கடகம்- பிரம்மன் எழுதிய தலைவிதி ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • கடகம்- பிரம்மன் எழுதிய தலைவிதி || #kadagam #astrology #rasipalan #kadagaraasipalan #jodhidam
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri...
    whatsapp :
    whatsapp.com/c...
    spotify :
    open.spotify.c...

ความคิดเห็น • 675

  • @SaravanakumarM-j9l
    @SaravanakumarM-j9l 4 หลายเดือนก่อน +815

    இந்த உலகில் பாவப்பட்ட ஒரு ஒரு ராசி இருக்குமென்றால் அது கடகராசி மட்டுமே 😢😢😢

  • @rajeshprema1547
    @rajeshprema1547 4 หลายเดือนก่อน +362

    உண்மை குருவே.. கடகம் மற்றவருக்கு நல்லது சொல்லியும்..சரியான வழி காட்டியா இருந்திருக்கும் எங்களுக்கு..நல்ல பெயரும் இல்லை.. நல்லவர்கள் என்று யாரும் சொன்னதும் இல்லை சொல்வதும் இல்லை..அதன் அதன் வெளிப்பாடுதான் கோபம்..சத்தமா சிரிக்க மாட்டோம் அதுவும் உண்மை..எமோஷனல் வைத்துதான் எங்களை ஏமாற்ற முடியும்..அது கடகத்தின் பொக்கிஷம் அதை தவறாக பயன்படுத்துவதால் ஏமாற்றப்படுகிறோம்... மொத்ததில் கடவுள் எங்களுடன் இருக்கிறார் அதுவும் உண்மை...நடிக்க வராது100%உண்மை.. அடுத்தவர்களுக்கு அடுத்தவர்களால் ஏற்பட்ட அனைத்து சதியும் தெரிந்து கொண்டோம்.. இனி வாழ்வில் ஜெயிப்போம் உங்கள் ஆசியும் கடவுள் அனுகிரகம் கிடைக்கும் 🙏

  • @srikalaiselvitravels2397
    @srikalaiselvitravels2397 4 หลายเดือนก่อน +122

    இருக்கும் அனைத்து பிறச்சனைகளுக்கும் மிகவும் பிடித்த ராசி கடகம்😅

  • @Bharathi444
    @Bharathi444 4 หลายเดือนก่อน +89

    வெற்றி பெற வேண்டாம்.ஆனால் நிம்மதி வேண்டும்.பொறுமை ஒன்று தான் தொடர் கதையா? நன்றி ஐயா.

    • @manimegalai6231
      @manimegalai6231 4 หลายเดือนก่อน +2

      Ninathiyana valkai illa

  • @UmaMaheshwari-mw1hb
    @UmaMaheshwari-mw1hb 4 หลายเดือนก่อน +93

    எத்தனை கஷ்டகள் உல்லதோ அத்தனை கஷ்களையும் அனுபவித்து விட்டோம் இனி உயிர் மட்டும் தான் எங்களிம் உண்டு இனி அனைத்தும் விலக்கினால் நல்லா இருக்கும்........ இனியாவது நன்மை நடக்கட்டும்... நன்றி ஐயா.....

    • @onroad360
      @onroad360 4 หลายเดือนก่อน +1

      Correct ah sonninka

    • @HariIla-j3m
      @HariIla-j3m 4 หลายเดือนก่อน +1

      Yes

    • @ramyamakesh8151
      @ramyamakesh8151 4 หลายเดือนก่อน +2

      Same here

    • @NewM-rp7hy
      @NewM-rp7hy 4 หลายเดือนก่อน +2

      😢😢😢

    • @sathiyanarayanan8968
      @sathiyanarayanan8968 4 หลายเดือนก่อน +1

      🙏💊💊💊💊💊💊🙏🙏💊🙏🙏🙏🙏🙏🙏🙏💊

  • @crunch5257
    @crunch5257 4 หลายเดือนก่อน +49

    Dont worry கடகம் ஒரேய் ஒரு plus point இருக்கு. என்ன நா நாம என்ன நினைச்சாலும் கண்டிப்பா நடக்கிறது so positive ah think பண்ணுங்க. Nadakum

  • @induraniindurani1638
    @induraniindurani1638 4 หลายเดือนก่อน +176

    சிரிக்கிறதா அழுகிறதா என்று தெரியவில்லை போங்க சார் காமெடி பண்ணாம😂😂😂😂😂 சனிப் பெயர்ச்சி குரு பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி எந்த பெயர்ச்சி வந்தாலும் கடக ராசிக்கு எந்த ஒரு நல்ல வாழ்க்கை அமைய போவதில்லை இதே கஷ்டம் எங்களுக்கு பழகிருச்சு 😢 வாழ்ந்து பார்க்கலாம் ஓம் நமச்சிவாய🎉❤

