5 ஆரோக்கியமான கஞ்சி வகைகள் | சக்தான கஞ்சி ரெசிபிஸ் | Traditional Indian Porridges| Giveaway recipe 7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #Indianporridges #கஞ்சிவகைகள் #Healthyrecipes
    Dear Friends, this video contains recipes of 5 different traditional Indian style gruel/ porridge. These porridge are really easy to make and helps achieve a healthy & balanced diet. It’s tasty & having many medicinal benefits. This will especially helps during this lock down period where getting Vegetables is toughest task. Enjoy the recipe.
    As many of you requested We have uploaded uploaded 5 types of Thuvaiyal recipes in our channel now. Make use of it.
    5 வகை துவையல் \Tirunelveli special Thuvaiyal Recipes \5 Types of Thogaiyal Recipes
    **********************************************************************************************
    • 5 வகை துவையல் \Tirunel...
    Ingredients:
    **************
    Murungai Kanji:
    *****************
    Drumstick Leaves- 4 cups
    Pepper- 1 tsp
    Cumin seeds- 1.5 tsp
    Dry Red chillies- 2
    Fennel seeds- 1/4 tsp
    Barnyard Millet- 1/4 tsp
    Little Millet- 1/4 tsp
    Foxtail millet- 1/4 tsp
    Kodo Millet- 1/4 tsp
    Moong Dal- 1/4 tsp
    Shallot Onions- 15
    Garlic cloves- 12
    Turmeric powder- 1/4 tsp
    Tomato-1
    Salt
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 726

  • @subaths2155
    @subaths2155 4 ปีที่แล้ว +52

    Super pa unique a iruku , seriousa romba healthya ana recipe elame, ovvoru kanjikum avlo effort potu irukinganu nallave theriyudhu paakum podhu, ithu kandipa ellarukum reach aganum ji, semmaya panringa....all the best 👍👍👏, I was looking for some millet recipes , na kandipa try panran elame....

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 4 ปีที่แล้ว +5

    மாப்பிளை சம்பா அரிசியில் பூண்டும் தேங்காய் பால் பாசி பருப்பு வெந்தயம் சேர்த்து கஞ்சி செய்து சாப்பிடுவதால் மிகுந்த நன்மைகள் உடலில்ஏற்படும்👌👌
    பழுங்கல் அரிசி பாசிபயிர் கஞ்சி செய்ய பூண்டு வெந்தயம் மிளகுதூள் உப்பு சேர்த்து அரிசி பருப்புடன். வேக வைத்துஅத்தோடு தேங்காய் 2சின்னவெங்காயம் சீரக தூள் ட்ரையாக அரைத்து வேக வைத்த புழுங்கள் அரிசி பாசிபருப்புடன் சேர்த்து இதை கஞ்சி செய்து சாப்பிடும் போது நல்ல மாற்றங்கள். பலன்கள் கிடைக்கும் 👍👍
    சிறுதானியங்கள் முருங்கைகீரை கஞ்சி 👌 மிளகு சீரகம் மிளகாய் சோம்பு மிக்யில் பவுடர் செய்ய வேண்டும் குதிரை சாமை தினைண வரகு. பாசிபருப்பு. என ஊறவைத்த சிறுதாணியங்களை வேகவைக்கும்போது சின்னவெங்காயம் 15 இவற்றைவிழுதாக தட்டி பூண்டு 12 தக்காளி1 மஞ்சள்தூள். உப்பு சேர்த்து வேகவைத்துகடைசியில் முருங்க கீரை சேர்க்க வேணடும் இந்த கீரையில் அயன். கால்சியம் பொட்டாசியம் வைட்டமின் A. B C ஆகிய சத்துக்கள் அடங்கியது உடலுக்கு நல்லது 👌👌👌சமபா கோதுமைரவை கஞ்சி ரவை பாசிபருப்பு சேர்த்து பூண்டு வெந்தயம் உப்புசேர்த்து வேக வைகத்து. அதோடு தேங்காய் பால் அல்லது பால் சேர்க்கலாம் இனிப்ப வேண்டும் என்றால் வெல்லபாகு சேர்க்கலாம். உடலுக்கு எல்லா விதமான சத்துக்களும் கிடைக்கும்👌👌👌👌
    உழுந்துகஞ்சி. பச்சரிசி உழுந்து ஊற வைத்து குக்கரில்
    அதோடு வெந்தயம் பூண்டுஉப்பு சேர்த்து வேகும் போது கடலைபருப்பு சீரகம் தேங்காய் வரமிளகாய் ட்ரையாக வறுத்து மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வேக வைத்த உழந்து அரிசி கஞ்சியுடன் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடலாம் இது சாப்பிடுவதாலும் பெண்களுக்குகொடுப்பதாலும் தசைகளையும் எலும்புகளையும் ஊக்கப்படுத்தும் என்பதையும் இந்த கஞ்சிகள் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி அக்கா👍👍👍👍👌👌👌🙏🙏🙏 ஆரோக்கியமான வாழ்கை வாழ குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சத்துக்கள் அதிகம் உள்ள இந்த ஐந்து வகை கஞ்சிகொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் நமது உடலையும் பேணி பாதுகாக்கலாம் 💕💕 இந்த கால கட்டத்தில் எங்களை வாழ வைக்க மருத்து குணங்கள் நிறைந்த இந்நரெசி கொடுத்தமைக்கு நன்றிகள் கோடி வாழ்க வளர்க சேனல்

