Mass of A Photon | ஒளி துகளின் (PHOTON) நிறை | New Research Results |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มิ.ย. 2024
  • அன்பர்களுக்கு வணக்கம் ! இந்த காணொளி ஒளி துகளின் (PHOTON) நிறை பற்றிய சமீபத்திய ஆய்வு கட்டுரையின் முக்கிய கண்டுபிடிப்பை பற்றியது. ஆய்வு கட்டுரை என்பதால், சற்று அடிப்படை அறிவியலை விளக்கிவிட்டு, பின்னர் ஆய்வின் முக்கியத்தை சொல்ல முயற்சித்திருக்கிறேன் ! அடிப்படை அறிவியல் தெரிந்தவர்களுக்கு இந்த காணொளியில் ஆரம்பம் சற்று சலிப்பை தரலாம். மற்றவர்களுக்கு புதிய அறிவியலாக இருக்கும். பொறுமையாக கடைசி வரை கண்டால், இந்த ஆய்வின் முக்கியம் புரிந்துகொள்ளலாம். ஆங்காங்கே ஆய்வு கட்டுரையின் வரிகளையே காணொளியில் காட்டி இருக்கிறேன். ஒரு ஆய்வு கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பாக எடுத்து கொள்ளுங்கள். உங்களின் அன்பிற்கு நன்றிகள் - அன்புடன் உங்கள் சாம்
    Link for the research article is
    iopscience.iop.org/article/10...

ความคิดเห็น • 122

  • @ScienceWithSam
    @ScienceWithSam  10 วันที่ผ่านมา +21

    அன்பர்களுக்கு வணக்கம் ! இந்த காணொளி ஒளி துகளின் (PHOTON) நிறை பற்றிய சமீபத்திய ஆய்வு கட்டுரையின் முக்கிய கண்டுபிடிப்பை பற்றியது. ஆய்வு கட்டுரை என்பதால், சற்று அடிப்படை அறிவியலை விளக்கிவிட்டு, பின்னர் ஆய்வின் முக்கியத்தை சொல்ல முயற்சித்திருக்கிறேன் ! அடிப்படை அறிவியல் தெரிந்தவர்களுக்கு இந்த காணொளியில் ஆரம்பம் சற்று சலிப்பை தரலாம். மற்றவர்களுக்கு புதிய அறிவியலாக இருக்கும். பொறுமையாக கடைசி வரை கண்டால், இந்த ஆய்வின் முக்கியம் புரிந்துகொள்ளலாம். ஆங்காங்கே ஆய்வு கட்டுரையின் வரிகளையே காணொளியில் காட்டி இருக்கிறேன். ஒரு ஆய்வு கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பாக எடுத்து கொள்ளுங்கள். உங்களின் அன்பிற்கு நன்றிகள் - அன்புடன் உங்கள் சாம்
    Link for the research article is
    iopscience.iop.org/article/10.3847/1538-4357/ad2f99

    • @MakeshKumar007
      @MakeshKumar007 9 วันที่ผ่านมา

      நான் குறிப்பாக சொல்ல விரும்புவது என்னவனில்.... எந்த அதிவெண்ணை அவர்கள் தேந்தெடுத்தார்கள் என்பது தான்.....
      இங்கு GAMMA RAYS.... மற்றும் X RAYS க்கும் MEDIUM உண்டு இந்த புவியின் வளிமண்டல எல்லைக்குள்.... மாறுபாடுகள் அடைய முடியும் என்பது தான்....

