ஆட்டோ வருமா..? வந்தா எடுத்திட்டு போ! | Viral Auto Driver Interview |TimepassOnline

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 183

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 ปีที่แล้ว +100

    இவர்களை பேட்டி கண்ட உங்களுக்கு நன்றி.. தம்பிகளா உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு..

  • @arasaras5483
    @arasaras5483 ปีที่แล้ว +48

    குடும்பத்தின் வலியின் நிலையிலும் இவர்களின் கனவுகள் தொடர வழி கிடைக்கட்டும் கோயில் வாசலில் இருந்தே.... ❤❤❤❤

  • @senthilkumar.r9724
    @senthilkumar.r9724 ปีที่แล้ว +41

    எங்க ஊரு ஆட்டோ காரன். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 💐

  • @ayyappansri
    @ayyappansri ปีที่แล้ว +23

    நீங்கள் நிச்சயமாக சிறந்த சிகரத்தை அடைவீர்கள் இது உறுதி. வாழ்த்துகள்!!

  • @gnknavanee1677
    @gnknavanee1677 ปีที่แล้ว +39

    விரைவில் உங்களுக்கு திரை உலகில் நல்ல எதிர்காலம் உள்ளது தம்பி...

  • @pravinkumar4417
    @pravinkumar4417 ปีที่แล้ว +20

    Great talented both of you ❤

  • @meganathanmega5936
    @meganathanmega5936 ปีที่แล้ว +16

    அருமை அருமை தம்பிகளா வாழ்த்துக்கள்..... உங்கள் பயணம் வெற்றி எனது வாழ்த்துக்கள்...... இதை விட இன்னும் சிறப்பாக காணொளிகளை வழங்கவும் தம்பிகளா..... நீங்கள் இருவரும் எப்போதுமே ஒற்றுமையாக செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் தம்பிகளா..... வாழ்த்துக்கள்...... 👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @henryfordsonofindia8399
    @henryfordsonofindia8399 ปีที่แล้ว +39

    உங்கள் படம் வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்

  • @samsongladys9377
    @samsongladys9377 ปีที่แล้ว +9

    அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும் 🌹🌹🌹🌹💐💐💐👍👍👍👍👍

  • @சீமானின்தங்கை-ழ2ம
    @சீமானின்தங்கை-ழ2ம ปีที่แล้ว +13

    எல்லாம் ஒரு நாள் மாறும்
    நாளை விடியும் காலை
    அந்த விடியல் சொல்லும் உங்கள் பெயரை
    அன்பு தம்பிகளுக்கு அண்ணனின் வாழ்த்துக்கள்
    வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது போராடி வெற்றி பெறுவது தான்
    போராட்டம் என்பது கவலை தரும் விடயம் அல்ல
    அது தன்னம்பிக்கை தரும் விடயம்
    முன்னேற்றத்தின் முதல் படியில் உள்ளீர்கள்
    தன்னம்பிக்கையுடன் முன்னேறுங்கள்
    வெற்றி உங்கள் கைக்கெட்டும் தூரம் தான் உள்ளது
    வாழ்த்துக்களுடன்
    நாம் தமிழர் சேகர் சேலம்

  • @mariselvam.d90
    @mariselvam.d90 ปีที่แล้ว +11

    உங்கள் வீடியோ சூப்பர். நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍🏼🌹🌹

  • @seenusri1844
    @seenusri1844 ปีที่แล้ว +203

    தம்பி பட்டை முருகன் ரசிகர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂

  • @Annamalai_modiji
    @Annamalai_modiji ปีที่แล้ว +1

    Super hai Bhaiya Bahut Aacha hai Bhaiya U R Real Hero Actor Real Life. I'm Big FAN Brothers' From Rajasthan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JayaJaya-tj1ju
    @JayaJaya-tj1ju ปีที่แล้ว +8

    சூப்பர் தம்பி உங்க வீடியோ எல்லாம் செமையா இருக்கு வாழ்க வளமுடன்

  • @MageshwaranKailash-ud2xb
    @MageshwaranKailash-ud2xb 11 หลายเดือนก่อน

    Neenga manasa thalara vidadheinga continue eppadi chinna chinna comedy pannunga edhuvey ongalukku oru periya achivement aah errukkum so confident & congratulations to pavin Deepak

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 ปีที่แล้ว +2

    சகோதரர் பட்டை பவீன் தீபக் இருவருக்கும் என் வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @MohamedFarveez-z4v
    @MohamedFarveez-z4v ปีที่แล้ว +1

