😭கதறி அழுத இந்திய வீரர்கள்! | Indian Players Cry | Australia beats India | Rohit | Kohli | Dhoni |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Rajalakshmi Eduverse:
    Contact : 9176827682
    Whatsapp - wa.me/91917698...
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    Email Id : admissions@myeduverse.net
    கதறி அழுத இந்திய வீரர்கள்! | Indian Players Crying after the Loss | How Australia beats India? | Rohit | Kohli | Head | Dhoni | Shami | Ashwin | Karthick MaayaKumar | Big Topic | Episode 2398 |
    #Rohit #INDvsAUS #promotion
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 1.1K

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  10 หลายเดือนก่อน +27

    Rajalakshmi Eduverse:
    Contact : 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    Email Id : admissions@myeduverse.net

    • @Guru_GamingYt.
      @Guru_GamingYt. 10 หลายเดือนก่อน

      Miss you thala dhoni✅🔥

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 10 หลายเดือนก่อน

      AUSTRALIA LOVE SPORTS CRICKET FOOTBALL RUGBY OLYMPIC BUT INDIAN SALE SPORTS 😔

    • @MR_Lankan
      @MR_Lankan 10 หลายเดือนก่อน

      Dream 11 🏆 vachukonga 😂😂

    • @power6801
      @power6801 10 หลายเดือนก่อน

      ​@@Guru_GamingYt.y5545

    • @santhosh-h
      @santhosh-h 10 หลายเดือนก่อน

      Hi

  • @hilalahamed9660
    @hilalahamed9660 10 หลายเดือนก่อน +8

    இந்தியா தோல்வியடைந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!

  • @TamilStyleZ.Official
    @TamilStyleZ.Official 10 หลายเดือนก่อน +183

    விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்க்கணும். எந்த ஒரு துறையாக இருந்தாலும் சரி, அதிதீவிரம் காட்டினால் யாராலும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. அது எதிர்மறையான மனநிலையை உருவாகும். 😊😊

    • @sathishkumarngt
      @sathishkumarngt 10 หลายเดือนก่อน +5

      Ithuthan unmai vetriyum tholviyum
      varum onnum panna mudiyathu
      aduthu nadakka povathai parkkalam

    • @darkstudio815
      @darkstudio815 10 หลายเดือนก่อน

      Poda punda unakku enna theriyum

    • @govardhanthorali588
      @govardhanthorali588 10 หลายเดือนก่อน

      😢வாழ்க்கையில் நல்லது கெட்டது போல் விளையாட்டில் வெற்றி தோல்வி உண்டு. இந்திய அணி சிறப்பாக விளையாடி பைனலில் தோற்றது பரவாயில்லை

    • @aruns8325
      @aruns8325 10 หลายเดือนก่อน

      பாஜக சங்கி இந்திய அனி தோற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி😂.
      நரேந்திர மோடி மைதானாதில் அனைத்து சங்கிகளையும் கூப்பிட்டு செருப்படி கொடுத்ததில் பெருத்த நிம்மதி😂.

    • @777loosu
      @777loosu 10 หลายเดือนก่อน +1

      Well done Aus

  • @kumaravelt8028
    @kumaravelt8028 10 หลายเดือนก่อน +109

    இந்தியா தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணிக்கப்படுகிறார்கள் இதுவும் ஒரு காரணம்

    • @தமிழ்சேவல்2050
      @தமிழ்சேவல்2050 10 หลายเดือนก่อน

      20% உள்ள தலித் இதுவரை 75 வருட கிரிக்கெட் வரலாற்றில் மொத்தம் 4 பேர் தேர்வு வினோத் காம்ப்ளி கடைசி நபர்ங்கராங்க அதில்,, வெறும் 5 % இருக்கர ஆரிய கூட்டம் 60 to 70 % இதுவரை இருந்துட்டே இருக்காங்க..அப்ப மற்றவர்கள் நிலைமை...ஒரே ஒரு நூல் செய்நர வேலை இது...இவனுகளை துரத்தனும்...அமித்ஷா மகனுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு?நடராஜன் ஏன் நீக்கபட்டார்னு தேடறப்ப இத்தனை தகவல் வருது.

    • @azp001
      @azp001 10 หลายเดือนก่อน +2

      Adha jayshah pannadai kiitta sollunga

    • @breakupbgm5880
      @breakupbgm5880 10 หลายเดือนก่อน

      Yara ne loosu koothi😂😂

    • @azp001
      @azp001 10 หลายเดือนก่อน

      @santhoshs9810 dei thevidiya thayoli 😂😂 avan comments paathutu reply pandra sangi punda 😂... Tamilmadu players dhan sollirkan..mulsim player ah kekala

    • @azp001
      @azp001 10 หลายเดือนก่อน

      @santhoshs9810 sangi thevidiya pulla 😂 sootha saathitu odra.. 😂

  • @trendy7462
    @trendy7462 10 หลายเดือนก่อน +45

    Hats off. .Mr.Head🇦🇺 and Australian team vera level match❤

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 10 หลายเดือนก่อน +45

    Solli Adicha Pat Cummins good captain 🔥👏👌😍🔥

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 10 หลายเดือนก่อน +19

    Australia captain Cummins Sir is perfect pressure handler and proves that. Extraordinary performance ❤❤❤

    • @velchristchristopher2761
      @velchristchristopher2761 10 หลายเดือนก่อน

      Australia knows that earlier he will took the cup due to trade and buisness

    • @sudhakaran8281
      @sudhakaran8281 10 หลายเดือนก่อน

      Cummins bowling figures excellant , economical indeed!

    • @AmudhanJeyasi
      @AmudhanJeyasi 10 หลายเดือนก่อน

      ஏன்டா முட்டா புண்ட... அந்த match ல head தாண்டா நிதானமா ஆடி ஆஸ்திரேலியா வ ஜெயிக்க வெச்சான் லூசு புண்ட மாதிரி கமெண்ட் பண்ணிருக்க

  • @jeyakumarsamimuthu472
    @jeyakumarsamimuthu472 10 หลายเดือนก่อน +40

    மனமுடைந்து அழுபவன் வீரன் இல்லை. விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும்.

