பெண்களுக்கு அடையாளம் தாலி இல்லை! - Writer Kotravai Interview | Hotspot Movie | Kumudam Snegithi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ค. 2024
  • பெண்களுக்கு அடையாளம் தாலி இல்லை! - Writer Kotravai Interview | Hotspot Movie | Kumudam Snegithi | Actress Kotravai interview | Tamil Cinema
    #kotravai #writerkotravai #feminism #hotspotmovie #liveinrelationship #marriage #kumudamsnegithi #tamilwriter #feminist #tamilcinema
    Veranda Race TN: zfrmz.com/fd8BxylQM6ZMiqOfgQZC
    Annamal Institute
    For more details click: annamal.in/
    Follow📲 bit.ly/KumudamWhatsApp
    Empowering women through achievement, lifestyle, beauty tips, and business insights. Discover your potential, embrace your uniqueness, and thrive in every aspect of life. Join our community of strong, confident women. Subscribe for inspiration, knowledge, and support 👉 / @kumudambakthi
    Follow us
    ________________________________________
    Facebook - / snehidhikumudam
    Instagram - / kumudamsnegithi
    Twitter - www.x.com/SnegithiKumudam
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels
    _________________________________________________
    Kumudam 👉 / @kumudamdigital
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    _________________________________________________
    Contact: digital@kumudam.com
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 16

  • @cchinnaraja6188
    @cchinnaraja6188 2 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் தோழர்...

  • @dandhanasekaran4297
    @dandhanasekaran4297 หลายเดือนก่อน +3

    இதுபோன்ற ஆறறிவு கொன்றவர்களை வெளிப்படுத்தாதீர்கள்
    இது சமூக சீர்கேடுக்கு வழிவகுக்கும்

  • @Nokia-vw6pj
    @Nokia-vw6pj 2 หลายเดือนก่อน +5

    ஏன் ஹிஜாப்புக்குள்ள அடக்கலாமா ,?

  • @FolkMarleyRecords
    @FolkMarleyRecords 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉மிக மிக சிறப்பாக உள்ளது

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 หลายเดือนก่อน +1

    His thinking is Absolutely Ethical.

  • @rsn1660
    @rsn1660 หลายเดือนก่อน +3

    Then why support hijab?

  • @user-et9fj7zl5h
    @user-et9fj7zl5h 2 หลายเดือนก่อน +2

    பெண்கள் குழப்பம் மிகுந்த ஒரு கலவை. பெண்ணியம் பேசி பேசியே விளம்பரம் படுத்தப் படுகிறோமா என்ற கேள்வி பல நேரங்களில் ஓடுகிறது எனக்குள். உங்களின் கருத்துகள் அனைத்தும் சிறப்பு. நீங்கள் கூறிய கருத்துகள் கேள்விகள் அனைத்தும் நானும் சிந்தித்ததுண்டு விடை தெரியாமல் இன்றுவரை திரிகிறேன்.
    இன்று வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் பிறருடைய வார்த்தைகளால் சிறைபடுகிறாள் தனிமையில் கண்ணீர் வடிக்கிறாள். என்று மாறும் இந்த அவலநிலை காத்திருக்கிறேன். நன்றி

    • @saraswathythangaraj6222
      @saraswathythangaraj6222 2 หลายเดือนก่อน +1

      Adangatha pengalum erukanga endha kalathil pengal nadandugolum muraigalum sariyllai

    • @thangarajjeyaseelan5092
      @thangarajjeyaseelan5092 2 หลายเดือนก่อน +2

      திட்டமிட்டேநம்முடையவாழ்வியல்தகர்கப்படுகிறதுகீழ்படிதல்அடிமையாககருதப்படுகிறதுநாம்வாழும்முறையைகட்டமைத்தநம்முன்னோர்கள்முட்டாளாக்கப்படுகிறார்கள்

  • @behappy6873
    @behappy6873 2 หลายเดือนก่อน +1

    Yes.... 💯 True👍

  • @kavithagunasekaran9692
    @kavithagunasekaran9692 2 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @gauthamd1819
    @gauthamd1819 หลายเดือนก่อน

    Podi psycho path.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 27 วันที่ผ่านมา