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழி 🙏🏻😊

  • @ADITHYAKBKAVIN
    @ADITHYAKBKAVIN ปีที่แล้ว +8

    உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் சிறப்பான கஞ்சி வகைகள்.அருமை ❤

  • @radhikamanoj3573
    @radhikamanoj3573 4 ปีที่แล้ว +11

    நீங்கள் சொல்வது மிகவும் உண்மையான ஒன்று.இது போன்ற நேரத்தில் உடல் உழைப்பு பெரிதாக இருக்காது.அதனால் இது போல ஆரோக்கியம் மிக்க எளிமையாக ஜீரணிக்க கூடிய கஞ்சியை சாப்பிடுவது நல்லது👍🏻👌🏻இதில் பச்சை பயிறு கஞ்சி எனக்கு மிகவும் பிடிக்கும் 👍🏻💕😋🙏🏻🤗

  • @diananirmal
    @diananirmal 4 ปีที่แล้ว +23

    மிக அருமை சகோதரி👏👏 ...5 வகையான கஞ்சி செய்து அசத்திடிங்க😍😍... செய்யும் பக்குவம் அதன் மருத்துவ குணமும் மிக மிக அருமை👌👌... இன்றைய காலத்திற்கு மிக அவசியம் 👍👍

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว

      Thanks Diana 🙏🏻😊❤️

    • @lathas691
      @lathas691 3 ปีที่แล้ว

      கருப்பு உளுந்து சுகர்க்கு நல்லது

    • @lathas691
      @lathas691 3 ปีที่แล้ว

      கருப்பு உளுந்து சுகர்க்கு நல்லதா

    • @hensijohn8728
      @hensijohn8728 3 ปีที่แล้ว

      @@lathas691 p

  • @earnforakhirah1061
    @earnforakhirah1061 4 ปีที่แล้ว +4

    Hi sis💕💕
    Epdi irkinga
    5types kanji recipes rommmmba arumaiii sis..❣❣
    Ivlooo healthy aana foods idhuvara try pannama irndhurkome..
    Tnx alottt for u dr..
    Kandipa kids ku senju kudukre..
    1.mappillai samba rice kanji
    2.pachai payir rice kanji
    3.samba godhumai ravai kanji
    4.murungai keerai rice kanji
    5.ulundhu kanji..
    Ellame super sis👍👍👍

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว

      Thank you so much dear 🙏🏻😊

    • @priyankag3371
      @priyankag3371 2 ปีที่แล้ว

      Ma'am intha kanji sugar patient sapidalama?plz sollunga

  • @u.gouthamsiddharth1565
    @u.gouthamsiddharth1565 4 ปีที่แล้ว +2

    hai Amma Passeranpa Epaty Erukenga Eyenthuvagai Kanjekal Sulapama Sethu Kanpitherkalpa Helthy And Tasty Veyel Naratheru Arra Kuzerchiya Arokiyamaka Eruka Megavum Upayogamana Payanuzlathumana Videopa Thankespa Kandipa Nan Sethu Parkeranpa Nanri Nanri

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி அம்மா 🙏🏻😊

  • @dhanasekarankp8936
    @dhanasekarankp8936 4 ปีที่แล้ว +9

    5 வகையான கஞ்சி தயாரிப்பும் எளிமையான முறையில் அருமையாக இருக்கிறது.
    வாழ்க வளமுடன்.

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரர்🙏🏻😊

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 4 ปีที่แล้ว +4

    சூப்பர் சிஸ் 👌 மிகவும் பயனுள்ள பதிவு 👍இக்கால கட்டத்திற்கு தேவையான சுவையான சத்தான ஐந்து வகையான கஞ்சி ரெசிபிகள் ரொம்ப வித்தியாசமான முறையில் சூப்பரா செய்து காண்பித்தீர்கள் அருமை 👍🏻
    மாப்பிள்ளை சம்பாஅரிசி கஞ்சி
    பச்சை பயறு புழுங்கல் அரிசி கஞ்சி
    சிறுதானிய முருங்கை கீரை கஞ்சி
    சம்பா கோதுமை ரவை கஞ்சி
    கருப்பு உளுந்து கஞ்சி
    இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன் இந்த கஞ்சி ரெசிபிகள்
    பாக்கும் போதே சாப்பிட தோணுது 😋 ரொம்ப சூப்பரா இருக்கு சகோதரி 👍

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 2 ปีที่แล้ว +4

    எக்ஸலன்ட் ரெசிப்பிஸ் 👍

  • @newcreation21.5
    @newcreation21.5 4 ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் கஞ்சி வகைகள் மிகவும் பிடிக்கும் அக்கா மேலும் நீங்கள் துவையல் வைத்தது மிகவும் அருமை ஆனால் என்னிடம் அதை அரைப்பதற்கு தேவையான பொருட்கள் என்னிடம் இல்லை.. எதிர்காலத்தில் நான் இதை செய்து பார்க்கிறேன்.. super akka 👏👍👍🤗

