எங்களது ஆசான்,வேளநத்தம் சண்முகசுந்திரம் அய்யா வின் 78~வது ,அரங்கேற்றம் இனிதே நமது ரங்கம்பாளையம் ரிங்ரோடு எஸ்பிஎஸ் கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேற்றம் நடந்தது,வாழ்த்தும் நல் உள்ளம் படைத்த சான்ரோர்களின் பேராதரவுடன் நமது மங்கை வள்ளி கும்மி முருகக்கடவுளின் அருளினால் ,மேன்மேலும் வளரவேண்டும் என வாழ்த்தும்" கொங்கு.ரா,கந்தசாமி ஜீவா.ராஜகணபதிநகர், ரங்கம்பாளையம், "வாழ்க வளமுடன். வளர்க தமிழ் பண்பாடு கலாச்சாரம் தமிழ்மொழி.
ஆடுகின்ற பிள்ளைகளுக்கு கற்றுக்கொள்ள மற்றும் உடை போக்குவரத்து என செலவுகளும் உடல் உழைப்பும் உள்ளது. ஆனால்... முன்னுக்கு நிற்பவர்களுக்கு இதில் பெரிய வருமானம் இருப்பதாக சொல்கிறார்கள். தெரிந்தவர்கள் இதுபற்றி விளக்குங்கள். கலை பண்பாடு கொங்கு உணர்வு இது மட்டும்தான் எனில் இது உண்மையில் போற்றத்தக்கது . ஆனால் இதில் ஒரு வணிகம் உண்டு எனில்.......
@@openerskitchen சொல்லிக் கொடுக்க காசு வாங்குகிறார்கள். தலைக்கு 2000 -4000ரூபாய். 400 ரூபாய் மதிக்கத்தக்க சேலைக்கு 800 வாங்குகிறார்கள். தையகூலி 700 ஆகிறது. ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஆசிரியர் மட்டுமே 50000 வாங்குகிறார். பிள்ளைகள் உயிரை கொடுத்து ஆடுகிறார்கள். தங்களின் ஆர்வம் விலை பேசி விற்கப்படுகிறது என்பதை அறியாமல். 500 பேருக்கு நடுவே ஆடுகின்ற 90 சதவிகித பிள்ளைகள் பிறர் கண்களுக்கு தெரியவே வாய்ப்பில்லை. நாம் எதைச் செய்தாலும் அதன் மூலமாக ஒன்றை அடையவேண்டும் என்கின்ற நோக்கத்தோடு இயங்குவது மனிதனின் இயல்பு. இதில் ஆடுபவர்கள் அடைவது என்ன...ஆசிரியர்கள் அடைவது என்ன என்பதை விளக்குங்கள்.
கொங்கு கலைகளில் மிக அழகானது வள்ளிக் கும்மி ஆட்டம். வாழ்க நீடூழி...
🙏🏻
விழாக்களும் விசேஷங்களும் நம் தமிழ் மண்ணின் பெருமை
கொங்கு சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பாரத் மாதாகி ஜே
அருமை. பண்பாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். கோடான கோடி ஆண்டுகளுக்கு வாழ்க.வாழ்க.
நன்றி 🙏
@@openerskitchen%
❤அருமை சகோதரிகளே ❤
நன்றி🙏
தமிழகத்தில் ஒற்றுமையாக இருப்பது கவுன்டர்களும் முஸ்லிம்களும்
நல்வாழ்த்துக்கள் 🤝🌷💐🌺🌻💐🌹🌺🌻💐🌹🌷🌷🌷
நன்றி🙏
Elelarade Oviya ma.❤
இன்று போல் என்றும் இறுக்க இறைவனிடம் வேண்டி க்கொள்கிறோம்... love you all......❤❤❤❤
ஐபிஎஸ் அண்ணாமலையின் பிறந்த மண்ணின் மகிமை இனி காலமெல்லாம் பிஜேபியின் ஆட்டம் தான் தான் தாமரையை மலரச் செய்யும் தெய்வக் கலை சகோதரிகள் வாழ்க பல்லாண்டுகள்
அருமை.....❤❤❤
நன்றி🙏
அருமையான பாடல்
Sagotharigalin aadal arumai....
