சந்திர தரிசன ரகசியங்கள் | சந்திர தரிசன மகிமை | chandra tharisanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 100

  • @ravichandranravichandran7069
    @ravichandranravichandran7069 5 ปีที่แล้ว +1

    அன்பு சிவ சொந்தமே அற்புதமான பதிவு சந்திர தரிசனம் பற்றி விரிவாக சொல்லி இருக்கிறிங்க சிவ பெருமானின் திருவருளை பெற்று பல்லாண்டு வாழ்க

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க
    நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள் 💐

  • @MuruganMurugan-mq2vi
    @MuruganMurugan-mq2vi 5 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமானதாகும் ஐயா

  • @ippasi7pathipagam
    @ippasi7pathipagam 5 ปีที่แล้ว

    தங்களின் செய்தியால் பல மாதம் முயன்று கடந்த மாதம் தரிசனம் கண்டோம். நன்றிகள் பல

  • @jayaraj8156
    @jayaraj8156 5 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வளமுடன் நன்றி ஓம் சாய்ராம்

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 ปีที่แล้ว

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"

  • @RAJEAGLE96
    @RAJEAGLE96 5 ปีที่แล้ว +1

    நம் குறை நிறைகளை பகிர்ந்து கொள்ள ஒரு சக்தி வாய்ந்த நண்பனாக சந்திரனை வைத்துக் கொள்வோம் 😀like ur mental advisor.. மாதத்தில் ஒரு நாள் இந்த நண்பனுடன் அந்த சில மணி நேரம் செலவிடுவோம் 😀
    Believing that we have got rid off all our psychological issues 🙏

  • @justclips5471
    @justclips5471 5 ปีที่แล้ว

    சந்திர தரிசனம் செய்தோம் ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @astrothilakapathi7688
    @astrothilakapathi7688 5 ปีที่แล้ว +1

    Nice sir.. Nanum temple continue poga maten an lonely irunthalum and rompa happy ya irunthalum shivan temple poven manasu konjam Lesa irukum..enaku nadakura nalathu & ketathuku shivan shivan matum than reason nu ninepen..

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா 👌👌👌

  • @anandhir7652
    @anandhir7652 5 ปีที่แล้ว

    வணக்கம் .நினைவு கூர்ந்தமைக்கு நன்றி .

  • @sujakitchen1980
    @sujakitchen1980 5 ปีที่แล้ว +1

    Sir ungal thagavalukku Nandi.

  • @seetharamachandran3799
    @seetharamachandran3799 5 ปีที่แล้ว +4

    அய்யா சென்ற மாதம் நாங்கள் குடும்பத்துடன் சந்திரதரிசனம் செய்தோம்

  • @SenthilKumar-hu2yp
    @SenthilKumar-hu2yp 5 ปีที่แล้ว +1

    Ayya nandrikal kodi vanakkam

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 5 ปีที่แล้ว

    நேற்று 8 மணிவரை காத்திருந்தேன், மொட்டை மாடியிலேயே! பார்க்க இயலவில்லை. அதன் பின்னர் மழை வந்துவிட்டது. ஜூலையிலும், செப்டம்பரிலும் தரிசனம் கண்டேன்.!

  • @baskars2780
    @baskars2780 5 ปีที่แล้ว

    நன்றி குருவே...

  • @pandidurai6727
    @pandidurai6727 5 ปีที่แล้ว

    Arumai ayya

  • @santhoshkumar-le2wg
    @santhoshkumar-le2wg 5 ปีที่แล้ว

    Thank you sir
    Very valuable information

  • @arunchinnaiyan1244
    @arunchinnaiyan1244 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா நான் தொடர்ந்து 2 மாதம் பார்த்தேன் மூன்றாம் மாதம் பார்க்க முடிய வில்லை மேக மூட்டம் காரணமாக பார்க்க முடிய வில்லை

  • @bhanumathit8307
    @bhanumathit8307 5 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @inbaminbam4189
    @inbaminbam4189 5 ปีที่แล้ว +4

