இயற்கை முறையில் பெருவிடை நாட்டு கோழி வளர்ப்பு || aseel chicken farm in karur || peruvidai kozhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2022
  • அதிக லாபம் தரும் பெருவிடை கோழி வளர்ப்பு || pure country chicken farm || peruvidai kozhi || nattu Koli valarpu
    கோழி பண்ணை நம்பர் : 9052477793
    #countrychicken
    #aseelchicken
    #tamil #poultryfarming
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் TH-cam channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan TH-cam channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

ความคิดเห็น • 75

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 ปีที่แล้ว +1

    நன்றிகள்

  • @MukeshKumar-bm4kq
    @MukeshKumar-bm4kq ปีที่แล้ว +1

    Super anna onga speech onga form rompa elimaya irruku super anna nanum koli vala tha anna ana athu sariya valla anna ellam eranthu pochu anna motham 80 koli eranthu pochu metham 6 tha anna iruku

  • @rajeshkumarkarur
    @rajeshkumarkarur ปีที่แล้ว

    Super bro

  • @selvarajkg8510
    @selvarajkg8510 ปีที่แล้ว +12

    பேராசை. பெருநாள் டம். காலம் கடந்த பெரியேர் செல் முன் கசக்கும் பின் இனிக்கும்

    • @ajithkumar.a9023
      @ajithkumar.a9023 8 หลายเดือนก่อน +1

      பெருநஷ்ட்டம் , பெரியோர், சொல் ,

  • @hyd_farms
    @hyd_farms 2 หลายเดือนก่อน

    Thanks sir

  • @thamimownediter
    @thamimownediter ปีที่แล้ว +4

    நண்பா பெருவெடை சேவல்களை அதன் வளர்ச்சியிலிருந்து அது கூவும் பருவத்தை எப்படி கண்டுபிடிப்பது உண்மையான‌ பெருவெடை குஞ்சுகளாக கண்டுபிடிப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @gselvi8040
    @gselvi8040 ปีที่แล้ว +4

    Hi frnds. Yesterday me visit to this farm. Such a wonderful farm. 100% organic. Resanable rate. Very very comfortable. Tq sir. Yesterday Me buying 50 chips very very tq sir

  • @OnlineAnand
    @OnlineAnand ปีที่แล้ว

    good

  • @abdulkhadhirjeelani6454
    @abdulkhadhirjeelani6454 ปีที่แล้ว

    I am near by Madurai

  • @kmrvelmurugan1050
    @kmrvelmurugan1050 9 หลายเดือนก่อน

    👌👌

  • @user-ys7hn5bm5f
    @user-ys7hn5bm5f 10 หลายเดือนก่อน

    How you are giving food to your country hens what food you are giving to country hens brother pleas you say in video pleas bro pleas

  • @kavithajaganathan6638
    @kavithajaganathan6638 ปีที่แล้ว +1

    👍👍

    • @joker-111
      @joker-111 ปีที่แล้ว

      oii kavitha

  • @Manoj_K_Sudhakara
    @Manoj_K_Sudhakara 10 หลายเดือนก่อน

    Medicines enna soningee?..

  • @vprashanna3298
    @vprashanna3298 ปีที่แล้ว +1

    Bro peruvettu koli rate evalo bro starting price

  • @Karthikeyan_nataraj
    @Karthikeyan_nataraj ปีที่แล้ว +7

    What about using an incubator? Hope it will fix more than 30% of your problem.

