இதுக்கெல்லாம்.. பெரிய மனசு வேணும் சுந்தர் சார். என் பழைய ரூம் மேட் ஒருத்தன்.. எடிட்டிங் பண்ணிட்டிருப்பான்,, நான் பக்கத்துல போனா அந்த விண்டொவ க்ளோஸ் பண்ணிட்டு.. வேற பிரவுஸிங் வேலை பாக்குறா மாதிரி ஸீன் பண்ணுவான். அப்படி கூட ( இந்த லட்சணத்துல 15வருஷம் நட்பு வேற.. ) இருக்கறவன் கத்துக்கறதையே விரும்பாத சினிமா உலகத்துல இப்படி கத்துக்கிட்ட மொத்த வித்தையும் சொல்லித்தரேன்னு நிக்கிறீங்க. உங்க வெள்ளந்தி சிரிப்புக்கு பின்னாடி நெஜமாவே வெள்ளையான மனசு இருக்கு.. அதான் வளர்ந்துட்டே போறீங்க. அந்த மாதிரி நட்பையெல்லாம் தூக்கி வீசினதால.. இப்ப நானே என் ப்ராஜெக்டுக்கு ஏற்கன்வே பண்ணின ஸ்க்ரிப்ட் & டைரக்ஷன் வேலையோட சேர்த்து DOP/EDITING' லாம் பண்ற அளவுக்கு வந்துட்டேன். இதைப் படிக்கும் மற்ற நேயர்களுக்கு.. என்னடா சொம்பு தூக்குறான்னு நெனைக்காதீங்க.. சினிமா/மீடியா இன்டஸ்ட்ரீல இப்படி ஆட்கள் வாய்ப்பது அபூர்வம். ஏன்னா நான் சுமார் 200 உதவி /துணை /இணை இயக்குனர்கள்/டெக்னீஷியன்கள் கூட பழகியிருக்க அனுபவத்துலருந்து சொல்றேன். வாழ்த்துக்களுடன். கணேஷ் நாராயணஸ்வாமி 98432-11228.
Really Great.👏 இந்த அளவுக்கு வெளிப்படையாக budget மற்றும் artists payment details-யை பொது வெளியில் பேசிய, industry-யின் முதல் நபராக, நீங்களாகத்தான் இருக்க முடியும். நிச்சயம், இதற்கு ஒரு தைரியம் வேண்டும். 👏👏👏Waiting for part-2....
Respect and love Sir, no one usually says their Industry secret like this, amazing sir impressed and I can see your hardwork,also the saravana store lyric is so good itsy 90s memory.
உள்ளம் மகிழ்ச்சியில் பொங்குதே.. நீங்கள் மிகச்சிறந்த மனிதர் அய்யா. நாங்கள் பார்த்து ரசிச்ச அனைத்து விளம்பரமும் நீங்க டைரக்ட் பண்ணதா!!!!!!!!!!! மிகவும் அருமை
உண்மையாகவே உங்கள் எளிமை வியக்கவைக்கிறது, அருமையான பதிவு, எங்களைப் போன்ற வாய்ப்புத்தேடுபவர்களுக்கு இந்த காணொளி நிச்சயம் பயனுள்ளதாய் இருக்கும், வாழ்த்துக்கள்.
சந்தர் அண்ணா.... இந்தமாதிரி யாரும் பொருமையா சொல்லமாடாங்க..... & Film industry la இவ்ளோ தூரம் உங்களுக்கு influence இருக்கு but இருந்தும் இவ்வளவு simple..... Semma na..... Superb...
சார் இன்று தான் உங்கள் வீடியோவை முதல்முறையாக பார்கிறேன். (2.15 am) மிகவும் அருமையான பேச்சு,அற்புதமான விளக்கம்,தொழில் பக்தி..... இன்னும் பல. இவை அனைத்தும் கலந்த தங்களை தலை வணங்குகிறேன்.நன்றி.... விஜய் ஆனந்த் (கோவை)
சுந்தர் அய்யாவிற்கு வணக்கம் உண்மையிலேயே உங்களுடைய இந்த படைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்னை மாதிரி உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களது இந்த படைப்புகளைப் பார்க்கும்போது நான் ஒரு மாற்றுச் சிந்தனைகள் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன் ஏனெனில் ஏதாவது புதிது புதிதாக உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் அதற்கு உங்களுடைய இந்த தளத்தை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி கரமாகவும் உதவிகரமாக உள்ளது எனவே உங்களது இந்த மாதிரியான படைப்பதில்லை தொடரும்படி நான் மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா மாற்று திறனாளிகளுக்கு மாற்று சிந்தனை உள்ளவர்கள் கொடுக்கக்கூடிய வீடியோவில் மிகவும் உதவிகரமாக உள்ளது எங்களுக்கு புரியும்படி நீங்கள் இதனை எடுத்து வைக்கிறீர்கள் மிகவும் நன்றி உங்களுக்கு
Following your channel for more than a year. Watched almost all your videos. We know you are an af film maker by profession but never knew you were behind all those ads. You are a true inspiration. Being a software developer, I always had interest towards electronics and your channel is a great resource and I learned a lot. Keep going. We are with you.