    • @Bhadhri.L.
      @Bhadhri.L. 10 หลายเดือนก่อน +1

      NeeVennumaPerukuPesalamda,NeeOru,SuyechiyaElectionlaNeinnuThothuaUnnakuAzhlugaiVaramaEruppiyada

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 10 หลายเดือนก่อน

      😢😢😢😢😢

    • @viswanathan0074
      @viswanathan0074 10 หลายเดือนก่อน

      ஆம் 👍

    • @prithivraam4082
      @prithivraam4082 10 หลายเดือนก่อน

      ​@@Bhadhri.L.👌🔥

    • @jeyakumarsamimuthu472
      @jeyakumarsamimuthu472 10 หลายเดือนก่อน

      @@SSEDITS16 oh may be, but what's your opinion about commercialisation and politics in sports and games.

  • @RamPeter
    @RamPeter 10 หลายเดือนก่อน +8

    திறமைக்கு எல்லாம் மதிப்பு இல்லை நல்ல வீரர்கள் ஏராளமானோர் இந்தியாவில் உண்டு யுத்தம் செய்கிற வீரன் அனைத்து போர் பயிற்சிகளும் பெற்றிறுக்க வேண்டும் அது போல பவுலிங் போட தெரியும் பேட்டிங் பண்ண தெரியல என்றாலும் நாம ஜெயிக்க முடியாது என்பதை இந்த போட்டியில் நாம் உணற முடிகிறது ஒரு வீரன் எல்லா பயிற்சி யும் பெற்றிறுந்தால் சமயத்திற்க்கு தக்கவாறு யுத்தம் செய்து ஜெயிக்க முடியும் என்பது என்னுடைய வேண்டுகோள்

  • @entertheyogeshnet6999
    @entertheyogeshnet6999 10 หลายเดือนก่อน +31

    MSD mind voice :டேய் எல்லாரும் சூனா பானா ஆகிடமுடியுமா..?
    we miss you தல..

    • @ManishDhoni-g4c
      @ManishDhoni-g4c 10 หลายเดือนก่อน +1

      Super bro

    • @user-es6hl3gf5t
      @user-es6hl3gf5t 3 หลายเดือนก่อน

      Bro 2019,2015 dhoni irundharu cup adichiitaaraa🤣🤣🤣🤣🤣

  • @VikramVikram-er2iv
    @VikramVikram-er2iv 10 หลายเดือนก่อน +30

    சொன்ன மாதிரி செஞ்சிடாரு pat Cummins 👍👏

    • @AjayPreethi-c1g
      @AjayPreethi-c1g หลายเดือนก่อน

      Rohit eipam revenge eaduthutaru 😂

  • @RamKumar-sj7zj
    @RamKumar-sj7zj 10 หลายเดือนก่อน +32

    Miss MSD

  • @rudayakumar6574
    @rudayakumar6574 10 หลายเดือนก่อน +5

    ஒரே வார்த்தேலெ சொன்னா இந்திய வுக்கு அதிர்ஷ்டம் இல்லை அவுளவுதான்

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 10 หลายเดือนก่อน +3

    சினிமாத் துறையிலும் சரி. விளையாட்டுத் துறையிலும்சரி. அரசியல் எப்போது உள்ளே வந்ததோ அன்று முதல் எல்லாமே நாசம்மாபோச்சு. நமது வீரர்களை குறை சொல்ல முடியாது நீங்கள் நன்றாகத்தான் விலையாடுனீர்கள். மைதானம் தான் சரியில்லை. உங்களுக்கு எப்போதும் நாங்கள் துனைநிற்போம். வாழ்த்துக்கள் நண்பா.

  • @masave7
    @masave7 10 หลายเดือนก่อน +32

    But the True reason behind India's Failure is, Rohit doesn't encourage part time bowlers( who may suddenly break a partnership) which the Legend Dhoni does always( with raina, Yuvaraj, yusuf, Sachin, rohit, kohli and sehwag)

    • @ismai02l
      @ismai02l 10 หลายเดือนก่อน +1

      He should have kept one more left hand batsman. Batting order should be changed on and off and to be experimented earlier also the final match. Worstly performed in finalls.

    • @importantinfovideos824
      @importantinfovideos824 10 หลายเดือนก่อน

      Typical dhoni fans! No one in the team in the league of raina, yuvraj, yusuf etc..... They cannot even bowl an over without wide.....

  • @raja1826
    @raja1826 10 หลายเดือนก่อน +9

    Cummins Told India is Very Strong but we found small hole with this we will make 1,32,000 audience in the stadium silence, Intelligent Australian Team Done it , Small hole is team India batting only top 5 batsman , So they planned well to get 2 or 3 wickets early to put India under pressure 81/3 after that almost 160 runs in 40 over with just 4 boundaries only, So they played well congratulations Dear Australian Team

  • @kumaravelt8028
    @kumaravelt8028 10 หลายเดือนก่อน +85

    இந்தியாவில் இது விளையாட்டுக்கான இடம் இல்லை திறமைக்கான இடமும் இல்லை இது ஜாதி ரீதியான அரசியல் கட்டமைப்பு இருக்கும் வரை இந்தியா உலக கோப்பையை அடைய முடியாது இதுதான் ஆணித்தரமான உண்மை

    • @Jesusneverfails333
      @Jesusneverfails333 10 หลายเดือนก่อน +3

      Good

    • @arunbalaarunbala1009
      @arunbalaarunbala1009 10 หลายเดือนก่อน +4

      Crt bro na sollavantha ninga sollitinga bro

    • @maruthpandyan9716
      @maruthpandyan9716 10 หลายเดือนก่อน +2

      Correct bro

    • @Vvhbv
      @Vvhbv 10 หลายเดือนก่อน +3

      💯 percent bro

    • @raviramya8735
      @raviramya8735 10 หลายเดือนก่อน +3

      Correct 💯

  • @tamilnadu994
    @tamilnadu994 10 หลายเดือนก่อน +6

    இதுக்கு இவனுக லீக் லையே லூஸ் ஆகி வெளிய போயி இருக்கலாம். மனசே ஆர மாட்டேங்குது😢😢😢😢😢😢😢2003 ல அழுதேன் இப்போதும் அழுக வச்சுட்டாங்க

