பாண்டியன் சார் அவங்க குடிச்சாங்க என்பது கூட விஷயமில்லை. யாரும் யோக்கியமில்லை என்று சொல்றாங்க . சொன்ன நபர்கள் குடித்தது உண்மையா கையூட்டு பெற்றதாக சொல்வது உண்மை யா அதை மட்டும் சொல்லுங்க.அந்த பெண்ணை பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம் நமக்கு உண்மை தான் வேண்டும்.
வீடியோ பார்க்கல இன்னும்..title மட்டும் பார்த்தேன். எது நீயும் இருக்கியா? தவறு பண்ணலன்னா எதுக்கு இப்படிப் பதறிட்டு இருக்க. ஆக மொத்தம் எல்லோரும் தன்னோட சுய லாபத்துக்கு நாட்டுல நல்லவன் மாதிரி வேஷம் போட்டுட்டு திரியுறீங்க.
@@muthunarayanann9203 கை ராகவன் வீடியோவிற்கு பிறகு நிறைய பாஜக பிரமுகர்கள் விடியோக்கள் இருப்பதாக மதன் சொன்னான். அதெல்லாம் வெளிவரவில்லை. அது போல பிற விடியோக்கள் மதனிடமிருந்து வெளி வராது.
யோவ்... இது தேவையா.... இந்த புலம்பல்.... வயிற்று பிழைப்புக்காக செய்கிறோம் என்று சொல்லி விடுங்கள்... பொது மக்கள் நாங்கள் சீரியஸாக எடுத்து கொள்ளாமல் நகை சுவையாக எடுத்து கொள்வோம் 😂😂😂😂😂
ரொம்ப பதட்டமா இருக்கீங்க பாண்டியன்.சாரி எவ்வளவுதான் வாங்கினீங்க? நிறைய வாங்கிட்டீங்களா? வெண்பா வுக்கும் மதனுக்கும் என்ன உறவு இருந்தால் உங்களுக்கு என்ன விஷயத்துக்கு வாங்க சார் யூடியூப் சேனலில் நீங்கள் எல்லாம் சேர்ந்து கிட்ட அடிக்கிற கூத்து மக்களை முட்டாள் ஆகிறது இப்பதான் தெரியுது
இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் சமூக ஊடங்களில் ஓ அல்லது செய்தி ஊடகங்களிலும் வருவது யாரோ ஒருவரின் பின்னணியிலிருந்து இயக்கப்படுகிறது என்று தெளிவாக புரிந்து கொள்ளலாம் இன்னும் இதுபோன்ற வீடியோக்கள் வெளிவர வேண்டும்
பெரியார் கூறியது போல் எந்த செய்தியை கேட்டாலோ மற்றவர் சொன்னாலும் அதை கேட்டுக்கொண்டு நம் சுய சிந்தனைகள் கொண்டு முடிவு செய்யவேண்டும்....இனியாவது youtube ல் வரும் செய்தியை கண் மூடி தனமாக நம்பாதிர்கள்...
நான் இன்னும் பாண்டியன் ஐயாவை நம்புகிறேன். இவர் மீது குற்றம் இல்லை என்பதினால் தான் தயிரியமாக வெளியில் வந்து விளக்கம் கொடுக்கின்றார். மேலும் இவர் இதுவரை கட்டி காத்து வந்த நேர்மை தவறாக மக்களால் புரிந்து கொல்லப்படுமோ என்ற கவலையினால் தான் இவர் பதட்ட படுகின்றார் மத்தபடி இவரின் நேர்மையில் எனக்கு சந்தேகம் இல்லை பாண்டியன் அவர்களின் பெட்டிகளை நான் பல வருடங்களாக பார்த்து வருகிறேன். பொறுத்து இருந்து பார்ப்போம். பாண்டியன் அவர்கள் சொல்லுவது போல மதன் ரவிச்சந்திரன் ஒரு மொள்ளமாரி என்பது ஊர் அறிந்த செய்தி தான் கொஞ்சம் பொறுத்து இருந்து பார்ப்போம்
அண்ணாமலையின் சுயரூபத்தை வெளி உலகத்திற்கு சொன்ன பாண்டீயன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி.மத்திய பாஜக தலைவரான ஜே.பி நாட்டா மற்றும் பாரத பிரதமர் மோடீ ஆகியோர் கவனத்தில் கொள்ள வேண்டும். அண்ணாமலை எவ்வளவு பயங்கரமான சர்வதேச கிரிமினல் பேர்வழி என்பதை தமிழக மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்.
