எல்லா தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க . இது ஒரு மார்கெட்டிங் உத்தி. Mahindra be 6 , xev 9e cars சந்தைக்கு கொண்டு வருகிறது , அந்த cars அமோகம் ah விக்கிறதுக்கு , pongala காரணம் காட்டி ஒரு promotion video போடுறாங்க. ஒரு நடிகர் நடிகையை பேட்டி எடுத்தால் யாரும் பாதிக்க பட போவது இல்லை . ஆனால் இந்த மாதிரி வீடியோ பார்த்து விட்டு அப்பாவி middle class 25 lacs மதிப்பு உள்ள ev car வாங்கி லோன் emi கட்டுவான் அவனுக்கு தான் அந்த வலி புரியும் . ஏற்கனவே ola ev scooter , ather ev scooter , petrol scooter ah விட கம்மி fuel cost , repair cost , maintainence cost nu நெனைச்சு வாங்கிட்டு , இவளோ பேரு கஷ்ட படுறாங்க தெரியுமா . இந்த கார் பணம் படைத்தவர்கள் வாங்கி விடுவார்கள் . ஆனால் அதில் mahindra கோ , வேலுச்சாமி கோ லாபம் இல்லை . Middle class mass people ah வாங்க வைக்கணும் , அப்படினா இந்த மாதிரி வீடியோ promotion poda வேண்டும் . நீங்க கேக்கலாம், இதுல என்ன இருக்கு , genral ah Pongal பத்தி தானா பேசுறாங்க , nu இதோட second part இன்னைக்கு release ஆகி இருக்கு , அத பாருங்க . இது mba , pgdm la oru subject வாடிக்கையாளரை கவருவதற்காக ஒரு strategy , strategic management , human psychology la itha paththi pottu irukku
செய்வதை சிறப்பாக செய்வது திரு வேலுச்சாமி அவர்கள் சாதனை. லாரி மற்றும் போர்வெல்லின் தலைநகரம் நாமக்கல் மாவட்டம். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திரு வேலுசாமி அவர்கள் காரில் செய்யும் சாதனைகள் பெருமைக்குரியது. வாழ்த்துக்கள்
எண்ணங்கள்சிந்தனைகள்அவரவர்தாய்மொழியிலேயே இருக்கும்என்பதும்தமிழ்வழிகல்விஅரசுஅரசு உதவி பெறும்பள்ளிகளில்படிக்கும்மாணவர்கள்ஆங்கில வழியில் படித்தவர்களை விட அறிவு குறைவாக இருக்கும்என்ற எண்ணம் இன்றும் பலரிடம் உள்ளது.தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சி..👌
Happy pongal to all. Veluswamy Tamil pride. Happy to see him inspiring tamil youth to new heights. Kudos SUNTV for the meaningful pongal with the choice of guest. Bring real heros to light dear media.
Tata Groups நிறுவனத்தின் தலைவர் திரு. N.சந்திரசேகர் ஐயா அவர்கள் நாமக்கல் மாவட்டம் மோகனூர் என்று ஏற்கனவே தெரியும். தற்போது Mahindra & Mahindra நிறுவனத்தின் EV Sector-ன் தலைவர் திரு. வேலுசாமி ஐயா அவர்களும் நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் என்பதை தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் சார் 💐
தமிழ் புத்தாண்டு தைத்திருநாளில் சன் நியூஸ் நேயர்களுக்கு உயர்திரு குணசேகரன் அவர்கள் திட்டமிட்டு இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்❤
Sir hats off to you. U made every Indian to upright our heads among other top countries. Now u r competing TESLA with least cost like our ISRO with NASA.Great R n D. BEST WISHES TO U N UR TEAM TO BECOME WORLD NUMBER ONE PLACE TO UR CARS WITH LEAST COST SEGMENT SOON.
Anchor stopped Velusaamy from talking in the middle at most of the times, pulled up unwanted questions in the middle and stopped Velusaamy from saying important things and his experience, anchor should consider changing his attitude.
