நினைத்ததை நிறைவேற்றும் பறக்கும் பெண் சித்தர் ஸ்ரீசக்கரை அம்மா | Sri Sakkarai Amma Aalayam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • நினைத்ததை நிறைவேற்றும் பறக்கும் பெண் சித்தர் ஸ்ரீசக்கரை அம்மா | Sri Sakkarai Amma Aalayam
    ஆன்மீகச் சிறப்பு மிக்க தமிழகத்தில் ஆண்களுக்கு ஈடு செய்யும் வகையில் பெணகள் சிலரும் உயரிய ஆன்மீக நிலையை எய்தி உள்ளனர். அத்தகையோருள் ஒருவர்தாம் ஆனந்தாம்பாள் என்ற சக்கரை அம்மா.
    அஷ்டமாசித்து வரிசையில் மிக நுண்ணிய வடிவத்தையும் எடுக்கக்கூடிய 'அணிமா'. சிறிய பொருளைக்கூட பெரிதாக மாற்றக்கூடிய 'மகிமா'. எதையும் மிக லேசானதாக மாற்றக்கூடிய 'இலகிமா'. கம்மியான எடை உள்ள பொருள்களைக் கனமான பொருளாக மாற்றக்கூடிய 'கரிமா'. தான் செல்ல நினைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று வரும் 'பிராப்தி', தன் ஆன்மாவை மற்றொரு உடலில் செலுத்தும் 'பிராகாமியம் 'ஆகிய பல்வேறு திறமைகளை உடையவராக போற்றப்படுகிறார் சக்கரை அம்மா.
    எப்போதும் தன் இடையில் நாக பாம்பை சுற்றி கட்டி இருப்பார் இந்த பெண் சித்தர் பறக்கும் சக்தி உடையவர் இந்த சக்கரை அம்மா..ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பறந்தே செல்லும் சக்தி படைத்தவர் .இதனால் இவரை ‘பறவை சித்தர் என்றும் கூறுவர்.
    ஆனந்தாம்பாள் பறவை போல் வானில் பறந்து செல்வதைப் பலரும் பார்த்துள்ளனர். அவர்களுள் தமிழறிஞரும் தேசபக்தருமான தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் 'உள்ளொளி' என்ற தலைப்பில் தமது நூல் ஒன்றில் ''சென்னை கோமளீச்சுவரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற மருத்துவர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் (இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி) மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம் பறக்கின்றது என்றால் விந்தையல்லவா? அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானிகள் பலர் சூழ்ந்து கொண்டு அம்மையார் நிலையை ஆராய்ந்தனர். அப்போது சென்னை மியூசியத் தலைவராக இருந்த ஓர் ஐரோப்பியரால் (எட்கர் தர்சுடன்) பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தில் சேர்ந்தவர் என்றும், அவரிடம பறவைக்குரிய கருவி காரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் அறப்படி (evolution) அத்தகைய பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்று அவரால் விளக்கப்பட்டது. அவர் விளக்கம் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
    சிவபெருமானையும், ஶ்ரீ சக்கரத்தையும் அனுதினமும் வழிபட்டு வந்தமையால் இவர் 'ஶ்ரீ சக்ர அம்மா' என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் இந்தப் பெயர் மருவி 'ஶ்ரீ சக்கரை அம்மா' வானது.