    • @RAMESHk-qb3yz
      @RAMESHk-qb3yz 4 หลายเดือนก่อน +8

      உண்மை தான் ... ஓம் நமசிவாய🙏

    • @sheikibrahim7138
      @sheikibrahim7138 4 หลายเดือนก่อน +2

      Me too

    • @srikumaran1885
      @srikumaran1885 4 หลายเดือนก่อน +1

      Me Tooo 😭🤔😔😭😀👍🏽

    • @muthu1723
      @muthu1723 4 หลายเดือนก่อน

      Athuva palakidum

    • @SanjuSanju-bl4nh
      @SanjuSanju-bl4nh 4 หลายเดือนก่อน +1

      😢nanum

  • @Aksharafashiondesigner
    @Aksharafashiondesigner 4 หลายเดือนก่อน +37

    எவ்வளவு நல்லது பண்ணாலும் கெட்ட பேர் தான் கிடைக்குது😢

  • @arashkarthi6471
    @arashkarthi6471 4 หลายเดือนก่อน +26

    கவலையேல்லாம் இல்லை. ஆனால் இவ்வளவு நாள் காப்பாற்றிய கடவுள் இருக்கிற மீதி நாளையும் காப்பாற்றினால் போதும் முருகா ❤️

  • @hemamalini5536
    @hemamalini5536 4 หลายเดือนก่อน +72

    கடக ராசி காரா நாமெல்லாம் நண்ணாருக்கோமோ இல்லையோ, நம்ம ராசிக்கு பலன் சொல்லி லைக் வாங்கி இவராவது நன்னாயிருக்கட்டும்.

    • @venkatramanbalakrishnan7060
      @venkatramanbalakrishnan7060 4 หลายเดือนก่อน

      😂😂😂

    • @Hema-0708
      @Hema-0708 4 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅

    • @PushpaPushpa-gi5ks
      @PushpaPushpa-gi5ks 4 หลายเดือนก่อน

      👌👌👌

    • @skanagaraj-dc5qj
      @skanagaraj-dc5qj 4 หลายเดือนก่อน

      😂

    • @akshayakarunya1599
      @akshayakarunya1599 4 หลายเดือนก่อน

      அந்த நல்ல மனசுக்காரங்க தான் கடக ராசி காரர்கள்..

  • @PandiyanP-lj6yg
    @PandiyanP-lj6yg 2 หลายเดือนก่อน +2

    🙏 ஐயா வணக்கம் எனக்கு வயது 65 இது நாள் வரை கஷ்டத்தை அனுபவித்து வந்தவனுக்கு ஒரு புத்துணர்வு ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கு உங்கள் பாதம் தொட்டு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு இறைவனுடைய ஆசி எப்பொழுதும் எனக்கு உண்டு என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா

  • @DhandayuthapaniMohan-y3j
    @DhandayuthapaniMohan-y3j 4 หลายเดือนก่อน +20

    அட போப்பா இத கேட்டு கேட்டு காது புளிச்சு போய்ட்டு

  • @ananyashorts6263
    @ananyashorts6263 4 หลายเดือนก่อน +16

    ஐயா இருந்த பணத்த எல்லாம் ஏமாந்து தொலச்சுடேன் இப்ப உயிருடன் இருக்கவா வேணாமானு இருக்கேன் இருந்த வேலையும் போச்சு உயிர் வாழவே பிடிக்கல ஐயா😭😭😭

    • @asho.123kum
      @asho.123kum 4 หลายเดือนก่อน +3

      சரி ஆகிடும் எனக்கும் இதை நிலைமை தான். தினமும் விநாயகர் கோவிலுக்கு போயிட்டு வழிபாடு செய்யுங்கள்....

    • @Arundhavaraj
      @Arundhavaraj 4 หลายเดือนก่อน +3

      Brother ungakitta irundhadhu ipo illa avalo dha....yenakula 50lakhs kadan....nanea uyiroda irukan.....unagaluku yenna....ponga bro next job ku try pannunga

    • @asho.123kum
      @asho.123kum 4 หลายเดือนก่อน

      @@Arundhavaraj சூப்பர் ப்ரோ

    • @ananyashorts6263
      @ananyashorts6263 4 หลายเดือนก่อน +1

      @@Arundhavaraj 6 lak kadan eruku bro

    • @Arundhavaraj
      @Arundhavaraj 4 หลายเดือนก่อน +3

      @@ananyashorts6263 avlodhna bro....1 year work Panna adachuralam .....

  • @ultrongaming7031
    @ultrongaming7031 4 หลายเดือนก่อน +11

    🎉🎉🎉. 45 வருடமா இதைத்தான் கேட்டுகொண்டு வருகிறேன் இப்படி இருந்தநான் இப்படியேதான் இருக்கிறேன் 🎉🎉🎉

  • @balasubramanian1010
    @balasubramanian1010 4 หลายเดือนก่อน +22

    அய்யா உண்மை எமோஷனல் தான் கடகம் மாட்டிகிட்டு முழிக்குது

  • @Soundariya-ew8fk
    @Soundariya-ew8fk 4 หลายเดือนก่อน +20

    Marriage agi two years aguthu innum conceive agala intha year conceive agiram kadavule 🙏 ellorum enakaga vendikonga friends pls 🙏

    • @அன்பேகடவுள்-ப3த
      @அன்பேகடவுள்-ப3த 4 หลายเดือนก่อน +1

      No feel baby pirakum congratulations

    • @venkateshbhat2875
      @venkateshbhat2875 4 หลายเดือนก่อน

      Check Dr salai jaya kalpana mudra class, so many conceive easily after doing mudras