    • @MakeshKumar007
      @MakeshKumar007 9 วันที่ผ่านมา

      Satellite Missions Catalogue
      ISS Utilization: XCOM (X-ray Communications)
      Last updated:Apr 25, 2019
      ISS Utilization: XCOM (X-ray Communications) + NISTEx II of STP-H6 payloads
      A new experimental type of deep space communications technology is scheduled to be demonstrated on the International Space Station. Currently, NASA relies on radio waves to send information between spacecraft and Earth. Emerging laser communications technology offers higher data rates that let spacecraft transmit more data at a time. This demonstration involves XCOM (X-ray Communications), which offers even more advantages. 1)
      X-rays have much shorter wavelengths than both infrared and radio waves. This means that, in principle, XCOM can send more data for the same amount of transmission power. The X-rays can broadcast in tighter beams, thus using less energy when communicating over vast distances.
      If successful, the experiment could increase interest in the communications technology, which could permit more efficient Gbit/s data rates for deep space missions. These extremely high-speed rates of data transfer are not currently common, but new research projects have pushed computing capability toward this range for some technologies.
      "We've waited a long time to demonstrate this capability," said Jason Mitchell, an engineer at NASA's Goddard Spaceflight Center in Greenbelt, Maryland, who helped develop the technology demonstration, which relies on a device called the MXS (Modulated X-ray Source). "For some missions, XCOM may be an enabling technology due to the extreme distances where they must operate," Mitchell said.
      Perhaps more dramatically, at least as far as human spaceflight is concerned, X-rays can pierce the hot plasma sheath that builds up as spacecraft hurdle through Earth's atmosphere at hypersonic speeds. The plasma acts as a shield, cutting off radio frequency communications with anything outside the vehicle for several seconds - a nail-biting period of time dramatically portrayed in the movie, Apollo 13. No one has ever used X-rays in a communications system, though, so other applications not yet conceived could emerge, Mitchell said. "Our goal for the immediate future is finding interested partners to help further develop this technology," Mitchell said.

    • @enderkiller9653
      @enderkiller9653 8 วันที่ผ่านมา +1

      Weight - நிறை
      Mass - திணிவு

    • @Vignesh-wr3fx
      @Vignesh-wr3fx 5 วันที่ผ่านมา

      Sir unnaga videos ennum length ya poduga . Ennum details eangaluku kadikum

    • @darktechtamil8314
      @darktechtamil8314 5 วันที่ผ่านมา

      Super brother nariya thagaval tharunjikettu irukka romba nandri sila doubts irukku and whatsapp group yatha irundha join panna links kudunga pala sandhegangala kalandurayadal seiumpothu puthiya naraiya thavalgalai tharindhu kolla uthavum ennaku siru vayathil scientists aagavandum endha kanavu irundhathu aanal en sandhengalai therka yarum kedaikavellai enna valinadatha yarum illai oru kandu pedipugalai sothanai seiya porulatharamum illa en kanavugal kalapokil sethaivadaindhu vettathu 😔 ipothu ungalai pondavargalal apothu ennaku kedaikatha thagavalgal ippothu tharindhu kolla mudikerathu

  • @MohamedInfaz-gb9vq
    @MohamedInfaz-gb9vq 9 วันที่ผ่านมา +5

    Mass = Thinivu
    Weight = Nirai

  • @muralikrishnan1951
    @muralikrishnan1951 10 วันที่ผ่านมา +3

    Nice information ❤

  • @Saravanan-xz1dv
    @Saravanan-xz1dv 5 วันที่ผ่านมา +1

    Jesus is the king of kings 3🎉🎉🎉
    Jesus bless your family sam sir

  • @princesundar-ti6nw
    @princesundar-ti6nw 9 วันที่ผ่านมา +1

    These verses tell that Radio waves
    1 The heavens declare the glory of God;
    the skies proclaim the work of his hands.
    2 Day after day they pour forth speech;
    night after night they reveal knowledge.
    3 They have no speech, they use no words;
    no sound is heard from them.
    4 Yet their voice[b] goes out into all the earth,
    their words to the ends of the world.
    In the heavens God has pitched a tent for the sun.
    5 It is like a bridegroom coming out of his chamber,
    like a champion rejoicing to run his course.
    6 It rises at one end of the heavens
    and makes its circuit to the other;
    nothing is deprived of its warmth.
    Psalm 19.1-6

  • @kandasamym6600
    @kandasamym6600 9 วันที่ผ่านมา +1

    சீனர்கள் விஞ்ஞூனத்தில் பல திறமைகளை வளர்த்திக் கொள்ள முயற்சிகள் பல செய்கிறராகள் அதை சொல்லி நம்மவர்களை சிந்திக்க வைத்துள்ளீர்கள் வா:ழ்க்கையில் முன்னுக்கு வர அறிஞர்களை அரசு ஊக்குவித்து பயன்படுத்த வேண்டும் பத்திரிக்கைகள் ஆதரவு தேவை வாழ்க சாம்n science with sam long live

