திருப்பதி லட்டில் மீன், மாடு, பன்றி! | Animal Fat In Tirupati Laddu | Chandrababu Naidu | Tirumala |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 916

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  หลายเดือนก่อน +36

    Maa Naturals' Chat on WhatsApp :
    wa.me/6381210994
    wa.me/8122579795
    wa.me/7010986915
    www.maanaturals.com
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915

    • @raamraam6539
      @raamraam6539 หลายเดือนก่อน

      Dear sir. Every product in the market is contaminated. The suppliers never show mercy or truth to their business. Government rules or any organization to procure products is based on the lowest quotation. Now think no CM or ex CM involved in mixing the animal fat etc in the ghee. The process of getting ghee is purely adulterated at each stage. TTD has the labs to test it. They have powers to reject tankers of ghee in the gate itself, if the lab results are negative. The entire media only focused that something happened in Tirumala. Even in Sabarimala there were issues. Lots of tins of prasadam wasted due to over production. The method of lowest quotation needs to be abolished. Naidu now gives orders for his own heritage ghee or its subsidiary companies. Again the same thing gets repeated unless someone rules other than TDP. The procedure for procurement of goods has not changed in the last five years. Main point. It's an old procedure, and to get amended leaving the lowest. quoted.. I know one shop sells pure cow ghee for 4200/- not 325/- or 700/-. .

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 หลายเดือนก่อน

      ​​
      மாட்டு பால் தயிர் வெண்ணெய்‌ நெய்க்கும்,மாட்டு மாமிச கொழுப்பு எண்ணெய் கலப்பட
      உணவு பொருளுக்கும் என்ன வித்தியாசம்?
      இரண்டுமே விலங்கு உடம்பிலே இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரே மூல ஆதாரத்தில் இருந்து தானே வருகிறது

    • @ThorFan-m4p
      @ThorFan-m4p หลายเดือนก่อน

      maadu punithamaanadhu endraal... maatu kollupum punithamaanaadhe nanbaa..... there is nothing veg or non-veg both are made up of carbohydrates proteins lipids + some secondary metabolites... further in deep means atoms...
      mattu kollupu punithamaanadhe ... unavil irundhaalum maatin udalil irundhaalum
      vegetarians are real villains .... you can't accept fundamentally different between plant tissue and animal tissue is just lpresence of chlorophyll lignin cellulose in plants 😂 both tissues are life ... cooking a vegetable with seeds kills an embryo inside it - CRIME
      cooking an extract from animal is not CRIME

    • @ThorFan-m4p
      @ThorFan-m4p หลายเดือนก่อน

      killing seeds killing embryos ....just same as cooking egg
      vegetarians you are not different from us don't act silly.. understand political exploitation of this issue.... fat in a cow doesn't came from sky... grass and other veg feed you gave to cow converted into lipids...
      every non veg food is veg
      every veg food is non-veg
      if you can understand this proud you had a good teacher in school

    • @ThorFan-m4p
      @ThorFan-m4p หลายเดือนก่อน +1

      Fat from a cow doesn’t came from sky .. It is conversion of what you feed a cow basically grass forage or fodder which itself a veg diet …
      Maadum punidhamaanadhu thaan maatu kollupum punidhamaanadhuthaan ..
      Kollupu maatu udambula irundhaalum laddu la irundhaalum punithathamanadhu thaan …
      Vegetarians are real villian .. anything that make a difference from plant tissue and animal tissue is just chlorophyll, Lignin , cellulose and some other components..
      Both tissues are fundamentally life ..
      Cooking a grain , vegetable seeds , pulses definitely kills an embryo inside it
      Same as cooking an egg
      Vegetarians are cruel .. they can’t accept science laggards
      Note this
      Every non veg food is veg
      Every veg food is non veg
      If you know science
      Don’t act silly ear what you are provided ..
      there are some people on earth who don’t have access to food and can’t say no …
      And for me they are sacred
      Whatever the components
      Food is sacred

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 หลายเดือนก่อน +144

    🌹அசைவம் சாப்பிடாத உ ள்ளங்கள் ! எவ்வளவு மனம் வேதனைபடுவர் ?என்பதை சம்பத்தப்பட்டவர்கள்,ஏன் உணர மறந்தனர் ?மதத்தி லும் அரசியலா ?பக்தியிலு ம் அரசியலா ?விஷம வே லையா ?மனம் மிகவும் வே தனையாக உள்ளது ?🥺🙏

    • @syed101951
      @syed101951 หลายเดือนก่อน

      அவனவன் "ஹராம் ஹலால் " பற்றி வசை பாடவே நேரம்
      சரியாக இருந்ததாம் 👹
      சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் ஏகன் வல்லோன் சந்தி சிரிக்க வைத்து வேடிக்கை பார்க்கிறான் 👍

    • @Joseph-n3w
      @Joseph-n3w หลายเดือนก่อน +1

      Mini Amadhipadai

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      இது மிஷினரிகளின் திட்டமிட்ட சதி.
      எவ்வளவு கொள்ளை அடித்தார்களோ..?
      அக்ரமக்காரர்கள் புழுத்துதான் சாவார்கள். அணு அணுவாக சித்ரவதை அனுபவிப்பார்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      ஹிந்து மதத்தின் மீது உள்ள துவேஷத்தினால் வேண்டுமென்றே செய்த தீமை இது.