    • @farms9765
      @farms9765 ปีที่แล้ว +2

      I rried manul one but not much successful. My mistakes only. Then gave to friend for hatchinh but facing leg issues for chicks.. So stopped

  • @chandrasekaran659
    @chandrasekaran659 ปีที่แล้ว

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏👏👏👏👏

  • @umarilman9104
    @umarilman9104 7 หลายเดือนก่อน

    Music ellaama video mattum poduga please

  • @ssp828
    @ssp828 ปีที่แล้ว

    Bro delivery available irukaa

  • @vaseef_farm
    @vaseef_farm ปีที่แล้ว

    Hi

  • @salemtamilan4529
    @salemtamilan4529 ปีที่แล้ว +5

    ***Thelivaana vilakkam nalla manithan***

  • @vineethloganathankangayamc6453
    @vineethloganathankangayamc6453 ปีที่แล้ว

    👍👍👍

  • @the_amaran_4
    @the_amaran_4 ปีที่แล้ว

    En kolli kundukulaye poguthula 😔 enna panalamnu sollunga.....

  • @udhayamoorthimurugan5664
    @udhayamoorthimurugan5664 ปีที่แล้ว +1

    Kholi ku sali 1month ah iruku ...na 1st gh la injection panitu ....merquin syrup kuduthen nalagiduji ...but marupadi start agiduchi ...merquin kudutha 1 r 2 days nalaruku but sali mulusa sari agamatikithu ....ithuku enna solution vera na ena panatum bro

  • @farms9765
    @farms9765 ปีที่แล้ว

    If any one need this koli, adult ones let me know, I am selling it. One year to two years old hens I am. Planning to sell by this Friday. Let me know in advance to hold it

  • @karthiks9386
    @karthiks9386 ปีที่แล้ว

    Peruvetai satai seval iruka bro

  • @sreeramn2791
    @sreeramn2791 ปีที่แล้ว +1

    Kerala, palakkad ku transport eruka

  • @TVMBOY-by8je
    @TVMBOY-by8je ปีที่แล้ว +2

    கொட்டகை ரெடி பன்ன செலவு என்ன ஆகும் brother

    • @farms9765
      @farms9765 ปีที่แล้ว +2

      Hi bro. Two years before only shed alone comes some 75k . 17*65 feet

    • @TVMBOY-by8je
      @TVMBOY-by8je ปีที่แล้ว +1

      @@farms9765 OK thanks brother

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 3 หลายเดือนก่อน

    Hen don't lay eggs during hot season, reaso n and solution

  • @asik1365
    @asik1365 ปีที่แล้ว +2

    Iocation rate bro

    • @farms9765
      @farms9765 ปีที่แล้ว

      Vangal, karur

  • @MuniaparvathiV
    @MuniaparvathiV 7 หลายเดือนก่อน

    அண்ணா எங்களுக்கு முட்டை விற்பனை செய்விர்களா உங்கள் மொபைல் எண் என்ன 21:18

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 9 หลายเดือนก่อน +1

    நண்பா நான் தருமபுரி மாவட்டம் எந்த ரக நாட்டுகோழி வளர்த்தால் லாபம் கிடைக்கும் நான் ஒரு மாத கோழி குஞ்சுகள் விற்பனை செய்யலாம் என்று நினைக்கிறேன் சிறுவிடை பெருவிடை எதை தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்

  • @thilak3912
    @thilak3912 ปีที่แล้ว +1

    Dai bodysoda i know

  • @udhayamoorthimurugan5664
    @udhayamoorthimurugan5664 ปีที่แล้ว +2

    Peruvidai kholi muttai poda evalo age aganum sir ???
    Evalo weight vantha muttai poda start agum ????
    Enkita 2.5 kg la kholi iruku but seval 3.5 kg la iruku ...inum muttai vidala ...seval inum mithikamatikithu antha kholiya ....vera siruvettu kholiya mithikithu sir ...y sir

    • @villagetamilan5802
      @villagetamilan5802 ปีที่แล้ว

      ப்ரோ பெருவெடை கோழி வெடை எப்பவுமே 8to9months agum dont wory about that ore set vedai seval kunja iruntha mithika late agum

    • @udhayamoorthimurugan5664
      @udhayamoorthimurugan5664 ปีที่แล้ว

      Ama bro ore set la suthunathy vangitu vanthen ....Aparam nan antha siruvettu kholiya sale paniten... Apathan peruvidai kholiya mithikum apudinu....but koovitey iruku inum mithikala bro .....ithuku na vera vali ena panatum

    • @villagetamilan5802
      @villagetamilan5802 ปีที่แล้ว

      @@udhayamoorthimurugan5664 bro ore set koli mithikaathu... Enna pandringa na sevalah mathinga.. Ilana rombha late agum.... China kunjula irunthu onna suthuna 95% mithikaathu....

