ஜெய்ஷா பிசிசிஐ விட்டு வெளியேற வேண்டும். அவனுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? BCCI should be held by cricketer that too with fair and transparent election. It should be independent of politics. BCCI chairman should hold the onus of losses. Selectors should be fair and transparent in selecting the players based on consistent performance preferably all rounders. If these things do not happen, world cup will not be ours forever. Hopefully if Congress comes to power we expect such a kind of reforms.
அவரை கூப்பிடாதது எனக்கு வருத்தம் ராகுல் பிரியங்கா சோனியாவையும் கூப்பிடாததும் பெறும் தவறு என்று சுமன் சொல்லியிருந்தா மோடி பிஜேபி தோல்வி இந்தியாவின் தோல்வியைவிட இனிக்குமே
இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் நடத்தியதே தவிர்த்திருக்க வேண்டிய ஒன்றாகும். இந்திய அணி மோதும் போட்டிகள் தவிர மற்ற விளையாட்டு அரங்கங்கள் பெரும்பாலும் வெறுமையாக மட்டுமே காணப்பட்டன. வேறுநாடுகளில் நடந்திருந்தால் பார்வையாளர்களால், குறிப்பாக சம அளவில் நிறைந்திருக்கும். சுயநல அரசியல்வாதிகளால், விளையாட்டை ரசிக்கும் இந்தியர்களுக்கு பெரும் தலைக்குனிவு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தவறான பதிவு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் மற்ற நாட்டு மக்கள் தங்கி வேலை செய்கிறார்கள் அவர்கள் அவங்க நாட்டு அணிக்கு ஆதரவு கொடுப்பார்கள் நம் இந்தியாவில் அப்படிகிடையாது இந்தியர்களே எல்லா அணிக்கும் ஆதரவு கொடுக்க முடியாது
Not calling Kapil Dev is a autrocious activity. Simultaneously it is wrong to project Tendulkar to the extend what they did yesterday. Tendulkar may be a technical great, but in terms of achievements he is only second to Kapil and Dhoni. Kapil and Dhoni did more to the country than just adding personal records.
நான் ஒரு சிறந்த இந்திய அணியை இந்த உலகக்கோப்பையில் பார்த்தேன். ஒரு அசாதாரணமான தென்னாப்பிரிக்கா அணியை இந்த உலகக்கோப்பையில் சர்வ சாதாரணமாக ( Below 100 )இந்திய அணி வீழ்த்திய போது நமக்கு எதிரிகலே இல்லாத சூழலை காண முடிந்தது. ஆனால் ஆஸ்திரேலியா அணியிடம் நாம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது சற்று வருத்தமாக தான் இருக்கிறது. இனி வரும் ஐசிசி போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும். அதற்கு வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
சூப்பர் அண்ணா 👍ராசி இல்லாத நபர் கேடி... தன்னை மட்டும் எல்லா விஷயத்திலும் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் கேடி அவர்களால் கடந்த காலங்களில் நம் இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று தந்த அணித்தலைவர்களை பிடிக்கவில்லை
Sumanth Sir we have been seeing World cups from 1983. Barring 1983 & 2011 we have been losing in Semis and finals. We need to give mental coaching to our players how to play finals.
Thanks Sumanth for your honest and thoughtful feedback on the finals of the recent concluded ICC world cup. Yes, India deserved to win this Cup but lost to a team that played better cricket on the D day. In my view two decisions of Rohit may have contributed to this loss, 1 opening the bowling with Bumrah/Shami instead of the usual Bumrah/Siraj combination. Siraj being a good new ball bowler because of swing and Shami being a good bowler with a slightly older ball because of seam up bowling 2 not picking Ashwin instead of Siraj as Ashwin can bowl with new ball especially to Aussie openers who are both left handed and also due to the fact that the Ahmedabad pitch was spin friendly. Third reason is the pressure create by the crowd which was very partisan. I am not trying to find fault, I agree that Rohit captaincy was superb in this world cup and his batting was not an inch mired by the pressure of captaincy, but the team faulted because of the crowd pressure. India is a very proud runner up and we can be much more proud owing to the fact that both the highest run getters and highest wicket takers are only from INDIA.