    இவர் 1854- ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில், தேவிகாபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். தேவிகாபுரத்தில், ஆனந்தாம்பாளின் வீட்டுக்கு மிக அருகிலேயே பெரியநாயகி அம்மன் கோயில் அமைந்திருக்கும். அதனால் பெரியநாயகி அம்மன் கோயிலின் கருவறையை உற்று நோக்கியபடி மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதுதான் இவரின் பொழுதுபோக்காக இருந்தது. தியானம் பற்றி எந்தப் பயிற்சியும் இல்லாமலேயே பல மணிநேரம் சிவமந்திரங்களைச் சொல்லியபடி தியானத்தில் ஆழ்ந்திருப்பார்.
    அவருடைய 9 -வது வயதில் சென்னையில் உள்ள கோமளீச்சுவரன் பேட்டை(புதுப்பேட்டை) சாம்பவ சிவாச்சாரியாருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆனந்தாம்பாளின் 20 ஆவது வயதில் அவரின் கணவர் உடல்நலக் குறைவால் காலமானார்.
    கணவரை இழந்தபின்பு தன் சகோதரர் வசித்த போளூருக்கு குடிபெயர்ந்தார். போளூர், திருவண்ணாமலை என அந்தப்பகுதிகளில் வாழ்ந்த அத்தனைச் சித்தர்களின் ஆசிகளையும் பெற்றார். கௌதம முனிவரின் சீடரான 'அடிமுடி சித்தர்' முக்தி நிலையை அடைவதற்கான வழிமுறைகளை ஆனந்தாம்பாளுக்குக் கற்றுத்தந்தார்
    நட்சத்திரக் குன்றில் நட்சத்திர குணாம்பாள் என்பவர் வாழ்ந்துவந்தார். அவருடனும் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு ஆனந்தாம்பாளின் மீது நல்ல மதிப்பு இருந்ததால் தனது சிஷ்யையாக ஏற்றுக்கொண்டார். குழந்தையைப் போல் பார்த்துக்கொண்டார். மீண்டும் ஆனந்தாம்பாள் சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்ததால்தான் கற்று வைத்திருந்த 'இலகிமா' என்னும் வானில் பறக்கும் வித்தையை அவருக்குக் கற்றுக் கொடுத்தார் . அதேபோல்தான் இறக்கும் தருவாயில் தன் ஆன்மிக ஆற்றல் அனைத்தையும் ஆனந்தாம்பாளுக்கு வழங்கினார் குணாம்பாள்
    சுவாமி விவேகானந்தர், அடிமுடிப் பரதேசி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், சேஷாத்ரி சுவாமிகள், விட்டோபா ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றவர் ' ஶ்ரீ சக்கரை அம்மா'. பறந்தே சென்று திருவண்ணாமலையில் ரமண மகரிஷியைச் சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது.
    1901 ஆம் வருடம் பிப்ரவரி 28 ம் நாள், சக்கரை அம்மா தம் உடலை விட்டு நீங்கினார். அவருக்கு அவருடைய சீடரான நஞ்சுண்டராவின் இடத்தில் சமாதி உள்ளது. இதன் மேல் கோயிலும் எழுப்பப்பட்டுள்ளது. திருவான்மியூர் கலாக்ஷேத்ரா சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.
    This video is about Flying Sithar Sakkarai amma, Sakkarai amma temple Chennai is located in Thiruvanmiyur and Google Coordinates to Reach here is given below
    goo.gl/maps/iX...
    Sakkarai amma temple timings are from 6A.M to 10 A.M and from 4P.M to 8 P.M
    To Read more about Sakkarai Amma miracles www.srisakkarai...

