வணக்கம்! எனக்கு தாய் தந்தை இல்லை.. கணவன் இரு குழந்தைகள் என் குடும்பம்... நிம்மதி இல்லாத மன வாழ்க்கை.. எனக்கு யாருமில்லை என்ற உணர்வு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.. இந்த காணொளி எனக்காகவே செய்தி சொல்வது போல் இருந்தது.. நன்றி டாக்டர் 🙏🏾
ஐயா , நான் என் அப்பாவை சமீபத்தில் இழந்து விட்டேன். என் அப்பாவின் மேல் நான் உயிரேயே வைத்திருக்கிறேன். அவரின் பிரிவை என்னால் தாங்கவே முடியவில்லை. உங்களின் பல காணொளிகள் மூலம் என் அப்பா என்னிடம் நேரடியாக பேசி எனக்கு அறிவுரை கூருவது போல் உணர்கிறேன். மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. என் அப்பா என்னை விட்டு பிரிய வில்லை. அவர் என்னுள் வாழ்கிறார் என்பதை நான் நன்றாக உணர்கிறேன். மிக மிக நன்றி ஐயா.
வாழ்க வளமுடன் அய்யா உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் புதிய புதிய சிந்தனைகள் உருவாக்கிறது நீங்கள் பேசுகின்ற வார்த்தைகள் இறைவனே நேரில் பேசுவது போல் நான் உணர்கிறேன். எனக்கே அப்படி ஒரு உணர்வு இன்னும் எவ்வளவு பேர் இருப்பார்கள் அய்யா இன்னும் ஞானம் பெற்று மனிதகுலம் வாழவைக்கனும் வாழ்க உங்கள் குடும்பம் வளர்க்க உங்கள் வார்த்தைகள் நான் உங்கள் வார்த்தைகள் கேட்டு மாற்றம் அடைந்து இருக்கிறேன் இதுபோல் சக மனிதர்களும் மாற்றம் அடைந்து வளரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவே விக்னேஷ் சங்கர் அவர்களே அருமையான ஒரு அப்பா+மகன்+காடு என ஒரு குட்டி கதை சொல்லி அருமையான விளக்கம் நீ வேடிக்கையாளனாக இரு என்று அருமையாக சொன்னீர்கள் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
மிக்க நனறி. மெய் ஞானத்தை விஞ்ஞானத்துடன் கலந்து கொடுத்து எங்களையெல்லாம் உங்களோடு கரைய வைக்கின்றீரகள். உங்கள் குடும்பத்தினரும் ,நீங்களும் வளமும், நலமும் பெற்று நீடூழி வாழ நீக்கமற நிறைந்திருக்கும் பேறாற்றலை தியானிக்கிறேன்.
Thank u so much na kulapathula Irunthen enoda kadavul Enna thaniya kastathula vitutarunu.Ana enoda perumal enkudathan irukarunu puriya vachutenga thank you so much sir
Always my eyes get wet when see Dr's videos. Because every time the moral of the video is distinct and reach you until each cell in your mind and body. No words to express seriously except then saying "THANK YOU 👍👍👍"
Thanks a lot Vignesh Shankar sir, this is a special video for me received on this special day in my Life... Thanks Universe Maa ❤️❤️❤️❤️❤️... Love you a lotsss....
அண்ணா வாழ்க வளமுடன் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு சொற்களும் மனதிற்கு உற்சாகம் தருவதாகவும் ஆக்கபூர்வமான மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது உங்களுடைய பணி சிறக்க இந்த தம்பியின் வாழ்த்துக்கள்❤❤ வாழ்க வளமுடன்
Entha eram enakku mukkya pathivu ethu Dr ,konja nal yarum ellatha anathaiyaga anthasiruvanai pol unarkeren athu unmaium kuda but Nan sakum nelaivarai pogamal eruppatharkku kasttangal kodutha eneraivan en arukil than erunthu ullan enbathai unarkeren thanks dr na en valkaiyil nambikkaiyodu valvarkku ungal pathiukalum oru mikkiya karanam 🙏🙏
Your service is priceless sir!U not only heal our soul but also help us to reach spiritual growth and make us better persons.U are contributing alot to this society.U are a peace maker.Just ur voice is enough to bring people out of any worst phase they are going through..Ur voice heals many hearts💎U are a boon to this society and people sir.kadavul engluku kudutha pokkisham nenga..I wish and pray that U should live a very happy long and peaceful life with ur family with the divine blessings frm above❤🙏
நம்மை பக்குவப்படுத்தவே சோதனைகள்....... அருமை அருமை..,.👌👏
வணக்கம்! எனக்கு தாய் தந்தை இல்லை.. கணவன் இரு குழந்தைகள் என் குடும்பம்... நிம்மதி இல்லாத மன வாழ்க்கை.. எனக்கு யாருமில்லை என்ற உணர்வு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.. இந்த காணொளி எனக்காகவே செய்தி சொல்வது போல் இருந்தது.. நன்றி டாக்டர் 🙏🏾
You believe in God ,He will be always with you
நிச்சயம் நல்லதே நடக்கும். தியானம் செய்யுங்கள்.