    Nice super wounder full massage really appreciate you your friend Sama performance 👌👌👌🌹💐🌹🙏🌹🙏💐🙏👍

  • @marimuthumarimuthu224
    @marimuthumarimuthu224 ปีที่แล้ว +12

    தம்பிகள் அருமையாக நகைச்சுவை 😅

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 ปีที่แล้ว +1

    Sandai pOttuttu Vandha wife i koopitta Madhiri.., Vandha koottupO .. Semma keep it up.
    👍👍

  • @mohanakumari1595
    @mohanakumari1595 ปีที่แล้ว +2

    சூப்பர் யா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் மேலும் மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் யா 🌹🌹🌹

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision ปีที่แล้ว +10

    இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டும் பொறுத்திருங்கள்.
    அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

  • @babut5257
    @babut5257 ปีที่แล้ว +5

    தம்பிகள் நல்லா வரணும்.வாழ்த்துக்கள்.

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp ปีที่แล้ว +3

    Super thampikala ❤️❤️👏👏👏👌👌👍👍valthukkal

  • @ArunKumar-hh3go
    @ArunKumar-hh3go ปีที่แล้ว +4

    அண்ணா நா உங்க பெரிய ரசிகன்..💯💯💯💯💯💯💯❤️❤️❤️🫂

  • @ThayamathyThayamathy-vt3xv
    @ThayamathyThayamathy-vt3xv 11 หลายเดือนก่อน

    தம்பிகள் நான் இலங்கை பெண் நானும்ஆட்டா ஓடினான் உங்கட வீடியோ ஒவ் வாரு நாளும் படிப்பேன் வாழ்க தம்பிங்களா❤❤❤😊

  • @sivagurur3010
    @sivagurur3010 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தம்பிகளா நல்லா பண்றிங்க சீக்கிரமே சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து முன்னேற வாழ்த்துகள் 🎉

  • @mugamvelan4847
    @mugamvelan4847 ปีที่แล้ว +7

    Keep working hard it doesn’t matter what you’re jobs and be honest, one day you will reach your goal

  • @AthvikaJeesi-eg6gy
    @AthvikaJeesi-eg6gy ปีที่แล้ว +1

    Deepak anna super ❤❤❤❤

  • @mohamedjaveedh5251
    @mohamedjaveedh5251 ปีที่แล้ว +7

    that madurai slang💓

  • @nandheesnandhees9989
    @nandheesnandhees9989 ปีที่แล้ว +1

    Vanga pa madurai pakkam nanum madura ponnu the ❤❤❤❤

  • @ragulragul3015
    @ragulragul3015 ปีที่แล้ว +2

    Love u dheepak anna pavin broo❤❤❤

  • @chadhabaramsiva3436
    @chadhabaramsiva3436 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @govindharajgovindharaj9557
    @govindharajgovindharaj9557 ปีที่แล้ว +1

    நம்ம பசங்க எப்பவுமே மாஸ் யா ❤😎வாழ்த்துக்கள் யா

  • @Akkarthik-o1v
    @Akkarthik-o1v ปีที่แล้ว

    Enakum mathura slange romba pudium Anna Adhum pavin Anna voice LA kekum. Pothu vera level pavin Anna love you💖💝❤

  • @kanmanik9837
    @kanmanik9837 ปีที่แล้ว +1

    Pavin anna super 😊

  • @do_are_die_ramabitv6812
    @do_are_die_ramabitv6812 ปีที่แล้ว +10

    All the best brother's
    Ramnad🔥

  • @vijayk3411
    @vijayk3411 ปีที่แล้ว +1

    Super nanbarkale Unga comedy ellame parthen Sema happy bro

  • @Nandha_143
    @Nandha_143 ปีที่แล้ว +4

    Great our local heros🎉

  • @IlankaviArun
    @IlankaviArun ปีที่แล้ว +22

    ஆட்டோக்காரனின் kuwait ரசிகர் மன்ற உறுப்பினர் சார்பாக வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰

    • @kavi5745
      @kavi5745 ปีที่แล้ว +2

      தம்பி நானும் Kuwait லா இருக்கேன் என் பெயர் கவிதா நான் மதுரை

    • @IlankaviArun
      @IlankaviArun ปีที่แล้ว

      @@kavi5745 மகிழ்ச்சி அக்கா

    • @anwaranwar-kw3tq
      @anwaranwar-kw3tq ปีที่แล้ว +1

      ​​@@kavi5745 குவைத்தில்எவ்வளவு கவலைகள் கஷ்டங்கள் இருந்தாலும் நாங்களும் இங்கதான் இருக்கோம் என்று நம் ஊர் (தமிழ்)காரர்கள் கூறும்போது சற்று சந்தோஷமாதான் இருக்கம்மா