    • @Reddy-b3j
      @Reddy-b3j หลายเดือนก่อน

      @@rajasekaranp6749 not only vez, hindus don't ear cow this is the main problm hindus telugu kannada angry on it

  • @karthikeyann5216
    @karthikeyann5216 หลายเดือนก่อน +23

    🙏 ஆந்திராவுக்கு சம்பவம் இருக்கு என்றும் இயற்கை🙏

    • @yinyang8254
      @yinyang8254 หลายเดือนก่อน

      கண்டிப்பா

  • @rangarajan9862
    @rangarajan9862 หลายเดือนก่อน +42

    சித்தார்த் நடித்த உணவு கட்டுப்பாடு அதிகாரி படம் போன்று உள்ளது 🙆🏻‍♂️

  • @sumitaangel5422
    @sumitaangel5422 หลายเดือนก่อน +32

    Laddu taste changed no doubt in that but non veg laddu was given is a big shock

  • @kavicollections2308
    @kavicollections2308 หลายเดือนก่อน +31

    கோழி, மீன் சாப்பிடுபவர்கள் கூட பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சியை தொட மாட்டார்கள். அது உண்மையில் அருவருப்பானது

    • @tinkfay
      @tinkfay หลายเดือนก่อน

      @@kavicollections2308 ipa ellam pochu

    • @ranjaninn215
      @ranjaninn215 หลายเดือนก่อน

      @@kavicollections2308 மனம் வலிக்கிறது. கடவுளும் பார்த்துக் கொண்டிருக்கிறது அல்லவா? Very confusing😕😵🤔

    • @yinyang8254
      @yinyang8254 หลายเดือนก่อน

      ​​@@tinkfayஎங்கள் எல்லா மனவேதனையும் யார் யார் இதில் மகிழ்கிறார்களோ அவர்களை எதோ ஒரு வகையில் தாக்கும்.நிச்சயம் கடவுள் தண்டிப்பான்...தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி சும்மா இல்லை.
      சான்றோர் வாக்கு பளிக்கும்

  • @SheelaNilachee
    @SheelaNilachee หลายเดือนก่อน +93

    ரொம்ப பாவம் பன்றாங்க பா
    அழிவை நோக்கி செல்கிறார்கள்
    திருப்பதி ஏழுமலையான சும்மா
    விடமாட்டார் கண்டிப்பா
    தாண்டிப்பார் from malaysia

    • @saikiran2609
      @saikiran2609 หลายเดือนก่อน +3

      100%😢😢

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน +3

      அதான் தண்டிச்சுட்டாரே. அந்த ஜெகன் மோகன் ரெட்டி பதவியை பறித்து விட்டார்.

  • @Riyoman_sukuna_tamil
    @Riyoman_sukuna_tamil หลายเดือนก่อน +3

    இன்னும் என்ன கொடுமை எல்லாம் பார்க்க போறோமோ.
    உங்க நியூஸ் எல்லாமே நல்லா இருக்கு. ஓம் சிவாய நமக. 🙏🙏

  • @ravitthangaravi3734
    @ravitthangaravi3734 หลายเดือนก่อน +50

    விஷத்தை கலவாமல் இருந்த மட்டுக்கும் சந்தோஷம்.

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr หลายเดือนก่อน

      يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ‏
      மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
      (அல்குர்ஆன் : 22:73)

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน +1

      விஷத்தை கலந்திருந்தால் லேப் ரிப்போர்ட் வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லையே. நொடியில் பல உயிர்கள் போயிருக்குமே.

  • @ranjaninn215
    @ranjaninn215 หลายเดือนก่อน +263

    கடவுளும் சாட்சியாக இருக்கிறார். இதயம் உடைகிறது. கடவுளே ஏன் குற்றவாளிகளை தண்டிக்கவில்லை

    • @Gigoloboyn-kv9ew
      @Gigoloboyn-kv9ew หลายเดือนก่อน +16

      Kadaul irukkara

    • @Rajivganthi-kn6ph
      @Rajivganthi-kn6ph หลายเดือนก่อน +23

      கடவுள் இருந்தால் தானே

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v หลายเดือนก่อน +8

      நீங்களா ஒரு சட்டம் வச்சுக்குறீங்க மாமி. அதெல்லாம் செல்லுபடி ஆகாது.

    • @rawmeowsu2863
      @rawmeowsu2863 หลายเดือนก่อน +15

      கடவுள் குற்றவாளிகளை தண்டிக்க மாட்டார்...மாறாக அவர்கள் நம்மை ஆளும் ஆட்சியாளர்களாக மாற்றி அவர்களுக்கு பரிசளிப்பார்

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary หลายเดือนก่อน +8

      ​@@rawmeowsu2863 உண்மையான கடவுள் தண்டிப்பார்

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul หลายเดือนก่อน +95

    பழநி பஞ்சாமிர்தத்தை டெஸ்ட் பன்னுங்கப்பா.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน +5

      பஞ்சாமிர்தத்தில் கலப்படம் இல்லை.
      ஆனால் அந்த பஞ்சாமிர்தம் தயாரிக்கும் முறைதான் அருவருப்பானது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน +1

      பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க A. R. Dairy Food P Ltd Dindigul விருந்து நெய் வாங்காமல் இருந்தால் போதும்.

    • @Bharathaaaa
      @Bharathaaaa หลายเดือนก่อน +2

      பழனி பஞ்சாமிர்தம் சந்தேகம் எழுகிறது
      மற்றும் அனைத்து இந்திய இந்து கோவில்களில் inspect செய்ய வேண்டும்

    • @Bharathaaaa
      @Bharathaaaa หลายเดือนก่อน

      இதை கேட்ட நாளில் இருந்தால் மனசே சரியில்லை ஓம் நமோ நாராயண நமோ Srinivasa

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      ​@@Bharathaaaaஎந்தெந்த கோவில்களில் நாத்திகர்களும் வேற்று மதத்தினர் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அந்த கோவிலாகளில் சோதனை செய்யவேண்டும்.

  • @thamaynthysuriya4271
    @thamaynthysuriya4271 หลายเดือนก่อน +63

    புனித தன்மை ‌என்பது இனி வெறும் வார்த்தையாக மட்டுமே இருக்க ‌போகிறது!

