ஒரு நாய் அடிமலையில் இருந்து மேல் வரை எங்கள் கூடவே வந்தது.. மேலே சென்றவுடன் திடீரென பின் சென்றது.... நாங்கள் ஒரு biscuit கூட குடுக்க வில்லை... ஆனால் 4000அடி எங்களுடன் ஏறியது.... அங்கிருந்த வரிடம் கேட்டதற்கு சொன்னார் - அது பைரவர் வழிகாட்டி என்று...❤️🙏🏻
பர்வத மலைக்கு ஒருமுறை சென்று வந்தால் எமபயம் நீங்கும் காலணி அணியாமல் வெறும் காலில் நடக்க வேண்டும் ஏனென்றால் நீங்கள் காலடி வைத்தது மலைமீது அல்ல அந்த சிவன் மீது கடப்பாறைபாதை ஏரி திரும்பிப்பார் கோழைகும் வீரனின் மனவுறுதி வரும்ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
நடு இரவில் நான் பாதை மறந்து விட்டேன் ..... ஒரு நாய் முன்னே சென்றது பின்னே நானும் சென்றேன் ..... பக்தர்கள் போவது தெரிந்தது அவர்கள் கூடவே சென்றுவிட்டேன்..... கடவுளுக்கு தான் நன்றி சொல்கிறேன்.
நாங்கள் வருடம் குறைந்தது நான்கு முறையாவது சென்று வந்து விடுவோம் எங்களது காணிக்கையாக 3 வேல் நாங்கள் மேலே அமைத்துள்ளோம் ஏழு வருடமாக வழக்கமாக சென்று இருக்கிறோம் நன்றி
பர்வதமலை வெள்ளியங்கிரி மலை இரண்டுமே மிகச் சிறப்பு இந்த மலை யின் முழு அழகை ரசிக்க பனிக்காலத்தில் போய் பாருங்க கண் கொள்ளா காட்சியாக இருக்கும் இறைவனுக்கு நம் கைகளாலேயே அர்ச்சனை செய்யலாம் காசியை போல இது தனிச் சிறப்பு
நான் பர்வத மலையை பற்றி கேள்வி பட்டு உள்ளேன் ஆனால் நேரில் பார்த்ததில்லை இதுவே முதல் தடவை இந்த காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றி அங்கு சென்று வந்த திருப்தி அடைந்தேன் இந்த பிறவியில் முடியாவிட்டாலும் அடுத்து ஒரு பிறவி இல்லாது போய் பாக்கணும் ஓம் நமசிவாய 🙏🙏
10 years munadi nanga freinds oda ponum ipo nerya develop panirukanga apolam jallli manal ellam shoulder la kojm eduthu povum koil construction work poitu irunduchy entha facilities um irukadu romba risk adigam ana om nama shivaya nu solite eruvom eduvum agadhu romba vayasana aged peoples la malai eruvanga super journey 🙏🙏❤
இந்த காணொளியை பார்த்து விட்டு பர்வத மலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தால் வெள்ளி, சனி ,ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் செல்வதை தவிருங்கள். காரணம் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் செல்லும் வழியில் இருக்கும் சுவாரசியங்களை காணமுடியாது மற்றும் பாறைகளில் ஏறும் போது கூட்ட நெரிசல் ஏற்படும். சன்னதியை காணவேண்டும் என்ற எண்ணமும் வராது. பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து சொல்கிறேன்......
