Sakalakalavalli Maalai || சகலகலா வல்லி மாலை - Saradha Raaghav

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • traditional song composed by Shri Kumaragurupara Swamigal

ความคิดเห็น • 122

  • @dhanalakshmiselvakumar1017
    @dhanalakshmiselvakumar1017 ปีที่แล้ว +43

    1.​ வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம் தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து, உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே! 2. நாடும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில் கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 3. அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ?உளம்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழைசிந்தக்கண்டு
    களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே! 4. தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும்சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 5. பஞ்சுஅப்பு, இதம்தரும், செய்ய,பொற்பாதபங்கேருகம்என் நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக் கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே! 6. பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான் எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
    விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங்காலும்,அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 7. பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால் கூட்டும்படி உன்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகல்கலாவல்லியே! 8. சொற்விற்பன்னமும், அவதானமும், கல்விசொல்லவல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்!நளின ஆசனம்சேர் செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும் கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே! 9. சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம்நாணநடை கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலாவல்லியே! 10. மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என் பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே

  • @PremaIthayakumar
    @PremaIthayakumar 11 วันที่ผ่านมา +2

    தாயே கேட்ட வரம் 1 தருவாய்..தாயே.

  • @Lawforallpeople289
    @Lawforallpeople289 10 วันที่ผ่านมา +1

    8
    சொல்விற்பனமும், அவதானமும்,
    கவி சொல்லவல்ல
    நல்வித்தையும், தந்து அடிமைகொள்வாய்,
    நளின ஆசனம்சேர்
    செல்விக்கு அரிது என்று ஒருகாலமும்
    சிதையாமை நல்கும்
    கல்விப் பெருஞ்செல்வப் பேறே!
    சகல கலாவல்லியே!

  • @Lawforallpeople289
    @Lawforallpeople289 10 วันที่ผ่านมา +1

    9
    சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ்
    ஞானத்தின் தோற்றம் என்ன
    நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?
    நிலம் தோய் புழைக்கை
    நற்குஞ் சரத்தின் பிடியோடு
    அரச அன்னம் நாண, நடை
    கற்கும் பதாம்புயத் தாயே!
    சகல கலாவல்லியே!
    10
    மண்கண்ட வெண்குடைக் கீழாக
    மேற்பட்ட மன்னரும் என்
    பண்கண்ட அளவில் பணியச்செய்வாய்;
    படைப்போன் முதலாம்
    விண்கண்ட தெய்வம்பல் கோடி உண்டேனும்
    விளம்பில் உன்போல்
    கண்கண்ட தெய்வம் உளதோ?
    சகல கலாவல்லியே!

  • @MeenaMohan-g1e
    @MeenaMohan-g1e 3 หลายเดือนก่อน +12

    அன்புள்ள சாரதா மேடம் வணக்கம் உங்கள் பக்தி பாடல்கள் தினம் மதியம் இரவில் கேட்டிருக்கிறேன் மனதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி உங்கள் விசிறி நன்றி

    • @Ukuwela
      @Ukuwela 12 วันที่ผ่านมา +1

      Yes😊😊😊❤❤❤

    • @Ukuwela
      @Ukuwela 12 วันที่ผ่านมา +1

      Yes😊😊😊

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +5

    சகலகலாவல்லியே போற்றி போற்றி போற்றி வாழ்க வளமுடன்

  • @arunachalampitchiah5853
    @arunachalampitchiah5853 3 ปีที่แล้ว +11

    இனிமையான பாடலை கெட்டமைக்கு இறைவனுக்கு இசைதவ்ருக்கும் நன்றி வாழ்க

  • @sathiya949
    @sathiya949 ปีที่แล้ว +4

    Unga kuraluku Nan adimai amma,Samy paadal ellame mei maranthu ketka thonum,Kolar pathikam awesome 👍

  • @ramalakshmiarunachalam4241
    @ramalakshmiarunachalam4241 8 วันที่ผ่านมา

    Daily i am hearing ❤ your devotional dongs. I sm very happy to hear your voice and songs.