    • @ThorFan-m4p
      @ThorFan-m4p หลายเดือนก่อน +1

      thavaru.... mattu kollupum punithamaanathe nanbaa ...maadu punithamaanahu maatu kollupu punithamatradhhaa kadavuluke adukaadhu vegeterians..

    • @pravin.s7943
      @pravin.s7943 หลายเดือนก่อน

      Aam Ella vishayangalilum

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      அப்படி சொல்லாதீர்கள். ஏகப்பட்ட விஷயங்கள் புனிதமாகக் தான் இருக்கின்றன.

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br หลายเดือนก่อน +15

    திருடனை தேர்ந்தெடுத்து விட்டு அய்யோ அம்மா என்று கதறுலதே வேலையா இருக்கு.
    இந்த மக்களுக்கு 😅😅

  • @mhshahulmhsh8518
    @mhshahulmhsh8518 หลายเดือนก่อน +4

    திருப்பதி லட்டு ஒரு காலத்தில் சைவம் 😢😢 இன்றைய காலத்தில் அசைவமா மாறிவிட்டது 🐬🐬🐬🐂🐂🐂

  • @user-nf3gx2mc2i
    @user-nf3gx2mc2i หลายเดือนก่อน +4

    அட .. அப்படியா … மீன் மாடு பன்றி… மனுசனை விட்டுட்டாங்கப்பா.

  • @Palanisankari2010
    @Palanisankari2010 หลายเดือนก่อน +14

    தெய்வம் நின்று கொல்லும்

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 หลายเดือนก่อน +85

    அப்படி பார்த்தால்..ஊரில் உள்ள எல்லா நெய் டப்பா,போத்தல்களில் விலங்குகள் கொழுப்பு இருக்கும். 😮

    • @beautifulthinksinworld7673
      @beautifulthinksinworld7673 หลายเดือนก่อน +4

      Kandupiduchutengala

    • @beautifulthinksinworld7673
      @beautifulthinksinworld7673 หลายเดือนก่อน +1

      Nei one type on vilanghu koluputha bro

    • @ayapan872
      @ayapan872 หลายเดือนก่อน

      Then eat pork along with tasmac 😮😮😮

    • @kamarajs6667
      @kamarajs6667 หลายเดือนก่อน +3

      Yes

    • @2468yu
      @2468yu หลายเดือนก่อน +3

      வீட்ல தோசைக்கு ஊத்தர நெய் பத்தி அவங்க பேசல.....இது புரியனும்

  • @kalaiselvi1100
    @kalaiselvi1100 หลายเดือนก่อน +4

    ரொம்ப சந்தோசம் நல்லா வேலை விஷத்தை கலக்கமா இருக்காங்க அது வரை சந்தோசம்

  • @muraliacupuncture3646
    @muraliacupuncture3646 หลายเดือนก่อน +166

    தமிழர்களுக்கு சொந்தமான கோயில்

    • @VinothKumar-pc8td
      @VinothKumar-pc8td หลายเดือนก่อน +12

      Aathuku tha Madras kuduthurukanga la bro

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 หลายเดือนก่อน +23

      திராவிட மாடல்கள் கையிலிருந்திருந்தால், நினைத்து பார்க்கவே அச்சமாயுள்ளது.‌

    • @thiyagaraj5096
      @thiyagaraj5096 หลายเดือนก่อน +14

      ​@@ravitthangaravi3734 திருப்பதியில் நெய் கலப்படம், தமிழலக ஆட்சியில் பொய் கலப்படம் 😊 இதான் சார் வாழ்க்கை

    • @mageshjayaraman1873
      @mageshjayaraman1873 หลายเดือนก่อน

      All politicians are corrupted including him.

    • @RajKumar-xr8zu
      @RajKumar-xr8zu หลายเดือนก่อน +8

      எந்த நேரத்தில் எதைப் பேசுகிறாய்

  • @PazhaniSamy-p9u
    @PazhaniSamy-p9u หลายเดือนก่อน +47

    மனித இனம்அழிவைநோக்கிசென்றுகொண்டிருக்கின்றது.75/தாண்டிவிட்டது.😂

    • @venkatesanvenki8764
      @venkatesanvenki8764 หลายเดือนก่อน +5

      உண்மை கடவுளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தை ஏற்படுத்தி கலி காலம் அழியும் 😢

  • @sureshSureshgobi
    @sureshSureshgobi หลายเดือนก่อน +21

    இந்து மக்கள் இதயம் நொறுங்கியது ஏலுமலைமலையான். தன்டிப்பார்

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr หลายเดือนก่อน

      يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ‏
      மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
      (அல்குர்ஆன் : 22:73)

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      நிச்சயமாக

  • @rameshv3219
    @rameshv3219 หลายเดือนก่อน +8

    திருப்பதி லட்டு 20 வர்சம் முன்னாடி லட்டு சாப்பிட்டு பார்த்திருப்பீர்கள். இப்போது லட்டு சாப்பிட்டு பார்த்திருப்பீர்கள் உங்களுக்கு புரியும்

  • @mbrajaram3246
    @mbrajaram3246 หลายเดือนก่อน +20

    உணவில் கலப்படம் செய்து வியாபாரம் நடப்பதுதான் . இந்துக்கள் பெரியதாக போற்றப்படும் திருமலை லட்டு பிரசாத்தில் மிருக கொழுப்பு மீன் எண்ணெய் கலப்படம் நடந்திருக்கிறது என்ற கசப்பான செய்தி மிகவும் கண்டனத்திற்குரியது. ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை தேவை. நன்றி

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul หลายเดือนก่อน

      கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் நெய் சப்ளை செய்ததாக ஒரு தகவல். எப்படியோ அடித்து விட்டு விட்டான். ஜெகன்மோகன் ரெட்டி கண்டு கொள்ளாமலே விட்டு விட்டான். எல்லாம் பித்தலாட்ட மயம்.

