Don't miss this opportunity to transform your life. Register for the Ulchemy program today and start your journey towards self-discovery and empowerment. 🙂Register Here: linktr.ee/gurumithreshiva
சாமி. கோவிலில் போய் வேண்டுபவர்கள் எல்லாம் என் மகளுக்கு ஆண் குழந்தை வேண்டும். மகனுக்கும் முதலில் ஆண் குழந்தையே பிறக்க வேண்டும் என்றே பலரும் வேண்டுகிறார்கள். பல வருடம் குழந்தை இல்லாமல் வேண்டுதல் வைப்பவர்களும் !! ஆண் குழந்தையே வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படி என்றால் ஒவ்வொரு ஊரிலும் மாநிலத்திலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைய தானே செய்யும். எங்களுக்கு இன்னும் பொண்ணு கிடைக்கல. என் பையனுக்கு இன்னும் பொண்ணு அமையல என்றால்.. கடவுளே சிரிப்பார். பல குடும்பங்கள் விரும்புவது ஆண் குழந்தையே. ஆண் குழந்தை பிறந்தால் சந்தோசமாக வெளியே சொல்கிறார்கள். பெண் குழந்தை பிறந்தால் கம்கமாக !! ( Silent mode ) இருக்கிறார்கள். ஆக.. ஆணோ பெண்ணோ !! ஆரோக்கியமான குழந்தை பிறந்திருக்கிறது என்று எவரும் சந்தோஷம் கொள்வதே இல்லை. கடவுள் அள்ளிக் கொடுப்பதற்கு முன்னரே.. அந்த குழந்தை வேண்டும் இந்த குழந்தை வேண்டும் என்று வேண்டுகிறார்கள். கொள்ளி வைக்க.. வம்சத்தின் பேர் சொல்ல ஆண் குழந்தை வேண்டி விரும்பி பெற்றுக் கொள்கிறார்கள். பின்னால் அந்த மகனால் தொந்தரவுகள் பல வரும்போது.. கடவுளே என்று கண்ணீர் விடுவார்கள். பல குடும்பங்களில் பார்த்து ஆயிற்று. இதுவே உண்மை. குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் நடக்காமல் போனால்.. உடலுக்குள் ஹார்மோன்ஸ் !!! தகராறுகள்.. பல செய்யும். நடப்பதை தவிர்க்கவே முடியாது. இதுவே இயற்கை. ஆன்மீகத்தின் பக்கத்தில் கவனத்தை மனம் செலுத்தினால் மட்டுமே தப்பிக்க முடியும் !! இல்லையென்றால்.. விபரீதங்கள் பல நடக்கும். காலத்தே பயிர் செய் !!! என்று.. அதனால் தான் பெரியவர்கள் சொன்னார்கள். தயவுசெய்து ஆண் குழந்தைகளுக்காக கோவில் கோவிலாக ஏறி இறங்காதீர்கள். பரம்பொருள் ஒன்று நினைக்கிறது . நீங்கள் வேறு ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
Don't miss this opportunity to transform your life. Register for the Ulchemy program today and start your journey towards self-discovery and empowerment.