ความคิดเห็น • 159

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ சக்கரை அம்மாவே என் பிரார்த்தனையை நிஜப்படுத்தி தாரவேண்டுமம்மா

  • @shivasgallery3728
    @shivasgallery3728 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் வாழ்க🙏🙏🙏🙏

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 ปีที่แล้ว +3

    அம்மாவின் அருள் எப்போதும் எனக்கு வேண்டும்.. ராதா

  • @gdg851
    @gdg851 5 ปีที่แล้ว +3

    நம்முடைய முன்னோர்ர்கள் பல்வேறு சித்து பயிற்சியை கற்று பொதுமக்கட்கு உதவியாய் இருந்துள்ளனர்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ஆமாம் முற்றிலும் உண்மை. நன்றி வாழ்க வளமுடன்.

  • @sudkann11
    @sudkann11 2 ปีที่แล้ว +2

    அம்மாவின் திருவடி சரணம்.

  • @srikumar1251
    @srikumar1251 5 ปีที่แล้ว +1

    Ungal videos yellamey alaganadu arumaiyanadu usefull anadu romba super naan kadaul nambikai illamal irundhen ungalala kadaul ennra pandhadula mulgiten ipa enna madhiri bakthiya yarum illanudhan solluven thanks brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி. வாழ்க வளமுடன்👍🙏

  • @shivasgallery3728
    @shivasgallery3728 2 ปีที่แล้ว +2

    சித்தர் அருள் அனைவருக்கும் கிடைக் கட்டும்

  • @shivasgallery3728
    @shivasgallery3728 2 ปีที่แล้ว +1

    ஆஹா அருமை அருமை🙏🙏🙏🙏

  • @anandabaskaran46
    @anandabaskaran46 ปีที่แล้ว +1

    ஓம் ஶ்ரீ சர்க்கரை அம்மா திருவடிகள் சரணம் சரணம்

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 ปีที่แล้ว +2

    Sakkarai Amma Saranam

  • @subbiahvenkatesan2446
    @subbiahvenkatesan2446 6 ปีที่แล้ว +3

    வணக்கம்
    மதிப்பிற்குரிய சர்க்கரை அம்மாவைப்போல் "ஆவுடை அக்கா"ஒரு பெண் சித்தர் ஆவார். தென்காசியைச் சேர்ந்த
    இவரைப் பற்றி அதிகமான
    குறிப்புகள் இன்று இல்லை .
    இவர் திருவிசைநல்லூர் மஹான்
    ஸ்ரீதர அய்யாவுடன் தொடர்பு
    உடையவர்.அன்றைய காலகட்டத்தில் மதியம் (திருநெல்வேலி பக்கங்களில்)பொதுவாக பெண்கள் இவர் பற்றிய பாடல்களை வீடுகளில்
    பாடுவார்கள். மிகவும் சக்தி வாய்ந்த பெண் சித்தர். இவரைப்
    பற்றி எந்தக் குறிப்பும் நம்மிடை
    இல்லாதது நம்முடைய
    துரதிர்ஷ்டமாகும். தெரிந்தவரையில் திருக்கோயிலூர் ஸ்ரீ ஞானந்தா கிரி ஆசிரமத்தில் ஒரு புத்தகம்
    வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆவுடை அக்கா பற்றி விவரங்கள்
    உள்ளது. அன்புடன் s v.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      "ஆவுடை அக்கா" பெண் சித்தர் பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி. நாங்களும் இந்த சித்தரை பற்றி ஆராய்ந்து கிடைக்கும் தகவல்களை பதிவிடுகிறோம்

  • @sudhasudha9413
    @sudhasudha9413 5 ปีที่แล้ว +3

    S R l.
    chakkarai amma saranam.

  • @jekavin5233
    @jekavin5233 6 ปีที่แล้ว +2

    Amma engalukku Thunai seinga!
    Amma pottri!
    Thaye pottri!
    🙏🙏🙏🙏🌸🌼🌹🌼🌻🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      நல்லதே நடக்கும். நன்றி! வாழ்க வளமுடன்

  •  6 ปีที่แล้ว +5

    ஹிந்து சமயம் அற்புதங்கள் நிறைந்த சமயம் என்பது உண்மை. உலகத்தில் வேறு எங்குமே நடக்காத நிகழாத அற்புதங்கள் நிகழ்ந்திருப்பது அல்லது நிகழ்ந்து கொண்டு இருப்பது இந்து சமயத்தில் மட்டுமே. இதுதான் இறைவன் உறையும் திருச் சமயம்.

