WATCH FULL VIDEO || How To Make an Ad Film || Sakalakala Tv || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 876

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 4 ปีที่แล้ว +307

    நீங்க சாதாரணமான ஒரு யூடிபர்னு நினைச்சிட்டேன் மன்னிக்கவும் திறமை பார்த்து பிரமித்து போய் விட்டேன் வாழ்த்துக்கள்

  • @Supermoney555
    @Supermoney555 4 ปีที่แล้ว +188

    போட்டி பொறாமை உள்ள இந்த காலத்தில் Ad making formulaவையே போட்டு ஓப்பனா உடைச்சிட்டீங்க 😎👍👍

  • @kamuthiali
    @kamuthiali 4 ปีที่แล้ว +120

    தான் கற்றதை மற்றவர்களுக்கும் கற்று தருபவர்கள் குறைவு
    நீங்கள் அருனை சுந்தர் இல்லை கருணை சுந்தர்

    • @Mubarakmks
      @Mubarakmks 4 ปีที่แล้ว

      Yes, It's true

  • @shatikalimohamedsultan6655
    @shatikalimohamedsultan6655 4 ปีที่แล้ว +41

    சகோதரரே உண்மையில் உங்களை சகலகலா வல்லவர் என்று சொன்னால் அது மிகையில்லை வாழ்க வளர்க வாழ்த்துக்கள்💐

  • @ashokt3115
    @ashokt3115 4 ปีที่แล้ว +72

    சார் வணக்கம்
    சார் நீங்க சேனல் பஸ்ட் ஸ்டார்ட் பண்றப்போ நான் உங்களை யார்ரா இந்த லூசு கேப் போட்டுவிட்டு சுத்திக்கிட்டு இருக்கு என்று எண்ணினேன். ஆனால் உங்களைப் பற்றி நான் எண்ணியது கருத்து முழுவதையும் நீங்கள் தவுடு படி ஆக்கி விட்டீர்கள் நான் உங்களை நினைத்தது தவறு என்று கருத வைத்தீர்கள். நீங்கள் செய்யும் இந்த நடவடிக்கை மற்றும் அறிவியல் ரீதியான செயல்கள் ஆலோசனைகள் மற்றும் அனைத்து விஷயங்களும் தமிழில் இது போன்று யாரும் செய்ததில்லை. இது மட்டுமல்ல நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் உங்கள் புன்சிரிப்பு மற்றும் நீங்கள் சொல்லக்கூடிய விஷயம் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது. நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 ปีที่แล้ว +8

      Ok bro, Very tnkz to understadding..

    • @motogp1181
      @motogp1181 4 ปีที่แล้ว +1

      @@SakalakalaTv am in Bangalore.. love to learn a crash course from you sir...ippo daan ellarum online classes edukarangalae...

  • @anythingelse9670
    @anythingelse9670 4 ปีที่แล้ว +22

    உண்மையில் நீங்கள் சகலகலா வல்லவர் தான் ✨

  • @kumarmani7909
    @kumarmani7909 4 ปีที่แล้ว +5

    Superb bro சொல்rathuku வார்த்தை இல்ல நீங்க தான் உண்மையான சகலகலா வல்லவன்

  • @kumaresans4974
    @kumaresans4974 4 ปีที่แล้ว +21

    உங்களை நினைத்தால் ரொம்பவே ஆச்சர்யமாக இருக்கு அண்ணா

  • @anandloganathan9439
    @anandloganathan9439 4 ปีที่แล้ว +23

    எண்ணம் போல் வாழ்க்கை...
    அருமை
    உங்களின் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா...

  • @cytc
    @cytc 4 ปีที่แล้ว +13

    வாயடைத்து நிற்கிறேன். அருமையான பதிவு. வாழ்க, வளர்க குடும்பத்துடன்.