Excellent sir. You are such a humble and down to earth person sir. Now everyone knows who you are. I am the very oldest subscriber of you and From the very first I came to know who you are and your talent. Keep it up sir. God bless you and family.
நண்பரே ! சூப்பர்..... சூப்பர்..... நான் மெய்மறந்து நீங்க சொல்றதெல்லாத்தையும் கேட்டுக்கொண்டேஇருந்தேன். அக்கம் பக்கம் என்ன நடக்குதுன்னு கூட தெரியாம இருந்திருக்கேன். பொதுவாக எனக்கு டெக்னிக்கல் விஷயங்கள் எதுவானாலும் ரொம்ப உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பேன். அப்படித்தான் இந்த பதிவையும் ரசிச்சு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். இன்னும் அடுத்த பதிவை நான் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி வணக்கம்... நாகர்கோவில், தேவகிருபை, நாம் தமிழர்...
சுந்தர் ஜீ!! ஒரு 23K subscribers இருக்கும் போது subscribe பண்ணன் இன்னைக்கு வரைக்கும் நல்ல வீடியோஸ் பண்றீங்க.. உங்க சிரிப்பு போல மனசும் கள்ளம் கபடம் இல்லாதது.. congratulations Boss
Hi sir... Ennada ivar bonda mani maadhiri irundhu kittu ivlo pesura re nu ungalai pathi ninachu iruken... But neengalum ivlo works (ad films) panni irukeenga.... Great sir neenga.....
வணக்கம் சுந்தர். நான் ஆனந்த் குமார் திருவாரூரிலிருந்து......"இப்படி எல்லாத்தையும் வெளிப்படையா சொல்வதற்கும்,சொல்லிக்கொடுப்பதற்கு ஒரு தைரியம் வேணும்,அதுக்கு எனது வாழ்த்துக்கள்." ஒரு நல்ல சேனலுக்குத்தான் சப்ஸ்க்ரைப் பண்ணியிருக்கேன் என்பதை எண்ணும்போதே கர்வமாக இருக்கிறது, நான் பொதுவாக ரகுவரனின் ரசிகன்,இசைஞானியின் தீவிர வெறியன் என்று சொல்வதில் கர்வம் பிடிச்சவன், இப்போது உங்களின் ரசிகன் எனும்போது கர்வத்தின் விழுக்காடு உயர்கிறதே சுந்தர். பாராட்டுகளும்,வாழ்த்துக்களும்.
உங்களிடமிருந்து கத்துக்க வேண்டியது திறமை வாய்ந்த விஷயங்கள் நிறைய இருக்கிறது.... Sir உங்களைப் பின் தொடர்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.....😍😍😍 தங்களின் அர்ப்பணிப்பு குணத்திற்கு நன்றி....👍👍👍
அன்னா சூப்பர் நீங்கள் வேரலவல் இவ்வளவு திறமை உங்கள் கிட்டயிருக்கு ஆனாலும் யூடியூப்ல நாங்கள் பார்த்துக பயன் பெரவேன்டும் என்பதற்காக நல்ல பயன்னுள்ள தகவல் மட்டுமே தருகிறீர்கள் உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் மேலும் நீங்கள் வழரனும் இரைவன் உங்களைஆசீர்வதிப்பார் அடுத்த பதிவுபெரியதாவேபோடுங்கபரவாயில்லை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாகயிருக்குநன்றி!
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு தொழில் கற்றுக்கொடுத்தவரும் Camera man தான் Sir நல்ல மனிதர் ஆனா அதிகம் கோபப்படுவார். அதனால் நிறைய வாய்ப்புகளை இழந்தார்.
Saravanabhavan..add Partha podu na..ninacha... Director is fantastic creator..nenga dan ninaikumpodu..enaku romba santhosama iruku sir..vazthukal..vazha valamudan...
Super bro, now days i am watching your TH-cam channel to know more about solar systems usage in our tamilnadu,your contribution is amazing to our society
Amazing Sir, After seeing the full video, I felt amazed. I have seen all these Ads from my childhood, and now I am getting to know that, there is a Creative Mind of you Arunai Sundar Sir.👏👏👏👏👏👍👍👌👌🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சார்,தெய்வ மகள் சீரியல் வாணி போஜன்,பிரகாஷ்,இருவரையும் வைத்து நாங்களும் ஒரு விளம்பர படம் எடுத்து இருக்கிறோம்.மீண்டும் முயற்சி செய்ய ஆவல் வந்து விட்டது.