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 10 หลายเดือนก่อน +3

    வணக்கம் 🙏🏻. மனமுடைந்த தருணம் . இந்திய அணி வீரர்களை பார்த்து மனம் வருந்தி 😢 . விளையாட்டில் வெற்றி தோல்வி யார் பக்கம் சாயும் என்பதை மறந்து சற்று அதிகமாகவே தன்னம்பிக்கையுடன் இருந்து விட்டோம் ஆனால் நம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சளைத்தவர்கள் இல்லை இப்ப கோப்பையை விட்றுக்கலாம் ஆனா இது நிரந்தரம் இல்லை அடுத்த கலத்தில் வெற்றியை கைப்பற்றுவோம் 😢. எங்களின் இந்திய வீரர்கள் ஆக சிறந்த வீரர்கள் நம்பிக்கை வைப்போம்.😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sunduararajanGRaju
    @sunduararajanGRaju 10 หลายเดือนก่อน +4

    நம்முடைய தோல்வி எதிர்பார்த்துததான்.
    செமி பைனலில் வென்றதன் மூலம் நம்மவர்கள் அதீத நம்பிக்கையில் 6 ஐம் 4 ஐம் நம்பி அநியாயமா கோட்டை விட்டார்கள்.
    இது ஒரு பாடம் புதியவர்களுக்கு .படிக்க. வேண்டியது எதிர் அணியின் வியூகம் பற்றி.

  • @ppk7000
    @ppk7000 10 หลายเดือนก่อน +58

    Moral of the story, Don't mix sports and politics.

    • @velchristchristopher2761
      @velchristchristopher2761 10 หลายเดือนก่อน +2

      Nowadays sports became trade and buisness

    • @Beautyoftheworld7493
      @Beautyoftheworld7493 10 หลายเดือนก่อน +1

      Fantastic 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @Electronics70
      @Electronics70 10 หลายเดือนก่อน +1

      Sports,politics,religion

    • @nvaarlaviran7168
      @nvaarlaviran7168 10 หลายเดือนก่อน +1

      Why 2 Pakistani in Indian team ?

    • @ZSAVLOGGS
      @ZSAVLOGGS 10 หลายเดือนก่อน

      Pakisthani irundhethale tan unge teame vetri petrichi ivvelavu nal

  • @surendarg1117
    @surendarg1117 10 หลายเดือนก่อน +31

    Head wicket eduthu irundalum ஜெயிச்சு இருக்கமாட்டோம்... ஆஸ்திரேலியா பலமே 10th wicket varaikum best ah bat பன்வாங்க... நமக்கு 5 wicket gali na match gali😢😢

    • @Bhadhri.L.
      @Bhadhri.L. 10 หลายเดือนก่อน

      🇮🇳,All,RoundersElla,Deepak Hoddaku&SharkhKhan2Perume20/20&OdikuPerfectAllRounders

    • @baskarkaruna2713
      @baskarkaruna2713 10 หลายเดือนก่อน

      Yes crkt

  • @jaisankar969
    @jaisankar969 10 หลายเดือนก่อน +4

    இந்தியா நீ ரொம்ப கேவலமா விளையாடுச்சு இல்லை இந்த மாதிரி பார்த்ததில்லை

  • @anandarajraj7561
    @anandarajraj7561 10 หลายเดือนก่อน +5

    ஸ்டேடியத்தின் பெயரால் வந்த வினையா இருக்குமோ....................7 1/2 சனி

    • @velchristchristopher2761
      @velchristchristopher2761 10 หลายเดือนก่อน

      Maybe the truth but not that due to highly trade on buisness

    • @thangarajmohan4533
      @thangarajmohan4533 10 หลายเดือนก่อน +1

      Christian Thevidiyapaiya.....

  • @Vijay-pv2jc
    @Vijay-pv2jc 10 หลายเดือนก่อน +7

    அப்பாடா இப்போதான் மனசுக்கு இதமா இருக்கு..

    • @BothuMani-e1k
      @BothuMani-e1k 10 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @michaelilovefatherjesus2442
    @michaelilovefatherjesus2442 10 หลายเดือนก่อน +2

    சகோ, இந்திய அணி மனதளவில் பலவீனமானவர்கள் ,,நேற்றைய ஆட்டம் அப்படித்தான் இருந்தது,,,அழுது பயன் இல்லை,,,சிங்கம் கங்காரு கிட்ட மண்டியிட மாதிரி,,, சாதனைக்காக விளையாடாமல் வெற்றிக்காக விளையாடுங்கள்

  • @VICKY-905
    @VICKY-905 10 หลายเดือนก่อน +5

    இந்தியா world cup final la தோல்வி bro நான் ரொம்ப அலுந்துட்டோன் எப்படி என் கண்ணீ நிருத்த போரேன் தெரில இந்த match நினைக்க மோதெல்லாம் கண்ணீ வருகிறது இந்தியா team la siraj,Rohit Sharma, kohli, KL Rahul, எல்லாரும் ரொம்ப அலுந்துட்டாங்க 😭heart braking moments 😭💔🇮🇳

    • @கற்பனைகாதலிநாவல்
      @கற்பனைகாதலிநாவல் 10 หลายเดือนก่อน

      எல்லோருக்கும் வலிக்க இருக்க தான் செய்து ஆனால்ஒரு விளையாட்டிற்க்காக கண்ணீர் சிந்தி காலத்தை விணாக்கதிர்கள்😊