கவலை வேண்டாம்
நான் தினம் முன் காலை இரவு தியானம் செய்கிறேன் ஆனால் கவலை குறைய வில்லை 😭😭
நல்லதே நடக்கும்..
கடந்த 2 நாட்களாக உங்கள் காணொளிகள் தான் என் நம்பிக்கை யே🙏🏻🙏🏻 நன்றி
உங்களுக்கும், உங்களைப் பெற்றெடுத்த தாய் தந்தை இருவருக்கும் கோடான கோடி நன்றிகள். நீங்கள் பல்லாண்டு வாழ்க வளர்க.
நான் உங்களை தான் என்னுடைய தார்மீக குருவாக ஏற்றுக் கொண்டு கண்களை மூடி தியானம் செய்தேன். நன்றி குருவே. மனம் அமைதியாக உள்ளது . ❤️
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏
சிதம்பரம் இராமலிங்கய்யா அபயம்.உங்களது அனைத்து நற்பதிவிற்க்கும் தயவான நன்றிகள் அண்ணா 🙏🏻
மிக அருமை... இதை கேட்கும் போதே உள்ளுணர்வு மிக சக்தி வாய்ந்த ஒரு நம்பிக்கை பெறுகிறது... நன்றி dr... வாழ்க வளமுடன்...
mm
மிக அருமை இதை கேட்கும் போதே மணசுக்கு ஒரு சக்தி வந்தது மதிரி இருக்கு மிக்க நண்றி நண்றி நண்றி
ஐயா , நான் என் அப்பாவை சமீபத்தில் இழந்து விட்டேன். என் அப்பாவின் மேல் நான் உயிரேயே வைத்திருக்கிறேன். அவரின் பிரிவை என்னால் தாங்கவே முடியவில்லை. உங்களின் பல காணொளிகள் மூலம் என் அப்பா என்னிடம் நேரடியாக பேசி எனக்கு அறிவுரை கூருவது போல் உணர்கிறேன். மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. என் அப்பா என்னை விட்டு பிரிய வில்லை. அவர் என்னுள் வாழ்கிறார் என்பதை நான் நன்றாக உணர்கிறேன். மிக மிக நன்றி ஐயா.
வாழ்க வளமுடன் அய்யா உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் புதிய புதிய சிந்தனைகள் உருவாக்கிறது நீங்கள் பேசுகின்ற வார்த்தைகள் இறைவனே நேரில் பேசுவது போல் நான் உணர்கிறேன். எனக்கே அப்படி ஒரு உணர்வு இன்னும் எவ்வளவு பேர் இருப்பார்கள் அய்யா இன்னும் ஞானம் பெற்று மனிதகுலம் வாழவைக்கனும் வாழ்க உங்கள் குடும்பம் வளர்க்க உங்கள் வார்த்தைகள் நான் உங்கள் வார்த்தைகள் கேட்டு மாற்றம் அடைந்து இருக்கிறேன் இதுபோல் சக மனிதர்களும் மாற்றம் அடைந்து வளரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
நன்றி நன்றி நன்றி குரு அவர்கள் நற்பவி நற்பவி நற்பவி
நமசிவாய திருச்சிற்றம்பலம் நன்றி Dr. Vignesh Shankar சார். 🙏
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் கருத்துக்கள்.நான் பின்பற்றுகிறேன் . நன்றி மருத்துவரே.
மிகவும் அருமை யான பதிவு.
நான் தவறவிட்டபதிவு... 🙏💐💐💐💐💐. இறைவனுக்கும் உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி நன்றி 🙏💐💐💐💐💐💐💐💐💐
கார்த்திகை தீபதிருநாள் நல் வாழ்த்துக்கள் குருஜி
அருமையான பதிவு நம்பிக்கை நிறைந்த சொற்களுக்கு மனமார்ந்த நன்றி
உங்களுடைய இந்தப் பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது மீண்டும் இதுபோல பதிவுகளை நீங்கள் தரவேண்டும் என்று உங்களை நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
100 சதவீதம் உண்மை. எனது வாழ்வில் பல முறை இக்கட்டான சூழ்நிலை வந்து இம்மாதிரி மான்களை தியானம் செய்து மீண்டு வந்திருக்கிறேன். நன்றி.
