@@trendingsamayal super sis you really great..unmaiyileye Unga audio clarity 👌..oru nalla branded mic 🎤 vaangi use panna maathiri irukku..and also background noise konjam kooda katkala..great sis..
@@kalaivanipraveenkumar5256 thank you so much sister eppovume mic use pannathu illa phone laye recording pesithan video poduven sounds ethachum kettuchunna Again delete panni pesuven sister 😃
எல்லா youtubers um இப்படி தான் பன்றாங்க. இவங்களும் அடுத்த சேனல் பார்த்து தான் இந்த வீடியோ போட்டிருக்காங்க. இது இவங்களுக்கு சொந்தம் கிடையாது.அதனால யாரையும் தம்பா பேசாதீங்க
@@trendingsamayal நானும் நிறைய சேனல் டிப்ஸ் பார்த்திருக்கேன் பா. நிறைய சேனல் ல இருக்கு தேங்காய் ஓடு போடறது, நெய் டிப்ஸ் எல்லாம் தனித்தனி சேனல்கள்ள இருக்கு. இந்த உலகத்தில் இப்போ எதுவும் புதிதல்ல எல்லாம் திரும்ப வர்றது தான். நான் அந்த அமீன் சேனல் வீடியோ இன்னும் பார்க்கல. ஆனால் ரியாலிட்டி என்னனு சொல்றேன் அவ்ளோதான். உங்கள் வாய்ஸ் சூப்பர். சேனல் அடுத்த லெவல் கு வர வாழ்த்துகள் 💐💐
உங்க அன்பான வாழ்த்துக்கு🥰 மிக்க நன்றி சிஸ்டர் ஆனால் நீங்க அந்த அம்மாவோட வீடியோ கண்டிப்பா ஒரு முறை பாருங்க சிஸ்டர் உங்களுக்கே தெரியும் yes சிஸ்டர் கரெக்ட் தான் நம்ம எல்லாத்தையும் கத்துக்கிட்டு வரதில்லை பாத்தது, கேட்டது, படிச்சதுன்னு,அனுபவத்துல கத்துக்கிட்டதுன்னு எடுத்துத்தான் போடுறோம் ஆனால் அதை கொஞ்சம் கூட மாத்தாம அவங்க அப்டியே போட்டுருக்காங்க சிஸ்டர் அதைத்தான் எல்லாரும் பாத்துட்டு சொல்றாங்க சிஸ்டர்🥰
அனைத்து டிப்ஸ்சும் அருமை சகோதரி USEFUL டிப்ஸ் 👍🤝👌
மிக்க நன்றி மா🙏🥰
Thank u mahale. Niraiya tips enakku pudhusa irundhadhu. Niraiya porutkalai waste um seidhirukken. Indha tips enakku migavum payanullaghaga irukkiradhu. Mukka Mandri. Vazhga VaLamudan.
மிக்க நன்றி மா🥰🙏
Super ideas Ma'am. Thank you.
Thank you sister 🥰
Thank you so much mam. Very useful..
I am srimathi from chennai. I watched your video. Super tips. Very much useful. Thank you mam.
Thank you so much sister 🥰🙏
Veru oruthavanga red chilli poda sonnanga so na ricele chilli than poturuken yellame super tips sister
Thank you sister 🥰
Most of the tips were new & was useful to me. Thanks for sharing
Thank you sister 🥰
Arumaya irukku Unga tips 👌👌👌👌
Thank you sister 🥰🙏
அற்புதம் sister
Thank you pa 🥰
நல்ல பயனுள்ள டிப்ஸ் மிக்க நன்றி சகோதரி
Thank you sister 🥰
Thank you so much sis usefull tips 🙏
Thank you sago🥰
Tku for use full tips
Thank you sister 🙏🥰
Very useful tips. Thankvyou
So nice of you
Super | usefull Tips | Very good
thankyou.
Thank you sister 🥰
Very useful tip's... your voice👌 thank you sis🙏💞
Thank you sister 🥰🙏
நன்றி சகோதரி. வாழ்த்துக்கள். 🙏👌🌹
Thank you sister 🥰
மிகவும் உபயோகமான குறிப்புகள்.
நன்றி சகோ🥰
Wooooooooooooooooooooooooow superb tips.tq sis
Thank you sister 🥰🙏
Good useful tips. Thanks for sharing this video.
Thank you sister 🥰
Thank you so much 😊
Thank you sister 🙏🥰
Very useful tips sis. Thanks for sharing
மிக்க நன்றி சகோ🥰🙏
Every tip is very usefull
Thank you sister 🥰
நன்றி .🙏
Thank you sister 🥰🙏
Thanks thanks thanks madam, very useful tips
மிக்க நன்றி மா🙏🥰
Thank you so much sis👍
Thank you sister 🥰
நன்றி... நன்றி..
