கிராமிய பாடல் மற்றும் ஆடல் என்பது மட்டுமல்ல பெண்களுக்கு உடற்பயிற்ச்சியாகவும் அமைந்துவிடுகிறது.நமது பண்பாட்டுக்கலைகளுக்கு பின்னால் இப்படியான பெரிய ரகசியம் இருக்கிறது.
'இசைஞானி இளையராஜா' அவர்களின் தீவிர ரசிகனான நானும்கூட லயித்துப்போனேன் 'கொங்கு மங்கையர்களின்' பாரம்பரிய நடனக்கலை இசையில்...(ஆசை மச்சான்-தங்க ரத்தினத்திற்கு நன்றிகள்👌👏🙏)
உண்மையில் நல்ல கிராமிய பாடல்.. கேட்கும் போது ஆனந்தம்❤❤❤ .... எங்களது ஊர்களில் கரகாட்டம் என்ற ஒன்று பார்ப்பதற்கே அருவெறுக்க தக்க வகையில் நடந்து கொண்டு வருகிறது...அதை சீக்கிரம் அழிக்க வேண்டும்
இன்று நான் பார்த்த காணொளிகளில் சிறந்த காணொளி இது ..அருமை.
அருமை🎉 கொங்குநாடு மக்களின் பாடல் ,நடனம்...வாழ்த்துக்கள்..❤️✨🎊
கிராமிய பாடல் மற்றும் ஆடல் என்பது மட்டுமல்ல பெண்களுக்கு உடற்பயிற்ச்சியாகவும் அமைந்துவிடுகிறது.நமது பண்பாட்டுக்கலைகளுக்கு பின்னால் இப்படியான பெரிய ரகசியம் இருக்கிறது.
ஒரே பாட்டில் உச்சம் தொட்ட அகல்யா வாழ்த்துகள்
Goundachi daaaa
இந்த இசைக்குழுவினருக்கு எனது சிரம் தாழ்ந்த பாராட்டுகள் மற்றும் வணக்கங்கள்
கொங்கு பாரம்பரிய நடனம் காப்பாற்ற துணிந்த அன்பான பங்காளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி🙏🏻🙏🏻
'இசைஞானி இளையராஜா'
அவர்களின் தீவிர ரசிகனான
நானும்கூட லயித்துப்போனேன்
'கொங்கு மங்கையர்களின்' பாரம்பரிய நடனக்கலை இசையில்...(ஆசை மச்சான்-தங்க ரத்தினத்திற்கு நன்றிகள்👌👏🙏)
🙏
அருமையான.ராகம்.பாட்டு.நடனம்.மிக.நனறாக.உள்ளது.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
🙏
அருமையான பாடல் வாழ்துக்கள் நடனம் தூள்
இந்த அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை love you all ❤❤❤❤❤🎉🎉🎉🎉
உங்கள் குரல் மிகவும் அருமை பாடலுக்கு தகுந்தார் போல உங்கள் உடல் அசைவும் மிக நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் செல்லம்🥰🥰🥰🙌🙌🤝👍
கொங்கு நாட்டு பெண்களின் நடனம் மிகவும் அழகானது... ❤❤❤❤❤❤❤
மிக அருமையான கிராமிய பாடல்
அருமையான கொங்கு கிராமிய பாடல் வாழ்த்துக்கள்
நன்றி🙏
அகல்யா ஆக்டிவ் வாய்ஸ் மியூசிக் ஒன்று போல் அடிக்கும் இசை மேலும் ஆண்குறல் எல்லாம் சூப்பரோ சூப்பர்......
பாடலும் நலினமும் அழகு தான்
Super konga Goundar samuthaayam kummiyadi Naadengum paravatum Vaalthukal 🎉🎉🎉
Entha song kettal 16 vaiyathiniley movie song sevvathi poo mudicha chinnakka song tha mind la varuthu...
Welcome super
Super மெட்டு, நளினமான நடனம் 🎉👌
Tamil Nadu Pughal Kumi Patu Marayavillai Ungjal patal mulam yurpatarhu❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤🎉🎉🎉 அருமையான பாடல் நல்வாழ்த்துக்கள் மா
தமிழருக்கான பெருமை ...🎉🎉
அருமையான பாடல்
உண்மையில் நல்ல கிராமிய பாடல்.. கேட்கும் போது ஆனந்தம்❤❤❤
....