பாண்டியனுக்கு ஒன்னுமே தெரியவில்லையே...... மதன் வெண்பா டார்கெட்டே அண்ணாமலை ....ஆனால் இவர் அண்ணாமலை ஆட்கள் என்கிறார்....மேலும் தர்மபுரி எம் பி செல்வகுமார் என்கிறார் இன்னொரு இடத்தில் வேல்முருகன் என்கிறார் பாண்டியன் ரொம்பவும் பதட்டத்தில் இருப்பது நன்றாகவே தெரிகிறது........
பாண்டியனின் திரைக்கதை வசனம் அருமை பாண்டியனுக்கு கட்டிங்கொடுத்துபேசசொல்வதுயார்
ஆக எல்லோரும் சேர்ந்து மக்களை முட்டாலாக்குகின்றனர். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அவசர படாதீங்க பாண்டியன் சார் அடுத்த விடியோல உங்களை பத்தி என்னசொல்றான் பாப்போம்
உண்மை
@K Jeeva 🤣🤣🤣🤣
Yeanpa ivaru periya yokiyara?
.0çcjvdl
Pklh. J u7g9mnh89⅚tho.jn ..ibg ts5iu9jk9uo9jy @@chandrasekaran001vxg0bn3😂 6😮
உங்கள் பேட்டி அருமை இருக்கு ஐயா👌
எவந்த் தான் நல்லவன்? ஆண்டவனே இனி டிவி யும் வேண்டாம்.youtube ம் வேண்டாம்
நம்ம வேலைய நாம் பார்க்கணும்
உண்மை உண்மை உண்மை
Namathan PanAm sampathikka theriyama orukkom
Very true. End of the day we are nothing.
நம்ம வேளை நல்ல அரசியல் வாதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
சத்தியமான உண்மை. இவங்களை தவிர்ப்போம்.
பாண்டியன் சார் அவங்க குடிச்சாங்க என்பது கூட விஷயமில்லை. யாரும் யோக்கியமில்லை என்று சொல்றாங்க . சொன்ன நபர்கள் குடித்தது உண்மையா கையூட்டு பெற்றதாக சொல்வது உண்மை யா அதை மட்டும் சொல்லுங்க.அந்த பெண்ணை பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம் நமக்கு உண்மை தான் வேண்டும்.
கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் மட்டும் போதாது. தீர விசாரிக்க வேண்டும்.
அரசியல் வாதிகனள விட மோசமானவர்கள் பத்திரிகையாளர்கள்
People are worse than both of them!
உண்மை
Ellam panam nu porannanga...bro... Panam vaenum dhan yarum manasa kasatapapathuma sambadhikanum...
கானொலியை முழுமையாக பதிவிட சொன்னமைக்கு மிக்க நன்றி ஐயா...
Yow mulusa ena elame onu dan inda alu fraud 🤥
வாங்கனவன் எவனுமே 'சாரி... நான் அந்த மாதிரி ஆள் இல்ல?"-னு சொல்லல. அப்படி சொன்னவன் எவனையும் இன்னும் காட்டல.
மதன் ஒரு நல்ல பத்திரிகையாளன் அல்ல, அதுபோல எல்லாரும் அப்படித்தான்.
பாண்டியன் சொல்லுவது எல்லாம் சரி ஆனால் அண்ணாமலையை பற்றி மட்டும் ஏன் தவறாக சொல்கிறார் என்று தெரியவில்லை அண்ணாமலையை பற்றி நாடு எதிர்காலத்தில் அறியும்
ஆகக்கூடி மொத்தமா எதையும் பார்க்காத எதையும் நம்பாதே என்று சொல்ல வரீங்க சூப்பர் சார்
பதறாத...பதறாதா...
பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் அடித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள்
வாழ்க வளர்க தொடர்க
நீயும் வாங்கியிருப்ப அண்ணா... கன காலமாகவே உன் மூஞ்சியையும் பேச்சையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம் .
வீடியோ பார்க்கல இன்னும்..title மட்டும் பார்த்தேன். எது நீயும் இருக்கியா? தவறு பண்ணலன்னா எதுக்கு இப்படிப் பதறிட்டு இருக்க. ஆக மொத்தம் எல்லோரும் தன்னோட சுய லாபத்துக்கு நாட்டுல நல்லவன் மாதிரி வேஷம் போட்டுட்டு திரியுறீங்க.
இனி யாரையும் நம்ப கூடாது
வச்சா தாடி அடிச்சா mottaiyaa..
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
அப்ப. k t. ராகவன் பற்றி. பொய்யா.அப்ப நம்ம ஆளுங்க எல்லாம். காசு பணம். துட்டு துட்டு
@@muthunarayanann9203 கை ராகவன் வீடியோவிற்கு பிறகு நிறைய பாஜக பிரமுகர்கள் விடியோக்கள் இருப்பதாக மதன் சொன்னான். அதெல்லாம் வெளிவரவில்லை. அது போல பிற விடியோக்கள் மதனிடமிருந்து வெளி வராது.
Don't believe anyone just cast ur vote as per ur inner feeling and don't say out....
Your face itself tells the truth why anxiety
ஐய்யா நாங்க எல்லாருமே நீங்க சொன்னத நம்பிட்டோம்😅😅😅
paavam paithiyam
அருமையான பதிவு அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களின் பதிவு சூப்பர்
எங்க அண்ணன் சொல்றது உண்மை எங்க அண்ணன் தங்கப்பாண்டியன் ஆனா நீ எங்கிருந்தாலும் வாழ்க
இவன் பேட்டி பார்த்தபிறகுதான் மதன் வீடியோ மீது நம்பிக்கை வருகிறது,,
💯
🤣🤣
👌 அருமை
🤣🤣
சாறு அடுத்த லிஸ்டல இருக்காரு போல 😀😀
இருக்கிறார்!
பாண்டியன் நீ யும் அந்த list la இருக்கியா
பாண்டியான் ஐ யா.
கோடன கோடி வணக்கம்.
வாழ்த்துக்கள்.
Dharani
Poonamallee
Chennai. 56
🙏🙏🙏
அடுத்து தலைவா உங்க வீடியோ தான் போல
மிக மிக தேவையான விஷயங்கள் சொல்லியிருக்கிறார். அனுபவமான கருத்துக்கள். தேவையானதொன்று.
யோவ்... இது தேவையா.... இந்த புலம்பல்.... வயிற்று பிழைப்புக்காக செய்கிறோம் என்று சொல்லி விடுங்கள்... பொது மக்கள் நாங்கள் சீரியஸாக எடுத்து கொள்ளாமல் நகை சுவையாக எடுத்து கொள்வோம் 😂😂😂😂😂
இவன்களை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள கூடாது நண்பரே. இவன்கள் பொய்களை பரப்பி மக்களை கன்ஃபியூஸ் பண்ணி பணம் சம்பாதித்து பிழைப்பு நடத்தும் நாதாரி பயல்கள்.
1960 -70 களில் இருந்த அரசியல் தலைவர்களும் பத்திரிகை நிருபரர்களும் தற்பொழுது இல்லை.
முன்னாடியே ...approver ஆகிட்டான்😂😂😂😂😂
Yaru da Ivan
ஐயா நீங்கள் தான் சொன்னது 500 நாடு களுக்கு திருமா சென்றார் என்று சொன்னது 🤣🤣🤣 ஏதுயா 500 நாடு அப்பனா நீங்க சொல்வது உண்மையாதான் இருக்கும் 🤣🤣🤣 நான் நம்புர
😂😂😂😂😅😅
Thank you Sir , Sariyana nerathula , thevaiyana Siethiya Sonnenga 💯
ஏன் இதை பற்றி முதலிலேயே சொல்லவில்லை
Mr.Pandyan is an HONEST PERSON. Very straightforward Person. Hatsoff Sir.