    • @gayathrimuthu5813
      @gayathrimuthu5813 4 หลายเดือนก่อน +1

      Kantha shastri kavasam daily kaelunga ......❤

    • @santhiya717
      @santhiya717 4 หลายเดือนก่อน

      Aagum don't worry

    • @ramaramaswamy7304
      @ramaramaswamy7304 4 หลายเดือนก่อน

      Ashirwadham Soundarya. Kandha Sashti slokam recite everyday. Ayya solpadi nadanga. Please surrender yourself to God. He will help you

  • @lathaveetusamayal550
    @lathaveetusamayal550 4 หลายเดือนก่อน +27

    May month ku aporama life super nu yella josiyarume Kathi Kathi sonnenga. May month start aanadhume back to back problems dhan varudhu

  • @gowthamanbrgr
    @gowthamanbrgr 4 หลายเดือนก่อน +14

    Torcher pannuranunga anna veedula torcher pannuranga, company la torcher pannuranga, road la travel panna angayum prachanai... ... Kadangaranunga oru pakkam torcher pannuranha.... Nan kuduthavan enakku tharamattenkuran.....ellarum sernthu kolla pakkuranga.........😢😢😢

  • @IyappanMolavan
    @IyappanMolavan 3 หลายเดือนก่อน +3

    ❤🎉🎉🎉❤ சூப்பர் நன்றி ஐயாநீங்கல்கடவுல்100சதவீதம்உன்மைநன்றி

  • @Balaji-uc6kb
    @Balaji-uc6kb 3 หลายเดือนก่อน +2

    ஆமா சார் நான் உங்க வீடியோவை ரொம்ப கஷ்டத்துல உடைஞ்சு போய் உக்காந்து இருக்க நேரத்துல நான் யூடியூப் இல் மகிழ்ச்சியாக வந்திருச்சு நான் ஏன் கணக்குல பொறந்த அதனால தானே இப்படி எத்தனை நாள் கூட எனக்கு தோணுச்சு 23 வயசு புள்ள என் ஆக்சிடெண்ட் இன்னமும் நான் அப்படியே தான் எந்த ஒரு வேலையும் என்னால பார்க்க முடியாமல் இருந்த தினம் தினம் அவங்க என்ன சொல்லுவாங்க இவங்க என்ன சொல்லுவாங்களோ உயிர் வாழ்ந்து எனக்கு எழுதப் வாய்ஸ்ல தான் மைக்ல உங்களுக்கு டைப் பண்ணி நீங்க எனக்கு கண்ணீரோடு உங்கள் பாதத்தில்😢😢😢😢😢😢😢😢😢

  • @murugesanp3315
    @murugesanp3315 4 หลายเดือนก่อน +22

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி ஐயா நல்லது மட்டுமே நடக்கட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @baskarbaskar593
      @baskarbaskar593 4 หลายเดือนก่อน

      💐

    • @nagarajanap7852
      @nagarajanap7852 4 หลายเดือนก่อน

      ஐயா செத்த கம்முனு இருங்க ஜனவரி மாதத்தில் இருந்து10 ஆம் தேதி 15 ஆம் தேதி மார்ச் குள்ளன்ன சொல்லிச் சொல்லி நம்பிக்கையை ஊட்டி ஊட்டி ஊட்டிஒரு வழி ஆக்கிட்டீங்க இப்போ மே மாசம் சொல்றீங்களே ஒரு மனிதனாக பிறக்கக் கூடாத ராசி கடக ராசி புதிய விதி படைக்கா விட்டாலும் பரவாயில்லைபழைய பாதை அடைபடாமல் இருந்தால் சரி
      அபநா

  • @nanitha548
    @nanitha548 4 หลายเดือนก่อน

    எதும் நடக்கவில்லை.எல்லாம் பொய் தற்கொலை மட்டும் தான் பண்ணல.கடவுள் வச்சி செய்றேரு.

  • @padmaaravindh4204
    @padmaaravindh4204 4 หลายเดือนก่อน +8

    எப்போது தான் நல்ல வழி கிடைக்கும் 😢 இல்ல வாழ்க்கை இப்படியே அழுது அழுது போய் விடுமா ஐயா😢😢😢😢

