ஐயா ஒரு விஷயம் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் கடவுள் வழியில் செல்பவர்கள் யாரு வழியிலும் குறிப்பிடுவதில்லை குறுக்கிடுவதும் இல்லை கடவுள் வழியில் செல்பவர்களுக்கு ஒரே ஒரு நோக்கம் தான் இருக்கும் அவர்களுக்கு சிறுமை கிடையாது பெருமை கிடையாது இன்பம் கிடையாது துன்பம் கிடையாது மமதையும் கிடையாது கடவுள் வரை கடவுள் படைத்த பிரபஞ்சத்தை கடவுள் ஒரு காலமும் அளித்ததும் இல்லை ஆகையால் மனிதர்களுடைய ஆத்மார்த்தமாக பேசுவது அதை அடக்கு முறையில் வாழ்வது எந்த வகையில் நியாயம் அது எந்த வகையில் தர்மமாகும் அதில் நல்ல விஷயம் இருந்தால் கேட்டுக் கொள்ளலாம் மறுபுறம் தீய விஷயங்கள் இருந்தால் தூக்கி கிடப்பில் போட்டு விடலாம் அதுதான் உலக நன்மை ஆகையால் கடவுளே படைத்த பூமியை அவர் இவ்வுலகத்தில் நயவஞ்சகம் செய்தது கிடையாது அப்படியிருக்கையில் மனிதர் எவ்வாறு மனிதன் மனிதர்கள் பேசும் வார்த்தைகளுக்கு தீர்ப்பு எழுத முடியும் ஒரு மனிதரை குறிப்பிட்டு இன்னொரு மனிதர் பேசினால் அது தவறான விஷயம் பொதுவெளியில் அந்த உரிமையும் பறிக்கப்படுகிறது என்றால் மனிதன் எவ்வாறு இப்பூமியில் வாழ்வது ஐயா இதைச் சொன்னதற்கு மன்னிக்கணும் வாழ்த்துக்கள்
சுச்சு மத்தை தெரிந்தவர்கள் ஒவ்வொரு துறையிலு ம் உள்ளனர்!அவர்கள் வழியை பின்பற்றி னால் நம் வாழ்வு வளம் பெறும் நன்றி கள்
Right sir strict mentor only guides a better path to life success
நன்றி,அருமை.
நெருப்பை வெறுத்தால் தங்கம் ஆபரணமாக முடியாது என்பதாக தங்களின் உரை உணர்த்துகிறது சார். வாழ்த்துகள் . நன்றி. 🙏🙏
நிபுணத்துவத்தின் சிறப்பும் கடினமான வழிகாட்டுநரினால் ஏற்படும் வல்லமையும் விளக்குதல் வேண்டிய செய்தி.
நம் அறிவு பசிக்கு இறை அன்புதான்.
Thank you Sir🙏
Our ❤Guru 🎉
Thanks sir
நன்றி ஐயா