  • @palanik359
    @palanik359 5 ปีที่แล้ว +1

    Thaaiye um thiruvati saranam

  • @moonalbum519
    @moonalbum519 2 ปีที่แล้ว +1

    அன்பே சிவமயம் 🙏

  • @muruganmani6023
    @muruganmani6023 2 ปีที่แล้ว +1

    ஓம் குருவே சரணம்

  • @thiruarul4653
    @thiruarul4653 6 ปีที่แล้ว +2

    Eanakku amma blessings im anbum vendum amma Amma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      அம்மாவின் அருள் அனைவர்க்கும் உண்டு ஐயா

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 4 ปีที่แล้ว +1

    AmmA AmmA

  • @kowsalyamoorthy2115
    @kowsalyamoorthy2115 3 ปีที่แล้ว +1

    Sri Sakkarai amma potri🙏

  • @muthusrmrj6143
    @muthusrmrj6143 5 ปีที่แล้ว +2

    Ohm Amma Thaye sakkarai ammavey potri enagu unga help venum Nan our Ragav love panran avanga veetla k solala enga veetla Vera ena force panranga enagu Ragav than venum please help me Amma oru kulandaiyin kastam ammavuku thaney Amma puriyum enagu help panunga amma enala veravanga nenaika mudila Amma 😥😥😥

    • @sheeba9394
      @sheeba9394 5 ปีที่แล้ว +1

      Ennachu??.. Amma help panninnangala??

    • @muthusrmrj6143
      @muthusrmrj6143 5 ปีที่แล้ว +2

      @@sheeba9394 ipovara ethum therila enga veetla konjam amaithiya irukanga i think koodiya sikiram help panuvanga sheeba

  • @Rajam-uu4gq
    @Rajam-uu4gq 3 ปีที่แล้ว +1

    Sri sakkarai amma pottri🙏🙏🙏🙏🙏

  • @kavirajETHIRAJ
    @kavirajETHIRAJ 3 ปีที่แล้ว +1

    அம்மா சரணம்

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @VenkatRaman-sb8mn
    @VenkatRaman-sb8mn 3 ปีที่แล้ว +1

    Maha yogini
    Respects to Amma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @worldview5996
    @worldview5996 ปีที่แล้ว +1

    சிவ சிவ

  • @pushpavallikpushpa.5710
    @pushpavallikpushpa.5710 4 ปีที่แล้ว +1

    Om sree sidhaaya namo namaha om!100008,kody charanam saranam Amma!.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 ปีที่แล้ว

    Amma yengal appa seekeram gunamaha arul puriyungal...om Namashivaya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @shanmugamm610
    @shanmugamm610 6 ปีที่แล้ว +8

    நானும் என் மனைவியும் இன்று காலை தரிசனம் செய்தோம்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Mikka magizhchi,nandri

    • @gomathygv6947
      @gomathygv6947 5 ปีที่แล้ว +1

      Shanmugam/ from maruntheeswarar Koil how to go to this temple /

    • @saieaswarifoods4165
      @saieaswarifoods4165 5 ปีที่แล้ว +1

      address plz

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      @@saieaswarifoods4165 75, Kalashetra Road, Thiruvanmiyur, Radhakrishnan Nagar, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041. Please find the Google Map goo.gl/maps/iXT4Gh4qQu72

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      @@gomathygv6947 75, Kalashetra Road, Thiruvanmiyur, Radhakrishnan Nagar, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041. Please find the Google Map goo.gl/maps/iXT4Gh4qQu72

  • @TV-ti9ul
    @TV-ti9ul 6 ปีที่แล้ว +6

    Om siddar Ammaye potri 🌺🌹🌼

  • @AnjuAnju-td5co
    @AnjuAnju-td5co 6 ปีที่แล้ว +1

    thanks

  • @nagarani3142
    @nagarani3142 5 ปีที่แล้ว +1

    Yes sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @AnjuAnju-td5co
    @AnjuAnju-td5co 6 ปีที่แล้ว +2

    kadavule money oru idathla kudutthu maattikittom epdiyavadhu Naalakki idhukku oru solution kedaikkanum neega Dhan kaapathanum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Dont worry madam siddhar thunai irrupargal. Kandipaga solution kudupanga

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 3 ปีที่แล้ว +1

    shiva shiva

  • @selvarajansingaram9853
    @selvarajansingaram9853 6 ปีที่แล้ว +6

    இது பாேன்ற இன்னும் பல உண்மை சித்தர்களைப் பற்றி பதிவிடுங்கள் .. !