  • @balajivaradharajan812
    @balajivaradharajan812 4 ปีที่แล้ว +19

    அருணை சுந்தர் sir நீங்க எடுத்த இந்த முயற்சிக்கு நன்றி.நேரடியாக உங்களிடம்
    கற்க விரும்புகிறேன்
    நன்றி

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 ปีที่แล้ว +1

    சூப்பர் boosu இவளோ விசயம் இருக்கிறது என்று இப்போது தான் முதன் முதலில் பார்கிறேன், கற்றது கை அளவு என்று உணருகிறேன் , வாழ்த்துக்கள் உங்க பணி மென்மேலும் வளர ❤❤❤❤❤❤

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 4 ปีที่แล้ว

    உங்களை மாறி எத்தனை பேர் வெளிப்படையாய் இருப்பாங்கன்னு தெரில ஆனா ரொம்பவும் வெளிப்படையாக இருக்கீங்க. நீங்க மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @napoleonconstantin8844
    @napoleonconstantin8844 4 ปีที่แล้ว

    அருமை அருமை நான் இது வரை எவ்வளவோ வீடியோ பார்த்துள்ளேன் ஆனால் இந்த வீடியோ பார்க்கும் போது உடம்பெல்லாம் சிலிர்க்குது வாழுத்துக்கள் தொடரட்டும் உம்பணி

  • @sivasamboveeraiah6317
    @sivasamboveeraiah6317 4 ปีที่แล้ว

    பெரும்பாலும் தனது தொழில் ரகசியங்களை பிறருக்கு சொல்லித்தர மாட்டார்கள். ஆனால் நீங்கள் ஆர்வமுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் வெளிப்படையாக வெளியிட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள். தங்கள் தொழிலில் தாங்கள் மென்மேலும் வளர வேண்டும்.

  • @sundarrajan570
    @sundarrajan570 4 ปีที่แล้ว +1

    அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை யாரும் இவ்வளவு அழகாக தான் வளர்ந்ததை சொல்லி அடுத்தவர்களும் வளரனும் நினைக்க மாட்டாங்க... உங்கள் நல்ல எண்ணத்திற்கு நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்....

  • @sajeevkumar1097
    @sajeevkumar1097 4 ปีที่แล้ว +26

    நான் என்னமோன்னு நினைச்சேன்
    அடேங்கப்பா சிங்கம்ல்ல👏👏👏👏

  • @prabhakarnarayanasamy531
    @prabhakarnarayanasamy531 4 ปีที่แล้ว

    நீங்க பேசுறது, சொல்றது எல்லாமே ரொம்ப யதார்த்தமா,,உண்மையான வார்த்தையா இருக்கு..ஒங்க பேமிலி மெம்பெர்ஸ் ரொம்ப குடுத்து வச்சவங்க.. May God bless you all..

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ 4 ปีที่แล้ว

    அய்யா தாங்கள் ஒரு மேதாவி என தெரியாமல் இருந்து விட்டேன். நீங்கள் ஒரு தசாவதானி என்று இன்று புரிந்து கொண்டேன். உங்கள் இல்லம் மற்றும் சுட்ட்றதார் அனைவரும் நல பெற வேண்டுகிறேன். தன் திறமையில் அசாத்திய நம்பிக்கை உள்ள ஒருவனாலே அடுத்தவனுக்கு கற்று குடுக்க முடியும் . உங்களிடம் உண்மை இருக்கிறது உங்களுக்கு இதே ஆரோக்கியமும் வயதும் குறைய வேண்டாம் என வேண்டி கொள்கிறேன். காலம் சம்மதித்தாள் சந்திப்போம். GOD BLESS

  • @siruthaiseeni7172
    @siruthaiseeni7172 4 ปีที่แล้ว

    இது வரைக்கும் add வந்தா உடனே செனலை மாத்திட்டு வேற செனலுக்கு போய்ருவ அண்ணா ஆன இந்த சின்ன add இவ்ளோ விசியம் இருக்கானு இப்போது தான் தெரிகிறது அண்ணா 💪💪

  • @EAGLEWINGSEDUCATION
    @EAGLEWINGSEDUCATION 4 ปีที่แล้ว

    அய்யா நீங்கள் மிகவும் திறமை உள்ளவர். மேலாக நல்ல உள்ளம் கொண்டவர். யாரும் இவ்வளவு வெளிப்படையாக சொல்லித் தர மாட்டார்கள்.