⛰️⛰️Bro Nan 2018 la irundu வருடத்திற்கு ஒரு முறை செல்வதை வழக்கமாக உள்ளேன்,2018,2019,2020,2021,2022 ஒவ்வொரு முறையும் இரவில் ஏறி மேல தங்கி, காலை சிவனை தரிசனம் செய்து விட்டு இரங்குவேன்,நான் 2 மணி நேரத்தில் உச்சியை அடைவேன்,., நாய் உருவில் பைரவர், சித்தர்கள் வருவது உண்மை தான், நான் தனியாக செல்லும் போது அதை உணர்ந்தேன் ⛰️⛰️⛰️❤❤✨️✨️its a Heaven💚👍
மணி அவர்கள் இவரை விட இளைத்தார் போல் உள்ளார். ஆனால் அவர் ஆரோக்கியம் வெகு சிறப்பாக உள்ளது. மூச்சு இளைக்காமல் எவ்வளவு தெளிவாக பேசுகிறார். விதவிதமாக உணவு உண்பது பெரிய விஷயம் அல்ல, ஆரோக்கியமாக உண்கிறோமா என்பது தான் கேள்வி...
பர்வத மலை சென்று வந்தோம் உண்மையில் இறை அருள், அற்புதம் மற்றும் சாகசம் தான். கொடுமை என்னவென்றால் அங்கே மலை மேலே ஆஸ்ரமம் என்று ஒன்று உள்ளது, அவர்களுக்கு ஆனமீகம் என்றால் என்ன என்று தெரியாமல் ஆஸ்ரமம் வைத்து உள்ளனர், மக்கள் சேவையே இறைவன் சேவை. விடியற் காலையில் மழை பெய்ததால் பக்தர்கள் மழையில் இருந்து மறைய அந்த ஆஸ்ரமத்துக்குள் சென்றனர் ஆனால் அங்கே சாமியார் போர்வையில் இருந்த குண்டர்கள் பக்தர்களை நாய்களை துரத்துவது போல துரத்தினார்கள். யார் வீடு இடம் அது. அரசு அந்த போலி சாமியார்களை துரத்தி அடிக்க வேண்டும்
தம்பி பெரியார் பெறா உனக்கு அவ்வளவு கஷ்டமாக தான் இருக்கும்.... ஆண்மிக சிந்தனைகள் உள்ள சிவ பக்தனுக்கு இது ஒரு வரம். ட்ரெக்கிங் செல்ல அது சுற்றுலா தலம் இல்லை ஆண்மிக தலம்..
உங்களது முயற்சி மிகவும் பாராட்டுக் குறியது.. ஆனால் மலை ஏறும் போது காலணி அணியாமல் செல்வது வரவேற்க தக்கது... அதுவே சிவபெருமானுக்கு நாம் செலுத்தும் முதல் மரியாதை.. மற்றும் அது உங்கள் கால்களுக்கும் நல்லது...
பிரதோஷம் அன்று பரமத்திவேலூரிலிருந்து பேருந்தில் ஏறி சேலம் சென்று அங்கிருந்து திருவண்ணாமலை பேருந்தில் ஏறி திருவண்ணாமலை சென்று பேருந்து நிலையத்தில் தென்மாதிமங்களம் பேருந்து ஏறி பருவதமலை சென்றேன் அங்கிருந்து சில தூரம் நடக்க வேண்டும் போகும் பாதையில் பச்சையம்மன் கோவில் ஆஞ்சநேயர் கோவில் இருக்கும். அங்கு அம்மனை வணங்கி விட்டு மலை ஏற சென்றேன் மலை அடிவாரத்தில் அண்ணதானம் கொடுத்தார்கள் அதனை உண்டபிறகு மழை அடிவாரத்தில் சிவபெருமான் விநாயகர் முருகன் இறைவனின் சிலை இருக்கும் அதனை வணங்கி விட்டு மலை ஏற தொடங்கினேன்.ஓம் நமசிவாய வாழ்க 💐
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Covai velliangiri hills ku ponga Vera level irukum
Next plan athan 🙏
4560 feet Paruvathamalai trekking th-cam.com/video/vsjam8TY9pA/w-d-xo.html
@@vigneshvickey4520 velliangiri hills th-cam.com/video/EKPvGW5owuk/w-d-xo.html
Vellingiri ponga.... Vera level la irukum
ஒரு நாய் அடிமலையில் இருந்து மேல் வரை எங்கள் கூடவே வந்தது.. மேலே சென்றவுடன் திடீரென பின் சென்றது....