Nearya time unga videos pathu irukan but nenga yeana professional teariyathu inaikie than tearinchathu...unga meala periya mathipeay vanthuduchie sir..ur great
Till now we don’t know that u had taken these adds... semma Anna,, Nanga 90s kids engala Mathiri advertisement eh yarum rasichu pakka Matanga... unga add moolama namma connect ayirukom Anna
நான் உதயகுமார். உங்கள் youtube நண்பர்கள் சந்திப்பபிற்க்கு கலந்துகொள்ள மிகவும் ஆசை ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் miss ஆகிவிடுகிறது. நான் technically creativity யாக என்ன நினைக்கினோ அந்த இடத்தை தாங்கள் நிரப்பியது, எனக்கும் அளவிலா மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் நற்பணி தொடர்ந்து நடக்க வேண்டும். நன்றிகள் பல.
அருனை sir, நான் உதயகுமார். வெகுநாட்களாக தங்களின் பல videoக்களை பார்த்து வருகிறேன். உங்கள் biggest fan . நீங்கள் எவ்வளவு நேரம் பேசினாலும் அதில் உள்ள கருத்துக்கள், மற்றும் விளக்கங்கள் எங்களுக்கு பயனளிக்கும் வகையில் உண்மையை எடுத்து உரைக்கும் செல்லாடல் எங்களுக்கு மிகவும் புரியும்படி எடுத்து உரைக்கின்றீர்கள். தாங்கள் கூறுவதை நிறுத்திவிட்டால், எங்களுக்கு புரியவைப்பது யார்??? Videos சீக்கிரம் முடிந்து விட்டது என்பதுபோல் ஆகிவிடும், ஆகவே உங்கள் இயல்பு நிலையிலேயே video அமைக்கவும். அருனை sir, தாங்கள் பேசினால்தான் கெத்து. உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். நன்றி..
சரவணபவன் விளம்பரம் வேற லெவல் அண்ணா.... இன்னைக்கு தான் தெரிஞ்சது நீங்க பண்ண விளம்பரம்ன்னு.... திறமைசாலி நீங்க.... மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா....
Sir nan unga subscriber but neenga ivlo Periya aalnu enakku ippothaan theriyum ...nan unga nalla manasukuthaan subscribe panni unga videos pathuttu iruken ...nenga makalukkaga nallatha yosikireenga.. be safe sir ...unga humbleness vera level
Hey arunai bro really after viewing this, really I didn't thought that your ad making experience and your works super super and also you are a big director in ad
மிக பிரமிக்க தக்க விஷயம் விளம்பர படங்கள் எடுப்பது 3 மணி நேரம் பார்த்தாலும் பல திரைப்படங்கள் புரியாது,ஆனால் 10 வினாடியில் மக்களின் மனதில் சொல்ல வந்த விஷயத்தை சரியாக கொண்டு சேர்த்துவிடுகிறீர்கள் சுந்தர் சார் அருமை!!!
வணக்கம் சுந்தர் சார் நானும் ரீசன்ரா தான் சகலகலா ரீவி சேனல் பார்க்கத் தொடங்கினேன். புதிய கண்டுபிடிப்பாளர் களுக்கு நல்ல பிளாற்போம் அமைத்து கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வழவழ கொழகொழ என்று பேசும்போது நான் நினைத்தேன் ஏதோ பத்தோடு பதினொன்று என்று ஆனால் நீங்கள் இவ்வளவு பெரிய Ad டைரக்டரா? வாழ்த்துக்கள்.
Ad க்கு பிண்ணனி குரல் அமைத்து தர என் தோழி ஒருவர் இருக்கிறார். குரல் மிகவும் அழகான இருக்கும். அவரது குரலில் sample video இருக்கிறது. வாய்ப்பளித்தால் அவர் குடும்ப முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
I am surprised to know you have done all these ads, very talented. I am 41 years old now I remember these ads. Arunai Sir you are so simple and humble being an Ad Director. I am happy to see this series. Do more videos on Ads. Ashwin Karthi your subscriber.
