சிறப்பான காணொளி தம்பி எல்லோருக்கும் வீடு கட்டுவதென்பது பெரும் கனவு இத்தனை ஆண்டுகளுக்கு பின்பு அவர்கள் வீடு வந்த போது எப்படி மகிழ்வாக இருப்பார்கள். மகிழ்ச்சி தம்பி❤❤❤
இப்போதாவது குறிப்பிட்ட இடங்களை மக்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள் என்பதில் சந்தோசம் அடைகின்றேன் இதேபோன்று அனைத்து மக்களின் இடங்களையும் விடுவிக்க வேண்டும் என்று நான் கடவுளை வேண்டுகிறேன்🙏
சொத்து உங்களுடையது எடுத்தது வழுக்கட்டாயமாக ஆனால் ? திருப்பிக்கொடுத்தது சந்தோசம் ஆனால் உள்நோக்கம் விசாலமானது........புரியவில்லையா எதிரில் வருவது வாக்கு வேட்டை வெட்டினால் நீளம் , பச்சை என்று இருந்து உங்கள் சொத்தை ஒருத்தன் பிடுங்க இன்னொருத்தன் ஏதோ உங்களிடம் எதிர்பார்த்து திருப்பிக் கொடுக்க ஆக இன்னொரு முறை பிடுங்க நரிகளுக்கு நேரமாகாது ரனில்தான் கடவுள் எனறு பழைய அரசியல்வாதியை உங்களுக்கு கிடைத்ததே என்று கடவுளாக்காதீர்கள் புரிந்தால் சரி
உங்கள் முகத்தில் சந்தோசம் இது போல் என்று நீடிக்க வேண்டி இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் உலகில் உள்ள மக்களுக்கு எடுத்து செல்லவேண்டும் தமிழ்நாட்டில் மிகவும் அகதிகளாக உள்ளனர் அவர்கள் இலங்கையில் குடியெற வழிவகுக்கும் கோயம்புத்தூர்
இந்த நூலகம் தான் வாசிப்பு பழக்கத்தை எமக்கு தந்தது(பாலா மாஸ்டரின் ரியுசனில் படித்தவர்கள் நாங்கள். அவரின் ஆலோசனை யின் படி இங்கு தான் அதிக நேரம் செலவிட்டோம்.நூலகத்திற்கு முன்னுள்ள குடிதண்ணீர்கிணற்றில்தான். எங்களுக்கான குடிதண்ணீர் எடுத்துக்கொள்வோம்.
Young royal club புலம்பெயர் தேசத்தில் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்குது. அவர்கள் எமது மக்களுக்கு இங்கு இன்னும் உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். Sk vlog கிருஷ்ணா தம்பி ஒரு காணொளியில் இந்த young royal club பற்றி பதிவிட்டுள்ளார். அவர்கள் உதவி செய்த இடம் மட்டக்களப்பு/ உன்னிச்சை பாடசாலை ஒன்றுக்கு புத்தகப் பைகள் வழங்கியிருந்தார்கள் sk vlog கிருஷ்ணா மூலமாக.
முடிந்த நிகழ்சிகள் வருத்தம் அளிக்கிறது.இனி நடக்கப்போகும் செயல்களை நினைத்து செயல்படவேண்டும்..இது ஒரு நல்ல காலம்..மோடிஜியின் ஆக்கப்பூர்வமான ஆட்சியில் சிறிது சிறிதாக பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும். இரு அரசுகளுக்கும் அனுசரித்து வாழ்வதே சிறந்தது..
அருமை தம்பி சகலதையும் காட்டவும் இதுசம்பந்தமாக ஒன்றுமட்டும் சொல்வேன் புலம்பெயர் வாழ் மக்கள் தங்களது ஊரைப் பார்க்க வருவார்கள்
வேதனைகளையும், தோல்விகளையும் சுமந்தபடி மீண்டும் ஊருக்குள்.. 😔
சகோதரனாக ஓரு தமிழனாக வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன், உங்கள் நல் வாழ்வுக்கு நான் ஜெபித்து கொள்கிறேன்
சிறப்பான காணொளி தம்பி எல்லோருக்கும் வீடு கட்டுவதென்பது பெரும் கனவு
இத்தனை ஆண்டுகளுக்கு பின்பு அவர்கள் வீடு வந்த போது எப்படி மகிழ்வாக இருப்பார்கள்.
மகிழ்ச்சி தம்பி❤❤❤
காணியைத் திரும்ப எடுத்தற்கு வாழ்த்துக்கள் தம்பி அனைத்து காணிகளும் உரிமையாளரிடம் கிடைக்க வேண்டிய பதிவு
மிகவும் அருமையான செய்தி
அருமை ,, நினைவுகள் மீட்சி ♥️
இப்போதாவது குறிப்பிட்ட இடங்களை மக்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள் என்பதில் சந்தோசம் அடைகின்றேன் இதேபோன்று அனைத்து மக்களின் இடங்களையும் விடுவிக்க வேண்டும் என்று நான் கடவுளை வேண்டுகிறேன்🙏
சொத்து உங்களுடையது எடுத்தது வழுக்கட்டாயமாக ஆனால் ?