    நன்றி சார் 3 மாதமாக மேகம் மறைத்து விட்டது நாளைமேகம் மறைக்கும் என்று நினைக்கிறேன் சார் தை மாதம் தான் பார்க்க முடியும் போல சார்

    • @banker3806
      @banker3806 5 ปีที่แล้ว

      Pona thadava nalla therinjuthu sir first time pathen

    • @inbaminbam4189
      @inbaminbam4189 5 ปีที่แล้ว

      @@banker3806 விருதுநகரில் தெரியல சார்

  • @dineshsivagiri1419
    @dineshsivagiri1419 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @venkatachalamr2927
    @venkatachalamr2927 4 ปีที่แล้ว

    மாலை 3.06 மணி. புதன் 26.2.2020
    அரங்க.வேங்கடவன்.
    தாம்பரம் சானடோரியம்
    13, கிருஷ்ணா ரெங்கா ஃப்ளாட்ஸ், ஜட்ஜ் காலனி 2வது தெரு
    சென்னை 600047
    வாட்ஸ்அப், செல் 9940382778
    பண்பிற் சிறந்த உயர்திரு ஸ்ரீகிருஷ்ணன் ஐயா, பணிவார்ந்த அன்பு வணக்கம். மூன்றாம் பிறை சந்திர தரிசனம் ரகசியம் பற்றி தாங்கள் யூடியூபில் ஆற்றிய பேருரையை இதோ மாலை 2.45 மணிக்கு பதன் கிழமை 26.2.2020 காதாரக் கேட்டு மகிழ்ந்தேன். உளமார்ந்த நன்றிகள் கோடி. அகவை 71ஐக்கடந்து நான் செய்த கர்ம வினையினால் அனைத்தையும் இழந்து பறிகொடுத்து நிற்கிறேன். ஆதியந்தம் இலா அருட்சோதியாகிய ஆண்டவனின் அழைப்பை அனுகணமும் வேண்டி நிற்கிறேன். நேற்று 25.2.2020 செவ்வாய் மாலை 6.45 மணிக்கு மூன்றாம் பிறை சந்திர தரிசனம் பெற்று என்னை உடனே திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு சந்திர பகவானை வேண்டிக்கொண்டேன்.
    நில்லா திவ்வுலகு நிலையா தின்பங்கள்
    பொல்லா வல்வினைகள் போரிட்டு வந்திடினும்
    அஞ்சேல் நந்நெஞ்சே அமைதியுறு அருமருந்தாம்
    பஞ்சாட் சரத்தைப் பணிந்து.
    தாழ்மையுடன், நன்றி வணக்கத்துடன்,
    அரங்க.வேங்கடவன்.
    தாம்பரம் சானடோரியம்,
    சென்னை 600047
    9940382778

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 5 ปีที่แล้ว

    Thank you so much iyya for remind us. Nice story also.

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 ปีที่แล้ว

    Iyya vanakkam.....

  • @jananimurugan4320
    @jananimurugan4320 5 ปีที่แล้ว

    Thank you sir you are great sir

  • @ஸ்ரீவராஹினி
    @ஸ்ரீவராஹினி 5 ปีที่แล้ว

    ஓம் சிவாய நம

  • @kumart7317
    @kumart7317 5 ปีที่แล้ว

    ஐயா நான் போன மாதம் தரிசனம் கன்டேன், இந்த மாதமும் கான்கிறேன் ஐயா மகிழ்ச்சி,.