My foot honest. Crook to the core
பாண்டியன் சார் எதுக்கு இப்படி பதறுகிறார்
அவரும் வாங்கியிருப்பாரோ?
He knows the truth
இருக்குடி உனக்கும்
@@adhangararch8276 ithulam problem illa just like that,no worry devidiya dravida thirudarkal velai
ரொம்ப பதட்டமா இருக்கீங்க பாண்டியன்.சாரி எவ்வளவுதான் வாங்கினீங்க? நிறைய வாங்கிட்டீங்களா? வெண்பா வுக்கும் மதனுக்கும் என்ன உறவு இருந்தால் உங்களுக்கு என்ன விஷயத்துக்கு வாங்க சார் யூடியூப் சேனலில் நீங்கள் எல்லாம் சேர்ந்து கிட்ட அடிக்கிற கூத்து மக்களை முட்டாள் ஆகிறது இப்பதான் தெரியுது
உதறல் ஓவரா இருக்கே.....
நாளைக்கு வீடியோ கன்பார்ம் போல... 😅😂😂😂
Felt same
😂😂😂😂😂
😂😂😂😂😂
Mr Pandiayan , i think you are also in the list... expecting your video
இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் சமூக ஊடங்களில் ஓ அல்லது செய்தி ஊடகங்களிலும் வருவது யாரோ ஒருவரின் பின்னணியிலிருந்து இயக்கப்படுகிறது என்று தெளிவாக புரிந்து கொள்ளலாம் இன்னும் இதுபோன்ற வீடியோக்கள் வெளிவர வேண்டும்
நோக்கம் எதுவாக இருக்கட்டும்.
நடந்தது தெரிஞ்சு போச்சு
மதன் துணிச்சல் மிக்கவன், இவர் மீது பாண்டியனுக்கு பொறாமை
His nervousness showed his real face
He is not nervous. He always talks like this.
He used to talk like this from beginning
பாண்டியன் சார் Video ?
லட்சுமணன், குணசேகரன், கார்த்திகை செல்வனுமா? 😮 அடப்பாவிகளா...!
Poda dog
சரி! சரி! நடிகைன்னா அட்ஜஸ்மென்ட் பண்றதும் ,ஜர்னலிஸ்ட் ன்னா சரக்கு அடிக்கறதும் சகஜம்தானப்பா! வுடுப்பா! வுடுப்பா! 😛😇🤔🙉🙈🙊😎
🤣
இன்னுமாடா நம்மள இந்த ஊரு நம்புது...
பாண்டியன் யோக்கியன் என காட்டிக்கொள்ள முயல்கிறார்
பாண்டியா நீயும் மாட்டி kittiyaa🤣🤣🤣
Sir ungalamari alugal eppa erupathi pathu veyakuran iyaaaa valga palladu🙏🙏🙏
பெரியார் கூறியது போல் எந்த செய்தியை கேட்டாலோ மற்றவர் சொன்னாலும் அதை கேட்டுக்கொண்டு நம் சுய சிந்தனைகள் கொண்டு முடிவு செய்யவேண்டும்....இனியாவது youtube ல் வரும் செய்தியை கண் மூடி தனமாக நம்பாதிர்கள்...
Atharku dhevaiyana anubavam 25 vayathukku munbu varaathe!(voruvarukku Koncham koodum, voruvarukku kuraiyum!)
தலைவர் வருகை பதிவேட்டில் உள்ளார் என்று கருதுகிறேன்.. உங்கள் வீடியோ வருகைக்கு காத்தியிருப்பு😁😁😁😂😂😂😂
தலைவா என்ன முந்திகிட்டேங்களா?
