♦️நாட்டுக் கோழி அடை வைக்கும் முறை | Nattukozhi adai vaikum murai : th-cam.com/video/HOryt29LpDQ/w-d-xo.html ♦️அடைவைத்து 7 - வது நாளில் அந்த முட்டை பொறுக்குமா இல்லை பொறுக்காத என்று கண்டுபிடிக்க முடியும் : th-cam.com/video/ykPulf6pmzU/w-d-xo.html ♦️எனது நாட்டுக்கோழி முட்டை இதுபோல் உடைந்து இருக்கு என்ன காரணமாக இருக்கும் : th-cam.com/video/JUe54lYRgg4/w-d-xo.html
Thampi ...unga pathivu migavum sirappu.... accident nu reply pathen. Kavam unga Heath ai pathukonga....romba arumaiya pathivu....Nan koli adai vakkanum..... thanks for ur valuable mgs
Great farmers, In Europe old incubator system with sand and manual turning. With light bulbs. This system cheap and save money and high percentage . Thank you
Bro yen kozhi siruvidai seriya egg vekka matunthu bro oru nal vittu vitu vekithu bro yenna problems . Na meichal than valakuren bro and one dount Kozhi egg vidura apo seval made panna perchana ilaya
Anna, nan ooty la iruken, kozhi ipa than vaangunen, inga kulur climate nala ena use panrathu nu confused ah iruku, manal vaikalama ila vaikol ila marathool please idea kudunga bro
நண்பரே உங்கள் வீடியோ அனைத்தும் அருமை.நான் முதல் முறையாக பெருவிடை 11 முட்டை அடை வைத்தேன் 22 நாள் ஆகி ஒன்று கூட பொறிக்கவில்லை என்ன தவறு நடந்திருக்கும் விளக்கமாக கூறுங்கள் நண்பா...
Bro 100% porikum .. no sold maari vacha. kozhi mutto dailum collect ponni fridge la store pannunga .. aprm ada padukura annaiki fridge la irunthu yeduthu normal temperoatureku maruna aprm adai vaing .. 100% porikum
*உங்கள் கோழிக்கு இந்த time நீங்கள் அடை வைக்க வில்லை என்றால் அடுத்த முறை நீங்கள் தாராளமாக அடை வைக்கலாம் அடை தெளிந்து பத்து நாள் பிறகு முட்டை வைக்க ஆரம்பிக்கும்*
Bro I'm in ooty,engaluku velia egg vechale cooling ah tha erukum,so na Rice la vechiruka,ipo na velia vekanuma, illa fridge la vekanuma?somebody knows means please answer
Bro 100% porikum .. no sold maari vacha. kozhi mutto dailum collect ponni fridge la store pannunga .. aprm ada padukura annaiki fridge la irunthu yeduthu normal temperoatureku maruna aprm adai vaing .. 100% porikum
Sister, nanum ipa than kozhi vaangunen, nenga epudi kozhi vechurukinga?? Manal laya ila vaikol entha maathiri use panringa? Nanum ooty than sis, help pana mudiyuma
Bro na upstairs la Oru 5×5 ku cage size la Oru pair siruvidai koli vechi iruka ippa 2days or 3days gape vittu tha egg lay panni iruku Oru 12 eggs iruku bro ippo adai veikum bothu intha sevalai Enna pannanum bro athe cage kulla veikalama illa separate ah veikanuma sollunga bro this is my first time bro