நாங்கள் ஒரு biscuit கூட குடுக்க வில்லை... ஆனால் 4000அடி எங்களுடன் ஏறியது....
அங்கிருந்த வரிடம் கேட்டதற்கு சொன்னார் - அது பைரவர் வழிகாட்டி என்று...❤️🙏🏻
பரமேஸ்வரனின் அருள் கிடைக்க பெரும் பாக்கியம் வேண்டும்
Yes
Kalabhairava neeya thunai ayya
Aatkal nadamatam eppo anga athigama erukum sollunga brother
@@Bairavi-j5z ammavaasai pournami...naa yesterday kooda poitu vanda
பர்வத மலைக்கு ஒருமுறை சென்று வந்தால் எமபயம் நீங்கும் காலணி அணியாமல் வெறும் காலில் நடக்க வேண்டும் ஏனென்றால் நீங்கள் காலடி வைத்தது மலைமீது அல்ல அந்த சிவன் மீது கடப்பாறைபாதை ஏரி திரும்பிப்பார் கோழைகும் வீரனின் மனவுறுதி வரும்ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
Enaku poganum ayyan ah parkanum thonitey iruku...but en family la avlo hight varaku bayapaduranga..yennala thaniya poga mudiuma anna
@@hema3207 அய்யன் சிவனை மானசீகமாக வேண்டி கொண்டு செல்லுங்கள் உங்களுக்கு துணையாக சிவனே வருவார் உங்களுக்கு துணையாக ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@@marieappan5048 நன்றி அண்ணா ..🙏🙏 ஓம் நமசிவாய
பிரதோஷம் அன்று பருவதமலை சென்று வந்தேன் ஓம் நமசிவாய வாழ்க 💐
@@hema3207பருவதமலை சிவபெருமானே காண தனியாகத்தான் சென்றேன் பிரதோஷம் அன்று ஓம் நமசிவாய வாழ்க 💐
🙏🙏நா ஏறிய முதல் ஈசன் மலை இந்த மலை போனதுக்கு அப்புறம் என் வாழ்க்கையில் பல நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது 🙏🙏ஓம் நமசிவாய
Me too
Apdi enna nadathchu soluga naanum pogaren
நடு இரவில் நான் பாதை மறந்து விட்டேன் ..... ஒரு நாய் முன்னே சென்றது பின்னே நானும் சென்றேன் ..... பக்தர்கள் போவது தெரிந்தது அவர்கள் கூடவே சென்றுவிட்டேன்..... கடவுளுக்கு தான் நன்றி சொல்கிறேன்.
நான் இந்த இடத்திற்கு நிச்சயம் செல்வேன். சென்றால். அங்கு உள்ள . பிளாஸ்டிக் கழிவுகளை முடிந்த வரை சுத்தம் செய்வேன்....!
