இரண்டு பேரும் கூடவே படித்தவங்க.collegemate.அதுனால அவங்க நண்பர்கள் போல பேசி பழக்கம்.ஆனால் இவங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற ஒற்றுமை அன்பு வேரலெவல்.இன்றுபோல் எப்போதும் இதேபோல் ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள் சக்தி& அருணா
அண்ணா அக்கா எங்களுக்காக இவ்ளோ கஸ்டப்பட்டு வீடியோ பதிவு பண்ணும் போது கஸ்டம்மா இருக்கு ஆனாலும் உங்க சமையலும் உங்க பேச்சுக்களும் பார்க்கும் போதும் எங்களுக்கு ரெம்ப சந்தோஷமா இருக்கு❤❤❤
This is childwood memories even we have cooked kootam soru all friends to gether same thing what sakthi said same thing even we use do girls boys combine we use play.some of them use to get rice vegetables oil we prepare foodbut koitam soru will. be very tasty yummy yummy.
First time ever I knew what is Kootanchoru , never tried in my life, mouthwatering: enjoyed your past memories, please do more & more episodes on this location: when I listen to your golden memories, I think of my village in Jaffna 👍👍Thank you for sharing, God bless you all:
சக்தி தம்பி நாங்களும் இதே மாதிரி கூட்டான் சோறு ஆக்கி சாப்பிட்டு இருக்கிறோம் அப்போது கிராமத்தில் உள்ள கதைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பொருள் எடுக்கும் போது அம்மாவுக்கு தெரியாமல் எடுத்துப் வரும் பயம் இருக்கே சொல்ல வார்த்தைகள் இல்லை சோறு சாப்பிடுகிறோமோ இல்லையோ வீட்டில் அம்மாவிடம் அடி நல்ல வாங்குவோம் இந்த நிகழ்வுகளை மறக்க முடியுமா பழைய ஞாபகங்கள் என் கண் முன்னே அப்படியே வந்து போனது பழைய நினைவுகள் ஒரு பொக்கிஷம் அதை நினைவு படுத்தியதற்கு ரொம்ப நன்றி சக்தி தம்பி துளசி பெங்களூர்😭😭🙏👍🙂
சக்தி மலரும் நினைவுகள் இப்படி தான் பலசை நினைத்து பார்க்கனும் எப்போதும் வந்த பாதைய மறக்க கூடாது அப்ப தான் நம் குடும்பம் நல்லாருக்கும். நீ இன்னும் மேலும் மேலும் வளருனும் ஆசிர்வாதங்கள். 🙌🙌🙌
சுனாமி வந்தது 26 12 2004.வேளாங்கண்ணி கடலில் என் நடத்தினாரின் இரண்டு பெண் குழந்தைகள் கண்முன்னே கடல் அலைகள் கொண்டு போய்விட்டது. எங்களால் மறக்கவே முடியாத சம்பவம். அருணாவின் . ஜாக்கெட் 👌👌👌👌👌. பிறந்த வளர்ந்து வாழ்ந்த இடத்தை என்றும் மறக்க முடியாது. அருணா புடவை கட்டும்போது தலைமுடியை பிண்ணி பூ வைத்து பார்க்க ஆசைப்படுகிறேன். ❤💐🌹
Super akka anna cite pair god gifted Neenga renduperum akka alaga irrukeenga advance happy tamil New Year akka anna and your family supera irruku anna place sapadu super anna akka
இந்த வீடியோ ரொம்ப அருமை கலகலப்பா சிரிப்பு ஆனந்தமாக போனது பார்ப்பதற்கும் பழசை மறக்காத சக்தி அம்மாவுக்கு வீட்டு வேலை செய்ததால் அருணாவுக்கும் உதவி செய்கிறது நல்ல பிள்ளை
Hi anna akka unga video ellame super... ungala paakum pothu manasu romba happy aiduthu...na Salem enoda husband Bangalore la work pandraru... weekly once than pathupom...& unga papa mathiri than en ponnum irupa...cute girl 🥰
Last minute JOKE is hilarious, i had a good laugh too !! SAKTHI:- It is holiday, all go out, it is a relief for the people. ARUNA:- Um.... SAKTHI :- Not for you. ARUNA:- It is ok ( both laugh); ARUNA'S mind voice :- How many times do i have to wash in the morning, mmmmm.....!!