Thalaivare....super neenga sonna aparam than ivlo add Neenga senchirukinganu therium...keep going all the best...our support will be for sakalakala TV...🙏🙏
@@SakalakalaTv unmai bro.....veetla 1999 year ....... appo tv ad parthu vguard stabilizer vanguna ipo varaikum work aitu iruku past 21 years.....apo vandha branded products vera level bro
இதுக்கெல்லாம்.. பெரிய மனசு வேணும் சுந்தர் சார். என் பழைய ரூம் மேட் ஒருத்தன்.. எடிட்டிங் பண்ணிட்டிருப்பான்,, நான் பக்கத்துல போனா அந்த விண்டொவ க்ளோஸ் பண்ணிட்டு.. வேற பிரவுஸிங் வேலை பாக்குறா மாதிரி ஸீன் பண்ணுவான். அப்படி கூட ( இந்த லட்சணத்துல 15வருஷம் நட்பு வேற.. ) இருக்கறவன் கத்துக்கறதையே விரும்பாத சினிமா உலகத்துல இப்படி கத்துக்கிட்ட மொத்த வித்தையும் சொல்லித்தரேன்னு நிக்கிறீங்க. உங்க வெள்ளந்தி சிரிப்புக்கு பின்னாடி நெஜமாவே வெள்ளையான மனசு இருக்கு.. அதான் வளர்ந்துட்டே போறீங்க. அந்த மாதிரி நட்பையெல்லாம் தூக்கி வீசினதால.. இப்ப நானே என் ப்ராஜெக்டுக்கு ஏற்கன்வே பண்ணின ஸ்க்ரிப்ட் & டைரக்ஷன் வேலையோட சேர்த்து DOP/EDITING' லாம் பண்ற அளவுக்கு வந்துட்டேன். இதைப் படிக்கும் மற்ற நேயர்களுக்கு.. என்னடா சொம்பு தூக்குறான்னு நெனைக்காதீங்க.. சினிமா/மீடியா இன்டஸ்ட்ரீல இப்படி ஆட்கள் வாய்ப்பது அபூர்வம். ஏன்னா நான் சுமார் 200 உதவி /துணை /இணை இயக்குனர்கள்/டெக்னீஷியன்கள் கூட பழகியிருக்க அனுபவத்துலருந்து சொல்றேன். வாழ்த்துக்களுடன்.
கணேஷ் நாராயணஸ்வாமி
98432-11228.
எனக்கு புறிஞிக்க முடியிது நீங்க சொல்றது
அருணை சுந்தர் சார், என் சிறம் தாழ்ந்த நன்றிகள் உங்களுக்கு.... உங்கள் பணி இனிதே தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்....🙏
Ama nga sir , crt eh sonninga
நீங்களும் வளர வாழ்த்துக்கள்., எனக்கு சினிமா பிடிக்கும் வாய்ப்பு இருந்தா சொல்லுங்க அண்ணா
Congratulations 🎉🎉🎉 brother 💪💪💪👏👍👏
Oru Director ivlo humble aa irupangala😱😱😱😱neenga director nu IPO dhan theriyudhu
Best human♥️
சத்தியமா ஆரம்பத்தில் உங்கள ஒரு சாதாரண ஆளாக நினைத்தேன், அதற்காக இப்போது வருந்துகிறேன்.
Tnkz bro
Iam also
Really super sir...
அதுலயும் நீங்க சொல்ற அந்த பாசு இருக்கே அது வேற லெவல் ...
அடடா... இத்தன நாளா இவ்ளோ பெரிய டைரக்டர் கிட்டயா யூடியூப்ல சவகாசம் வெச்சுட்டு இருந்தோம்....🤔!, நெனச்சு பாத்தா ரொம்ப பெருமையா இருக்கு... ங்க...
S
Value increased Sir
U r so humble
Tnkz bro
Really Great.👏 இந்த அளவுக்கு வெளிப்படையாக budget மற்றும் artists payment details-யை பொது வெளியில் பேசிய, industry-யின் முதல் நபராக, நீங்களாகத்தான் இருக்க முடியும். நிச்சயம், இதற்கு ஒரு தைரியம் வேண்டும். 👏👏👏Waiting for part-2....
உங்கள் உயா்வுக்கு காரணமே உங்களின் இந்த நல்ல மனசு தான் வேற லெவல் சாா் நீங்க😍.
Super👌
நீங்க இவ்வளவு விஷயம் பண்ணி simple ah இருக்கீங்க channel ah சூப்பர் 👍
நீங்கள் எடுத்த அனைத்து விளம்பரங்களும் நன்றாக உள்ளது...
We are learning more new things from you multi-talented person sir. Thank u for teaching us sir
Ennai konja neram aapidiyae kulandhai paruvathirkku kootittu poiduchi....becoz 5th padikka podhu dhan silla add neenga eduthirkinga.......super sir.....valthukal........sweet memories ....thanks for that🤗
*Hotel Saravana Bavan Than ji romba best* I like that advt.
Yes yes 90s kids memories.
நீங்களே மார்க்கெட்டிங், நீங்களே கான்செப்ட், நீங்களே direction, நீங்களே ஆர்ட்டிஸ்ட் செலேச்டின், நீங்களே பட்ஜெட்.. சூப்பர்
Respect and love Sir, no one usually says their Industry secret like this, amazing sir impressed and I can see your hardwork,also the saravana store lyric is so good itsy 90s memory.
சுந்தர் அண்ணா 15 நிமிஷம் எப்படி போனதே தெரியவில்லை...!!👌👌👌👍👍👍
உள்ளம் மகிழ்ச்சியில் பொங்குதே.. நீங்கள் மிகச்சிறந்த மனிதர் அய்யா.