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 ปีที่แล้ว +1

    Thiruchitrambalam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @DeepaDeepa-xh1py
    @DeepaDeepa-xh1py 6 ปีที่แล้ว +3

    Kadavulea na daya va true va love panran... pls seekrama ennoda true love ah purinjikitu daya thirumbi varanum... engaluku mrge nadakanum

    • @rajesh-ds8nt
      @rajesh-ds8nt 6 ปีที่แล้ว +1

      Kadavul idam thumaiey ana anbu irunthal nengal ninaeythathu apadieya nadakum vazthukal sekaram thirumanam aga

    • @DeepaDeepa-xh1py
      @DeepaDeepa-xh1py 6 ปีที่แล้ว +1

      Thank u so much

    • @gbalajirajan
      @gbalajirajan 6 ปีที่แล้ว +1

      Unmaiya iruvarum irukartha unmayana anbu, appadi avar varalaenalum varutha padatheenga tholiyae ungala kaya padutha ma poga kadavul vazli vittatha nibachu munaeri sellungal ungal vazhlkaiyil... nalladhe nadakattum

    • @DeepaDeepa-xh1py
      @DeepaDeepa-xh1py 6 ปีที่แล้ว +1

      Thank u dr i hope that he will come back

    • @gbalajirajan
      @gbalajirajan 6 ปีที่แล้ว +1

      Deepa Daya may your thoughts become true soon with God blessings friend.

  • @MuthamizhMuthamizh-r1k
    @MuthamizhMuthamizh-r1k 29 วันที่ผ่านมา +1

    Which place sir

  • @rmpriya2013
    @rmpriya2013 3 ปีที่แล้ว

    Enna Ku kulathi pakiyam kedika arulpuriya vedum

  • @shanmugamshanmugam8226
    @shanmugamshanmugam8226 6 ปีที่แล้ว +1

    Yes. True......

  • @aryganesan1374
    @aryganesan1374 6 ปีที่แล้ว +1

    Arputham.. Siddhargale Potri

  • @நந்திநந்தி
    @நந்திநந்தி 6 ปีที่แล้ว +2

    நஞ்சுண்டராவ் சமாதி
    எந்த ஊரில் உள்ளது ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Dr. Nanjunda Rao's mortal remains were also laid to rest inside the same temple premises in a separate enclosure near Sri Sakkarai Amma’s abode.

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 6 ปีที่แล้ว +3

    வணக்கம்.ஆலயம் எங்குள்ளது.வழித்தடம் பற்றி கூறவும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      75, Kalashetra Road, Thiruvanmiyur, Radhakrishnan Nagar, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041. Please find the Google Map goo.gl/maps/iXT4Gh4qQu72

  • @dr.g.v.sampathkumarmbbsmsm7985
    @dr.g.v.sampathkumarmbbsmsm7985 6 ปีที่แล้ว +2

    sir enga iruku enthaa Kovil pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      75, Kalashetra Road, Thiruvanmiyur, Radhakrishnan Nagar, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041. Please find the Google Map goo.gl/maps/iXT4Gh4qQu72

  • @ushadevi7294
    @ushadevi7294 6 ปีที่แล้ว +2

    Pl amma yenoda son avan virumbhina ponna marubhadium vandhu Sera vendom avargal sandai mudivvu peravendum.eruvarum seekiram serndhu avargalukku marriage seekiram nadakka arul puriya vendum thaye..amma potri potri

    • @omshivashivashivaom2847
      @omshivashivashivaom2847 6 ปีที่แล้ว +2

      usha Devi great aunty for you daughter in law. your wish will success.

