ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

தீரன் சின்னமலை பாடல்,dheeran Chinnamalai.மங்கை வள்ளி கும்மி பாட்டு 75வது திருவிழா நம்ம சங்ககிரியில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ส.ค. 2023

ความคิดเห็น • 14

  • @krishnatamil3970
    @krishnatamil3970 10 หลายเดือนก่อน +23

    தீரன் சின்னமலையின் புகழை பரிசாற்றும் வகையில் எங்கள் கொங்கு மண்டல தமிழச்சியின் நடனம் 🎊🎉🎊🎊👏👏

  • @successmodicarechannel9541
    @successmodicarechannel9541 8 หลายเดือนก่อน +5

    உடலெங்கும் சிலிர்க்கிறது தீரன் சின்னமலையின் பாடலைக் கேட்கும் போது

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf 10 หลายเดือนก่อน +13

    கொங்குமண்ணில்
    மலையென உயர்ந்து
    நிறக்கும்
    தீரண்சின்னமலை😊😅

  • @sa.vijayan1182
    @sa.vijayan1182 3 หลายเดือนก่อน +1

    தமிழர்களின் முன்னோடி கொங்கு வேளாளர் வம்சம் தான்.. அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து, பிறரை வாழ வைத்து வாழ்வதில் நமது இனம் என்றும் முன் மாதிரிதான்... குறிப்பாக நமது சமுதாயம் அரசியல் சாராது இருக்க வேண்டும்

  • @MK-uo9em
    @MK-uo9em 5 หลายเดือนก่อน +2

    கொங்கு நாடு 💚❤️🔥

  • @user-ro1ex2co2g
    @user-ro1ex2co2g 9 หลายเดือนก่อน +1

    💚♥️💥Super Vera level 😻💚♥️

  • @kuttydinesh938
    @kuttydinesh938 9 หลายเดือนก่อน +7

    Kutty papa super❤❤❤❤❤

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf 9 หลายเดือนก่อน +3

    கண்ணைப்பறிக்கும்
    மின்னொலியில்
    ;கொங்குமண்ணில்
    தங்கமங்கையரின்
    தீரன்சிண்ணமலை
    புகழ்பாடும்
    வள்ளிக்கும்மியாட்டம்
    கார்முகில் கண்ட
    வான்மயில்களகளாய்
    அவர் புகழ்பாடும்
    பாடலுக்கு!.😊😊😊😊

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf 9 หลายเดือนก่อน +4

    பதினாறடிபாயும்
    குட்டிச்செல்லம்
    வாழ்த்துக்கள்!..😊😅

  • @muthumuthu4266
    @muthumuthu4266 9 หลายเดือนก่อน

    Ioveindia iovetamil ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balajivaradan1464
    @balajivaradan1464 9 หลายเดือนก่อน +1

    😎😎😎

  • @ananthhmcs1252
    @ananthhmcs1252 9 หลายเดือนก่อน

    Oh