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஓம் ஶ்ரீ சரஸ்வதி தாயே நமோ நமஹ

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 3 หลายเดือนก่อน +2

    மனதில்பதியும் வண்ணம் அருமையான குரல்

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள். வாழ்க நலத்துடன்.

  • @preminim2903
    @preminim2903 ปีที่แล้ว +2

    🙏🙏🙏Om Sakthi Amma 🙏🙏🙏 Ellorudaya Thevaikalayum Santhiyunko 🙏🙏🙏 Thaaaye
    👌👌👍👍👍🙏You have a wonderful voice

  • @dhanalakshmidhana1105
    @dhanalakshmidhana1105 3 ปีที่แล้ว +10

    கண்ணுக்கும் காதுக்கும் இனிமையான பாடலைப் பாடிய உமக்கு நன்றி அம்மா...

  • @Krishnabalan-oe1ki
    @Krishnabalan-oe1ki ปีที่แล้ว +3

    🙏🙏சகல கலா வள்ளி மாலை

  • @kalieswarikumar780
    @kalieswarikumar780 2 ปีที่แล้ว +3

    கலைவாணி தாயே போற்றி

  • @SRathika-n8i
    @SRathika-n8i 24 วันที่ผ่านมา +5

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது ❤❤😊

  • @meshakmithu2970
    @meshakmithu2970 3 ปีที่แล้ว +3

    Nalam tarum navarathri albumla irukkum sakalakalavalli malai supper.

  • @dilanpaveesh3378
    @dilanpaveesh3378 ปีที่แล้ว +2

    awesome voice sister salakala valliye potri potri potri

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 ปีที่แล้ว +8

    ஓம் ஸ்ரீ கலைவாணியே சரணம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏

  • @ManurajAnu-bt6fo
    @ManurajAnu-bt6fo ปีที่แล้ว +1

    அழகான பாடல் வரிகள் அம்மா

  • @nageswarangopalan4472
    @nageswarangopalan4472 3 ปีที่แล้ว +4

    நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.

  • @ramachandranmunuswamy4718
    @ramachandranmunuswamy4718 3 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மையே!
    நன்றிகள்!

  • @yogeshyogesh801
    @yogeshyogesh801 9 หลายเดือนก่อน +3

    ழ..ள..ல uchcharippu arumai amma

  • @trajkumar1804
    @trajkumar1804 2 ปีที่แล้ว +13

    உங்கள் குரல் அருமை சகோதரி அனைவருக்கும் சகலகலாவல்லி அருள் புரிந்து காப்பாற்ற வேண்டும் 💐🌷🌺🙏🙏🙏

  • @ganeshkrish6738
    @ganeshkrish6738 3 ปีที่แล้ว +3

    வணக்கம் 🙏 சகலகலா வல்லி மாலை பாடல் காட்சி மிக நல்லாய் இருக்கிறது. நன்றியும் வாழ்த்துக்களும் உங்களுக்கு 💐

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 3 ปีที่แล้ว +5

    Super I love you saradha god bless you ur parents ku❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @sahanayks3194
    @sahanayks3194 ปีที่แล้ว +2

