ஈழத்து அனைவரது காணொளியும் பார்த்தேன் ஆனால் உம்மை போன்று விளக்கமாக மற்றையவர்கள் காட்டவில்லை, அனைவரும் காணி விடுவிக்கப்பட்டது என்று வாயை பிளந்து முகப்பில் போட்ட படத்தை பார்த்து ஏமார்ந்து விட்டேன், ஆனால் உம்முடைய காணொளியில் தான் அவர்கள் செய்த (உதாரணம் வைரவர் புத்தர் ஆனது, தண்டவாளம் பிடுங்கி கொட்டகை போட்டது போன்ற) செயல்களை காட்டி உள்ளீர், சகலதையும் அழித்து விட்டார்கள் , நன்றிடா தம்பி
காணொளிக்கு நன்றி.போர்காலத்திலே நசுக்கப்பட்டு மக்கள் கடைசியாக தஞ்சம் புகுந்த இடம் கொக்குவில்,தாவடி,சுதுமலை,ஆனைக்கோட்டை.நாங்கள் வாடகைக்கு மக்களுக்கு கொடுக்கவில்லை.வாடகை வாங்காமல் சுதுமலை 10YRS அமர்தினோம்.மக்கள் பாவம்.95IL VELIKITTU COLOMBOIL RENTIKU IRUNTHOM.FROM CDN MONAA COOK./தமிழ் சமையல்
இந்த காணொலியைப் பதிவிட்டதற்கு நன்றி. காங்கேசன் துறை புகையிரதத்திற்கு முன்னால உள்ள வயல்காணி எனது மாமாட. Raiway Master ட மகன் கந்த சாமி சிவதாசன் ( வயலடி வேவியர் அல்ல து அப்பியர் ) என்பவரது பெற்றோரின்காணி.வேவியர் அங்கே பிறந்து வளர்ந்து மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து தனது 64வயதில (84 ம் ஆண்டு )இறையடி சேர்ந்தார் பின்பு .வயலடி வேவியர் என்றால் அனைவருக்கும் தெரியும், தம்பி அப்பா master ட அண்ணா.
ஏன் எல்லோரும் ஒரே கேள்வியை மறக்காது கேட்கின்றீர்கள்🤔🤔இந்தக் காணிகளை நீங்கள் விற்பீர்களா என்று??? அவர்களே இவ்வளவு காலக் காத்திருப்பின் பி்ன்னர் இப்போது காணி கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் அதற்குள் கூறுபோடப் பார்க்கின்றீர்கள்.... 😨😨
தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து எத்தனை வருடங்கள் ஆர்மி கட்டூப்பாட்டில் வைத்திருந்தார்கள் , எப்பொழுத் அந்த நிலங்களை விட்டு ஆர்மி போனார்கள் , இன்னும் எத்தனை பேருடைய நிலங்கள் காங்கேசன் துறையில் விடுவிக்கப்படவில்லை . என்பதை புள்ளி விவரத்தோடு தெரிவித்தால் தெரிந்து கொள்ள உதவியாக இருப்பதோடு , தற்போதைய மக்களின் நிலையை யும் , தெளிவாக உணர முடியும் அத்தோடு பல காரணங்களுக்கு அது விதையாக அமையும்.
நமது இந்திய அரசு எவ்வளவு உதவிகளை இலங்கைக்கு செய்திருக்கின்றோம் யாழ்பாணம் மற்றும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ரைடு மற்றும் பள்ளிகள் ஆகிய உள் கட்டமைப்புவசதிகளை செய்துதர நமது இந்திய அரசை வேண்டுகின்றேன்.
ஏன் இந்தப் நிலை ஏற்பட்டது ? எந்த சூழ்நிலைவந்தாலும் குடிமக்களை வெளியேற்ற எந்த உரிமையும் இல்லை. இனி இந்த சூழ்நிலை ஏற்படாமல் இருக்க அரசியல் தீர்வு காணுங்கள்!
'History is written by the victors, but it's victims who write the memoirs.' War is terrible!! In defending the truth & standing against opression, the courage taken is forged in painful memories.There comes a time when unsettled scores demand retribution, lies and transgressions are finally laid bare..... People often silence themselves, or agree to disagree, for the sake of the future generations its best to establish the network of education for lasting peace, and never allow politicains to decide to keep us out of war. Thanks for the upload & wish I was there to translate in Sinhala😊.