வாழ்த்துக்கள் நண்பா 🙏🏻
Thani napar onnum panna mudiyathu bro
Nandri bro congrats 😍
கேட்கவே சந்தோசமாக இருக்கிறது
Super brother
1:11 நந்தி போல் உருவம் தெரிகிறது எத்தனை பேர் கவனித்தீர்கள் ஓம் நமசிவாய
ஆமாம்
Ama na kuda patha
Naanum paatha
Anthe malai shape
உண்மைதான் நான் பருவதமலை ஏறும் போதே பார்த்தேன் ஓம் நமசிவாய வாழ்க 🙏
நாங்கள் வருடம் குறைந்தது நான்கு முறையாவது சென்று வந்து விடுவோம் எங்களது காணிக்கையாக 3 வேல் நாங்கள் மேலே அமைத்துள்ளோம் ஏழு வருடமாக வழக்கமாக சென்று இருக்கிறோம் நன்றி
தாங்கள் பாக்கியம் செய்தவர்கள்
இறைவன் அருள் உங்களுக்கு உண்டு
Blessed ones
Vera level bro
எங்க இருக்கு அண்ணா
@@rajkiranrajkirank9509 polur aduthu, thenmaadhimangalam otti irukiradu
பர்வதமலை வெள்ளியங்கிரி மலை இரண்டுமே மிகச் சிறப்பு இந்த மலை யின் முழு அழகை ரசிக்க பனிக்காலத்தில் போய் பாருங்க கண் கொள்ளா காட்சியாக இருக்கும் இறைவனுக்கு நம் கைகளாலேயே அர்ச்சனை செய்யலாம் காசியை போல இது தனிச் சிறப்பு
பெண்கள் அனுமதி உண்டா
@@divyar1790 yes but go with saftey
27 ஏப்ரல் 2022 அன்று சென்றேன்....மிக த்ரில்லிங் ஆன அனுபவம்...பக்தி உள்ளவரால் மட்டுமே.ஏற முடியும்
சத்தியமா என்னால பருவத மலை ஏற முடியாது ஆனால் .வீட்ல இருந்தே இந்த காட்சி behindwoods மூலமா பற்பதற்கு மிக்க மிக்க நன்றி . super anchor Anna
இப்படித்தான் நானும் 2006-இல் சொன்னேன் இது வரை ஏழு முறை சென்று விட்டேன் ஓம் நமசிவாய
மனமார்ந்த வாழ்துக்கள் பிகைண்ட்வுட்ஸ் குழுவிற்க்கு❤️என் வாழ்வில் நம்பமுடியாத அற்புதத்தை நிகழ்த்தியவர் பர்வதமலையான்..❤️❤️❤️❤️ஓம் நமச்சிவாய❤️
சக்தி வாய்ந்த சிவன் அனைவரும் செல்ல வேண்டும். மாற்றங்கள் நிகழும்.
நான் ஒரு முறை சென்று வந்துள்ளேன்... அருமையான இடம் அருமையான கோவில் ஆபத்தான மலை ஏற்றம் சிவன் ஆர்வம் உள்ளவர்கள் அங்கு செல்லலாம் 🙏🙏🙏
#திருவண்ணாமலை இந்த அக்கினி தலத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 💥✨ ஓம் நமசிவாய 🙏🔥
நான் ஒரு முறை சென்றுஉள்ளேன் அப்பா இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்த்து போகும்
All age Girls allowed ah sis
Bus facilities iruka sis frm Tiruvannamalai?
இன்றைய நாள் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது அனைவரும் மகிழ்ச்சியாக வாழுங்கள்
நம் முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கோயிலை கட்டியிருப்பார்கள் நம்மாள் ஏறவும் முடியவில்லை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் முடியவில்லை
பர்வதமலையை பார்க்கும்போது நந்தி மாதிரி தெரியுது...
உலகம் ஒன்றாகி உயிருள் நின்றாடி....
இருளின் ஒளியாக ஆள்பவனே....
நிழலின் நிஜமாகி நிலவை தலை சூடி... நடனமாடிடும் மாயவனே.
ஒம் நமசிவாய போற்றி....🙏🙏
எங்களின் ஈசன்.... இந்துத்துவமே சிறந்தது இவ்வுலகில்.... ஓம் நமசிவாய
நேரில் சென்று தரிசிக்க முடியாத எங்களுக்கு உங்கள் பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி தம்பி
நானும் போய் இருக்கேன்...உண்மையாக இறைவனை உணரலாம் சிவனை நினைத்து சென்றால் ..ஓம் நமசிவாய
தென் கைலாயம் வெள்ளிங்கிரி ஆண்டவர் மலை கோவில் வாங்க ஏழு மலை ஏரணும் அருமையாக trekking aaka இருக்கும்..