Thank you sister 🥰
Spr sissy kothumai maavu epdi store panrathu nu konjam sollunga sissy
Ok sister
@@trendingsamayal ok sissy 👍👍👍
Very useful tips
Thank you sister 🥰🙏
Very useful tips thank you
Thank you sister 🥰🙏
Really super tips
Thank you 🥰
Excellent tips, good going
Thank you sister 🥰
Can't able to fix tight,top not fitting properly.
Waste products
No one can give, without profit
Super tips ma🥰🥰🥰Thank u
Thank you sister 🥰
Useful video tq
Thank you 🥰
Super சகோதரி
Thank you sister 🥰🙏
Tips super sister
Thank you 🥰🙏
Yourtipsareverygood.iwillfollowinfuture
Thank you sister 🥰🙏
Thanks நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏
மிக்க நன்றி சகோ🥰🙏
thank you
Thank you sister 🥰
Tq
Thank you sister 🥰
Cooking oil tips solunga mam
Ok sister
Poondu tips box open vaikanuma lid potu close seiyanuma sis.
Open panni vainga sister 🥰
Nice tips👍👌
Thank you sister 🥰
nallapathivu
Thank you so much sister 🥰🙏
Very nice tips!!!
Ur containers are looking too good.. can you please tell me where it is available???
Thank you sister 🥰🙏 containers meesho la vanginen sis and flipcard layum kidaikkuthu ck pannunga sister ten pieces varuthu sister 🥰
@@trendingsamayal qq
sis milaga thoolatha vandu pidikkuthu.atha mathiri erumu ella placeliyum varudhu.athuku oru tip solluga
Ok sister
Arumai sister. Kandippa follow seirean. God bless you.
Thank you sister 🥰
Useful tips.. Thank you.. Please share link for containers
Thank you sister 🥰
மிக்க நன்றி மிகவும் பயன் உள்ள பதிவு மேடம்
நன்றி சகோ🥰
Thanks very much.Good and very useful information
Thank you sister 🥰
All tips super
Thank you sister 🥰
Super
Thank you pa 🥰
Super akka
Thank you dear🥰
சூப்பர் சூப்பர் மா
Thank you sister 🥰
Nice tips
Thank you sister 🥰🙏
Super 👍👍👍👌👌👌👌
Thank you sister 🥰🙏
Kottamali powder I grinded and kept in a box. In that full bugs came in two months. How to store? Can u help?
Video poduren sister
Very useful information thank you sister 👍
Thank you sister 🥰
Sis Unga voice nalla clear ah irukku
.neenga enna mic 🎤 use pandringa?
Mic ethuvum use pannala sis phone laye recording pesiduven
@@trendingsamayal super sis you really great..unmaiyileye Unga audio clarity 👌..oru nalla branded mic 🎤 vaangi use panna maathiri irukku..and also background noise konjam kooda katkala..great sis..
@@kalaivanipraveenkumar5256 thank you so much sister eppovume mic use pannathu illa phone laye recording pesithan video poduven sounds ethachum kettuchunna Again delete panni pesuven sister 😃
super
Thank you so much dear sister 🥰🙏
soooper
Thank you sister 🥰🙏
Superma
Thank you sister 🥰🙏
புளி வாங்கும்போது இருக்கும் freshness, கொஞ்ச நாட்கள் கழித்து கருப்பாக மாறுகிறது. அது இல்லாமல் வாங்கியது போல் இருக்க என்ன வழி
Fridge la veiga karrupa ahgathu
Use panra puli konjama veliya vachitu balance irukkatha fridge la vainga sister karuppagathu
Yes sister tq 🥰
Puli kooda kaluppu serthu store pannalam ..
Yes sister but uppu seekiram melt agidum puliyum Eeramagidum
Sis naa unga videos ellam pathuruvey enakku neenga oru video la naapkin pathi share pani irundheenga pls antha video link kudunga
Thank you sister
th-cam.com/video/rsboHsm74Jg/w-d-xo.html
Romba romba thanks
Description la link illa sis
Отличное видео,очень красиво и интересно,спасибо что поделились с нами!😊👍❤️
Thank you sister 🥰
@@trendingsamayal om
@@trendingsamayal %+hip
]
வேப்பிலை, வசம்பு எல்லாம் try செய்தேன் ஆனாலும் அரிசியில் வண்டு, பூச்சி ,புழு எல்லாம் வருது. என்ன செய்யலாம் மேடம்.