Tasty Kutangsoru with unforgettable memories to be treasured. Aruna Thangachchi and Sakthi Thambi both have good understanding.Good to watch both respecting each one's value . Stay blessed always. BEST LOCATION TO BE PRESERVED.
அண்ணா உங்கட மனைவிக்கு நீங்கள் கிடைத்தது பெரும் பாக்கியம் ஏனென்றால் ஆண்கள் மனைவிக்கு வேலை செய்து கொடுக்க மாட்டார்கள் ஆனால் நீங்கள் எல்லா வேலையும் செய்து கொடுக்கின்றீர்கள் அதனால் உங்கள் மனைவி கொடுத்து வைத்திருக்கும் உங்களைப் போல கணவன் கிடைப்பதற்கு❤
Affected by Tsunami was in 26/12 /2004. So nearly 18 years ago you were living there. Nice to see the couple together cooked the “Koodanchoru” my memory My mother never did this in Sri Lanka. Now people watching videos and cooking.
Everything beautiful 💐🎉💐❤💐 I Love Aruna's natural real talk👍👌 Saree and the blouse are so beautiful! Saskthi, your videography of nature and the clothes are super! Beautiful place...like it...no, love it ❤😂
Bro cooking ellam super ah iruku. Bt nega job ethume poga matingala. Ellarum intha mathiri cooking videos la entertainment ah than pannuvanga free time la mind relaxation ku pannuvaga bt nega ithaye full time work ah panrigala
புருசன ஏலேனு சொல்ரீங்க அக்கா...என் புருசன் வாய்லயே குத்திருவாரு...
அக்கா 🤣🤣🤣
@@thoothukudimeenavan 😂😂
அவங்க பேச்சைப்பார்க்காதீர்கள் அன்பை மட்டும் பாருங்கள்
இரண்டு பேரும் கூடவே படித்தவங்க.collegemate.அதுனால அவங்க நண்பர்கள் போல பேசி பழக்கம்.ஆனால் இவங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற ஒற்றுமை அன்பு வேரலெவல்.இன்றுபோல் எப்போதும் இதேபோல் ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள் சக்தி& அருணா
Aruna sis... Mattum illa.. Thothukudi la irukura paathi peru purushna chellama ஏலே னு tha kuptuvom😂...
2பேரின் பேச்சி மிகவும் ரெம்ப அருமையாக உள்ளது சக்தி,அருணா
அண்ணா அக்கா எங்களுக்காக இவ்ளோ கஸ்டப்பட்டு வீடியோ பதிவு பண்ணும் போது கஸ்டம்மா இருக்கு ஆனாலும் உங்க சமையலும் உங்க பேச்சுக்களும் பார்க்கும் போதும் எங்களுக்கு ரெம்ப சந்தோஷமா இருக்கு❤❤❤
ரெம்ப நன்றி அக்கா
This is childwood memories even we have cooked kootam soru all friends to gether same thing what sakthi said same thing even we use do girls boys combine we use play.some of them use to get rice vegetables oil we prepare foodbut koitam soru will. be very tasty yummy yummy.
First time ever I knew what is Kootanchoru , never tried in my life, mouthwatering: enjoyed your past memories, please do more & more episodes on this location: when I listen to your golden memories, I think of my village in Jaffna 👍👍Thank you for sharing, God bless you all:
அருணா நீங்க எப்போதும் இதே மாதிரி துணை யாக இருங்க❤ உங்களுக்குள் எவ்ளவு திறமை இருக்கு இப்ப தெரியுதா இப்போது புரிந்து இருக்கும் நமக்கு நாமே எப்போதும்
சக்தி தம்பி நாங்களும் இதே மாதிரி கூட்டான் சோறு ஆக்கி சாப்பிட்டு இருக்கிறோம் அப்போது கிராமத்தில் உள்ள கதைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பொருள் எடுக்கும் போது அம்மாவுக்கு தெரியாமல் எடுத்துப் வரும் பயம் இருக்கே சொல்ல வார்த்தைகள் இல்லை சோறு சாப்பிடுகிறோமோ இல்லையோ வீட்டில் அம்மாவிடம் அடி நல்ல வாங்குவோம் இந்த நிகழ்வுகளை மறக்க முடியுமா பழைய ஞாபகங்கள் என் கண் முன்னே அப்படியே வந்து போனது பழைய நினைவுகள் ஒரு பொக்கிஷம் அதை நினைவு படுத்தியதற்கு ரொம்ப நன்றி சக்தி தம்பி துளசி பெங்களூர்😭😭🙏👍🙂
Indha video rmb ahh jolly ahh iruku paakarathuku.... bcz neraiya story pesitu Aruna akka ku help pannitu super...