    Om vinayaga om sivasakthinanaga🙏

  • @harisharyaa9246
    @harisharyaa9246 ปีที่แล้ว +3

    🌺🙏🌺 OM SARASWATI NAMAHA 🌺🙏🌺

  • @rajarajeshwariraji6477
    @rajarajeshwariraji6477 2 หลายเดือนก่อน +2

    அருமை

  • @mahendracomputer4331
    @mahendracomputer4331 ปีที่แล้ว +2

    Ati sundar jay ma sarasvati 🙏🙏🕉️

  • @Padmanaban-vh1xx
    @Padmanaban-vh1xx 19 วันที่ผ่านมา +4

    சூப்பர்

  • @saranyaprajitha1514
    @saranyaprajitha1514 16 วันที่ผ่านมา +2

    Raagam enna mam

  • @Lawforallpeople289
    @Lawforallpeople289 10 วันที่ผ่านมา

    சகலகலாவல்லி மாலை
    1
    வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்
    தாங்க என் வெள்ளை உள்ளத்
    தண்தாமரைக்குத் தகாது கொலோ?
    சகம் ஏழும் அளித்து
    உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,
    உண்டாக்கும் வண்ணம்
    கண்டான் சுவைகொள் கரும்பே!
    சகல கலாவல்லியே!
    2
    நாடும் பொருள்சுவை சொற்சுவை
    தோய்தர, நாற்கவியும்
    பாடும் பணியில் பணித்து அருள்வாய்;
    பங்கய ஆசனத்தில்
    கூடும் பசும்பொன் கொடியே!
    கனதனக் குன்றும் ஐம்பால்
    காடும் சுமக்கும் கரும்பே!
    சகல கலாவல்லியே!
    3
    அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது
    ஆர்ந்து, உன் அருள் கடலில்
    குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?
    உளம் கொண்டு தெள்ளித்
    தெளிக்கும் பனுவல் புலவோர்
    கவிமழை சிந்தக் கண்டு,
    களிக்கும் கலாப மயிலே!
    சகல கலாவல்லியே!

  • @geethavenkateswaran1048
    @geethavenkateswaran1048 ปีที่แล้ว +2

    I will wait to hear kandar Andadi in your voice.

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 3 ปีที่แล้ว +4

    அழகான பாடல் அருமையாக இருந்தது... மனம் நிறைந்து இருக்கிறது.. வாழ்த்துக்கள்..... வாழ்க வளமுடன் வாழ்க.....

  • @daredevl6657
    @daredevl6657 2 ปีที่แล้ว +5

    Please do one song for "Siruvachur Sri Madhurakaliamman". God bless you

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 3 ปีที่แล้ว +3

    Sarada besutiful voice Happy Diwali శారదా గానామృతం దీపావళి శుభాకాంక్షలు

  • @balasmusings
    @balasmusings 3 ปีที่แล้ว +2

    Saraswathi Devi Potri.

  • @renganathanbalasaraswathi4481
    @renganathanbalasaraswathi4481 2 ปีที่แล้ว +5

    Awesome voice. God. Balasaraswathi will bless you well

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 4 หลายเดือนก่อน

    குரல் இனிமை.வாழ்க இசைத்தமிழ், சாரதா தேவி புகழ்.

  • @sahanayks3194
    @sahanayks3194 ปีที่แล้ว

    Om vinayaga om brahmasaraswathinamaappaamma namaga🙏

  • @kamalesh.k180
    @kamalesh.k180 3 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா 🙏🙏 பட்டீஸ்வரம் எனும் துர்க்கை ஸ்தலம் பாடல் பதிவிடுங்கள் 🙏🙏அம்மா 🙏🔥🙏 மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் 🙏🙏

  • @malli.harikrishnaroyal
    @malli.harikrishnaroyal 3 ปีที่แล้ว +4

    JAI MATHA❤️🌹🙏HAPPY VIJAYADASAMI SARADHA MAM💐🙏

  • @meirgi91
    @meirgi91 3 ปีที่แล้ว +3

    one of ur song that i was crazy for back in 2006... this new version is awesome also...