Video poduren sister
@@trendingsamayal Thank you
நானும் இதை பற்றி தெறிந்சுக நினைக்கிறேன்
Ok sister
Thank you sister 🥰
Nanri mam 👍👌👏💖🙏
Thank you so much🥰
Tips ellam super sis keep rocking sis
Thank you sister 🥰
Box link kodunga sis
Super useful tips sis
Thank you sister 🥰
Endha paruppu potu eruka box enga vangeunenegaa
Meesho la vangunen sister
#savesoil
Milagaikey vandu varthey ma athukku enna solluttion sollung ma pls!
Ok sister
@@trendingsamayal ⁷0
உப்பு போட்ட பிறகு பூண்டு சேர்த்து டப்பாவை மூடி வைக்கலாமா?
No சிஸ்டர் மூடி வைக்க கூடாது
Arumai mam asathiringga 👌👏👍💖🙏
Thank you so much pa🥰
Ghee expire date mudidhal yeppadi use tips plz
Hair ku use panunga before handwash... Hair growth irkm
hair ku onnum agatha sister
@@trendingsamayal agathu sis nala soft agum hair n growth irkm.. hair wash apo mild shampoo use panunga
@@Sskmj0909 oh superb sister kandippa try panren thank you so much 🥰
1St comment mam... Super
Thank you sister 🥰
Super 👌
Super 👌
Vanakgam vellam epati vaiganum
Provision potu irutha green box sis
Intha video ck pannunga sister link kuduthuruken
th-cam.com/video/eYP4UN5sPoo/w-d-xo.html
Buy small qty, then keep it in fridge
😍💖🥰💗🙏
Thank you sister 🥰
👍
Thank you sister🥰
கல் உப்பில் ஓடு பேரடலாமா
போடலாம் சிஸ்டர்
One you said 'garlic stem', what is the other one? Your voice inaudible at that place.
காய்ந்த மிளகாய்லயே வண்டு வருதே
Hi mam பூண்டு fridge la vekanuma valiya vekalama
Poondu veliyathaan vaikanum
Veliya vainga sister
Yes sister
Thank u
Sorry. Aricikku chonneergal.
வேப்பிலையை காய் வைத்தா அல்லது பச்சையாகவா சொல்வதை தெளிவாக சொன்னால் உபயோகமாக இருக்கும்
எல்லா youtubers um இப்படி தான் பன்றாங்க. இவங்களும் அடுத்த சேனல் பார்த்து தான் இந்த வீடியோ போட்டிருக்காங்க. இது இவங்களுக்கு சொந்தம் கிடையாது.அதனால யாரையும் தம்பா பேசாதீங்க
அப்படியா சிஸ்டர் ok நா எந்த சேனல் பாத்து இந்த வீடியோ போட்டேன்னு கொஞ்சம் சொல்லிட்டு போங்க pls
@@trendingsamayal நானும் நிறைய சேனல் டிப்ஸ் பார்த்திருக்கேன் பா. நிறைய சேனல் ல இருக்கு தேங்காய் ஓடு போடறது, நெய் டிப்ஸ் எல்லாம் தனித்தனி சேனல்கள்ள இருக்கு. இந்த உலகத்தில் இப்போ எதுவும் புதிதல்ல எல்லாம் திரும்ப வர்றது தான். நான் அந்த அமீன் சேனல் வீடியோ இன்னும் பார்க்கல. ஆனால் ரியாலிட்டி என்னனு சொல்றேன் அவ்ளோதான். உங்கள் வாய்ஸ் சூப்பர். சேனல் அடுத்த லெவல் கு வர வாழ்த்துகள் 💐💐
உங்க அன்பான வாழ்த்துக்கு🥰 மிக்க நன்றி சிஸ்டர் ஆனால் நீங்க அந்த அம்மாவோட வீடியோ கண்டிப்பா ஒரு முறை பாருங்க சிஸ்டர் உங்களுக்கே தெரியும் yes சிஸ்டர் கரெக்ட் தான் நம்ம எல்லாத்தையும் கத்துக்கிட்டு வரதில்லை பாத்தது, கேட்டது, படிச்சதுன்னு,அனுபவத்துல கத்துக்கிட்டதுன்னு எடுத்துத்தான் போடுறோம் ஆனால் அதை கொஞ்சம் கூட மாத்தாம அவங்க அப்டியே போட்டுருக்காங்க சிஸ்டர் அதைத்தான் எல்லாரும் பாத்துட்டு சொல்றாங்க சிஸ்டர்🥰
. K!
Super mam. Thanks🙏
Thank you sister 🥰
Thank you for the good tips sister.
Thank you sister 🥰
Thank you 😊💖
Thank you sister 🥰🙏
Worth ful information
Thank you sister 🥰🙏
Thanks
Thank you sister 🥰
Excellent tips 👍
Thank you sister 🥰
Usefully tips mam
Thank you sister🥰
Super sis
Thank you sister 🥰