பாராட்டுக்கள் திரு வேலுசாமி தமிழர் இந்தியர் ஏன் மேற்கு கிழக்கு நாடுகளில் இருக்கிற கார்கள் போல் நம்மால் உற்பத்தி செய்ய முடியாது என்ற கேள்வி முடியும் என்பதில் முடிந்து இருக்கிறது பிறக்கும்போதே ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் உங்களைப் போன்றவர்கள் வறுமையில் இருந்து தான் வாழ்க்கை வெற்றிக்கு வரமுடியும் பல்வேறு துறைகளில் உயர்ந்தவர்கள் இப்படி உயர்ந்தவர்கள் தான் குறிப்பாக நானும் அந்த வகைதான் உங்கள் பேட்டி கேட்கும் பொழுது என் வறுமையான இளமைக்காலம் இப்போது சில நூறு பேருக்கு வேலை சில 100 பேருக்கு வீடுகள் அரசுக்கு வரி வருவாய் ஈட்டி தரும் உழைப்பாளியாக மாறியது நாமும் பிறந்ததில் ஏதோ சாதித்து இருக்கிறோம் என்பது உங்கள் பேட்டியை பார்த்த உடன் தெரிகிறது இதுவரை மகேந்திரா நிறுவனத்தில் நான் கார் வாங்காமல் இருந்தேன் நான்கு கார்கள் இருந்தாலும் இப்போது ஜீப் தார் வாங்கப் போகிறேன் நன்றி நன்றி
Simplicity is the base for tremendous innovation and Velu sir is the personification of pride, personality and par excellence and a jewel for Tamil Nadu. May his future endeavors bring out the best out of Velu sir and team. We have to appreciate Mr. Pavan Goenka sir, for appreciating talent and his vision for excellent in India.
Sir having one doubt my husband purchased new car in August 2024 he changed some windshield that mechanic teared HSRP sticker kindly advise me it is important in chennai
மிக சிறப்பு சார். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உங்களை சந்திக்க தமிழ்தேசிய அரசு அதிகாரிகள் உங்களை சந்திக்க வருவார்கள். உலகின் தலைசிறந்த நாடாக தமிழ்நாடு மாறும் பங்கில் உங்களுடைய அறிவாற்றல் நம் மக்களுக்கு பயன்படும். 🤝🤝
Scorpio N backside design want to more better style and ROXX also rear top is worst shape sir and interior plastic quality want to improve sir It's my opinion because I'm car lover
Ella panninga, ana car ipo book panna next year dan kedaikudhu adukum sethu yoschirukalam. German, japanese pathi pesuringa, avunga delivery & service unga team ku sollikudunga
ஐயா தாங்கள் உரையாடல் மிகவும் பெருமையாக உள்ளது ஐயா ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள் தமிழக காவல்துறைக்கு 2020ல் வழங்கப்பட்டுள்ள ஸ்கார்பியோ வாகனங்கள் பெரும்பாலும் இஞ்சின் ஆயிலுடன் டீசல் மிக்சிங் ஆகிறது இதனை சரிசெய்ய மகேந்திரா அண்ட் மகேந்திரா அங்கிகரம் பெற்ற டீலரிடம் சென்றால் ஆயிலை மட்டும் சேஞ்ச் செய்து விடுகிறார்கள் அதற்கு நிரந்தர தீர்வு செய்யப்படவில்லை மதிப்பு மிக்க மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தை மதிப்பு கூட்டல் செய்யும் ஐயா வேலுச்சாமி அவர்கள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு செய்வார்கள் என நம்புகிறேன்
Mahindea THAR RoXX car 2 Lakh no booked Even production capacity is only 9000 per month So next 2 years, Thar Roxx Offroad car is busy Certainly mahindra cars will become no2 on india next to maruthi
ரத்தினம் டாடா சிஇஓ சந்திரசேகர் கூகுல் ஐயா பிச்சை மகேந்திரா வேல்சாமி ஐயா தமிழன் பெருமை வாழ்க தமிழ் வாழ்க அய்யா சொல்லும்போது உலகத்தரத்துக்கு எங்கள் காரை தருவோம் என்பது
How much money did motor vikatan get to promote velusami & Mahindra cars We only know the pain of owning Mahindra XUV 700 . Cabin is not refined Always there is fit & finish issue Nvh level is good upto 10k kms After 10k , engine news , interior creeking sounds & others Mechanics in Mahindra outlets not able to resolve the issue . Second gear disengagement in some situations . Many issues in 30 lac budget car . But these TH-cam channels unnecessarily promoting Mahindra & velusamy . Middle class people like me influenced by these and buying Mahindra cars & regretting the buying decision . Previously I owned maruti ertiga diesel ,just 10lacs it is far better in these aspects
What Velu is referring as IT is Instrumentation Technology (not Information Technology). He was my batchmate. Happy to see Velu’s success
Both are humble and talented persons......அடடா அருமை.....................
