வந்து யாருக்கும் கேட்க முடியாது ஏன் அப்படின்னா நீ எல்லாம் ஊருபட்ட வேலை அதிகமாயிருச்சு அதனால இவங்க வந்து இந்த கொழுப்புகள் எல்லாம் சேர்த்துறாங்க பழனியில் மட்டும் இல்லை எல்லா தேவஸ்தானங்களையும் எல்லா ஸ்வீட்லயும் இந்த மாதிரி கொழுப்பு கலக்கு வாங்க