  • @dharanidharani5835
    @dharanidharani5835 หลายเดือนก่อน +1

    பூண்டு பிடிக்காதவங்க avoid பண்ணலாமா Sister

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  หลายเดือนก่อน

      செய்யலாம். நன்றி

  • @shanmugapriya3895
    @shanmugapriya3895 4 ปีที่แล้ว +4

    அனைத்து கஞ்சிகளுமே அருமை. முதல்முறையாக மாப்பிள்ளை சம்பா அரிசியில் கஞ்சி செய்து பார்க்கிறேன். நானும் ஒரு முறை நிச்சயமாக முயற்சி செய்வேன். சம்பா இரவையில் செய்த கஞ்சியில் நாட்டு சர்க்கரை சேர்த்து செய்யலாமா. உளுத்தம் காஞ்சியில் இவ்வளவு மகிமை உள்ளதா.மிக்க நன்றி அக்கா 🙏🏻💕

  • @jameelavelcomradenbee1601
    @jameelavelcomradenbee1601 3 ปีที่แล้ว +6

    எல்லா ரெஸ்பியும் தேன் அமிர்தம் நன்றி தோழி வாழ்த்துக்கள்🙏🙏

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழி 🙏🏻😊

  • @cinemanewssouth4547
    @cinemanewssouth4547 3 ปีที่แล้ว +17

    I was searching this for long time..Finally i find it..Thank You So Much

  • @saibalachandru6474
    @saibalachandru6474 3 ปีที่แล้ว +20

    ரொம்ப நன்றி அக்கா.. சத்தான உணவு சமைத்து அசத்திய உங்களுக்கு நன்றி.. மேன் மேலும் இது போன்று சிறப்பாக செய்யுங்கள் ‌. சூப்பர்

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி 🙏🏻😊 நான் நிச்சயமாக முயற்சிப்பேன்

    • @jenicharles8914
      @jenicharles8914 3 ปีที่แล้ว +1

      @@PottoPlatesKitchen thanks👍👍👍👍👍

    • @nafeesathulmissriya6885
      @nafeesathulmissriya6885 2 ปีที่แล้ว

      Enna nandri music kekkava parkurom enna porulne therila music mukkiyama

  • @muthulakshmiprabu4026
    @muthulakshmiprabu4026 4 ปีที่แล้ว +2

    Correct time video sis..veetla summave irukra madhri iruku sis..5 variety kanji sema sis..arkyamum kooda..maapilai samba arisi use panni poondu thengai Paal sertha kanji, Udal kulirchiku Pacha payiru kanji, sirudhaniya murungai kanji poondu, vengayam, thakkali, murungaikeerrai serthu senjathu, samba godhumai rava kanji, karuppu ulundu kanji elame healthy tasty sis..ela kanji uh easy method la epdi seiyanunu solirkenga Nd athoda benefits sonadhu romba useful sis..thanks for sharing sis..

  • @jayaraman4358
    @jayaraman4358 4 ปีที่แล้ว +3

    Hi sis amazing video 5 different kanji daily ovuru kanji vaichu kudikalam sis
    1)Mapillai samba rice kanji
    2)Pachapayir and rice kanji
    3)Murugakeerai kanji
    4)Samba kodumalai rava kanji
    5)Uluthu kanji
    Semma sis romba yummy ya irruku and pakkave sapudanam polla irrukku sis thanks for sharing this wonderful video and next pani Puri recipi podugga sis 😍🥰😚💞💞💞💞👍👍💕💕💕😘😘😘😊😊🤗🤗🤗🤗🤗🤗😍😍🥰😚💞💕😊🤗

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว

      Thanks a lot dear 🙏🏻😊. Sure, seekirama upload panren 👍

  • @priyakumar8029
    @priyakumar8029 4 ปีที่แล้ว +2

    Hi akka super ka romba healthya supera tastya evalavu kanji variety ready pannitiga ka😃😃😃
    Mapillai samba rice kanji
    Pachapayir rice kanji
    Murugakeerai kanji
    Samba kodumai rava kanji
    Karupu uluthu kanji super ka unga kaipakkuvathala supera tastya ready pannitiga ka

  • @anithapranow953
    @anithapranow953 4 ปีที่แล้ว +2

    4 like and comment dear sister ,realey true healthy kanchi semma healthy food go to healthy lifestyle.so this is very deemanded kanchi from each person , particularly this is help for weightloss dish also 💓💓💓💖💖💖💕💞💕💕💞❤️😋😍😍😍💝😘😘👍👌😍🤗🤗🙏🙏🙏🙏🙏😋
    Today fastest life la intha mathiri good for healthy food yarukum kidaikathu so ellarum itha senju sapdu pakanum,kandippa nan snju pathuten very tasty ,thanks for sharing this one healthy kanchi sister 🤤🤤🤤😍😍😍😋😋😋😋🤝

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว +1

      Thank you so much dear 🙏🏻😊

    • @anithapranow953
      @anithapranow953 4 ปีที่แล้ว +1

      @@PottoPlatesKitchen welcome dear💞💞💞💕

  • @suganyasuga2066
    @suganyasuga2066 2 ปีที่แล้ว +1

    Idha morning breakfast ta kodukalama periyavangalukku

  • @BalajiBalaji-jz1yz
    @BalajiBalaji-jz1yz 4 ปีที่แล้ว +2

    Super ga....healthy kanji receipe sis.....
    Garlic,coconut milk add panni suvaiyana mapillai samba rice kanji
    Pachapayir,rice,pundits,vendhayam,milaku thool,small onion, siragam add panni healthy
    Murugakeerai Seru thaniya kanji super.....
    Samba kodhumai rava kanji
    Karupu uluthu kanji
    Masala ready panni suvaiyana Kanji super....