  • @senthilsk3320
    @senthilsk3320 10 หลายเดือนก่อน +4

    எந்த இடத்தில எப்படி விளையாடனும் அஸ்திரேலியா நன்கு தெரிந்து விளையாடுகிறார்கள்

  • @AlMahmal-i7v
    @AlMahmal-i7v 10 หลายเดือนก่อน +5

    Konja nenja aatamada potinga, nenga final win panni irunda enna aatam potirupinga, enna than fixing panni nenga win panninalum, talent iruntha mattum than unmaya win pannalam ❤🎉

    • @Krish90551
      @Krish90551 10 หลายเดือนก่อน

      😂😂elrum ipo nenachn pola nama sangigal 😂Aussies vatcha semaa adi😂😂

  • @PsPs-ms1pq
    @PsPs-ms1pq 10 หลายเดือนก่อน +7

    Umpire மேல பழிய போடுங்க.. அப்போ ஸ்மித் விக்கெட் நமக்கு சாதகமாக கிடைச்சுது அத குடுத்தது umpire தான்...அவன் அவுட் கிடையாது. அதை பற்றி நம்ம பேச மாட்டோம்...ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக ஒரு முடிவு இருந்துச்சு இந்தியா அணிக்கு சாதகமாக ஒரு முடிவு இருந்துச்சு.அதனால் umpire மேல பழி போடாம சரியா பேசுங்க..

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 10 หลายเดือนก่อน +8

    World Cup அடிக்கணும்னா, டீம் ல எல்லாரும்,10 பேரும் ALL ROUNDER ஹா இருக்கனும். கடைசி BATS MAN வரைக்கும் ககதற கதற அடிக்கணும். இந்த 150 கோடி மக்கள் தொகை கொண்ட நம் இந்திய நாட்டில் 10 பேர் இப்படி கிடைக்க மாட்டாங்க லா???????

  • @amanfouzi9856
    @amanfouzi9856 10 หลายเดือนก่อน +101

    2003இல் அழுதோம் 2023 அழுதுட்டு இருக்கோம் 😢. அட போங்கப்பா

    • @user34jsjn
      @user34jsjn 10 หลายเดือนก่อน +8

      Alunga da sangis😂😂😂😂nalla alunga😂sangis katharal start 😂😂😂😂as a cricket fan I'm happy😂😂😂😂

    • @Mohamed-pl5jk
      @Mohamed-pl5jk 10 หลายเดือนก่อน +4

      ​@@user34jsjnDai sangis kum idhukum ennada sambandham virat rohit nu best player irundhutum luck illama thothu irukom,australia la dhan india va Vida ella vidhathulayum strong ah irundhuchu tail kuda nalla vilayaaduvaanunga ,Namakku batting unit fail aana avlo dhan rohit gill virat rahul naalu players ah than depend panni irukanum batting ku Shreyas Iyer surya vum thanda karumaandhiranga ,hardik um team la illama poitan Ashwin ah rohit pick pannala adhuvum failure,toss la yum pochu rohit maxi over la theva illama shot aada poi out aagitan last varaikum rohit stand panni irundha kadhaiye Vera. Throughout ah indha world cup la india nalla than perform panni iruku so indha tholvi periya Vishayam kidaiyathu mooditu poviya

    • @user34jsjn
      @user34jsjn 10 หลายเดือนก่อน +1

      @@Mohamed-pl5jk dei nee moodikitu un velaya pathutu poda vaai mairulam udachuruva🤬....sangis a sonna unaku Yenda kovam varudhu apo neeum sangiya Jai mairu raam kootama😂😂😂mooditu poda....nabi pera vechutu nabiya thappa pesuna sangi kootathukum sangi teamkum support pannadha da🤬sangi teams alugatum😂neeum sangiya irundha neeum sendhu aluda sangi😂😂😂😂as a cricket fana australia won pannadhu happy😎yena without politics & without religion partiality ilama cricket mattum target vechu aduna team Aussies so they won❤️as a cricket fan happy😎

    • @Mohanraj-hw7jo
      @Mohanraj-hw7jo 10 หลายเดือนก่อน +1

      ஏன் நடுல 2011 நியாபகம் இல்லையா. அதுவும் நம்ம சொந்த மண்ணில்

    • @tgsolom64solomon29
      @tgsolom64solomon29 10 หลายเดือนก่อน +4

      அடுத்து இநதியா கப்பு வாங்கும்

  • @elavarasan5440
    @elavarasan5440 10 หลายเดือนก่อน +4

    பிளேயிங் லெவனில் தமிழக வீரர் ஒருவர் இடம் பெற்றிருந்தால் இந்தியா வென்றிருக்கும் இதுவரை கிரிக்கெட் கிரிக்கெட் வரலாற்றில் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது

  • @userhtha
    @userhtha 10 หลายเดือนก่อน +6

    One on only mahi Bhai dream 😭 miss you legend

  • @antonyanto7576
    @antonyanto7576 10 หลายเดือนก่อน +48

    மஞ்சள் வெற்றி மங்கலரமான வெற்றி always yellow 🪖 army

  • @samudeswariashok7566
    @samudeswariashok7566 10 หลายเดือนก่อน +22

    திறமையான வீரனுக்கு வாய்ப்பு குடுக்காமல் காசு வாங்கிட்டு டீம்ல சேர்த்தா இப்படி தான் ஆகும் அட போங்கப்பா😢😢😢😢😢😢😢

  • @TheSoosai
    @TheSoosai 10 หลายเดือนก่อน +8

    இந்தியாவுக்கு தலைகனம்

  • @jacobjpj8675
    @jacobjpj8675 10 หลายเดือนก่อน +2

    Totally our Indian players had heavy head weight (தலை கொழுப்பு)😂😂

  • @saravanansaravanan-mg9sn
    @saravanansaravanan-mg9sn 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ ஐ லவ் யூ இந்தியா ஐ லவ் யூ இந்திய வீர

  • @riymoh
    @riymoh 10 หลายเดือนก่อน +50

    ஒரு இலங்கை ஆஸ்திரேலியனாக எங்கள் அணியின் செயல்பாடு குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.🎉

  • @rajenthiramnitharshan9973
    @rajenthiramnitharshan9973 6 หลายเดือนก่อน +2

    இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா😂😂😂😂

  • @neethanrajah3813
    @neethanrajah3813 10 หลายเดือนก่อน +37

    1975 Clive Lloyd
    1979 Clive Lloyd
    1983 Kapil Dev
    1987 Alan Border
    1992 Imran Khan
    1996Arjuna Ranatunga
    1999Steve Waugh
    2003Ricky Ponting
    2007Ricky Ponting
    2011 MS Dhoni
    2015 Michael Clarke
    2019 Eoin Morgan
    2023Pat Cummins
    இதிலே அனைத்து அணித்தலைவர்களுக்குமிடையே ஓர் ஒற்றுமை உள்ளது. கண்டு பிடியுங்கள்
    யாருமே பிராமணர்கள் இல்லை 😆😆😆😆😆😆

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 10 หลายเดือนก่อน +1

      Kapil dev brahmin thaana?