சகோ என்னோட ஒரு கோழிய அடை வச்சதுல 9 முட்டைல 8 குஞ்சு கரு கூடிருக்கு ஆன என்னோட இன்னொரு கோழி 18 முட்டை வச்சுருக்கு ஆன அந்த கோழி சரியா பொரிக்காது அதனால என்னோட 2 வது கோழிய முதல் கோழி முட்டை ல அடை வச்சுட்டடு முதல் கோழிய 18 முட்டைல அடை வைக்கலாமா எனக்கு தெரியல சகோ அதா கேக்குற இது சரியா வருமா சகோ. ரெண்டு கோலியும் நல்லா குஞ்சு பொரிக்கனும் சகோ நாளைக்கு 2 வது கோழிய அடை வைக்கணும் சகோ pls கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க சகோ pls pls
நண்பா என்னிடம் ஒரே ஒரு கோழிதான் உள்ளது நாளை அடை வைக்கலாம் என்று இருக்கிறேன் ஆனால் எல்லோரும் வெயில் காலத்தில் அடை வைக்க வேண்டாம் என்று கூறுகிறார். என்ன பண்றது அடை வைக்கலாமா வேலி கொட்டகை எதுவும் இல்லை ஈச்சம்பாய் தென்னை ஓலை பொட்டு வெயில் படாதவாறு அடை வைக்கலாமா
நண்பா நான் பிரிட்ஜ்ல இருந்து முட்டையை எடுத்து ஈரத்தை பனியன் கிலோத்தால் துடைத்து கால் மனி நேரத்திலேயே அடகு வைத்து உள்ளேன். பொறிப்பு திறன் எப்படி இருக்கும் சொல்லுங்களேன்
நான் புதுசா நாட்டுக்கோழி வளர்ப்பு ஈடுபட்டு இருக்கேன் இப்ப என்னோட நாட்டு கோழி வந்து பாத்தீங்கன்னா ஏழு நாளா முட்டை வச்சுட்டு இருக்கு எப்ப அது அடைல போய் எப்ப வைக்க வேண்டும்அந்த முட்டை எடுத்து வைக்க வேண்டும் நண்பா
பெருவிடை கோழி முட்டை வைக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்தில் அடை வைக்கும் பொழுது சரியாக அடை படுக்காமல் already முட்டை வைத்த இடத்தில் போய் படுக்கிறது... முட்டை வந்த இடம் பாதுகாப்பு குறையான இடம் so என்ன பண்ணலாம்...
@@PVnaturals unga updated video late ah than pathan.. nenga accident pathi sonatha.. any way thank you for ur response.. god will save u.. tack care bro.. bye..
♦️நாட்டுக் கோழி அடை வைக்கும் முறை | Nattukozhi adai vaikum murai : th-cam.com/video/HOryt29LpDQ/w-d-xo.html
♦️அடைவைத்து 7 - வது நாளில் அந்த முட்டை பொறுக்குமா இல்லை பொறுக்காத என்று கண்டுபிடிக்க முடியும் : th-cam.com/video/ykPulf6pmzU/w-d-xo.html
♦️எனது நாட்டுக்கோழி முட்டை இதுபோல் உடைந்து இருக்கு என்ன காரணமாக இருக்கும் : th-cam.com/video/JUe54lYRgg4/w-d-xo.html
😊
சூப்பர் பிரதர். நல்ல தகவல்கள். நன்றிகள். வாழ்க வளமுடன்.
good
Bro super tips
very clear explanation bro
Super bro
சூப்பர் நண்பா
Good information sago
Tq anna
Tq
Super Anna
Super
அருமை நண்பா
Good news
👍
Super bro 😊
Thampi ...unga pathivu migavum sirappu.... accident nu reply pathen. Kavam unga Heath ai pathukonga....romba arumaiya pathivu....Nan koli adai vakkanum..... thanks for ur valuable mgs
Oknga
Boss ennoda kolli ellam parachae konurathu athugu enna pannanum
Great farmers,
In Europe old incubator system with sand and manual turning. With light bulbs. This system cheap and save money and high percentage .
Thank you
😊👍
Bro fridge la save panni vchaka kunji porikuma conform ah?
Puthusa 2 siruvidai koli vangunen athu rendume muttai vachi ore edathula adai paduthuruku. Problem aguma
T. Yoibro
store pandrathuku frige and arusi ku alternate solunga bro
hi bro
Bro vayasana koliya adai vaikkalama
Bro koli irundu aagakada muttaiya tha kudikum bro...