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 3 ปีที่แล้ว +2

    శారద గారు మీ గాత్రం సుమధురం
    భక్తిభావంతో పాడుతున్నారు
    కళా సరస్వతి ఆశీస్సులు
    శ్రీవాణి నమస్తే నమస్తే నమస్తే నమోనమః శ్రీవాణి నమస్తే నమస్తే నమస్తే నమో నమః శ్రీవాణి నమస్తే నమస్తే నమస్తే నమో నమః శ్రీవాణి నమస్తే నమస్తే నమస్తే నమో నమః శ్రీ వాణి నమస్తే నమస్తే నమస్తే నమో నమః శ్రీవాణి శరణం శరణం శరణం నమోస్తుతే

  • @ganapathisellva3993
    @ganapathisellva3993 2 ปีที่แล้ว +3

    thanks for this wonderful song saradha raaghaz. God bless you

  • @coreleck905
    @coreleck905 3 ปีที่แล้ว +2

    Please paduva Sreekrishna devotional

  • @kugapriyaarulanaththasivam
    @kugapriyaarulanaththasivam 12 วันที่ผ่านมา +1

    Enna ராகம்

  • @ShivaSankaraTv
    @ShivaSankaraTv 3 ปีที่แล้ว +4

    Super sister your song 👌👌👍👍

  • @mr.shadowgaming6365
    @mr.shadowgaming6365 2 ปีที่แล้ว +2

    Nice song with beautiful lyrics presented in soothing voice.

  • @kannangopi3694
    @kannangopi3694 3 ปีที่แล้ว +2

    வா வா

  • @Dhayalan-k3r
    @Dhayalan-k3r 10 วันที่ผ่านมา

    Mam இந்தப் பாடலை கீழே டிஸ்கிரிக்ஷன் வரிகளுடன் கொடுக்கவும் mam kindly request please mam😊🎉🎉😊

  • @guna60
    @guna60 หลายเดือนก่อน

    Excellent singing 🙏

  • @sivarajendiran8316
    @sivarajendiran8316 3 ปีที่แล้ว +2

    Arumai

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 10 วันที่ผ่านมา

    Kodana Kodi nantrkal

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 3 ปีที่แล้ว +3

    కళా సరస్వతి శారద గారు తెలుగులో మీ గాత్రం వినాలని ఉంది

    • @ajaygupta-yq2vj
      @ajaygupta-yq2vj 3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🇮🇳🇮🇳🇮🇳🙏🏼🙏🏼

    • @ajaygupta-yq2vj
      @ajaygupta-yq2vj 3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏼🙏🏼

    • @ajaygupta-yq2vj
      @ajaygupta-yq2vj 3 ปีที่แล้ว

      Nice voice

  • @santhoshpathamadi1256
    @santhoshpathamadi1256 10 วันที่ผ่านมา

    உங்கள் குரல் தேன் பால் இனிமையாக உள்ளது

  • @ThajaThino
    @ThajaThino 10 วันที่ผ่านมา +1

    Super. Rakam

  • @ViththiyaViththiya-vo6zb
    @ViththiyaViththiya-vo6zb ปีที่แล้ว

    ஆகா அருமை

  • @archanam652
    @archanam652 6 หลายเดือนก่อน

    Jai Maa Saraswathi🙏

  • @knsivakumar4765
    @knsivakumar4765 10 วันที่ผ่านมา

    Namasakaram saradha mam

  • @channel-ms5wj
    @channel-ms5wj 3 ปีที่แล้ว +2

    Eare after all the songs I need in Tamil words songs video I need in Tamil words

  • @ramaramanathan7679
    @ramaramanathan7679 3 ปีที่แล้ว +4

    Arumai... arumai 🙏🙏

  • @kalyanasundaramvalliappan6605
    @kalyanasundaramvalliappan6605 2 ปีที่แล้ว +4

    Excellent 👍

  • @balasellathurai9786
    @balasellathurai9786 16 วันที่ผ่านมา

    Omm sarswathy arohara

  • @venkatesank208
    @venkatesank208 2 ปีที่แล้ว +2

    Thank You Madam

  • @coreleck905
    @coreleck905 3 ปีที่แล้ว +2

    Super moluuu

  • @kanimadhavan7655
    @kanimadhavan7655 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananj244
    @saravananj244 หลายเดือนก่อน