நாங்கள் பார்த்து ரசிச்ச அனைத்து விளம்பரமும் நீங்க டைரக்ட் பண்ணதா!!!!!!!!!!! மிகவும் அருமை
உண்மையாகவே உங்கள் எளிமை வியக்கவைக்கிறது, அருமையான பதிவு, எங்களைப் போன்ற வாய்ப்புத்தேடுபவர்களுக்கு இந்த காணொளி நிச்சயம் பயனுள்ளதாய் இருக்கும், வாழ்த்துக்கள்.
Ivlo periya aloda TH-cam channel la naan saatharanama watch pannitu irunthan....naan watch pantra TH-camrs la ippa neenga thaan sir top......👌👌👌👌👌👌👌👌👌👌🌺🌹🌴🥀
உங்கள் பணிவும், நல்ல எண்ணமும், உதவும் குணமும் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் மென்மேலும் வளரவைக்கும்
சந்தர் அண்ணா.... இந்தமாதிரி யாரும் பொருமையா சொல்லமாடாங்க..... & Film industry la இவ்ளோ தூரம் உங்களுக்கு influence இருக்கு but இருந்தும் இவ்வளவு simple..... Semma na..... Superb...
சார் இன்று தான் உங்கள் வீடியோவை முதல்முறையாக பார்கிறேன். (2.15 am) மிகவும் அருமையான பேச்சு,அற்புதமான விளக்கம்,தொழில் பக்தி..... இன்னும் பல. இவை அனைத்தும் கலந்த தங்களை தலை வணங்குகிறேன்.நன்றி.... விஜய் ஆனந்த் (கோவை)
👌sir itha one year munnadie potrukalam ivlo nal miss pannitom😊👍
& That saravana Bhavan my favorite ad👍
சுந்தர் அய்யாவிற்கு வணக்கம் உண்மையிலேயே உங்களுடைய இந்த படைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்னை மாதிரி உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களது இந்த படைப்புகளைப் பார்க்கும்போது நான் ஒரு மாற்றுச் சிந்தனைகள் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன் ஏனெனில் ஏதாவது புதிது புதிதாக உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் அதற்கு உங்களுடைய இந்த தளத்தை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி கரமாகவும் உதவிகரமாக உள்ளது எனவே உங்களது இந்த மாதிரியான படைப்பதில்லை தொடரும்படி நான் மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா மாற்று திறனாளிகளுக்கு மாற்று சிந்தனை உள்ளவர்கள் கொடுக்கக்கூடிய வீடியோவில் மிகவும் உதவிகரமாக உள்ளது எங்களுக்கு புரியும்படி நீங்கள் இதனை எடுத்து வைக்கிறீர்கள் மிகவும் நன்றி உங்களுக்கு
Following your channel for more than a year. Watched almost all your videos. We know you are an af film maker by profession but never knew you were behind all those ads. You are a true inspiration. Being a software developer, I always had interest towards electronics and your channel is a great resource and I learned a lot. Keep going. We are with you.
Tnks
சார் Very Interesting💕 Part 2
எதிர்பார்த்து காத்திருக்கிறேன் 👍👏👏
Excellent sir. You are such a humble and down to earth person sir. Now everyone knows who you are. I am the very oldest subscriber of you and From the very first I came to know who you are and your talent. Keep it up sir. God bless you and family.
இவ்வளவும் செய்து விட்டு மிகவும் சாதாரணமான இருக்கிறீர்கள். அருமை.வாழ்க வளமுடன் 💐💐💐
Sundar sir ninga ivalavu periya aalu nu enaku theriyama pochi... Athuku karanam ungaloda simplicity..... Hatsoff sir....
சார் வீடியோவை ஸகிப்பண்ணித்தான் பார்ப்பேன்
ஆனால இந்த வீடியோவை முழுவதும் பார்த்தேன்் உங்களுக்கள்ு இத்தனை திறமையா, வாவ் வாழ்த்துக்கள் சார்,
நண்பரே ! சூப்பர்..... சூப்பர்..... நான் மெய்மறந்து நீங்க சொல்றதெல்லாத்தையும் கேட்டுக்கொண்டேஇருந்தேன். அக்கம் பக்கம் என்ன நடக்குதுன்னு கூட தெரியாம இருந்திருக்கேன். பொதுவாக எனக்கு டெக்னிக்கல் விஷயங்கள் எதுவானாலும் ரொம்ப உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பேன். அப்படித்தான் இந்த பதிவையும் ரசிச்சு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். இன்னும் அடுத்த பதிவை நான் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி வணக்கம்... நாகர்கோவில், தேவகிருபை, நாம் தமிழர்...
மிக்க நன்றி ப்ரோ உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ..
எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.ஏன்னா, நான் உங்களப்பற்றிய ஜூஓட்ஜ்மெண்ட் இன்னைக்குத்தான் நிறைவேறியது.மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த வீடியோ தொகுப்பு நன்றாக இருந்தது ஐயா
உங்களுக்குள்ள இவ்வளவு திறமையா ... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சுந்தர் ...
சுந்தர் ஜீ!! ஒரு 23K subscribers இருக்கும் போது subscribe பண்ணன் இன்னைக்கு வரைக்கும் நல்ல வீடியோஸ் பண்றீங்க..
உங்க சிரிப்பு போல மனசும் கள்ளம் கபடம் இல்லாதது.. congratulations Boss
மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
Truly inspiring, sir! I never thought you had ample of Ad film making experience. Respect 👍🏻
I like that Saravana bhavan ad during my childhood... Now only I know it's you. Good sir
Mr. Arunai Sundar you are introducing new people, new technology and markets , and doing a good social work . Thank you sir .
Hi sir...
Ennada ivar bonda mani maadhiri irundhu kittu ivlo pesura re nu ungalai pathi ninachu iruken...
But neengalum ivlo works (ad films) panni irukeenga.... Great sir neenga.....
90s kids memories is your ad. Explaining anything in short is difficult you have done in great way.
வணக்கம் சுந்தர். நான் ஆனந்த் குமார் திருவாரூரிலிருந்து......"இப்படி எல்லாத்தையும் வெளிப்படையா சொல்வதற்கும்,சொல்லிக்கொடுப்பதற்கு ஒரு தைரியம் வேணும்,அதுக்கு எனது வாழ்த்துக்கள்." ஒரு நல்ல சேனலுக்குத்தான் சப்ஸ்க்ரைப் பண்ணியிருக்கேன் என்பதை எண்ணும்போதே கர்வமாக இருக்கிறது, நான் பொதுவாக ரகுவரனின் ரசிகன்,இசைஞானியின் தீவிர வெறியன் என்று சொல்வதில் கர்வம் பிடிச்சவன், இப்போது உங்களின் ரசிகன் எனும்போது கர்வத்தின் விழுக்காடு உயர்கிறதே சுந்தர். பாராட்டுகளும்,வாழ்த்துக்களும்.
உங்களிடமிருந்து கத்துக்க வேண்டியது திறமை வாய்ந்த விஷயங்கள் நிறைய இருக்கிறது.... Sir உங்களைப் பின் தொடர்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.....😍😍😍 தங்களின் அர்ப்பணிப்பு குணத்திற்கு நன்றி....👍👍👍
மிக்க நன்றி நண்பரே.. உங்களைப் போன்றவர்கள் என் சப்ஸ்கிரிபர் இருப்பது எனக்கு தான் பெருமை
உள்ளம் மகிழ்ச்சில் பொங்குதே சரவணா பவனின் சுவைளே!! neegathana athu!! semma, remembering by childhood day sir.
Yes Tnkz sir
Lengthlam illa innum naeria podunga
சார் நீங்க இவ்வளவு பெரிய ஆளா நினைச்சு கூட பாக்கல வாழ்த்துக்கள்
அன்னா சூப்பர் நீங்கள் வேரலவல் இவ்வளவு திறமை உங்கள் கிட்டயிருக்கு ஆனாலும் யூடியூப்ல நாங்கள் பார்த்துக பயன் பெரவேன்டும் என்பதற்காக நல்ல பயன்னுள்ள தகவல் மட்டுமே தருகிறீர்கள் உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் மேலும் நீங்கள் வழரனும் இரைவன் உங்களைஆசீர்வதிப்பார் அடுத்த பதிவுபெரியதாவேபோடுங்கபரவாயில்லை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாகயிருக்குநன்றி!
Sir I am regularly watching your video. Really you are kind hearted person and good gentle man.
Very interesting sir I am waiting part 2
Really great Sir, I didnt now you are such a great director. Most of the adv are very creative . You are so humble and kind person.
அண்ணே.. மொரட்டு ஆள் ண்ணே நீங்க... ❤️❤️❤️❤️
Never judge a book by it's cover..
I like ur profile pic.
என்ன சார் 💕 அருமை 👏👍👍👍 👍 இவ்வளவு பெரிய திறமைகள்,, Super 👏 Sir
Flim direct, பன்னியிருக்கலாமே❤️ Awesome 👏 வாழ்த்துக்கள் 💕
Boss'uh unga manasu evlo periya manasa iruku, Boss'uh neenga evlo periya aal but ungloda simplicity enaku romba pidichirku boss, ungloda antha mazhalai pechu sema boss,neenga inum mela poitea Irukanum na prey panikra boss,ungla madhiri intha kaalathula ipd oru person ah pakradhuku romba aburvam,neenga panra intha seyal ungloda ella generation'uh nallapadiya vazha vaikum
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு தொழில் கற்றுக்கொடுத்தவரும் Camera man தான் Sir நல்ல மனிதர் ஆனா அதிகம் கோபப்படுவார். அதனால் நிறைய வாய்ப்புகளை இழந்தார்.
