3-ஆயிரம் முதலீட்டில் மாதம் 60-ஆயிரம் லாபம்/WANTED DISTRIBUTORS/Ayush/Ayush plus/Ayush cold pressed/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Hi viewers
    This is IMRAN'S BUSINESS INFO
    Business channel
    PRODUCT DETAILS
    மரச்செக்கு எண்ணை-COLD PRESSED OIL
    நமது முன்னோர்களின் பாரம்பரிய உணவு
    இன்று ஏழைகளுக்கு எட்டாத கனி.
    இது நல்ல லாபம் தரக்கூடிய பொருள் மட்டுமல்ல!
    உடலுக்கு ஆரோக்கியமும் கூட!!!
    இன்வெஸ்ட்மென்ட் -INVESTMENT
    சிறய முதலீடு போதும்
    Ex.(3000)
    அதிகம் விற்பனையாகும் இடங்கள்.
    1. மளிகை கடை
    2. Supur markets
    3.டிப்போர்மெண்டல் ஸ்டோர்
    4. ஆர்கானிக் ஷாப்
    5. வீடுகள் மற்றும் சிறிய ரக பெட்டி கடைகள்
    லாபம் - PROFIT
    ஒரு பாட்டிலுக்கு சராசரியாக 10 முதல் 30 ரூபாய் வரை கிடைக்கும்.
    மேலும் மாவட்ட வாரியாக DISTRIBUTORS and SUPER STOCKIST வரவேற்கப்படுகிறார்கள்.
    For more Details
    Mr. U. Aslam(marketing manager
    Ayush Trading Company
    +919343323285
    WhatsApp available
    விடியோவை முழுமையாக பார்த்து பயன் பெறவும்.
    Please Like Share Subscribe now 👍
    Thanks for Supporting ❤️

ความคิดเห็น • 108

  • @rafimohamed3520
    @rafimohamed3520 2 ปีที่แล้ว +17

    போட்டான் பாரு டைட்டில் 3_ஆயிரம் முதலிட்டில் மாதம் 60_ஆயிரம் வருமானம்

    • @gowthamiv2760
      @gowthamiv2760 2 ปีที่แล้ว +3

      அப்பத்தானே ஆயிரக்கணக்கான வியூவர்ஸ் வருவாங்க!

    • @rayalblue5465
      @rayalblue5465 9 หลายเดือนก่อน

      😂

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 2 ปีที่แล้ว

    Arumaiyana.pathivugal.super.na.

  • @gayathri_nagasai_05
    @gayathri_nagasai_05 ปีที่แล้ว +1

    Sir cocount oil price solunga sir per litre

    • @Krishking-x6d
      @Krishking-x6d ปีที่แล้ว +1

      Na Groundnut oil ,coconut oil, Sesame oil supply pannittu eruka sir. Coconut oil 190 rs ku thara sir.

    • @josephkennedyr5992
      @josephkennedyr5992 ปีที่แล้ว

      @@Krishking-x6d உங்கள்நம்பர்கொடுங்கள்

    • @Krishking-x6d
      @Krishking-x6d ปีที่แล้ว

      @@josephkennedyr5992 neenga entha ooru sir,

    • @gopalkrishnan3260
      @gopalkrishnan3260 ปีที่แล้ว

      3 ஆயிரம் முதலீட்டில் மாதம் 60 ஆயிரம் வருமானம் என்பது உண்ணும் உணவில் மண்ணை அள்ளிப்போடும் செயலாகும் .மர செக்கு எண்ணெய் என்று கலப்படம் செய்பவனுக்கும் அதை தெரிந்தே மக்களிடம் வியாபாரம் செய்பவனுக்கும் குடும்பம் விலங்காம போகும் .

  • @kenwacare7283
    @kenwacare7283 ปีที่แล้ว

    Price details

  • @saravana76vaasan34
    @saravana76vaasan34 2 ปีที่แล้ว +12

    என்னென்ன அளவுல மிக்ஸ் பண்றாங்க எப்படி சுத்துறாங்க ன்னு யாரும் எதிர்பார்க்க மாட்டாங்க இதான் எங்களோட பொருள் தயாரிக்கும் இடம் ன்னு காட்டுறதுல இவருக்கு என்ன சங்கடம். நாம யார்ட்டையாவது வாங்கி ரீ பேக்கிங் பண்ணிட்டு நான் துபாய் ல தயாரிப்பு யூனிட் இருக்கு இங்க ஆபிஸ் போட்ருக்கேன் தயாரிக்கிற இடத்தை காமிக்க முடியாது ன்னு நாமலும் கெளம்பலாம் போலேயே

    • @gowthamiv2760
      @gowthamiv2760 2 ปีที่แล้ว

      உண்மைதான் !இது ஒரு ரீ பேங்கிங் யூனிட் தான்

    • @gunasekaranp1378
      @gunasekaranp1378 2 ปีที่แล้ว

      Mixing Unit

  • @VRGOPI
    @VRGOPI 2 ปีที่แล้ว +18

    Bro kal chekku machine la production romba kammiya than panna mudiyum. Ana sales mattum romba high level la solranga. Eannala namba muduyala. Ievanga repacking pannuvanga nu ninaikiren.