    Supper voice

  • @MadhavanGamerpro
    @MadhavanGamerpro ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayKumar-se6il
    @VijayKumar-se6il 11 หลายเดือนก่อน

    🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @angayarkannir9400
    @angayarkannir9400 8 หลายเดือนก่อน

    Super 🙏🙏🙏

  • @Kingmakerajith-b3f
    @Kingmakerajith-b3f 10 หลายเดือนก่อน

    🙏🙏

  • @channel-ms5wj
    @channel-ms5wj 3 ปีที่แล้ว +1

    And it was excellent

  • @v.balasubramaniyan3aoneone41
    @v.balasubramaniyan3aoneone41 4 หลายเดือนก่อน

    🙏

  • @tiktokbaby420
    @tiktokbaby420 3 ปีที่แล้ว +1

    Im from malaysia

  • @damodaranramachandran6900
    @damodaranramachandran6900 3 ปีที่แล้ว +1

    Enimai

  • @suyatholilsirutholil4106
    @suyatholilsirutholil4106 2 ปีที่แล้ว

    Wow..

  • @prithyapriyabashini1129
    @prithyapriyabashini1129 4 หลายเดือนก่อน

    ❤❤

  • @LogiLogi-i1s
    @LogiLogi-i1s 10 หลายเดือนก่อน

    Supur song😊

  • @kannangopi3694
    @kannangopi3694 3 ปีที่แล้ว +1

    ஆம்

  • @chitravicky624
    @chitravicky624 ปีที่แล้ว

    Amma can you please display the lyrics

  • @VijayaLakshmi-qz4ns
    @VijayaLakshmi-qz4ns ปีที่แล้ว

    👌🤝🙏👍👏

  • @promoymadhavan5057
    @promoymadhavan5057 3 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @ajaygupta-yq2vj
    @ajaygupta-yq2vj 3 ปีที่แล้ว +2

    Amazing

  • @ramesharavind7977
    @ramesharavind7977 3 ปีที่แล้ว +3

    ❤️👌

  • @agrahaarathuaahaaram
    @agrahaarathuaahaaram 3 ปีที่แล้ว +1

    Wonderful

  • @ayyappanayyappan9492
    @ayyappanayyappan9492 ปีที่แล้ว

    Thank

  • @tiktokbaby420
    @tiktokbaby420 3 ปีที่แล้ว +1

    Super anty

  • @suthakarnadarajan7349
    @suthakarnadarajan7349 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌👌👌👌💐💐💐💐

  • @marimuthu.kmarimuthu.k9517
    @marimuthu.kmarimuthu.k9517 3 ปีที่แล้ว +1

    🔥

  • @Ms2flyhigh
    @Ms2flyhigh 3 ปีที่แล้ว +2

    It would be better if you can sing without shaking your head too much! I

  • @heroshan4294
    @heroshan4294 2 ปีที่แล้ว

    𝐓𝐡𝐚𝐧𝐤𝐬

  • @m.kalaisamym.kalaisamy3414
    @m.kalaisamym.kalaisamy3414 2 ปีที่แล้ว +2

    ஓம்அம்மையேசரணம்ஓம்வாக்தேவியேசரணம்தாயே

  • @PrigayaPrithika
    @PrigayaPrithika 12 วันที่ผ่านมา

    Raagameilla😅😅

  • @ruthirakotti6051
    @ruthirakotti6051 ปีที่แล้ว

    ,,,,🍄😄😄💐💐

  • @thanusithiresan5810
    @thanusithiresan5810 9 วันที่ผ่านมา

    Good😂😂😂😂😂😂😂

  • @KingFisher25629
    @KingFisher25629 25 วันที่ผ่านมา

    ㄒ卄卂几Ҝ ㄩ 千ㄖ尺 卂ㄥㄥ ㄒ卄|丂

  • @krishnaweniweni7445
    @krishnaweniweni7445 2 ปีที่แล้ว +1

    Good tune but idont like this