கொங்கு மண்டலத்தில் வாழ்ந்த 18 குடிகள்! இலக்கியங்கள் கூறும் சான்றுகள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • தமிழ் நாட்டில் மேற்கு மண்டலமாக விளங்கும் கொங்கு மண்டலத்தில் 18 குடிகள் வாழ்ந்ததாக இலக்கிய சான்றுகள் உள்ளன.அந்த பதினெட்டு வகை குடிகள் எனப்படும் சாதிகள் விவரிக்கப்பட்டுள்ளன.சங்க காலத்திலிருந்தே பதினெட்டு வகை சாதிகள் வாழ்ந்துள்ளனர்.
    #history
    #kongumandalam
    #coimpature
    #kavundar
    #vellalakoundar

ความคิดเห็น • 17

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 7 หลายเดือนก่อน +5

    நாடார் என்ற பிரிவில்
    கொங்கு மூப்பர்
    கல்யாணிநாடார்
    மருத குல நாடார்
    நாட்டுவ நாடார் உள்ளது தெளிவாக பதிவிடுங்கள்

  • @sahasrara_chakra
    @sahasrara_chakra 7 หลายเดือนก่อน +4

    சேரர்களே வேட்டுவர்கள் அவர்கள் ஆண்டதால் கொங்குநாடு எனப் பெயர் பெற்றது ஆதனால் தமிழ் பூர்வீக குடிமக்கள் வேட்டுவர்கள் கொங்கு நாட்டு பூர்வீக குடிமக்கள் அவர்கள் இல்லையேல் தமிழ் கலாச்சாரம் இல்லை.... வேட்டுவ கவுண்டர் வரலாறு சொல்லி மாளாது 🏹🇮🇹🏹

  • @maravarman19
    @maravarman19 ปีที่แล้ว +6

    கொங்கு மூப்பர்
    மருத குல நாடார்
    கல்யாணி நாடார்
    நாட்டுவ நாடார்

  • @Goundan-j4c
    @Goundan-j4c 2 หลายเดือนก่อน +1

    Social media ஏன்ற பெயரில் ஒருதலைப்பட்சம் காட்டாதே 😡😡😡😡 your orderwise show your vanjam mind....👿👿👿👿

  • @maravarman19
    @maravarman19 ปีที่แล้ว +2

    வரலாறு தெரியாமல் பதிவு செய்ய வேண்டும் 🤝

  • @sasikumara7752
    @sasikumara7752 ปีที่แล้ว +2

    Dai ne vellalan ah da

    • @Goundan-j4c
      @Goundan-j4c 2 หลายเดือนก่อน +1

      Sariyaana kelvi...😂😂😂😂

  • @saravanakumar-gk9xf
    @saravanakumar-gk9xf ปีที่แล้ว

    கொங்கு வேளாளர்
    கொங்கன்
    கவுண்டர்

  • @adhiyancreation236
    @adhiyancreation236 7 หลายเดือนก่อน

    Kongu nattu Madhari 🖤🤍💚

  • @karvendhan2143
    @karvendhan2143 ปีที่แล้ว +8

    Kongu nadu yendral vettuvar than❤

  • @metturvicky6955
    @metturvicky6955 10 หลายเดือนก่อน +1

    விசுவகர்மா மற்றும் குலால
    இரண்டும் தமிழ் குடிகள் அல்ல தமிழர் அல்லாத சாதியை ஏன் கொங்கு நாட்டில் சேர்க்கவேண்டும்??😮