ரெம்ப நன்றி அக்கா
சக்தி மலரும் நினைவுகள்
இப்படி தான் பலசை நினைத்து பார்க்கனும் எப்போதும் வந்த பாதைய மறக்க கூடாது அப்ப தான்
நம் குடும்பம் நல்லாருக்கும்.
நீ இன்னும் மேலும் மேலும் வளருனும் ஆசிர்வாதங்கள்.
🙌🙌🙌
எங்கள் கிராமத்தை இழந்து விட்டோம். இலங்கை , யாழ்ப்பாணம், வசாவிளான்.
கூட்டாஞ் சோறு..வேற லெவல் ❤
ரெம்ப நன்றி அக்கா
நாங்களும் இப்படி பட்ட இடத்தில் தான் வாழ்ந்தோம் , really i enjoy so much
ரெம்ப நன்றி அக்கா
Vadivel comedy inga irunthu en kenatha kanam antha mari Vita kanam😂😂😂😂 put super👌
ரெம்ப நன்றி அண்ணா
சுனாமி வந்தது 26 12 2004.வேளாங்கண்ணி கடலில் என் நடத்தினாரின் இரண்டு பெண் குழந்தைகள் கண்முன்னே கடல் அலைகள் கொண்டு போய்விட்டது. எங்களால் மறக்கவே முடியாத சம்பவம். அருணாவின் . ஜாக்கெட் 👌👌👌👌👌. பிறந்த வளர்ந்து வாழ்ந்த இடத்தை என்றும் மறக்க முடியாது. அருணா புடவை கட்டும்போது தலைமுடியை பிண்ணி பூ வைத்து பார்க்க ஆசைப்படுகிறேன். ❤💐🌹
😔😔🥰🥰
Nan நிறைய பார்ப்பேன் ur programme துத்துகுடி மீனவன்
இதை பார்க்கும்போது எனக்கு பழைய ஞாபகம் வருகிறது வாழ்க வளமுடன்👌👍
பழைய நினைவுகள் Super
Sambar Sadam Super
Old memories is gold memory. Super vazha vazha pallandu recipe vera level.
ரெம்ப நன்றி அக்கா
Very super memory's
கொஞ்சம் நெய்யும் சேர்த்தா, இன்னும் நல்லாயிருக்கும்.👌👌👌 சூப்பர் குடும்பம். God bless you💐
Please is super very much
வாழ்த்துக்கள் எப்போதும் சந்தோசமா ஒற்றுமையா இருங்கள். ❤🌹♥️
நல்வாழ்த்துகள்
Look beautiful in Saree
Ithu yentha ooru yentha idam
வீடியோ மிக அருமையாக உள்ளது அண்ணா 😊
Anni romba cuteness overload ❤❤❤❤❤
Tsunami happened in 26th December 2004.Sakthhi Thambi your irerasable memories before 18 years are priceless.
ரெம்ப நன்றி அக்கா
@@thoothukudimeenavan You are most welcome
Super akka anna cite pair god gifted Neenga renduperum akka alaga irrukeenga advance happy tamil New Year akka anna and your family supera irruku anna place sapadu super anna akka
ரெம்ப நன்றி அக்கா
சுனாமி 2004. பழமையை மறக்க முடியுமா? சாறில சூப்பர். உங்க பேச்சை கேட்க ஆசையாக உள்ளது. 🥰🥰🥰
🥰🥰
Aruna akka sprr ah irukengaa 🥰 samayala paakum pothe sapatanum poola iruku😋
சக்தி அண்ணா ரொம்ப பொறுமையா பேசுறீங்க அண்ணா கடவுளோட ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும்
இந்த வீடியோ ரொம்ப அருமை கலகலப்பா சிரிப்பு ஆனந்தமாக போனது பார்ப்பதற்கும் பழசை மறக்காத சக்தி அம்மாவுக்கு வீட்டு வேலை செய்ததால் அருணாவுக்கும் உதவி செய்கிறது நல்ல பிள்ளை
நல்ல வீடியோ. இந்த இடத்தை உங்களுடன் பார்த்து மகிழ்ந்தேன். உண்மையிலேயே சூப்பர் ❤
நல்ல குடும்பம் பல்கலை கழகம் நல்லமணைவி நல்ல கணவர் நன்றி
ஆத்தாடி வேற லெவல்.... lovely sister....and bro.....