மஹான்களை என்பதற்கு பதிலாக மான்களை என்று டைப் ஆகியுள்ளது.
கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவே
விக்னேஷ் சங்கர் அவர்களே
அருமையான ஒரு அப்பா+மகன்+காடு என ஒரு குட்டி கதை சொல்லி அருமையான விளக்கம் நீ வேடிக்கையாளனாக இரு என்று அருமையாக சொன்னீர்கள் அண்ணா
வாழ்த்துக்கள் அண்ணா
சார் நீங்க சொல்லக் கூடிய ஒவ்வொரு விஷயமும் ரொம்ப அற்புதமா இருக்கு சார்
Docteur VIGNESH, MERCI. Sur cette vidéo, la dernière image diffusée est émouvante ! Notre Créateur nous affectionne sans limites🌾🥀🌈
Very super Needuzhi vazhga valamudan
Super Sir. பைபிளில் எழுதப்பட்டுள்ள அநேக விசயங்களை தங்கள் செய்திகளில் வெளிப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.... நன்றி....
Nanri 🙏🙏vaalgavalamudan🙏🙏🙏🙏
மிக்க நனறி. மெய் ஞானத்தை விஞ்ஞானத்துடன் கலந்து கொடுத்து எங்களையெல்லாம் உங்களோடு கரைய வைக்கின்றீரகள். உங்கள் குடும்பத்தினரும் ,நீங்களும் வளமும், நலமும் பெற்று நீடூழி வாழ நீக்கமற நிறைந்திருக்கும் பேறாற்றலை தியானிக்கிறேன்.
நீங்க திரும்ப திரும்ப இறை நம்பிக்கை பற்றி புரியும் படி பேசுறீங்க ரொம் நன்றி. வாழ்க வளமுடன்.
Paratta varthigal elli arumiya pathivu mekka nanrii 🙏💐🙏
நன்றி நன்றி நன்றி இறைவன்
I got huge transformation in my life after followed your speeches. Thank you.
Unga varthai ovanum nalla uchaagatai kodukuthu. Romba nandri ayya
Thank u so much na kulapathula Irunthen enoda kadavul Enna thaniya kastathula vitutarunu.Ana enoda perumal enkudathan irukarunu puriya vachutenga thank you so much sir
இன்று மிகவும் மன கவலையில் இருந்தேன் உங்கள் தொகுப்பு யை கேட்டதும் ஒரு தெளிவு வந்தது. நன்றி
மிகவும் நன்றி விக்னேஷ் சங்கர் சார் இந்த வீடீயோ பார்க்கும் போது எனக்கு கடவுள் இருக்கிறாரா இல்லை கஸ்டம் அதிகம் இருந்தது நம்பிக்கை கிடைத்தது நன்றி நன்றி
Nanri
Neraiya videos varum , varanum nu namburen... All videos um paadhutae iruken thirumba thirumba .... Ur great
ஆத்ம நண்பரே❤வாழ்க வளமுடன்
மிக அருமை ஐயா...மிக்க நன்றி ...
நன்றி அண்ணா மிகவும் பயன் தரும் பதிவு
மிக அருமைங்க சார் வாழ்த்துக்கள் உங்களது பதிவை நான் தவறாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
அருமை வாழ்க வளமுடன் என்னோடுதான் இருக்கிறார் என்ஈசன்
Om shanti mara sweets breather continue your service both both Dhanya wath good health and happiness and wellness
இறை துணை ஒன்றே நிலை என புரிந்தால் எவர் துணை கேட்டும் மனம் ஏங்காது
நன்றி நன்றி நன்றி நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு அறிவுரையும் என் வாழ்க்கையை மாற்றும் மர்ம மலராக உதிக்கிறது நன்றி டாக்டர் சார்
nanri Dr super sir thank you so much
Romba manasu kashtathil erunthen,, intha video pakum pothu azhuga varuthu Anna,, thanks Anna,,
Always my eyes get wet when see Dr's videos. Because every time the moral of the video is distinct and reach you until each cell in your mind and body.
No words to express seriously except then saying "THANK YOU 👍👍👍"
Thanks a lot Vignesh Shankar sir, this is a special video for me received on this special day in my Life... Thanks Universe Maa ❤️❤️❤️❤️❤️... Love you a lotsss....