விதைத்து விளையும் மக்கள் அரசியல் வாதிகள் செல்வது எல்லாம் உண்மை என்று நினைக்காதீர்கள் உங்களுக்கு ஏன சிந்தனை இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்👍👍👍👍👍👍👍👍
இவரெல்லாம் இனிமே என்னசொன்னாலும்நாங்கபரர்கிறதாஇல்லசார்ஒருவர்மேலநம்பிக்கைவைத்துதான்நிகழ்ச்சிபார்கிறோம்ஆனால்இவர்கள்சோரம்போனவர்களரகவெட்கம்இல்லரதவர்களரகவும்மனிதம்இல்லாதவர்களாகவும்இருக்கிறார்கள்
நாம் மிக நல்ல பத்திரிக்கையாளர் என நினைக்கும் பலரின் முகத்திரையை கிழித்ததற்கு நன்றி.....
அண்ணாமலை உனக்கு என்னையா பாவம் பண்ணான். எங்க போனாலும் அந்த ஆழ உள்ள இழுத்து விடுற.🤦♂பூணுல் கும்பலுக்கு அண்ணாமலை தலைமையை இருக்குறது புடிக்கலைனு தா அந்த ஆழ காலி பண்ண பாக்குறாங்க
காடடு பூச்சி காட்டில் பறக்க வேண்டியவன் நாட்டிற்க்கு வந்து கருத்து சொல்கிறது.
பிராமணரை ஏண்டா இழுக்கறே
அடேய், சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன்னு அந்த வெற்றி சேனலை வின் டிவி ன்னு சொல்லிட்டியே🤭🤭🤭 சரி சரி நாளைக்கு பதில் வீடியோ பார்ப்போம் 🤔🤔
நேர்மையற்ற மனிதர்கள், இது போன்றவர்களால் தான் மக்கள் அறம் தவறி விட்டனர்.
மலை யை😊தைரியமாக பேசுகின்றார் என்றால் பாண்டியன் நேர்மை யாக தான் பேசுகின்றார்
அநேகமாக நாளை உனக்கு தான் ரிவிட்டு என நினைக்கிறேன்
Going to be STEEL RIVET by the way he is arguing?😂💯
😁😁
பெரிய ஆப்பு பெற வாழ்த்துக்கள்
100%
அடுத்த சம்பவம் உனக்காகலாம் 😅😅😅
Vayasaana காலத்தில் கிருஷ்ணா rama govinda endru இருக்கவும் ! Jai Bharat !
அடுத்து உனக்கு தான்டா வீடியோ 😂😂😂😂
Very good speech
பிரச்சினை என்ன அதற்கு பதில் சொல்லுங்க.செய்திதாள் படிக்கும் எல்லோருக்கும் பாண்டியன் பேசும்செய்திகள் தெரியும.
Next his video... waiting
நான் இன்னும் பாண்டியன் ஐயாவை நம்புகிறேன். இவர் மீது குற்றம் இல்லை என்பதினால் தான் தயிரியமாக வெளியில் வந்து விளக்கம் கொடுக்கின்றார். மேலும் இவர் இதுவரை கட்டி காத்து வந்த நேர்மை தவறாக மக்களால் புரிந்து கொல்லப்படுமோ என்ற கவலையினால் தான் இவர் பதட்ட படுகின்றார் மத்தபடி இவரின் நேர்மையில் எனக்கு சந்தேகம் இல்லை பாண்டியன் அவர்களின் பெட்டிகளை நான் பல வருடங்களாக பார்த்து வருகிறேன். பொறுத்து இருந்து பார்ப்போம். பாண்டியன் அவர்கள் சொல்லுவது போல மதன் ரவிச்சந்திரன் ஒரு மொள்ளமாரி என்பது ஊர் அறிந்த செய்தி தான் கொஞ்சம் பொறுத்து இருந்து பார்ப்போம்
ஆனால் கமெண்ட்களில் பலர் மிகவும் அல்ப்பத்தனமாக கருத்து தெரிவிக்கிறார்கள். பொதுமக்கள் யோக்கியதை கேவலமாக இருக்கிறது.