  • @prexamstudies7150
    @prexamstudies7150 4 ปีที่แล้ว +2

    Hi sis.... 💞💕💞💕💞Correct timela healthy Kanji receipe 👌sis
    💥Garlic, coconut milk add panni suvaiyana mappilai samba rice kanji
    💥Patchai payiru, normal rice kanji, Garlic, vendhayam cal spoon pepper powderla coconut, small onion 2,siragam half spoon paste panni add pannanum
    💥weight losskku helfullahna siru thaniyam kanji
    💥samba kothumai rava kanji
    💥Black uluntha kanji
    Vetula ingredients vaithu perfect kanji receipe yummy😋😋😋😋 taste👅 la healthy kanji receipe... 👍👍👍👍👍👍👍👍Keep rocking.... Safe to all

  • @niasentalks8168
    @niasentalks8168 2 ปีที่แล้ว +3

    எளிமையான விளக்கத்துடன் அருமையான சமையல்👌👌 மிக்க நன்றி அம்மா🙇‍♂️🙇‍♂️ வாழ்க வளமுடன்🤝❤

  • @renukarenu4404
    @renukarenu4404 4 ปีที่แล้ว +4

    5 வகையான கஞ்சிகளும் அருமை அக்கா 👍🏻💕👍 பெண் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும் எனக் கூறிய உளுத்தங்கஞ்சி அடுத்ததாக நான் முயற்சி செய்து பார்க்கிறேன் 💕👍🏻 மாப்பிள்ளை சம்பாவில் செய்த கஞ்சியும் பாசிப்பயறில் செய்த கஞ்சியும் சிறு தானியத்தில் செய்த கஞ்சியும் கோதுமையில் செய்த கஞ்சியும் அனைத்தும் அருமை 🙏🏻💕

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว +1

      Thank you so much dear 🙏🏻😊👍

    • @renukarenu4404
      @renukarenu4404 4 ปีที่แล้ว +1

      @@PottoPlatesKitchen 🙏🏻💕🤗👍🏻

  • @dhakshith9475
    @dhakshith9475 4 ปีที่แล้ว +2

    Nice kanji varieties for this corona. Super ma Mappillai samba kanji puthusa irukku. Goduma kanji, green gram kanji, very healthy. Ulundu kanji healthy, Sweet add panlam, Girlsku kodukalamnu sonnathurku nandri seithu kodukrom

  • @thennarasujosephmontfort4616
    @thennarasujosephmontfort4616 3 ปีที่แล้ว +18

    போடும் பொருட்களையும் அளவுகளையும் எழுத்தில் போட்டால் உபயோகமாக இருக்கும் .

    • @jagathabai1131
      @jagathabai1131 3 ปีที่แล้ว +1

      Thank you v much for your recipe 🙏

  • @jeslinjerin8210
    @jeslinjerin8210 4 ปีที่แล้ว +2

    Hii akka... all recipe is good.... very healthy recipe...... 1st sonna garlic kanji health and cold ku romba nalathu.... daily life la day by day mor epadi sapta rombavey use ah erukum... health um arokiyamaum erukum..... tq for ur healthy video dr😊👌👌

  • @devithiyagu8213
    @devithiyagu8213 4 ปีที่แล้ว +4

    hi sister 😊😊😊😊really super sister 💞💞💞💞😍
    mapillai samba rice kanji :
    mapillai samba
    pundu
    vendhayam
    pasi parupu
    uppu serthu 7whistle vachi nalla masichi athula coconut milk add panni supera ready pannitiga sis really super 💞💞💞💞
    pachapayir and rice kanji :
    pulugal arisi
    panchai payir
    pundu
    vendhayam
    milaku thool
    medium flamela 4whistle vachi
    serakam coconut
    small onion add panni grind panni 😊😊😊
    adhula add pannathu super sis 😍😍
    murugakeerai kanji ::
    already patha sis really super sister 💞💞💞
    fresha masala ready panni
    millets add panni supera ready pannitiga sis really super sister 😍😍😍😍
    samba kodumai rava kanji:
    samba kodumai rava
    pacha payir
    garlic
    vendhyam
    uppu
    4whistle vachi paal add panni supera ready pannitiga sis really super 💞💞💞
    uluthu kanji :
    rice
    karupu uluthu
    garlic
    vendhyam
    salt
    6whistle vachi
    kadala parupu serakam
    kancha milagai
    coconut add panni masala ready panni adhula add pannathu super sis 😊😊😊😊tasty and healthy dish 😍😍😍ur always uploading healthy dish sis super sister 💞💞💞💞💖💖💖

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว

      Thank you so much for your efforts & support dear 🙏🏻😊

  • @Narmathas_tamil_kitchen
    @Narmathas_tamil_kitchen 4 ปีที่แล้ว +10

    All porridge super😊😊😊useful sharing...Garlic,coconut ,red rice porridge super nice..First time seeing all porridge recipes ..Shell spoon super where u brought sis..Healthy recipe for my child's sure i will try😊😊😊thanks for sharing..😊😊😊

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว

      Thank you so much dear, I bought it in Wilko UK. 😊

  • @rabi8523
    @rabi8523 4 ปีที่แล้ว +4

    Romba nalla recipes.👌 Samuthaya porupodu intha video potathuku nantri💐nanga try panrom😊😊

