மாதாமாதம் முடி வெட்டுகின்றோம் ஆகையால் முடி முளைப்பதே குற்றம் என்பதாகாது. அதே போல்தான் மனிதன் புழங்காத நிலங்களை நிழலாக மூடி வறண்ட காற்றால் பாலைவனமாகாமல் கருவேலம் தமிழகத்தை காத்து வருகின்றது.இயற்கையை நமக்கு உதவுகின்றது,தவறானது தானாகவே அகற்றிவிடும் இயற்கை.
நான் ஒரு விவசாயி சுமார் 6ஏக்கர் நிலத்தில் நெல் நடவு செய்துள்ளேன் நான் திருப்புவனம் அருகே உள்ள சக்கிமங்கலம் கிராமத்தில் உள்ளேன் திருப்புவனம் அருகே எந்த ஊரில் விவசாய நிலங்கள் மலிவான விலையில் உள்ளது
கண்டிப்பாக செய்யலாம்... அதற்கான வடிவமைப்பு செய்தால் தாராளமாக செய்ய முடியும்... வரப்பு போன்ற அமைப்புகள் செய்து கொண்டு.. அதன் மீது மரங்களை நட முடியும்... நன்றி நண்பரே...
நல்ல முயற்சி. பாராட்டுகள்... வாழ்த்துகள்...
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...
Thank you sago good Information
Thank you for your valuable comment brother
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்🎉
மிக்க நன்றி நண்பரே...
Hi bro really very helpfull news thank you so much
Thank you for your valuable comment brother
வாழ்த்துகள் நண்பா🎉❤
மிக்க நன்றி நண்பரே
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பரே..
அருமை 🎉
மிக்க நன்றி நண்பரே..
Super very nice ❤❤❤
Thank you so much
நல்ல ஆலோசனை
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...
Arumai Thambi
மிக்க நன்றி... மகிழ்ச்சி...
Land okay bro .... thanni vasadhi
(விவசாயி) உலகின் அச்சானி போன்றவன்.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...
தம்பி செம்மமமமமம யா நீ🎉வாழ்க
மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு...
தமிழர் வேளாண்மை முறையில் வரப்பை மட்டுமே உயர்த்தி சீமை கருவேலத்தை முழுமையாக அழித்துவிடலாம் வாழ்க ஞானபிரகாசம் ஐயா🎉❤
10 அடி உயரம் கரைகள் கொண்ட கண்மாய்க்குள் கூட இங்கு கருவேல மரங்கள் நன்றாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன...
தங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே...
அன்னா மண்வழத்தை நேரில் வந்து சேரும் நபர்களுக்கு சொல்லுங்க நிரைய கார்ப்பரேட் கம்பேனி தவரா பயன்படுத்தி வருகின்றனர் படங்களில் பார்கிறோம்
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...
Location @@Goindiagreen
மாதாமாதம் முடி வெட்டுகின்றோம் ஆகையால் முடி முளைப்பதே குற்றம் என்பதாகாது.
அதே போல்தான் மனிதன் புழங்காத நிலங்களை நிழலாக மூடி வறண்ட காற்றால் பாலைவனமாகாமல் கருவேலம் தமிழகத்தை காத்து வருகின்றது.இயற்கையை நமக்கு உதவுகின்றது,தவறானது தானாகவே அகற்றிவிடும் இயற்கை.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...
நான் ஒரு விவசாயி சுமார் 6ஏக்கர் நிலத்தில் நெல் நடவு செய்துள்ளேன் நான் திருப்புவனம் அருகே உள்ள சக்கிமங்கலம் கிராமத்தில் உள்ளேன் திருப்புவனம் அருகே எந்த ஊரில் விவசாய நிலங்கள் மலிவான விலையில் உள்ளது
அஞ்சூர் நாடு பகுதியில் உள்ளன.... நன்றி...
புரோ நானும் சத்தியமங்கலம்தான்
மிக்க மகிழ்ச்சி நண்பரே.... வாழ்க வளமுடன்..
திருப்பத்தூர் தாலுகாவில் உள்ளதா
👍👌👍👍👍
Thank you for your valuable comment brother
What is the Rate per acre in this area Thirubhuvanam ?
Starts from 6l per acre... thank you...
இந்த நிலங்களில் மர பயிர் சாகுபடி செய்ய முடியுமா
உதாரணமாக சந்தன மரம் மலைவேம்பு குமிழ் தேக்கு
பழம் பயிர்களான கொய்யா சாத்துக்குடி
கண்டிப்பாக செய்யலாம்... அதற்கான வடிவமைப்பு செய்தால் தாராளமாக செய்ய முடியும்... வரப்பு போன்ற அமைப்புகள் செய்து கொண்டு.. அதன் மீது மரங்களை நட முடியும்... நன்றி நண்பரே...
Rate?
5 லட்சத்திலிருந்து ஆரம்பம் ஆகிறது நண்பரே... 91-9159250702 அழையுங்கள்...
விவசாயி இல்லை என்றால் சோறு இல்லை
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...
We want agriculture land for lease in erode and tirupur
How many acres do you need.. please give me details...??
@Goindiagreen 2 acres for lease
புதுக்கோட்டை மாவட்டம். விவசாய நிலம் உண்டா புரோ
இப்போது எதுவும் தொடர்பு இல்லை நண்பரே... வந்தால் காணொளி வரும்... நன்றி..
Thankyou
I am also looking around Pudukotai
Price anna
91-9159250702 call to this number.. thank you...
தம்பி கரூர் பகுதியில் கிடைக்குமா
கண்டிப்பாக கிடைக்கும்.. தங்கள் தாலுக்கா எது என்று கூறவும் நண்பரே... 91-9159250702 எண்ணிற்கு அழைக்கவும்...
Brother week ayitenge pole irku, dullnteriyiringe.
இல்லை நண்பரே கொஞ்சம் உணவுக் கட்டுப்பாடு அவ்வளவு தான்...
தங்கள் அன்பிற்கு நன்றி....
@@Goindiagreen ok
MAnbavar eapade
வாழ்த்துக்கள்