அண்ணா வாழ்க வளமுடன்
உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு சொற்களும் மனதிற்கு உற்சாகம் தருவதாகவும் ஆக்கபூர்வமான மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது உங்களுடைய பணி சிறக்க இந்த தம்பியின் வாழ்த்துக்கள்❤❤
வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏nandri ayya🙏🙏🙏🙏vazha valamudan
Excellent!!! Great!!! Superb!!!
நான் மனதில் நினைக்கும் மகானே நீங்கள் தான் அய்யா...
கிறுக்கன் மாதிரி தெரியுது
Nanri arumai valkavalamudan
அருமை வாழ்த்துகள் மகிழ்ச்சி தொடரட்டும்....Sir நன்றி
Romba Nandri sir
Enakune solra Mari iruku sir
Entha eram enakku mukkya pathivu ethu Dr ,konja nal yarum ellatha anathaiyaga anthasiruvanai pol unarkeren athu unmaium kuda but Nan sakum nelaivarai pogamal eruppatharkku kasttangal kodutha eneraivan en arukil than erunthu ullan enbathai unarkeren thanks dr na en valkaiyil nambikkaiyodu valvarkku ungal pathiukalum oru mikkiya karanam 🙏🙏
nandri nandri nandri.. ...ayya. valga valamudan. ungal arpudhamana vilakkam nandri ayya
Thanks sir... I sleep well with your videos...
Kodana kodi nanrigal ayya🙏🙏
thank you sir, you are my spiritual master 🙏🏻🙏🏻🙏🏻
நித்தமும் நீயானாய் நீங்காத இடம் கொண்ட ( இறை- அவன்) சேர்த்த அது நீ தான் என் இறைவன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ♥️♥️♥️♥️
Your service is priceless sir!U not only heal our soul but also help us to reach spiritual growth and make us better persons.U are contributing alot to this society.U are a peace maker.Just ur voice is enough to bring people out of any worst phase they are going through..Ur voice heals many hearts💎U are a boon to this society and people sir.kadavul engluku kudutha pokkisham nenga..I wish and pray that U should live a very happy long and peaceful life with ur family with the divine blessings frm above❤🙏
என்னுடைய மகான் வேதாத்திரி மகரிஷி
எதனால் அவரு மகான்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நம்முடைய மகரிஷி
Vaalga valamudan.... Vaalga vaiyagam...
எனக்கும் அவர் னா உயிர்
@@rishi8874 padiththuparungal purium
Romba azagana vilakkam romba nanri sir vazga valamudan
அருமை டாக்டர் சார் உங்க வீடியோ
Thank you very much 🙏🌹👍👍👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super super nice speech thank you
சிவ சிவ 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏
🙏nanri Valzha Valamudan 🌹
நன்றி சார் நல் பதிவு
நன்றி ஐயா புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் 🙏
நன்றி பிரபஞ்சமே
சொல்றது கேட்கவே ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது. மிகவும் நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி
Kodi nandrigal Sir....
Excellent sir, I like your videos
Nandri valga valamudan
வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
Sir enaku entha magahnum theriadhu. Neenga than sir inspiration .ungala Vida vera vazhikatti yarum illa.
Thank you sir...... I'm jaishri Varsha from Vellore. .......
Vazhga Valamudan
Arumaisago💐Mikka nanree 💐
Vazghavalamuden 💐💐💐💐
Neenga potta yella video vum super intha video la aashiqi song music add pannirukinga mild would aah irukku super anna
Vera level motivation Anna....... Verithanam
அண்ணா ... மிக அருமை... கண்டிப்பாக பயிற்சி செய்யறேன்...
உடற் பயிற்சி செய் மூதேவி. லூசு.
Just now i watched. Super
அருமையான கதை விளக்கம் நன்றி நன்றி நன்றி வணக்கம் 🙏🏾
Vaazgha Valamudan
நன்றி நன்றி நன்றி சார்💐
arumayana speech..feeling better after watching ur videos.
Thanks for all you great video.. ❤️❤️❤️
வாழ்க வளமுடன்
Tqvm Dr.Vignesh....👌👍
நன்றி நன்றி நன்றி
Really good lot of nandri
மிக்க நன்றி அய்யா...என் இறைவன் மிக பெரியவன்...
காசி ஈஸ்வரா ஸ்ரீ சிவபால யோகி மஹராஜ் சுவாமி
Romba romba romba thanks annaaaa en manasukku romba nimmadhiya irukku annaa god bless u
Thanks for such a beautiful video
Arumai Ayya