    • @mohanakumari1595
      @mohanakumari1595 ปีที่แล้ว +1

      நாணும் குவைத் தா பா தேனி எங்கஊர்

    • @kavi5745
      @kavi5745 ปีที่แล้ว

      @@mohanakumari1595 சிஸ்டர் தேனில் எங்கா மை சீஸ்டர் kadaimalaikundula இருக்காங்க

  • @vinotnaidusubramaniam6820
    @vinotnaidusubramaniam6820 ปีที่แล้ว +2

    God bless you both bro ...

  • @niraimathimathi2372
    @niraimathimathi2372 ปีที่แล้ว +3

    Unga periya fan na❤️❤️❤️❤️ love you so much ❣️🥰🥰🥰

  • @ramyapavi4450
    @ramyapavi4450 ปีที่แล้ว +1

    Super Vera level anna,👌👌👌👌🥰💞

  • @sweet_rascle
    @sweet_rascle ปีที่แล้ว +3

    Machan 😍💥

  • @manakvalan9966
    @manakvalan9966 ปีที่แล้ว +4

    Vazhthukal brother ❤

  • @pugazhselvi9439
    @pugazhselvi9439 ปีที่แล้ว +2

    Really good. Rocking..... Keep rocking.........

  • @sangarnarayanan7925
    @sangarnarayanan7925 ปีที่แล้ว +1

    God bless you really good frwcher wait for some time God good support

  • @dwayanjohnson970
    @dwayanjohnson970 ปีที่แล้ว +2

    thanks for this interview by time pass

  • @PannerSelvam-ei2de
    @PannerSelvam-ei2de ปีที่แล้ว +1

    Buhari anna chinna youTube kalaignargalai veliya theriya vaippaaru your great👍

  • @rameshnatarajan3723
    @rameshnatarajan3723 ปีที่แล้ว +2

    Best wishes Thambi

  • @magicmaths1265
    @magicmaths1265 ปีที่แล้ว +1

    Many more congratulations தம்பிகளா

  • @pavunsamy
    @pavunsamy ปีที่แล้ว +2

    தென்காசி மாவட்டம் சார்பாக பர்வின்க்கும். தீபக்கும் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @madhu1496
    @madhu1496 ปีที่แล้ว +2

    Deepak🔥❤

  • @hepzibaselvarani631
    @hepzibaselvarani631 ปีที่แล้ว +8

    Super thambi😂keep it up

  • @Erdboopathi
    @Erdboopathi 11 หลายเดือนก่อน

    பாஸ் சூப்பர் ஈரோடுபுபதி

  • @Ss-zh1xw
    @Ss-zh1xw ปีที่แล้ว +6

    He has a very good humour sense and resembles madurai muthu face actually

  • @babusultan4839
    @babusultan4839 ปีที่แล้ว +3

    சூப்பர் 👌👌👌👌👍👍👌👌👌👌👍👌👌👌👌😁😁😁😁🇦🇪🇦🇪🇦🇪

  • @gkganesangk1560
    @gkganesangk1560 ปีที่แล้ว +1

    Samma👌👌👌👌👌👌

  • @Sudhakar96
    @Sudhakar96 ปีที่แล้ว +5

    அண்ணா இவங்க ரெண்டு பேரும் வேரளவல்

  • @sudhagarsudhagar985
    @sudhagarsudhagar985 ปีที่แล้ว +6

    வாழ்த்துகள் bro👍👍👍👍👍👏👏👏👏 Neyveli sudhagar 🙏🙏🙏🙏

  • @Veeramani-xl2bt
    @Veeramani-xl2bt ปีที่แล้ว

    உங்கள் படம் பார்க்க ஆவலாய் காத்திருக்கிறேன் 👍

  • @Spshorttown
    @Spshorttown ปีที่แล้ว +3

    Semma comedy bro

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 ปีที่แล้ว

    I am big fan .
    Good best of luck .