ஈழத்து அனைவரது காணொளியும் பார்த்தேன் ஆனால் உம்மை போன்று விளக்கமாக மற்றையவர்கள் காட்டவில்லை, அனைவரும் காணி விடுவிக்கப்பட்டது என்று வாயை பிளந்து முகப்பில் போட்ட படத்தை பார்த்து ஏமார்ந்து விட்டேன், ஆனால் உம்முடைய காணொளியில் தான் அவர்கள் செய்த (உதாரணம் வைரவர் புத்தர் ஆனது, தண்டவாளம் பிடுங்கி கொட்டகை போட்டது போன்ற) செயல்களை காட்டி உள்ளீர், சகலதையும் அழித்து விட்டார்கள் , நன்றிடா தம்பி
😂❤
தமிழ் மக்கள் என்றும் நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல சிவ பெருமான் துணைபுரியட்டும்.🙏
பார்க்க முடியவில்லை. மனவேதனை அளிக்கிறது. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
காணொளிக்கு நன்றி.போர்காலத்திலே நசுக்கப்பட்டு மக்கள் கடைசியாக தஞ்சம் புகுந்த இடம் கொக்குவில்,தாவடி,சுதுமலை,ஆனைக்கோட்டை.நாங்கள் வாடகைக்கு மக்களுக்கு கொடுக்கவில்லை.வாடகை வாங்காமல் சுதுமலை 10YRS அமர்தினோம்.மக்கள் பாவம்.95IL VELIKITTU COLOMBOIL RENTIKU IRUNTHOM.FROM CDN MONAA COOK./தமிழ் சமையல்
என்றுதான் எம்ஈழமக்கள் நிம்மதியாக இருக்கபோகிறோமோதெரியாது களைத்துப்போய் மக்கள் எங்கள்5பரப்புகாணி இப்ப ஆமிக்கிரர்கள்இருந்தார்கள் இப்ப அவர்களேஅந்த இடத்தைமுள்ளுகம்பிவேலிபோட்டுபூட்டுபோட்டுஇருக்கிறார்கள் இந்த காணொலி மிக அழகானவிபரம்
உண்மை தான் நன்றி
தகவளுக்கு நன்றி👏
மிக அருமை இயற்கை சிறப்பு இடம்
இந்த காணொலியைப் பதிவிட்டதற்கு நன்றி.
காங்கேசன் துறை புகையிரதத்திற்கு முன்னால உள்ள வயல்காணி எனது மாமாட.
Raiway Master ட மகன் கந்த சாமி சிவதாசன் ( வயலடி வேவியர் அல்ல து அப்பியர் ) என்பவரது பெற்றோரின்காணி.வேவியர் அங்கே பிறந்து வளர்ந்து மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து தனது 64வயதில (84 ம் ஆண்டு )இறையடி சேர்ந்தார் பின்பு .வயலடி வேவியர் என்றால் அனைவருக்கும் தெரியும், தம்பி அப்பா master ட அண்ணா.
அவசரமான அவசரமா எடுக்குறீங்க
அடுத்த முறை கொஞ்சம் ஆறுதலா
படத்தை எடுங்கள்
நன்றி 🙏
புத்த ஒரு சைவர் தான்.நாங்கள் எங்கள் சிவன் கும்பிடுகிறோம்.புத்தர் ஒரு ஞானி.அந்த காலத்தில் படித்தோம்.கடவுளை பதித்த இடம் தான் வேறு.
மக்களே மற்றவர் காணிக்குள் கொள்ளை அடிக்காதீர்கள்,
So sad to hear their suffering. We will pray for them to be more strong.
ஏன் எல்லோரும் ஒரே கேள்வியை மறக்காது கேட்கின்றீர்கள்🤔🤔இந்தக் காணிகளை நீங்கள் விற்பீர்களா என்று??? அவர்களே இவ்வளவு காலக் காத்திருப்பின் பி்ன்னர் இப்போது காணி கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் அதற்குள் கூறுபோடப் பார்க்கின்றீர்கள்....