  • @GovindasamyGovindasamy-u1p
    @GovindasamyGovindasamy-u1p หลายเดือนก่อน +41

    முன்பு போல சுவையில்லை சரியான தண்டனை கொடுக்க வேண்டும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      அந்த கோவிந்தன் தண்டனை கொடுப்பார்

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 หลายเดือนก่อน +9

    மத்திய அரசும் ஆந்திர அரசும் இந்த தீய செயலில் ஈடுபட்டவர்களை கண்டிப்பாக தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் 😅

    • @ILAYARAJARVR46
      @ILAYARAJARVR46 หลายเดือนก่อน

      @@rajasekaranj6879 dai mathiya arasu than karanam mundam modevi panni payela

  • @GayathriBalu-w8z
    @GayathriBalu-w8z หลายเดือนก่อน +9

    திருப்பதி ஏழுமலையான் கோயில் முழக்க தமிழில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுகள் 🙏🙏🙏🙏 நீங்கள் செல்லும் பொழுது கண்டிப்பாக பாருங்கள் ஓம் நமோ நாராயணா

  • @Rameshkumar-ww7fd
    @Rameshkumar-ww7fd หลายเดือนก่อน +21

    ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை விட , சற்று சிந்தியுங்கள்...
    பழி வாங்கும் நோக்கத்தோடு செயல்பட்டதாக கூட இருக்கலாம்...
    பெருமாளின் பிரசாதம் சைவம் மட்டுமே...
    இது ஆராய்ச்சிக்காக நடத்தப்பட்ட சதி வேலை...
    நான் யாரையும் சார்ந்தவன் அல்ல...🙏

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      நீங்கள் சுத்த சைவர்களை சார்ந்து இருங்கள்.

  • @muralidharan5599
    @muralidharan5599 หลายเดือนก่อน +11

    ஹிந்து மதத்தில் களங்கத்தை ஏற்படுத்தவே இந்த முயற்சி. கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது..😢😢😢

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      இது இந்து மதத்தின் மீது நடத்தப்பட்ட படையெடுப்பு.

  • @sureshSureshgobi
    @sureshSureshgobi หลายเดือนก่อน +94

    மிக பெரிய பாவம் ஏழுமலை யான். மன்னிக்க மாட்டார். கொடுமை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😂😂😂😂😂

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr หลายเดือนก่อน

      يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ‏
      மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
      (அல்குர்ஆன் : 22:73)

    • @MeenaMariyal
      @MeenaMariyal หลายเดือนก่อน

      Elumalayan tha pesama irukara po pa ellam neivethiyam saptu thunguthunga

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      பெருமாள் அந்த கிருத்துவ ஆட்சியாளர்களை பதவியிலிருந்து விரட்டிவிட்டார். நெய்யில் கலப்படம் செய்தவர்களுக்கு இனிதான் தண்டனை.

    • @padmavathisrinivasan9850
      @padmavathisrinivasan9850 หลายเดือนก่อน

      @@MeenaMariyal there is a reason behind everything

  • @புறாs
    @புறாs หลายเดือนก่อน +30

    அண்ணா நீங்கள் கொஞ்சம் ஆராய்ந்து ஒரு விஷயத்தை சொல்லுங்கள் அவங்க சண்டை போடுறத எங்களுக்கு சொல்லாதீங்க அதுக்கு நீங்க எங்களுக்கு தேவையில்லை

    • @syed101951
      @syed101951 หลายเดือนก่อน +2

      வீடுகளில் தயாரித்து
      சாப்பிடுவதே நல்லது என்று
      சொல்பவர்களையும் , புனித
      பிரசாதம் எனும் லட்டு விலைக்கு வாங்கி இப்படி சாப்பிட வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் 😡
      வை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      ​@@syed101951நீங்கள் என்ன சொல்ல வரீங்க

  • @premraj9938
    @premraj9938 หลายเดือนก่อน +5

    குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள கோவில் களை மத்திய அரசு கவனம் செலுத்தும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      ஆமாம். தமிழக கோவில்கள் நாத்திகர்களின் அதிகாரத்தில் இருக்கிறது. அவசியம் கண்காணிக்க வேண்டும்.

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 หลายเดือนก่อน +75

    துரோகம் செய்வோர் நாசமாவர். என்னசெய்ய
    வலியார்முன் எளியோர்

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr หลายเดือนก่อน

      يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ‏
      மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
      (அல்குர்ஆன் : 22:73)

    • @JebaKumar-e3n
      @JebaKumar-e3n หลายเดือนก่อน

      Neenga thanda Durogam goduku panringa silaya kumpudugirnga adu murugana Ila puthara Balajiya yeduda unmai

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      இது இந்து மதத்தின் மீது நடத்தப்பட்ட படையெடுப்பு.

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 หลายเดือนก่อน +53

    அரசியல் ஊழல்..... ஆன்மீக.. ஊழல்... இரண்டுமே.... திருடன்..புத்தி..

    • @syed101951
      @syed101951 หลายเดือนก่อน

      பாதுகாப்பான
      திருட்டுக் கும்பலோ 💀

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai หลายเดือนก่อน +25

    கலப்படம் செய்தவர்கள் அவர்களுக்கு துணைபோனவர்கள் அவர்களின் குடும்பங்கள் தயாரித்த கூடங்கள் கட்டாயம் எரிந்து போவார்கள்...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน +1

      நானும் உங்களுடன் சேர்ந்து வயிரெறிந்து சாபம் கொடுக்கிறேன்.

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw หลายเดือนก่อน +53

    தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை கிடைக்கணும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      அதான் தண்டிச்சுட்டாரே. அந்த ஜெகன் மோகன் ரெட்டி பதவியை பறித்து விட்டார்.
      நெய்யில் கலப்படம் செய்து திண்டுக்கல்
      A R Dairy Food P Ltd காரர்கள் புழுத்துதான் சாவார்கள்.