  • @kiraamaththuvathanam7972
    @kiraamaththuvathanam7972 4 หลายเดือนก่อน +8

    விடாமுயற்சி உயர்ச்சி தரும் ! நீங்கள் நீங்களாகவிருந்தால் வெற்றி நிச்சயம் 🙏🙏🙏🙏

  • @apandiyan7646
    @apandiyan7646 4 หลายเดือนก่อน +16

    குருவே வாழ்க குருவே சரணம். 🙏🙏🙏

  • @ravikumarr2013
    @ravikumarr2013 4 หลายเดือนก่อน +1

    என் மனைவி என்னுடன் சண்டை போட்டுவிட்டு அவள்அம்மா வீட்டில் ஆறு மாதம் தங்கி இருந்தால் அப்போது அவளைவிட வயது குறைந்தவனுடன் கள்ள்உறவு கொண்டிருந்தால் இதை அவளதுஅம்மாவே இதெல்லாம் வேண்டாம் நாளைக்கு தெரிந்தால் அசிங்கம் என்று கூறினேன் என்று கூறினார் இதெல்லாம் போகட்டும் இது நடந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்டது தற்போது மாமியார் வீட்டிற்கு சென்றோம் அவனது வீட்டை எனக்கு தெரியாது என கருதி்அவனது்வீட்டையே பார்க்கிறாள் நான் வேலை செய்யும் ஊருக்கு அவளது ஊரை சேர்ந்தவன் ஒருவன் வந்து அவனுடன் இவர் மனைவிக்கு தொடர்பு இருந்த து என கூறி விட்டான் அதனால் தற்போது இரண்டு மாத காலமாக தூக்கமே வரவில்லை ஐயா என்ன செய்வது என்றே தெரியவில்லை

  • @beautyoflife1944
    @beautyoflife1944 4 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது போல் எனக்கு இல்லை. நல்ல முறையில் தான் வாழ்க்கை போகுது...

    • @beautyoflife1944
      @beautyoflife1944 4 หลายเดือนก่อน

      இவர் பொய் சொல்லி இருக்கிறார் என்றும் நினைக்கிறேன்..

  • @karuppukalai4413
    @karuppukalai4413 4 หลายเดือนก่อน +1

    பிரம்மா எழுதும்போது என்ற தலை எழுத்து நாசமா போகட்டும் என்று எழுதியிருப்பார் போல கடவுள் படிக்கும்போது இவன் நல்லா இருக்கக் கூடாது என்ற படத்தில் இருப்பார் போல இந்த உலகத்தில் பாவப்பட்ட ஒரு ஜென்மம் இருக்கும் என்றால் அது கடக ராசி மட்டுமே வாழ்வில் இன்று நல்லதே நடக்காது ஒரு ராசி நான் ஏண்டா இந்த ராசியில பிறந்தேன் என்று மருந்து கொண்டு தான் இருக்கிறேன் கையில் தட்டு இருந்தால் நான் பிச்சை எடுக்கப்படும் அந்த நிழலில் உள்ள

  • @kanthym7669
    @kanthym7669 4 หลายเดือนก่อน +19

    நேரேபார்த்தமாதிரி சொல்றீங்கள் சார் இவ்வளவும்உண்மைசார் ரொம்ப உடைந்துபோயிருந்தேன் என்னை எலுப்பிவிட்டீர்கள் நன்றிசார் 🙏🏾🙏🏾🙏🏾

  • @SaluSalu-cu7pr
    @SaluSalu-cu7pr 4 หลายเดือนก่อน +1

    ஆண்களுக்கு ஒரு ஜாதகம் எழுதப்பட்டது பெண்களுக்கு இரு ஜாதகம் எழுதப்பட்டுள்ளது பெண்களுக்கு திருமணத்திற்கும் மச்ச பிற விஷயத்தையும் தலையெழுத்தை பார்ப்பதற்கு சொல்வதற்கும் எந்த ஜாதகம் கை கொடுக்கும் கடைசிவரை

    • @SaluSalu-cu7pr
      @SaluSalu-cu7pr 4 หลายเดือนก่อน

      எந்த ஜாதகம் பார்ப்பது நல்லது

  • @AishwaryaMAishwarya-ld1yh
    @AishwaryaMAishwarya-ld1yh 4 หลายเดือนก่อน +1

    இனி வரும் பிறவிகளில் பிறக்க போர குழந்தைகளுக்கு இந்த கடக ராசியே இருக்க கூடாது 😢😢😢😢சாகுர வரை இந்த தலை எழுத்து மாறாது இந்த ராசி 😢😢

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 หลายเดือนก่อน

    வராதுபேரலிமருத்துவர்சிலநேரம்நிங்கள்காஞ்சிபுரம்வாலாஜபாத்257pm345pmவரவும்

  • @Vani13-ct1qu
    @Vani13-ct1qu 4 หลายเดือนก่อน +8

    கோடான கோடி நன்றிகள் ஐயா ஓம் நமசிவாய ஓம் ஆதிபராசக்தி தாயே துணை ஓம் சாய் ராம் அப்பா துணை 🙏🌺🫂✨🌺🌺🌺🤍

  • @sathyasathya4127
    @sathyasathya4127 4 หลายเดือนก่อน +3

    Nanga ya poranthom ya valanthom ya erukkom yappadi erukka poronne theriyala 😢😢😢 mudiyala mudiyala enna pavam pannonne theriyala

  • @RiderDropTaxi23
    @RiderDropTaxi23 4 หลายเดือนก่อน +1

    Friends intha youtuber nambathinga intha masam solvaga ,adutha masam unga time nala irukunu soluvanga , adutha masam soluvanga intha masam time sari ila nu solu vanga , adutha masam soluvanga neega engayo podivinga soluvanuga nambathinga pls , do hard work evangala namba thiga tc...