அருமையான சமையல் அழகான குடும்பம் வாழ்க வளமுடன்
ரெம்ப நன்றி அக்கா
Entha plàce super angaye cook pannunga jollya erunthuchu
ரெம்ப நன்றி அண்ணா
Hi anna akka unga video ellame super... ungala paakum pothu manasu romba happy aiduthu...na Salem enoda husband Bangalore la work pandraru... weekly once than pathupom...& unga papa mathiri than en ponnum irupa...cute girl 🥰
Ena camera anna use pairings Atha Pathi ore video podunga anna🎉❤
Unga video pakum pothu oru happiness varuthu sweet couples ❤ vazhthukkal
Super memories..3yrs watching subscriber..🎉🎉🎉 Aruna sis slang 👌
ரெம்ப நன்றி அக்கா
Super very nice
Last minute JOKE is hilarious, i had a good laugh too !! SAKTHI:- It is holiday, all go out, it is a relief for the people. ARUNA:- Um.... SAKTHI :- Not for you. ARUNA:- It is ok ( both laugh); ARUNA'S mind voice :- How many times do i have to wash in the morning, mmmmm.....!!
eppo nanba kaliyanam pannuneenga? sollawe illa... mathini kuda ethawathu sandaya?
Sister romba alaka irukeinka super samayal nice video 👍
I would like to one more add one thing. Made for each other. May God bless you couples. Roy
Tasty Kutangsoru with unforgettable memories to be treasured. Aruna Thangachchi and Sakthi Thambi both have good understanding.Good to watch both respecting each one's value . Stay blessed always.
BEST LOCATION TO BE PRESERVED.
ரெம்ப நன்றி அக்கா
@@thoothukudimeenavan My pleasure
அண்ணா உங்கட மனைவிக்கு நீங்கள் கிடைத்தது பெரும் பாக்கியம் ஏனென்றால் ஆண்கள் மனைவிக்கு வேலை செய்து கொடுக்க மாட்டார்கள் ஆனால் நீங்கள் எல்லா வேலையும் செய்து கொடுக்கின்றீர்கள் அதனால் உங்கள் மனைவி கொடுத்து வைத்திருக்கும் உங்களைப் போல கணவன் கிடைப்பதற்கு❤
ரெம்ப நன்றி அக்கா
Unmai ❤️
Thambi you're very good nice person, நீடுழி வாழ்க
ரெம்ப நன்றி அக்கா
நாங்களும் கொஞ்ச நாள் தூத்துக்குடியில தான் இருந்தேன் அண்ணா ஸ்பிக் நகர்ல இருந்தோம் இப்ப திருநெல்வேலி வந்துட்டோம்
Aruna nice cooking ma blouse work superb 🎉🎉🎉
I want to eat this type food, it is really mouth watering, your blouse is very nice,today you looks very pretty, but today we miss your daughter voice
ரெம்ப நன்றி அண்ணா
Super recipe semma
ரெம்ப நன்றி அக்கா
Super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 😍 🥰 akka Anna unkala yanaku rompa pedikum
Ahri work minimum charge enna ka
சமையல் சூப்பர் அவரவர் நினைவுகளை ஞாபகப்படுத்தியது❤
ரெம்ப நன்றி அண்ணா
It’s nice that you shared your childhood memories with us. Tsunami must have been hard.
Anna unge kuntha sorre super and palaiye nenaivugal thaa varethe Anna. Tq so much😊🙏
Aruna Thangachi ❤️, Ennga Oour Special Sappadu Kootan SORU Attagasamma irrukum.
Yummy Yummy Yummy 👌👌😋😋😋😋😋😋😋😋😋
Blessed couple.....❤ Love for each other is the most important thing for a successful married life .......U r living a rich life......cudos❤
Great great cook .
வாழ்க வளமுடன் நன்று மிக நன்று ❤
ரெம்ப நன்றி அக்கா
Affected by Tsunami was in 26/12 /2004. So nearly 18 years ago you were living there. Nice to see the couple together cooked the “Koodanchoru” my memory My mother never did this in Sri Lanka. Now people watching videos and cooking.
Kootanchoru samayal migavum arumai sister. Saree and blouse looks beautiful for you sister.
