ஒரு வருடம் ஆனாலும் அரிசி பருப்பில் எப்பொழுதும் வண்டு, புழு வராது | Prevent Worms on Rice
ฝัง
- เผยแพร่เมื่อ 30 ก.ค. 2020
- #Rationricetips #kitchentipsinTamil #Rationricecleaning #Ricecleaning #Rationrice #tamilbrosamaya #tbscooking
****************************************************************************
Stay Tuned For More Updates Pls Subscribe goo.gl/b1y9GT
ரேஷன் அரிசியில் பஞ்சி போல இட்லி தோசை
• ரேஷன் அரிசியில் பஞ்சி ...
வீட்டில் மஞ்சள் தூள் அரைப்பது எப்படி
• If You Use Pocket Turm...
****************************************************************************
Follow us on :
Instagram - / tamilbrosamayal
Facebook - / tamilbrosamayal
****************************************************************************
Contact :
Email ID - Tamilbrosamayal@gmail.com - ยานยนต์และพาหนะ
Super tips amma 👌👌👌
Very useful thanks
Very use full tips thaks
Very useful tips sis thanks for sharing sis 👍👌👍
Very useful tips thank you mam
Voice is very good... N slowly explaining... Very good
வணக்கம்
மிகவும் பயனுள்ள தகவல்களை தந்தீா்கள் மிக்க நன்றி அம்மா
மிக்க நன்றி
Very useful tips ma.Thanks for sharing 🤩💥👍😍💖
Thank you too
Tqs akka
Thanks mam very use full
Thanks for liking
Thank you. Useful video
Thank you 😊
நல்ல பயனுள்ள தகவல்
आL
Neenga sonna tips very useful aga eruku thanks mam
Most welcome'ma 😊 and thank you for your feedback'ma
Super tips
Super explanation mam. Keep rocking
Super tips thank you
Thank you
Super Nala tips thank you
Thank you
Very very useful video amma thanks
Most welcome'ma... Thank you 😊
Tku for use full tips
Thank you
Super anti , thank you for your video
Thank you so much 🙂
அருமையான பதிவு
மிக்க நன்றி
நன்றி அம்மா
நன்றி பா 🙏😊
Thank you sister
it's my pleasure sister
Super mam
மிக்க நன்றி அம்மா
எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
i guess it is kind of off topic but do anybody know a good site to stream newly released series online ?
@Ernesto Lane i would suggest flixzone. You can find it by googling :)
மிக்க நன்றி
😊🙏
@@TamilBroSamayal கை
very useful tips...super...
Ok but no sound
Super tips👌👌
#Nithilam
வாழ்க வளமுடன் நன்றி அம்மா.
மிக்க நன்றி மா
Very useful
Thank you
Very useful tips
Thank you'pa
🙏Amma, ennoda doubt clear panrukiga , kandippa naan follow panren Amma, mikka mikka nandri amma
your welcome'ma... try pannunka Kandipa Nalla results kitaikum
Really it is good information
Superb tips
Thank you
Useful tips amma... nice sharing...
2glg5y jnk
Super tips mam
Thank you
very useful information 👌
Useful ma👍
Thank you'ma
Nalini romba useful tips 🙏🙏
Thank you'ma
@@TamilBroSamayal hhalkem
Hakemsulaiman ki han
Wow very useful tips 👍👍👍..... big like friend....
Prevent Worms on Rice
good upload
stay connected wishes from bahrain
தற்புகள்ச்சி கூடாது
@@lalithanagalingam2438 NB !
Fantastic tips sister
நன்றி💐💐💐💐💐👍👍👍👍👍
A
Super sis helpful👌👌👌👍👍👍👍👍
Nice & useful tips. 👌👌👌
நல்ல பதிவு. சுக்கில் வண்டு வரும். கிராம்பு, ஏலக்காயில் வராது.
நன்றி சகோதரி, செஞ்சி பாக்குறேன்
மிக்க நன்றி... நிச்சயம் முயற்ச்சி செய்து பாருங்க பயனுள்ளதாக இருக்கும்
Super mam thank u..
Thank you'ma
Amma ongalukelam valathu Kila nail bolish தேவையா
Very
மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி சுக்கு என்றால் என்ன?இது காய்ந்த இஞ்சியா என்ன என்று எழுதி விடவும் நன்றி மடம்
.
Yes
Very super ma , very usefull thank u🙏
Thank you so much'ma 😊😊
NANDRI Amma.
😊😊
Very good information.
Yen husband nyt 11.30 and 12.00 ock tan v2 ku varuvaru apo yeppa pandrathu ila yentha time vennum naalum pannalama
Excellent tips and thq
Thank you
Tips useful ah iruku.....aana romba neram pesaringa...sonadhave solite irukinga..... seekiram pesi mudinga amma
Thanks madam for tios but sulking also gets erified
Sukku potalum Vandu poochi niraya varude ?
Dry ginger than sukku.kadail poi ketal kodupanga .