    • @MdMustafa-oc2vv
      @MdMustafa-oc2vv 10 หลายเดือนก่อน

      Yes 💯

    • @kavinkumar1740
      @kavinkumar1740 10 หลายเดือนก่อน +3

      Ne ungappan thathan Pattan poottan anaivarukkum oru otrumai ullathu ne kandupidi evanukkum 😁ka Sunni illai

    • @kumara9375
      @kumara9375 10 หลายเดือนก่อน +3

      ​@@kavinkumar1740அவனா நீ ? 😅😅

    • @tamilmani3828
      @tamilmani3828 10 หลายเดือนก่อน +4

      உண்மை

  • @jeevarani2923
    @jeevarani2923 10 หลายเดือนก่อน +1

    இந்திய வீரர்களிடம் over confidence இருந்தது.

  • @BabuSteaphn-ul3nr
    @BabuSteaphn-ul3nr 10 หลายเดือนก่อน +32

    Dhoni is only indian lagend ❤❤😂

    • @_anime_debates_talks
      @_anime_debates_talks 10 หลายเดือนก่อน

      Bro poolu Mari batting pannathum,mairu mathiri bowling pota yaruvena won pannuvanga athuvum Australia matheri oru team kitta etha panna eppadi, summa captaincy Kora sollathinga, dhoni erunthalum Anga athan nadanthu erukum

    • @AmudhanJeyasi
      @AmudhanJeyasi 10 หลายเดือนก่อน

      ஒரு வெற்றிக்கும் தோல்விக்கும் கேப்டனையே மய்யப்படுத்துற உங்கள மாதிரிரி ஆளுங்க இருக்குற வரைக்கும் இந்தியாவுக்கு கோப்பை கனவு தாண்டா

    • @AmudhanJeyasi
      @AmudhanJeyasi 10 หลายเดือนก่อน

      போன 2019 world cup la doni இருந்தானே அப்ப ஏன்டா இந்தியா semila வெளிய வந்துச்சு....விராட் எந்த முடிவ எடுத்தாலும் டோனி கிட்ட கேட்டுட்டு தாண்டா அத செய்வான்... நம்மல விட எதிரணி நல்லா performance பண்ணும்போது யார இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது

  • @navajothicreation7648
    @navajothicreation7648 10 หลายเดือนก่อน +1

    ரோகித் நோகடித்/
    விராட்:-விருட்டென செல்ல/
    பூம்ரா:பூமாராங்/
    ஷம்மி :வேலை கம்மி/
    ஸ்ரேயா: அசந்துட்டீயேயா/
    குல்தீப்:குழப்பத் தீவ்/
    கில்:நிற்க இல்ல தில்/
    சூர்யகுமாரு:sorry யா குமாரூ சரில்ல நீரூ/.
    ஐடேஜா: எல்லாம் முடிஞ்ஜா/.
    கே எல்:ராகுலு
    உன்னால மனசு ஆகல குலுகுலு/
    சிராஜூ... இங்க கோட்டவிட்டது நம்ம சாம்ராஜூ/.
    எல்லாமே கடைசி மேட்சிலதான் விடுங்க விடுங்க மீண்டும் வீறுகொண்டு எழுவோம்💪I love indian team it's okok

  • @karuppusamy6530
    @karuppusamy6530 10 หลายเดือนก่อน +4

    ஆப்கானிஸ்தான் ஆஸ்ரேலியா மேட்ச் நல்ல இருந்தது

  • @rajasekar1732
    @rajasekar1732 10 หลายเดือนก่อน

    இந்தியா மாதிரி ஒரு சிறந்த கிரிக்கெட் டீம் உலகில் இந்த முறைவிளையாண்டவிதம்மிகவும்அருமைஇந்தமுறைகப் வாங்க வில்லைஎனகவழைபடவேண்டாம்நல்ல டீம்பேர்வாங்கினால்அதுவே கப்வாங்கியதற்கு சமம் ஜெய்ஹிந்த்

  • @KarthikkarthikArjun-f3p
    @KarthikkarthikArjun-f3p 10 หลายเดือนก่อน +8

    We love Australia🔥🔥🔥

  • @mujeebmufa1362
    @mujeebmufa1362 10 หลายเดือนก่อน

    அடுத்தவனுக்கு அவதூறு பேசும்போது அவன்மனது எவ்வளவு உடைந்திருக்கும் கடவுள் கொடுத்த வரம் ஏற்றுத்தான் ஆகனும் இனியாவது ஒரு சில இந்திய வீரர்களின் ஆனவம் அடங்கனும்

  • @sathyakpl0076
    @sathyakpl0076 10 หลายเดือนก่อน +8

    I miss you ms.dhoni 😔

  • @SakthiVel-s1v
    @SakthiVel-s1v 10 หลายเดือนก่อน +20

    Bro IPL la win pantrathu illa cricket
    World cup win pantrathu than Pearusu😡

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 10 หลายเดือนก่อน

    My stand always my hearts full Indian team

  • @livesforlove
    @livesforlove 10 หลายเดือนก่อน +7

    எப்பிடி எல்லாம் ஆட்டம் போட்டிங்க😂🤫

    • @KarthikkarthikArjun-f3p
      @KarthikkarthikArjun-f3p 10 หลายเดือนก่อน

      எஸ் ப்ரோ என்னம்மா ஆட்டம் காட்டுனானுங்க 😂😂😂😂

  • @r.agneeshwaran5384
    @r.agneeshwaran5384 10 หลายเดือนก่อน +1

    Life la, Job la, Love la elathilum failures dhaan lessson kathu tharum, Like This match is not end this is Lesson to all, We Support India and let See Upcoming Next ICC world cup

