உங்கள் சேனல் பார்த்துதான் நிறைய வகை சமையல் கற்று கொண்டேன். அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் சேனல் மற்றும் உங்கள் குழந்தைகள், மற்றும் உங்கள் குடும்பத்தார் ,அனைவருக்கும்,ரஹ்மதையும்,பரக்கதையும்,வழங்குவானாக. ஆமீன். யாரப்புள் ஆலமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் பாய். நானும் பிரியாணி நன்றாக சமைப்பேன். ஆனால், மசாலா அளவுதான் சரியாக அமையாது. பிரியாணி மசாலா போட்டுதான் சமைப்பேன். உங்கள் சேனல் பார்த்த பிறகுதான் மசாலா இல்லாமலேயே இவ்வளவு ருசியாக சமைக்க முடியும் என்றும். ஓரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு என்னென்ன சேர்க்க வேண்டும் என்ற அளவு தெரிந்து, சமைத்து பார்த்து மிகவும் ருசியாக சமைக்க கற்று கொண்டேன். மாஷா அல்லாஹ்.அல்ஹம்துலில்லாஹ்.
அல்ஹம்துலில்லாஹ்.சமைத்து குழந்தைகளுக்கு ஊட்டி விடுவது மிகவும் அருமை.சகோதரரே உங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்வதற்க்கு அல்லாஹ் அருள் புரிவான் ஆமீன்.மேலும் இந்த சேனல் சிறந்து விளங்கும் அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.
Mashallah very nice family பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி சமைத்து ரசித்த ருசித்து பரிமாற வைத்து பிள்ளைகளை சாப்பிட வைத்த உடன் அப்பா உடைய மனசும் வயிறு நிரம்பி விட்டது உண்மை தானே
I always admire your dressing choice, particularly linen clothing from Miraz . Wondering why you had to switch to long sleeve hooded jacket when cooking indoors in Chennai weather
வணக்கம் பாய் தாங்கள் இன்னும் ஆயிரம் தடவை பிரியாணி செய்தாலும் ஆர்வமுடன் பார்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் பீஃப் பிரியாணி புல்லட் அரிசியில் செய்து காட்டுங்கள் பாய் ஆவலாக இருக்கிறோம் நன்றி பாய்
பாய், குழந்தையும் தெய்வமும் ஒன்று ,அவர்கள் கூறியது போல் no 1 channel ah வருவதற்கு வாழ்த்துக்கள்
குழந்தைகள் சந்தோஷமே நம்ம சந்தோஷம் அவர்களை குக்ஷிப்படுத்துவது போல ஒரு ரெசிபி தந்த சகோதரருக்கு நன்றி!!
அண்ணா...உங்கள் கையால் சாப்பிடும் பாக்கியம் எங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஒரு முறை கிடைக்கவேண்டும்..என கடவுளை வேண்டுறேன்..நன்றி
உங்கள் சேனல் பார்த்துதான் நிறைய வகை சமையல் கற்று கொண்டேன். அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் சேனல் மற்றும் உங்கள் குழந்தைகள், மற்றும் உங்கள் குடும்பத்தார் ,அனைவருக்கும்,ரஹ்மதையும்,பரக்கதையும்,வழங்குவானாக. ஆமீன். யாரப்புள் ஆலமீன்.
உங்கள் சமையல் குறப்புகள் மிக உபயோகமாக உள்ளது, நன்றி தல!!
Assalamualaikkum safa saif bhai jabbar bhai cuit children vera laval theriherathu saappedumboothu. God bless your family bhai
இரண்டு செல்வங்களும் வேர லெவல் பாய் 👏👏🙏🙏🙏
Nice recipe...
Beautiful kids
Good feed back by them
அண்ணா உங்களை போன்ற சமையல் திறமையை கொண்டு இறைவன் என்னை உயர்த்துவதாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
Family is everything❤
அஸ்ஸலாமு அலைக்கும் பாய். நானும் பிரியாணி நன்றாக சமைப்பேன். ஆனால், மசாலா அளவுதான் சரியாக அமையாது. பிரியாணி மசாலா போட்டுதான் சமைப்பேன். உங்கள் சேனல் பார்த்த பிறகுதான் மசாலா இல்லாமலேயே இவ்வளவு ருசியாக சமைக்க முடியும் என்றும். ஓரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு என்னென்ன சேர்க்க வேண்டும் என்ற அளவு தெரிந்து, சமைத்து பார்த்து மிகவும் ருசியாக சமைக்க கற்று கொண்டேன். மாஷா அல்லாஹ்.அல்ஹம்துலில்லாஹ்.
அல்ஹம்துலில்லாஹ்.சமைத்து குழந்தைகளுக்கு ஊட்டி விடுவது மிகவும் அருமை.சகோதரரே உங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்வதற்க்கு அல்லாஹ் அருள் புரிவான் ஆமீன்.மேலும் இந்த சேனல் சிறந்து விளங்கும் அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.