அந்த விளம்பரத்திற்கு பின்னால் இருப்பது நீங்கள் தான் என்பதை இப்போது உணர்ந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அண்ணா...உமது பணி சிறக்கட்டும்
Sir nenga evlo periya aala irunga but unga panivu miga arumai ithukagave ungala paaratanum...superb...nirai kudam thathumbathunu summva sonanga.best wishes.
Saravanabhavan..add Partha podu na..ninacha... Director is fantastic creator..nenga dan ninaikumpodu..enaku romba santhosama iruku sir..vazthukal..vazha valamudan...
Super bro, now days i am watching your TH-cam channel to know more about solar systems usage in our tamilnadu,your contribution is amazing to our society
length ah la ஒன்றுமில்லை sir. உங்கள் தகவல் எங்களை இன்னும் ஈயிர்த்துக்கொள்கிறது. விரைவில் உங்களை நான் சந்திக்கிறேன். வாழ்த்துக்கள்
நீங்கள் எடுத்த படைப்பு னு
தெரியாமல் போயிருக்கும்
இந்த வீடியோவை பார்க்கலன்னா
Sundar sir... Neengaa varalevel... Kalakku kalakku innu kalakurikingae.... 💯💯❤️
You are so simple. That's why everyone likes you. All the best Sir..
Amazing Sir,
After seeing the full video, I felt amazed.
I have seen all these Ads from my childhood, and now I am getting to know that, there is a Creative Mind of you Arunai Sundar Sir.👏👏👏👏👏👍👍👌👌🙏🙏🙏🙏🙏🙏
உங்களுக்கு இப்படி திறமையா நீங்கள் ஒரு சாதாரண மனிதர் என்று நினைத்து விட்டேன் sorry
உங்களது நல்ல எண்ணம் தான் உங்களை வளரசெய்கிறது அண்ணா
சூப்பர் sir, வீடியோ பாத்தா உடம்பு சிலிர்க்குது sir
Semma Sir....Niraya pannirukinga....memmelum sirakka vaazhthukkal💕💕🍫🍫🎶🎶🙏🙏
நன்றி சார்,தெய்வ மகள் சீரியல் வாணி போஜன்,பிரகாஷ்,இருவரையும் வைத்து நாங்களும் ஒரு விளம்பர படம் எடுத்து இருக்கிறோம்.மீண்டும் முயற்சி செய்ய ஆவல் வந்து விட்டது.
Nearya time unga videos pathu irukan but nenga yeana professional teariyathu inaikie than tearinchathu...unga meala periya mathipeay vanthuduchie sir..ur great
அருமையான தொகுப்பு super sir
Thalaivaa super, ivaloo periya aalaa neenga, amazing 😀
Sir..! Unbelivable. Ithellam Neenga Eudtha "ADD FILM" nnu Nenaikumbothu Romba Santhosama Irukku. All The Best Sir. Expection Increased.! Love It.
Till now we don’t know that u had taken these adds... semma Anna,, Nanga 90s kids engala Mathiri advertisement eh yarum rasichu pakka Matanga... unga add moolama namma connect ayirukom Anna
அண்ணா பெருமையாக இருக்கிறது எந்த பந்தாவும் இல்லாமல் இயல்பாக இருக்குறேங்க வாழ்த்துக்கள் 💕
நான் உதயகுமார். உங்கள் youtube நண்பர்கள் சந்திப்பபிற்க்கு கலந்துகொள்ள மிகவும் ஆசை ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் miss ஆகிவிடுகிறது. நான் technically creativity யாக என்ன நினைக்கினோ அந்த இடத்தை தாங்கள் நிரப்பியது, எனக்கும் அளவிலா மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் நற்பணி தொடர்ந்து நடக்க வேண்டும். நன்றிகள் பல.
அருமை 👌வெளிப்படையான அனுபவ பகிர்வு, எண்ணற்றவர்களின் மனதில் ஆழமாக பதிவது உறுதி, நான் விதிவிலக்கல்ல...
எதர்தமான பேச்சு.மிகவும் அருமை அண்ணா..
நீங்க நல்லா வளரனும் சுந்தர் உங்களை நான் சீக்கிரமா பார்ப்பேன் வாழ்க வளமுடன்
அருமை அண்ணா, உங்கள் நல்ல மனதிற்கு மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍🥰
Super sir. Really you are simple and great. You are close to all.