  • @mahesh-z3k2s
    @mahesh-z3k2s 10 หลายเดือนก่อน +2

    எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அந்த தருணத்தைத்தை பார்க்கையில் பட்டாசு போட்டு சந்தோஷத்த கொண்டாடினான் பாரு😂😂😂😂😂😂😂😂

  • @antonyjoseph453
    @antonyjoseph453 10 หลายเดือนก่อน +1

    God bless indian

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 10 หลายเดือนก่อน +4

    யாரை தோற்கடிக்க வேண்டுமோ அனைவரையும் தோற்கடித்தோம். இதுவும் கோப்பைக்கு இணையான வெற்றிதான் . 🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 10 หลายเดือนก่อน +1

    போட்டிக்கு முன் தினம் ஆஸ்திரேலியா கேப்டன் மைதானத்தில் உள்ள 100000 லட்சம் ரசிகர்களின் ஆரவாரத்தை நிறுத்துவேன் என்று சவால் விட்டார் அந்த சவாலை ஏற்று நாம் எப்படி பதிலடி கொடுத்து இருக்க வேண்டும் 😢😢😢😢

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 10 หลายเดือนก่อน +5

    நம் இந்திய வீரர்கள் பின்னால் 130 ஆயிரம் மக்கள் இருந்தாலும், தன்னம்பிக்கை குறைவாக வே இருந்தது. ஒரு வித பய உணர்வு தெரிந்தது. ஆனால் அவர்கள் பின்னால் பெரிய அளவில் யாரும் இல்லை என்றாலும் வீரம், விவேகம், தையிரியம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி அதிகம் காணப்பட்டது. இதுவே வெற்றிக்கு காரணம். இரு அணிகளுக்கும் திறமை சீராக இருந்தது.

  • @vishnuvaradhan92
    @vishnuvaradhan92 10 หลายเดือนก่อน +3

    South Africa semi-final Chokers India final Chokers

  • @zooklyer8477
    @zooklyer8477 10 หลายเดือนก่อน +10

    Rohit is the better captain than anyone today I realised ❤️‍🔥..ms dhoni had good luck backup every time..but Rohit is unlucky but better captain then everyone

    • @Krish90551
      @Krish90551 10 หลายเดือนก่อน

      Poda sangi 😂

    • @sudhakaran8281
      @sudhakaran8281 10 หลายเดือนก่อน

      zooklyer: what do you mean by the word backup. Who was that backup. You verify the scores of Indian player during 2011 WC matches. Kohli , Tendulkar scores you look into.

  • @SunlightSunlight-n8c
    @SunlightSunlight-n8c 10 หลายเดือนก่อน +9

    Aus win the world cup 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gsivagurunath3126
    @gsivagurunath3126 10 หลายเดือนก่อน +2

    No mind game. Luck is go to aussie. Toss win by aussie. India bad luck and ashwin not played in 11. That is mistake.
    Once india toss win and decide to bowl first we will win the cup. But luck is go to aussie. Second bat pitch is helpful to batter so easily win by aussie.
    1. Shortball ada teriyala
    2. Bad luck toss lose by india.
    3. Team 11 la ashwin illa.
    Aussie team play with our luck and weakness.
    Jai hind.... Vande Matharam....🙈🙊🙉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo 10 หลายเดือนก่อน +5

    இப்பதான் நான் கண்டுபிடிச்சேன் நேத்து இந்தியா தோத்தது காரணம் மக்கள் ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறந்துட்டாங்க 😭😭😭

  • @onlinetamizha6860
    @onlinetamizha6860 10 หลายเดือนก่อน +6

    I miss you number 7

  • @elavarasan5440
    @elavarasan5440 10 หลายเดือนก่อน +1

    பிளேயிங் லெவணில் தமிழக வீரர் ஒருவர் இடம் பெற்றிருந்தால் இந்தியா வென்று இருக்கும்

  • @BashaKhan-lp1qo
    @BashaKhan-lp1qo 10 หลายเดือนก่อน +3

    I am very happy brother

  • @siyamcool6812
    @siyamcool6812 10 หลายเดือนก่อน +4

    ஆனவேத்தில் தோத்த இந்தியா bro

    • @tamilmani3828
      @tamilmani3828 10 หลายเดือนก่อน

      ஆவணத்தில்

  • @rparthasarathy1169
    @rparthasarathy1169 10 หลายเดือนก่อน +1

    Full responsibility go to Rohit and Kohli. Both them not fit for play for knock-out stage game. Very sad. Ashwin dropping is biggest error of this game. No excuse to Rohit because dropping Ashwin

  • @All_Rounder_PM
    @All_Rounder_PM 10 หลายเดือนก่อน +2

    Yean da.. 240 run adichutu enna dash ku aluganum.. 397 adichappove tough matcha pochu.. 240 na..tv off pannitu Sunday enjoy pannanum..

  • @ajithkumarcalibrationengg6008
    @ajithkumarcalibrationengg6008 10 หลายเดือนก่อน +11

    I miss u dhoni sir😢😢😢

    • @mhomedrimsirimsi5832
      @mhomedrimsirimsi5832 10 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @AmudhanJeyasi
      @AmudhanJeyasi 10 หลายเดือนก่อน

      @@mhomedrimsirimsi5832 லூசு புண்ட

  • @kumarnatesan34
    @kumarnatesan34 10 หลายเดือนก่อน +1

    அழுது என்ன உபயோகம். ஆட்டம் ஆரம்பமே கோணல். முதல் கோணல் முற்றிலும் கோணல். நம்ம பசங்களுக்கு ஆஸ்திரேலியா அணியின் திறமை, ஆடும் நுணுக்கம் தெரியாமல் இருந்து இருக்காது. ரொம்ப கவனமாக இருந்து இருக்கனும்.