Sir entha time ada vaikkanum
Kadal chippi koduthal koli muttai kudikathu bro
Bro giriraja Koli aadaiku varuma ???? Chickies varuma ???????
Bro en friend veetula oru peruvada kozhi 30 eggs poturukuthu
Adai kakuma
10 muttai adai vaikalama....kandipa 13 than vachi aganumna karuvachirukanu pakka edukum pothu muttaiku etha pathipu irukuma....
Hi broo
Ethanai nal muttaiyai adai vaikkanum
hiii
Kozhi muttaiya kela thalli vitu odaikuthu en nu terinjiklm ah
One hen how maney egg put on one day
Man nse pannaalMa
Bro ithuku munnadi adai vacha apo muttaya otachi kutichchuruchu marupadiyum adai vaikkalama? Aathu vayasana koli bro 7-years
சத்து குறைந்தாலும் , தேவையான தண்ணீர் கிடைக்காததாலும் முட்டை உடைத்து குடிக்கும் .அடைக்கு உட்கார்ந்தவுடன் ஒரு ஆம்லெட் குடுக்கவும்.
Bro Nattu kole 4 iruku aathula 1 muttai vaikuthu mathathelam muttai veikarrathu illa bro athuku enna saiyalam bro
Set aganum bro your house
Bro yen kozhi siruvidai seriya egg vekka matunthu bro oru nal vittu vitu vekithu bro yenna problems . Na meichal than valakuren bro and one dount Kozhi egg vidura apo seval made panna perchana ilaya
சத்து உள்ள தீவனம் கொடுங்க நண்பா azolla தீவனமாக கொடுங்க
Azolla yenga yeriyala ila bro I am Chennai. Egg daily vidurathuku vera yethachi iruka bro
Company feed podunga
Bro, 7 maasam ana seeval anancha koli mutai adai vaikalama.koli n seval same age
*vaikalam bro kandipa hatching agum*
Bro enga farm video podunga ?
9361869991 WhatsApp pannunga
Nanba na vachirka koli 18 mutta vachirchu nanba ...Enna karanam nanba adaiku padukuma chittu kolinu soldranga....kjm xplain panunga nanba
குளிர் சீசன் தீனியும் நெரையா எடுக்கும் அதா 18வரைக்கும் வைக்கும் ..தீவனத்தை கம்மி பன்ன முட்டை கம்மியா ஆகும்
bro manual entha manal bro
Aathu manal
Anna, nan ooty la iruken, kozhi ipa than vaangunen, inga kulur climate nala ena use panrathu nu confused ah iruku, manal vaikalama ila vaikol ila marathool please idea kudunga bro
Unga area la veterinary doctor ketu parunga
நண்பா kinni கோழி pathi oru vedio
Kandipa pannurean bro
koli adai vichuraka athu 4nala sapitamitkathu reply g plz
Some Kozhi apdi than irukum neega Kozhi pakkathula feed vachurunga
Aadi masam. Adai vaikallama
Vaikalam nga
Fregla eppati bailable pro
Description la video link iruku parunga
Which is the best season to hatch the eggs? Veyil kalama, pani kalama or kulir kalama
Yalam seasonum best than bro
Thaliva enga veetla space iruku.. but cement thara veedu than..so valaka mudiyuma plsss sollunga
Valakalam
Brother மணலில் மிகச் சிறு சிறு கற்கள் இருந்தா முட்டைக்கு பாதிப்பு ஏற்படும்மா? Please reply brother
Peruvedai koli wanted in palladam
*Eppa sales ku yathum ellanga*
@@PVnaturals bro yeanaku veanum
*தற்போது விற்பனைக்கு இல்லை bro*
Bro sunday கோழி muttai vaigalama tell me
Adhu unga istamnga
Bro unga pura video pannunga
Kandipa pannurean bro
Kolimuttaipotta hattakudadu Dan a bro.