  • @rowthiram1259
    @rowthiram1259 ปีที่แล้ว +4

    Keep rocking 🎉

  • @MuruganValli-up7to
    @MuruganValli-up7to ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @jeevasanthi564
    @jeevasanthi564 ปีที่แล้ว

    தம்பி சூப்பர் ஆ பண்றீங்க

  • @ganeshganesh-zg4ss
    @ganeshganesh-zg4ss ปีที่แล้ว +1

    Welcome brother

  • @Abimukilan
    @Abimukilan ปีที่แล้ว

    சூப்பர் அண்ணன்

  • @lakshmip2512
    @lakshmip2512 ปีที่แล้ว

    வலண்டு kettavane nalla இருப்பா நல்ல இரு🎉🎉🎉

  • @nandheesnandhees9989
    @nandheesnandhees9989 ปีที่แล้ว +1

    I like this King 👑👑👑👑

  • @DivyaDivya-og1dt
    @DivyaDivya-og1dt ปีที่แล้ว

    Super ❤

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 ปีที่แล้ว +1

    super bros vera level

  • @சண்டைகிடா
    @சண்டைகிடா ปีที่แล้ว +3

    ❤️🔥🎉🎉🙌🙌

  • @saranr2669
    @saranr2669 ปีที่แล้ว +19

    He is a thuglife king

  • @acsmanian
    @acsmanian ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ இருவருக்கும் சினி பீல்டு வருவதற்கு

  • @EswaranM-dq2vc
    @EswaranM-dq2vc ปีที่แล้ว +1

    Suber.bro.nanum.autogaran

  • @AjayKumar-tn4rt
    @AjayKumar-tn4rt ปีที่แล้ว +1

    Theepak anne❤

  • @keerthanas6398
    @keerthanas6398 ปีที่แล้ว +1

    You will get chance in future cinema

  • @keerthanas6398
    @keerthanas6398 ปีที่แล้ว +1

    All the best na

  • @dhiyashbala-ru9zg
    @dhiyashbala-ru9zg 11 หลายเดือนก่อน

    All the best ❤❤❤

  • @ParameswaranParameswaran-ye1nh
    @ParameswaranParameswaran-ye1nh ปีที่แล้ว +2

    Nalla erukku rasikka tareyadavargal sollattum ungal valaiya Sai

  • @JayaR-s7p
    @JayaR-s7p ปีที่แล้ว

    Naanum madhurai than brother😊I love madhurai language

  • @jahirrahima8999
    @jahirrahima8999 ปีที่แล้ว

    Thampihal Ku valthukal

  • @ezhilarasu9296
    @ezhilarasu9296 ปีที่แล้ว +1

    Regular video podunga sago naanga irukkom no feelings

  • @GaneshKumar-rl9df
    @GaneshKumar-rl9df ปีที่แล้ว

    Ungal ennam vetri pera valthulgal velli thiraiel kana aasai unga name ah ❤❤❤❤

  • @saranyasaranya491
    @saranyasaranya491 ปีที่แล้ว

    Mathurai veeran alapparai super🎉🎉🎉🎉😂😂😂😂

  • @manargudifriends8173
    @manargudifriends8173 ปีที่แล้ว

    Great from dubai

  • @vimalmuralivimal
    @vimalmuralivimal ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @srinivasanramalingam6712
    @srinivasanramalingam6712 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.

  • @arjunarjun28
    @arjunarjun28 ปีที่แล้ว

    Super pro
    Congratulations

  • @RajkumarRajkumar-sw6bx
    @RajkumarRajkumar-sw6bx ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @billatamil4773
    @billatamil4773 ปีที่แล้ว

    Bro summer❤❤❤

  • @kannankannan55
    @kannankannan55 ปีที่แล้ว +1

    Super 👌 bro

  • @n.pullanthai7146
    @n.pullanthai7146 ปีที่แล้ว +1

    👌🤝💪

  • @ShahulSulthan
    @ShahulSulthan ปีที่แล้ว +1

    ❤🤝🤝👌👌👌👌👌

  • @vigneshrv3793
    @vigneshrv3793 ปีที่แล้ว +3

    ❤🔥

  • @suji7401
    @suji7401 11 หลายเดือนก่อน

    👌👌👌👌

  • @sakthindhusakthindhu8671
    @sakthindhusakthindhu8671 ปีที่แล้ว +1

    😂😂😂😂😂

  • @kamalmohamedabdulnawaz6331
    @kamalmohamedabdulnawaz6331 ปีที่แล้ว

    💐💐💐💐💐💐💐💐❤

  • @S.Ravichandran05
    @S.Ravichandran05 ปีที่แล้ว

    Super anna andaman

  • @sahulsultan-pe4mc
    @sahulsultan-pe4mc ปีที่แล้ว

    Super