  • @gobiKannan-fo3jl
    @gobiKannan-fo3jl 4 หลายเดือนก่อน +2

    2:03 kal vaikuram edamellam kanni vedi vekkiranuvo samy 😒 tried achi poogaa 🙃

  • @manjukuttysanju-ib3gc
    @manjukuttysanju-ib3gc 4 หลายเดือนก่อน +4

    17 la marriage agi 18 la baby deliveey aagi 22 la divorce agi... Ipo enaku 33 agudhu
    ..ellame sogam dhan... But idhellam nadandhadhu nalladhuku dhaanu namburen... Kadaul kodutha varaikum sandhosam... Ipovum na happy ah iruken.... Peoples ku yevlo kedachalum pathadhu. So ungalku yedhu iruko adha vechu hapy ah irunga

    • @sivar9802
      @sivar9802 4 หลายเดือนก่อน

      Neenga kadagam ah???

    • @CaptAra
      @CaptAra 4 หลายเดือนก่อน

      Unmai. Evlo kashtam vandalum namma vazhkai la
      Neraya kedachirukku neraya nalladu nadanthirukku

  • @vijayantenkasi2116
    @vijayantenkasi2116 4 หลายเดือนก่อน +2

    True sir, emotional.la tha lock agi emandhittom..ama sir enakku nadikka varathu😒😒😒

  • @AdhiSelvam-h6i
    @AdhiSelvam-h6i 4 หลายเดือนก่อน +1

    என் பெயர் athilakshmi என் வயது 50,கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம், நான் படாத துன்பம் இல்லை படாத அவமானம் இல்லை, என் வாழ்க்கை சிரிப்பை மறைந்துவிட்ட

  • @nagamallimani4270
    @nagamallimani4270 4 หลายเดือนก่อน +3

    ஐயா தெய்வத்துக்கு சமமான தங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா. அடுத்த பதிவிற்க்காக காத்து கொண்டு இருக்கிறோம்.ஐயா

  • @chandrasekar7088
    @chandrasekar7088 4 หลายเดือนก่อน +3

    Ellame problem ma than irukunga ayya ,, eppa suicide pannipenonu , enake theriyalainga ayya ,,, avalo nonthu poi iruken ayya.

    • @chinmayavijayakumar2323
      @chinmayavijayakumar2323 4 หลายเดือนก่อน +1

      Prachanai sari aagudho illayo ,namba kozhaigal illa,nambala sutri niraya anbanavargal irupanga ,indha madri ennathai Kai vittu evlo vandhalum samalikalam nu dairiyama irunga

    • @chandrasekar7088
      @chandrasekar7088 4 หลายเดือนก่อน

      @@chinmayavijayakumar2323 romba thanks nga , unga varthai manasukku aruthala irukku.

  • @SelviSelvi-lc8eb
    @SelviSelvi-lc8eb 2 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்வது அனைத்து உண்மைகள் ஐயா

    • @SelviSelvi-lc8eb
      @SelviSelvi-lc8eb 2 หลายเดือนก่อน

      ஐயா எனக்கு கடவுள் எந்த சாமியை கும்பிடனும் சொன்னீங்க ஆனா எனக்கு சிவ பெருமான்

  • @MGR.manikandanSP
    @MGR.manikandanSP 4 หลายเดือนก่อน +1

    ஏன் சார் காமெடி பண்றீங்க

  • @kowsilogu9078
    @kowsilogu9078 3 หลายเดือนก่อน +1

    Sir nega nalla erukanum...god kitta prayer panikaran sir....valzha valamudan sir...

  • @umamurugan5995
    @umamurugan5995 4 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது உண்மை,உண்மை, நேரில் பார்த்து போல சொலுகிறீர்கள்

  • @HariniHarini-u3x
    @HariniHarini-u3x 4 หลายเดือนก่อน +2

    I'm harini ,age 22 ,
    Iya,.romba nanri ,🙏🏻🙏🏻🙏🏻,unga words,elmey ena strong ah feel pana vaikidhu ,2 yrs ah,en life la kastam dhn , yapomay na aludhutu dhn ,irukn, ,vazhkaila ,nimaithiyea illa , parents aala dhn ennaku romba katm , seriyana life partner amaiyala , odambum serila ,manasu serila elmey thappa dhn podhu,....😵‍💫 unga video kekra apo , enna meriye kannu kalagidiche,...nenga sonna vartha ,elm palikanum....🙏🏻 ,,nenga pesanadha kta aprm dhn ,nambika vandhu iruku .❤

  • @ShaunaPhyliciaQueen
    @ShaunaPhyliciaQueen 3 หลายเดือนก่อน +2

    Sir your predictions are true.in this two years I lost my life and totally seperated from husband and Iam suffering a lot like ever before.some others also played in my life.iam in a total confusion but my only hope is god.