  • @appuct837
    @appuct837 5 ปีที่แล้ว +7

    வெள்ளி மோதிரம் எந்த விரலில் எந்த கையில் எந்த நாள் நேரம் பார்த்து அணிவது எந்த நட்சத்திரத்துக்கு வெள்ளி மோதிரத்தில் என்ன சின்னம் வைத்து அணிவது இதுபற்றி பதிவு செய்து மக்களுக்கு கூறுங்கள் தங்கள் அடியேன் நாச்சிமுத்து

  • @vishnumenahan9260
    @vishnumenahan9260 5 ปีที่แล้ว

    Thanks ayya 💞🇱🇰 💞

  • @mshanthi7243
    @mshanthi7243 5 ปีที่แล้ว

    Nanri iyya ninivu paduthiyamiku

  • @arjunkarnan7563
    @arjunkarnan7563 5 ปีที่แล้ว +2

    மூன்று மாதங்களாக பார்க்க முடியாத நிலை அய்யா

  • @farisfaris7177
    @farisfaris7177 5 ปีที่แล้ว

    Thanks sir

  • @wetwoewelfaretrust9974
    @wetwoewelfaretrust9974 5 ปีที่แล้ว

    Mikka nandri iya

  • @manivannan.g8836
    @manivannan.g8836 5 ปีที่แล้ว +1

    Simma rasikku 5 Chandran seavai irrukiring Chandran tharsanam kedaikkuma

  • @n.balamurugann.balamurugan5102
    @n.balamurugann.balamurugan5102 5 ปีที่แล้ว

    Vanakkam guru

  • @vigneshdevarathinam6441
    @vigneshdevarathinam6441 5 ปีที่แล้ว

    அய்யா வணக்கம். பச்சை கற்பூரம் பற்றி பலர் பலவிதமான தகவல் சொல்லுகிறார்கள் நீங்கள் பச்சை கற்பூரம் பற்றிய தெளிவான ஆன்மிக பலன்களை கூறுங்களேன்‌.

  • @vassanthisivagnanam4748
    @vassanthisivagnanam4748 5 ปีที่แล้ว

    Thanks for reminding us sir.

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 5 ปีที่แล้ว

    Thanks sir 🌹🙏.......

  • @ganeshm3888
    @ganeshm3888 5 ปีที่แล้ว

    Nandri aiya

  • @shanukalai8140
    @shanukalai8140 5 ปีที่แล้ว +2

    கிரகங்கள் எந்த யுகத்தில் தோன்றியது? முதல் யுகத்தில் அனைவரும் நல்லவர்கள் என்று கூறியுள்ளார் அப்போது எப்பதான் கிரகங்களை படைத்திருப்பார் இறைவன் எம்பெருமான் சிவபெருமான் கூறுங்கள் ஐயா

  • @prabhuprabhuuu7906
    @prabhuprabhuuu7906 5 ปีที่แล้ว +6

    Ayya.. 6 planets dhanush rasi la onna varatha pathi ovvoru varum ovvoru mari palan solgiralkal.. neenga itha pathi video podunga sir please..

    • @murugeshwaris942
      @murugeshwaris942 5 ปีที่แล้ว +1

      Me too worried about that already facing lots of problem please reply

  • @selvaselva5845
    @selvaselva5845 5 ปีที่แล้ว

    Nanri ayya

  • @murugeshwaris942
    @murugeshwaris942 5 ปีที่แล้ว

    Sir please let me know about 6planets in Danusu rasi already facing lots of problem please reply r give a detailed information 🙏🙏🙏🙏🙏

  • @vkvk1541
    @vkvk1541 5 ปีที่แล้ว

    Thanks

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 5 ปีที่แล้ว

    Sir,
    THANKS again THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @karthickcc-iv2jj
    @karthickcc-iv2jj 5 ปีที่แล้ว

    Sir you are astrological scientist

  • @karthikapetchimuthu9399
    @karthikapetchimuthu9399 5 ปีที่แล้ว +1

    sir na 3tyms tha chandratharisanam pantren ana pirai pakala ana 3 vathu thadava na pakum pothu megam kottatha paka shivalingam pola irunthathu aiyya