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 4 ปีที่แล้ว

    யான் பெறாத இன்பமும் இவ்வையகம் பெறட்டுமே, என்றுதான் நான் வாழ்த்துவேன்..
    அதேபோல் நீங்கள் உங்களை போன்றவர்களுக்காக இவ்வளவு விவரமாக சொல்லிக் கொடுத்ததை வரவேற்று வாழ்த்துகிறேன்..
    நீங்கள் பெரிய மனசுக்காரர் சார்..
    வாழ்க பல்லாண்டுகள் என நூறாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்..
    🌳🌳🌳🌳😇😇💐💐🙌👏🤝❤🥰🥰👌🙏🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @RamkumarConnect
    @RamkumarConnect 4 ปีที่แล้ว +10

    🙏🏽👍🏽... உங்கள் உழைப்பு உன்னதமானது
    நீங்கள் உழைப்பால் உயர்ந்தவர்
    உங்களின் உழைப்பு எங்களைப்போல் இளைஞர்களுக்கு ஒரு பாடம்..🇮🇳🙂🙏🏽👍🏽 Jai Hind

  • @relaxingnaturesounds4712
    @relaxingnaturesounds4712 4 ปีที่แล้ว

    Bro நீங்க வெறு‌ம் product vlogger னு நினைத்து விட்டேன். உண்மையில் நீங்க talented தான்

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 4 ปีที่แล้ว +1

    Just for a few minutes ad, I never thought so many struggles exist. But you gave brought out them clearly which no one has shown to us so far. With your bubbling confidence, and with God's blessings, I wish you goodluck, in this highly competitive field!

  • @ravichandranarumugam750
    @ravichandranarumugam750 4 ปีที่แล้ว +1

    தங்களுடைய தொழில் நுணுக்கங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. எந்த கலைஞரும் தனது யுக்திகளை பகிர்ந்தளிக்க வாய்ப்பில்லை. தங்களுடைய தொழில் மேன்மேலும் உகந்த சகபோட்டியாளர்களுடன் வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்.

  • @Senthilkumarank1
    @Senthilkumarank1 4 ปีที่แล้ว

    உருவத்தை பார்த்து எடை போட கூடாது என்பதற்கு இந்த மனிதர் ஒரு உதாரணம். அட்டகாசம் பழைய videos பார்த்து overa பேசுறான் இவன் என்று நினைத்தேன. அருமை நண்பரே இந்த பதிவை பார்த்து வியந்து போனேன் 👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏼

  • @lakshminarayanana6349
    @lakshminarayanana6349 4 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ... தொழில் நுட்ப ரகசியத்தை எல்லோருக்கும் புரியும் வகையில் சொல்லியிருக்கிங்க... தங்கள் open talk க்கு நன்றியும், பாராட்டுகளும்....

  • @kaviyarasu.m
    @kaviyarasu.m 4 ปีที่แล้ว

    உங்களை யூடியுபர் மட்டுமேன்னு நினைத்தேன். உண்மையில் உங்கள் யூடியுப் வீடியோக்களில் முழுநீள 18 நிமிடம் 20 வினாடிகள் முழுமையாக பார்த்தது இது மட்டுமே. நல்ல பயனுள்ள தகவல்கள். அக்ஷயா ஸ்டுடியோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @arunkumarduraisamy5871
    @arunkumarduraisamy5871 4 ปีที่แล้ว

    உங்கள் போல் தானக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்று (சொல்லி) கொடுப்பது அறிது... கற்று கொடுபாவார் வளர்த்து கொண்டே தான் இருப்பார்... வாழ்க வளமுடன் ...சிறக்காட்டு உங்கள் பணி... எல்லா செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்...

  • @dominicnobel8709
    @dominicnobel8709 4 ปีที่แล้ว

    Romba usefull la irunthuchu bro. Intha video full la skip pannaama paathen.semma 👌👌👌

  • @karthikeyan.s4082
    @karthikeyan.s4082 3 ปีที่แล้ว

    தலைவா நீங்கள் ஒரு நல்ல மனிதன் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு உபயோகித்துக் கொள்வேன்

  • @prabhupillai9386
    @prabhupillai9386 4 ปีที่แล้ว +1

    Sundar sir.. Really no words to praise.. I had stopped viewing TV channels eight years ago ..never liked to see advertisement.. Now made me to think how much work behind that... 🙏

  • @SathishKumar-cn4pb
    @SathishKumar-cn4pb 4 ปีที่แล้ว

    Sundar sir video ரொம்ப அருமையா இருந்தது step by step continue wow superb sir, Add film காக எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கீங்கனு தெரியுது அண்ணா.
    Next TH-cam ku வந்த கதை க்காக I am waiting. நன்றி 💞

  • @rajasekaran416
    @rajasekaran416 4 ปีที่แล้ว +5

    அருமை!அற்புதமாக இருந்தது!நீங்களும் அற்புதமான மனிதர் வாழ்க!வளர்க!!வெல்க!!!