  • @ranjanisiva6906
    @ranjanisiva6906 4 หลายเดือนก่อน +4

    Saganum ninaicha kuda saga mudiyala 😢

    • @rjhview1895
      @rjhview1895 4 หลายเดือนก่อน +1

      Thappa mudivu edukathinga sago... Yellam oru nall sari agidum.. ❤️‍🩹

  • @AdhiSelvam-h6i
    @AdhiSelvam-h6i 4 หลายเดือนก่อน

    என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெற, அவருக்கு ஆயில்யம் நட்சத்திரப் கடகம் லக்னம் 18,7,1996 பெயர் anandhan

  • @MythiliKarthi-kw9qh
    @MythiliKarthi-kw9qh 4 หลายเดือนก่อน +11

    💯 உண்மை தான் ஐயா 🙏 நன்றி நன்றி நன்றி நன்றி 🙏 ஓம் நமசிவாய 🙏 🙏நல்லதே நினைப்போம் 🙏🙏நல்லதே செய்வோம் 🙏🙏நல்லதே நடக்கும் 🙏

  • @Manivel-jl8kp
    @Manivel-jl8kp 4 หลายเดือนก่อน +1

    அய்யா என் ஜாதகம் துல்லியமாக காணித்து செல்ல முடியுமா.அய்யா.எனக்கு.மரணம்.எப்போது.என்றல்.அந்த.உண்மைமயை.அப்படியே.செல்ல.வேண்டும்.மறைக்க.கூடது.இந்த.நிமிடம்.அசகங்கம்.அவமானந்தான்.மிச்சம்.நான்.முன்னேடுத்த.அனைத்து.காரியங்களும்.தோல்விதான்.எதும்.வெற்றியில்லை.எப்போது.எனக்கும்.கடகம்.ராசிகாரர்களுக்கும்.இந்த.நிலை.மறும்.அய்யா

    • @SankarSettu-ci9vm
      @SankarSettu-ci9vm 4 หลายเดือนก่อน

      அதை மட்டும் சொல்ல முடியாது

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 3 หลายเดือนก่อน +1

    ஆறுதலான பதிவு விபரம் தெரிந்த காலத்தில் இருந்தே இதே போல் கேட்டு ஆறுதல் 50 வருஷமாக கேட்டுள்ளேன்.நம்பிக்கிட்டே உள்ளேன்.....

  • @cdwblog7073
    @cdwblog7073 4 หลายเดือนก่อน +7

    ஓம் குருவே நமஹ❤

  • @ssenthilraja865
    @ssenthilraja865 4 หลายเดือนก่อน

    கடவுளே என் வாழ்கையில் விளையாடியது போதும் ஐயா கொஞ்சம் ஓய்வு எடுத்து கொண்டு விளையாடுப்பா நான் ஒன்றும் சாக போவது இல்லை
    கொஞ்சம் பொறுமையா விளையாடுப்பா முடியலை கடவுளே.

  • @z-fighters5545
    @z-fighters5545 2 หลายเดือนก่อน

    Correct sir emotional நாசமா போனதே அதுதான்

  • @saravananilayaperumal893
    @saravananilayaperumal893 4 หลายเดือนก่อน +4

    அர்த்தமில்லா வாழ்வு

  • @MahaRaja-jb8jc
    @MahaRaja-jb8jc 2 หลายเดือนก่อน

    ஐயா செத்துரலாம்னு தோனுது ஐயா என்ன செய்வது என்று தெரியவில்லை ஐயா சாகுரத தவிர வேற வழியே இல்லை ஐயா

  • @காவியம்காவியம்
    @காவியம்காவியம் หลายเดือนก่อน

    விதிக்கு மிஞ்சியது எதுவும் இல்லை 😢😢😢 எனக்கும் ந பிறந்த நாளில் இருந்து 7 அரை இப்ப வயது 27 வயது இன்னும் 7அறை இருக்கு 😞😞😞 நான் பிறந்த நாலில் இருந்து இப்ப வரை ஒவ்வன்ற இழந்து கொன்டிருக்கிரேன் தம்பி சித்தப்பா ஆய்யா அம்மா அப்பா சித்தப்பா இதுவரை நான் இளந்தது 😭😭😭 இனி இருப்பதையாவது தக்க வைக்க போரடிகிறேன்😢😢😢😢

  • @Harini073
    @Harini073 4 หลายเดือนก่อน +3

    Romba elarum throkam panranga Samy ethuku Elam mudivea elaya

  • @rrajini6014
    @rrajini6014 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் அய்யாஅவர்கலெ" எனக்கு யதகம் பர்க்கனும்

  • @srikumaran1885
    @srikumaran1885 4 หลายเดือนก่อน +1

    Guru G 👍🏽 Vanakkam 🙏🏽💐😊
    Iam kadaga Rasi poosam ⭐ 4 patham Kumba lagnam No family No Childrens No job what can I do 😭😔😭 Now Chandra Desai Running Age Above 40 maylay 😔😭🤔🔯🕉️⚛️🔯👍🏽💐🙏🏽 Guruvay Saranam 🙏🏽💐👍🏽😊

  • @kumaraveldana3477
    @kumaraveldana3477 3 หลายเดือนก่อน

    சரி ஐயா😂😂😂😂 நன்றி ஐயா உங்களை நம்புகிறேன்❤❤❤❤❤❤❤

  • @காவியம்காவியம்
    @காவியம்காவியம் หลายเดือนก่อน

    எப்ப பார்த்தாலும் இப்படி தான் சொல்லிரிங்க ஆனால் எப்போதும் இப்படி தான் இருகாகிறது 👎👎👎

  • @SUGUNAHAPSIDAMBARAMKPM-Guru
    @SUGUNAHAPSIDAMBARAMKPM-Guru 4 หลายเดือนก่อน +3

    சிறப்பு ஐயா.
    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே. உங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும்.
    சுகுணா சிதம்பரம்
    மலேசியா.