  • @saravanank3204
    @saravanank3204 10 วันที่ผ่านมา +4

    ஒளி உருவாகும் இடம் வெப்பமானது,
    ஒளி வருகிறது,
    அது தடுத்து நிறுத்தப்படும்போது
    வெப்பநிலை கூடுகிறது...
    இருள்...!?
    இருளில் ஒளி...!!?
    ஒளியின் நிறையைக் கொண்டு அறிவியல் மாறப்போகிறது...🤔
    அற்புதமான, பயனுள்ள
    சிந்தனையைத் தூண்டும் தகவல்கள்...
    ❤🙏❤️

    • @selvakumar-nr4ir
      @selvakumar-nr4ir 9 วันที่ผ่านมา

      @@premakau When sound waves penetrate denser objects like diamonds, their speed increases, whereas when light waves travel through the same object, their speed decreases.

    • @saravanank3204
      @saravanank3204 9 วันที่ผ่านมา

      @@selvakumar-nr4ir 🤔

    • @saravanank3204
      @saravanank3204 9 วันที่ผ่านมา

      @@premakau 🙏

  • @Saravanan-xz1dv
    @Saravanan-xz1dv 9 วันที่ผ่านมา +2

    Jesus bless your family Sir
    Jesus3

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 10 วันที่ผ่านมา

    மிக சிறந்த அறிவியல் தகவல்கள் 👌👌👌

  • @Mathematics0227
    @Mathematics0227 4 วันที่ผ่านมา

    Excellent

  • @jaganathp17
    @jaganathp17 9 วันที่ผ่านมา

    நன்றி தோழர் மிக அருமையான விளக்கம்

  • @ipskannan
    @ipskannan 9 วันที่ผ่านมา

    ஒரு சிறந்த அறிவியல் விளக்கப் பதிவு. நன்றி.

  • @muthukrishnanchellappa260
    @muthukrishnanchellappa260 10 วันที่ผ่านมา

    Fantastic explanation!! 👌👌👌👌👌

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 9 วันที่ผ่านมา

    அருமையான தெளிவான உரை.
    நன்றி. வாழ்த்துக்கள் ❤️🙏

  • @v.navaneethakrishnanv.nava929
    @v.navaneethakrishnanv.nava929 8 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் வாழ்க உங்கள் தொண்டு🎉🎉🎉

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 9 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணா, நன்றாக புரியும் படி சொன்னதற்க்கு நன்றீகள்.

  • @senthilraj4951
    @senthilraj4951 9 วันที่ผ่านมา

    Arumai brother nalla pathivu

  • @vikramathithan_nj1074
    @vikramathithan_nj1074 10 วันที่ผ่านมา +3

    Sir marupadiyum active irukkaru video adikadi varuthu🤗

  • @safeenasatheek3498
    @safeenasatheek3498 9 วันที่ผ่านมา +1

    Sir next video ல ஆகிமிகிமிடீஸின் ஆராய்ச்சி பற்றி போடுங்க sir pz.

  • @VETREECAREERCONNECT
    @VETREECAREERCONNECT 8 วันที่ผ่านมา

    Excellent sir. U have made complex concept in to interesting content. keep going sir

  • @s.vimalavinayagamvinayagam6894
    @s.vimalavinayagamvinayagam6894 9 วันที่ผ่านมา

    நன்றி அய்யா 🙏

  • @kircyclone
    @kircyclone 8 วันที่ผ่านมา

    I always have the doubt that how a particle without mass can exist in an universe... I believed, light must have mass, but we are not advanced enough to measure it. Thank you for the information.