நாண் இப்போதான் வந்த மாக சிவராத்திரி கு சிவன் அண்டவர பற்பது அவர் அனுமதி வேனும் ❤️🙏
வெள்ளியங்கிரி ஆண்டவர் ... 🙏👑
@@sabarirajsabariraj5952 சிவனின் அனுபதி இல்லாமல் வெள்ளிங்கிரி யில் அவரை பார்க்க முடியாது
@@msundar661 உண்மை தான்.. நான்கு வருடங்கள் முயற்சித்து இறுதியாக போய் வந்தேன்...
பர்வத மலையை காண்பித்த மைக்கு மிகவும் நன்றி அண்ணா 🙏
1. na 2 times entha kovil ku poirukan....2 times um yen kuda kaalabairavar(dog) yen kudave malai adivarathula erunthu malai mela varaikum vantharu then yenga tha dog pochine therila... yenaku semma achaaryama erunthuchi...
2. serupu potutu malaila arathinga
3. saturday sunday kovil close uhh
4. start 4am sunrise semmaya erukum
siva siva
நான் பர்வத மலையை பற்றி கேள்வி பட்டு உள்ளேன் ஆனால் நேரில் பார்த்ததில்லை இதுவே முதல் தடவை இந்த காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றி அங்கு சென்று வந்த திருப்தி அடைந்தேன் இந்த பிறவியில் முடியாவிட்டாலும் அடுத்து ஒரு பிறவி இல்லாது போய் பாக்கணும் ஓம் நமசிவாய 🙏🙏
இவ்வளவு உயரத்தில் கோயில் கட்டி இருக்காங்க அதுவே அதிசயம்
யோவ் நடந்து போகவே இவ்வளவு கஷ்டமா இருக்கு கோவில் எப்படிடா செங்கல் ஜல்லி சிமென்ட் இதெல்லாம் மேல் எடுத்திட்டு போயி கட்றாங்க
திருவண்ணாமலை is just a name ,
திர்ணாமலை is an emotion 😍
True bro 😀
😍😍😍
சிவனின் தரிசனம் காண நானும் ஏறி இருக்கேன்!! எனக்கும் 3 மணி நேரம் ஆனது!! காலணியை கழட்டி விட்டு ஏறினேன்!! செபலை போட்டு எற வேண்டாம்!!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரி மலை ஏழுமலை கடந்து அதிசயங்களுக்கும் அதிசயமாக காட்சியளிக்கும் தென்கைலாய வெள்ளியங்கிரி மலை சிவனே போற்றி போற்றி
மிகவும் அருமை அண்ணா இந்த மழையின் அற்புதங்களை பற்றி எங்கலுக்கு காட்டினீர்கல் மிக்க நன்றி ஓம் நமசி வாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
மழை means rain
உண்மை பர்வத மலைக்கு போனவர்கள் வாழ்வில் நிம்மதி நிச்சயம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
மெய்யாலுமா சொல்றீங்க
எங்கள் மாவட்டத்தின் பெருமை வெளியே கொண்டுவந்ததுக்கு மிகவும் நன்றி திருவண்ணமலை மாவட்ட சார்பில் நன்றி நன்றி சகோதரரே
Thiruvanamalai la irunthu bus available ah bro..