    • @prakalyalifestyle
      @prakalyalifestyle 2 ปีที่แล้ว

      One liter 200 ku kotuka mutiyathu

    • @santhivelu8181
      @santhivelu8181 ปีที่แล้ว

      @@prakalyalifestyle fact cost price 220 aguthu

  • @mkutube5459
    @mkutube5459 2 ปีที่แล้ว +7

    Bro ivanga vaanki sell pannuravangala irupanga. Manufacturing unit kammichalam perusa affect aaga maatanga

  • @cnkoilbusiness9984
    @cnkoilbusiness9984 ปีที่แล้ว +3

    There is no lab. test, only rotary oil for large scale is possible, do not say kal chekku.

  • @mahbabu999
    @mahbabu999 2 ปีที่แล้ว +2

    facebookல விளம்பரம் கொடுத்து ஆர்டர் எடுத்து லாபம் பார்க்க முடியாது ப்ரோ. நாம சம்பாதிரித்த விட அதிகமா facebook விளம்பரத்துக்கு காசு குடுக்கணும்.அவரு சொல்றாரு நாங்க எல்லாம் வெளிப்படையா எல்லாம் சொல்வோம்ன்னு ஆனா எவ்ளோ profit கிடைக்கும்னு சொல்லல.அவரு prodution unitயும் நேரடியே காண்பித்தல் நலம்.

  • @hidayaaj9264
    @hidayaaj9264 2 ปีที่แล้ว +3

    என்ன பொருட்கள் வேண்டுமானாலும் மதுரையில் கிடைக்கும் ஹாங்காங் மாதிரி

  • @hajjimohamed1820
    @hajjimohamed1820 2 ปีที่แล้ว +4

    அடக்கமே 200 ரூபாய்க்கு மேல் தான் இருக்கும்

  • @HTGdevileditz
    @HTGdevileditz ปีที่แล้ว +2

    Sir அருமையான பதிவு. நான் மதுரை தான் நேரடியாக போய் வாங்கலாமா? 1 லிட்டர் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் விலை சொல்லுங்க சார். நானும் எனது வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யனும் சார். 🙏

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  ปีที่แล้ว

      Call now 👍

    • @Krishking-x6d
      @Krishking-x6d ปีที่แล้ว

      Coconut oil 190 rs, groundnut oil 220 rs, gingly oil 300 rs ku thara. Chekku oil.

  • @girishgirish8700
    @girishgirish8700 ปีที่แล้ว +2

    worst response from marketing manager Aslam... when we call for enquiry he speaks very rude..

  • @NETHIYIN_KURAL
    @NETHIYIN_KURAL 2 ปีที่แล้ว +5

    தேவையான கேள்விகள் அருமை சகோதரா👏👏

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு, நல்வாழ்த்துக்கள் நான் மதுரை வில்லாபுரம் ஹௌசிங் போர்டில் குடியிருப்பு இருக்கேன், வீட்டின் முன் சிறு கடை உண்டு, எனக்கு சிறு முதலீட்டில் வியாபாரம் செய்யலாம் என் விருப்பம்,
    யாரை தொடர்பு கொள்ளலாம்??? நன்றி

  • @gayathrig7712
    @gayathrig7712 2 หลายเดือนก่อน

    இந்த oil bottle enga வாங்குவது

  • @saransuriya8789
    @saransuriya8789 2 ปีที่แล้ว +2

    நீங்க அவங்க என்ன மேனுபேக்ச்சரிங் பன்ற யூனியன் வீடியோ எடுத்து எப்படி மேனுபேக்ச்சரிங் பண்றாங்க

  • @finschoolindia7682
    @finschoolindia7682 2 ปีที่แล้ว +2

    The product which you are promoting is doesn't look like cold pressed oil....looks like blended oil...

  • @karthikeyand183
    @karthikeyand183 2 ปีที่แล้ว +3

    உங்களது என்னை சென்னையில் எங்கு கிடைககும்

  • @finschoolindia7682
    @finschoolindia7682 2 ปีที่แล้ว +1

    If the above video is true why don't you show the manufacturing video...

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +2

    மதுரைல எந்த இடம்

  • @mr638
    @mr638 2 ปีที่แล้ว +9

    bro in most of your videos you fail to mention the price rates, Ask them to tell the MPR rate and from that how much lower he can give for distributor or super stockiest can be contacted by phone but without even telling the price and then contacting them will not be good idea.