  • @parasuraman137
    @parasuraman137 9 วันที่ผ่านมา +2

    நிறை இல்லாமல் ஒரு பொருள் இருக்க முடியாது என்பது எனது அனுமானம் கூட ஆனால் என்னால் கணிதமுறையில் விளக்க இயலவில்லை

    • @Salaar_fan
      @Salaar_fan 9 วันที่ผ่านมา

      எனக்கும் அதே பிரச்சனை தான்😢

  • @safeenasatheek3498
    @safeenasatheek3498 9 วันที่ผ่านมา +1

    என்னுடைய maths என்ன சொல்லுதுன்னா
    உந்தம்=mv
    Light has உந்தம்
    m=0 (ஒளிக்கு நிறை இல்லை என்றால்)
    ஒளியின் உந்தம் =0×3×10⁸ms-¹
    உந்ததம்=0
    அப்போ ஒளிக்கு திணிவு இல்லை என்றால் உந்தம் இருக்காது .
    இங்கே உந்தம் இருக்குற காரணத்தால் மிக மிக மிக குறந்த திணிவு இருக்கிறது.
    (Sam sir நிறை இல்லாமலும் இருக்கலாம் என்பதை எப்டி விஞ்ஞானிகள் நிரூபித்தார்கள்?)
    இதற்கு பதில் சொல்லுங்க sam sir pz

  • @scienceofuniverse7317
    @scienceofuniverse7317 9 วันที่ผ่านมา

    If we tell light have mass then dark also have mass. So space is a dark mass.

  • @RenukaNagendra
    @RenukaNagendra 10 วันที่ผ่านมา +5

    நிறை=weight
    திணிவு=mass

    • @rohithvasudevan735
      @rohithvasudevan735 9 วันที่ผ่านมา +1

      எடை - weight

    • @senthilramalingam9500
      @senthilramalingam9500 9 วันที่ผ่านมา +1

      அப்படியானால், எடை என்பது?

    • @rohithvasudevan735
      @rohithvasudevan735 9 วันที่ผ่านมา +1

      @@senthilramalingam9500 எடை என்பது ஒரு விசை (W)=mg இங்கு m என்பது நிறை Kg ல் , g என்பது ஈர்ப்பினால் ஏற்பட்ட முடுக்கம் பூமியில் இது 9.81m/s²

    • @senthilramalingam9500
      @senthilramalingam9500 9 วันที่ผ่านมา +1

      @@rohithvasudevan735 நன்றி.

    • @Tamilnationalist2611
      @Tamilnationalist2611 9 วันที่ผ่านมา +1

      I think it's Sri Lankan term.
      am I right?

  • @meganathank3118
    @meganathank3118 6 วันที่ผ่านมา +1

    நேரம் செயலினால் உருவாவதா அல்லது செயல் நேரத்தால் உருவாவதா? தயவுசெய்து கூறுங்கள் அதிகமான முறை இந்த கேள்வியை கேட்டுவிட்டேன்.

  • @sharath4686
    @sharath4686 10 วันที่ผ่านมา

    Hello sir, your videos are great ..❤

  • @risendiranrisen9793
    @risendiranrisen9793 9 วันที่ผ่านมา +3

    This is controversial argument .. wrong experiment
    Several factors is included to delay of electromagnetic waves. Not mass

  • @joyenjoy7333
    @joyenjoy7333 9 วันที่ผ่านมา

    Thankyou professor

  • @rajeshkumar-gw1qm
    @rajeshkumar-gw1qm 10 วันที่ผ่านมา +1

    Gravity lense and Black hole Photons curve and observe, so Photon have mass,

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h 9 วันที่ผ่านมา

    Thanks

  • @baraniphysics
    @baraniphysics 10 วันที่ผ่านมา

    Thank you so much sirr❤

  • @mohanranga7387
    @mohanranga7387 9 วันที่ผ่านมา

    A complicate theory made to understand in a layman language. Well done.

  • @Kgfmgr4127
    @Kgfmgr4127 9 วันที่ผ่านมา +3

    திணிவு நிறை இரண்டையும் மாற்றி கூறுகிறீர்கள்

    • @ScienceWithSam
      @ScienceWithSam  8 วันที่ผ่านมา

      மன்னிக்கவும்

  • @risheerox8755
    @risheerox8755 10 วันที่ผ่านมา

    Semma sir ❤❤❤

  • @vijeyakumarvineescar8439
    @vijeyakumarvineescar8439 10 วันที่ผ่านมา

    Photon have mass..I am agreeing that sir..

  • @aranjithkumar4179
    @aranjithkumar4179 วันที่ผ่านมา

    Vaathi nalla pesurarapa nee...subscribed for you work....