    தாலி:
    இந்துமதம் எங்கே போகிறது எனும் புத்தகம் படித்தேன். இதை எழுதியது அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரி எனும் பாா்ப்பனா். இதில் தாலியின் வரலாறை அவா் எழுதியிருக்கிறாா்.
    அடிப்படையில் தாலி கட்டுவது தமிழா் மரபு கிடையாது.
    பனை ஓலைக்கு தாலி என்றொரு பெயா் உண்டு. முற்காலத்தில் திருமணத்தின்போது, அந்த பனை ஓலையில் 'இனி இவள் இவனுக்கு அடிமை' என எழுதி, அதை ஒரு நூலில் கட்டி மணமகனானவன், மணமகளின் கழுத்தில் அணிவிப்பான். பின்நாளில் அந்த ஓலை மஞ்சள் கிழங்கானது. அதற்க்கும் பிறகு மஞ்சள் கிழங்கு தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு பாதம்போன்ற அல்லது பொட்டு போன்ற உருவமாக மாறியது. தற்போது ஜாதிக்கொரு தாலி எனும்நிலையில் உள்ளது.
    அந்த கயிறு, பிறகு மஞ்சள் கயிறாக மாறி, அதற்கும் பிறகு தங்க சங்கிலியாக மாறியது. இதெல்லாம் நிகழ்ந்தது பாா்ப்பனா்களால்தான்.
    இதன்மூலம் எவ்வளவு உருமாற்றம் அடைந்தாலும், தாலி என்பது திருமணமான பெண்ணானவள், தனது கணவனுக்கு அடிமை என்பதை உணா்த்தத்தான் கட்டப்படுகிறது என்று நாம் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.
    மெட்டி:
    மெட்டி ஆணுக்கானது. காலப்போக்கில் இதை அணிவதை ஆண்கள் கைவிட்டுவிட்டனா்.
    ஒரு ஆன்மீக யூடியூப் சேனலில் மெட்டியைப்பற்றி ஒரு பெண் பின்வருமாறு பேசினாா்.
    (தங்கம் பெண்களின் இடுப்புக்கு கீழ் அணியக்கூடாதாம். அது புனிதமானதாம். அதனால்தான், காலில் அணியும் கொலுசும், மெட்டியும் வெள்ளியினால் அணியவேண்டும் என்கிறாா்கள்.)
    வெள்ளி காந்தத்தன்மை கொண்டது. அதை கால் நடுவிரலில் அணியும்போது, அங்கிருந்து கா்பப்பைக்கு செல்லும் நரம்பிற்கு வெள்ளியின் காந்தத்தன்மை கடத்தப்பட்டு கா்பப்பை சமநிலை அடைகிறது. இவ்வாறு அந்தப்பெண் பேசியிருந்தாா்.
    இன்னொரு பெண்ணோ, இதையே கூறிவிட்டு, பெண்கள் தமது காலின் ஒரு விரலில் மட்டுமே மெட்டியை அணியவேண்டும் என்று கூறினாா்.
    (ஒரு சில பெண்கள் தமது கால்களின் மூன்று விரல்களிலும், ஒரு சிலா் இரண்டு விரல்களிலும், பலா் இவா் சொன்னதுபோல் ஒரு விரலில்மட்டும் மெட்டி அணிந்திருக்கிறாா்கள். இது எவ்வளவு பெரிய முரண்.)
    இதன் உண்மைத்தன்மையை அறிய, மருத்துவம் படித்த எனது நண்பனிடம் இதை சொன்னேன். அவன், இதெல்லாமே பொய் என்று தடாலடியாக சொல்லிவிட்டான்.
    வெள்ளி காந்தத்தன்மைகொண்டதென யூடியூப் பெண் கூறியிருந்தாா். நான் ஒரு இயற்பியல் பட்டதாரி. இதை சோதிக்க, எங்கள் வீட்டில் ஒரு வெள்ளி டம்ளா் இருந்தது. காந்தம் ஒன்றை எடுத்து, அதன் அருகில் கொண்டுபோனேன். ஒட்டவேயில்லை. இதிலிருந்து வெள்ளி காந்தத்தன்மை அற்றது என நிரூபணம் ஆனது.
    இதிலிருந்து மெட்டி என்பதை அணிவிக்க சொல்லப்படும்காரணம் எவ்வளவு முட்டாள்த்தனமானது என்பதை புரிந்துகொண்டேன்.
    பொதுவாக அறிவுக்கு பொருந்தாத விஷயங்களை நான் செய்வது கிடையாது. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெண் பாா்த்துவருகிறேன்.
    எனது திருமணத்தில் பெண்களை அடிமைப்படுத்தும் தாலியை நான் எனது மனைவியின் கழுத்தில் கட்டமாட்டேன். அதுபோல் முட்டாள்த்தனமான காரணத்தை முன்வைக்கும் மெட்டியையும் அவரது காலில் அணிவிக்கமாட்டேன். மேலும் எனது திருமணத்தில், அா்ச்சகா்கள் ஓதும் கெட்டவாா்த்தைகள் அடங்கிய வேதமந்திரங்களும் இருக்காது. இவ்விஷயத்தில் நான் தீா்மானமாக (Determination) இருக்கிறேன்.
    எனது திருமணம் மலா் மாலைகளைமட்டும் மாற்றிக்கொள்ளும் சுயமரியாதை சீா்திருத்த பதிவு திருமணமாக இருக்கும்.
    சக மனிதனை, மனிதனாக மதிப்பதுதான் உச்சகட்ட அறம். இதை நான் எப்போதும் பின்பற்றுகிறேன்.
    எனது மனைவி எனக்கு அடிமை அல்ல. அவரும் என்னைப்போன்ற ஒரு மனித உயிா். அதாவது மனுஷி. அவ்வளவுதான்.

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 2 หลายเดือนก่อน +3

    எதாவது சொல்லி குழப்பு. நீ

  • @vignezvaran
    @vignezvaran หลายเดือนก่อน +1

    The vidio is not good