Yes
நண்பரே உங்கள் வீடியோ அனைத்தும் அருமை.நான் முதல் முறையாக பெருவிடை 11 முட்டை அடை வைத்தேன் 22 நாள் ஆகி ஒன்று கூட பொறிக்கவில்லை என்ன தவறு நடந்திருக்கும் விளக்கமாக கூறுங்கள் நண்பா...
நீங்கள் அடை வைத்த முறையைப் பற்றி கொஞ்சம் கூறுங்கள் நண்பா
உங்களுக்கு வாட்ஸ் அப் அனுப்பிருக்கிறேன் நண்பா...
Ok na pakurean
Anna seval problem irukalaam
என் கோழி உணவு எடுக்க வில்லை ஈன்ன செய்ய வேண்டும்
Bro kunjuku sapta ennathu kotukannum nalla valara enna pannanum
karayaan kudunga
Bro 7th day naan muttaiya pathen karu iruthathu aanaal kataishiya 3 chick thaan porithathu y?
Bro 100% porikum .. no sold maari vacha. kozhi mutto dailum collect ponni fridge la store pannunga .. aprm ada padukura annaiki fridge la irunthu yeduthu normal temperoatureku maruna aprm adai vaing .. 100% porikum
Bro enga kozhi first set mutta potu mudinjiduchu.. 1 month aaga pothu.. Adai edukala.. Next set la adai okkaruma?.. Aprm epo muttai poda aarambikum?
*உங்கள் கோழிக்கு இந்த time நீங்கள் அடை வைக்க வில்லை என்றால் அடுத்த முறை நீங்கள் தாராளமாக அடை வைக்கலாம்
அடை தெளிந்து பத்து நாள் பிறகு முட்டை வைக்க ஆரம்பிக்கும்*
@@PVnaturals thanks 😍
Fridge ii thavira vera enga egg store pandi vekalam
Veara kozhi kuda vaikalam bro......
பெருச்சாதி சேவல் என்றால் பெருவெடை சேவலா bro
Yes
Bro I'm in ooty,engaluku velia egg vechale cooling ah tha erukum,so na Rice la vechiruka,ipo na velia vekanuma, illa fridge la vekanuma?somebody knows means please answer
Bro 100% porikum .. no sold maari vacha. kozhi mutto dailum collect ponni fridge la store pannunga .. aprm ada padukura annaiki fridge la irunthu yeduthu normal temperoatureku maruna aprm adai vaing .. 100% porikum
Sister, nanum ipa than kozhi vaangunen, nenga epudi kozhi vechurukinga?? Manal laya ila vaikol entha maathiri use panringa? Nanum ooty than sis, help pana mudiyuma
நண்பா சிறுவிடை கோழி குஞ்சு பொரிக்க எத்தனை நாள் எடுத்துக் கொள்ளும்
bro good hai pileyar kanni vetai allathu koli angu kitaikkum
Egg எப்படி வைக்கணும்
Bro u frm
Thalaivasal , Attur ( Tk ) , Salem ( Dt )
Anna muttai kuducha 1 st adaiya irundaalum kalippengalam next adai vainga tips enakku work aachu
Oknga
Pro unnka number kitaikkuma ennakku rempa kelvikal erukkuthu pls unka number sollunka ennoda koliya nalaikku atai vaikkanum pro
The number is on description see 👍👍👍
நண்பா முட்டை உடைச்சு குடிக்கிறது கோழிக்கு ஏற்படக்கூடிய தண்ணீர் தாகம்.இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் வையுங்கள் முட்டை உடைக்காது
Thanneer vecha muttai udaikkatha bro unmaiyava
S
@@anitha6524 தீனி சரியா எடுத்தா முட்டய உடைக்காது
Bro minimum yavalo egg adai vagaigalam
Your choice
Bro... Konjam methuva pesuna konjam Nala irukum bro.... Rompa speed ah pesuringa.....