Two Shaitans went in to the Stadium and Bad Evils destroyed the performance of such a Strong and Great performance displayed in the last 10 matches on the trot.I felt sad to see the most dejected, disappointed Virat Kohli while receiving his Player of the Series Award. One must see every stroke he played in all the 11 matches each One Stroke is Outstanding and Great Batsmanship studded. Greatest Cricketer of this Century.
சூரியகுமாருக்கு பதில் அனுபவம் மிக்க ரஹனே வை சேர்த்து இருக்க வேண்டும். கபில்தேவை அழைக்காதது கேடுகெட்ட செயல். இந்தியாவிற்கு முதல் உலககோப்பை வாங்கிக்கொடுத்த கேப்டன். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கபில்தேவ் 19 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் நோ பால் வீசாத பௌலர். கபில்தேவ் சிறந்த கேப்டன், சிறந்த பௌலர், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த fielder, இது போன்ற கிரிக்கெட் வீரர் இந்தியாவிற்கு இன்று வரை கிடைக்கவில்லை.
நன்றி சுமன் சார். உங்களின் இந்த பேட்டி மிகவும் சிறப்பு. உங்களை போன்ற சிறந்த விமர்சகர்கள் அரசியல் சார்ந்து பேச வேணாம் சார். அதுவும் சங்கி கட்சி வேண்டவே வேண்டாம். காரணம் கட்சிகளை கடந்து உங்களை ரசிக்கிறோம். மதிக்கிறோம்.
மோடி அரசு கிரிக்கெட் விளையாட்டில் தலையிட்டு அதை சீரழித்து விட்டது திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது இல்லை மேலும் இறுதிப் போட்டியை பகல் ஆட்டமாக நடத்தி இருக்கலாம் 09:30 to 22:00 ஆஸ்திரேலியாவிற்கு பயந்து பிச்சின் தன்மையை இவர்கள் மாற்றி விட்டார்கள் முழுவதும் பேட்டிங்கிற்கு சாதமாக அமைத்து இருக்கலாம் 50/50.
Kapil Dev was not only the Alrounder Captain who lifted the World Cup for India for the first time in 1983, but also the one who was Adjudged the cricketer of the 20th Century if I am correct.
Kapil Dev and Dhoni are great legends of Indian team. If they would have present in the final they would have won. Keep politics away from all sports. I am really disappointed about the absence of the legends and not invited them for the final match
Brahmins will never accept KAPIL DEV(Real Player). In future the same will happen to MR. DHONI also. Australia vs India is a pre plan. Matter of Revenue.
They are not belong to சங்கீ குரூப்பு. அழைப்பு விடுக்காம Insult பண்ணீட்டாங்களாமாம். ஜக்கீ சச்சின சிவராத்திரிக்கு மருமகனோட ஈஷாவுக்கு வந்து பரிகாரம் பண்ண சொல்லி இருக்காப்புடியாம். ஜெய் "சிரி" ராமூ.
Kapil dev wrestlers ku aatharava pesnaan bjp ku opposite ah pesnaan ....athanaaala tan kapil dev ah koopdala... inonnu songi MODI ah poora idam velangaathu ...
இந்தியாவால் இனிமேல் ஏழு ஜென்மம் எடுத்தாலும் கோப்பையை வெல்ல முடியாது 👎உள்நாட்டிலேயே இவர்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றால் எதற்கு இந்த கிரிக்கெட்? இவர்கள் ஐபிஎல் விளையாடுவதற்கு மட்டும்தான் தெரியும் இவர்களைக் கெடுத்தது இந்த ஐபிஎல் 💯 ஐபிஎல்லில் இவர்களுக்கு தேவைக்கு மீறி பணம் வருகிறது அதன் பிறகு இவர்கள் எப்படி நாட்டுக்காக விளையாடுவார்கள்? 👎😭😭😭😭😭😭 ஜெய்ஷாவை பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் அவர் அரசியல் செய்து கிரிகெட்விளையாட்டை அழித்துவிட்டார்🔥🔥🔥👊👊👊
Perfectly right. Kapil dev what a player. When he comes to the ground, oh what a sight to look at. All time favourite is our kapil only. Rahul dravid and dhoni. That's all.