@@mahalingamc2437 இருக்கு சகோதரே தென்மதிமங்களும் என்று கேட்டு வாங்குங்கள் tikect நல்லது வாழ்த்துக்கள்
10 years munadi nanga freinds oda ponum ipo nerya develop panirukanga apolam jallli manal ellam shoulder la kojm eduthu povum koil construction work poitu irunduchy entha facilities um irukadu romba risk adigam ana om nama shivaya nu solite eruvom eduvum agadhu romba vayasana aged peoples la malai eruvanga super journey 🙏🙏❤
சிவ சிவ 🙏
ஸ்ரீ பிரியா ஜவுளி ஸ்டோர் ஆதமங்கலம்புதூர் இது எங்கள் ஊர் பருவதமலை
நன்றி 🙏💐
Bro edhu enta ooru bro
11:41 there’s Nandi reflection from the water 😳
Yes😳😳😳
நாங்கள் நான்கு முறை பர்வதமலைக்கு சென்று உள்ளோம் சிவனை தரிசித்தோம்
🙏
இந்த காணொளியை பார்த்து விட்டு பர்வத மலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தால் வெள்ளி, சனி ,ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் செல்வதை தவிருங்கள். காரணம் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் செல்லும் வழியில் இருக்கும் சுவாரசியங்களை காணமுடியாது மற்றும் பாறைகளில் ஏறும் போது கூட்ட நெரிசல் ஏற்படும். சன்னதியை காணவேண்டும் என்ற எண்ணமும் வராது. பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து சொல்கிறேன்......
என்ன செய்வது ப்ரோ... விடுமுறை கிடைக்கும் பொழுது தான் போக முடியும் 😔😔😔
இரவும் பகலும் மலை அடிவாரத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது.இதை பற்றி சொல்லவில்லையே நண்பா.
Lost month naan poitu vantha vazhi katta bhairavar vanthar yallam Shiva mayam 🙏🏻ஓம் நமசிவாய போற்றி 🙏🏻
அந்த மலையை பார்த்தால் சிவன் சன்னதியில் இருக்கும் நந்தி போல இருக்கிறது. எல்லாம் அவன் செயல்
பயபுள்ளைங்க அங்க கூட பேரு எழுதி வச்சிருக்குங்க தொங்கிட்டே எழுதிருப்பானுங்களோ
சிவப்பா நினைத்தால் மட்டும் தான் அங்கு போக முடியும் 🙏🙏🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி பருவதமலை நான் சென்று வந்திருக்கிறேன் வெற்றிவேல் கடலூர்
நானும் எனது நண்பர்களுடன் சென்ற வாரம் புதன்கிழமை அன்று பருவதமலை க்கு சென்று வந்தோம் . மிக்க மகிழ்ச்சியாக இருந்தன அத்தருனங்கள்
Big hats off to Cameramans🔥
அப்பனோட அருள் இருந்ததாலயே behind Woods அங்கே சென்றிர்கள்
Naan keela andha kaadu varaikkum poitu vandhen....malai era 3-5 hours aagum... depending on your stamina...
⛰️⛰️Bro Nan 2018 la irundu வருடத்திற்கு ஒரு முறை செல்வதை வழக்கமாக உள்ளேன்,2018,2019,2020,2021,2022 ஒவ்வொரு முறையும் இரவில் ஏறி மேல தங்கி, காலை சிவனை தரிசனம் செய்து விட்டு இரங்குவேன்,நான் 2 மணி நேரத்தில் உச்சியை அடைவேன்,., நாய் உருவில் பைரவர், சித்தர்கள் வருவது உண்மை தான், நான் தனியாக செல்லும் போது அதை உணர்ந்தேன் ⛰️⛰️⛰️❤❤✨️✨️its a Heaven💚👍
Koodi punniyam really superb bes engalalala pogavea mudiyadhu edpudi oru experience wow indha video paththadhum magalu poittu bandha feeling
தென்னாடுடைய சிவனே போற்றி ..
ஓம் நமசிவாய அரகர மகா தேவனே போற்றி என்னாலும் சிவனே போற்றி என்னாட்ட இறைவனே போற்றி நாங்க ஜனவரி பஸ்ட் போயிட்டு வந்தோம் 1.1.2023
நன்றி
உங்களுக்கு சிவனருள் கிட்டட்டும்
In this temple you can perform pooja to lingam with your own hand
மணி அவர்கள் இவரை விட இளைத்தார் போல் உள்ளார். ஆனால் அவர் ஆரோக்கியம் வெகு சிறப்பாக உள்ளது. மூச்சு இளைக்காமல் எவ்வளவு தெளிவாக பேசுகிறார். விதவிதமாக உணவு உண்பது பெரிய விஷயம் அல்ல, ஆரோக்கியமாக உண்கிறோமா என்பது தான் கேள்வி...