🙂Register Here: linktr.ee/gurumithreshiva
எதிர்பார்ப்பு அதிகம், புரிதல் குறைவு.🎉
குருஜி அருமையான விளக்கம்.நன்றி
தகவலுக்கு நன்றி குருஜி🙏🙏🙏,,,
நன்றி குருஜி ❤❤❤😊
அழிவே இல்லாத சக்தியே என் குருவே நீங்கள் வாழும் இந்த பூமியில் வாழ்கிறோமே என்ன தவம் ஐயா செய்திருப்போம் குருவே சரணம் ராஜமாதங்கி தாயே போற்றி
சாமி. கோவிலில் போய் வேண்டுபவர்கள் எல்லாம் என் மகளுக்கு ஆண் குழந்தை வேண்டும். மகனுக்கும் முதலில் ஆண் குழந்தையே பிறக்க வேண்டும் என்றே பலரும் வேண்டுகிறார்கள். பல வருடம் குழந்தை இல்லாமல் வேண்டுதல் வைப்பவர்களும் !! ஆண் குழந்தையே வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படி என்றால் ஒவ்வொரு ஊரிலும் மாநிலத்திலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைய தானே செய்யும். எங்களுக்கு இன்னும் பொண்ணு கிடைக்கல. என் பையனுக்கு இன்னும் பொண்ணு அமையல என்றால்.. கடவுளே சிரிப்பார். பல குடும்பங்கள் விரும்புவது ஆண் குழந்தையே. ஆண் குழந்தை பிறந்தால் சந்தோசமாக வெளியே சொல்கிறார்கள். பெண் குழந்தை பிறந்தால் கம்கமாக !! ( Silent mode ) இருக்கிறார்கள். ஆக.. ஆணோ பெண்ணோ !! ஆரோக்கியமான குழந்தை பிறந்திருக்கிறது என்று எவரும் சந்தோஷம் கொள்வதே இல்லை. கடவுள் அள்ளிக் கொடுப்பதற்கு முன்னரே.. அந்த குழந்தை வேண்டும் இந்த குழந்தை வேண்டும் என்று வேண்டுகிறார்கள். கொள்ளி வைக்க.. வம்சத்தின் பேர் சொல்ல ஆண் குழந்தை வேண்டி விரும்பி பெற்றுக் கொள்கிறார்கள். பின்னால் அந்த மகனால் தொந்தரவுகள் பல வரும்போது.. கடவுளே என்று கண்ணீர் விடுவார்கள். பல குடும்பங்களில் பார்த்து ஆயிற்று. இதுவே உண்மை. குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் நடக்காமல் போனால்.. உடலுக்குள் ஹார்மோன்ஸ் !!! தகராறுகள்.. பல செய்யும். நடப்பதை தவிர்க்கவே முடியாது. இதுவே இயற்கை. ஆன்மீகத்தின் பக்கத்தில் கவனத்தை மனம் செலுத்தினால் மட்டுமே தப்பிக்க முடியும் !! இல்லையென்றால்.. விபரீதங்கள் பல நடக்கும். காலத்தே பயிர் செய் !!! என்று.. அதனால் தான் பெரியவர்கள் சொன்னார்கள். தயவுசெய்து ஆண் குழந்தைகளுக்காக கோவில் கோவிலாக ஏறி இறங்காதீர்கள். பரம்பொருள் ஒன்று நினைக்கிறது . நீங்கள் வேறு ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
Unmay..31 love r kuda ila .. thappana valil seila than manam ninaikurathu ..
❤
Nandhri guruji vaalgavamudan nandhri 🙏😊😊😊🙏🙏
மிகவும் அருமையான பதிவு ஐயா 🎉
உண்மை உண்மை உண்மை குருவே
wonderful explanation, good clarity, very true.
நன்றி குருஜி
சிறப்பு சிறப்பு.....
Super ❤❤❤😊😊😊😊
Thanks a lot for the special video guruji 👌 wow fantastic video guruji
புரிந்தது 😊
Guruji😍🙏thank you so much guruji😍🙏Really it is a new topic I'm hearing in my life🙇♂️i ever heared before this
This kind of videos should be spread in facebook, instagram.
Many people will get understanding
Thank you🙏 guruji, romba nandei
நல்ல வழிகாட்டி..
சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Superb ayya
குருவே சரணம் ❤
Tq guruji
Nandri Guruji..
Super guru jee
Guruji one request about what is Om and video upload pannunga🙏
Thankyou guruj
ஆதிக்க மனப்பாமையே!
S❤ iraivan creation ❤
Yes iam single
எனக்காகவே சொன்ன மாதிரி இருக்கு
Everything is money in this world. No one's cares abt the values family background and character of the boy.
42 not married 😢😢
Don't worry my friend, you will have a beautiful life 🎇Happy New Year 🎇
❤
🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🪔🪔🪔🙏🙏🙏
❤🎉
40.
40
🙏🤝®️
U said wrong...
Ipdiye urutite irunga. Unga ayya en pannala? 😂
ஆண் குள்ள பெண் சக்தி இருந்தா 🙄 வேற மாதிரி தானே இருக்கும் 🙄🤧
Thambi science book la irukum padi chromosome male & female in all gender
நன்றி குருஜி ❤
Nandri 🎉❤
Nanri guruji❤
Tq gurugi ❤❤❤❤
Nandri guruji
❤
🙏
நன்றி குருஜி❤
Thank you guruji
❤
🙏🙏🙏
Thanks Guruji
🙏🙏🙏
🙏🙏🙏😊
🙏