Australia - MCG South Africa - Johannesburg England - Oval or Lords Newzealand - Christchurch Westindies - Barbados Pakistan - Lahore Srilanka - RPS - Colombo Bangladesh - Mirpur.. All these stadiums are premiere in their countries and draw huge crowd.. Here Narendra Modi stadium was built for hosting this final where 132000 capacity crowd can sit and watch.... ICC and BCCI could have adopted change in timing of match instead of 2 PM start the matches could have started at 12 noon so that the Day/Night matches could have been completed by 7 PM..dew factor could have been nullified
I think semi final and final should be played during day. Ash could be played in place of Siraj. Hats off to Dr Sumanth for his analysis.Third Umpire must be used only for run out and stumping.
Sumant sir, when you debate a sport or sport interview you become a real star or you show your true face. When I knew you before 25 years, your were very good on sports quizzes on doordarshan pothigai
இந்தியா போட்டியை.நடத்தி இருந்தால். வெற்றி பெற்றுஇருப்போம்..ஆனால். போட்டியை.நடத்தியது. காவிசங்கி கூட்டம். தோற்றது.சரியே.ஏன் என்றால் சங்கி.கூட்டம். வெற்றி பெற்றால். கோப்பை. ராமர் கோவிலில். பூஜைக்கு. போயிருக்கும்...
South Indian Audience are always best for any sport. I guess the answer for the last question could be the sport is purely one community dominance. There is no left hand bowler in the team is very surprising. Where is our Natarajan.. excellent fast bowler..
Good respond. Though our last five players are bowling well, they are not scoring almost all the matches. Losing 5 wickets easily within 30 to 40 runs. Sometimes a single digit score. Can't we find good 11 all rounders in India?
கபில்தேவ் இல்லை என்பது அவமானம்!!! உண்மையிலே Thanks சுமந்த் சார்!!!
இவங்க எப்ப ஜெய்ஸ்ரீராம் சொன்னாங்களோ அப்பவே ஷொலி முடிந்து விட்டது
சுமந்த் sir 👏🏻👏🏻👏🏻 உண்மையை பேசி இருக்கீர் கள்......
உங்களுக்கும் அனுமதி மறுக்க படலாம் 😆
சுமந்த் சார் முதலாமுறையாக சங்கிகளுக்கு ஆதரவாக பேசாமல் நடுநிலையாக பேசி இருக்கிறார் வாழ்த்துக்கள்
எனக்கும் இது ஆச்சரியமாக உள்ளது. மனுஷன் திருந்தி விட்டார் போல. இதேபோல் தொடர்ந்து நடுநிலை வகித்தால் நான் அவரை ஆதரிப்பேன்.
Good change of attitude in this gentleman. This is his original personality.
Suman..isn ow more human
Probably you haven’t watched much of his earlier debates. He has never blindly supported bjp or cong or dmk. He is one of the sensible debaters.
அவரு பேசுனதுல இது மட்டும் தான் உங்க கருத்தோட ஒத்து போறதால
அவரு சங்கீ ஆதரவாளர் இல்லை,, உங்க கருத்தோட ஒத்து போகலைன்னா அவரு சங்கீ ஆதரவாளர்,,, 🤭🤭
@@Karma123-atozஉண்மை
ஜெய்ஷா பிசிசிஐ விட்டு வெளியேற வேண்டும். அவனுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? BCCI should be held by cricketer that too with fair and transparent election. It should be independent of politics. BCCI chairman should hold the onus of losses. Selectors should be fair and transparent in selecting the players based on consistent performance preferably all rounders. If these things do not happen, world cup will not be ours forever. Hopefully if Congress comes to power we expect such a kind of reforms.
biggest joke , failing one match u think indian team is not worthy this shows hatred towards bjp not indIan team
@@Vinod_Kumar2993😂😂
Jai shree Ram 😂
@@antonydavid1630 you people can only laugh not more than that
உனக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்
Dhoni அழைக்க பட்டிருந்தால் , முதல் மனிதராக வந்திருப்பார்.