My favourite anchor Varun Kumar bro such a amazing personality.
சதுரகிரி மலை வீடியோ எடுத்து போடுங்க pls...🙏🙏🙏
2 days munadi than poitu vanthom...wonderful experience🤗
@@paravaiayaparakurom9862 நன்றி நண்பா... நா ..ஏப்ரல் 14 போகிறேன்...😊😊😊🙏
இந்த காணோளி அருமை.
எனக்கு பிடித்த தொகுப்புபாளர் #anchor_VARUN
Best vidio. O God. Give us full.strength to climb up the hill.
என்னையும் சாய் அழைத்து சென்று சிறப்பான தரிசனம் தந்து அருளினார் 🙏🙏🙏
நாங்க 10 வருடம் முன்னாடி போனோம் அப்போ லாம் பாதை கடினம் 🌄🌄 night neram eari vidiyum kaalai சூரிய உதியம் parkanum 🔥 athu than unmaiyana neram
பர்வத மலை சென்று வந்தோம் உண்மையில் இறை அருள், அற்புதம் மற்றும் சாகசம் தான். கொடுமை என்னவென்றால் அங்கே மலை மேலே ஆஸ்ரமம் என்று ஒன்று உள்ளது, அவர்களுக்கு ஆனமீகம் என்றால் என்ன என்று தெரியாமல் ஆஸ்ரமம் வைத்து உள்ளனர், மக்கள் சேவையே இறைவன் சேவை. விடியற் காலையில் மழை பெய்ததால் பக்தர்கள் மழையில் இருந்து மறைய அந்த ஆஸ்ரமத்துக்குள் சென்றனர் ஆனால் அங்கே சாமியார் போர்வையில் இருந்த குண்டர்கள் பக்தர்களை நாய்களை துரத்துவது போல துரத்தினார்கள். யார் வீடு இடம் அது. அரசு அந்த போலி சாமியார்களை துரத்தி அடிக்க வேண்டும்
Varun anna so cute voice ku na adimai life la one time avuthu meet pananum unkala romba pidikum
Bro naga 2 times poitu vanthurukum...... My frvtie place 😍 om namashivaya🙏
Camera manku tha valthukal👍
😂பிரதர் 😂2:50.. உன். கஷ்ட. உனக்கு
ல. பிரதர் 🙏சிவன். மனசுல நானேய்ச்சி. 🙏ஏரு💯பிரதர்..ஒன்னும் ஆவது 💯💯💯💯🙏🙏சிவ சிவ 🙏🙏🙏
Paruvathamalai Sivanidam sendral manam nimmadhi kidaikum 100% ❤😍🙏Enaku kedaichadhu🙏🙏🙏😍om namashivaya🙏🔥
தம்பி பெரியார் பெறா உனக்கு அவ்வளவு கஷ்டமாக தான் இருக்கும்....
ஆண்மிக சிந்தனைகள் உள்ள சிவ பக்தனுக்கு இது ஒரு வரம்.
ட்ரெக்கிங் செல்ல அது சுற்றுலா தலம் இல்லை ஆண்மிக தலம்..
Parvadha malaike sendru vandha anubavam kidaithadhu..👍👍
ஐயா நான் முதல் முறை போகும்போது ஆஞ்சிநேயர் சாமியை பாத்தேன்
உங்களது முயற்சி மிகவும் பாராட்டுக் குறியது..
ஆனால் மலை ஏறும் போது காலணி அணியாமல் செல்வது வரவேற்க தக்கது...
அதுவே சிவபெருமானுக்கு நாம் செலுத்தும் முதல் மரியாதை..
