பறந்து சென்ற பெண் சித்தர் | வியந்து பார்த்த கவிஞர்| அவசியம் தரிசிக்க வேண்டிய சக்கரை அம்மாள் ஜீவசமாதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.พ. 2022
  • இவர் 1854- ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில், தேவிகாபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிவபெருமானையும், ஶ்ரீ சக்கரத்தையும் அனுதினமும் வழிபட்டு வந்தமையால் இவர் 'ஶ்ரீ சக்ர அம்மா' என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் இந்தப் பெயர் மருவி 'ஶ்ரீ சக்கரை அம்மா' வானது.வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும் பல்வேறு அற்புதங்களை நிறைவேற்றி அருளும் சக்கரை அம்மாவின் ஜீவ சமாதியை தரிசிப்போம் வாருங்கள்.
    #SriSakkaraiAmma #Sidhargal #Lady sitthar
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

ความคิดเห็น • 10

  • @arur614
    @arur614 2 ปีที่แล้ว +1

    சிவாயநம

  • @saravananr2035
    @saravananr2035 2 ปีที่แล้ว +3

    இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 ปีที่แล้ว +3

    Thanks sir

  • @yasodhav4718
    @yasodhav4718 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharanibalen4937
    @bharanibalen4937 2 ปีที่แล้ว +1

    Thiruvanmiyur la yenga

    • @p.malligakishan7287
      @p.malligakishan7287 2 ปีที่แล้ว

      Google Sri Sakkarai Amma samadhi.

    • @creativegopal6523
      @creativegopal6523 2 ปีที่แล้ว +1

      chennai , Thiruvanmiyur, Kalashetra Road. walkable distance from Thiruvanmiyum Bus Depo,

  • @Bairavi-j5z
    @Bairavi-j5z 2 ปีที่แล้ว +1

    Which place

    • @creativegopal6523
      @creativegopal6523 2 ปีที่แล้ว

      chennai , Thiruvanmiyur, Kalashetra Road. walkable distance from Thiruvanmiyum Bus Depo,

    • @Bairavi-j5z
      @Bairavi-j5z 2 ปีที่แล้ว

      @@creativegopal6523 thank you gopal anna