எங்களது ஊர்களில் கரகாட்டம் என்ற ஒன்று பார்ப்பதற்கே அருவெறுக்க தக்க வகையில் நடந்து கொண்டு வருகிறது...அதை சீக்கிரம் அழிக்க வேண்டும்
மிக மிக அருமை உறவுகளே வாழ்த்துக்கள்❤🎉
அருமை பாரம்பரியத்தை
காக்கும் பாட்டு நடனம்
சூப்பர் song நல்ல பாடியுள்ளார்
யூடிப்.ல.முழு.பாட்டும்.கேட்கமுடியலயே.என்ற.கவலை.தீர்ந்தது.மிக்க.மகிழ்ச்சி😅😅
😅
அருமை,அருமை, Super.
அருமையான நாட்டுப்புற பாடல், இப்போ உள்ள பெண்களுக்கு இது போன்ற பாடல்கள் எதுவும் தெரியாது
🙏
அருமையான பாடல்🔥🔥🎉🎉🙏👍
நான் பாண்டிய நாடு.எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இந்த கும்மி ஆட்டம்.....
🙏🏻
Romba nalla irukku ❤
Super ❤akka Song vera leval
Excellent excellent excellent 🌹🌹🌹
மிக அருமை சகோதரி
மிக மிக அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள் அனைவருக்கும்
நன்றி🙏🏻
கவுண்டர்களின் பாரம்பரிய நடனம் மட்டுமல்ல அனைவருக்கும் உண்டான கொங்கு நாட்டு பாரம்பரிய கும்மி ஆட்டம்
நன்றி🙏
Super ❤❤❤valthukkal🎉🎉
அருமை அழகு பேரழகு பெண்கள் நம் கொங்கு நாட்டு தேவதைகள்.. நடனம் பாடல் பண்பாடு பார்க்க பார்க்க சலிக்காது வாழ்த்துக்கள் ❤❤❤👌👌👌👌👌🔥🔥🔥👏👏🤝🤝💞💞💞💞💞💞💞
நன்றி🙏🏻
அப்பா ,மகளுமா பாடுவது❤❤❤
No
Goundachiiii daaa
Vera lev voice nd slang semmaaa😍😍😍😍
It's Awesome Team coordination and voice is super💥
அருமை
Wonderful 🎉🎉🎉🎉🎉
Aghalya🎉🎉🎉🎉🎉
அருமை அருமை மிக அருமை
மிக அருமையான பாடல் சூப்பர்
Super nadanam
Super valga nam kalai
கொங்கு வேளாளக் கவுண்டர்களின் பாரம்பரியம் கவுண்டன் கவுண்டச்சி லவ் நானும் கூட
நன்றி🙏
Goundachi ....daaa😅😅😅😅
Arumai
Super. Thangam. Valthukal
மிக மிக அருமை. நான் விருதுநகர் மாவட்டத்து காரண்.
எனக்கும் இந்த கும்மி நடனம் கற்று கொள்ள ஆசை. கற்று தருவீர்களா?
நன்றி🙏🏻
மிக விரைவில் வாய்ப்பு உண்டு😃
கோவில் திருவிழா நிகழ்ச்சிக்கு இவர்கள் அணுகலாமா
Goundachiiiii daaa😅😅😅
A,true reflection of Kongu culture . could have employed some male with sweeter voice
மிக மிக அருமை வாழ்த்துக்கள் இன்னும் தொடர வாழ்த்துக்கள்.
🙏
Super dance and nice song
സൂപ്പർ 👍👍👍👍
Super song I love my song
Kovai tirpur❤
Super Super song
குயில் குரல் போல் இல்லாமல் இருந்தால் அது ஒரு சுகமான குரல்
Super ❤❤❤ song
Nice
Super super 👍
Nice performance ❤
Superanna.akka
🎉 super
Super 😊😊😊
Super🎉
Nice voice ❤
Super 👌
Super ❤❤❤❤❤❤
Super sister
My daughter always sing this song only❤
Thank you 🙏🏻
Nice dance songs
Super 💞
First time I seen because that viral lady ( enjoy )
Super
Super🎉🎉🎉🎉🎉
Super good songes
Super super
Nice dance
Very nice
👍valthukkal
Amazing
Super akka
அருமை!!!
நன்றி🙏
kovai kabadi nandha, ean sonthangal, aanaivarum, all the best, murugan kulaswami, sengurha, kaikola mudaliyar
🙏🏻
எங்க ஊரு ராகமா இல்லை என்ன தான் இருந்தாலும் தூத்துக்குடி தூத்துக்குடி தான்
good
Super. Karnataka. Mandya
மிக்க நன்றிங்க🙏
Super akka 😊😊❤
Good. Tamil desiyam increaseing....
தமிழகம் முழுவதும் இந்த நடனம் பரப்ப வேண்டும்
❤❤❤
பம்பை இசை கலைஞர்களையும் வீடியோவில் கமிங்க....
Supar
Where this
🎉🎉
🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