  • @sganeshan1284
    @sganeshan1284 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு - 10 முறை தொடர் வெற்றி பெற்று முக்கியமான 11 வது இறுதியாட்டத்தில் தோல்வி அடைந்தது மிகுந்த வருத்தமே

  • @junaidnajeem-os1ce
    @junaidnajeem-os1ce 10 หลายเดือนก่อน +1

    இநதியா வெற்றி பெர மாட்டாது என்பது எவருக்கும் புறியும் ஏன் என்றால் மிச்சம் பாகிஸ்தான் டீம் வீரர்களை அவமானம் செய்தீர்

  • @KumarKumar-qz3nh
    @KumarKumar-qz3nh 10 หลายเดือนก่อน +2

    Only one the the legend mahi🎉

  • @sksiva919
    @sksiva919 10 หลายเดือนก่อน +1

    Spider padathula ellarum aluvanka sj sureya rasiparu sem feelinsk bro

  • @NoorIslam-li2wr
    @NoorIslam-li2wr 10 หลายเดือนก่อน +33

    M.S.Dhoni Best Captain Best PM Manmohan Singh 2007, 2010, 2011, 2013 ,

    • @RvRanjith1126
      @RvRanjith1126 10 หลายเดือนก่อน +5

      1983 Kapil Dev Indira Gandhi 🇮🇳 but 2014-23 BJP🤬

    • @senthilkumarveerasamy6412
      @senthilkumarveerasamy6412 10 หลายเดือนก่อน +1

      அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்னப்பா சம்மந்தம்

    • @Krish90551
      @Krish90551 10 หลายเดือนก่อน +1

      ​@@senthilkumarveerasamy6412moodura 😂sangi

    • @Anon582
      @Anon582 5 หลายเดือนก่อน

      ​@@senthilkumarveerasamy6412 nee thiruntha matta

  • @teejayajay5792
    @teejayajay5792 10 หลายเดือนก่อน

    Missed Ms Dhoni🥺

  • @Levelup_yt1
    @Levelup_yt1 10 หลายเดือนก่อน +2

    Soo depressed heart broken 😢😢

  • @avenkatesan2864
    @avenkatesan2864 10 หลายเดือนก่อน +13

    இந்த டீமில் அஸ்வினை சேர்த்து இருந்தால் கண்டிப்பாக இந்தியா டீம் வெற்றி அடைந்திருக்கும் இது யார் செய்த சதியின் காரணமோ தெரியவில்லை

    • @Bhadhri.L.
      @Bhadhri.L. 10 หลายเดือนก่อน

      AshwinMissingWrong, AshwinkuLast,W.Cup

    • @Kattumaram339
      @Kattumaram339 10 หลายเดือนก่อน

      அட நீங்க வேற. சர்மான்னு பேர் வெச்சதால தான் ஐயரால தான் இந்தியா தோத்துது என்று பல பேர் கதறிட்டு இருக்கானுங்க. இதுல அஸ்வின் ஐயரயும் சேர்த்திருந்து இந்தியா தோற்றால் ஊர்ல ஒரு ஐயர் கொட்டையும் மிஞ்சாது. கடிச்சி துப்பியிருப்பானுங்க.😂😂😂😂

    • @AmudhanJeyasi
      @AmudhanJeyasi 10 หลายเดือนก่อน

      அவன் ஒரு ஆளு புண்ட.... அவன் இல்லாம இந்தியா ஆஸ்திரேலியா அணிய லீக் ல ஜெயிச்சுது அதனால தான் இந்தியா அவனை finals ல எடுக்கல... லூசு புண்ட மாதிரி எதையாவது எழுதணும்னு நினைக்காத

  • @NK-eb6ny
    @NK-eb6ny 10 หลายเดือนก่อน +3

    27:00 Engada dhoni yah kaano💛😂

  • @arivazhakanarivazhakan523
    @arivazhakanarivazhakan523 10 หลายเดือนก่อน +10

    எனக்கும் அதான் ஆஸ்திரேலியாவை தவிர எந்த அணியும் வாங்கிருந்தாலும் எனக்கு சதோஷம்தான் ஆனா இப்போ மனசு வலிக்குது 😔😔😔

  • @highgrown3566
    @highgrown3566 10 หลายเดือนก่อน

    India team Very easya match எடுத்துகிட்டு விளையாடி இருக்காங்க.

  • @santhakumarsenthilvelu7981
    @santhakumarsenthilvelu7981 10 หลายเดือนก่อน +3

    No Ashwin, they should have taken ashwin against Australia and he is also good at bat. This is the difference between dhoni and others.
    And if a teams wins in a foreign pitch they are the real champions in that way Kapil Dev is better than Dhoni.

  • @RajaKumar-xf6fg
    @RajaKumar-xf6fg 10 หลายเดือนก่อน

    Supper bro supper nice eallame Sare than supper

  • @mayan372
    @mayan372 10 หลายเดือนก่อน +3

    Over confident 😂😂😂

  • @sathyanarayananparthasarat6244
    @sathyanarayananparthasarat6244 10 หลายเดือนก่อน +2

    பைனலவுடன் சேர்த்து 48 மேட்ச்சில் முதல் 47 மேட்ச்க்கள் மிகவும் சந்தோசமாக மிகவும் குதூகலமாக irunthathu🇮🇳🏆🇮🇳💪😄😄😄 ஆனால் 48வது பைனல் அழுகையில் முடிந்தது 😭😭😭😭😭😭😭அழுகையை கண்ட்ரோல் பண்ணமுடியவில்லை.....