திருப்பிக்கொடுத்தது சந்தோசம்
ஆனால் உள்நோக்கம் விசாலமானது........புரியவில்லையா
எதிரில் வருவது வாக்கு வேட்டை
வெட்டினால் நீளம் , பச்சை என்று இருந்து உங்கள் சொத்தை ஒருத்தன் பிடுங்க இன்னொருத்தன் ஏதோ உங்களிடம் எதிர்பார்த்து திருப்பிக் கொடுக்க ஆக இன்னொரு முறை பிடுங்க நரிகளுக்கு நேரமாகாது
ரனில்தான் கடவுள் எனறு பழைய அரசியல்வாதியை உங்களுக்கு கிடைத்ததே என்று கடவுளாக்காதீர்கள் புரிந்தால் சரி
யங்றோயல் மைதானம் பார்க்க மனம் வேதனை அளிக்கிறது. 80 களில் அந்த மைதானத்தில் விளையாடினேன். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி.
நன்றி 🙏
நன்றி தகவலுக்கு..
உங்கள் முகத்தில் சந்தோசம் இது போல் என்று நீடிக்க வேண்டி இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் உலகில் உள்ள மக்களுக்கு எடுத்து செல்லவேண்டும் தமிழ்நாட்டில் மிகவும் அகதிகளாக உள்ளனர் அவர்கள் இலங்கையில் குடியெற வழிவகுக்கும் கோயம்புத்தூர்
இந்த நூலகம் தான் வாசிப்பு பழக்கத்தை எமக்கு தந்தது(பாலா மாஸ்டரின் ரியுசனில் படித்தவர்கள் நாங்கள். அவரின் ஆலோசனை யின் படி இங்கு தான் அதிக நேரம் செலவிட்டோம்.நூலகத்திற்கு முன்னுள்ள குடிதண்ணீர்கிணற்றில்தான்.
எங்களுக்கான குடிதண்ணீர் எடுத்துக்கொள்வோம்.
நான் வாழ்ந்த பூமி இது, 40. வருடங்கள் புலம்பெயர்நது!
😕😕
நன்றி தம்பி
மூடப்பட்ட கிணறுகளில் கண்டிப்பாக ஆதாரங்கள் கிடைக்கும் அதனால் கிணறுகள் துப்பரவு செய்து ஆதாரங்களை திரட்டுங்கள்
வாழ்த்துக்கள்
தம்பி camera வை மெதுவாக நகர்தவும், சில இடங்களில் பார்ப்பதற்கு கடினமாக இருக்கின்றது. நன்றி.
மிகவும் கேவலமான மிருகங்களுடன், நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். மிகவும் வேதனையாக இருக்கின்றது.
நன்றி.❤
காலம் மாறுது நன்றி
நல்லதொரு தகவல்
Arumaiyana pathyvu
Super Anna
அருமை தம்பி
இதனை சிங்களவர்களும் பார்பார்கள் .இப்படியான வீடியோ போடும்போதுதான் தமிழர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரியும் மகிந்தவின் மாளிகை,
Thanks
It is wider area & full of pain of lot of people for 33 Years. May the souls are happy & long way to go. Nature Will Prevail & Truth Win..😔
Super
Super anna
Useful video
Super bro 👌 💯
Vankkam Thamby Nachsu Valikkinrathu😭😭🇩🇪
🙏🙏🙏👍👍👍🇨🇭🇨🇭🇨🇭
Andava.ravana.urai kanum Arokara Nallur Kandasamy 🙏😘
👍👍👍
🙏👍
👍👍👍👍👍👍👍👍❤️
சரியாக 33 வருடங்கள்.
கண்ணிவெடிகள் இருக்கும் கவனமாக
நடந்து போகணும்
Your shows seen how peoples
Left before war. Carry on. Continue.
Young royal club புலம்பெயர் தேசத்தில் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்குது. அவர்கள் எமது மக்களுக்கு இங்கு இன்னும் உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். Sk vlog கிருஷ்ணா தம்பி ஒரு காணொளியில் இந்த young royal club பற்றி பதிவிட்டுள்ளார். அவர்கள் உதவி செய்த இடம் மட்டக்களப்பு/ உன்னிச்சை பாடசாலை ஒன்றுக்கு புத்தகப் பைகள் வழங்கியிருந்தார்கள் sk vlog கிருஷ்ணா மூலமாக.
Jesus Yesu bless all
விடுவிக்கப்படட பகுதிகளில் இருக்கு அந்நிய அடையாளம் மத அடையாளம் கட்டிடம் அகற்றவும் மண்ணோடு மாணாக்கட்டும் ஒன்றும் விடாதிர்கள் தமிழ் நிலம் ஆகும்
உங்கள் வீர வசனங்களை தயவு செய்து நிறுத்துங்கள். போதும்.
தமிழர்களிடம் மறதி உண்டு நடந்தவையை மறக்க கூடாது வலி யை தந்தவருக்கு அதே வடிவில் திருப்பி கொடுக்க வேண்டும் என்பது பழமொழி
இளந்ததை
ஒருநாள்
பார்க்கமுடியுது
எம்தளைவரை
ஒருநாள்
பார்க்கமுடியுமா
எதுக்கு? இனிமேலாவது நிம்மதியாக இருப்போம்.ஐயா தயவு செய்து வேண்டாம். உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் வேண்டாம். பட்டது போதும்
சோழியன் குடும்மி சும்மா ஆடாது இரால் போட்டு சுறா பிடிக்க .
இதை எல்லாம் பார்த்த போது எனக்கு கண்கள் கலங்குகிறது
Young Royal my team
முடிந்த நிகழ்சிகள் வருத்தம் அளிக்கிறது.இனி நடக்கப்போகும் செயல்களை நினைத்து செயல்படவேண்டும்..இது ஒரு நல்ல காலம்..மோடிஜியின் ஆக்கப்பூர்வமான ஆட்சியில் சிறிது சிறிதாக பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும். இரு அரசுகளுக்கும் அனுசரித்து வாழ்வதே சிறந்தது..
Ingaye pudunga mudila anga poitaaru