  • @lakshmanan5633
    @lakshmanan5633 4 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம், உங்கள் உள்ளம் மிக உயர்ந்தது அண்ணா. உங்களைப்போல் யாரும் மனம் திறந்து பேசியது கிடையாது அண்ணா. மிக்க மகிழ்ச்சி. எங்களை போன்ற இளம் தலைமுறை கலைஞர்களுக்கு விரைவில் வகுப்புகள் துவங்குங்கள் அண்ணா. தம்பியின் பணிவான வேண்டுகோள் 🙏

  • @Mubarakmks
    @Mubarakmks 4 ปีที่แล้ว

    Ninga evlo transparentha erukratha ellamey sollitinga bro... vera level bro... intha pathiv pathutu unga mela thani mariyathai vanthuduchi... athigama vezhiyam eruku ungalta... Thanks for your valuable information.

  • @azadazad1121
    @azadazad1121 4 ปีที่แล้ว

    உண்மையான உழைப்பாளி நீங்கள் வாழ்த்துக்கள் சகோ உங்கள் எண்ணம் தெளிவாக உள்ளது இன்னும் நிறைய சாதிப்பீர்கள்.

  • @sithananthan5723
    @sithananthan5723 4 ปีที่แล้ว +14

    அப்பா இப்பவெ கண்ணகட்துதே
    மிக்க அருமை சார்

  • @dhanasegaran003
    @dhanasegaran003 4 ปีที่แล้ว

    உங்களோட விசிறி என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் நீங்கள் ஒவ்வொரு வீடியோ விற்கும் செலவிடும் நேரம் எங்களுக்கு மிகுந்த தகவல் மையமாக உள்ளது பிறகு எலக்ட்ரானிக் வண்டி சம்பந்தமாக நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள் சார் இந்த பணி மிகவும் சிறப்படைய வாழ்த்துகிறேன்

  • @anandp2006
    @anandp2006 4 ปีที่แล้ว +10

    I like to watch your videos because of your Positive Speach first dialogue " Nan Supera Irrukeran".. Really you are a User Friendly especially for Solar Systems and Natural energies... Congrats and Best Wishes...

  • @capturesenthil
    @capturesenthil 4 ปีที่แล้ว

    எதார்த்தமான மனிதர்....
    அருமையான விளக்கம்...
    நல்ல காணொளி...
    புதியவர்களுக்கு பொக்கிஷம்...
    Really super..sir

  • @dineshh4940
    @dineshh4940 4 ปีที่แล้ว +15

    Vaanga sir....TH-cam pathi videoku waiting eagerly....

  • @Anandmechanic
    @Anandmechanic 2 ปีที่แล้ว

    Nice nice...neenga ninacha scientific research pandravangala kandukama unga ad film panirntha in neram neraya sanbadichurkalam but apdi neenga panala effort eduthu evlo thoorathula chinna gramam iruntha kooda angayun poi scientific aalungala veliya kondu varrenga...vaalthukal bro its rare to see people like you...👏👏👏👏

  • @ogamtv5809
    @ogamtv5809 4 ปีที่แล้ว

    இந்த யூ ட்யூப் ல சேனலில் மூன்று பேரை தான் பிடிக்கும் அதில் ஒன்று நீங்கள் உங்களின் வெளிப்படையான பதிவு அப்புறம் உங்கள் பெண் பிள்ளைகளோடு வேலை பார்க்கும் விதம் மற்றும் உங்களின் தனி சிறப்பு எல்லோரும் எப்படி இருக்கீங்க நான் சூப்பரா இருக்கேங்க என்ற தொடக்கம் எல்லாம் அருமையா இருக்குது அருனை சுந்தர் இல்லை கருனை சுந்தர் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர நாங்கள் வளர

  • @venkatesanselvaraj1725
    @venkatesanselvaraj1725 4 ปีที่แล้ว +1

    Don't judge book by its cover... This 100% suits u.. sir... I thought sundar sir will be some general guy who is making videos... But he is having good stuff on ad film and good contacts in cine field. Still he is down to earth person... No alapparai and no unnecessary scene... Pure soul....

