அம்மா செய்து தந்த பல்லாரி வடை குடும்பத்துடன் சந்தோசமா சாப்பிடோம் Onion vada made by mother

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 460

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn ปีที่แล้ว +53

    20 வருசத்துக்கு முன்னாடி ❤❤❤இப்படிதான் எங்கம்மாவ வடை விக்க பக்கத்து கிராமத்துக்கு சைக்கிள்ல கூட்டி போவேன்...,😂இப்ப நான் மத்திய அரசு ஊழியர்😂..., என் அப்பா அம்மா இப்ப இல்ல😢..., நானும் என் அண்ணன் தம்பி என 4 பேர் குடும்பமும் நல்லா இருக்கோம். சக்தி ஞாபகப்படுத்திட😢
    ஆசிலை சுரேஷ்😂😂😂

    • @தமிழ்வீச்சு-த6ள
      @தமிழ்வீச்சு-த6ள ปีที่แล้ว +2

      வாழ்த்துகள்

    • @james9167
      @james9167 ปีที่แล้ว +1

      பிறரை எத்தி பிழைக்காமல் உழைத்து வாழும் வாழ்க்கையில் உடன் கூடே கடவுளும் உழைக்கிறார்!
      உடல், மன ஆரோக்கியத்துடன் என்றும் வாழ வாழ்த்துக்கள்!

    • @maniranjana5048
      @maniranjana5048 ปีที่แล้ว

      1:41

    • @maniranjana5048
      @maniranjana5048 ปีที่แล้ว

      🎉 8:43

  • @kingfamilyss5365
    @kingfamilyss5365 ปีที่แล้ว +13

    Super bro your family
    என்றும் அம்மா மனைவி தான் உறவு யாரையும் நம்பாதிர்கள்

  • @Latha027
    @Latha027 ปีที่แล้ว +16

    Nice. அம்மா இன்று தான் நிறைய விஷயங்கள் பேசினார்கள்.நன்றி அம்மா.🙌😘💐💖

  • @shanthi3105
    @shanthi3105 ปีที่แล้ว +9

    மாமியார் - மருமகள் புரிதல் அருமை!
    வாழ்க வளமுடன்! நலமுடன்!

  • @yasodhams4858
    @yasodhams4858 ปีที่แล้ว +43

    துரோகி மதினி

  • @mariasheeba4617
    @mariasheeba4617 ปีที่แล้ว +14

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சக்தி தம்பி & அருணா 🎉 அம்மா நல்ல உழைப்பாளி 👍 பாப்பு உன் பேச்சு அழகு❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +2

      ரெம்ப நன்றி அக்கா

    • @sasikumaran6074
      @sasikumaran6074 5 หลายเดือนก่อน

      Thakthi thambi Emma manaivi Peppa supar

  • @yasojana
    @yasojana ปีที่แล้ว +5

    அருமை அருமை தம்பி &அருணா .அம்மாவின் பேச்சும் வெங்காய வடையும் அருமை

  • @aashiq27-vp
    @aashiq27-vp ปีที่แล้ว +3

    Intha bonda va pudikathavanga iruka mudiyathu. Tea kadaila vanguvom. Vera level amma. Super. Inbamudan vazha vazhuthukkal 🎉🎉

  • @marymajellasilveira5597
    @marymajellasilveira5597 ปีที่แล้ว +14

    AMMA is a hard working, courageous, loving and a Iron Lady. May God bless her abundantly always.Vengkaya Vadai super.Super family get together. Stay blessed..Our adorable little Pappa Angel is enjoying the katung Kappe

  • @sandhyasandy089
    @sandhyasandy089 ปีที่แล้ว +13

    Yummy 🤤 அம்மாவோட பக்குவம் எப்பவுமே சூப்பர் it's god gift to having Amma preparation it's always spl super Shakthi 😊

  • @selva8714
    @selva8714 ปีที่แล้ว +1

    Romba nalaikku appuram amma video pakuren romba romba super anna..... good family.....