Indian Kohinoor Mahindra,
Mahindra rising Sun now bcs mr.velusamy sir and his team work... Abousaluty.....
I’m just mesmerised into the constant excitement of Mr. Velusamy sir’s mind for knowing things since his childhood!🙇🏻♂️❤ Greatly Inspired sir!😇
Mr Veluswamy ,you are pride of TAMILNADU, i like the humbleness in you and coolness in your answers.
Both velus are very need for this society really congratulations🎉 vettayan movie so good not bad good social message.
தமிழகம் ஈன்றெடுத்துத் தரணி போற்றிட,
வாகன அறிவியலில் வல்லமை காட்டி,
இந்தியாவை இமயத்திற்கு உயர்த்தி
வெற்றிக்கொடி நாட்டும்
வேலுச்சாமி ஐயா அவர்களுக்கு 🙏🙏🙏
பாராட்டுக்கள் திரு வேலுசாமி தமிழர் இந்தியர் ஏன் மேற்கு கிழக்கு நாடுகளில் இருக்கிற கார்கள் போல் நம்மால் உற்பத்தி செய்ய முடியாது என்ற கேள்வி முடியும் என்பதில் முடிந்து இருக்கிறது பிறக்கும்போதே ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் உங்களைப் போன்றவர்கள் வறுமையில் இருந்து தான் வாழ்க்கை வெற்றிக்கு வரமுடியும் பல்வேறு துறைகளில் உயர்ந்தவர்கள் இப்படி உயர்ந்தவர்கள் தான் குறிப்பாக நானும் அந்த வகைதான் உங்கள் பேட்டி கேட்கும் பொழுது என் வறுமையான இளமைக்காலம் இப்போது சில நூறு பேருக்கு வேலை சில 100 பேருக்கு வீடுகள் அரசுக்கு வரி வருவாய் ஈட்டி தரும் உழைப்பாளியாக மாறியது நாமும் பிறந்ததில் ஏதோ சாதித்து இருக்கிறோம் என்பது உங்கள் பேட்டியை பார்த்த உடன் தெரிகிறது இதுவரை மகேந்திரா நிறுவனத்தில் நான் கார் வாங்காமல் இருந்தேன் நான்கு கார்கள் இருந்தாலும் இப்போது ஜீப் தார் வாங்கப் போகிறேன் நன்றி நன்றி
Proud to be here❤
Excellent interaction between two same brilliant mindset... Keep rocking
Velu sir ,I stared love Mahindra because of u ❤
Excellent conversation..Hats off to both of them 🎉
Sir superb interview Motor vikadan ,team ,editor and journalist has done a great job with Mr velu of m&m.
please include one MPV with large boot and usable 3rd row like innova from Mahindra. Monocoque marazzo with modern design sir.
Intresting velu sir
Velusamy & Gnanavel Both are inspiring persons.
s one dalit and one brahmin
No word , velusamy avargal valgha.
எங்க ஊர்க்காரரின் பெருமை உலகலவில் ..
வாழ்த்துக்கள் சார்.
எந்தூருங்க
எங்க ஊரு நாமக்கல் காரர இவரு இத்தன நாள தெரியதுங்க
Both are humble and talented persons 🎉🎉
I like Velusamy sir. Salute
Gnanavel sir ❤
Veluswamy sir ❤
Simplicity is the base for tremendous innovation and Velu sir is the personification of pride, personality and par excellence and a jewel for Tamil Nadu. May his future endeavors bring out the best out of Velu sir and team. We have to appreciate Mr. Pavan Goenka sir, for appreciating talent and his vision for excellent in India.
Tjg, i felt you are still a journalist from the first question to velu sir
Velu sir is really good inspiration 🎉
Great person from India put him to top
We as a family , love our Scorpio
If only I could suggest a few improvements to the Scorpio, it would be irresistible 😌
Great Inspiration and involving dialogue Sir,
Good life explanation video ❤
Love you Velu sir...
வேலு Sir, தமிழ் மொழியில் படித்ததால் தமிழ் மொழியிலேயே நல்லா பேசவைதிருக்கிறது, நன்மையே, வாழ்க வளமுடன்.
Good human beings can do whatever is best
Valthukkal 🎉🎉🎉🎉🎉
And Scorpio the legendary
super velu iyer
sema post...hands half MV
Bolero Neo my new car it's so good performance
Sir I need review about tata suv can u ?????
This interview is yet another proof India is one country of nice people. No north south divide.