அருமை, இன்னும் பயிற்சி தேவை
Super. Anna. Verinice
சூப்பர்🎉🎉🎉🎉
எங்களது ஆசான்,வேளநத்தம் சண்முகசுந்திரம் அய்யா வின் 78~வது ,அரங்கேற்றம் இனிதே நமது ரங்கம்பாளையம் ரிங்ரோடு
எஸ்பிஎஸ் கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேற்றம் நடந்தது,வாழ்த்தும் நல்
உள்ளம் படைத்த சான்ரோர்களின் பேராதரவுடன் நமது
மங்கை வள்ளி கும்மி
முருகக்கடவுளின் அருளினால் ,மேன்மேலும்
வளரவேண்டும் என வாழ்த்தும்"
கொங்கு.ரா,கந்தசாமி ஜீவா.ராஜகணபதிநகர்,
ரங்கம்பாளையம்,
"வாழ்க வளமுடன்.
வளர்க தமிழ் பண்பாடு
கலாச்சாரம் தமிழ்மொழி.
நன்றி 🙏
Super super 😮😮😮
அருமை🔥👍👍🙏❤️
நன்றி🙏
Spr🎉
Iya naan POLLACHI karalavamsam kalisangam
கண்ணாடி அல்டிமேட் பயங்கரம்
😂
திருவிழா வில் கலந்து கொள்வீர்களா
👌
Best Wishes!!
ஜீவி Mtp.
👍👍
Amazing Dance. congratulations for Tamil Culture and Sunmuga Sundaram Iya.
Thank you 🙏
Anna ethu kovai LA Yentha place LA Nadakum yeppo Nadakum Nu sollunga Anna pls
Nadakum podhu message pandrom
👌👌👍
Super
Very nice
Super super 😍😍🙏🏿😍😍
நன்றி🙏
❤❤❤❤❤
இதற்கு பயிற்சி எங்கு நடக்கிறது என்பதை குறிப்பிடுங்கள்....அருகில் இருந்தால் சேர அவளாக உள்ளேன்....
👌👌👌
ஆடுகின்ற பிள்ளைகளுக்கு கற்றுக்கொள்ள மற்றும் உடை போக்குவரத்து என செலவுகளும் உடல் உழைப்பும் உள்ளது.
ஆனால்... முன்னுக்கு நிற்பவர்களுக்கு இதில் பெரிய வருமானம் இருப்பதாக சொல்கிறார்கள். தெரிந்தவர்கள் இதுபற்றி விளக்குங்கள்.
கலை பண்பாடு கொங்கு உணர்வு இது மட்டும்தான் எனில் இது உண்மையில் போற்றத்தக்கது . ஆனால் இதில் ஒரு வணிகம் உண்டு எனில்.......
இது தவறான கருத்துங்க
@@openerskitchen சொல்லிக் கொடுக்க காசு வாங்குகிறார்கள். தலைக்கு 2000 -4000ரூபாய்.
400 ரூபாய் மதிக்கத்தக்க சேலைக்கு 800 வாங்குகிறார்கள்.
தையகூலி 700 ஆகிறது.
ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஆசிரியர் மட்டுமே 50000 வாங்குகிறார். பிள்ளைகள் உயிரை கொடுத்து ஆடுகிறார்கள். தங்களின் ஆர்வம் விலை பேசி விற்கப்படுகிறது என்பதை அறியாமல்.
500 பேருக்கு நடுவே ஆடுகின்ற 90 சதவிகித பிள்ளைகள் பிறர் கண்களுக்கு தெரியவே வாய்ப்பில்லை.
நாம் எதைச் செய்தாலும் அதன் மூலமாக ஒன்றை அடையவேண்டும் என்கின்ற நோக்கத்தோடு இயங்குவது மனிதனின் இயல்பு.
இதில் ஆடுபவர்கள் அடைவது என்ன...ஆசிரியர்கள் அடைவது என்ன என்பதை விளக்குங்கள்.
முற்றிலும் தவறான கருத்து.
இக்கலையை வளர்க்க வெவ்வேறு இடங்களுக்கு சென்று அறங்கேற்றி நடந்த படுகிறது இலவசமாக
@@openerskitchenஇது எந்த இடம்
ஈரோடு ரங்கம் பாளையம்
ura aditu iruku
கன்னடி தேவையற்றது சிறந்த பயிற்ச்சீ
ரண
அருமை
நன்றி🙏
Super
அருமை