  • @sherstefie7828
    @sherstefie7828 ปีที่แล้ว +16

    Another cool video..Nothing beats Amma’s cooking! So satisfying to see how she made those vada. May God bless her and keep her healthy❤

  • @m.m4080
    @m.m4080 ปีที่แล้ว +249

    இவ்வளவு அருமையா அம்மாவும் மனைவியும் சமைக்கும் போது எதுக்கு அங்க போனீங்க அதை வளர்ந்து விட்டீங்க

    • @thulasi_08
      @thulasi_08 ปีที่แล้ว +55

      கரெக்டா சொன்னீங்க👏👏👌👍

    • @indraarun4779
      @indraarun4779 ปีที่แล้ว +28

      Enna pandrathu valarththa keda Marla payuthu ethu than ulagam

    • @Surya-uf3gz
      @Surya-uf3gz ปีที่แล้ว +28

      100 percent correct......

    • @zarazara800
      @zarazara800 ปีที่แล้ว +60

      போனது தவறு இல்லை மதிணி என்று சொல்ற பெண் நன்றி கெட்டவங்க புதுசா பணத்தை கண்டதும் நன்றி மறந்துவிட்டது

    • @punniyaraju4609
      @punniyaraju4609 ปีที่แล้ว

      இதற்கு முன்னால் அந்த அம்மாவை யாருக்கும் தெரியாது. அந்த அம்மாவை வைத்து தான் இவரை எல்லாருக்கும் தெரியும் என்பது போல் அலட்டிக் கொள்கிறது. இது எல்லோருக்கும் ஒரு பாடம்.நன்றி கெட்டவர்கள்.

  • @roginibalu274
    @roginibalu274 ปีที่แล้ว +9

    அம்மா வீடியோ காண்பித்ததில் மிக்க மகிழ்ச்சி தம்பி

  • @noyallamarie9632
    @noyallamarie9632 ปีที่แล้ว +1

    Amma senja Recipe very Nice👌👌👌👌👍 Super god bless you amma tamil puththand vazhththukkal shakthi aruna papa tamil puththand vazhththukkal 💐👍

  • @mithungaming8516
    @mithungaming8516 ปีที่แล้ว

    Super neega rendu Perum amma ku help panuga nalla periya business man a varalam all the best god bless you 😊

  • @manikandanmalar2514
    @manikandanmalar2514 ปีที่แล้ว

    Thambi arumaiyana viedio.cute family.Amma very special.papa alagukutty thangam..,

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 ปีที่แล้ว +1

    Hard working lady now blessed with blessed son and daughter in law

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 ปีที่แล้ว +1

    Good to see “Mami and Marumagal” relationship. Mamumagal from different background , but she nicely blend with her husband family.

  • @emilygeraldine6809
    @emilygeraldine6809 ปีที่แล้ว

    Sakthi Aruna அம்மா வடை Super நீங்கெல்லாம் பேசறது கேட்க அழகா இருக்கு
    May God bless your Mum and your family

  • @MAHAKARTHI-ft4vh
    @MAHAKARTHI-ft4vh ปีที่แล้ว +2

    Ungalukku kadavul thunaiyaga erukkattum

  • @thilagasuresh4438
    @thilagasuresh4438 ปีที่แล้ว +2

    Super ah iruku pakkurathu unga elaraum

  • @vigifoodvlogz1409
    @vigifoodvlogz1409 ปีที่แล้ว +12

    இவ்வளவு அருமையா உங்க அம்மா சமைக்கும் போது அம்மாவ வளக்காம கண்டவங்கள ஏன் வளத்துட்டப்பா. உங்க அம்மாவ வச்சே நிரைய வீடியோ போடுப்பா. பாக்கவே நல்லா இருக்கு. உங்க அம்மா ரொம்ப எதார்த்தமா இருக்காங்க.

  • @hemakannan6364
    @hemakannan6364 ปีที่แล้ว

    Superb sakthi,kaiil vennaia vachukkittu neikku alaindhu irukkireergal

  • @கிருஷ்ணா-ய9ம
    @கிருஷ்ணா-ய9ம ปีที่แล้ว +4

    அம்மா ஏன் தனியா இருக்காங்க புரியல கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ வீடியோ சூப்பர்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 ปีที่แล้ว

    God Bless your Mother : Great Lady, please take care of her🙏🙏

  • @sasisasi8883
    @sasisasi8883 ปีที่แล้ว

    Kannuku idhama parka sillu nu irunthuchu..excellent video

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 ปีที่แล้ว +4

    Sakthi anna Aruna akka unga videos kaka waiting இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் you and your family vadai super