  • @Bepostive11
    @Bepostive11 4 ปีที่แล้ว +2

    Akka....eppavume neenga podara video pathu senju sapita aaisu innum kudum akka...ellame tradional food than....nanga ellarum nallarukanunu healthy food soli thara unga nalla manasuku 10000000000000......(etc) marks...❤❤❤ kandipa try panara akka thank u my dear akka😊stay safe

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว

      Thank you so much dear 🙏🏻😊. You too take care 👍

  • @ramprabhu9855
    @ramprabhu9855 4 ปีที่แล้ว +2

    Hi sis🥰🥰🥰
    Five types kanji semaaaaaaa superaaaaaa ready pannitiga sis 😃😃😃
    Healthya ready pannitiga
    Kidsku eppadi ready panni thanta romba nallathu
    Mapillai samba rice kanji
    Pacha payir rice kanji
    Samba godhumai rava kanji
    Murungakeerai seru thaniya kanji
    Black uluthu kanji
    Sema supera ready pannitiga sis

  • @babiesworld959
    @babiesworld959 4 ปีที่แล้ว +2

    Enaku uluntham kanji rompa pudichirugu.udana senchi pathu taste pannitan.super taste.thank u sister.inum niriya puthusu puthusa video podunga

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว

      Thank you so much for trying the recipe dear 🙏🏻😊. Kandipa pudhu pudhu recipe poduren 👍😍

  • @inaamrayyan2254
    @inaamrayyan2254 4 ปีที่แล้ว +4

    Hai maam..spending this evening by watching ur videos...
    Evlllo recipes..
    Ella recipe try panna mudeelana kooda..atleast mudinja alavu try pandro sis..
    Ulundhu kanji sooo healthyyy

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 4 ปีที่แล้ว +2

    Like 33

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 4 ปีที่แล้ว +4

    படைப்பாற்றலின் தாயகமே பதிவு முழுவதும் பார்த்து விட்டு கமெண்ட் செய்கிறேன்

  • @vimalas5582
    @vimalas5582 ปีที่แล้ว +1

    Pink salt use panna innu better nnu thonudhu.ella recipe yum good 👍

  • @raviv4581
    @raviv4581 4 ปีที่แล้ว +2

    Hi sister good afternoon😃😃five kanji recipes very tasty and healthy sister 😋😋kidskku intha matheri daily seithu kodutthaal romba healthyavum irukkum virumbi sapiduvanga 👌👌👌very very useful recipes video thank you so much for your videos sister 💐💐💐💐

  • @mohamedhussain358
    @mohamedhussain358 4 ปีที่แล้ว +2

    Sis maplasamba arisina sivappariya... Sister....... All recipes Nalla irukku......

  • @cherinaskitchen
    @cherinaskitchen 4 ปีที่แล้ว +2

    Cristy unmayave rompa rompa nallaruku ipa intha situvation ku etha oru receioe athuvum 5type ah senchurukenga...ulunthu tholoda kanchi ipatha pakure rompa dufferent ah iruku...really super cristy all the best

  • @ayeshaparveen4038
    @ayeshaparveen4038 4 ปีที่แล้ว +2

    Indha soozhal mutrilum maraiya..
    Thangal pangu sirandhu muttum
    Ai Vagai dhaniyam kudal vazhi niraya
    Edhirpu veeram noyinai viratum
    Ivvaare in Seyal viripor aayin
    Pugazh mattum andri vaazhthum ettum...
    Migavum nandri ❤️😍.. Stay safe

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว +1

      Thank you so much dear 🙏🏻😊 You too stay safe 😊

    • @ayeshaparveen4038
      @ayeshaparveen4038 4 ปีที่แล้ว +1

      @@PottoPlatesKitchen sure ka. ❤️

  • @kidslanguagejupuriyathu9809
    @kidslanguagejupuriyathu9809 3 ปีที่แล้ว +3

    தேங்க்ஸ் பா எவ்ளோ வீடியோ பார்த்து இருக்கேன். என் குழந்தைக்கு சத்தான சாப்பாடு குடுக்க but உங்க வீடியோ romba usefull

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🏻😊 நான் எப்போதும் சமையல் குறிப்புகளை தெளிவாக விளக்குவேன். எனது மற்ற சமையல் வீடியோக்களும் கூட முயற்சிக்கவும்

  • @sathiyaseelan5447
    @sathiyaseelan5447 2 ปีที่แล้ว

    Itha cocker la senju saapdurathu romba waste...........
    Adippadai vadichu saapdurathu thaan nallathu

  • @ahalyaarivanantham5651
    @ahalyaarivanantham5651 4 ปีที่แล้ว +2

    ஆரோக்கியமான சுவையான உணவு.ரொம்ப நல்லது. எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்.