உன்மையை தெளிவாக எடுத்து உரைத்த சுமந்த் சி ராமன் அவர்களுக்கு நன்றி
அவரை கூப்பிடாதது எனக்கு வருத்தம் ராகுல் பிரியங்கா சோனியாவையும் கூப்பிடாததும் பெறும் தவறு என்று சுமன் சொல்லியிருந்தா மோடி பிஜேபி தோல்வி இந்தியாவின் தோல்வியைவிட இனிக்குமே
But Im very happy that Sumant sir is fair in this interview.
இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் நடத்தியதே தவிர்த்திருக்க வேண்டிய ஒன்றாகும். இந்திய அணி மோதும் போட்டிகள் தவிர மற்ற விளையாட்டு அரங்கங்கள் பெரும்பாலும் வெறுமையாக மட்டுமே காணப்பட்டன. வேறுநாடுகளில் நடந்திருந்தால் பார்வையாளர்களால், குறிப்பாக சம அளவில் நிறைந்திருக்கும். சுயநல அரசியல்வாதிகளால், விளையாட்டை ரசிக்கும் இந்தியர்களுக்கு பெரும் தலைக்குனிவு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
💯 unmai
Initial matches ku thaan audience varala. Nederlands, Bangladesh, Afghanistan vilaiyaduratha yaaru paka poranga? Top teams matches paarunga.
True💯
தவறான பதிவு
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில்
மற்ற நாட்டு மக்கள் தங்கி வேலை செய்கிறார்கள் அவர்கள் அவங்க நாட்டு அணிக்கு ஆதரவு கொடுப்பார்கள் நம் இந்தியாவில் அப்படிகிடையாது
இந்தியர்களே எல்லா அணிக்கும் ஆதரவு கொடுக்க முடியாது
Sumath sir solwathu yellam 100% correct namakku word cup win pannamal ponathukku
சுமந்த் அவர்களின் பேட்டி அருமை.உலககோப்பை பெற்றுக்கொடுத்த.கபில்.தோனியை அழைக்காகது துரதிஷ்டவசமானது.
Dhoni has been invited... don't spread fake news..
துரதிர்ஷ்டமான தா...?! அயோக்கியத்தனமானது
@@GaneshSuguwhy not come to ground
Dhoni has posted a video of celebrating his wife's birthday in Uttrakhand .. So he may not have attended.
@@GaneshSugushare the proof
After a long time sumanth sir speech is genuine ,true words. Hats off you Sir 🙏🙏🙏
ஆஸ்திரேலியா டீம் அனைவருக்கும் ஈ. டி மற்றும் சி. பி. ஐ ரெய்டு நடத்துமாறு மோடிக்கு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
😂😂😂😂
semma
😂😂😂😂
😂😂😂😂
Not calling Kapil Dev is a autrocious activity. Simultaneously it is wrong to project Tendulkar to the extend what they did yesterday. Tendulkar may be a technical great, but in terms of achievements he is only second to Kapil and Dhoni. Kapil and Dhoni did more to the country than just adding personal records.
Narendra Modi Stadium is Not Raasi to india,So Modhi also Not apt for india🎉
More capacity on that ground
நான் ஒரு சிறந்த இந்திய அணியை இந்த உலகக்கோப்பையில் பார்த்தேன்.
ஒரு அசாதாரணமான தென்னாப்பிரிக்கா அணியை இந்த உலகக்கோப்பையில் சர்வ சாதாரணமாக ( Below 100 )இந்திய அணி வீழ்த்திய போது நமக்கு எதிரிகலே இல்லாத சூழலை காண முடிந்தது.
ஆனால் ஆஸ்திரேலியா அணியிடம் நாம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது சற்று வருத்தமாக தான் இருக்கிறது.
இனி வரும் ஐசிசி போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும்.
