வாழ்க்கையில் துன்பங்கள் எப்படித் தொடர்களாக வருகின்றன என்பதை நகைச்சுவையாக விளக்குகிறார் இறையன்பு.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • இறையன்பு ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இளைஞர்களின் வழிகாட்டி, இந்திய ஆட்சிப் பணியாளர். ‘உள்ளுவதெல்லாம்’என்ற இந்தக் காணொலியில் அவர் துன்பங்கள் குறித்து ஷேக்ஸ்பியர் கூறுவதையும் திருவள்ளுவர் கூறுவதையும் ஒப்பிட்டு விளக்குகிறார்.
    ‘உள்ளுவதெல்லாம்’ Episode 204

ความคิดเห็น • 12

  • @balaaraja5408
    @balaaraja5408 ปีที่แล้ว

    நல்ல செய்தியை தேவையான வர்க்கு சொல்லியதால் மிக்க மகிழ்ச்சி..

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 ปีที่แล้ว

    Jesus Christ into💕 my heart
    You are the living God
    You are the answer . You are the living God. You are the way truth life eternal'

  • @dr.d.kavitha7991
    @dr.d.kavitha7991 2 ปีที่แล้ว +4

    காலத்தின் பாக்கியம்,புதையல்.தோண்ட தோண்ட ஊறும் அறிவு ஊற்று நீவீர்! வாழ்க பல்லாண்டுகள்

  • @c.arumugamsaroja3892
    @c.arumugamsaroja3892 2 ปีที่แล้ว +1

    Good

  • @reachsaravan6034
    @reachsaravan6034 ปีที่แล้ว

    Great speech sir

  • @gandhimathin8864
    @gandhimathin8864 2 ปีที่แล้ว +2

    பொறுப்பான பொறுமையான புரிதல் பெரிது ; பரிவோடான பகிர்வு நன்று. தக்க நேரத்தில் தந்த மருந்து ஆறுதல் + ஆனந்தம் அளிக்கிறது.

  • @kumaravadivelnachimuthu3427
    @kumaravadivelnachimuthu3427 2 ปีที่แล้ว +3

    Excellent talk Sir. Belief in fate and a very strong faith in god are the ways to move along in different situations of life. Highly informative will be in memory for a long time.

  • @ringtoneworld4621
    @ringtoneworld4621 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சார் 👍👍👌👌🙏🙏💐💐

  • @venkkatesperumal5239
    @venkkatesperumal5239 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை சார்

  • @user-bc6um9xv3n
    @user-bc6um9xv3n 2 ปีที่แล้ว +2

    Super

  • @arockiaraj530
    @arockiaraj530 2 ปีที่แล้ว

    What explanation !! You are great professeur..