    • @ushadevi7294
      @ushadevi7294 6 ปีที่แล้ว +1

      om shiva shiva shiva om nandri nandri palakodi nandri..first time I am seeing this siddaramma ..I am blessed to c this reply amma only gave me this positive reply..I am so happy.. Nandri amma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Sure. God bless you and your family

    • @ushadevi7294
      @ushadevi7294 6 ปีที่แล้ว

      Aalayam Selveer thanks a lot

    • @arunavadivelua6232
      @arunavadivelua6232 6 ปีที่แล้ว

      usha Devi

  • @onlyoneraja
    @onlyoneraja ปีที่แล้ว +1

    தனியாக சித்தர்கள் (கோவில்கள் இல்லாமல்) மட்டும் உள்ள பதிவுகள் இருந்தால் நன்றாக இருக்கும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      பல சித்தர்களின் பாடல்கள்/மந்திரங்கள் தனி தனி playlist ஆக உள்ளது பாருங்கள் அன்பரே

    • @onlyoneraja
      @onlyoneraja ปีที่แล้ว

      மிக்க நன்றி, லிங்க் அனுப்பவும் நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      தேரையர் சித்தர் பாடல்கள் th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் th-cam.com/video/Mila0IpEG-k/w-d-xo.html

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      சித்தர் மந்திரம் th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @saraswathiramesh9463
    @saraswathiramesh9463 3 ปีที่แล้ว

    இன்று கோவில் திறந்திருக்குமா ஐயா. மாலை செல்லலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      தற்போதைய நிலவரம் தெரியவில்லை சகோதரி

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @aniani-nn9ju
    @aniani-nn9ju 6 ปีที่แล้ว +1

    plz amma nan nellai mavadadhula irundhu pesuren Ennudaiya husband eanna pidikala solluranka reason enan theriyala Yaru pesakekuranganu theriyala priyakudiya sullnelai eanna pannalam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Don't worry mam, Sakkarai Amma will guide you and help you

    • @gbalajirajan
      @gbalajirajan 6 ปีที่แล้ว +1

      viji viji en manaivi yum ennai pidikavillai endru solli divorced akkitaanga antha vali kodumaiyaanathu kadavulai nambungal nallathae nadakkum thozli... be happy

  • @selvarajansingaram9853
    @selvarajansingaram9853 6 ปีที่แล้ว +5

    அய்யா ...அம்மாவை வணங்க மந்திரம் கூறுங்களேன் .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Will check sir,neengalum oru murai sendru vaarungal

    • @manikandan-fb1ll
      @manikandan-fb1ll 2 ปีที่แล้ว +1

      Om sakkarai amma namaha

  • @gmani9145
    @gmani9145 11 หลายเดือนก่อน

    enga eruku this kovil

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 หลายเดือนก่อน

      Thiruvanmiyur, Chennai

  • @ushavasudevan6384
    @ushavasudevan6384 3 ปีที่แล้ว +1

    Om namah shivaya namah 🙏

  • @preethidass6072
    @preethidass6072 6 ปีที่แล้ว +1

    kovil address sollunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      75, Kalashetra Road, Thiruvanmiyur, Radhakrishnan Nagar, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041. Please find the Google Map goo.gl/maps/iXT4Gh4qQu72

  • @nirmalaprabhakaran73
    @nirmalaprabhakaran73 4 ปีที่แล้ว +1

    Address please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      75, Kalashetra Road, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041

  • @valliappanprabhu1277
    @valliappanprabhu1277 5 ปีที่แล้ว +1

    வணக்கம்ஆலையம்எங்குஎந்தஉறில்உள்ளதுஅதன்விவறம்தொறியப்படுத்துங்கல்அய்யாநண்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      சென்னையில் திருவான்மியூரில் உள்ளது