  • @ManickavasagamVelu
    @ManickavasagamVelu หลายเดือนก่อน +49

    😂😂😂கடைசில சம்மந்த பட்டவங்களிடம் பேரம் பேசி முடிந்ததும் எதுமே கலக்கல சுத்தமாணதுதான் லட்டடுன்னு தீர்ப்பு வரும் அட போங்கப்பா

    • @venkatesanvenki8764
      @venkatesanvenki8764 หลายเดือนก่อน +2

      உண்மை 😂😂😂😅

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      உங்கள் அங்கலாய்ப்பு நியாயமானதுதான்.

  • @karthikj.r207
    @karthikj.r207 หลายเดือนก่อน +2

    Neenga vera lvl bro yaaru manasum punpadatha maari pesuringa ❤❤❤

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 หลายเดือนก่อน +13

    ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா நாராயணா கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த

    • @rawmeowsu2863
      @rawmeowsu2863 หลายเดือนก่อน +1

      அப்புறம் சார் மாட்டு கொழுப்பு லட்டு டேஸ்ட் நல்லா இருந்துச்சுனு சொல்றாங்களே😂😂

    • @Rex-h4x69
      @Rex-h4x69 หลายเดือนก่อน

      😅😅

    • @padmavathisrinivasan9850
      @padmavathisrinivasan9850 หลายเดือนก่อน

      @@rawmeowsu2863 why u missed pigfat?

    • @rawmeowsu2863
      @rawmeowsu2863 หลายเดือนก่อน

      @@padmavathisrinivasan9850 பன்றிக்கறி வறுவல் சுவையாக இருக்கும் அய்யா..பண்டைய தமிழர்கள் அதைத்தானே உண்டார்கள்..நானும் சாப்பிடுவேன்

  • @santhanalakshmi7480
    @santhanalakshmi7480 หลายเดือนก่อน +15

    இந்த குறிப்பிட்ட குற்றச் சாட்டுக்கு நியாயம் கிடைக்க போவது இல்லை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      ஒரு நியாயம் கிடைத்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி பதவியை இழந்தான்.

  • @ravitthangaravi3734
    @ravitthangaravi3734 หลายเดือนก่อน +8

    ஒரிஜினல் மாட்டு நெய்..கம்பெனிகாரன் சொன்னது முற்றிலும் உண்மையாகத்தான் இருக்கும்.

  • @VeniMugeswari
    @VeniMugeswari หลายเดือนก่อน +4

    Yes tripati lattu quality is not fine naanum munnadi saapituruken ippa recent ah saapidum pothu romba different ah irunthu perumaluke viputhiya

  • @VickyVicky-ox4fu
    @VickyVicky-ox4fu หลายเดือนก่อน +34

    இனி எவனும் லட்டு பஞ்சாமிர்தம் கல்கண்டு பிரசாதம் பொங்கல் இது மாறி எதையும் வாங்கி சாப்பிட மாட்டானுக...

    • @Kattumaram339
      @Kattumaram339 หลายเดือนก่อน +3

      அதுக்கு தான் அவனுக இப்படி பன்றானுங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน +1

      பழனி பஞ்சாமிர்தம் தயாராகும் விதத்தை பார்த்தால் யாரும் அதை வாங்க மாட்டார்கள்..

    • @SA-xe1ez
      @SA-xe1ez หลายเดือนก่อน

      திருப்பதி லட்டு இனி அதிகம் விற்பனையாகாது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      இல்லையே. திருப்பதி லட்டு விற்பனை சற்றும் குறையவில்லை என்று திருப்பதி தேவ ஸ்தானம் அறுதியிட்டு சொல்கிறது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      ​@@SA-xe1ez
      இல்லை.திருப்பதி லட்டு விற்பனை சற்றும் குறையவில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் அறுதியிட்டு சொல்கிறது.

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 หลายเดือนก่อน +17

    ஒரே டெஸ்ட் ரிப்போர்ட்டில் இத்தனை வித கொழுப்பு எண்ணெய் கண்டுபிடிக்க சாத்தியம் உண்டா? மூக்கு என்ன மொக்கையா? வாசனை உணர்வு எல்லோருக்கும் போயிடுச்சா என்ன? நம்புவதற்கு கடினமாக உள்ளது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      மாட்டுக் கொழுப்பு பன்றிக் கொழுப்பு பாமாயில் வாசனை இல்லாதவை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      Lab Test ல் இவை எல்லாவற்றையும் கண்டுபிடிக்க முடியும். அந்த அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது.

  • @prasathprs212
    @prasathprs212 หลายเดือนก่อน +7

    நானும் என் பிரண்டும் பேமிலி திருப்பதி போனோம்திருப்பதி படம் லட்டு வாங்கி சென்னை வந்தான்சென்னையில என் பிரண்டு வீட்டில் இரவு தங்க வேண்டும்அந்த வீட்டில் பப்பி என்ற நாய் இருந்ததுநாய் குட்டி பப்பி பேக் தொடர்ந்து லெட்டர் ஃபுல்லா தின்றதுஒரு லிட்டர் ரெண்டு இல்ல 6 லட்டுவெரிகுண்டுு சாப்பிட்டதுஅதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டுநாய் ஸ்வீட்நாய் ஸ்வீட் சாப்பிடுறார்நாய் ஸ்வீட் சாப்பிடும் கொஞ்சமா சாப்பிடும் இவ்வளவு சாப்பிடுமாஅதற்கான விளக்கம் இப்ப புரியுது தெரிகிறதுஆந்திரா அரசு இதை முழுமையாக விசாரிக்க வேண்டும்இது பெருமாள் பக்தனாக மனிதனாகசரியான தெளிவுபடுத்த வேண்டும்