  • @hasanmeeran5790
    @hasanmeeran5790 3 ปีที่แล้ว +1

    சகோதரி ரொம்ப விளக்கமாக சொல்லி இருக்கீங்க
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @karthikpournamikalasam341
    @karthikpournamikalasam341 ปีที่แล้ว +2

    Super food.madam

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 4 ปีที่แล้ว +7

    வெற்றியின் வேங்கையே பன்பாளரே படைப்பாற்றலே இனிமையான வேளையில் அருமையான சுவையான சத்தான மனமான எல்லோர்க்கும் மிகவும் பயணுள்ளது
    பூண்டு தேங்காய் பால் கஞ்சி மாப்பிள்ளை சம்பா அரிசி பயண்படுத்தி பூண்டு வெந்தயம் பாசிபருப்பு சேர்த்து வேக வைத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது
    பச்சைப்பயறு அரிசி கஞ்சி
    இரண்டையும் ஊற வைத்து அதனுடன் பூண்டு சிறிதளவு வெந்தயம் மிளகு தூள் சேர்த்து வேகவைத்து அதனுடன் தேங்காய் சீரகம் சின்ன வெங்காயம் விழுது சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை தரும்
    சிறிதளவு தேங்காய் துருவல் இன்னும் சுவையை கூட்டும்
    சிறுதானிய முருங்கை கீரை கஞ்சி
    தினை சாமை குதிரைவாலி வரகு அரிசி பாசிபருப்பு ஊற வைத்து அதனுடன் சின்ன வெங்காயம் தக்காளி பூண்டு மிளகு சீரகம் காய்ந்த மிளகாய் சோம்பு அரைத்த பொடி சேர்த்து வேகவைத்து அதனுடன் முருங்கை கீரை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இரும்பு சத்து நிறைந்தது உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது
    சம்பா கோதுமை ரவை கஞ்சி அதனுடன் பச்சைப்பயறு ஊற வைத்து அதனுடன் பூண்டு வெந்தயம் சேர்த்து வேகவைத்து அதனுடன் தேங்காய் பால் அல்லது பசும்பால் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
    உளுந்து கஞ்சி
    பச்சரிசி கருப்பு உளுந்து ஊறவைத்து அதனுடன் வெந்தயம் பூண்டு சேர்த்து வேகவைத்து அதனுடன் கடலைப்பருப்பு சோம்பு சீரகம் காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து அரைத்து உளுந்து கஞ்சியுடன் அரைத்து கலவையை சேர்த்து சாப்பிட்டால் எலும்பு வளர்ச்சி அடையும்
    உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது
    இப்போது உள்ள சூழலில் யாரும் வெளியே செல்ல முடியாத இந்த சூழலில் உங்கள் பதிவு பார்த்து குடும்பத்தினருக்கு நல்ல சத்தான உணவுகளை சமைத்து கொடுக்க ஏதுவாக இருக்கும்
    இதன் மூலம் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் ஏற்படும்
    உங்களுக்கு புன்னியம் சேறும்
    பொக்கிஷமான உங்கள் பதிவுகள் மட்டுமின்றி உங்களின் தமிழ் உச்சரிப்பு மூலம் புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும் வெல்ல வேண்டும் என் அன்பான நல் வாழ்த்துக்கள்

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว

      உங்கள் அனபுக்கு நன்றி பாத்திமா 🙏🏻😊

  • @freedasagayalumanraj7907
    @freedasagayalumanraj7907 4 ปีที่แล้ว +2

    Mam super mam siru thaniyam la ithuvara na sensathu illa pathathum romma romba romba happy mam thank you na veetla inimey seithu pakarey👌👌👌👌👌

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว

      Thanks sister, Try pannitu eppidi irundhudhunu sollunga 🙏🏻😊 Good luck👍

  • @trythisonce1769
    @trythisonce1769 4 ปีที่แล้ว +2

    👌👌👌👏👏👏super..ka.ur recipes always has good information.intha oru video-virkaaga evlo work panniyirukinga...nu theriyuthu..ka.ovvanum differnt taste-la kuduthathukku oru periya....hatsoff....super..ka.

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว

      Thank you so much for your compliments dear 🙏🏻😊

  • @srikrishna9252
    @srikrishna9252 2 ปีที่แล้ว +1

    நன்றி.நன்றி.அருமை.அருமை.

  • @dganapathi7968
    @dganapathi7968 3 ปีที่แล้ว +3

    Super and thanks. Vaazha neeveer pallandu. Ellam valla eraiarul endrum ungalukku thunai puriyattum.

  • @shermashakilar7150
    @shermashakilar7150 3 ปีที่แล้ว +3

    All kanji recipes are amazing sister.Welldone sisy.No words to appreciate you sisy.Ma the bless you aboudantly sister.tq.

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  3 ปีที่แล้ว

      Thanks a lot for your compliments & blessings sis. 🙏🏻😊

  • @malarvizhimurugavel1304
    @malarvizhimurugavel1304 4 ปีที่แล้ว +5

    Wowwwwwew 😯 sis 💕 yummy kanji recipes.godhumai kanji is my evergreen kanji from my childhood 😍👍🏻😘😋😋u r doing the recipes,meanwhile giving us info about the vitamins etc,. In it which is very good to see.keep rocking dear👍🏻👏

  • @bushrakareema5382
    @bushrakareema5382 4 ปีที่แล้ว +2

    Ellam kanji um superb😎😎😎Ippo intha maari recipes lAam usefull a erukkum....vlog poodunga

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว

      Thank you so much dear 🙏🏻😊 Will do 👍

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 3 ปีที่แล้ว +1

    கெளப்பிட்டீங்க, மிக அருமையான
    கஞ்சி வகைகள், அழகாக,விபரமாக ,தெளிவாக
    சொல்லி இருக்கிறீர்கள்,மிக்க நன்றி !

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி 🙏🏻😊

  • @ashagnair6461
    @ashagnair6461 4 ปีที่แล้ว +6

    Wow super Christy especially in these lockdown days it’s really helpful for us tat too healthy and easy dishes for our family to fulfill the tummy with healthy food.thank you so much .will try these definetly .