ரெம்ப நன்றி அண்ணா
Ninga randu perum Jodi super..Aruna blouse design super
ரெம்ப நன்றி அண்ணா
சக்தி அருணா நல்ல கணவர் மனைவி நல்ல இடம் சமையல் அருமை
Kootanjoru vera level bro and sis indha place rombha nalla irukku ingayea video podunga sis
Super recipe. Aruna you are adjusting everything. You are a smiling beauty 😍. The blouse is very nice and suits you.
Aruna food and speach super❤❤
Sister your dressing sense also the hair style is very nice...
ரெம்ப நன்றி அக்கா
Mixed rice cooking super sister brother God bless you
ரெம்ப நன்றி அக்கா
Aruna sis comedy vera level....😂😂
இந்த இடம் பயமாக இருக்கிறது பிரதர் தனிமையாக இருக்கு
Entha area idhu
இன்று வீடியோ ரொம்ப நல்லா இருக்கு சக்தி & அருணா.அரேணா உங்கள் சேலையும் ஆரி ஒர்க் ஜாக்கெட் அருமை அருமை
ரெம்ப நன்றி அக்கா
21.40 Aruna aka ultimate 😂😂😂😂😂😂😂and she replied allso nanum vankirukan 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 aptinu sollumpothu oru anantham❤️
Awesome bring back your old memory thank you for sharing😂
Take care lots of love from California❤👍💑
அருமையான பதிவு
ரெம்ப நன்றி அண்ணா
Nice video. Tell us about your love story..
ரெம்ப நன்றி அக்கா
அண்ணா அண்ணி 🤤கூட்டாஞ்சோறு சூப்பர் ♥️
Akka unga saree nalla iruku... Unga blush super.... Enga blush eduthenga
ரெம்ப நன்றி அக்கா
நாங்க பற்பொடி போட்டு சிமிலி துடைப்பம். சின்ன வயது நினைவுகள் அருமை.
🥰🥰
அண்ணா தூத்துக்குடி ல எந்த ஊரு
சொல்லுங்கள் அண்ணா
All videos super😍keep it up 😍
ரெம்ப நன்றி அண்ணா
Super both of you rock
ரெம்ப நன்றி அக்கா
Amma valka valamudan
Hi
Nice your blouse design Aruna
Today you looking also good aruna
Bro, பொண்டாட்டி என்கிற வார்த்தைக்கு பதிலாக மனைவி எனும் வார்த்தை அழகு சேர்க்கும்.
Super eppo illam videos vera level ah erukku super 💞
ரெம்ப நன்றி அக்கா
Kootta choru vera leavel maa😋😋😋😋😋Bro ungha edathay nalla paramarichu vachavennum nalla erukkum...mullu chedi Ellam vetti oru kudisay potta nerayae video neeghae eaghayae podalaam🤗🤗🤗🤗🤗
Vidio super.. Kadachila ore siripputhan ungaludan sernthu nangalum😂😂😂 love from uk
Very nice
Remember the past life
I like this type of video
From Bangalore 😄👍
ரெம்ப நன்றி அண்ணா
Kootansoru arumai 👍
ரெம்ப நன்றி அண்ணா
Sakthivell annan porumaya irukura mathiri porumaya sapduvaga video miss panna matten🎉🎉🎉😊😊😊 Life long happya iruga
ரெம்ப நன்றி அக்கா
Thuthukudi meenavan all time favorite 😊😊😊😊
ரெம்ப நன்றி அக்கா
கூட்டாஞ் சோற்றின் கலரே ரொம்ப அழகாய் இருக்கு. அருணாவுக்கு சாறியும் விளவுஸ் கலரும் வடிவாக இருக்கிறது.
Everything beautiful 💐🎉💐❤💐
I Love Aruna's natural real talk👍👌
Saree and the blouse are so beautiful!
Saskthi, your videography of nature and the clothes are super! Beautiful place...like it...no, love it ❤😂
Yunga anni yennchu brother
Aruna Ungaluku saree romba nalla eruku🥰💖💖
ரெம்ப நன்றி அக்கா
Bro cooking ellam super ah iruku. Bt nega job ethume poga matingala. Ellarum intha mathiri cooking videos la entertainment ah than pannuvanga free time la mind relaxation ku pannuvaga bt nega ithaye full time work ah panrigala
ரொம்ப நன்றி என் அருமை தம்பி