  • @kumarasamypm2624
    @kumarasamypm2624 10 หลายเดือนก่อน

    ... த்தா பாரத் என்று பெயர் சூட்டி முதல் வெற்றி பெற்று உள்ளனர்

  • @mkavi5624
    @mkavi5624 10 หลายเดือนก่อน +8

    Warner Fielding பயங்கரமா இருந்தது. இந்தியன் Players கொஞ்சம் பயத்தில் தான் விளையடினாங்க...பதட்டம் இருக்கக்கூடாது....Short and wide balls நிறைய Try பன்னலை.. Gud luck again for our Indian team.because Indian players are warriors. 😊

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb 10 หลายเดือนก่อน

    ❤🏆🇮🇳 I will stand with India is our country. Don't worry about 2023 world Cup next time we will achieve it world cup for our country India 🇮🇳🏆🌎

  • @daisivappusattai7922
    @daisivappusattai7922 10 หลายเดือนก่อน +5

    Hello அண்ணா 130கோடி மக்களில் 11பேர் ஆல்ரவுண்டரா உருவாக்க முடியல.....எல்லோரும் விளையாடத்தானே வர்றாங்க....அதென்ன எனக்கு பவுலிங் மட்டும் தான் வரும் பேட்டிங் வராது கடைசி நாலு பேருக்கு பேட்டிங் செய்யவே தெரியாம இத்தனை நாளா என்ன புல்லு புடுங்கிக்கிட்டிருந்தானுங்களா.....பேட்டிங் பண்றவனுங்களுக்கு பவுலிங் தெரியாது? ???இத்தனை நாளா????மயிரு புடுங்கிக்கிட்டிருந்தானுங்களா?????BCCI உயர் இனத்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை......தமிழன் ஒருத்தனையும் விளையாட விடலை......நாட்டுக்காக விளையாடணும்....பந்தை பார்த்து பயந்து பயந்து விளையாடக்கூடாது......பீல்டிங் சும்மா பின்னாடி இருக்கிறவனுக்கு கையை காட்டிவிட்டு நிற்க்கக்கூடாது 50ஓவருமே ஒடணும்.....ABCமுறையை பற்றி தெரிந்திருக்கணும்......புரியலை தானே உங்களுக்கு (உதாரணத்துக்கு )நம் பவுலர் A. ன்னா முதல் பந்து யார்க்கர் தான் வீசணும்....வீசவேண்டும்....டீமில் உள்ள 11பேருக்கும் இது தெரியணும்....யார்க்கர் பாலை அடித்தால் அந்த பந்து எங்கெங்கே போகும்னு தெரிந்து ஆள் நிறுத்தணும்.....Bபந்து அதாவது 2வது பால் பவுன்சர் Cபந்து அப்சைட் ஸ்டெம்ப பார்த்து வீசுவாறு நம் பவுலர்னு நம் பீல்டர்க்கு தெரியணும்....அடுத்து 4வது பந்து CBAஅப்படி ரிவேர்ஸ் வரிசையில் வீசணும்......1வது ஓவர் ABCCBA 2வது ஓவர் CBAABC 3வது ஓவர் இப்படி 50ஓவர் வரை பந்து வீச வேண்டியதில்லை முதல் 20ஓவர் வீசினாலே போது விக்கெட் விழும் ரன் ஏறாது ....ஆனா நம்ம ஆட்கள் அவங்க இஷ்டப்படி வீசறாங்க....பீல்டிங் நிற்க்கற இடத்துக்கு பந்து போகாம எல்லை கோட்டுக்கே போகுது......ஆஸ்திரேலியா டீம் நல்லா எதிரணி வீரரைப்பற்றி தெரிந்து அதற்க்கு தகுந்த மாதிரி பீல்டிங் செட் பண்ணிவிளையாடறாங்க......பந்தை பார்த்து கால்களை நகர்த்தி சுறு சுறுப்பா விளையாடணும்....ஏதோ வாத்து வந்து நின்னு விளையாடற மாதிரி இருந்தது நேத்து....தமிழர்களை நிறைய பேரை இந்திய டீமில் சேர்த்துங்க அப்புறம் பாருங்க இந்தியா அணியை நம் நாட்டிலேயே சிறந்து போராடும் குணம் படைத்தவர்கள் 1நம்ம தமிழ்நாட்டு 2கர்நாடகா 3ஆந்திரா4பஞ்சாப் 5ஜார்கண்ட் ....இப்படி வீரமா போராட நிறைய பேர் இருக்காங்க........ஆனால் திறமைக்கு இங்கே மதிப்பு இல்லை

  • @nagarjunv1019
    @nagarjunv1019 10 หลายเดือนก่อน +2

    Over expectations thaan kaaranam Namma soogathukku kaaranam... And fielding laye semmaya pannaanga Australian team... Ethiraali ah korachu mathippu eda koodathu... Namma pannom... Athaan main reason.... Idha sonna enna paithiyam nu solluvaanga athaan ungalooda ariyaamai...

  • @sedhuraja1578
    @sedhuraja1578 10 หลายเดือนก่อน

    Support Indian football team

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith 10 หลายเดือนก่อน +1

    Study on Australian team is very important... They are ...

  • @muralikrishnannangamangala8900
    @muralikrishnannangamangala8900 10 หลายเดือนก่อน

    Our bowling too is very very low in the middle.

  • @Jenithmanly
    @Jenithmanly 10 หลายเดือนก่อน +3

    Srikanth cheeka oda commentary than tholvikku karanam overconfident

  • @davidkosta7245
    @davidkosta7245 10 หลายเดือนก่อน +1

    Hi bro if rohit had little patience cup would have come us.😢

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 10 หลายเดือนก่อน

    yes iam support newszaland south africa

  • @pss20
    @pss20 10 หลายเดือนก่อน +3

    Team நல்லாதான் bro vilayaduranga பிட்ச் அது போல first battling apo bowling சாதகமாக இருக்கும் second batting appo battingku சாதகமாக இருக்கும்

  • @RifasRifasahamed-sw2gp
    @RifasRifasahamed-sw2gp 10 หลายเดือนก่อน

    2024 t20 world cup, 2025 champions trophy, 2026t20 world cup, 2027 odi worldcup india will champion insha allah