    • @ScienceWithSam
      @ScienceWithSam  วันที่ผ่านมา

      நன்றிகள் ♥️

  • @sanjith371
    @sanjith371 4 วันที่ผ่านมา

    Sir your explanation are good and precise. But could you clarify my doubt, that Whether the mass is the amount of matter contained in a body other wise it is the total amount of energy of the body, ❤ please clarify my doubt sir.

  • @scienceofuniverse7317
    @scienceofuniverse7317 9 วันที่ผ่านมา

    Light doesn’t have mass. Light is a non mass energy. Light don’t have any color. When light energy touch on the atoms the atoms will create the color. So the color light traveling speed will be depend type of atom. Space have light but space is a dark.

  • @abdulyouare100percentright9
    @abdulyouare100percentright9 8 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் .... அறிவியல் ஆராய்ச்சி கள் வியக்க வைக்கிறது ... தங்கள் விளக்கம் அற்புதம் ஐயா ...வளர்க தங்கள் பணி

  • @kris23a
    @kris23a 5 วันที่ผ่านมา

    இந்த ஆராய்சி மூலம் Phonton எலக்ட்ரானனை விட Mass குறைவு என்று தெரிகிறது

  • @chinnam3409
    @chinnam3409 8 วันที่ผ่านมา

    👌👌👌👌

  • @user-hl1bk3fg2z
    @user-hl1bk3fg2z 9 วันที่ผ่านมา

    it is easy to imagine light has mass than light without mass

  • @senthilramalingam9500
    @senthilramalingam9500 9 วันที่ผ่านมา +6

    தமிழ் ஒரு அறிவியல் மற்றும் நுண்ம கருத்துருவு மொழி (highly capable in abstract things and behaviors). தமிழ் பெயர்கள்(noun) மற்றும் பெயரடைகள்(adjective) அதற்கான காரணங்கள் (reasons and root), தகவல்கள்(information) மற்றும் அந்த சொல்லுக்கான காரிய குறிப்புகளையும்(behaviors) தன்னுள்ளே கொண்டு உணர வைக்கும் ஒரு அற்புதமான அறிவியல் மொழி.

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 9 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள்.உணற/உணர சரி.

    • @vsparthiban2679
      @vsparthiban2679 9 วันที่ผ่านมา

      உணர என ர வர வேண்டும் ற அல்ல.

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 9 วันที่ผ่านมา

      @@vsparthiban2679 அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.

  • @ParthiPan-gh5zr
    @ParthiPan-gh5zr 9 วันที่ผ่านมา

    சீனவிஞ்ஞானிகள் சொல்வது சரியே என் உணர்கிறேன்.

  • @Sidhhaa
    @Sidhhaa 9 วันที่ผ่านมา

    I have a doubt on band with, does the light band from sun differ with the ones from pulsars? And if so I expect more new wave length lights which we haven’t observed in sun light. That’s 7+2 visible band 7& invisible 2. I remember, I read about 5-6 yrs back they have been 12 frequencies of light are observed. This is just a clarification I need.

  • @shrijenpuvaneswaran3297
    @shrijenpuvaneswaran3297 9 วันที่ผ่านมา +1

    Hi Anna! Small correction!
    Weight - நிறை
    Mass- திணிவு

    • @ScienceWithSam
      @ScienceWithSam  8 วันที่ผ่านมา +2

      நன்றி திருத்ததிற்கு

  • @mouserider6133
    @mouserider6133 10 วันที่ผ่านมา

    Nice intro sir

    • @ScienceWithSam
      @ScienceWithSam  10 วันที่ผ่านมา

      Thank you. Created by a subscriber

  • @nandhakumar1772
    @nandhakumar1772 9 วันที่ผ่านมา

    Sir, ஒளியின் வேகத்தில் எல்லோரும் ஒரு வேளை பயணித்தால் என்ன மாதிரி விளைவுகளை கொடுக்கும்...

  • @magaayya2726
    @magaayya2726 10 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 9 วันที่ผ่านมา

    பல்சர்/அதிர்வறிவி.