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  2 ปีที่แล้ว

      Please call +91 866 969 0786
      Sorry that's not my mistake 🙏

    • @mr638
      @mr638 2 ปีที่แล้ว +1

      @@TODAYTRENDINGTAMILNo1 can you plz try from next videos if possible... enjoyed your videos

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  2 ปีที่แล้ว

      Sure bro 👍

    • @nasrinfathimam4692
      @nasrinfathimam4692 2 ปีที่แล้ว

      ​@@TODAYTRENDINGTAMILNo1

  • @ROSE-cc6xu
    @ROSE-cc6xu 2 ปีที่แล้ว +3

    Madurai il ethavathu irunthal podunga

  • @atwoz5775
    @atwoz5775 2 ปีที่แล้ว +2

    Super bro, thanks for new business idea

  • @friendpatriot1554
    @friendpatriot1554 2 ปีที่แล้ว +1

    வேகமான பேச்சு.நிதானமாக பேசவும்.

  • @hamsa0123
    @hamsa0123 2 ปีที่แล้ว +3

    You should show the manufacturing units

  • @shankarnagur1774
    @shankarnagur1774 2 ปีที่แล้ว +1

    Very very super and very very good job and very super information I am from karanata state

  • @skrishnakumar5109
    @skrishnakumar5109 ปีที่แล้ว +1

    Please attend the call

  • @farukbasha8677
    @farukbasha8677 2 ปีที่แล้ว +4

    Congrates for ur great job👍

  • @ramalingamramalingam7180
    @ramalingamramalingam7180 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு சிறு தொழில் வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்பு

  • @gnanamoorthytnt
    @gnanamoorthytnt ปีที่แล้ว +1

    Nalla bruda

  • @sivaligamumamageswari9757
    @sivaligamumamageswari9757 2 ปีที่แล้ว +1

    Epati heading yosikkarampa......

  • @SureshKumar-et4ko
    @SureshKumar-et4ko 5 หลายเดือนก่อน

    Chennai ku pannuvingala brother saple

  • @mahalakshmi8931
    @mahalakshmi8931 2 ปีที่แล้ว +2

    Hi sir ...we r from Mumbai...Inga enaku therincha family 3 irukanga avanga chekku oil Tha use panuvom...Inga pocket oil satisfaction ah Ila...ninga keta delivery panuvingala 1 ltr evalo mothama vaanguna evalo oru 5 ltrs apdina

    • @brightlifewazifa1396
      @brightlifewazifa1396 2 ปีที่แล้ว

      Hi chekku oil 1ltr 200rs plus courier charge

    • @Krishking-x6d
      @Krishking-x6d 2 ปีที่แล้ว

      Nanga oil mill vetchurukkom.. Groundnut oil lit 250.purify oil.. Groundnut ,coconut oil, sesame oil supply pandrom.. 40 yrs ha run pannittu erukkom

    • @Krishking-x6d
      @Krishking-x6d 2 ปีที่แล้ว

      Groundnut oil 220 rs ku thara.. Vangikkuringala

    • @Krishking-x6d
      @Krishking-x6d 2 ปีที่แล้ว

      Coconut oil 190 ,gingly oil 310 + Courier charge

    • @Krishking-x6d
      @Krishking-x6d ปีที่แล้ว

      Yaravathu oil venumna sollunga, courier kooda pandra. Na Coimbatore erunthu supply pannittu eruka. Groundnut oil 220, Coconut oil 190, Sesame oil 290 rs. Purify oil. Chekku oil

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm 2 ปีที่แล้ว +2

    Vazkavalamudan imran bro

  • @akkeemsait3085
    @akkeemsait3085 2 ปีที่แล้ว +1

    பைப் கம்பெனி பற்றி வீடியோ போடூஇங்க

  • @mdsha8393
    @mdsha8393 2 ปีที่แล้ว +3

    Must be video at manufacturing site

    • @cnkoilbusiness9984
      @cnkoilbusiness9984 ปีที่แล้ว

      he does not show manufacturing unit.Totally false

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @Kausikan6106
    @Kausikan6106 ปีที่แล้ว +1

    Thank you sir , you sent to the products list and price details

  • @vishnupm2595
    @vishnupm2595 2 หลายเดือนก่อน

    Good information 💯

  • @entertainmentofthe9sathika204
    @entertainmentofthe9sathika204 2 ปีที่แล้ว +1

    Super enaku interested irukku enga yeriyavula nalladhu panna enakku asa

  • @muhammadsharief891
    @muhammadsharief891 2 ปีที่แล้ว +2

    Hi mapu

  • @ajaypandi589
    @ajaypandi589 2 ปีที่แล้ว +1

    Hii

  • @asadiqaliali5283
    @asadiqaliali5283 ปีที่แล้ว

    Dumieil thann dumiell

  • @shanmugaselvamselvam9396
    @shanmugaselvamselvam9396 ปีที่แล้ว

    செல்வம் ச
    புதுச்சேரி

  • @d.pankajavallipillai8612
    @d.pankajavallipillai8612 2 ปีที่แล้ว

    Oh sorry I got it .thanku .