Ok bro
Bro seval illama
Koli muttai idumaa
Aduthavan seval ah irukum 😂🤣😂🤣
Yes kuppai kulithu muttai vidum bro
Bro paanai kundila adai vaikkalama
Bro na upstairs la Oru 5×5 ku cage size la Oru pair siruvidai koli vechi iruka ippa 2days or 3days gape vittu tha egg lay panni iruku Oru 12 eggs iruku bro ippo adai veikum bothu intha sevalai Enna pannanum bro athe cage kulla veikalama illa separate ah veikanuma sollunga bro this is my first time bro
Separate panni vainga
K bro Oru doubt. Namba kolli egg lay pannitu tha iru innum stop pannala innaiku kuda Oru egg potuchi bro but intha seval methikuthu bro. So Enna pannala again eggs ku ready ayiruma bro apram eppadi adai veippathu?
Already potta egg ippo Oru 13 iruku bro
Koli.. Tharuvingala
Yes eppa available ellanga 5 months agum
Muttai.udaithukudikkumkoliyai.adai 8:31 vaikka
..vendaam
Yes
சகோ என்னோட ஒரு கோழிய அடை வச்சதுல 9 முட்டைல 8 குஞ்சு கரு கூடிருக்கு ஆன என்னோட இன்னொரு கோழி 18 முட்டை வச்சுருக்கு ஆன அந்த கோழி சரியா பொரிக்காது அதனால என்னோட 2 வது கோழிய முதல் கோழி முட்டை ல அடை வச்சுட்டடு முதல் கோழிய 18 முட்டைல அடை வைக்கலாமா எனக்கு தெரியல சகோ அதா கேக்குற இது சரியா வருமா சகோ. ரெண்டு கோலியும் நல்லா குஞ்சு பொரிக்கனும் சகோ நாளைக்கு 2 வது கோழிய அடை வைக்கணும் சகோ pls கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க சகோ pls pls
Bro 5muttai iruku aadai vaikalama
Vangikalamnga
பெருவிடை கோழி அடை வைத்து 22 நாட்கள் ஆச்சு இன்னும் குஞ்சு பொரிக்கல என்ன காரணம் சொல்லுங்க
Peruvidai adaikakuma
இந்த வெண்டை விதை எங்கு கிடைக்கும்
Yenkitta 1 1/2 Kg alavukku hen iruku 10 days ahhh itam pakuthu but muttai illai aanal athoda set yellame muttai pootuthu so pls reply fastly
Maybe Kolupu kattirukum bro
பெருவிடைக்கோழி எந்த நாளில் அடை வைத்தால் அதிகமாக சேவல் குஞ்சுகள் பொரிக்கும் சொல்லுங்க நண்பா
Friday night
பெருவேடை. சிருவேடைகோழி என்ன என்றுதெரிய வில்லை
என் கோழி அடை வைத்து ஒரு மாதம் ஆகிறது இன்னும் அடை யில்தான் உள்ளது.இன்னும் குஞ்சு பொறிக்கவில்லை அது என்...