  • @jaishankarsomasundaram9185
    @jaishankarsomasundaram9185 4 ปีที่แล้ว

    Semma sir.. evlo process iruka oru Ad la. Namma adha seriya kandukaradhu kuda Illa. Ippo Ella ad yum pakanum pola iruku. Nice.

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 4 ปีที่แล้ว

    Naan kuda add ku ivlo kekkuraangale ninachen aana ippothan theriudhu evlo work irukku nu semmaya vilakkama eduthu sonnadhukku nandri👌👍

  • @samyakova8309
    @samyakova8309 4 ปีที่แล้ว +8

    One thing i understand...... don't judge a book by it's cover . your great sir. thank you sir.

  • @suresheee2697
    @suresheee2697 4 ปีที่แล้ว

    என்ன அண்ணா எல்லா விஷயம் Open Ah sollittanga உங்களை போல் அனைவரும் இருந்தால் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 💐 🍫

  • @pondsdeva3953
    @pondsdeva3953 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு production level விளக்கம் நன்றி ..

  • @wesley8592
    @wesley8592 4 ปีที่แล้ว

    Itha mathire information la Yaarume knj kuda sollamatanga eppadi crta soldrathu theriyala great sir neenga ivlo visyam la you tube la share pannanum knj kuda avasiyam Illa but neenga Ellame soldringa open aha in and out learn pannika visyam therjia useful la irukum thank you sir 😍😍😍😍

  • @ragulvinayagam7938
    @ragulvinayagam7938 4 ปีที่แล้ว

    Thalaiva na kuda neenga chumma TH-cam la time pass'ku video postings nu ninacha but neenga ivlo periya aal, ungalkula evlo talents, ungla ninacha romba perumaiya iruku Thalaiva, neengadha inum lots of ad edukanum nu na pray panikra Thalaiva

  • @nilacooking6198
    @nilacooking6198 4 ปีที่แล้ว

    உங்களுடைய விடியோக்களை தொடர்ந்து கண்டு வருகிறேன் இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை உங்கள் உழைப்பை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @kccsuresh
    @kccsuresh 4 ปีที่แล้ว +13

    semma sir. unga style la sollanum na "Bossu semma Bossu nega!!"

  • @cookmaster3626
    @cookmaster3626 4 ปีที่แล้ว +1

    Man you are the King Kong of Advetrising and Marketing Productions. My hats off to you.

  • @karthikarumugam1634
    @karthikarumugam1634 4 ปีที่แล้ว

    சுந்தரன்னா நிறைவான பதிவு,வாழ்க வளமுடன் நலமுடன்.........

  • @askanythingintamil3116
    @askanythingintamil3116 4 ปีที่แล้ว

    அருமை நண்பரே... உங்களுடைய வீடியோ பதிவு மூலம் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிகிட்டேன், நன்றி...

  • @Rishgangfamily
    @Rishgangfamily 4 ปีที่แล้ว +1

    Yenna anna paakka dummya therira......vera levela pindriye..
    .kalakurapoo............

  • @mohamedghouse9955
    @mohamedghouse9955 4 ปีที่แล้ว +6

    உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்..... இதைப் பற்றி உங்களுக்கு பேச
    நல்ல எண்ணம் வேண்டும்...... வாழ்த்துக்கள்......👌👌👌👌

  • @prakashthangavel3689
    @prakashthangavel3689 2 ปีที่แล้ว

    Sir neenga Vera level sema positive attitude sir neenga ...

  • @k.bhoopathy7226
    @k.bhoopathy7226 4 ปีที่แล้ว

    அருமை அருணை சுந்தர் ! தான் கடந்து வந்த பாதையை மிகவும் அருமையாக பதிவுசெய்தீர். நன்றி! தொடரவும்.

  • @muthumuniyandimuthu8906
    @muthumuniyandimuthu8906 3 ปีที่แล้ว

    நீங்கள் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.

  • @muthuselvan.k4743
    @muthuselvan.k4743 4 ปีที่แล้ว

    தலைவரே .... மிகவும் சிறப்பு. தமிழ் உலகின் வரப்பிரசாதம் நீங்கள். ஏதோ கொஞ்சம் அறிவு கிடைத்த திருப்தியில் கடந்துசெல்கிறோம்

  • @jayvis4747
    @jayvis4747 4 ปีที่แล้ว +9

    Brother you are really good. Most people are not keen about explaining their own business to others, but you are doing it with good intention. Thank you so much.