ஆச்சரியம் ஆனால் உண்மை.... நிறைகுடம் தளும்பாது.... 👌👌👌👌👌👌
Tnkz sir
அருனை sir, நான் உதயகுமார். வெகுநாட்களாக தங்களின் பல videoக்களை பார்த்து வருகிறேன். உங்கள் biggest fan . நீங்கள் எவ்வளவு நேரம் பேசினாலும் அதில் உள்ள கருத்துக்கள், மற்றும் விளக்கங்கள் எங்களுக்கு பயனளிக்கும் வகையில் உண்மையை எடுத்து உரைக்கும் செல்லாடல் எங்களுக்கு மிகவும் புரியும்படி எடுத்து உரைக்கின்றீர்கள். தாங்கள் கூறுவதை நிறுத்திவிட்டால், எங்களுக்கு புரியவைப்பது யார்??? Videos சீக்கிரம் முடிந்து விட்டது என்பதுபோல் ஆகிவிடும், ஆகவே உங்கள் இயல்பு நிலையிலேயே video அமைக்கவும். அருனை sir, தாங்கள் பேசினால்தான் கெத்து. உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். நன்றி..
சரவணபவன் விளம்பரம் வேற லெவல் அண்ணா.... இன்னைக்கு தான் தெரிஞ்சது நீங்க பண்ண விளம்பரம்ன்னு....
திறமைசாலி நீங்க.... மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா....
Tnkz
Sir nan unga subscriber but neenga ivlo Periya aalnu enakku ippothaan theriyum ...nan unga nalla manasukuthaan subscribe panni unga videos pathuttu iruken ...nenga makalukkaga nallatha yosikireenga.. be safe sir ...unga humbleness vera level
Hey arunai bro really after viewing this, really I didn't thought that your ad making experience and your works super super and also you are a big director in ad
Thank u so much sir..
Guru neenga romba honest person.....love you guru
Very humble person...u r great sir
இவ்வளவு வளர்ந்தாலும் உங்க எளிமை மெய்சிலிக்கிறது
மிக பிரமிக்க தக்க விஷயம் விளம்பர படங்கள் எடுப்பது
3 மணி நேரம் பார்த்தாலும் பல திரைப்படங்கள் புரியாது,ஆனால் 10 வினாடியில் மக்களின் மனதில் சொல்ல வந்த விஷயத்தை சரியாக கொண்டு சேர்த்துவிடுகிறீர்கள் சுந்தர் சார் அருமை!!!
Tnkz sir
உங்களோட ஒவ்வொரு வார்த்தைகளும் என்னுடைய உயர்வுக்கு தூண்டுதலாய் இருக்கின்றது நன்றி அண்ணா
வணக்கம் சுந்தர் சார் நானும் ரீசன்ரா தான் சகலகலா ரீவி சேனல் பார்க்கத் தொடங்கினேன். புதிய கண்டுபிடிப்பாளர் களுக்கு நல்ல பிளாற்போம் அமைத்து கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் வழவழ கொழகொழ என்று பேசும்போது நான் நினைத்தேன் ஏதோ பத்தோடு பதினொன்று என்று ஆனால் நீங்கள் இவ்வளவு பெரிய Ad டைரக்டரா? வாழ்த்துக்கள்.
Neenga director ah ...ithu varaikum youtuber nu thaan nenachitu. Irunthen super sir ...your service is needed for every one sir
Wow.....keep rocking. Om namah shivaya
Ad க்கு பிண்ணனி குரல் அமைத்து தர என் தோழி ஒருவர் இருக்கிறார். குரல் மிகவும் அழகான இருக்கும். அவரது குரலில் sample video இருக்கிறது. வாய்ப்பளித்தால் அவர் குடும்ப முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
I am surprised to know you have done all these ads, very talented. I am 41 years old now I remember these ads. Arunai Sir you are so simple and humble being an Ad Director. I am happy to see this series. Do more videos on Ads. Ashwin Karthi your subscriber.
Tnkz sir
Hai sir
Unga add making details your presentation super congratulations continue
Thambi Sundar you are great.
God bless you and your Business and also your family.
Thalaivare....super neenga sonna aparam than ivlo add Neenga senchirukinganu therium...keep going all the best...our support will be for sakalakala TV...🙏🙏
Thalaiva ........... Nice work great.. Ivlo senjurukinganu ipo tan theriyuthu.. Nenga oru inspiration..
Sema g intha add ellam neegala nu.. super g super
எல்லா stabilizer விளம்பரங்களை எங்களை பார்க்க வைதுவிட்டு , இப்ப அந்த stabilizer எல்லாம் வேஸ்ட் என்று காணொளி போடிரீங்க.. என்ன சர் நியாயம் .. haahahaha
உண்மைதான் ஆனால் அப்போ இருந்த தரம் இப்போ இல்லையே..
Ac stablaizer vanthudichi
@@SakalakalaTv lol
@@SakalakalaTv unmai bro.....veetla 1999 year ....... appo tv ad parthu vguard stabilizer vanguna ipo varaikum work aitu iruku past 21 years.....apo vandha branded products vera level bro
😂😂😂