மற்றும் அது உங்கள் கால்களுக்கும் நல்லது...
Antha malai nandhi uruvam pola irukkum om nama sivaya
மிக்க நன்றி ஓம் சரவணபவ ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🙏🏻🙏❤️🔱🔱🔱🙏❤️🔱🙏🏻🙏
Ayo paavam Varun moochu vanguthu ohm namshivaya 🙏🙏🙏🙏💐💐💐
கடப்பாரை புடுங்கிக்காதே என்று கேட்டார் பாருங்க சார் ஒரு கேள்வி..
😂😂😂
சிவாய நமக சிவசிவா சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏
Very powerful temple 🙏 definitely you feel positive energy ❤
Neenga poganum nu mudivu pannunga en appan eesan ungalai melae thooki viduvar 🔥🔥🔥
பர்வதமலை வழிகாட்டி மணி (Guide) அல்லது பர்வதமலை பற்றி விசாரிக்க ஏதேனும் தொடர்பு எண்கள் இருந்தால் அனுப்பவும்
U r an lucky man. It's not easy to get God sivas's blessings. U got this and u r team also.God bless you. Good luck 👍
Excellent varun Behindwoods journey .....
பருதமலை ஸ்ரீ மல்லிகார்ஜுனர்🙏
Avoid plastics ..save nature
உங்களுக்கு முந்தின்சென்று அமைதியாக இருக்கும் ஒளி பதிவாளர் வாழ்க
Hatsoff to the Camera man
நான் ஏறியும் முதல் மழை பருவதமலை ஓம் நமசிவாய
ஓம் நமச்சிவாய ஓம் போற்றி போற்றி போற்றி சிவ சிவ சிவனே
Ithu swami irukra mountain ivlo azhaga kamikringa bt ithula foot wearla potu pogakudathunu think panamatingla
நாங்களும் அங்கு சென்று சிவப்பாவை தரிசித்து வந்தோம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 📿 என்றும் பருவதமலை அடியேனாக 🙏🏻
இதன் பயன் சென்றால் தெரியும் சிவ சிவ
Periyar kadavulu sollara anchor ku inga ena vela⛏
Amazing, frightening, thrilling &heavenly, thanks for the wonderful✨😍 trip, 🙏
விரைவில் செல்ல உள்ளேன் 😍🙏
🤩🤩மல்லிகார்ஜுனர் 🙏🙏😘😘😘
சதுரகிரி பயணம் மாதிரி இருக்கு.நமசிவாய வாழ்க....
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள்
Apo ne sogama irundha?
பிரதோஷம் அன்று பரமத்திவேலூரிலிருந்து பேருந்தில் ஏறி சேலம் சென்று அங்கிருந்து திருவண்ணாமலை பேருந்தில் ஏறி திருவண்ணாமலை சென்று பேருந்து நிலையத்தில் தென்மாதிமங்களம் பேருந்து ஏறி பருவதமலை சென்றேன் அங்கிருந்து சில தூரம் நடக்க வேண்டும் போகும் பாதையில் பச்சையம்மன் கோவில் ஆஞ்சநேயர் கோவில் இருக்கும். அங்கு அம்மனை வணங்கி விட்டு மலை ஏற சென்றேன் மலை அடிவாரத்தில் அண்ணதானம் கொடுத்தார்கள் அதனை உண்டபிறகு மழை அடிவாரத்தில் சிவபெருமான் விநாயகர் முருகன் இறைவனின் சிலை இருக்கும் அதனை வணங்கி விட்டு மலை ஏற தொடங்கினேன்.ஓம் நமசிவாய வாழ்க 💐
My native place thiruvanamalai, I climbed 3 times
Nice
Bro thiruvannamalai la bus stand la irunthu parvathamalai poka bus irukkuma
Camera man than vera level.. cam bro nengga Vera level.. om Namahshivaya