  • @jaihindjai9099
    @jaihindjai9099 4 ปีที่แล้ว +8

    Deivamae enna azhaga solli tharinga vaazhga pallandu, ungalai pondra deivangal ennum indha poomila vazhathan seigirargal

  • @dinagarang9944
    @dinagarang9944 4 ปีที่แล้ว

    தெரிஞ்ச எல்லா விசயத்தையும் சொல்றியே நீ தான்யா கடவுள் நீங்க நல்லா இருக்கணும் நண்பரே, பல்லாண்டு பணத்துடன் வாழ்க.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சார்

  • @techyoutube5963
    @techyoutube5963 4 ปีที่แล้ว

    Satharnamaa nenachtutan... Sorry sir..Ur a great person... Ur works are so great....

  • @srisaicarssrisaicars109
    @srisaicarssrisaicars109 4 ปีที่แล้ว

    Don't judge a book on its cover. Real example u. Hats off ji😎😎

  • @sjkarthikeyan1
    @sjkarthikeyan1 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா, மிக அழகாக விவரித்துள்ளீர்கள், தங்களிடம் கற்றுக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டுமென நினைக்கிறேன். என் வாழ்விலும் ஒளியேற்ற கை கொடுங்கள் அண்ணா

  • @YuvanReno
    @YuvanReno 4 ปีที่แล้ว +1

    Interest ah irunthuchu 😁 Anna

  • @MrJayakandan
    @MrJayakandan 4 ปีที่แล้ว

    Sir fee months ago ungha amma voda sella sandai potengha vetrillai pathi podarathu vishayama . Anaiku yenaku oru doubt script nu but today only I learner ur true professional ad maker na . Super sir keep rocking

  • @digitallife8602
    @digitallife8602 4 ปีที่แล้ว

    Super sir you are a real gentle man. Explanation about ad is superb and also a good person.

  • @LearnersFactory
    @LearnersFactory 4 ปีที่แล้ว

    ஒரு கனவு கண்டேன், பலரிடம் வழி கேட்டேன் கனவை நனவாக்க, ஒருவரும் சொல்லவில்லை, ஒருநாள் அவ்வழி என் கண்முன்னே...அது உங்களின் இந்த காணொளிதான் அய்யா...நன்றிகள் கூற வார்த்தை இல்லை...
    என்னைப் போன்ற வாய்ப்புத்தேடும் அனைவருக்கும் நிச்சயம் பயனுள்ளதாய் இருக்கும். நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அய்யா.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  ปีที่แล้ว

      நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤

  • @jayakrishnaraja6549
    @jayakrishnaraja6549 4 ปีที่แล้ว

    விளம்பரத்துக்கு பின்னாடி இவ்ளோ கஷ்டம் இருக்குதுனு இன்னைக்குத்தான் தெரிஞ்சுது சுந்தர் அண்ணா.... எனக்கும் தங்களிடம் சேர்ந்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆர்வம் வந்துவிட்டது...

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 4 ปีที่แล้ว

    Arunai Sundar your super star in
    You tube channel ,because you
    Helping tendency person.
    God bless you
    Thank you.

  • @tendulkarthikr5782
    @tendulkarthikr5782 4 ปีที่แล้ว +3

    Sir you r really great and very positive person...when am seeing you i am getting positive vibe nowdays especially your way of sepaking....more ways to go....thanks for your time.

  • @chandrupavi3379
    @chandrupavi3379 4 ปีที่แล้ว +1

    Vannakkam bossu epadi irukkinga naan nalla irruken bossu add making ivolo work irrukka bossu aiyyo semma bossu super work bossu congrats your work

  • @skcinemaproduction728
    @skcinemaproduction728 4 ปีที่แล้ว

    hi iam srinivasan ninga pandra vishiyamaam videovum happya besta irukku thank you

  • @ashwincar
    @ashwincar 4 ปีที่แล้ว

    Brother Arunai romba arumai. Very surprised to know Ad Director has to do so much of work. So much of hardwork and smart work of yours. I want to work with you. I have liking for Films, Serials and Ads, I tried when I was 21 now I am 41 years old, I didn't get chance. Very fascinating industry but needs creativity, talent, luck and hardwork. Happy to be your subscriber Ashwin Karthi.