அதற்கு வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
Bcciல் அரசியல் வெட்ககேடானது
சுமந்த் ராமன் அவர்களின் நடுநிலையான பேச்சு! வாழ்த்துக்கள்!
ஆணவ கூட்ட தலைவன்கள் நடத்திய ஆட்டம்... நடந்தது நல்லதுக்கே 🎉.. தோனிய இன்னும் பல காலம் இந்தியா நினைவு கூறும் 😊
தோல்விக்கு தயிர் சாதம் தான் காரணம்
சரக்கு?
அஸ்வின் ஆடும் 11ல் சூர்யகுமாருக்கு பதில் இடமளித்திருக்க வேண்டும்
மோடி ஸ்டேடியத்தில் தான் இறுதிப்போட்டி வைக்க வேண்டும் என்ற சங்கி ஆசைதான் காவு வாங்கியது
சங்கிகளின் கிரவுண்டில் பைனல் வைத்திருக்க கூடாது.
ஆஸ்திரேலியா பிரதமர் மற்றும் துணை பிரதமர் இல்லங்களில் மற்றும் அலுவலகங்களில் Ed ரெய்டு நடத்த வேண்டும் நடத்தங்கள் மிஸ்டர் மோடி ஜி
ஆடு மூலம் request வைங்க win win.
Brother ivanunga senjalum seivanga
விளையாட்டில் அரசியல் நுழைந்தால் இப்படி தான் ஏற்படும்
சூப்பர் அண்ணா 👍ராசி இல்லாத நபர் கேடி... தன்னை மட்டும் எல்லா விஷயத்திலும் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் கேடி அவர்களால் கடந்த காலங்களில் நம் இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று தந்த அணித்தலைவர்களை பிடிக்கவில்லை
Sumanth Sir we have been seeing World cups from 1983. Barring 1983 & 2011 we have been losing in Semis and finals. We need to give mental coaching to our players how to play finals.
Super sir 🙏🙏.Tamil people never behave like this.they love al country people with much love n affection .
Wonderful interview
Mr. Sumanth sir...
Arumai , thank you...
நல்ல விவாதம். நன்றி.
சுமந்த் சார் இன்னிக்கு தான் நடுநிலையாக உண்மையை பேசி இருக்கார் 💐💐💐
அய்யாசுமன்அவர்களே திடலில் இருந்த சங்கி கும்பல கொடுத்த அழுத்தம்தான்தோல்விகாரணம்
தல தோனி வருவார் என்று ஆவளோடு இருந்தோம்.😢
Thanks Sumanth for your honest and thoughtful feedback on the finals of the recent concluded ICC world cup.
Yes, India deserved to win this Cup but lost to a team that played better cricket on the D day.
In my view two decisions of Rohit may have contributed to this loss, 1 opening the bowling with Bumrah/Shami instead of the usual Bumrah/Siraj combination. Siraj being a good new ball bowler because of swing and Shami being a good bowler with a slightly older ball because of seam up bowling 2 not picking Ashwin instead of Siraj as Ashwin can bowl with new ball especially to Aussie openers who are both left handed and also due to the fact that the Ahmedabad pitch was spin friendly.
Third reason is the pressure create by the crowd which was very partisan.
I am not trying to find fault, I agree that Rohit captaincy was superb in this world cup and his batting was not an inch mired by the pressure of captaincy, but the team faulted because of the crowd pressure.
India is a very proud runner up and we can be much more proud owing to the fact that both the highest run getters and highest wicket takers are only from INDIA.
மோடி பேர்ல ஸ்டேடியம்.
வெற்றி கிடைக்குமா.
கண்டிப்பாக வராது.
Two Shaitans went in to the Stadium
and Bad Evils destroyed the performance of such a Strong and
Great performance displayed in the
last 10 matches on the trot.I felt sad to see the most dejected, disappointed Virat Kohli while receiving his Player of the Series
Award. One must see every stroke
he played in all the 11 matches each One Stroke is Outstanding and Great Batsmanship studded.
Greatest Cricketer of this Century.
Kapil Dev was my hero I listened to commentary in 1983 world cup matches his innings vs Zimbabwe etched in memory.