  • @visalatchis9637
    @visalatchis9637 4 หลายเดือนก่อน +6

    Neenga solrathu 100% correct iyya

  • @indiragandhi8925
    @indiragandhi8925 3 หลายเดือนก่อน +1

    Very very beautiful voice iya indiragandhi

  • @GeethaS-p6g
    @GeethaS-p6g 4 หลายเดือนก่อน

    கடகம் பூசம் நட்சத்திரம் இறந்து விட்டார் முன்று மாதங்கள் ஆகிறது இரண்டு குழந்தைகள் ஆவார் களுயம் கடகம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவி தான் இன் நிகழ்ச்சி பார்த்தேன் இது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது

  • @its-me-Christian-bale
    @its-me-Christian-bale 4 หลายเดือนก่อน +2

    Nenga solradhu nadakudho ilayo aana neenga pesuradhu positive ah crt ah iruku

  • @queenqueen-hb5ez
    @queenqueen-hb5ez 4 หลายเดือนก่อน +1

    Kadan illame vazhanu..but no way....ovvoru naalum somany problem 😢😢😢😢😢...thaanga mudiale..romba kasta padren ..yarudaya help um illa. Thani oru aala thavikure...kadana adaika mudiame kastapadure...yaravathy help panna maataanganu manasu aenguthu😢😢😢😢..ennai nilamaya nenachu naane aluvure..kadan problem..romba kastapadure.😢😢😢

  • @tonew117
    @tonew117 4 หลายเดือนก่อน

    உண்மைரகுருயைநான்நல்லதேசெய்யாய்கிரேன்ஆனால்நல்லதுநடக்கவில்லைஐயா

  • @kichumulu6101
    @kichumulu6101 3 หลายเดือนก่อน

    Ayya yen payanukku 48 vayasu ayuduthu.Marriage agalai Ivanukku poosam star.kadaga rasi. oru jobilum nirantharamava irukka mattangiran.yana saivathu.Neenga solvathu 100 percent correcta irukku.nan Avan amma yanakku 77 years ayuduthu.ivankita pesava mudiyali. velaikku pona anga sambalam kidaikkalinu solran.yanasaiyarathunu yanakku theriyali.ivanodu appa iranthu vittar by met with an accident.ippo Nan oru govt.servant getting pension.yen veetukkatar irukkumpotha oru flati vangikoduthar

  • @parvadya6153
    @parvadya6153 2 หลายเดือนก่อน

    எங்க சார் நல்லது நடக்குது மிகவும் வருத்தமாக கஷ்டமாக நிம்மதி இல்லாமல் அசிங்க போட்டுகொண்டு அலுத்து போயிட்டு

  • @muhilmathi-284
    @muhilmathi-284 2 หลายเดือนก่อน +1

    Om namah shivaya

  • @KalaitailorsKalaitailors
    @KalaitailorsKalaitailors 4 หลายเดือนก่อน +2

    குருவே சற்குருவே போற்றி சச்சிதானந்தம் சாமி போற்றி போற்றி🙏🙏🙏🙏

  • @lathachetty5988
    @lathachetty5988 หลายเดือนก่อน

    Neenga solradhula waste engaluku kumki josiyar sonnadhutha set aagum 50 vayasu varaikum kashtapattu kavalapattu thunbapattu thuyarapattu vaazhvinga 50 vayasuku apram adhuve pazhagidum avlodha mudinji 😂

  • @AMMU.0102
    @AMMU.0102 4 หลายเดือนก่อน +4

    Enakkutha tha kirukki erukku sir..

  • @anithaani5225
    @anithaani5225 4 หลายเดือนก่อน +2

    Unmaiyava sir nallathu nadakuma enaku work pochi , marriage life sari ila, kulathai ila sir😢

  • @manimegalashasanthmani8364
    @manimegalashasanthmani8364 4 หลายเดือนก่อน +10

    த்தனை கஷ்டகள் உல்லதோ அத்தனை கஷ்களையும் அனுபவித்து விட்டோம் இனி உயிர் மட்டும் தான் எங்களிம் உண்டு இனி அனைத்தும் விலக்கினால் நல்லா இருக்கும்........ இனியாவது நன்மை நடக்கட்டும்... நன்றி ஐயா.....

  • @PsuryaSuryas
    @PsuryaSuryas 4 หลายเดือนก่อน

    ஐயா ராசா நீங்க சொல்வது எதுவும் உண்மை இல்லை

  • @SathyaSathya-r8t
    @SathyaSathya-r8t หลายเดือนก่อน

    Super aiya,, manasugu aruthalana varthaiya sonnege,, na ineme yenakaga valren, nega sollam alugai vanthuruju, ok aiya, aruthal, government velai kedaiganum, vala matten vala kudathu, valnthuruvalanu parpom nu solraungalugum valnthu kattanum aiya, om sivayama nama, om varahi potri, om thurgai ye potri😂😂😂😂😂😂

  • @deepaashok313
    @deepaashok313 4 หลายเดือนก่อน +3

    Ayya ungal pathivu partha piragu manam konjamlesana mathiriyum, mana thidam vantha mathiriyum nimmathi kidaithathu. Lot of thanks for the service.

