கருர்- செம்மண் விவசாய நிலங்கள் விற்பனைக்கு |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @ranjithm3025
    @ranjithm3025 19 วันที่ผ่านมา +2

    விற்பனைக்கு உள்ள இது போல Video pooduga

    • @Goindiagreen
      @Goindiagreen  19 วันที่ผ่านมา

      கண்டிப்பாக நண்பரே.. நன்றி...

  • @devendiranc5208
    @devendiranc5208 24 วันที่ผ่านมา +4

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் சார்

    • @Goindiagreen
      @Goindiagreen  24 วันที่ผ่านมา

      மிக்க நன்றி நண்பரே...

  • @suntharrr9627
    @suntharrr9627 24 วันที่ผ่านมา +3

    4 to 5 lakh ka iruka idatha 15 lakh mela akitingalea super go indiya super

    • @Goindiagreen
      @Goindiagreen  23 วันที่ผ่านมา

      5 லட்சத்திற்கு இந்தப் பகுதியில் நிலம் இருந்தால் கூறவும் தொடர்பு எண் 91-9159250702..
      நன்றி....

  • @ashwakashif2392
    @ashwakashif2392 24 วันที่ผ่านมา +3

    Nalla Munneduppu Thank you sago

    • @Goindiagreen
      @Goindiagreen  24 วันที่ผ่านมา

      தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே..

  • @somoravin_payanangal
    @somoravin_payanangal 24 วันที่ผ่านมา +3

    அற்புதம் அண்ணே

    • @Goindiagreen
      @Goindiagreen  24 วันที่ผ่านมา

      மிக்க நன்றி நண்பரே...

  • @SenthilKumar-hg7wc
    @SenthilKumar-hg7wc 24 วันที่ผ่านมา +3

    Super Sir

    • @Goindiagreen
      @Goindiagreen  24 วันที่ผ่านมา

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே..

  • @Akilanpavi
    @Akilanpavi 24 วันที่ผ่านมา +2

  • @Vallalmillioner
    @Vallalmillioner 24 วันที่ผ่านมา +5

    இரண்டு ஆண்பிள்ளைகள். IT eng...and Dr. படிப்புதான், வேறெதுவும் தெரியாது. அப்பா அம்மா சின்ன குடும்பம். விவசாய வேலை உதவிக்கு எப்படி யாரை நம்பி விவசாயத்தில் இறங்குவது. நிலம், விவசாயத்தில் ஆர்வம் அக்கறை இருக்கிறது. எப்படி உதவி கிடைக்கும்...இப்படி பிறரை சார்ந்து இறங்கலாமா....? உங்கள் அனுபவத்தில் இருந்து ஆலோசனை என்ன...?

    • @Goindiagreen
      @Goindiagreen  24 วันที่ผ่านมา

      மனித உழைப்பு குறைவாக தேவைப் படும் பண்ணை வடிவமைப்புகள் நிறைய உள்ளன... அந்த முறையில் செய்தால் எளிமையான முறையில் நீங்கள் விவசாயம் செய்யலாம்.... நன்றி...

    • @Karuphaswami
      @Karuphaswami 22 วันที่ผ่านมา

      மரம் வளருங்கள்

  • @suntharrr9627
    @suntharrr9627 24 วันที่ผ่านมา +2

    Thanni mattumthan kammi vivasayam panlam

    • @Goindiagreen
      @Goindiagreen  23 วันที่ผ่านมา

      தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv 22 วันที่ผ่านมา +1

    25 சென்ட் நிலம் கிடைக்குமா

    • @Goindiagreen
      @Goindiagreen  22 วันที่ผ่านมา

      வாய்ப்புகள் குறைவு நண்பரே....

    • @RabikKzkksjs-xb7mv
      @RabikKzkksjs-xb7mv 22 วันที่ผ่านมา

      @Goindiagreen நன்றி

  • @jayapalpriyan9370
    @jayapalpriyan9370 22 วันที่ผ่านมา +1

    8 lakh to 10 lakh இருக்குற இடத்தை 15 to 20 லட்ச்சம்னு சொல்லி விலையேட்றதை ஏற்படுத்த வேண்டாம்... உங்கள் சுயநலம் சுயலாபதிற்கு 🙏🙏🙏

    • @Goindiagreen
      @Goindiagreen  22 วันที่ผ่านมา

      அந்த விலையில் நிலம் இருந்தால் கூறவும்... நாங்கள் real estate நிறுவனம் இல்லை... எங்களுக்கும் நிலம் தேவை...
      தாங்கள் கூறும் விலையில் நிலம் இருந்தால் 91-9159250702 இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்... நன்றி நண்பரே...