  • @ashwinitpttpt7356
    @ashwinitpttpt7356 3 หลายเดือนก่อน

    Super madamவாழ்க வளமுடன்🙏🏻

  • @prabhahar9971
    @prabhahar9971 4 ปีที่แล้ว +3

    Healthy Different types of Kanji receipe...... 👌Sis..... Summer season kku instant kanji receipe....... 👍👍👍👍

  • @ramkumarkarmagam4340
    @ramkumarkarmagam4340 3 ปีที่แล้ว

    🇮🇳🇮🇳🇮🇳🌺🙏👌👍நன்றி அன்புடன் சத்தான கஞ்சி டிப்ஸ் அருமை நண்பரே 👍🙏🇮🇳🇮🇳🇮🇳😊

  • @sukumarvpm
    @sukumarvpm 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நல்ல தெளிவான விளக்கம். இனிமையான குரல். பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @pushpa7568
    @pushpa7568 ปีที่แล้ว +1

    Very very useful video thanks😊

  • @lakshmisrikantan
    @lakshmisrikantan 3 ปีที่แล้ว +2

    அருமை மேடம் சிறப்பாக இருந்தது செய்தும் பார்த்தேன் அருமை

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி 🙏🏻😊 நான் எப்போதும் சமையல் குறிப்புகளை தெளிவாக விளக்குவேன். எனது மற்ற சமையல் வீடியோக்களும் கூட முயற்சிக்கவும்.

  • @magicbooyahgaming9265
    @magicbooyahgaming9265 4 ปีที่แล้ว +2

    Pot to plates kitchen =unique
    Frst tym am seeing diz recipe...definitely going to try....am not saying diz one to giveaway....for diz curfew...diz recipes very useful 😇

  • @indusaravanan1855
    @indusaravanan1855 4 ปีที่แล้ว +3

    Super

  • @kavirajan8967
    @kavirajan8967 8 หลายเดือนก่อน

    Um
    Kadai la fried rice biryani nu sapida aasa padra wives mathiyila, paarampariya unavu vakai la wives kum sari husbands kum sari ...
    Unkal pudumaiyaana Samayal..😋
    I like you sister💐👏

  • @happyMePoorani
    @happyMePoorani 3 ปีที่แล้ว +1

    Semma sis... Red rice kanji mattum thaan intha video la enakku theriyum...
    Pls upload thuvaiyal videos

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  3 ปีที่แล้ว

      Thank you so much dear 🙏😊 I have uploaded 5 types of thuvaiyal recipes also already. Link provided in the description.

  • @deepikk7432
    @deepikk7432 ปีที่แล้ว +1

    Mam kanji can we talk in 7pm night time ?

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  ปีที่แล้ว

      Yes we can. our family also have it for dinner மிக்க நன்றி 🙏🏻😊

  • @srivi02
    @srivi02 4 ปีที่แล้ว +7

    Wow! I have been making mappillai samba and millet recipes..was looking for more varieties esp for breakfast and this is what I have been looking for..Awesome Chrity ..will try is one by one..

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว +1

      Glad you liked it. Thanks a lot Srivi 😊🙏🏻

    • @jayak4824
      @jayak4824 8 หลายเดือนก่อน

      Thank you so much mam

  • @shru9067
    @shru9067 ปีที่แล้ว +1

    Semma! Elamae super recipe! Il definitely try for breakfast for d upcoming weeks! Epdi ithellam kathukuteenga? Pls inu neraya kanji recipes podunga...sirudhaniyam vachu

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  ปีที่แล้ว

      Sure dear, Thanks 🙏🏻😊 Innum neraya recipe varum, koodiya viraivil.

    • @shru9067
      @shru9067 ปีที่แล้ว

      @@PottoPlatesKitchen 🥰🥰🥰

  • @subha4474
    @subha4474 4 ปีที่แล้ว +3

    Wow super kanji needed for this summer season.super sis Mappillai samba kanji,pachai payaru kanji,murungai illa kanji,goduma rava kanji,ulunda kanji all are healthy having garlic, vendayam for immunity super👌👌👌sis.we will try it.take care sis be safe.

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว +1

      Thanks dear , you too take care 😊👍

    • @subha4474
      @subha4474 4 ปีที่แล้ว +1

      @@PottoPlatesKitchen Thank sis

  • @geetav6195
    @geetav6195 ปีที่แล้ว +1

    Can you not make any thing with out garlic

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  ปีที่แล้ว

      If you doesn't want to add garlic, please skip it. Thanks 🙏🏻😊

  • @vishakasivakumar948
    @vishakasivakumar948 3 ปีที่แล้ว +3

    பூண்டு கட்டாயமாக சேர்த்துகனுமாக ?

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  3 ปีที่แล้ว +2

      பூண்டு கட்டாயமில்லை 🙏🏻😊

    • @vishakasivakumar948
      @vishakasivakumar948 3 ปีที่แล้ว +1

      @@PottoPlatesKitchen. இன்று இரவு உணவாக மிளட் கஞ்சி செஞ்சு சாப்பிட்டோம் மேடம். மிக அருமையாக இருந்தது நன்றி.

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🏻😊 எனது மற்ற சமையல் வீடியோக்களும் கூட முயற்சிக்கவும்.