@malarvizha8333 ஒருவர் பேசும் பொழுது நிதானமா கவனிக்க வேண்டும் அதுவும் இவர் வாகன வடிவமைப்பு நிபுணர் பேசும் பொழுது நிதானமா கவனித்து பிறகு பேச வேண்டும் இடையில் பிஸ்கட் ஒன்று கொடு அதை கொடு இதை கொடு எடுத்து தின்று விட்டு பேசினால் அவரை அவமான படுத்துவது போல் ஆகாதா பேசி முடிந்துவிட்டு பிஸ்கட் சாப்பிடலாம் என்று கேட்கனும் இதில் என்ன வன்மம் இருக்கிறது உனக்கு மனித பண்பு இல்லை என நினைக்கிறேன் முன்பு விவேக் அப்துல்கலாம் பேட்டியை பார்த்து இந்த நபர் கற்று கொள்ள வேண்டும் அதுதான் சுவாரஸ்யமான இன்டர்வியு இவர்களுக்கு எல்லாம் நடத்த தெரியவில்லை
ஒரு நடிகை நடிகரை பேட்டியை விட இது போன்ற பேட்டிகள் பல இளைஞர்களுக்கு ஒரு நல்ல தூண்டலாக இருக்கும் ❤
Good comment.
🎉🎉🎉
எல்லா தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க . இது ஒரு மார்கெட்டிங் உத்தி. Mahindra be 6 , xev 9e cars சந்தைக்கு கொண்டு வருகிறது , அந்த cars அமோகம் ah விக்கிறதுக்கு , pongala காரணம் காட்டி ஒரு promotion video போடுறாங்க. ஒரு நடிகர் நடிகையை பேட்டி எடுத்தால் யாரும் பாதிக்க பட போவது இல்லை . ஆனால் இந்த மாதிரி வீடியோ பார்த்து விட்டு அப்பாவி middle class 25 lacs மதிப்பு உள்ள ev car வாங்கி லோன் emi கட்டுவான் அவனுக்கு தான் அந்த வலி புரியும் . ஏற்கனவே ola ev scooter , ather ev scooter , petrol scooter ah விட கம்மி fuel cost , repair cost , maintainence cost nu நெனைச்சு வாங்கிட்டு , இவளோ பேரு கஷ்ட படுறாங்க தெரியுமா .
இந்த கார் பணம் படைத்தவர்கள் வாங்கி விடுவார்கள் . ஆனால் அதில் mahindra கோ , வேலுச்சாமி கோ லாபம் இல்லை . Middle class mass people ah வாங்க வைக்கணும் , அப்படினா இந்த மாதிரி வீடியோ promotion poda வேண்டும் .
நீங்க கேக்கலாம், இதுல என்ன இருக்கு , genral ah Pongal பத்தி தானா பேசுறாங்க , nu
இதோட second part இன்னைக்கு release ஆகி இருக்கு , அத பாருங்க . இது mba , pgdm la oru subject வாடிக்கையாளரை கவருவதற்காக ஒரு strategy , strategic management , human psychology la itha paththi pottu irukku
Really true 👍
சிறந்த நேர் காணல் தற்போதைய இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது 👌👌🙏🙏
Most lovable person in automobile industry
செய்வதை சிறப்பாக செய்வது
திரு வேலுச்சாமி அவர்கள் சாதனை.
லாரி மற்றும் போர்வெல்லின் தலைநகரம் நாமக்கல் மாவட்டம்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திரு வேலுசாமி அவர்கள் காரில் செய்யும் சாதனைகள் பெருமைக்குரியது.
வாழ்த்துக்கள்
எண்ணங்கள்சிந்தனைகள்அவரவர்தாய்மொழியிலேயே இருக்கும்என்பதும்தமிழ்வழிகல்விஅரசுஅரசு உதவி பெறும்பள்ளிகளில்படிக்கும்மாணவர்கள்ஆங்கில வழியில் படித்தவர்களை விட அறிவு குறைவாக இருக்கும்என்ற எண்ணம் இன்றும் பலரிடம் உள்ளது.தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சி..👌
தமிழன் வென்ற கதை எல்லாமே பார்க்க சிறப்பாக
உள்ளது. உந்து சக்தியாகவும் இருக்கிறது.
Happy pongal to all. Veluswamy Tamil pride. Happy to see him inspiring tamil youth to new heights. Kudos SUNTV for the meaningful pongal with the choice of guest.
Bring real heros to light dear media.