    • @udhayamoorthimurugan5664
      @udhayamoorthimurugan5664 ปีที่แล้ว

      @@villagetamilan5802intha seval main itha vaj tha bread pananum bro , vedai mathikirey .....weight evalo irukanum bro muttai paruvathuku vedai

    • @villagetamilan5802
      @villagetamilan5802 ปีที่แล้ว +1

      @@udhayamoorthimurugan5664 ilana onnu panunga... One monthu ku oru irutu roomla thaniya katti pothu thaniya theeni kudunga.... Entha vedai kudavum seravo pakavo kudathu... Ipdi pannuna nalla result kidaikum

  • @aachifarms5337
    @aachifarms5337 ปีที่แล้ว +1

    Mutta kuduthaa Labam illa bro

    • @farms9765
      @farms9765 ปีที่แล้ว +2

      Yes, only chicks or adult Is profitable

    • @palpandi8543
      @palpandi8543 ปีที่แล้ว +1

      சிறிய அளவிலான முட்டைகளை அடை வைக்கும் பொழுது பொறுப்புத்திறன் நன்றாக இருந்தாலும் குஞ்சுகளின் வளர்ச்சி மிகவும் தாமதமாக உள்ளது அதனால் சிறிய முட்டைகளை விற்பனை செய்வது லாபமாக இருக்கும் நன்றி.

    • @villagetamilan5802
      @villagetamilan5802 ปีที่แล้ว +1

      @@farms9765 bro unga number venum sila doutlaam iruku kekanu

    • @rubiravi5051
      @rubiravi5051 ปีที่แล้ว

      |

  • @AsifAsif-bw6jx
    @AsifAsif-bw6jx ปีที่แล้ว

    Home delivered ounda pro

    • @divyadharshini4036
      @divyadharshini4036 ปีที่แล้ว

      கோழி வளர்ப்பில் லட்சம் லட்சமாக சம்பாதிக்க முடியும் என்பது நம்பகமான செய்தி உண்மை இல்லை
      100 க்கு 90% இறப்புக்கு வாய்ப்பு அதிகம்

    • @divyadharshini4036
      @divyadharshini4036 ปีที่แล้ว

      உதாரணமாக 15முட்டை அடை வைத்தால் 10 குஞ்சுகள் கிடைக்கும் பிறகு 6 மாதம் கால இறுதியில் 2 குஞ்சுகள் கோழியாக மட்டுமே வரக்கூடியது மீதமுள்ள அனத்தும் இறந்து விடும் 15:15=2

    • @divyadharshini4036
      @divyadharshini4036 ปีที่แล้ว

      பேட்டி கொடுத்து கொண்டு இருப்பவருக்கு 2,75 லட்சம் நஷ்டம் காரணம் நோய் தாக்கம்

    • @divyadharshini4036
      @divyadharshini4036 ปีที่แล้ว

      இல்லை தம்பி

  • @prithivprasanth3624
    @prithivprasanth3624 ปีที่แล้ว

    Phonambar send me

  • @human1822
    @human1822 ปีที่แล้ว

    Yen da company feed ellam kuduthu valatha, adhu broiler nattu kozhi. It's not healthy. People be aware of people like him.

    • @farms9765
      @farms9765 ปีที่แล้ว

      Thank u

    • @ravigomathi4259
      @ravigomathi4259 หลายเดือนก่อน

      @human yarayum nalathu seya vidathinga