During CONGRESS WE won world cup. Because there was no politics.
Dhoni is great
கில்லும்...சூர்யகுமாரும்.......தேவையில்லை ஆனா நல்ல பிலேயேர்தான் இந்த உலகக்கோப்பையில் தேவையில்லாதவர்கள் இருவரும்
ஷமிக்கு வாய்ப்பு தரும்போது, அஷ்வின் மறறும் தவான், அவர்களுக்கும் வாய்ப்பு குடுத்து இருக்க வேண்டும்..🌚🙃
VENKAT PRASANNA
BRO
SHAMI , DHAWAN - PERSONL LIFE
KOODA ASINGMA , VENMAM
ELLA PLAYERS PESVATHU THAPU BRO
VENKAT PRASANA
UNGALI SOLLI VILLAI BRO
ORU SILAR PESURNGA BRO
2 GLENAXWEL - WIFE INDIAN
WIFE ID THEDI ASINGAMA PESURNGA
3 GLENMAXEEL WIFE INSTGRAM SOLURNGA KASTAM IRUKU BRO
4 ELLA NATU CRICKET PLYERS CRICKET THIRAMAI PARTHU KODUKA VENUM BRO
VENKAT PRASANA
ELLA JATHY , MATHAM VANTHL PIRCHNAI BRO
2 JATHY , MATHAM ILLA BHOMI - ELLORKUM NERIYA NANMAIGL 100000 VARUM BRO
3 NAM ELLORUM AVAR SAMY GALAI KUMBIDIVOM BRO
TQ BRO 🙋💙🥰🙂👍💪👌❤️💐💅🙏
VENKAT PRASANA
ASHWIN CHANCE 3 WICKET GALUM , 60 RUNS BATING SEIVAR
THIRAMAI PLAYERS CHANCE VARA VILAI
ELLORKUM THIRAMAI PARTHU KODUKA VENUM
SUPR BRO 🙏💐💅👍👌🙏
சூரியகுமாருக்கு பதில் அனுபவம் மிக்க ரஹனே வை சேர்த்து இருக்க வேண்டும்.
கபில்தேவை அழைக்காதது கேடுகெட்ட செயல். இந்தியாவிற்கு முதல் உலககோப்பை வாங்கிக்கொடுத்த கேப்டன். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கபில்தேவ் 19 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் நோ பால் வீசாத பௌலர். கபில்தேவ் சிறந்த கேப்டன், சிறந்த பௌலர், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த fielder, இது போன்ற கிரிக்கெட் வீரர் இந்தியாவிற்கு இன்று வரை கிடைக்கவில்லை.
நன்றி சுமன் சார். உங்களின் இந்த பேட்டி மிகவும் சிறப்பு. உங்களை போன்ற சிறந்த விமர்சகர்கள் அரசியல் சார்ந்து பேச வேணாம் சார். அதுவும் சங்கி கட்சி வேண்டவே வேண்டாம். காரணம் கட்சிகளை கடந்து உங்களை ரசிக்கிறோம். மதிக்கிறோம்.
சூரிய குமாருக்கு கிடைத்த வாய்ப்பை தவர விட்டார்
பெருமைக்கு கிடைத்த அவமானம்
மோடி அரசு கிரிக்கெட் விளையாட்டில் தலையிட்டு அதை சீரழித்து விட்டது திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது இல்லை மேலும் இறுதிப் போட்டியை பகல் ஆட்டமாக நடத்தி இருக்கலாம் 09:30 to 22:00 ஆஸ்திரேலியாவிற்கு பயந்து பிச்சின் தன்மையை இவர்கள் மாற்றி விட்டார்கள் முழுவதும் பேட்டிங்கிற்கு சாதமாக அமைத்து இருக்கலாம் 50/50.
Because of modiji, amitsaji, rajniji were present we could notwin .why Kapil and other players not called .