Sir having one doubt my husband purchased new car in August 2024 he changed some windshield that mechanic teared HSRP sticker kindly advise me it is important in chennai
மிக சிறப்பு சார். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உங்களை சந்திக்க தமிழ்தேசிய அரசு அதிகாரிகள் உங்களை சந்திக்க வருவார்கள். உலகின் தலைசிறந்த நாடாக தமிழ்நாடு மாறும் பங்கில் உங்களுடைய அறிவாற்றல் நம் மக்களுக்கு பயன்படும். 🤝🤝
வேட்டையின் படத்தில் ரோல்ஸ் ராய் இல்லாமல் ஸ்கார்பியோ காட்டியதற்கு நன்றி
💯
Singam VS Puli In A Single Frame ❤🎉😊
Vettaiyan movie watched story script cast overall super 👌
Scorpio N backside design want to more better style and ROXX also rear top is worst shape sir and interior plastic quality want to improve sir
It's my opinion because I'm car lover
Super
Ella panninga, ana car ipo book panna next year dan kedaikudhu adukum sethu yoschirukalam.
German, japanese pathi pesuringa, avunga delivery & service unga team ku sollikudunga
thumbnail pathutu Namma Blue sattai ninachitu vanthen😂😂😂
பதவி உயரம் ஒருவரை மிகவும் பக்குவம் ஆக்கும்....அதற்கு இவர் இருவரும் எடுத்து காட்டு.....
En enaku intha sir maari padipu varamatengthu😢
Watched this only for velusamy. I don't watch any fi..hy actor.
Eppadi rajni padta hai oliththu katti vittai. Valththukkal.
விலை குறைவான பக்காவான SUV கொடுங்க வேலுச்சாமி சார்.....
tata motors chairman and mr.velusamy also namakal iyer
ஐயா தாங்கள் உரையாடல் மிகவும் பெருமையாக உள்ளது ஐயா ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள் தமிழக காவல்துறைக்கு 2020ல் வழங்கப்பட்டுள்ள ஸ்கார்பியோ வாகனங்கள் பெரும்பாலும் இஞ்சின் ஆயிலுடன் டீசல் மிக்சிங் ஆகிறது இதனை சரிசெய்ய மகேந்திரா அண்ட் மகேந்திரா அங்கிகரம் பெற்ற டீலரிடம் சென்றால் ஆயிலை மட்டும் சேஞ்ச் செய்து விடுகிறார்கள் அதற்கு நிரந்தர தீர்வு செய்யப்படவில்லை மதிப்பு மிக்க மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தை மதிப்பு கூட்டல் செய்யும் ஐயா வேலுச்சாமி அவர்கள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு செய்வார்கள் என நம்புகிறேன்
Mahindea THAR RoXX car 2 Lakh no booked
Even production capacity is only 9000 per month
So next 2 years, Thar Roxx Offroad car is busy
Certainly mahindra cars will become no2 on india next to maruthi
Is it true IIT student don't know about passport?
It has to be. He is talking about 20-25 yrs before.
He was an MIT student.Not IIT.
He from MIT
vel square 🎉
What a shock 😂😂😂
Aris Velusamy
ரத்தினம் டாடா சிஇஓ சந்திரசேகர்
கூகுல் ஐயா பிச்சை
மகேந்திரா வேல்சாமி ஐயா
தமிழன் பெருமை வாழ்க தமிழ் வாழ்க
அய்யா சொல்லும்போது உலகத்தரத்துக்கு எங்கள் காரை தருவோம் என்பது
சந்திரசேகர், வேலுசாமி இருவரும் நாமக்கல்லை சேர்ந்தவர்கள்
all brahmins😁
English important. But teach science, math in local language with English mixed into it.
I thought he is blue sattai
Book a Mahindra car now to get delivered in 2027😂 Mahindra very worst with waiting time
How much money did motor vikatan get to promote velusami & Mahindra cars
We only know the pain of owning Mahindra XUV 700 .
Cabin is not refined
Always there is fit & finish issue
Nvh level is good upto 10k kms
After 10k , engine news , interior creeking sounds & others
Mechanics in Mahindra outlets not able to resolve the issue .
Second gear disengagement in some situations . Many issues in 30 lac budget car .
But these TH-cam channels unnecessarily promoting Mahindra & velusamy . Middle class people like me influenced by these and buying Mahindra cars & regretting the buying decision .
Previously I owned maruti ertiga diesel ,just 10lacs it is far better in these aspects
Velu sir don't compare mahindra brand with half baked வேட்டையன் or half balked golti director t.ஞானவேல்
I tot u blue sattai maaran hahaha
And Scorpio the legendary