USEFUL TIPS
Thank you
Superb ma.... Thank you good information
Very useful tips
Thank you amma
Thank you'ma
Verinice
Edukkume payam illama vanduttu than irukku . Sukku ??? Engha vettula sukkula vanddu vandu mava poithuchi sis😫
Vasambhu pottu vaithal vandu puzhu varadhu. Sukku pottal vandu varum
Vasthu murai padi kuppai koodaikal, thudappam engu vaikkalam. Konjam sollunga sister
Muttai kulampu podunga amma
Kandipa oru Video pannuren'ma
super amma👌👌
Thank you'ma
சுக்கு போட்டா வண்டு கண்டிப்பாக வரும்.சுக்கு அப்படியே போட்டா பவுடர் மாதிரி ஆகிவிடும்
Amma sometimes in sukku also Vandu is coming what to do
Nan veppilai use pannirukaen bt.no use sukku la um poochi varuthu
Namlkay
Amma murugai keerai kuruma type kulambu oru video poduga amma
Kandipa pannuren'ma 👍
Sukkula vandu varum.. One monthku mel thankathu.
Sukku ithulayum vandu varuthu.Sukku yeppadi pathukappathu
அம்மா சுக்கு வாங்கி வைத்து இருக்கேன் அதிலும் வண்டு வருது அதற்க்கும் சொல்லுங்க
Sukuku bandu varum. Athukku vasambu podalam
Niga tips solra pearula romba peasarigna mudila Intha tips ku 12.48 mins thevaye ila yan ipti peasarigna oru arisuku ivlo neram peasariga unga oru video pakarthukula na 4 video pathutu vanthutuva pls speech kami panuga 🤐
அவங்க அப்படி விளக்கமா சொல்லுரதுனால புரியாதவங்களுக்கு நல்லவே புரியும்.
👍👍👍🙏❤
சுக்குல வண்டு வரும்லா
Akka naan sukku vangi vachen adileye vandu vandu poora arichutudu 2 aadam than aguthu kadavul enakku vandu vara anugraham senjirukkirar pola
😂😂🤣🤣
சுங்குல வண்டு புடிச்சா என்ன செய்வது அம்மா
அரிசிகழுவிகாயபோடு அரைத்து வைத்தால் 6 மாதம் ஆனாலும் வண்டு வராது அதில் எதுவும் போடவேண்டாம்
சுக்கு வண்டு வரும். நீங்கள் சொல்வது தவறு.
மிகவும் சரிதான்
சுக்கு வண்டு வரும்
மிகவும் சரிதான்👍
சுக்கிலும்.வண்டு ழருகிறதே என்னசெய்ய?
அம்மா நீங்க நல்ல பக்குவமா சொல்லித்தந்தீங்க , ஒங்க தானிய பராரிப்பு முறை எனக்கு பிடிச்சுருச்சு மா 👌, ரொம்ப நன்றி , ஆனா இதே போல வீட்டில் எலித் தொல்லைகள் வராமல் இருப்பதற்கு , வீட்டுல இத உபயோகிசாசா எலிங்கிரதே வரவே வராது அப்படின்னு ஒரு வோல்ங் ( வீடியோ) போடுங்க மா 🙏 எலித் தொல்லையால சில தானியத்துல எலி அசிங்கம் பன்னிட்டு போகுது அதனால கேட்டே ,
Ricela vepalai potta kasakatha reply panunga
💯% kasapu varathuma...
Amma podaika theriyathu ma
Nalla tips soldreenga but niraya pesureenga athuthan orumathiri irritatinga irukuma
By
Too much repeating
Taking a long time to get to the subject. Too much talking.
பிரியாணி இலை, வசம்பு கூட பூச்சி வராமல் தடுக்க பயன்படுத்தலாமா....
Na piritani ilai,milagai vathal rentum intha Amma sonna mathri than poten.supera workout aguthu.veppilai kuta kasakumnu thonuthu.
VEPPILAI PODA SOLLINGA LA MA RICE KASAKATHA MA
Kandipa kasakathuma... Na appadithan pannuren
ரொம்ப இழுக்க வேண்டாம் pls
Ahh romba peasarnga
Super tiles but vepalai postal kasakumaw food
Thank you'ma 😊... Try panni parunka'ma theriyum kasapu varathu
Talking too lengthy and repeating don't think all are job less
Sukkil supera varum
வசம்பு போட்டா பூச்சி வராது
சுக்கில் வண்டு வரும்
கல்உப்பு தண்ணீர் விடாமல் பாதுகாப்பது எப்படி
Konjam arisi thuniyil Katti mootaimathiri adiyil pottuvaiga...thanni vidathu
Thankyou mam
Thank you very much mam . support my channel
பச்சை மிளகாயை 4 ::5உப்பு பரணி யில் போட்டு வைக்கவும்
Niraya 25kg 10 moottai eppadi vandu illama pathukkarashu
அரிசியில் வேப்ப இலை போட்டால் அரியில் கசப்பு ஏறாதா?
நிச்சயமாக ஏறாது மா... பயபிடமா நான் சொன்ன மாதிரி செய்ங்க