Rajini wasn’t there
@@Wwenov Hello boss go and see Rajini was sitting beside Nita Ambani open ur eyes nd see
Thanks for the specially with our sumath sir
Like President of India, Kapil and Dhoni not invited😢
நாட்டுக்காக உழைத்தவர்களுக்கே என்றும் வெற்றி
இறுதி போட்டிக்கான ஆடுகளத்தை மும்பை வான்கடே அல்லதுகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்
So players are not good. Depends upon ground
130000 persons has to watch
அகமதாபாத் தேர்வு தவறு.தவறுகளிலிருந்து திருந்தமாட்டார்கள்.
Why ? Ahemdabad stadium is the largest stadium which can seat 1.3 lakhs people.. it's suitable for finals
Very good analysis by Sumant.
Kapil Dev was not only the Alrounder Captain who lifted the World Cup for India for the first time in 1983, but also the one who was Adjudged the cricketer of the 20th Century if I am correct.
I used to have huge respect for Kapil...but it seems he was also involved in match fixing before Azhar.
@@SenthilKumar-pb3nuthat's not true, all politics to defame his name.
SENTHIL KUMAR
FALSE NEWS
DAMGING KAPIL DEV NAME
SHARE & SHOW COREECT DETILS BRO
கரடியே காரி துப்பிவிட்டது😅
😅😅😅😅😅😅😅
1.முதலில் மோடி ஸ்டேடியம் தேர்வு செய்தது தவறு . 2.ரவிச்சந்திரன்அஸ்வின் எடுக்காதது தவறு. 3.சூரியகுமாருக்கு பதில் இசான்கிசான் எடுத்து .
Ithu yellam Vida pitch than main reason batting pitch select pannama slow pitch pottu ivangale suniyam vachutanuga kudave tuke vanthuruchu
M.S.Dhoni is well planning Captains
Excellent Briefing
BCCI- Banniya/Bhramin CCI ????
Compare to Australian team, Indian team didn't maintain the runrate continually.
Kapil Dev and Dhoni are great legends of Indian team. If they would have present in the final they would have won. Keep politics away from all sports. I am really disappointed about the absence of the legends and not invited them for the final match
மிக அருமை சுமன் சார்.
Sumanth sir iam wondering .welcome you and thank you
Very good clarification,I was gave the matter in my comments
REALLY VERY GOOD OPEN DEBATE
This man, Mr.Sumanth awesome 🎉
மிக சரியான கருத்து
இவர் கூறுகின்ற காரணத்தால் இந்தியா தோற்றுவிட்டதா. K. Mani.
Brahmins will never accept KAPIL DEV(Real Player). In future the same will happen to MR. DHONI also.
Australia vs India is a pre plan. Matter of Revenue.
Good game. We admire the players of winners and runners for their sportsmanship . Next encounter we perform good.
Ninga solrathu unmai tha sir
கபில் தேவ் சாபம்
Why they didn’t invite Dhoni and Kapil Dev ???
They are not belong to சங்கீ குரூப்பு. அழைப்பு விடுக்காம
Insult பண்ணீட்டாங்களாமாம்.
ஜக்கீ சச்சின சிவராத்திரிக்கு மருமகனோட ஈஷாவுக்கு வந்து பரிகாரம் பண்ண சொல்லி இருக்காப்புடியாம்.
ஜெய் "சிரி" ராமூ.
Kapil dev wrestlers ku aatharava pesnaan bjp ku opposite ah pesnaan ....athanaaala tan kapil dev ah koopdala... inonnu songi MODI ah poora idam velangaathu ...
இந்தியாவால் இனிமேல் ஏழு ஜென்மம் எடுத்தாலும் கோப்பையை வெல்ல முடியாது 👎உள்நாட்டிலேயே இவர்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றால் எதற்கு இந்த கிரிக்கெட்? இவர்கள் ஐபிஎல் விளையாடுவதற்கு மட்டும்தான் தெரியும் இவர்களைக் கெடுத்தது இந்த ஐபிஎல் 💯 ஐபிஎல்லில் இவர்களுக்கு தேவைக்கு மீறி பணம் வருகிறது அதன் பிறகு இவர்கள் எப்படி நாட்டுக்காக விளையாடுவார்கள்? 👎😭😭😭😭😭😭 ஜெய்ஷாவை பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் அவர் அரசியல் செய்து கிரிகெட்விளையாட்டை அழித்துவிட்டார்🔥🔥🔥👊👊👊
Supera sonninga sir
பிரதமர்க்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் ஆஸ்திரேலியா கேப்டன் எதுவும் தன்னிடம் கேட்டால் பதில் சொல்லனுமே என்று நழுவி போய்விட்டார் இதுதான் உண்மை.