Mashallah very nice family பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி சமைத்து ரசித்த ருசித்து பரிமாற வைத்து பிள்ளைகளை சாப்பிட வைத்த உடன் அப்பா உடைய மனசும் வயிறு நிரம்பி விட்டது உண்மை தானே
neega srilanka ku vandu irukuringala? I'm srilanka.. ongada video all super 👌
Alhamdhulillah nicely explained, easy to follow. everyone in family enjoyed the taste
Chef Jabbar bai 😍 greatly prepared chew mein chicken 🍗 noodles and nice to see your childrens 😊🤝🔥
Very nice and Best resipi Thanks 👍👍 and cute children's வாழ்த்துக்கள் 🎉🎉🎉👌👌👌
Super jabbar bhai nandri 😁
Unga payan ponnu madhiri erukan 😂so sweet
Bai super video super samayal unga son, ponnu very nice 🙂 sweet smile 😁👍👌❤️
Superb..happy family
Super ji sema
Vazhga valamudan
Valarga nalamudan
Nice super 👌👌👌👌
So lovely bhai.. Children's are so cute 😍 ☺️ 💕
அருமையான பதிவு சகோதரா சுட்டிக் குழந்தைகள் இன்னும் அருமை வாழ்த்துக்கள்
Kids are awesome bro.really happy to see your kids and noodles
It was very nice congratulations sir.
Gurunaaadhaaaaaaaa innaikku idha than seyya poren mikka nandri gurunaaaadhaaaaaaaa🤗
ஜப்பான் அண்ணா வட்லப்பம் செஞ்சு காண்பிக்கும் நன்றி
Bai unga ella videos pakkum pothea aasaiya iruku bai senju sappttu pakkanum nu. Super Bai neenga👍👍👍😋😋😋
Superrrrrrrr recipe 👌
Bai ur son is very nice ❤️
Your daughter looking same like you
Masha Allah
Super Bhai 👍🙏 children vachum panarenga very great 👍
Sorry boss spegthi is not a noodles it is pasta. But always love your cooking.keep going 👍
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா, உங்கள் புதிய கடை திரபிற்கு வாழ்த்துகள்
Vera level Bai neega eppadi busy man ippadi oru happy movement ta use pandriga , world great man my hero sir neega salute I love u Anna
😋 looks nice 🙂 🍜
Im ur long time fans sir. Like ds keep rocking always, best of luck🎉🎉🎉🎉
In the ending so cute
Very nice video thanks for sharing 🙏
Super bro cute erukkage ugge son
Very good quality children faverite dish
Super Jabbar bai
Chow mein noodles looks so delicious, Thanks for sharing.
Super bhai Vera level bhai
bhai bacholer seira pola ethum video podunga. and budget cooking video um podunga
Mashallah.supper.jabbar.bhai
Nice Anna 💐
Arumai jabbar bhai.
super childs saif cute ,safa cuteee
We love your food ...
Raaman noodle🍜 eppdi seirathunu podunga
Red chilli sauce what brand? light or dark soya sauce. Sollunga bhai
Cute Kids😊👍🏾.
Noodles super. Thank you for sharing
Good morning headmaster jabbarbai sir
Woooooooow semma ❤️
Masha Allah to that cute kutties nariya videos poduga iam big fan of u lot of love from andhra girl
சூப்பர் ஜபார் பாய்
Beautiful children 👌👌😇😇
Bai plastic karandi use pannarngalea. Athu good ahh Bai.??
Brother மீன் ஊறுகாய் வீடியோ போடுங்க.
Scooper Bro very nice masha allah 👌👌
Super Bhai
Great fàn and follower of urs🙏
Catering la sethu vidunga bai. Nerla bulk cooking kathukanum briyani.help panunga bai
சூப்பர் பாய் ஈரோடு வாங்க
பாய் அப்படியே restaurant style ல சிக்கன் ரைஸ் போடுங்க பாய்
Good nice excellent explanation god bless u sir ❤
.
Thank u sir tomorrow my kids breakfast 🤤👌👍
dont serve fast food for childrens in morning..empty stomach needs healthy food
Wow I try it thanks
Cool Biriyani Jabbar bhai 💞
Wow wow super👌 yummy 😋my favorite ❤😍👍
I always admire your dressing choice, particularly linen clothing from Miraz . Wondering why you had to switch to long sleeve hooded jacket when cooking indoors in Chennai weather
Review super sir
Bhai unga restaurant dubai la enga iruku pls solunga
❤❤❤Very good lovely kids
Chennaila franchise option iruka anna.....?
Nice 👍
பாயோட கைப்பக்குவம் தூக்கத்துல கூட கைய நக்குவோம் 😋😋😋
requesting you to prepare Hosur (krishnagiri Dist) - kaja hotel style biriyani please.
Amazing bai
Super
Super super👌👌👌👌👌
வணக்கம் பாய் தாங்கள் இன்னும் ஆயிரம் தடவை பிரியாணி செய்தாலும் ஆர்வமுடன் பார்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் பீஃப் பிரியாணி புல்லட் அரிசியில் செய்து காட்டுங்கள் பாய் ஆவலாக இருக்கிறோம் நன்றி பாய்
The bubbles in the oil is because of the silicone spatula which is not good. Please try to use wooden spatula just a information
Thankyou,myson.
Iam your fan anna super 😚
Nice recipe food area Tamil
Stove enna company
Awesome
How are your Anna, super Anna
Thalaivar ku oru gap kedachuta pothum tea onnu potraru
Goat blood recipie podunga Bai...
தலைவரே துபாய் ல யா இருக்கீங்க ?
Chicken rice um poduga
So nice
Salaam ji
A1 👌
Next time use wok Bhai.. It will give taste better