Very nice explanation and great to see him in this position. 🎉🎉🎉
Tata Groups நிறுவனத்தின் தலைவர் திரு. N.சந்திரசேகர் ஐயா அவர்கள் நாமக்கல் மாவட்டம் மோகனூர் என்று ஏற்கனவே தெரியும். தற்போது Mahindra & Mahindra நிறுவனத்தின் EV Sector-ன் தலைவர் திரு. வேலுசாமி ஐயா அவர்களும் நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் என்பதை தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் சார் 💐
An Eye opener for youngsters in Rural areas
தமிழ் புத்தாண்டு தைத்திருநாளில் சன் நியூஸ் நேயர்களுக்கு உயர்திரு குணசேகரன் அவர்கள் திட்டமிட்டு இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்❤
தமிழனின் அடையாளம் ஐய்யா.
பிறந்தது வளர்ந்தது ஒளிர்வு மறைவு இல்லை.
நீங்கள் இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு. வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்
உங்களால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை
Very Good Interview....
Before you eat or drink anything, first offer it to your guest. More so, when you have guests like Mr. Veluchamy. What an amazing man he is.
This idiot kunasekaran doesn't have comense ...while taking he is asking biscuits and jumping between other topics and
Well respected Velusamy sir.நாமும் பெருமைப்பட வேண்டும்.சுமார் 2-1/2 வருடமாக Xuv700 use செய்கிறேன்.Safety and Technologies கொடுத்த M&M team.நன்றி.
XUV700 Super Super
Hello is one of my inspirations
Thanks 👍
VANAKKAM VEL ANNA.... HE IS MY HERO....NAMMA VEETLA ORU ANNA MATHIRI ORU MUGAM...
என் கல்லூரி நண்பன்
Sir hats off to you. U made every Indian to upright our heads among other top countries. Now u r competing TESLA with least cost like our ISRO with NASA.Great R n D. BEST WISHES TO U N UR TEAM TO BECOME WORLD NUMBER ONE PLACE TO UR CARS WITH LEAST COST SEGMENT SOON.
Good Interview,,,,,,,"
Happy pongal sir
Mahindra BE evs good.
👌🏽
My best wishes for more successful carrier sir SVB TECH PARK Coimbatore
🌹🌹🌹🌹
❤
Anchor stopped Velusaamy from talking in the middle at most of the times, pulled up unwanted questions in the middle and stopped Velusaamy from saying important things and his experience, anchor should consider changing his attitude.
Yes. You are correct
Much better than half boil Rangu
🎉❤🎉😂🎉
வேலுச்சாமி ஐயா அவர்கள் சுவாரஸ்யமா பேசும் பொழுது இடைஞ்சலாக குறுக்கீட்டு பிஸ்கட் கொடு அதை கொடு என்ன இது நாகரிகம் வெட்டி பந்தா போல் தெரிகிறது ஆன்கர்க்கு
அவர் என்ன வெட்டி பந்தா பண்றார்? நிகழ்ச்சியை இயல்பாக எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார்...உங்கள் கருத்தில்தான் வன்மம் வெளிப்படுகிறது.
@malarvizha8333 ஒருவர் பேசும் பொழுது நிதானமா கவனிக்க வேண்டும் அதுவும் இவர் வாகன வடிவமைப்பு நிபுணர் பேசும் பொழுது நிதானமா கவனித்து பிறகு பேச வேண்டும் இடையில் பிஸ்கட் ஒன்று கொடு அதை கொடு இதை கொடு எடுத்து தின்று விட்டு பேசினால் அவரை அவமான படுத்துவது போல் ஆகாதா பேசி முடிந்துவிட்டு பிஸ்கட் சாப்பிடலாம் என்று கேட்கனும் இதில் என்ன வன்மம் இருக்கிறது உனக்கு மனித பண்பு இல்லை என நினைக்கிறேன் முன்பு விவேக் அப்துல்கலாம் பேட்டியை பார்த்து இந்த நபர் கற்று கொள்ள வேண்டும் அதுதான் சுவாரஸ்யமான இன்டர்வியு இவர்களுக்கு எல்லாம் நடத்த தெரியவில்லை
அவுங்கதான் உருட்டுராங்கனா நீங்க அதுக்குமேல உருட்டுறீங்க.
இனிய தமிழ் புத்தாண்டு தை திருநாள் பொங்கல் வாழ்த்துகள் 🌹
An excellent interview.a must watch....
❤❤
❤
❤