Perfectly right. Kapil dev what a player. When he comes to the ground, oh what a sight to look at. All time favourite is our kapil only. Rahul dravid and dhoni. That's all.
Australia - MCG
South Africa - Johannesburg
England - Oval or Lords
Newzealand - Christchurch
Westindies - Barbados
Pakistan - Lahore
Srilanka - RPS - Colombo
Bangladesh - Mirpur..
All these stadiums are premiere in their countries and draw huge crowd..
Here Narendra Modi stadium was built for hosting this final where 132000 capacity crowd can sit and watch....
ICC and BCCI could have adopted change in timing of match instead of 2 PM start the matches could have started at 12 noon so that the Day/Night matches could have been completed by 7 PM..dew factor could have been nullified
Sumanth sir, well said
I think semi final and final should be played during day. Ash could be played in place of Siraj. Hats off to Dr Sumanth for his analysis.Third Umpire must be used only for run out and stumping.
Sumant sir, when you debate a sport or sport interview you become a real star or you show your true face. When I knew you before 25 years, your were very good on sports quizzes on doordarshan pothigai
இந்தியா போட்டியை.நடத்தி இருந்தால். வெற்றி பெற்றுஇருப்போம்..ஆனால். போட்டியை.நடத்தியது. காவிசங்கி கூட்டம். தோற்றது.சரியே.ஏன் என்றால் சங்கி.கூட்டம். வெற்றி பெற்றால். கோப்பை. ராமர் கோவிலில். பூஜைக்கு. போயிருக்கும்...
Excellent 🎉🎉🎉
Performance on the day!!! Good Answer!!! 🎉🎉🎉
South Indian Audience are always best for any sport. I guess the answer for the last question could be the sport is purely one community dominance. There is no left hand bowler in the team is very surprising. Where is our Natarajan.. excellent fast bowler..
Fantastic Mr.Sumanth
Jay Shah a worst fellow
Previous world cup winners Kapil dev and MS Dhoni not present in world cup final is unfortunate.
பிராமணர்கள் ஆதிக்கமும் அவர்கள் மட்டுமே அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் எனும் மமதயும் இருக்கும் வரை இந்திய அணி பெரிய போட்டிகளில் வெல்லப்போவதில்லை!
How can Kapildev be called when tickets were sold in black upto Rs100000 or Rs 50000
Superb Analysis Sir , good cricket knowledge compare to cheeka .
Sumanth good cricket analyst and given good tamil commentary unlike bad commentary of cheeka
Ahmedabad stadium vanakuthu jay sha politics Income basic penum Total counter 132000 people for fans 😮
Jai sree ram nu solli ramar vanthu alagaaaa jaika vachurukalaam indiaaava .. ahmedabad crowd ku KARMA IS BOOMERANG ...athu engala mathiiri peria cricket fans ah um baathikuthu
அந்த பிச்சும் அந்த பிச்சைக்காரனும்தான் தோல்விக்கு முழுமுதல் காரணம்
Nice 👍👍 interview sumanth sir
Good respond. Though our last five players are bowling well, they are not scoring almost all the matches. Losing 5 wickets easily within 30 to 40 runs. Sometimes a single digit score. Can't we find good 11 all rounders in India?
Politics bro modi stadium match vachi irukka kudathu
GOOD INTERVIEW
KAPIL DEV
MS DHONI - WORLD CUP WINER CAPTNS
thank you ashraya team save my country
I don't know why Dhoni and kapildev not present
Boss both were not invited including President of India 🤷😷
Thala ground iruntha cup nammba win pannirupom