  • @Hema17054
    @Hema17054 4 หลายเดือนก่อน +2

    Nallathey nenachi nallathey pannalum ketta per tha erku ella edathulayumey enna panrathuney therila 😢

  • @JegaRanjini
    @JegaRanjini 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்லிய வார்த்தைகள் 100% உண்மை மனசு நிரம்பி தைரியம் தோன்றி உள்ளது. நன்றி ஐயா.

  • @chandramohan1656
    @chandramohan1656 2 หลายเดือนก่อน

    In this vedio,you said "I will tell you some important manthras at the episode..
    what is that episode...tell me swamili sir...thanks lot to you sir,..,

  • @kumaraveldana3477
    @kumaraveldana3477 3 หลายเดือนก่อน +1

    உண்மை த்தின் ஐயா 😢😢😢❤❤❤

  • @Varshanvocpillai
    @Varshanvocpillai 4 หลายเดือนก่อน +2

    ஆயில்ய நக்ஷ்திரம் 38 வயதாச்சு காதலிச்சு கல்யாணம் பன்னுன பொன்னு என்னோட எல்லா பொருலையும் இரவுல திருடி போயிட்டா இப்போ ஓல குடிசை மட்டுமே தனிமை சில நிமிட சுகம் பசிக்கு தண்ணீர் இதான் வாழ்க்கையாக உள்ளது தாங்கள் நல்லதை சொல்லும் இந்த நிமிடம் ஆனந்தம் கொண்டேன் வாழ்க வளமுடன் ஆயுள் 550 ம்

    • @MayaMayaa-r9p
      @MayaMayaa-r9p 4 หลายเดือนก่อน +1

      😢😢😢😢😢dnt wry

    • @Varshanvocpillai
      @Varshanvocpillai 4 หลายเดือนก่อน

      @@MayaMayaa-r9p mm sari

  • @bhuvanasarees2498
    @bhuvanasarees2498 3 หลายเดือนก่อน

    சார் தூங்கி எந்திரிச்சு பார்த்தால் தான் தெரிகிறது தங்கள் பதிவு கனவுகள் என்று

  • @divyabharathi254
    @divyabharathi254 4 หลายเดือนก่อน +1

    Last time murugan sonninga.. murugan meedhu bakthi adhigamagiruku…ipo

  • @bhavanim25
    @bhavanim25 หลายเดือนก่อน

    Difficulties are made by God to become stronger.always that is life

  • @kaviyarasank27
    @kaviyarasank27 3 หลายเดือนก่อน

    போதும் போதும் லிஸ்ட் ரொம்போ பெருசா போகுது சாமி 😭😭😭

  • @Hari78752
    @Hari78752 4 หลายเดือนก่อน +6

    Ayya..100% True..

  • @KumaryKumary-q2y
    @KumaryKumary-q2y 4 หลายเดือนก่อน +4

    நன்றி.நன்றி.அய்யா.நீங்கல்.சொல்வது.உன்மைய்.ஜய்யா❤❤❤❤❤❤

  • @l.senthilraj
    @l.senthilraj 4 หลายเดือนก่อน +5

    நல்லது ஐயா, மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @kmcram6970
    @kmcram6970 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா🌹🌹🌹
    மகிழ்ச்சி🌹🌹🌹

  • @arokiamargaretjohn3586
    @arokiamargaretjohn3586 4 หลายเดือนก่อน +1

    கஷ்டம் சார் துரோகம் நிறைய மனசு வலிக்கிது சாமி

  • @babycbe1959
    @babycbe1959 4 หลายเดือนก่อน +6

    Sir my son 30.11.2007 iam single mother my life very very sad 😭😭 son 12th class this year school fees 😭😭😭😭🙏🙏

  • @KokilaKokila-oo2pk
    @KokilaKokila-oo2pk 4 หลายเดือนก่อน

    ரொம்ப சரியா சொல்லீட்டீங்க ஐயா........என்னோட வாழ்க்கை இப்டிதான் ஐயா போகுது......பரிகாரம் எதாவது சொல்லுங்க ஐயா......வாழவே புடிக்கல.....ஐயா....

  • @hemanththiruvengadam7696
    @hemanththiruvengadam7696 4 หลายเดือนก่อน +1

    Sir me 36 years kadagam poosam full life waste...But your words make me Happy..

  • @rajeshudaikumarrajesh1932
    @rajeshudaikumarrajesh1932 4 หลายเดือนก่อน +1

    ஐயா நா வல்வ சவா நெனச்சிகிது இருந்தேன். அனல் இப்போ உங்க வீடியோ பாத்து கொஞ்சம் எனக்கு நிம்மதியா இருக்கு. ரொம்ப கஷ்டம் படுறேன். என்னாலே முடியலே

    • @Arundhavaraj
      @Arundhavaraj 4 หลายเดือนก่อน

      Nalla style ha rich look la dhana bro irukinga....apdi yenna kastam ungaluku

  • @rahulsairam824
    @rahulsairam824 4 หลายเดือนก่อน +9

    You are right sir. Am 34 years old and all my life just filled with tears. Soon, I think am gonna stop or forget how to smile. Am just waiting for my end to come and take me.