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ரெம்ப நன்றி அக்கா

  • @rajanakirubanathan-eh4tr
    @rajanakirubanathan-eh4tr ปีที่แล้ว +1

    புத்தாண்டுவாழ்த்துக்கள் சக்தி அம்மாவையும்,super

  • @selvarani3614
    @selvarani3614 ปีที่แล้ว +12

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சக்தி குடும்பத்தினர் அனைவருக்கும்.. 🎉🎉❤❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ரெம்ப நன்றி அக்கா

  • @sahiraaleem199
    @sahiraaleem199 ปีที่แล้ว +2

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சக்தி&அருணா.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் அக்கா

  • @sumathy7618
    @sumathy7618 ปีที่แล้ว

    தூத்துக்குடி தமிழ் அழகான தமிழ் தேங்காய் மூடி பெயர் சிரட்டை👌 சூப்பர் சென்னையில் கொட்டாங்குச்சி என்போம் எங்கள் சென்னை தமிழும் மிக அழகான தமிழ்😃

  • @vamikav
    @vamikav ปีที่แล้ว

    very interesting kadai vada super. please share kadai idly chutney and sambar and kadung coffee'

  • @basithabasitha4330
    @basithabasitha4330 ปีที่แล้ว

    மதினி உங்களுக்கு சொந்தமா சக்தி

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 ปีที่แล้ว +9

    அம்மா இப்போது தான் நல்ல போசுறாங்க நல்லா போண்டா பார்க்கவே நல்லா இருக்கிறது வாழ்த்துக்கள் அம்மா‌

  • @rajip7377
    @rajip7377 ปีที่แล้ว +3

    உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🤝🤝🤝🤝🌹🌹😍😍😍😍😍 அருமை அம்மா 👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞😍😍😍😍

  • @amuthar1080
    @amuthar1080 ปีที่แล้ว +8

    சக்தி அருணா தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அடிக்கடி அம்மாவுடன் வீடியோ போடுங்க. ❤💐🌹

  • @Saji-rj5od
    @Saji-rj5od ปีที่แล้ว +4

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா அக்கா அம்மா 🙏🙏🙏🙏🇱🇰

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @veeralakshmiveeralakshmi6857
    @veeralakshmiveeralakshmi6857 ปีที่แล้ว +2

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா அக்கா 💖💖💖

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @Tharini20
    @Tharini20 ปีที่แล้ว +2

    அம்மா சமையல் சூப்பர் 👍
    உங்கள் குடும்பத்துக்கும் அம்மா க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏😍🙏

  • @ashascott429
    @ashascott429 ปีที่แล้ว +1

    அருமை.அம்மாவை வைத்து அம்மியில் அரைத்து மீன்.மீன் தலை மற்றும் நிறைய வீடியோ போடுங்கள் சக்தி.

  • @elizabethelizabeth7596
    @elizabethelizabeth7596 ปีที่แล้ว +2

    Very good & nice video super family

  • @clydellaperies4721
    @clydellaperies4721 ปีที่แล้ว +3

    You are right Aruna. We add Perungkayam. We also add a little bit of omem and sinna seergam too.

  • @arulprince5252
    @arulprince5252 ปีที่แล้ว +1

    Super video avanga ulaipu evalavu super sonnenga

  • @JeyaParvathi47
    @JeyaParvathi47 4 หลายเดือนก่อน +1

    Amma onion ponda super sakthi

    • @JayaPandu-r8i
      @JayaPandu-r8i 3 หลายเดือนก่อน

      Ponda no it is bonda.

  • @alaparikalo
    @alaparikalo ปีที่แล้ว +2

    Bro Amma samayal eppaum super onion 🧅 vadai super .👌👍🥰❤️

  • @s.7640
    @s.7640 ปีที่แล้ว +3

    தேங்காய் சட்னி வச்சிருந்தா சூப்பரா இருந்திருக்கும்

  • @ramyas4632
    @ramyas4632 ปีที่แล้ว

    Enga aachi gothumaila seiva supper dupper🎉🎉

  • @kirthikaganesh6788
    @kirthikaganesh6788 ปีที่แล้ว +2

    Hard working mother

  • @vijayamalaganesan417
    @vijayamalaganesan417 ปีที่แล้ว +1

    Ammaku salliute. Hard worker. Good family. Nice vadai coffee. Cute papa.. Valga valamuden. 👍👍👌👌🤩