  • @udhayakumarkumar8255
    @udhayakumarkumar8255 5 ปีที่แล้ว

    Super ayya

  • @arunchinnaiyan1244
    @arunchinnaiyan1244 3 ปีที่แล้ว

    அய்யா அமாவாசை முதல் பௌர்ணமி வரை கிழக்கே தோன்றும் சந்திர தரிசனம் செய்யலாமா

  • @shionlilion8949
    @shionlilion8949 5 ปีที่แล้ว

    Sir what to do if you miss the Chandra darisanam or if you have evening work and you can not see the Chandra darisanam please reply sir

  • @saravanarajsp
    @saravanarajsp 5 ปีที่แล้ว

    ஐயா குரு பெயர்சி கும்பத்துக்கு நல்லா சொல்லபடுகிறது ஆனால் எனக்கு அப்படி இல்லை ...
    சனி திசை சந்திர புத்தி (ராசியாதிபதி திசை , லக்கினாதபதி புத்தி) வயது 30 ஒன்றும் சரியாவே இல்லையே ஐயா.
    கடக லக்னம் கும்பராசி சதயம்
    *லக்னத்தில் - சூரியன் புதன் செவ்வாய் (நீ).
    * இரண்டாம் வீட்டில் - சுக்கிரன் கேது.
    *6 வீட்டில் - சனி (வ) .
    *8 வீட்டில் - சந்திரன் ராகு.
    *12 வீட்டில் - குரு .
    காதலில் பிரச்சன 1 ஆண்டா ஓடுது ஐயா.
    கடன் கடந்த 4 ஆண்டாக இருக்கு.
    நான் பிறந்தது
    காமராஜர் ஐயா ராசி லக்னம் .
    ராஜ ராஜ சோழன் ராசி நட்சத்திரம் இருந்தும் என் நிலை ஏன் இப்படி....
    சன்யாசி ஜாதகமா எனது ஜாதகம்.
    அரசியல் ஈடுபாடு உண்டு வளரும் கட்சியில் (தமிழருக்காக) பாடுபடுகிறேன் அரசியலில் சாதிக்க முடியுமா.

  • @sugunadevi3773
    @sugunadevi3773 5 ปีที่แล้ว +1

    👌🙏🌹

  • @mr.karupu719
    @mr.karupu719 5 ปีที่แล้ว +1

    Indha monthla date sollitinga Ella monthukum epidi sir dharisanam panrathu? Please sollunga

  • @vijayalakshmi9765
    @vijayalakshmi9765 5 ปีที่แล้ว +2

    Vanakam iyya iyya chandra matham chanthera tharesanam saithan peragu nanga peragu parthuvetan he thakur hathanum paregaram ullathu iyya

  • @prathap2888
    @prathap2888 5 ปีที่แล้ว

    I saw last 3 months. Today Not able to see because of rain.

  • @niralyavlog
    @niralyavlog 5 ปีที่แล้ว

    Naan first time tharisanam seiya irukiren,pls time sollunga sir

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 5 ปีที่แล้ว

    Nandri sir. Ana 2masama Chandra tharisanam pannamudiyala.inthamasamum doubtthan.??

  • @sumathisowmiya2126
    @sumathisowmiya2126 5 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @gokulr6916
    @gokulr6916 5 ปีที่แล้ว

    sir ithana nimidam paka vendum nu yeadhachum kuripitu iruka..?yevlo neram chandira dharisanam seiya vendum

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 5 ปีที่แล้ว

    Good evening aiya😊🙏
    Time frame sollunga aiya.
    (இந்த நேரத்தில் - இந்த நேரம் வரை பார்க்க வேண்டும் )
    Tanq🙏🙏
    பார்க்க வேண்டும்

    • @geethakarthikeyan420
      @geethakarthikeyan420 5 ปีที่แล้ว

      கடைசி வரை பார்க்காமல் comment பண்ணிட்டேன் sorry aiya.
      Tanq v. much🙏🙏🙏

  • @sethum7661
    @sethum7661 5 ปีที่แล้ว +1

    Link illayae guruvae

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว

      சந்திர தரிசனம் தொடர்பான சந்தேகமும் அதற்கான பதிலும்
      th-cam.com/video/uBdv_q3JRe8/w-d-xo.html