முரண்பாடுகள் நிறைந்த பேச்சு
நமக்கு தான் ஒரு மண்ணும் தெறியமாட்டக்கு
😂😂😂
அண்ணாமலையின் சுயரூபத்தை வெளி உலகத்திற்கு சொன்ன பாண்டீயன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி.மத்திய பாஜக தலைவரான ஜே.பி நாட்டா மற்றும் பாரத பிரதமர் மோடீ ஆகியோர் கவனத்தில் கொள்ள வேண்டும். அண்ணாமலை எவ்வளவு பயங்கரமான சர்வதேச கிரிமினல் பேர்வழி
என்பதை தமிழக மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த வீடியோ இவருடையதா..?😂
😉🤣💯
கார்த்திகைச் செல்வன் நான் மதித்த ஊடகவியலாளர். நல்லவர்களே இல்லையா என்ற கேள்வியை உருவாக்கி விட்டார், திரு. பாண்டியன்.
Really amazing interview about brokers in journalism.
Adutha video needhan....Romba tension agadhae 😂😂😂
Love his style :))
Very nice man U r Bro!!👏🙏
உண்மை சில நேரம் கசக்கும், இந்த காலத்தில் தப்பை எவன் தான் ஒத்துக்கொண்டார்
Thank you for interview with Pandian
Thank you for this media's
Sir, உங்கள் துணிச்சல் அசாத்தியம்
உலகத்திலேயே இவன் மட்டும் தான் அறிவாளி.மற்ற பெண்களை தவறாக பேசாதே. உன் வீட்ட சரி செய்
DEAR PANDIAN SIR SUPER.
அருமை ஐயா வாழ்த்துகள்
மாப்ளே இவருதான் அடுத்த லிஸ்ட்லே இருப்பாரு போல பதற்றம் நிலவுகிறது 👍
என்னென்ன கதையெல்லாம் சொல்றார் இந்த பாண்டியர் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் பயங்கரமா கவனிச்சிறுக்கும் போல
PANDIAN sir bringing most hidden truth
Every journalist is exposing each other
வெற்றி தொலைக்காட்சி ?! அது என்ன தொலைக்காட்சி!!!
Wi...!
Where is this Pandian's video? He must have been frightened.. Dont cry
இவருக்கு ஒரு பேட்டிக்கு 2500 ருபாய் கவர் மட்டும்.
பாவம் ஏழை ஊடகவியலாளர்.
ஆண்கள் குடித்தால் என்ஜாய் பெண்கள் குடித்தால் ஒழுக்கம் இல்லாதவர்
அதான் உலகம்
ஆண்களுக்கு நான்கு மனைவிக்கு அனுமதி, பெண்ணுக்கு இல்லை
திரு.பாண்டியன் ,நீங்கள் பேசுவது... வயதுக்கு ஏற்றபடி பேசுங்கள்..
நீயும் மாட்டபோற பாண்டியா
Vachaa kudimi !
Siraichaa mottai !
முதல் முறையாக அண்ணன் முகத்தில் பதட்டம் 😂
பேச்சு தடுமாறுது கிழவனுக்கு.
hahahah thirudhu thanam theriyutu
பாண்டியனின் பேச்சே அவரின் நீண்ட கால திருட்டு வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது.
என்னமோ....பெரிய சமூக சேவகர் போல பேசுகிறாரே. என்னத்தச் சொல்ல ....?
Super 28:11
பாண்டியனுக்கு ஒன்னுமே தெரியவில்லையே......
மதன் வெண்பா டார்கெட்டே அண்ணாமலை ....ஆனால் இவர் அண்ணாமலை ஆட்கள் என்கிறார்....மேலும் தர்மபுரி எம் பி செல்வகுமார் என்கிறார் இன்னொரு இடத்தில் வேல்முருகன் என்கிறார் பாண்டியன் ரொம்பவும் பதட்டத்தில் இருப்பது நன்றாகவே தெரிகிறது........
அண்ணாமலை கிடையாது.
பணம். கண்டிப்பாக மீதி வீடியோக்கள் வெளியாகாது
@@vijayvijay4123 apadi video realase achuna enna pannuvinga
இப்படி பேசிட்டு திரியாதீங்க தெய்வமே ........
Super bro
Ne solrathala namba mudiathu
Super speech pandi Anna
உங்கள் தடுமாற்றம் உங்கள் உண்மை தன்மை அறிய முடிகிறது பதில் கேட்க உங்கள் ஆற்றாமை எதிரியின் குண விளக்கம் சொல்கிறது
Yaru sami ne... nium antha list thana😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