  • @KavithaKavitha-ri2hl
    @KavithaKavitha-ri2hl ปีที่แล้ว +2

    Amma samayal super.amma videos podunga brother

  • @hemakannan6364
    @hemakannan6364 ปีที่แล้ว +2

    Mom cooking is always the best😂Hema from singapore

  • @kalavani2738
    @kalavani2738 ปีที่แล้ว

    Nice bondha

  • @nathiyavinoth1321
    @nathiyavinoth1321 ปีที่แล้ว +1

    உங்க அனைவருக்கும் இனிய புதண்டு நல் வாழ்த்துக்கள் அருமை சமையல் ❤️❤️❤️❤️🌹🌹🌹👍🏻👍🏻👍🏻👍🏻

  • @jessiev4206
    @jessiev4206 ปีที่แล้ว +4

    Amma ❤️ Neeinga 💯 VARUSHAM Nalla irrukanum May God Bless you Amma ❤️

  • @selvakala3670
    @selvakala3670 ปีที่แล้ว +2

    amma v2 ku poi ithae mathiri vdo podunga anna😍

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk ปีที่แล้ว +5

    ❤ சூப்பர் பா அம்மா அருமையாக ஒரு வடை சூப்பர்ரா செஞ்சுட்டாங்க ரெம்பவே அருமையான பதிவு பா ❤ really enjoyed your video pa 💞❤❤❤❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அக்கா

    • @LuckyLucky-lq7bk
      @LuckyLucky-lq7bk ปีที่แล้ว +1

      @@thoothukudimeenavan 💕💞👍welcome always my dear bro and sis,

  • @mujasadham8842
    @mujasadham8842 ปีที่แล้ว +5

    Amma onion cut pantrathu rompa azhaga irukku....bro

  • @rohitsumi2354
    @rohitsumi2354 ปีที่แล้ว

    Thambi amma va partha avloo pidikudhu amma na epdi than iruknum ... Love u amma ❤❤❤ammakitta solirunga .. papa cutee❤❤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 ปีที่แล้ว +2

    Happy Tamil New year nanba Shakti val and Aruna sister Amma onion bonda recipe vera level nanba Super ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌😋😋😋😋😋😋😋my favorite onion bonda

  • @tharaniraja8865
    @tharaniraja8865 ปีที่แล้ว

    சூப்பர் வீடியோ அண்ணா

  • @jayamaniarul84
    @jayamaniarul84 ปีที่แล้ว +3

    உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤❤❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +1

      இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @GeethaGeetha-cc2tx
    @GeethaGeetha-cc2tx ปีที่แล้ว +2

    Tamil new year your family amma great super

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் அக்கா

  • @manjulakc9313
    @manjulakc9313 ปีที่แล้ว

    Rombo nalla erkdu amma

  • @raveendranarunmozhi1986
    @raveendranarunmozhi1986 ปีที่แล้ว +1

    Ballari vadai super ammakku vazhthukkal 🔥🔥

  • @SR-zn9qp
    @SR-zn9qp ปีที่แล้ว +9

    Happy to see Ammas cooking video . Vada looking yummy Shakti bro.ammas hard work story is so inspiring.may u be blessed with good health and happiness with ur family always Shakti bro.take care.lots of love and respect from kundapur Karnataka.

  • @derensiyaderensiya1667
    @derensiyaderensiya1667 ปีที่แล้ว +4

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அருணா குடும்பத்திற்கு. ❤🎉

    • @selva4782
      @selva4782 ปีที่แล้ว

      Super Auma

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 ปีที่แล้ว +1

    Super 👌 bro I like Amma samayal 👍

  • @guna3112
    @guna3112 ปีที่แล้ว +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @balaamir1956
    @balaamir1956 ปีที่แล้ว +2

    தமிழ்புத்தாண்டுவாழ்த்துக்கள்சக்தி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் அண்ணா

  • @bhavanik7326
    @bhavanik7326 ปีที่แล้ว +3

    Amma kaga waited long time....super

  • @estherdass2809
    @estherdass2809 ปีที่แล้ว +4

    Very nice super onion Vada mouth watering 🤤 give my regards to Amma ❤

  • @harisaravanan4089
    @harisaravanan4089 ปีที่แล้ว +1

    சக்தி நிங்க உங்க அம்மாவ மாதிரி இருக்கீங்க அம்மா அருணா இருக்காக தம்பி மேலும் வளர வேண்டும்

  • @kumarkamala3215
    @kumarkamala3215 ปีที่แล้ว

    Mami marumakal,understanding super.👍👍

  • @mohammedrifath6621
    @mohammedrifath6621 ปีที่แล้ว +2

    Super Anna arumaiyana vadai amma cooking super ❤

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc ปีที่แล้ว +1

    Happy Tamil new year ma your Mathear cooking super ma ❤❤❤🎉🎉🎉🎉

  • @shiamalasubramaniam1444
    @shiamalasubramaniam1444 ปีที่แล้ว

    Super amma. Parkave rusi ya irukuthu.