😨😨
உண்மை நான் மன்னிக்கவும்
1990ஆம் ஆண்டு இடப்பெயர்வு முழுஇடத்திலும் நடந்தது போல.1990 ஆவணி 24 ந்திகதி தீவுப்பகுதி முழுஇடப் பெயர்வு.சிங்களவரின் சித்திரவதை.
Enna solvathendrey theriyavillai. Kadavuley theerpu kooronum
Jaffna makkal santhosam nanri
தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து எத்தனை வருடங்கள் ஆர்மி கட்டூப்பாட்டில் வைத்திருந்தார்கள் , எப்பொழுத் அந்த நிலங்களை விட்டு ஆர்மி போனார்கள் , இன்னும் எத்தனை பேருடைய நிலங்கள் காங்கேசன் துறையில் விடுவிக்கப்படவில்லை .
என்பதை புள்ளி விவரத்தோடு தெரிவித்தால் தெரிந்து கொள்ள உதவியாக இருப்பதோடு , தற்போதைய மக்களின் நிலையை யும் , தெளிவாக உணர முடியும்
அத்தோடு பல காரணங்களுக்கு அது விதையாக அமையும்.
உண்மை நன்றி
Chandru menaga summa perukku video poattu kaduppethunanga but neenga thani oru aala details ah eduthurukkinga very good 👍
God bless you all
superb Alex, thanks
நமது இந்திய அரசு எவ்வளவு உதவிகளை இலங்கைக்கு செய்திருக்கின்றோம்
யாழ்பாணம் மற்றும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ரைடு மற்றும் பள்ளிகள் ஆகிய உள் கட்டமைப்புவசதிகளை செய்துதர நமது இந்திய அரசை வேண்டுகின்றேன்.
(தார்சாலை)
எங்கடையள் நாயள் எரியிற வீட்டில புடுங்கிற மிச்சம் எண்டமாதிரி😢😢
Super 👌👌👌
நன்றி❤.
நன்றி
👍 Bro
Thank You.
Singala naigal orunal ethey mathiri anubavippargal kavalai wayndam
புத்தவிகாரை மாதிரியுள்ளது இந்தகோயிலின் பலிபீடம்தம்பி
சரி.. நன்றி
good job bro.😪😒🙏
Thanks ❤👌🏻
👌
Vasanthini👍👍👌👌👌🙇🙇
விட்டது சந்தோஷம் தான்
Thanks
ஏன் இந்தப் நிலை ஏற்பட்டது ? எந்த சூழ்நிலைவந்தாலும் குடிமக்களை வெளியேற்ற எந்த உரிமையும் இல்லை. இனி இந்த சூழ்நிலை ஏற்படாமல் இருக்க அரசியல் தீர்வு காணுங்கள்!
Thank you for showing this place
😍🙄
💪💪💪💪👍
😇
'History is written by the victors, but it's victims who write the memoirs.'
War is terrible!! In defending the truth & standing against opression, the courage taken is forged in painful memories.There comes a time when unsettled scores demand retribution, lies and transgressions are finally laid bare..... People often silence themselves, or agree to disagree, for the sake of the future generations its best to establish the network of education for lasting peace, and never allow politicains to decide to keep us out of war. Thanks for the upload & wish I was there to translate in Sinhala😊.
Thanks 😇
Appa alathinka😂😂😂 but inimal namudaya mannn mamaku sontham
பெரிய இடத்தை தான் பிடித்து வைத்திருக்கின்றார்கள்
இன்னும் கனக்க சிங்களவன் வைத்திருக்கிறான்...
அண்ணா நிறைய நாய்கள் திரியுது அதுவும் இடம் பெயர்ந்து வந்ததா😂😂😂
Rahuvathin athigarathula yeththanayo kashtangal soththa vidu kidakka 35 varsam iniyasum soththosama irukahum ayya
👍🇩🇪
Their mind is kept permanently our LANDS. 🙄🙄🙄
🙋♀️🙋♀️🏠🏠👨👩👦👦👨👩👦👦👨👩👦👦🙋♀️🙋♀️🇫🇷
வலிகாமம் வடக்கு
😢
😔
☹☹
Yaru nelam athu thamizhr makkal nelam