    • @natesananandan1464
      @natesananandan1464 2 ปีที่แล้ว

      திருவான்மையூர் இல் அமைந்துள்ளது

  • @geethakalidhass4466
    @geethakalidhass4466 5 ปีที่แล้ว

    ammavaiwangavantoummukavarisolavuom

  • @phaarezz
    @phaarezz 6 ปีที่แล้ว +4

    அம்மையாரிடம் இருந்தது லெகிமா அல்ல ... அது பறக்க உதவும் கெருட சித்தாக இருக்கலாம் ..... ஏனெனில் உடல் லெகிமா வயப்பட்டவர் மரணம் கடந்தவர் அவர்கள் மரணிப்பது அரிது .....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      Thank you for the feedback

    • @phaarezz
      @phaarezz 6 ปีที่แล้ว

      Vignesh Kottalam அஷ்டமா சித்து என்றால் என்ன ... விரும்பிய தேவதைகள் பெயரில் சித்து எடுப்பது என்றால் என்ன என்பது குறித்து ,. ஒவ்வொரு சித்தின் கூறும் குணவும் , ஆரிய சமயத்தவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ,
      சிவதீச்சை சக்திதீச்சை தெச தீச்சை இதற்கு மேல் ஆதார தீட்சை இது எப்படி சித்தாக்குவது என்பது காவிமயமாகிப்போன போலி தமிழர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை ....
      உங்களுக்கு தெரிந்ததெல்லாம் பக்தி எனும் மாய வலை ...
      சர்வ சித்துக்களும் சைவ சமயத்தின் சொத்து , உங்கள் மகன் என்ன சித்து எடுத்தான் என பெற்றாரை பார்த்து மற்றார் கேட்ட காலம் குறித்து அறியாத ஆரியன் உண்டாக்கிய விக்ரகங்களை கழுவி குடித்து
      இந்து எனும் இழிசொல்லை பெருமையாக நினைக்கு உங்களால் கலைகள் அழிந்து தமிழன் அடிமையானதுதான் மிச்சம்

    • @phaarezz
      @phaarezz 6 ปีที่แล้ว

      Vignesh Kottalam நீர் ஆரிய மாயையில் அகப்படாத தூய தமிழரென்றால் .. தவத்தால் விழையும் அட்டமா சித்து ஏதென்றும் ... முற்கால சில ஆசான்கள் தங்கள் மறைவுக்கு முன் தன்னிடமிருக்கும் இன்ன பிற சித்துக்களை தனக்கு அன்பானவருக்கு கொடுத்து விட்டே போவர் என்பதும் உமக்கு தெரிந்திருக்கும்,
      அமர்தகலை தேறின ஆசானாயிருப்பினும் அட்டமாசித்துக்களை மற்றவருக்கு பகர முடியாது ....
      அட்டமா சித்து என்றால் என்ன விளையாட்டு பொருளா ????
      அட்டமா சித்து அடைவதன் முதல் படி , மரணமில்லா பெருவாழ்வு ....
      நீங்கள் குறிப்பிட்ட சக்கரை அம்மா அந்த நிலை அடைந்தவரா .....
      நான் உங்களை வேதனைப்படுத்தவதாக நினைக்க வேண்டாம் .
      உங்களை போல் பலரின் அறியாமையை நினைத்து வியக்கிறேன் ...
      ஆரியம் கலவாத தமிழ் மரபு குறித்து தற்போது தமிழர்களுக்கு தெரியவில்லை ....
      மீண்டும் சைவ சமயம் கோலோச்சும் .....

    • @phaarezz
      @phaarezz 6 ปีที่แล้ว

      Vignesh Kottalam ஆமாம் ஆமாம் ...
      ஜட்டி வாசுதேவ் , நித்யானந்தா போன்றோரின் பேச்சுக்கள் அதிகம் கேட்கிறிர் போல .. அர்த்தமில்லாமல் பேசுகிறீர்

    • @indraindra9216
      @indraindra9216 6 ปีที่แล้ว

      cu bi XM Bhushan

  • @shanthi8774
    @shanthi8774 5 ปีที่แล้ว +1

    Lakshmi sloga l

  • @ramasamynarayanan1612
    @ramasamynarayanan1612 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