    • @vishakasivakumar948
      @vishakasivakumar948 3 ปีที่แล้ว

      மேடம் வேர கஞ்சி recipes இருந்தா upload பன்னுங்க

  • @Manikandan-thoughts
    @Manikandan-thoughts 4 ปีที่แล้ว +2

    Very useful

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  4 ปีที่แล้ว

      Glad to hear that 😍🙏🏻 Thank you so much 🙏🏻😊

  • @hemavelayutham8018
    @hemavelayutham8018 2 ปีที่แล้ว +1

    Thank you for sharing very useful receipes.Can we take this kanji at night time except murungai keerai kanji please confirm madam.

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  2 ปีที่แล้ว

      Yes you can. we have it for Breakfast & dinner also. Thanks 🙏🏻😊.

  • @swagatsanketpriyadarsan6231
    @swagatsanketpriyadarsan6231 5 หลายเดือนก่อน

    Please put English names also for ingredients so that non-tamils can also better understand the recipes. Thank you.

  • @TMAK-s2k
    @TMAK-s2k ปีที่แล้ว

    காலை மற்றும் இரவு உணவாக எடுத்துக் காட்டலாம்?

  • @velmuruganvellingiri3506
    @velmuruganvellingiri3506 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @sivas8284
    @sivas8284 3 ปีที่แล้ว +1

    2 years baby ku tharalama sis

  • @sharmisoundar5417
    @sharmisoundar5417 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @rathnasaravanang7744
    @rathnasaravanang7744 3 ปีที่แล้ว +1

    Nice Super thank you mam

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 ปีที่แล้ว +1

    மாம் மிகவும் அருமை யான டிப்ஸ் நன்றி அன்பு உள்ளம் கொண்ட உங்களுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரர்🙏🏻😊

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 3 ปีที่แล้ว +1

    சிஸ்டர்அருமையானகஞ்சிசெய்துகாமிச்சதுக்குரொம்பரொம்பநன்றிமாஉம்மா

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி 🙏🏻😊

  • @jemimakarthikeyan5376
    @jemimakarthikeyan5376 2 ปีที่แล้ว +1

    Kanji recipes dinner ku suite aguma mam

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  2 ปีที่แล้ว

      Naanga dinner ku kooda saapiduvom. Try panni paarunga. Thanks 🙏🏻😊.

  • @vlogwithmyfriends7978
    @vlogwithmyfriends7978 2 ปีที่แล้ว +1

    This is what i looking for.
    Try

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 2 ปีที่แล้ว +1

    Really super good healthy recipe 🙏🙏🙏🙏🙏💐💐💐💐👌👌👌👌🤝🤝👍👍🤝🤝🤝

  • @jayanithyanmusics8423
    @jayanithyanmusics8423 3 ปีที่แล้ว +2

    Very good fast & best speech viewers times save congrats keep it up sister. One video 5 benefits

  • @kishenkriz8475
    @kishenkriz8475 2 ปีที่แล้ว

    Innum enna kanji iruke... Pls upload

  • @mehalamurugesan2444
    @mehalamurugesan2444 3 ปีที่แล้ว +1

    Super thank you very much

  • @selvis3004
    @selvis3004 4 ปีที่แล้ว +3

    Nice healthy recipes... Sis can you post a video on how to clean millets separately..

  • @p.k8644
    @p.k8644 2 ปีที่แล้ว +1

    தக்க சமயத்தில் உங்களின் பதிவு உதவியாக இருந்தது. நன்றி.

  • @رضوانةاشرف
    @رضوانةاشرف 4 ปีที่แล้ว +2

    Am 1000th viewer 😍😍 superb recipes 😋😋😋😋 very healthy.. Superb akka 😎keep going✌

  • @vasanthivenkatachalamd2876
    @vasanthivenkatachalamd2876 3 ปีที่แล้ว +1

    Seithupaarthen nallarkku ,nalla vanthirku. ..vaalha valamudan madam....

  • @devisreeravichandran2737
    @devisreeravichandran2737 3 ปีที่แล้ว +1

    Adhuthan enaku therimmila

  • @geetharani9265
    @geetharani9265 3 ปีที่แล้ว +1

    Very very good useful tip's thank you sister awesome👏👏👏👏👏👏💕🙏🙏🙏🙏🙏💕👌👌👌👌🌼🌹💐

  • @padmakalki7435
    @padmakalki7435 3 ปีที่แล้ว +1

    Sugar. Patient. Kanji. Sappittal
    Sugar. Level. Immediately
    Increas.
    So. 3/4. Level. Dall
    1/4. Level. Rich
    Add. Pannalama

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  3 ปีที่แล้ว

      sugar patients kanji saapida koodathunu solradhu thavarana puridhal sis. avangaluku thevai balanced diet. kanji kandipa saapidalam. 😊

  • @ebanjero3022
    @ebanjero3022 4 ปีที่แล้ว +1

    Very healthy food papa ku kudukalama

  • @selviantoniammal6316
    @selviantoniammal6316 4 ปีที่แล้ว +2

    Superb

  • @babiesworld959
    @babiesworld959 4 ปีที่แล้ว +1

    1 like 1 comment😊😊😊😊😊

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 3 ปีที่แล้ว +1

    அருமை பலருக்கு பயன் படகூடியது சகோதரி நண்றி

    • @PottoPlatesKitchen
      @PottoPlatesKitchen  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🏻😊 எனது மற்ற சமையல் வீடியோக்களும் கூட முயற்சிக்கவும்.