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 ปีที่แล้ว

    வெங்காய வடை சூப்பர் அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு

  • @itshear4528
    @itshear4528 ปีที่แล้ว +1

    Super anna.. Apdi kadungapi epdi pandra karunga next videola🎉🎉

  • @kingofsajith6323
    @kingofsajith6323 ปีที่แล้ว

    சக்தி அண்ணா அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் எட்டையபுரத்திலிருந்து கிங் ஆப் சஜித்👍👍💚

  • @meenamaniyan3281
    @meenamaniyan3281 ปีที่แล้ว +1

    நம்ப முன்னேறும் போது பாதியில் காலை வாரிவிடும் ஜென்மம் முதல் நம்ம உறவினர் தான். Don't worry Anna. Be happy 😊

  • @revathykeshav8429
    @revathykeshav8429 ปีที่แล้ว +3

    வடை super sathi

  • @durgadevi9585
    @durgadevi9585 ปีที่แล้ว

    Have you did hairstritening sis

  • @indraraniponnusamy4348
    @indraraniponnusamy4348 ปีที่แล้ว +2

    Super amma Tamil new year thambi 🥰🥰🥰😍😍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @kanaga6016
    @kanaga6016 ปีที่แล้ว +3

    Amma dish 😋super delicious 👌💖💖

  • @subalakshmisubalakshmi9700
    @subalakshmisubalakshmi9700 ปีที่แล้ว +2

    Tamizh puthandu nalvazhukkal akka 😍❤️❤️

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @rameshramssh3877
    @rameshramssh3877 ปีที่แล้ว +4

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா💕💕💕💕💕

  • @prabhakark9891
    @prabhakark9891 ปีที่แล้ว +1

    Happy Tamil New Year Bro ,sis ,Amma ,kuttypappa & ur entire families 🤗🤗🤗🤗🤗

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰

  • @murugasamyk3243
    @murugasamyk3243 ปีที่แล้ว +2

    Amma super 👍👍👍👌👌👌😘😘😘😘😘😘

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 ปีที่แล้ว

    Vengaya pontta super

  • @anitavidya7631
    @anitavidya7631 ปีที่แล้ว

    அம்மா சமையல் என்றுமே அருமை அம்மா அம்மா தான்

  • @bismitamilcrafts8841
    @bismitamilcrafts8841 ปีที่แล้ว +6

    Hi bro.🥰.. Recent days I watched ur videos .... So nice bro ... Aruna sis so supported u!!!! My mom also watched ur videos... Aruna sis , Noinbu kanji 👍🏻 so perfect 💖 ur reality videos r so so super... All the best for ur Future success bro💖💖👍🏻

    • @m.susheela432
      @m.susheela432 ปีที่แล้ว +1

      Bismi Tamil crafts thank you for wishing and supporting shakthi and Arunashakthivel

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      🥰🥰

  • @jessiev4206
    @jessiev4206 ปีที่แล้ว +1

    Onion Vadai Arumaiyo Arumai 👌👌👌👌👌

  • @rathikabalu680
    @rathikabalu680 ปีที่แล้ว +2

    Unga amma onion supera cut pannranga

  • @punithavelanganni8415
    @punithavelanganni8415 ปีที่แล้ว

    அருமைங்க அம்மா...

  • @foodvarieties7065
    @foodvarieties7065 ปีที่แล้ว +2

    Mummy super.aruna famlia oru nal katunga

  • @tejaaditi7788
    @tejaaditi7788 ปีที่แล้ว

    Super bro very nice day Amma super

  • @jayanthirani9193
    @jayanthirani9193 ปีที่แล้ว

    Amma so super

  • @vijirajan7429
    @vijirajan7429 ปีที่แล้ว +1

    Pappa, like potachu, commend panniyachu, share panidiran

  • @ananyadeepanananya1641
    @ananyadeepanananya1641 ปีที่แล้ว +3

    Nangalum aptidhan sapduvom anna