  • @padmajaparthasarathy2477
    @padmajaparthasarathy2477 4 ปีที่แล้ว

    Chinna ad seconds la pakkuram ana evallavu kashtamunu nalla explain panninga supero...super👌👌👌👌

  • @praveensiddarthraghu1490
    @praveensiddarthraghu1490 4 หลายเดือนก่อน +1

    Enna maa..ella me sollitte...
    I am a Bangalorean..but i know Tamil..i am a kannadiga...super guru neenu❤

  • @gjayaprakash2485
    @gjayaprakash2485 4 ปีที่แล้ว

    Anna romba nalla irunthuci, nalla explain paniga. Ungala meet pana oru chance kidaikanum nu pray panikiren...

  • @azeezautoworks9435
    @azeezautoworks9435 4 ปีที่แล้ว

    ஐய்யே எவ்வளவு பெரிய அளவில் உழைப்பு வியக்க வைக்கிறது அண்ணா மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @boopathim1904
    @boopathim1904 4 ปีที่แล้ว +1

    முல்லில் ஒரு ரோஜ சில காலம் மற்றமே நிறந்திரம், தோல்வி ,வெற்றிக்கு முதல் படி,என் வால்துகள் அண்ணா மேலும் உங்கள் என்நம் நிறைவேற இறைவன் துணை உறதி

  • @ManiKumar-zf1ll
    @ManiKumar-zf1ll 4 ปีที่แล้ว

    Ala parthu eda podathenu solvanga unga visayathula athu unmai sir u r so great congratulation

  • @Diviganphotography
    @Diviganphotography 4 ปีที่แล้ว

    Supera Pesareenga Sir Very Very genuine Ha Irukku Sir

  • @jdptourandeat8101
    @jdptourandeat8101 4 ปีที่แล้ว

    விளம்பரத்தைப்பற்றிய செய்திக் கொடுத்ததற்கு மிக மிக நன்றி. JPI GROUPS

  • @bas22vids97
    @bas22vids97 4 ปีที่แล้ว

    Chinna thiraiku aal unga add da paathutu thaan eduthurup paanga pola ,semma sir semmaya explain and solle thantheenga ..

  • @karthoo2k
    @karthoo2k 4 ปีที่แล้ว

    சார் மிக்க நன்றி ,இத்தனை வெளிப்படையாக விளக்கமாக எல்லோருக்கும் ad making என்றால் என்ன என்று கொண்டு சேர்த்ததற்கு,யாரும் செய்யத் தயங்குவார்கள்.இனிதே தொடருங்கள்

  • @MrChanharan
    @MrChanharan 4 ปีที่แล้ว

    நானும் உங்கள சாதாரணமா நெனச்சேன் பெரிய ஆளு சார் நீங்க. Very interesting video.

  • @malimullal7565
    @malimullal7565 3 ปีที่แล้ว

    Sir,
    Well. I am one of your rasigan.very use ful your add as well as to know some knowledge given to tha public. Thank you sir.

  • @srirangang1364
    @srirangang1364 4 ปีที่แล้ว

    Nalla thagaval.. neengal nalamudan nooru.. vayathu vaazha veendum.

  • @srilasriarulmozhiamma
    @srilasriarulmozhiamma 4 ปีที่แล้ว +10

    Perfect Explanation

  • @ARUN-oi1in
    @ARUN-oi1in 4 ปีที่แล้ว

    Sir super sir.. .unga mela oru mariyathai vandhuruchu!

  • @ranjith.r9535
    @ranjith.r9535 4 ปีที่แล้ว

    Sir... You are next level.... Hats off for your honesty and talent

  • @ArunRajiniOfficial
    @ArunRajiniOfficial 4 ปีที่แล้ว

    Sir ....Spr sir
    1 min ads la evlo vizhiyangal irrukka😱
    Hats off u sir...Vera level ads

  • @raam1702
    @raam1702 4 ปีที่แล้ว

    Very happy to know about your profession. Talent venum unga work ku. Ungaluku iruku. Wish you all the best. Ram from madurai

  • @RakEsh-nw1ff
    @RakEsh-nw1ff 4 ปีที่แล้ว

    Phhaaaa ivalo vishayam yellam irukkaaa.... Super sir...

  • @mildeva5205
    @mildeva5205 4 ปีที่แล้ว

    Very informative video. Nobody will reveal business secrets to others, You are very honest person. 👍👍👍