  • @samynarayanan8574
    @samynarayanan8574 9 วันที่ผ่านมา +1

    Sir i am sri ram i am 13 i want to become a scientist please motivate me

  • @srinivasansubramani148
    @srinivasansubramani148 9 วันที่ผ่านมา

    ஒரு பொருளில் ஒளியை செலுத்தும் பொழுது ஒலியின் வேகம் மாறுபடுவதற்கான காரணம் அந்த பொருளில் உள்ள நிறை மற்றும் ஈர்ப்பு சக்தி, ஐன்ஸ்டீன் கூறியது போல ஒரு ரயிலில் ஒரு மனிதன் ரயில் போகும் திசையில் வேகமாக நடக்கும் போது ஓடும் போது அது ரயிலின் வேகத்தையும் பிளஸ் இவர் செல்லும் வேகத்தையும் கூட்டிக் கொள்வது போல

  • @jailani3585
    @jailani3585 9 วันที่ผ่านมา

    😮

  • @vel948
    @vel948 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤🙏🏻

  • @TheMadhanprashanna
    @TheMadhanprashanna 9 วันที่ผ่านมา

    Nutrino can pass through body even earth , but not the light , if light have no mass then why it is absorbed by black hole ?????

  • @VeerappanTN52
    @VeerappanTN52 10 วันที่ผ่านมา

    Bro bandwidth na ennanu sollunga

  • @chitrarasu4218
    @chitrarasu4218 10 วันที่ผ่านมา +1

    Einstein will be right again... sure...
    Vacuum means space with nothing (when light travels in empty space) c is constant.
    Your video slightly closer to higgs field.. mass particles
    Then finally one question what is meant by negligible value in physics...???

  • @tonystark2319
    @tonystark2319 9 วันที่ผ่านมา

    Dual nature of light left the chat 😢

  • @praveenraj7983
    @praveenraj7983 10 วันที่ผ่านมา

    Time 3.17 am watching this vedio

  • @seku0087
    @seku0087 9 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂 super நன்றி sam. ....

  • @davansathish4777
    @davansathish4777 9 วันที่ผ่านมา

    Bro I have one doubt , please prove 360 degree is equal to 2pi radian

  • @mohamadnilar6732
    @mohamadnilar6732 9 วันที่ผ่านมา

    Mass - திணிவு
    Weight - நிறை

  • @venkatesank7785
    @venkatesank7785 10 วันที่ผ่านมา

    I'm the first

  • @Vignesh-wr3fx
    @Vignesh-wr3fx 10 วันที่ผ่านมา

    Sir neega free time la world war 1 and 2 la nadatha science development pathi videos poduga

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 9 วันที่ผ่านมา +1

      Sam sir, வணக்கம். Photon துகள்கள் அதாவது போட்டான் ஒளிக் கற்றை மற்றும் காஸ்மிக் எனர்ஜி என்ற இரண்டுமே ஒன்றுதானா? ., அல்லது வேறு வேறா? ., காஸ்மிக் எனர்ஜி தான் போட்டான் துகள்கள் ஆகவோ அல்லது ஒளிக் கற்றை ஆகவோ மாற்றம் பெறுகிறதா?. விளக்கம் தருவீர்களா?. ....

  • @kamarajm4106
    @kamarajm4106 9 วันที่ผ่านมา

    Bro,thumbnail la மொதல்ல date a போடுங்க, video புதுசா, இல்ல பழைய த, குழப்பம் வருது ❤

  • @asrafmezat8261
    @asrafmezat8261 วันที่ผ่านมา

    Bro எனக்கு ஒரு சந்தேகம் photon wavelength is different nano meter ஆனால் space ல hydrogen atom பரவிகிடகு ஏன் தூரத்தில் இருந்து வரும் ஒளி அந்த hydrogen atom இல் பட்டு slow வாக வர வாய்ப்பு உள்ளதல்லவா ...
    அப்ரோம் எப்படி அதை வைத்து photon நிறையை அலக்கமுடியும்

    • @ScienceWithSam
      @ScienceWithSam  10 ชั่วโมงที่ผ่านมา

      The speed of light in vacuum is constant. Any medium, light slows down. True

  • @CG_Kanon
    @CG_Kanon 9 วันที่ผ่านมา

    Sir ungalidam kurai kandu pidikkavillai nan....
    Weight-நிறை
    Mass-திணிவு
    Ithu just translation mistake than..