எங்க கிட்ட பிரிஞ்ச் இல்லை மண் பானைல எப்படி வைக்க வேண்டும்
*ஈரமான சணல் சாக்கு போட்டு அதன் மேல் மண் பானை வைத்து மண் பானைக்குள் மணல் வைத்து அதற்குள் முட்டை வைக்க
வேண்டும்*
சார் கோழி முட்டை வைத்து 5 நாள் ஆகுது பிரிட்ஜ் யில் வைக்கலாமா
தாராளமாக வைக்கலாம்
பெருவெடை குஞ்சுக்கும் அசில் cross குஞ்சுக்கும் வித்யாசத்தை எப்படி கண்டுபிடிக்கறது
*இளம் குஞ்சியில் கண்டுபிடிப்பது சிரமம்*
ப்ரோக்கோலி அடையில் வகார மாட்டேங்குது என்ன பண்ணலாம் சொல்லுங்க ப்ரோ
0
நண்பா என்னிடம் ஒரே ஒரு கோழிதான் உள்ளது நாளை அடை வைக்கலாம் என்று இருக்கிறேன் ஆனால் எல்லோரும் வெயில் காலத்தில் அடை வைக்க வேண்டாம் என்று கூறுகிறார். என்ன பண்றது அடை வைக்கலாமா வேலி கொட்டகை எதுவும் இல்லை ஈச்சம்பாய் தென்னை ஓலை பொட்டு வெயில் படாதவாறு அடை வைக்கலாமா
தாராளமாக அடை வைக்கலாம் இதைப்பற்றி நான் ஒரு வீடியோ பதிவு பண்ணி உள்ளேன் பாருங்கள்
@@PVnaturals please send the video link
Etha video 1 st comment la ya atha video link iruku bro check panni parunga
@@rifayishaq7656 ungaluku kunju porichruka bro.
நண்பா நான் பிரிட்ஜ்ல இருந்து முட்டையை எடுத்து ஈரத்தை பனியன் கிலோத்தால் துடைத்து கால் மனி நேரத்திலேயே அடகு வைத்து உள்ளேன். பொறிப்பு திறன் எப்படி இருக்கும் சொல்லுங்களேன்
நான் புதுசா நாட்டுக்கோழி வளர்ப்பு ஈடுபட்டு இருக்கேன் இப்ப என்னோட நாட்டு கோழி வந்து பாத்தீங்கன்னா ஏழு நாளா முட்டை வச்சுட்டு இருக்கு எப்ப அது அடைல போய் எப்ப வைக்க வேண்டும்அந்த முட்டை எடுத்து வைக்க வேண்டும் நண்பா
கோழி அடை படுத்த ஒரு இரு நாள் பிறகு முட்டையை அடையில் வைக்க வேண்டும்
முதல் முட்டை அடை வைக்க லாமா
Your choice
@@PVnaturals மிகவும் மகிழ்ச்சி
@@PVnaturals முட்டை பெரிக்குமா
Nalla quality eggs ah irutha kandipa hatch agum
புதுசா கோழி வளர்க்க, கோழி பழக்குவது எப்படி?
Aadai vaikarathuku 12min video is wast 7min ok
Ok bro
கோழியோட சேர்ந்த சேவல் கோழியை அடித்து சாப்பிட்டால் குஞ்சு பொறிக்காது என்கிறார்கள் உண்மையா
Apadiellam illainga ithellam rumour
அந்த கோழியமுட்டைஇட்டபிரகு அடைவைக்கமல்அந்நகோழியசும்மவிட்டுஇருங்க திரும்பஅடுத்துமுட்டைஇடும்போதுஅடைவைங்ககோத்திகுடிக்காது
பெருவிடை கோழி முட்டை வைக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்தில் அடை வைக்கும் பொழுது சரியாக அடை படுக்காமல் already முட்டை வைத்த இடத்தில் போய் படுக்கிறது...
முட்டை வந்த இடம் பாதுகாப்பு குறையான இடம் so என்ன பண்ணலாம்...
Bro ungaluku ethum odambu sari illaya? 😞Usuall ah nenga nadanthute than video panuvinga.. something wrong with that..
*Yes bro February 1 enaku accident agiruchu ...
Leg la operation panni irukanga bro atha nalla nadaka 3-4 months agum bro*
Bro take care of health
Ok bro
@@PVnaturals hooo im sorry bro.. tack rest and all will be fyn.. get well soon..
@@PVnaturals unga updated video late ah than pathan.. nenga accident pathi sonatha.. any way thank you for ur response.. god will save u.. tack care bro.. bye..