    • @VelmuruganV-ue2he
      @VelmuruganV-ue2he หลายเดือนก่อน +1

      Poi sonna vaiku பக்கவாதம் வரட்டும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      உங்கள் பதிவில் தெளிவு இல்லை சார்

  • @NavinSivanesan
    @NavinSivanesan หลายเดือนก่อน

    அவ்ளோதான் இனிமே புனிதம்னு ஒன்னும் கிடையாது. எல்லாரும் சமம் தான் ❤

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 หลายเดือนก่อน +5

    அய்யா வணக்கம்.
    AR dairy milk முதலாளி ஒரு தீவிர பெருமாள் கோவில் பக்தர். மறந்தும் இப்படி ஒரு மாபாதாக செயலை செய்ய மாட்டார் என்று நம்புகிறேன்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம். அம்மம்மா பூமியிலே அனைத்தும் வஞ்சம்.

  • @கவிஅமுதன்
    @கவிஅமுதன் หลายเดือนก่อน +9

    Thanks brother

  • @priyaqueen4041
    @priyaqueen4041 หลายเดือนก่อน +3

    கோவிந்த கோவிந்த

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 หลายเดือนก่อน +18

    திருப்பதி முருகா 🎉

  • @RenukaDevi-mx7pb
    @RenukaDevi-mx7pb หลายเดือนก่อน +29

    I'm from Andhra...jagan oru Christian adhuku tha eppadi ...poraboku jagan

    • @loganathanmloganathan6650
      @loganathanmloganathan6650 หลายเดือนก่อน

      Yes, 💯correct sis
      Jagan poriki😠

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน +1

      Lord Venkateswara punished him. He lost his post.

    • @harikrishnakrishna184
      @harikrishnakrishna184 หลายเดือนก่อน

      Dei jagan Christian anu soldre avaru panna Nala schemes 1 Percent panna mudiyala present government Nala
      Good governance doesn't required caste
      Nannum soldre paru perumal kandipaga vidamataru yaru tapu panalum

  • @ssanthamani1500
    @ssanthamani1500 หลายเดือนก่อน +2

    அடக் கடவுளே!...குமட்டுதே!.... ஏழுமலையானே!....

  • @Deepa-e2c
    @Deepa-e2c หลายเดือนก่อน

    I never expect this really my dad Shivan will reply for this problem Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva 🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️

  • @jsmurthy7481
    @jsmurthy7481 หลายเดือนก่อน +62

    இவ்ளோ நாள் சந்திரபாபு நாயுடு ஏன் மூடிட்டு இருந்தார்..... இவர் ஆட்சிக்கு வந்தால்தான் சொல்வாரா😡

    • @kamarajs6667
      @kamarajs6667 หลายเดือนก่อน +10

      Without power, no one will lisen

    • @anushay9953
      @anushay9953 หลายเดือนก่อน

      @@jsmurthy7481 don't worry that's all diversion politics playing by cunning fox Chandrababu Naidu...

    • @velusamynatarajan6811
      @velusamynatarajan6811 หลายเดือนก่อน

      Power இல்லையே.
      உதாரணத்திற்கு பழனி கோவில் பஞ்சாமிர்தத்தை
      பிஜேபி யால் ஆய்வு செய்ய முடியுமா? நீதிமன்றம் மூலம் செல்வதற்குள் தடயங்கள் அழிக்கப்பட்டுவிடும்

    • @Xnz-u6b
      @Xnz-u6b หลายเดือนก่อน +3

      @@anushay9953 oh apdiya adhavudhu idhe Stalin modi Rahul gandhi panna ok ana ava panna tappu

    • @anushay9953
      @anushay9953 หลายเดือนก่อน

      @@Xnz-u6b I don't know about them.. i am from AP that way I know about my state cunning fox Chandrababu Naidu

  • @raajyogacenter2243
    @raajyogacenter2243 หลายเดือนก่อน +6

    ullam perungoil
    oonudambu aalayam
    thellathelindhaarku jeevan sivalingam[vishnu]
    idhil laddu etharkkaga?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      திருப்பதி லட்டு வாங்குவது ஒரு சம்பிரதாயம்.

  • @mozhitamilan2174
    @mozhitamilan2174 หลายเดือนก่อน +4

    நாயுடு & ரெட்டி அரசியல் பழிவாங்குதல் லட்டில் செய்யும் அரசியல் (மாயம் ஸ்டியோ) இதை தீவிர ஆலோசனை நடத்தவும் இதில் பல நம்பிக்கைகள் இருக்கு

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 หลายเดือนก่อน +9

    சந்திரபாபுநாயுடு ஆந்திராவின் முதலமைச்சராக இருந்த வரைக்கும் திருப்பதி கோயிலும் பிரசாத லட்டும்.நன்றாக இருந்தன❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน +1

      இப்போது மீண்டும் நாயுடு ஆட்சிதான் நடக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டி யின் அக்கிரமும் வெளி உலகுக்கு தெரிந்திருக்கிறது.

  • @RathaRatha-p9l
    @RathaRatha-p9l หลายเดือนก่อน +7

    பெருமாள் மைண்ட் வாய்ஸ் அட கொம்மாள😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Rex-h4x69
      @Rex-h4x69 หลายเดือนก่อน

      😅😅

  • @krishnamoorthy517
    @krishnamoorthy517 หลายเดือนก่อน +18

    குடிக்கும் தண்ணீரில் மனிதன் மலத்தை கலப்பதும் சுயலாபத்திற்காக நெய்யில் கண்டதை கலப்பதும் இங்கு சாதாரணமாகிவிட்டது பழனி பஞ்சாமிர்தத்தை ஆராய்ந்தால் அதில் என்ன இருக்குமோ உடனே இதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr หลายเดือนก่อน +1

      يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ‏
      மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
      (அல்குர்ஆன் : 22:73)

    • @ramanmoorthy4839
      @ramanmoorthy4839 หลายเดือนก่อน

      Ama jii company nadathurathu eallam meale jathi alukathana jathi very poyee eppo panam very akiruchsu

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      பழனி பஞ்சாமிர்தம் கலப்படம் இல்லை. ஆனால் அதை தயாரிக்கும் முறைதான் அருவருப்பானது. ஆபத்தானது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      இந்து அறநிலையத்துறையில் வேற்று மதத்தினர் நுழைந்துள்ளார்களே.