    • @ScienceWithSam
      @ScienceWithSam  8 วันที่ผ่านมา

      நன்றி திருத்ததிற்கு

  • @muthukbrothers9496
    @muthukbrothers9496 10 วันที่ผ่านมา

    Hi Anna

  • @dhanasekaran2491
    @dhanasekaran2491 10 วันที่ผ่านมา

    Sir I don't know that the photon have mass but if it have some mass means my theory secondary special theory of relativity is correct because it says that the photon have some negligible mass than all other object in this universe and it's mass is always constant was my theory said. I think this experiment supports my special theory of relativity and I suggest that this theory doesn't change the einstein's special theory of relativity further I suggest that the object which have constant maximum velocity while it's have some constant minimum mass eventhough the einstein's special theory of relativity said that the relativistic mass of the photon is equal to the rest mass of the photon but it didn't said that the photon have zero mass so I come to say that the mass of the photon was approximately equal to zero but never equal to zero it means the photon pretending to us like it has zero mass but the physics says that it has some negligible mass I think this theory doesn't create a great impact in einstein's special theory of relativity because it is a part of special theory of relativity which means it obey the time dilation concept if this experiment will get success I really said that it will give a contribution in physics i believe on it . What you think about it please reply for my comment

  • @shenbagarajindia4313
    @shenbagarajindia4313 10 วันที่ผ่านมา

    👆👆👆👆👍👍👍👍👍👏👏👏👏

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej 9 วันที่ผ่านมา

    நிறை என்றால் என்ன? விளக்கிப் பதிவு போடவும்.

    • @Salaar_fan
      @Salaar_fan 9 วันที่ผ่านมา

      நிறை என்பது புவியீர்ப்பு விசையால் வருவது. புவியீர்ப்பு விசையின் அளவிற்கு ஏற்ப நிறையும் மாறுபடும்அவ்வளவு தான்.

  • @anantheinstein5577
    @anantheinstein5577 10 วันที่ผ่านมา

    ஐயா அனைத்து பொருட்களும் ஒளியின் திசைவேகத்தில் பயணிக்கின்றன

  • @leeleonardo6152
    @leeleonardo6152 9 วันที่ผ่านมา

    Ss squad👽✨

  • @VeerappanTN52
    @VeerappanTN52 10 วันที่ผ่านมา

    So if we found the light weight then we can make same wait one robot
    It can travel light speed Wow 🤩
    Elon musk will introduce in super computers
    Then world will change
    May Allen will occupy this planet 😅😅

    • @Salaar_fan
      @Salaar_fan 9 วันที่ผ่านมา

      Making an object with a mass of light is impossible 😂 but anyway your creativity is amazing 🎉

  • @rockyram3815
    @rockyram3815 10 วันที่ผ่านมา +1

    Apo .. rest la Photon mass evalo irukum ???sonna Nala irukum 😂

    • @ScienceWithSam
      @ScienceWithSam  10 วันที่ผ่านมา +1

      Zero

    • @rohithvasudevan735
      @rohithvasudevan735 9 วันที่ผ่านมา +1

      Photon never be in rest photon itself has velocity​@@ScienceWithSam

    • @Salaar_fan
      @Salaar_fan 9 วันที่ผ่านมา

      @@rohithvasudevan735that’s what he’s saying. First watch the video💀

  • @theraj6705
    @theraj6705 10 วันที่ผ่านมา +3

    unga number venum sir

  • @sudhaharlouisgeorge8388
    @sudhaharlouisgeorge8388 2 วันที่ผ่านมา

    ஒளிக்கு நிறை இருந்தால் ஒரு குருப்பிட்ட அளவு அதிக ஒளியானது பொருட்களை துப்பாக்கி தோட்டாக்களை போல துளைத்து ஊடுருவி சென்றுவிடும்...எனவே நிறை இருக்க வாய்ப்பு இல்லை.

  • @manickasamykdm4481
    @manickasamykdm4481 8 วันที่ผ่านมา

    ஒளிக்கு நிறை இருப்பதால்தான் பிளாக் ஹோல் ஒளியை வளைத்து இழுக்கிறது