  • @shanmugaselvamselvam9396
    @shanmugaselvamselvam9396 ปีที่แล้ว

    விருப்பம்

  • @Manasamano94
    @Manasamano94 2 ปีที่แล้ว

    Lots of confusing bro

  • @skam1975
    @skam1975 2 ปีที่แล้ว

    No response😌

  • @godsgift9519
    @godsgift9519 2 ปีที่แล้ว +1

    Sir plz hindi language vdo banaye iski

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  2 ปีที่แล้ว

      +91 866 969 0786
      All language available 👍

    • @godsgift9519
      @godsgift9519 2 ปีที่แล้ว

      @@TODAYTRENDINGTAMILNo1 Hindi me banaye sir

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  2 ปีที่แล้ว

      Aap eak athmikeliye kaisa ban saktha 😃
      Eak kaam karo bai
      +91 866 969 0786👈 ea number ku call karo 👍 aapku sab details milega
      Samj kiya bai???

  • @abdulmujeeb7869
    @abdulmujeeb7869 2 ปีที่แล้ว +1

    Phone adichaal mariyaatha illaa . Manager rompa mosamma. Phone kattu panniyaachu.. bisness pandra aal ippidi irkkakkoodaathe

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  2 ปีที่แล้ว +1

      100% உண்மை 👍
      பல பேர் சொல்லிட்டாங்க!

  • @aakannan3087
    @aakannan3087 2 ปีที่แล้ว +1

    நம்ம டூமில்நாட்டில சரக்கை மட்டும் 100 லிட்டர் என்ன 1000 லிட்டரே குடிமக்குகள் வாங்கீ தள்ளயும் போது இதுல்லாம் ஒரு மேட்டரா என்ன

  • @fathimaasifa9922
    @fathimaasifa9922 2 ปีที่แล้ว +2

    Super. Bro

  • @ananthkumarmurugesan3621
    @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว +1

    Na intha business panlamnu ninaikuran. Yapdi start pananum shops la yapdi poitu peasanum solikudupangala

  • @rjframes7939
    @rjframes7939 2 ปีที่แล้ว

    Hai bro...

  • @mathimathim9946
    @mathimathim9946 ปีที่แล้ว

    3000.ரூபாயில் எப்படி 60000எப்படி சம்பாதிப்பது அந்த ரகசியம் சொல்லவே இல்லையே

  • @suriyas733
    @suriyas733 2 ปีที่แล้ว +1

    Great sir

  • @velusamy0084
    @velusamy0084 2 ปีที่แล้ว

    Price sir

  • @mdsha8393
    @mdsha8393 2 ปีที่แล้ว +2

    Sir is it 100%%
    Pure pls??
    Price pls

    • @Krishking-x6d
      @Krishking-x6d ปีที่แล้ว

      Nanga manufacturing panni supply pannittu eruka sir. Groundnut oil 220, coconut oil 190, Sesame oil 300 ku thara. Sir

  • @dr.c.l.irudayaraja1813
    @dr.c.l.irudayaraja1813 2 ปีที่แล้ว +7

    பிரதர் அவங்களுக்கு உண்மையான chequ மெஷின் இருந்தால் தான் காட்டுவார்கள்
    தயாரிப்பு unit பார்த்துவிட்டு யாரும் அவர்கள் தயாரிப்பு முறையை காப்பியடிக்க முடியாது
    என்னமா கம்பிகட்ரகதை எல்லாம் விடரார் ஐயா

    • @kasakasa8310
      @kasakasa8310 2 ปีที่แล้ว

      ,,😂😂😂😂😂😂😂

  • @samithramamathi9006
    @samithramamathi9006 2 ปีที่แล้ว

    வணக்கம் நான் பந்தல்குடி உங்களை contact pannanum phone ல பண்ணலாமா pls reply சகோ

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  2 ปีที่แล้ว

      Channel about section la contact number irukku! WhatsApp pannuga 👍

    • @samithramamathi9006
      @samithramamathi9006 2 ปีที่แล้ว

      @@TODAYTRENDINGTAMILNo1 நன்றி sago

  • @mallikarjunagelivi781
    @mallikarjunagelivi781 2 ปีที่แล้ว

    Andra Pradesh dealer ka phone number