  • @VGovindarajan-e3f
    @VGovindarajan-e3f หลายเดือนก่อน +2

    ஒரு கூட்டம் 2000 ஏக்கர் சிவன் சொத்து விற்று நெய் பாலாக திண்று ஏப்பம் விட்டுள்ளதே
    அது போல வியர்வை வராம உழைக்கிற கூட்டமொன்று குடுமி வெச்சி பயம்காட்டுது🎉

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      அந்த சிவன் சொத்து அபகரிப்புக்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் நீங்கள் வழக்கு தொடுக்கலாமே. புண்ணியம் கிடைக்குமே.

  • @r.a.munivelureddy.7814
    @r.a.munivelureddy.7814 หลายเดือนก่อน +6

    தமிழ்நாட்டில் இருந்து திருப்பதி திருமலைக்கு நெய் அனுப்பும் நிர்வாகத்தின் பெயர்களை குறிப்பிடவும்

  • @SelvaKumar-p3z
    @SelvaKumar-p3z หลายเดือนก่อน

    நாராயணா 🙏🙏🙏

  • @manjunathnaidu9812
    @manjunathnaidu9812 หลายเดือนก่อน +4

    Kumar past 4 years Nandini brand didn't supply ghee only after taking charge as cm know the Nandini again supplying ghee if Nandini supply standard rate fix but private brand they make huge profit in tender

  • @udayasuriyannadar4789
    @udayasuriyannadar4789 หลายเดือนก่อน +1

    மீன் கிடையாது. மற்றதுகள். ருசியான உணவு

  • @its_tamizhragav
    @its_tamizhragav หลายเดือนก่อน +5

    ஜெகன் மோகன் ரொம்ப நல்லவன்னு நினைச்சன்... கேப்மாரி வேலை லாம் பார்த்து இருக்கான்....

  • @DDMaxx-k2h
    @DDMaxx-k2h หลายเดือนก่อน +2

    Public only have these fear of God... But politician are standing brave in front of God...

  • @m.msister4540
    @m.msister4540 หลายเดือนก่อน +3

    சரி சேனல் அண்ணே நீங்க சந்திரபாபு நாயுடு வீடியோ போட்டீங்க ஓகே இன்னைக்கு மூணு மணிக்கு வைஎஸ் ஜெகன் மீட்டிங் போட்டார் அது எதுக்கு போடல அவர் சொல்வது எதுக்கு கேக்கல நீங்க

  • @babiselladurai2872
    @babiselladurai2872 หลายเดือนก่อน

    இறைவனின் திருவிளையாடல்

  • @tonytony3337
    @tonytony3337 หลายเดือนก่อน +8

    அந்த நெய் கம்பெனி ஓனர் ஒரு இந்து தான்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      அவன் எவனாயிருந்தால் என்ன. அப்போதிருந்த ஜெகன் மோகன் ரெட்டி ஒரு கிருத்துவன்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      அந்த நெய் கம்பெனி ஓனரை ஸ்ரீ வெங்கடாஜலபதி கடுமையாக தண்டிப்பார்.

  • @jagannathan1481
    @jagannathan1481 หลายเดือนก่อน +3

    Super.....nanum saptane...nalla irukum pothe ninachen

    • @Nostalgic-24
      @Nostalgic-24 หลายเดือนก่อน

      Dey Theeka sappi

  • @MRAMA-rb2wt
    @MRAMA-rb2wt หลายเดือนก่อน +1

    TESTING PROBLEM. Traceability and its Equipment to be checked.

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 หลายเดือนก่อน +6

    தமிழ் நாட்டில் இயங்கும் ஆந்திர கம்பெனி ஏ ஆர்

    • @javabrain8480
      @javabrain8480 หลายเดือนก่อน

      No it's a Tamil company

  • @sridharacu7743
    @sridharacu7743 หลายเดือนก่อน

    Thank you sir

  • @smartbasha5902
    @smartbasha5902 หลายเดือนก่อน +5

    Enaku puriyama irunthuchi unga video ku tha vaiting ippo ok

    • @ganeshgani9023
      @ganeshgani9023 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @rameshvenkat6907
    @rameshvenkat6907 หลายเดือนก่อน

    Very serious issue. Govt should fix this issue.

  • @KIRUBAImarycharles
    @KIRUBAImarycharles หลายเดือนก่อน +8

    I don't belive this I had been many times to Tirupathi I respect all Religons ,,,This is political revenge

    • @Trader98V
      @Trader98V หลายเดือนก่อน +1

      Hmm if you have eaten it before and recently you would jo say these...oo wait you are not hindu

    • @radhikapothuri9389
      @radhikapothuri9389 หลายเดือนก่อน +1

      @@Trader98V I have eaten before and after stop politics on cbn is worst fellow

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      லேப் ரிப்போர்ட் வந்திருக்கிறதே.