    • @sethum7661
      @sethum7661 5 ปีที่แล้ว

      @@thamizhanmediaa மிக்க நன்றி குருவே

  • @bhuvaneswaritc3677
    @bhuvaneswaritc3677 5 ปีที่แล้ว

    Keep going sir,🙂

  • @venkatesanv3937
    @venkatesanv3937 5 ปีที่แล้ว

    Simma rasi simma langan 10lguru guru sooriyan saram vayasu 43 aduttha varusam guru dhisai aarambam dhisa eppudi irukkum Please sir sollunga date 23 9 76

  • @rameshvlogs5520
    @rameshvlogs5520 5 ปีที่แล้ว

    good

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj 5 ปีที่แล้ว

    🤩🤩🤩🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @vkvk1541
    @vkvk1541 5 ปีที่แล้ว

    This is my second Chandra thirasinam

  • @shanmyli51
    @shanmyli51 5 ปีที่แล้ว +1

    🙏🇦🇺🙏🇦🇺🙏🇦🇺

  • @arjunkarnan7563
    @arjunkarnan7563 5 ปีที่แล้ว +1

    போன மாதம் எங்கள் பக்கம் மேகமூட்டம்

  • @shansuki4629
    @shansuki4629 5 ปีที่แล้ว

    Ayya malaysia time slala pathingala

  • @gokulnath3316
    @gokulnath3316 5 ปีที่แล้ว

    குரு பெயர்ச்சி தகவல் போட வில்லை எதிர் பார்கிறேன் ஜயா

    • @banker3806
      @banker3806 5 ปีที่แล้ว

      Already upload paniyachu

  • @SoundProof3
    @SoundProof3 5 ปีที่แล้ว

    Ayya link kaanapadavillaiye

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 5 ปีที่แล้ว

    Link missing in the description.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +1

      சந்திர தரிசனம் தொடர்பான சந்தேகமும் அதற்கான பதிலும்
      th-cam.com/video/uBdv_q3JRe8/w-d-xo.html

    • @balajijayabalan3619
      @balajijayabalan3619 5 ปีที่แล้ว

      நன்றி அய்யா.

  • @22maniram
    @22maniram 5 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் கீழே டிஸ்கிரிப்சன் ல லிங்க் இல்லையே...

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +1

      சந்திர தரிசனம் தொடர்பான சந்தேகமும் அதற்கான பதிலும்
      th-cam.com/video/uBdv_q3JRe8/w-d-xo.html

    • @22maniram
      @22maniram 5 ปีที่แล้ว

      @@thamizhanmediaa நன்றி அய்யா...

  • @vallik3176
    @vallik3176 5 ปีที่แล้ว

    🙏🏻ஐயா சாதகத்தில் 6,8,12ல் சந்திரன் இருந்தால் தரிசனம் செய்யலாமா?

    • @banker3806
      @banker3806 5 ปีที่แล้ว

      Neenga than nalla pakanum

  • @Miracles777-z4h
    @Miracles777-z4h 5 ปีที่แล้ว

    Link ilaye ayya..

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว

      சந்திர தரிசனம் தொடர்பான சந்தேகமும் அதற்கான பதிலும்
      th-cam.com/video/uBdv_q3JRe8/w-d-xo.html

  • @rameshsiva8211
    @rameshsiva8211 5 ปีที่แล้ว

    Intha naalil kulanthai prukkala

  • @murugantamil8915
    @murugantamil8915 5 ปีที่แล้ว

    மழை பெய்வதால் மேகமூட்டம்😭😭😭😭😭😭

  • @thamangroups1577
    @thamangroups1577 5 ปีที่แล้ว

    Hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @keshanjohn6196
    @keshanjohn6196 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @preethi1519
    @preethi1519 5 ปีที่แล้ว

    Thanks sir.

  • @shanmyli51
    @shanmyli51 5 ปีที่แล้ว

    🙏🇦🇺🙏🇦🇺🙏🇦🇺