  • @subramaniyamdharshan6319
    @subramaniyamdharshan6319 หลายเดือนก่อน +5

    Chandhra babu naidu take revenge concept maybe through laddu what a amazing controversy just should have focus responsible this matter and sametime must important chandrababu vs jagan mogan reddy issue 😮😮😢😅😅😅

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      உங்கள் இங்கிலீஷ் அபத்தமாக இருக்கிறது

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 หลายเดือนก่อน +1

    ஏன் இவ்வளவு நாட்கள் பக்தர்கள் லட்டின் சுவையை பற்றிக் கூறவில்லை ஏழுமலையான் கண்டிப்பாக இந்த செயலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் 😅

  • @es.praveenprem4488
    @es.praveenprem4488 หลายเดือนก่อน +13

    Ellam perumal pathu par Vidungonaa

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 หลายเดือนก่อน +1

    இது பிரசாதமே இல்லை. வெறும் இனிப்புதான். யாரும் வாங்கவேண்டாம். இனி அவரவர்கள் வீட்டில் எது இருந்தாலும் செய்து சாப்பிடுங்கள். இன்னொரு வித்த்தில் ஹலால் என்ற அராஜகம் வேறு.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      ஆமாம். ஹலால் அராஜகம் இதைவிட கொடுமையானது.

  • @NETHAJIVIP
    @NETHAJIVIP หลายเดือนก่อน +19

    திருப்பதி லட்டு நாங்கள் சாப்பிட்டதோ இல்லை 😱😱😱😱😱

    • @CV_chinnavan
      @CV_chinnavan หลายเดือนก่อน +5

      Enna pro eppade paca poi sollura😅😅😅😂😂

    • @kasihsayang8497
      @kasihsayang8497 หลายเดือนก่อน

      அப்போ திருப்பதியில் பஞ்சாமிர்தம் சாப்பிடுவீங்களோ?

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 หลายเดือนก่อน +1

    இப்படிப்பட்ட பிரசாதத்தையா நாம் சாப்பிட்டோம்னு நினைக்கும் போது vomit வருது குடலைப் பிரட்டுது.பிரசாதம் என்றாலே தெய்வீகமானது மிகவும் புனிதமானது அதில்கூட புனிதத்தன்மையை கெடுக்கிறார்கள் என்னத்த சொல்ல.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      கவலை வேண்டாம். இந்த பாபம் உங்களை சேராது. கலப்படம் செய்பவர்கள் களையே சேரும்.

  • @kamarajs6667
    @kamarajs6667 หลายเดือนก่อน +3

    It is difficult to find out correct person in the country. How UPSC is selecting officers ?

  • @ganeshs4282
    @ganeshs4282 หลายเดือนก่อน +1

    Hema comitee for vayanaadu issue, Thirupati laddu for karnataka flood issue

  • @navinv3breakernavinv3break8
    @navinv3breakernavinv3break8 หลายเดือนก่อน +2

    Bro na 5 time thirupathi poiruken Fav Temple ❤🎉

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd หลายเดือนก่อน +4

    நாங்கள் இனி லட்டு சாப்பிடவே மாட்டோம். போதுமடா சாமி

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr หลายเดือนก่อน

      يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ‏
      மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
      (அல்குர்ஆன் : 22:73)

  • @santhugowda4143
    @santhugowda4143 หลายเดือนก่อน +1

    From last 50years nandhini ghee was only used in Thirumalai

  • @RashiRashiasar
    @RashiRashiasar หลายเดือนก่อน +7

    Laddu Veg or nonveg(Theriyala a)

  • @Syedali-p2b
    @Syedali-p2b หลายเดือนก่อน +3

    Nice bro 😂Appo puriyale ippo puridh😂

  • @xbedits874
    @xbedits874 หลายเดือนก่อน +3

    Till August I ate 20+ tirupati laddus but I'm not a Non vegetarian

  • @ganeshkumar3631
    @ganeshkumar3631 หลายเดือนก่อน +1

    Vivek sir sonna maduri Tirupati la laddu ku padhila jilapi podunga Chandrababu naidu sir,

  • @baskarsekar8031
    @baskarsekar8031 หลายเดือนก่อน +4

    Reasons of famous laddu brings teasty 😮😂. Differences cooking in normal groundnut oil..😅

  • @mahendransekar7106
    @mahendransekar7106 หลายเดือนก่อน +3

    இவ்ளோ நேரம் நல்லா பேசிட்டு பழைய CM jagan கு தெரியுமா தெரியாதானு கேக்குறீங்க, அது எப்படி தெரியாம இருக்கும். Maximum income tirupathu la தான் வருது, அப்புறம் எப்படி.

  • @Iqbal-hi1cj
    @Iqbal-hi1cj หลายเดือนก่อน +2

    Visaarenai apurem vaanti yedutta paruvaaleya?

  • @shanthik6496
    @shanthik6496 หลายเดือนก่อน +4

    My favourite laddu

  • @megaraj9449
    @megaraj9449 หลายเดือนก่อน +6

    Laddu vechi Arasiyal pannadrga

  • @tamilperoli
    @tamilperoli หลายเดือนก่อน +2

    good ... we can get all type of proteins, vitamins, minerals ...
    appadi ennada ange poyi laddu thinna solludhu.

    • @thiyagarajan9416
      @thiyagarajan9416 หลายเดือนก่อน

      Mathari mayee en sun.......

    • @deepakg5103
      @deepakg5103 หลายเดือนก่อน

      Fat kulla protein ah poda loosu

  • @nirosha5388
    @nirosha5388 หลายเดือนก่อน +6

    Yannada kasu saiyum velai pawam makkal 🇱🇰🇱🇰💔🇮🇳

  • @chinnachamyr3119
    @chinnachamyr3119 หลายเดือนก่อน

    பாவச்செயல்தவறு செய்தால் தண்டனை நிச்சயம் கொடுக்க வேண்டும்

  • @harishkumarbp1216
    @harishkumarbp1216 หลายเดือนก่อน +4

    Bro next month I’m planning to visit Trupathi, From Singapore
    Love from Singapore

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

    என்னுடைய வருத்தம் என்னவென்றால் திருப்பதி தேவஸ்தானம் அதிகாரி தப்பிவிட்டாரே.